1968களில் இருந்து சிவாஜியின் ரசிகனாக பல படங்களை பார்த்து ரசித்தவன். கிரௌன் தியேட்டரில் வசந்தமாளிகை படம் வெளியீடு. பகல் காட்சிக்கு வரிசையில் 11மணியிலிருந்து நிற்கிறேன். டிக்கெட் கொடுக்க கவுண்டர் திறக்க படுகிறது.டிக்கெட் கொடுத்த சில நேரத்திலேயே தீர்ந்து விடுகிறது. வரிசையை விட்டு விலகாமல், சாப்பிடாமல் இரவு காட்சிக்கு தொடர்ந்து காத்திருந்து முதல் நாள் பார்த்த நினைவு இன்றும் பசுமை யாக உள்ளது. அப்படத்தை 7முறை பார்த்துள்ளேன். அது ஒரு காலம்.
நான் 1967 ஏப்ரல் 5ல் சென்னை வந்த பொழுது தங்கசாலை கிருஷ்ணா தியேட்டரில் பேசும் தெய்வம் படம் ஓடியது. நான் சென்னை யில் முதன் முதலில் படம் பார்த்தது என் தம்பி.கிரௌன் தியேட்டரில்.பசுமையான நினைவு.
சிவாஜியோட படங் களில் மை ல் ஸ்டோன் என்று சொ ல்லக்கூடிய படங் கள் 1.பரா சக் தி 2.வீர பாண்டிய கட்டபொம்மன் 3.பாகப்பிரிவினை 4.பாசமலர் 5.தங் கப் பதக்கம். அதிக நாட்கள் ஓ டி வசூல் சாதனை செய் த படம் பட்டிக்காடா பட்டணமா. 100வது பட ம் நவராத்திரி 200வது பட ம் திரிசூலம் எனக்குப் பிடித்த படம் கௌர வம்.நன்றி.
சிவாஜி கணேசன் என்பவரை பற்றி பேசுவதை கேட்டால் ஆனந்தம், பண்பில் உயர்ந்த மனிதன், நட்புக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட படிக்காத மேதை, நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் முதல் மரியாதை பெற்று என்றும் சாகாவரம் கொண்ட நாயகன். அவருக்கு நிகரான நடிகர் அவரேதான். அவர் புகழ் பேசும் எல்லா உள்ளங்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
அருமை அருமை great வாழ்த்துக்கள் Y G சார் மற்றும் அனைவரக்கும இரவு வணக்கம் வாழ்க வளமுடன் சிவாஜி கணேசன் சார் ஊருக்கு பக்கத்தில் காசாநாடு புதூர் சார் நாங்க கிராமத்தில் பிரொந்தொம் சார் நான் இப்போது சிங்கப்பூர் உள்ளேன்
During Nadipinn Imayam living days I Iived that is proud to me no words to tell than this.My life was properly chanalised by Nadigar thilahathin nadipu mattume
அருமையான பதிவு ஐயா.. சிவாஜி கணேசன் ஐயாவை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு வைத்துக் கொள்ள உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எப்பவோ வரலாற்று வார்த்தைகள் இனிவரும் காலங்களில் சரித்திரமாகும் ஆனால் சிவாஜி அய்யா வின் நினைவுகள் எதிர்கால திரைபொக்கிஷம் நடிப்பின் அமுதசுரபி யார்வந்து எவ்வளவு எடுத்தாலும் அமுதசுரபி குறையாது நாம்என்ன நடிச்சாலும் நிறையானது வாழ்கசிவாஜி ஜயா 🎉🎉🎉🎉🎉
"நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை-நீர் திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை சிங்கை ஜெகன்
I have great love admiration and respect for nadigar thilagam... An extraordinary man in acting....best humanitarian... Above all he had been a kind fatherly personality to his young actors like Rajinikanth..kamal and other co stars... His charity to various occasions especially to mid noon meals....huge finance to the soldiers.... Oh a man of varsetiles... In real life he never acted and a man to love his family too...
marvellous good nice excellent fantastic beautiful handsome charming -still any more words in eng to praise our sivaji ?no because he himself is a dictionary!!!
🤡 சிவாஜியை 'நடிகர் திலகம்' என்று உலகமே வியக்குது. 🤡ஆனால் , சிவாஜி அவர்கள் இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்ததைதானே செய்தார் & நடித்தார் . 🤡பிறகு 'நடிகர் திலகம்' என்று வியக்க என்ன 😏 இருக்கிறது ????...... மற்ற நடிகர்களுக்கும் சிவாஜிக்கும் நடிப்பில் வித்தியாசம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.
அண்ணனைப் பற்றிய நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்🙏🙏🙏🙏 திருச்சியில் நமது நடிகர் திலகத்தின் முழு உருவச்சிலையை ஏன் திறக்காமல் உள்ளது எனத் தெரியவில்லை. தாங்களாவது முயற்சி செய்வீர்களா ?💐💐❤❤🙏🙏🙏🙂
1955 to 1970 time. Utmost every then n there Hindi actors used to visit sivaji house n learned acting. Sivaji cannot b compared with anyone in d world.
கணக்கிடைக்காத அற்புத உயர்ந்த நடிகன்.நாம்கண்டிராத மறைந்த சரித்திர தலைவர்களின் வரலாறும், பண்பாடும்,உலகை படைத்த ஆண்டவன் வேடங்களுக்கும் உயிர் கொடுத்து,பிரம்மிக்க வைத்து மெய்சிலிர்க்க வைத்த படைப்பாளி எனறேன்றும்,நமது உள்ளத்திலும்,உலகத்திலும், வாழ்ந்து கொண்டு இருப்பார்.
1952 to 1970 was ok ..ஓய் ஓய் ஓய் ஓய் ஓய் என்ன மாதிரி ரசித்து ரசித்து இருக்கிறீர்கள்...... ஆனால். ஶ்ரீதேவி ஶ்ரீவித்யா ஶ்ரீபிரியா... பருமன் காரணமாக நிறைய திரைப்படம் ..லாபம் ஈட்ட வில்லை என்று படித்து இருக்கிறேன் மன்னிக்க வேண்டும்..
Sripriya with sivaji திரிசூலம் 200 days sridevi in santheeppu 175days srividhiya Imaiyam 100daysbut padmani உடன் பல வெற்றிப் படங்களில் நடித்தும் ஜோடியாக நடித்ததில் வெள்ளிவிழா படமில்லை
நிம்மள் பேச்சுப் பார்த்தால் >> ரி.எம்.எஸ் பாடாமலே ஜிவாஜி பாடியிருப்பார் என்பதே தொனிக்கிறது - "படைத்தானே" பாடலை நானே பாடப்போகிறேன் என்று வாங்கிப்போய் இரண்டு வாரம் கடும் பயிற்சி செய்தும் பாட முடியாமல் மீண்டும் எம்.எஸ்.வி யிடம் கொடுத்து, பாவதரையே பாட வை. என்றாராம் சிவாஜி அப்பு . இதை ஒரு நேர்காணலில் எம்.எஸ். வி சொல்லியுள்ளார் . உலகக்குரல் இறைவன், பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஐயாவை நடிகர்திலகம் பாவதர் என்றே விளிப்பாராம்.
@@komalavallir2202 In an article written in 'The Frontline;, the former CM Karunanidhi wrote that he 'used films to spread rationalist ideas among people'. He says that his 'objective in writing for films was to avoid obscenity and highlight the principles of the Self-Respect Movement and thereby appeal to the intellect of the viewers. Through his films, Karunanidhi had found a medium which could mirror his political ideology. In 'Thai Illa Pillai' it was about caste. Made in 1961 directed and co-produced by L. V. Prasad and written by M. Karunanidhi from a story by S. R. Pinisetty. The film stars T. S. Balaiah and M. V. Rajamma, with G. Muthukrishnan, Kalyan Kumar, S. Rama Rao, Manohar, L. Vijayalakshmi, Madhuri Roy, Sandhya and T. P. Muthulakshmi in supporting roles. It revolves around a mother torn between her love for her orthodox Brahmin husband and her son. Thayilla Pillai speaks against the caste system in India. It became a commercial success, running for over 100 days in theatres. It is wrong to say that Mr.Karunanidhi became famous because of Sivaji or MGR as he had tremendous talent for screen play writing and he has written over 65 stories and Parasakthi is only one among them and in which Sivaji’s acting is just average but the movie became a great success due to other factors and other actors.
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் மருது மோகன் சார் என்றூம் வாழும் நம் தமிழ்நாடு தந்த ஒரே ஒரு நடிப்பு கடவுள் சிவாஜி ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பகவான் அருட்கொடை
பரிபூரண மாக கிடைத்தது நமது நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டுமே.
அவர் புகழ் வாழ் க நடிகர் தி லகம் அவர் தேசிய ம் தெய் விகம்அவா.கண்கள் ❤❤
Arumayana vunmayana padivu sivaji ORU AVATHARAM sivaji ORU ADISAYAM SIVAJIYAL TAMILANANKKU PERUMAI valthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏
1968களில் இருந்து சிவாஜியின் ரசிகனாக பல படங்களை பார்த்து ரசித்தவன். கிரௌன் தியேட்டரில் வசந்தமாளிகை படம் வெளியீடு. பகல் காட்சிக்கு வரிசையில் 11மணியிலிருந்து நிற்கிறேன். டிக்கெட் கொடுக்க கவுண்டர் திறக்க படுகிறது.டிக்கெட் கொடுத்த சில நேரத்திலேயே தீர்ந்து விடுகிறது. வரிசையை விட்டு விலகாமல், சாப்பிடாமல் இரவு காட்சிக்கு தொடர்ந்து காத்திருந்து முதல் நாள் பார்த்த நினைவு இன்றும் பசுமை யாக உள்ளது. அப்படத்தை 7முறை பார்த்துள்ளேன். அது ஒரு காலம்.
Excellent programme. Thanks to all who are responsible for this & participated in this.
👌🙏🙏🙏🙏🙏👌
உலகளவில் கலை உலகில் தனது நடிப்பாற்றலால் அரசாட்சி செய்த பன்முகத்தன்மை கொண்ட ஒரே மகான் நம் சிவாஜிகணேசன் அவர்கள்.
அய்யாஆய்வாளர்மருதுமோகனுக்குவாழ்த்துக்கள்.நன்றி.
நடிகர் திலகத்தின் பிரமாண்டத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி சார்.
நான் 1967 ஏப்ரல் 5ல் சென்னை வந்த பொழுது தங்கசாலை கிருஷ்ணா தியேட்டரில் பேசும் தெய்வம் படம் ஓடியது. நான் சென்னை யில் முதன் முதலில் படம் பார்த்தது என் தம்பி.கிரௌன் தியேட்டரில்.பசுமையான நினைவு.
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
நல்ல இயக்குனர்
சிவாஜி கணேசன்
Sivaji Uncle evalavu petiya otu Kalaignar ??? 👍👍👍👌👌👌👌💪💪💪
வாழும் சிவாஜி புகழ்
சிவாஜியோட படங் களில் மை ல் ஸ்டோன் என்று சொ ல்லக்கூடிய படங் கள்
1.பரா சக் தி
2.வீர பாண்டிய கட்டபொம்மன்
3.பாகப்பிரிவினை
4.பாசமலர்
5.தங் கப் பதக்கம்.
அதிக நாட்கள் ஓ டி வசூல் சாதனை செய் த படம்
பட்டிக்காடா பட்டணமா.
100வது பட ம் நவராத்திரி
200வது பட ம் திரிசூலம்
எனக்குப் பிடித்த படம் கௌர வம்.நன்றி.
my number 1 favourite movie also is Gauravam. Number 2 movie will be more than 20 of his movies
செவாலியே சிவாஜி நடிகர் திலகம் அவர்களை வணங்கி போற்றுவோம்
என் கடவுள் சிவாஜி கணேசன்
அருமையான ஆய்வு இருவருக்கும் நன்றி
நடிகர் திலகம் பற்றிய எனது எண்ணம் திரு.மகேந்திரன்போன்றதே....
அப்படியே என்னை பிரதிபலிக்கிறது
Unbelievable
Unbelievable in every sense by acting sivaji
Supper🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON
சிவாஜி கணேசன் என்பவரை பற்றி பேசுவதை கேட்டால் ஆனந்தம், பண்பில் உயர்ந்த மனிதன், நட்புக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட படிக்காத மேதை, நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் முதல் மரியாதை பெற்று என்றும் சாகாவரம் கொண்ட நாயகன். அவருக்கு நிகரான நடிகர் அவரேதான். அவர் புகழ் பேசும் எல்லா உள்ளங்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
Hiiii((yr hu yh uk Ytuu7 7uuuuu hHh
u.. .
. usse hi guys👫👬👭l👫👬👭 yuva yh Uutytutttrrrrrrr really tttyijp
Ni Dr ni hu Dr ni😂😢 hu ni Dr ni hu ni ni pp
Arumai vunmai amazing wonderful valthukkal 🙏🖕🙏🙏🙏🙏🙏
வாழ்க நடிகர் திலகம் ஐயா செவாலியே பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் புகழ் நன்றி
அய்யாவின் பக்தர்களின் எண்ணிக்கை கூடுகிறது
வரலாற்று பொக்கிஷம் நீ மோகன்.உன்னுடன் படித்த கல்லூரி நண்பன் என்று பெருமைப்படுகிறேன்.
NADIGAR THILAGAM SIVAJI GANESAN ONLY ONE TOP ACTOR OF THE WORLD
HE IS LION OF INDIAN CINEMA THE LEGEND OF WORLD
நீர் கொடுத்து வெச்சவர்
இமயம் நிழலில் இருந்துள்ளீர். வாழ்க வளர்க
அருமை அருமை great வாழ்த்துக்கள் Y G சார் மற்றும் அனைவரக்கும இரவு வணக்கம் வாழ்க வளமுடன் சிவாஜி கணேசன் சார் ஊருக்கு பக்கத்தில் காசாநாடு புதூர் சார் நாங்க கிராமத்தில் பிரொந்தொம் சார் நான் இப்போது சிங்கப்பூர் உள்ளேன்
Exactly, avanthaan nadigan is perfect title for the great sivaji
Sivaji Ganesan is born actor.
சூப்பர் சூப்பர் 🙏🙏🙏
கர்ணன் படத்தில் அரண்மனையில் நடந்து வரும் சீன் மிக மிக அற்புதமாக இருக்கும்
Tamilnadu saitha thavapayan thaivamagan sivaji. Tamilaga arasu sivajikku palkalai amaikka vendum.
கடவுளின் கலை பிறப்பு அய்யன் சிவாஜி
திரு சிவாஜி கணேஷன்
During Nadipinn Imayam living days I Iived that is proud to me no words to tell than this.My life was properly chanalised by Nadigar thilahathin nadipu mattume
அவன் தான் மனிதன்
எங்கள் கலையுலக இறைவனின் நினைவு அழகு
KALAIKADAVUL NADIGAR THILAGAM SIVAJI SIVAJI ORU AVATHARAM SIVAJI ORU ADISIYAM SIVAJI MANITHAN ALLA SIVANIN AVATHARAM VALLUTHKKAL 🙏🙏🙏
Mr.YGM..you are lucky to have been with the nadigar thilagam...
As you have love with him I respect him too
Sivaji not only great artist But God living in hearts of millions of his fans all over the world, A.M.Srinevasan from East York,UK
Super sir, true
அருமையான பதிவு ஐயா.. சிவாஜி கணேசன் ஐயாவை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு வைத்துக் கொள்ள உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb
great legend actor thank you y g M SIR YOU ARE SO LUCKY
சிவாஜியே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது என் ஆசை
sivaji sir yar. sir one an only sir
100 percent world record by sivaji. Film Manohara greatest
,200 percent true great man sivaji
உலக சாதனை நாயகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக
Only sivaji is the greatest actor in the world .
Ma Methai Sivaji pugal valga, Tenkase D, T ,Koviloothu
எப்பவோ வரலாற்று வார்த்தைகள் இனிவரும் காலங்களில் சரித்திரமாகும் ஆனால் சிவாஜி அய்யா வின் நினைவுகள் எதிர்கால திரைபொக்கிஷம் நடிப்பின் அமுதசுரபி யார்வந்து எவ்வளவு
எடுத்தாலும் அமுதசுரபி
குறையாது நாம்என்ன நடிச்சாலும் நிறையானது வாழ்கசிவாஜி ஜயா 🎉🎉🎉🎉🎉
"நடிகர் திலகம் சிவாஜி"
திரை வானில் மின்னிடும் தாரகை-நீர்
திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை
தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை
எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை
சிங்கை ஜெகன்
SuperMessage.
Oh.what a great Sivaji sir.we can not compare with any actors in the world
Nadigar Thilagam is super amange supers.He is the university Cinema.
திருடன் படத்தில் ஒரு எடுப்பு நடை அதில் ஆண்களே காதல் கொள்வார்கள் - "நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்துவிட்டான்" பாடல் காட்சி பார்க்கவும் .
Greatest actor of the world. We are blessed to have him from our Tamilnadu.
YGM crisp talking is very nice
Sivaji Ganesan Only Real Actor
Excellent analysis about sivaji
Greatest actors of all time.... Dr Sivaji Ganesan sir .....
I have great love admiration and respect for nadigar thilagam...
An extraordinary man in acting....best humanitarian...
Above all he had been a kind fatherly personality to his young actors like Rajinikanth..kamal and other co stars...
His charity to various occasions especially to mid noon meals....huge finance to the soldiers....
Oh a man of varsetiles...
In real life he never acted and a man to love his family too...
👌👌👌👌👏👏
marvellous good nice excellent fantastic beautiful handsome charming -still any more words in eng to praise our sivaji ?no because he himself is a dictionary!!!
மிகவும் சிறப்பான நகழ்ச்சி, சிவாஜி புகழ் மேலும், மேலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பரவும்.
Legend Sivaji is an encyclopedia of Indian cinema. Only one actor in Tamil cinema. Sivaji is a genius actor in film industry.
E
🤡 சிவாஜியை 'நடிகர் திலகம்' என்று உலகமே வியக்குது. 🤡ஆனால் , சிவாஜி அவர்கள் இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்ததைதானே செய்தார் & நடித்தார் . 🤡பிறகு 'நடிகர் திலகம்' என்று வியக்க என்ன 😏 இருக்கிறது ????......
மற்ற நடிகர்களுக்கும் சிவாஜிக்கும் நடிப்பில் வித்தியாசம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.
Congratulations sir 👏🎉
Undoubtedly one of the greatest artist of all time in the world. We were hoping a similar artist would have been born through genes and blood lines!!!
A(//%%
ஜெய்ஹிந்த்❤
சிவாஜி சிவாஜி தான்
MASS THE THIRU.SIVAJI
Sivaji is born actor.
After the film Paritchaikku neramachu Sivaji ganesan till his life he was wearing Thread (poonul).
அண்ணனைப் பற்றிய நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்🙏🙏🙏🙏 திருச்சியில் நமது நடிகர் திலகத்தின் முழு உருவச்சிலையை ஏன் திறக்காமல் உள்ளது எனத் தெரியவில்லை. தாங்களாவது முயற்சி செய்வீர்களா ?💐💐❤❤🙏🙏🙏🙂
சிவன் சுயம்பாக உருவாகி மக்களை படைத்தார்..சிவாஜி சுயம்பாக உருவாகி கலையை படைத்தார்..
Very correct. 100% true
நடிகன் அல்ல, கலைஞன்.
1955 to 1970 time. Utmost every then n there Hindi actors used to visit sivaji house n learned acting. Sivaji cannot b compared with anyone in d world.
Dilp kumar the greatest
@@rakshithnayak1206Has he won award outside India?
In No way Dilip can be compared to Sivaji.
கொடுத்து வைத்த தமிழ் சினிமா....
கணக்கிடைக்காத அற்புத உயர்ந்த நடிகன்.நாம்கண்டிராத மறைந்த சரித்திர தலைவர்களின் வரலாறும், பண்பாடும்,உலகை படைத்த ஆண்டவன் வேடங்களுக்கும் உயிர் கொடுத்து,பிரம்மிக்க வைத்து மெய்சிலிர்க்க வைத்த படைப்பாளி எனறேன்றும்,நமது உள்ளத்திலும்,உலகத்திலும், வாழ்ந்து கொண்டு இருப்பார்.
Ulagamaga,nadigar,valga,avarpugal,ulagamellam,onkuga,enthanigalcshi,nadathtjupavarukkum,manamarntha,nantryai,therivikkiren,nantry
தமிழ் நாட்டின் உண்மையான கொடை வள்ளல் தமிழர் சிவாஜி
உண்மை நண்பரே நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ரொம்ப நன்றி
Great
Very good
"Avvan than nadiganin" program is continue or not,what happen to upload next episode?
ஆமென் ஆமென்
KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
Upload next episode
Enna sir, under believeabl. Real legend. Jai sivaji ganesan ji
Rajendran raj 👌👌
Dr. MARUTHUMOHAN AWESOME
அருமை அருமை அருமை
1952 to 1970 was ok ..ஓய் ஓய் ஓய் ஓய் ஓய் என்ன மாதிரி ரசித்து ரசித்து இருக்கிறீர்கள்......
ஆனால். ஶ்ரீதேவி ஶ்ரீவித்யா ஶ்ரீபிரியா...
பருமன் காரணமாக நிறைய திரைப்படம் ..லாபம் ஈட்ட வில்லை என்று படித்து இருக்கிறேன் மன்னிக்க வேண்டும்..
Sripriya with sivaji திரிசூலம் 200 days sridevi in santheeppu 175days srividhiya Imaiyam 100daysbut padmani உடன் பல வெற்றிப் படங்களில் நடித்தும் ஜோடியாக நடித்ததில் வெள்ளிவிழா படமில்லை
அடுத்த நிகழ்ச்சியை முரளி ஸ்ரீனிவாஸ் நிகழ்ச்சியை அப்லோடு செய்யுங்கள் சார்
Alexander the Great,Sivaji Is All time the Great of Art of Acting.
நிம்மள் பேச்சுப் பார்த்தால் >> ரி.எம்.எஸ் பாடாமலே ஜிவாஜி பாடியிருப்பார் என்பதே தொனிக்கிறது - "படைத்தானே" பாடலை நானே பாடப்போகிறேன் என்று வாங்கிப்போய் இரண்டு வாரம் கடும் பயிற்சி செய்தும் பாட முடியாமல் மீண்டும் எம்.எஸ்.வி யிடம் கொடுத்து, பாவதரையே பாட வை. என்றாராம் சிவாஜி அப்பு . இதை ஒரு நேர்காணலில் எம்.எஸ். வி சொல்லியுள்ளார் .
உலகக்குரல் இறைவன், பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஐயாவை நடிகர்திலகம் பாவதர் என்றே விளிப்பாராம்.
Do more show with YGM
Kannan, only one actor for World Cinema. Sivaji.
YG Sir neeinga solluvathu unmai sir
Sari Paradesi Sir.( Anbaha)
One role sivaji forgotten to act as an auditor G.narayanaswamy
Upload episode 2
Uploading Videos are done by Sri Krishna Sweets. If they found anything objectionable they will not upload that video.
கலைஞர் என்னும் மேதையால்தான் சிவாஜி மின்ன முடிந்தது. அதை சொல்லுங்க
இல்லை சிவாஜி வசனம் பேசியதால் கருணாநிதி பெயர் வாங்கினார்
1947 ல் இருந்து வசனம் எழுதிய கருணாநிதி பெயர் வாங்கவில்லை யாருக்கும் அடையாளம் தெரியாது சிவாஜியின் அமுத தமிழால் கருணாநிதி புகழ் பெற்றார்
@@komalavallir2202 In an article written in 'The Frontline;, the former CM Karunanidhi wrote that he 'used films to spread rationalist ideas among people'. He says that his 'objective in writing for films was to avoid obscenity and highlight the principles of the Self-Respect Movement and thereby appeal to the intellect of the viewers. Through his films, Karunanidhi had found a medium which could mirror his political ideology. In 'Thai Illa Pillai' it was about caste. Made in 1961 directed and co-produced by L. V. Prasad and written by M. Karunanidhi from a story by S. R. Pinisetty. The film stars T. S. Balaiah and M. V. Rajamma, with G. Muthukrishnan, Kalyan Kumar, S. Rama Rao, Manohar, L. Vijayalakshmi, Madhuri Roy, Sandhya and T. P. Muthulakshmi in supporting roles. It revolves around a mother torn between her love for her orthodox Brahmin husband and her son. Thayilla Pillai speaks against the caste system in India. It became a commercial success, running for over 100 days in theatres. It is wrong to say that Mr.Karunanidhi became famous because of Sivaji or MGR as he had tremendous talent for screen play writing and he has written over 65 stories and Parasakthi is only one among them and in which Sivaji’s acting is just average but the movie became a great success due to other factors and other actors.
Kalahari is good but many actors did but could not reach the height Kalahari himself said this my friend
போடா லூசு
Fantastic
Sivaji cannot be termed as Was.. he is always Sivaji Is..
Very true. That is how i feel too