Dr. Maruthu Mohan
Dr. Maruthu Mohan
  • 73
  • 1 471 238
சிவாஜிகணேசன் & பீம்சிங் - பாகப்பிரிவினை: பாகம் 1 #sivajiganesan #tamilcinema #tamil #nadigarthilagam
சிவாஜிகணேசன் & பீம்சிங் - பாகப்பிரிவினை - பாகம் 1
Dr.K.V.S Maruthumohan
#Bagappirivinai #classic #classicmoviestamil #classicmovies #legend #legendary #maruthumohan #cinema #tamilmovie #tamilcinemanews #tamilcinemareview #sivajimovie #sivaji_songs #sivajihits #sivaji
---------------------------------------------------------------------------------------
Credits:
கவிஞர் அமுத பாரதி / Amudhabharathi & Team
Camera : Duraisami
Editing : Madhumathi
---------------------------------------------------------
Team Alaiosai Amuthabharathi
youtube.com/@alaiosaiamuthabharathimusicdir?feature=shared
----------------------------------------------------------------------------
Special Edits: Abhi Maruthu - Valari Studios
-------------------------------------------------------------------------------
புத்தகம் வாங்க
Valari Studios வளரி ஸ்டுடியோஸ்
Whatsapp +91 97908 60978
------------
Meenakshi Book Shop - Madurai
Ph: +91 94432 62763
----------------------
வானதி பதிப்பகம் (VANATHI PATHIPPAGAM)
23, Deena Dayalu Street,
Chennai, Tamil Nadu 600017
044-24310769 ; 044-2434 2810
---------------------------------------------------------------------
Sivaji Ganesan Book Release function FULL VIDEO
ua-cam.com/video/OJ3BwuLrbuI/v-deo.html
------------------------------------------
#Maruthumohan #sivajiganesan #nadigarthilagam #isaignaniilayaraja #bharathirajaspeech #bhagyarajspeech #ramkumar #legend #actor #greatestofalltime #vikramprabhu #actorprabhu #krajan #illayaraja #discosong #anirudh #coolie #indiaglitz #trending
#Vairamuthu | #Ilayaraja | #GangaiAmaran | #ViralVideo | #PolimerNews #Controversy #Issue #Fight #avanthanmanithan
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
#Ilaiyaraaja #Vairamuthu #Bharathiraja #IlaiyaraajaVsBharathiraja #IlaiyaraajaRecentControversySpeech #UnkownFactsOfIlaiyaraaja #RajagambeeranLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
#rajinikanth #superstar #lokeshkanagaraj #lokeshkangarajmovie #thalaivarmovie #thalaivar171 #coolie #ilayaraaja #ilayaraja #copyrightsissue #musicdirector #vairamuthu #alaiosai #alaiosaiamuthabharathi #alaiosaiamuthabharathimusicdir #வேட்டைநிபுணர் #worldrecord #recordbreaker #record
Переглядів: 2 554

Відео

சிவாஜிகணேசன் & பீம்சிங் -பதிபக்தி #sivajiganesan #bhimsingh #tamilcinema #tamil #nadigarthilagam
Переглядів 4 тис.21 день тому
சிவாஜிகணேசன் & பீம்சிங் - பதிபக்தி Dr.K.V.S Maruthumohan #Pathibhakthi #maruthumohan #cinema #tamilmovie #tamilcinemanews #tamilcinemareview #sivajimovie #sivaji_songs #sivajihits #sivaji Credits: கவிஞர் அமுத பாரதி / Amudhabharathi & Team Camera : Duraisami Editing : Madhumathi Team Alaiosai Amuthabharathi youtube.com/@alaiosaiamuthabharathimusicdir?feature=shared Special Edits: Abhi Maruthu - ...
மெய்யழகன்- மெய்யான தமிழ் திரைப்படம் #meiyazhagan #moviereview #tamilcinema #trending #kollywood
Переглядів 266Місяць тому
மெய்யழகன் - மெய்யான தமிழ் திரைப்படம் #maruthumohan #மெய்யழகன் #Meiyazhagan #Karthi #ArvindSwami #Rajkiran #SriDivya #GovindVasantha #Premkumar #Suriya #Jyotika #2DEntertainment #meiyazhagantrailer A movie review by Dr.K.V.S Maruthumohan Edited by Abhi Maruthu (Valari Studios) Film that portrays Tamizh Culture, Heritage and Tamizh Way of Life in a beautiful way. Movie Credits: Starring : Karthi,...
பாடல் காட்சியில் சாதனை #song #nadigarthilagam #sivajiganesan #worldrecord #lipsyncmagic #cinema #wow
Переглядів 30 тис.Місяць тому
பாடல் காட்சியில் சாதனை Credits: கவிஞர் அமுத பாரதி / Amudhabharathi & Team Camera : Duraisami Editing : Madhumathi Team Alaiosai Amuthabharathi youtube.com/@alaiosaiamuthabharathimusicdir?feature=shared Special Edits: Abhi Maruthu - Valari Studios புத்தகம் வாங்க Valari Studios வளரி ஸ்டுடியோஸ் Whatsapp 91 97908 60978 Meenakshi Book Shop - Madurai Ph: 91 94432 62763 வானதி பதிப்பகம் (VANATHI PATHIP...
நினைத்துப் பார்க்கமுடியாத உலக சாதனை #dialogue #nadigarthilagam #sivajiganesan #worldrecord
Переглядів 13 тис.Місяць тому
நினைத்துப் பார்க்கமுடியாத உலக சாதனை Special Credits: கவிஞர் அமுத பாரதி / Amudhabharathi & Team Camera : Duraisami Editing : Madhumathi Team Alaiosai Amuthabharathi youtube.com/@alaiosaiamuthabharathimusicdir?feature=shared Special Edits: Abhi Maruthu - Valari Studios புத்தகம் வாங்க Valari Studios வளரி ஸ்டுடியோஸ் Whatsapp 91 97908 60978 Meenakshi Book Shop - Madurai Ph: 91 94432 62763 வானதி பதிப...
நடிகர் திலகத்தின் உலக சாதனை - World Record by Sivaji #nadigarthilagam #sivajiganesan #worldrecord
Переглядів 17 тис.2 місяці тому
நடிகர் திலகத்தின் உலக சாதனை - World Record by Sivaji Ganesan Interview Special Credits: கவிஞர் அமுத பாரதி / Amudhabharathi & Team Camera :Duraisami Editing :Madhumathi Team Alaiosai Amuthabharathi youtube.com/@alaiosaiamuthabharathimusicdir?feature=shared Special Edits: Abhi Maruthu - Valari Studios புத்தகம் வாங்க Valari Studios வளரி ஸ்டுடியோஸ் Whatsapp 91 97908 60978 Meenakshi Book Shop - Madu...
வேட்டை நிபுணர் சிவாஜி கணேசன் - Sivaji Ganesan the Hunter #nadigarthilagam #sivajiganesan #birthday
Переглядів 11 тис.3 місяці тому
வேட்டை நிபுணர் சிவாஜி கணேசன் - Part 5 Chapter 4 (book) Interview Special Credits: கவிஞர் அமுத பாரதி / Amudhabharathi & Team Camera :Duraisami Editing :Madhumathi Team Alaiosai Amuthabharathi youtube.com/@alaiosaiamuthabharathimusicdir?feature=shared Special Edits: Abhi Maruthu - Valari Studios புத்தகம் வாங்க Valari Studios வளரி ஸ்டுடியோஸ் Whatsapp 91 97908 60978 வானதி பதிப்பகம் (VANATHI PATHIPP...
இசைஞானி: தமிழ்நாட்டின் தவப்பயன் #isaignaniilayaraja #nadigarthilagam #captain #vijayakanth #respect
Переглядів 17 тис.7 місяців тому
Dr. K.V.S Maruthumohan's speech on the greatness of Isaignani Ilayaraja. To buy a copy of (home delivery by regd. post available) SIVAJI GANESAN - the book - 3 Volume set (12 Years Research work) Price: 2400 INR வானதி பதிப்பகம் / Vanathi Pathippakam 23, Deena Dayalu Street, Chennai, Tamil Nadu 600017 vanathipathippakam@gmail.com 044-24310769 // 044-2434 2810 // 91 99406 97483 வளரி ஸ்டுடியோஸ் / ...
PART 2 - #யாழ்ப்பாணம் சிவாஜி கணேசன் ஆய்வு நூல் வெளியீடு Yazhppanam Sivaji Ganesan Book Release
Переглядів 2,8 тис.Рік тому
#யாழ்ப்பாணம் சிவாஜி கணேசன் ஆய்வு நூல் வெளியீடு Yazhppanam/Jaffna Sivaji Ganesan Book Release PART 2 April 2023 #sivajiganesan #maruthumohan #nadigarthilagam #yazhtamil #yazh #srilanka #ilayaraja #tamil #tamilcinema #history #biography #actorbiography
PART 1 - #யாழ்ப்பாணம் சிவாஜி கணேசன் ஆய்வு நூல் வெளியீடு Yazhppanam Sivaji Ganesan Book Release
Переглядів 1,3 тис.Рік тому
#யாழ்ப்பாணம் சிவாஜி கணேசன் ஆய்வு நூல் வெளியீடு Yazhppanam/Jaffna Sivaji Ganesan Book Release PART 1 April 2023 #sivajiganesan #maruthumohan #nadigarthilagam #yazhtamil #yazh #srilanka #ilayaraja #tamil #tamilcinema #history #biography #actorbiography
PART 2 சிவாஜி பற்றி டாக்டர் மருதுமோகன் with Valai Pechu Anthanan #Maruthumohan #nadigarthilagam
Переглядів 3,4 тис.Рік тому
Interview with Valai Pechu Anthanan on Sivaji Ganesan PART 2 May 8, 2023 courtesy: Valaipechu Anthanan #nadigarthilagam #Maruthumohan #karunanithi #sivajiganesan #oldisgold #MGR #sivajiganesan #sivaji #oldstory #oldisgold #valaipechu #valaipechuanthanan #valaipechuanthananinterview #valaipechuanthananlatestinterview #kollywoodcinema #MgrVsSivaji #tamilcinema #tamil #tamilnews #tamilnadu #kalaig...
PART 1 "310 கோடி கொடுத்த சிவாஜி" with Valai Pechu Anthanan #Maruthumohan #nadigarthilagam
Переглядів 3,1 тис.Рік тому
Interview with Valai Pechu Anthanan on Sivaji Ganesan PART 1 May 8, 2023 Courtesy: valaipechu anthanan #nadigarthilagam #Maruthumohan #karunanithi #sivajiganesan #oldisgold #MGR #sivajiganesan #sivaji #oldstory #oldisgold #valaipechu #valaipechuanthanan #valaipechuanthananinterview #valaipechuanthananlatestinterview #kollywoodcinema #MgrVsSivaji #tamilcinema #tamil #tamilnews #tamilnadu #kalaig...
ஆதித்ய கரிகாலனை 2 ம் முறையாக கொன்ற மணிரத்னம்
Переглядів 2,3 тис.Рік тому
ஆதித்ய கரிகாலனை 2 ம் முறையாக கொன்ற மணிரத்னம்
MALAYSIA BOOK LAUNCH - Sivaji Ganesan Book 13th MAY 2023 at Kuala Lumpur
Переглядів 651Рік тому
MALAYSIA BOOK LAUNCH - Sivaji Ganesan Book 13th MAY 2023 at Kuala Lumpur
SIVAJI GANESAN Book Release recap #sivajiganesan #nadigarthilagam #ilayaraja - Dr. Maruthumohan
Переглядів 2,5 тис.Рік тому
SIVAJI GANESAN Book Release recap #sivajiganesan #nadigarthilagam #ilayaraja - Dr. Maruthumohan
இந்தப் பதிவை யாரும் செய்ய முடியாது ! #shorts #bharathiraja #sivajiganesan #bookrelease #shortsvideo
Переглядів 898Рік тому
இந்தப் பதிவை யாரும் செய்ய முடியாது ! #shorts #bharathiraja #sivajiganesan #bookrelease #shortsvideo
"அவருடைய ஜென்ம சாபல்யம் ஆயிருச்சு" #shorts #இசைஞானி #நடிகர்திலகம் #shortsvideo #மருதுமோகன் #short
Переглядів 1 тис.Рік тому
"அவருடைய ஜென்ம சாபல்யம் ஆயிருச்சு" #shorts #இசைஞானி #நடிகர்திலகம் #shortsvideo #மருதுமோகன் #short
SIVAJI GANESAN - BOOK Release - Dr.Maruthumohan 2023
Переглядів 34 тис.Рік тому
SIVAJI GANESAN - BOOK Release - Dr.Maruthumohan 2023
Nadigar Thilagam 93 - Durban, South Africa #SivajiGanesan #நடிகர்திலகம் #Legend #DurbanSouthAfrica
Переглядів 487Рік тому
Nadigar Thilagam 93 - Durban, South Africa #SivajiGanesan #நடிகர்திலகம் #Legend #DurbanSouthAfrica
நடிகர்திலகம் 93 - நைரோபி, கென்யா #SivajiGanesan #சிவாஜிகணேசன்93 #நடிகர்திலகம் #Legend
Переглядів 7 тис.Рік тому
நடிகர்திலகம் 93 - நைரோபி, கென்யா #SivajiGanesan #சிவாஜிகணேசன்93 #நடிகர்திலகம் #Legend
சிவாஜி கணேசன் Sivaji Ganesan - Dr. Maruthumohan - புத்தக வெளியீடு #sivajiganesan #bookrelease 2022
Переглядів 2,1 тис.2 роки тому
சிவாஜி கணேசன் Sivaji Ganesan - Dr. Maruthumohan - புத்தக வெளியீடு #sivajiganesan #bookrelease 2022
AVAN THAAN NADIGAN - 01 RAMKUMAR SIVAJI GANESAN
Переглядів 3,6 тис.3 роки тому
AVAN THAAN NADIGAN - 01 RAMKUMAR SIVAJI GANESAN
AVAN THAAN NADIGAN - 02 MOHAN RAMAN
Переглядів 3,6 тис.3 роки тому
AVAN THAAN NADIGAN - 02 MOHAN RAMAN
சிவாஜிகணேசன் 93 பன்னாட்டு விழா- பகுதி 2 #SivajiGanesan #சிவாஜிகணேசன்93 #நடிகர்திலகம் #Legend
Переглядів 3,5 тис.3 роки тому
சிவாஜிகணேசன் 93 பன்னாட்டு விழா- பகுதி 2 #SivajiGanesan #சிவாஜிகணேசன்93 #நடிகர்திலகம் #Legend
சிவாஜிகணேசன் 93 பன்னாட்டு விழா- பகுதி 1 #SivajiGanesan #சிவாஜிகணேசன்93 #நடிகர்திலகம் #Legend
Переглядів 9 тис.3 роки тому
சிவாஜிகணேசன் 93 பன்னாட்டு விழா- பகுதி 1 #SivajiGanesan #சிவாஜிகணேசன்93 #நடிகர்திலகம் #Legend
கீழடி - Keezhadi - Dr.Maruthumohan #Keezhadi #கீழடி #History #வரலாறு
Переглядів 1,6 тис.3 роки тому
கீழடி - Keezhadi - Dr.Maruthumohan #Keezhadi #கீழடி #History #வரலாறு
Mega Diwali 2020 Pattimandram - Nadigar Thilagam Sivaji Ganesan
Переглядів 19 тис.4 роки тому
Mega Diwali 2020 Pattimandram - Nadigar Thilagam Sivaji Ganesan
நேதாஜியும் தேவரும் - Netaji & Thevar
Переглядів 11 тис.4 роки тому
நேதாஜியும் தேவரும் - Netaji & Thevar
Nadigar Thilagam - Sirappu Pattimandram - Muktha Films 60
Переглядів 53 тис.4 роки тому
Nadigar Thilagam - Sirappu Pattimandram - Muktha Films 60
செவாலியே சிவாஜி கணேசனும் செந்தமிழும்
Переглядів 12 тис.4 роки тому
செவாலியே சிவாஜி கணேசனும் செந்தமிழும்

КОМЕНТАРІ

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d 9 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢🎉🎉😢😢❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d 9 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NatkunamThasan
    @NatkunamThasan 11 годин тому

    கலோ மிஸ்டர் அமுத பாரதி இந்த சாக்கடை சினிமாவை விட்டால் வேறு வழியில்லை யா ? மருது மோகனுக்கு முன்பும் சில அறிவுரைகள் சொன்னேன் . உங்கள் நாட்டுக்கு நான் கல்வி விடயமாக 1980 காலப் பகுதியில் வந்தேன் அப்போ இந்த காந்தராஐ என்ற, இப்போது வைத்தியர் என நினைக்கிறேன் சாந்தோமில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது நண்பர் மூலமாக அப்போது நல்ல கருத்துக்கள் சிந்தனை அவரிடமிருந்தது.ஆனால் இப்போது அதிலிருந்து விலகி சும்மா இந்த சாக்கடை சினிமாவைப் பற்றி கலாய்க்கிறார் இருந்தும் அவரும் நானும் மற்ற நண்பர்களும் மாலை வேளை சென்னையிலுள்ள பிரபல சைவக் கடைக்கு சென்றோம் . அங்கு மசால தோசை சாப்பிட்டோம் பின்னர் இலையை போடுவதற்கு பின் பக்கம் சென்றபோது ஏற்கனவே இலை போட்டு விட்டு வந்த நண்பர் இலையை போடும்போது பின்பக்கம் திரும்பி இலையை வீசுமாறு சொன்னார் எங்களுக்கு புரியவில்லை நான் இலையை போடும்போது நேரே பார்த்தேன் ஒரு கணம் அதிர்ந்து போனேன் எச்சில் இலைக்கு அடிபட்டு பொறுக்கும் காட்சியை பார்த்தேன் . இப்படி இருக்கு இப்பவும் .இதை மாற்றுவதற்கு உங்கள் மூளை சிந்திக்காதா? சினிமா என்ற போர்வையில் எமது தமிழ் சகோதரிகள் படும் துன்பங்கள் துயரங்கள் வேலியே பயிரை மேய்ந்தது போல் நடக்கும் அட்டூழியங்கள் உங்கள் கண்களுக்கும்,செடவிகளுக்கும் கிடைக்கவில்லையா ? அஜஸ்மன்ற் என்ற போர்வைக்குள் நடக்கும் சூறையாடல் கள் தெரியவில்லையா ? மருதூர் மோகன் என்னத்தில் முனைவர் பட்டம் பெற்றார் என்பதை தெளிவு படுத்த முடியுமா ? இந்த உலகில் 17 கோடி தமிழன் இருந்தும் எங்களுக்கு என்ன இல்லை என்பதை சிந்தித்ததுண்டா?எமது மொழி கலாச்சாரம் பண்பாடு உரிமை சுதந்திரம் பற்றிய சிந்தனை உண்டா இல்லையா? எப்ப பார்த்தாலும் சினிமா என்ற உந்த சாக்கடைக்குள் அமிழ்ந்து தாழ்ந்து போயிருப்பதன் மர்மம் என்ன? இப்போது உள்ள இயக்குனர்களில் வெற்றி மாறன் சிறந்தவர் என அறியமுடிகிறது . உங்களுக்கு எம் .ஜி.ஆர் சிவாஜியை விட்டால் வேறு ஏதும் தெரியாதா? எங்களை பொறுத்தவரை இருவரும் ஒரு சாதாரண நடிகர்கள் . ஆனால் இதை நாம் குறிப்பிடாமல் விட்டால் நன்றி மறந்தவர்களாகிவிடுவோம் நான் குறிப்பிடுவது திரு எம்ஜிஆர் அவர்களை ஏனெனில் இன்று இலங்கையில் எச்ச மிச்சமாக தமிழர்கள் உயிரோடு இருக்கிறோம் என்றால் அது அந்த மூன்றெழுத்து தான் இதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது அவர் இலங்கைத் தமிழர்களோடு பின்னிப் பிணைந்ததுள்ளார் இதை விளக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.தயவு செய்து இந்த சாக்கடை யிலிருந்து வெளியே வரவேண்டும் . அடுத்த சந்ததிக்கு ஒரு நல்ல ஒளிமயமான சுதந்திரமான ஒளிக்கீற்றை உணர்த்தவும்.

  • @RasiTamil-c8y
    @RasiTamil-c8y День тому

    பிறவி நடிகன் திறமையை குருடனும் மூடனும் அறிவாரோ?

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 2 дні тому

    சிறந்த அற்புத தகவல்

  • @velappanpv1137
    @velappanpv1137 4 дні тому

    Dr shivaji lived in the hearts of millions of people

  • @velappanpv1137
    @velappanpv1137 4 дні тому

    Great man shivajkku namasgaram

  • @sekarand4348
    @sekarand4348 4 дні тому

    Sir very thankful to you I am one of the relative of King of Ramanad but our generation not knowing the history fully sometimes going to Aranmani Ramanad and Sivaganga lot of thanks for your presentation

  • @pitchandi.c358Ponsami
    @pitchandi.c358Ponsami 4 дні тому

    திருமுத்து | நன்றி நன்றி

  • @ravichandran6018
    @ravichandran6018 7 днів тому

    News about sivaji sir very nice. pl continue.

  • @lingarajmn7250
    @lingarajmn7250 7 днів тому

    Something un think able keep it up about sivaji

  • @Mba54
    @Mba54 8 днів тому

    நீங்கள் இருவரும் பேசுவத கேட்பது ஆனந்தம். அதுவும் நடிகர் திலகத்தை பற்றி பேசும்போது!

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym 9 днів тому

    மிகவும் நன்றி ஐயா

  • @SathishSrinivasan-t9r
    @SathishSrinivasan-t9r 9 днів тому

    Avar oru apoorva piravi. Ungalukku kodi namaskaram.

  • @Marimuthu-z5i
    @Marimuthu-z5i 10 днів тому

    இருவரின் கருத்துக்களும் மிகஅருமை

  • @devakipradeep7938
    @devakipradeep7938 10 днів тому

    அன்னையை போற்றிய அண்ணல் புகழ் காப்போம்

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 10 днів тому

    அவரோட கை மூவ்மென்டஸ் கவனிக்க ஒரு நபர் ஷுட்டிங் க்ல் இருப்பார்

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 11 днів тому

    சாதனையாளனை சங்கடப்படுதியவர்கள் இந்த தமிழர்கள். நடிப்பு என்பதை கிலோ எவ்வளவு எனக்கேட்பவனுக்கு பாரத்.

  • @ganapathys9680
    @ganapathys9680 17 днів тому

    நான்தான் நடிகர்திலகத்தின் முதன்மையான ரசிகன் என்று இறுமாந்திருந்தேன்.உங்களுக்குமுன் நான் சிறு தூசி..

  • @millionaire40
    @millionaire40 20 днів тому

    ஐயா வணக்கம். .. இந்த அரிய பொக்கிஷத்தை எங்கே வாங்கலாம்? நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன். அங்கிருந்து இங்கே அனுப்ப சாத்தியமுண்டா?

  • @srinivasang3360
    @srinivasang3360 22 дні тому

    Sir very nice interview 👍 hattsof 🎉

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 22 дні тому

    Congratulations To Dr Maruthu, Sivaji The God Of Acting.

  • @TLNatarajuNataraju
    @TLNatarajuNataraju 23 дні тому

    Book is in Tamil, but we want it in english langauge. Any body can advice to get that book.

  • @joker-fs6yy
    @joker-fs6yy 23 дні тому

    சிவாஜி கணேசன் இந்த காலத்தில் இருந்தா ஆஸ்கார் அவார்டு வாங்கிக் கொண்டே இருப்பார்

  • @babus4523
    @babus4523 23 дні тому

    மருது மோகன் போல் நடிகர் திலகத்தை அணு அணுவாக ரசித்து சொல்ல யாராலும் முடியாது🎉

  • @manikamraja
    @manikamraja 24 дні тому

    தங்கம்மண்ணுக்குள்இருக்கும்வரைமதிப்புஇல்லைமனிதன்மண்ணில்இருக்கும்வரைமதிப்புஇல்லே🎉🎉🎉🎉🎉❤❤❤❤😢😢😢

  • @visukumaran5023
    @visukumaran5023 24 дні тому

    திண்ணைப் பேச்சு வீரரிடம் tms சந்திரபாபு இணைந்து பாடிய பாடலை மறந்து விட்டீர்கள்

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753 22 дні тому

      True

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753 19 днів тому

      அடுத்த காணோளியில் அது பற்றி பேசியுள்ளேன்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 24 дні тому

    👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @visukumaran5023
    @visukumaran5023 24 дні тому

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா மட்டும் தான் எல்லா விதமான படங்களில் வித்தியாசமாக நடிக்க கூடிய ஒரே நடிகர் இந்தியாவில் இதை மற்றைய நடிகர்களின் ரசிகர்கள் விளங்கிகொள்ளுங்கள்

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 24 дні тому

    சிவாஜி ஐயாவை பற்றி எது போட்டாலும் உடனே பார்த்து விடுவேன், உங்களுக்கு ரொம்ப நன்றி, சிவாஜி ஐயாவை பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் நாங்களும் கேட்டு கொண்டே இருக்கிறோம் 🙏🇫🇷Paris

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 25 днів тому

    Dr Sivaji Iyaa A God of Acting 🙏🏻❤️ தாங் யூ டு both of you ….🙏🏻

  • @manigandanm3362
    @manigandanm3362 26 днів тому

    ஐயா நீங்கள் இருவரும் பேசிக்கொண்டே இருங்கள் அது எஎத்தனை எபிசோடு எடுத்தாலும் நாங்கள் இருக்கும்வரை அதை பார்த்துக்கொண்டே இருப்போம் கேட்டுக்கொண்டே இருப்போம்.சிவாஜி ஓரு பிரபஞ்ச சக்தி.

  • @j.j.properties
    @j.j.properties 26 днів тому

    சிவாஜி பற்றிய தகவல் புதிதாய் சொல்லும் மருது மோகன் வாழ்க! அவரிடம் தகவல்களை பக்குவமாய் பெரும் அமுதபாரதிக்கும் நன்றி.! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BhavaniShankarR-s3o
    @BhavaniShankarR-s3o 26 днів тому

    மேலும் ஜயா மருது மோகன் அவர்களுக்கு எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் போதாது. நடிகர் திலகத்தின் அதி பயங்கர பைத்தியம் என்றும் என்னை எப் போதும் சொல்வேன்.

  • @BhavaniShankarR-s3o
    @BhavaniShankarR-s3o 26 днів тому

    21:51 பதிபக்தி படம் 22 ரீல்கள் கொண்ட ஒரு பெரிய படம். வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே பாடல் நம்மையெல்லாம் பரவசமடைய செய்யும் பாடல். இந்த பாடலை எண்ணற்ற அளவில் கண்டு களிக்கலாம். பதிபக்தி படத்தை இரு முறை பார்த்ததில் எனக்கு பெருமையான விஷயம்.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 26 днів тому

    அய்யா மருது மோகன் நம் அன்புத் தலைவர் சிவாஜி அவர்களின் வாழ்க்கை பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியது அவர் சிவாஜி அவர்களின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு அற்புதமான மனிதர் நீண்ட காலம் வாழ்ந்து சிவாஜி புகழ் பரப்பும் பணி மேற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அன்புடன் இராமசாமி ரவிச்சந்திரன் தூத்துக்குடி பாளையங்கோட்டை

  • @Mba54
    @Mba54 26 днів тому

    Arumayaga paadugirar Marudu mohan avargal.

  • @arunagirina4974
    @arunagirina4974 26 днів тому

    நம் அன்பு நடிகர் திலகம்

  • @velappanpv1137
    @velappanpv1137 26 днів тому

    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @velappanpv1137
    @velappanpv1137 26 днів тому

    Thanks brothers

  • @velappanpv1137
    @velappanpv1137 26 днів тому

    En ullam kavarntha nallavar shivaji

  • @Good-po6pm
    @Good-po6pm 26 днів тому

    இதென்ன - சிவாஜி விசுவநாதன் குரலுக்கு நடித்துக்கொடுத்ததை எல்லோரும் ஏற்றார்கள். ஆனால் எம்.எஸ்.வி திருப்தி அடையவில்லை. எனது குரல் அண்ணனுக்கு 100% பொருந்தவில்லை என்று ,குரல் அரசர் ரி.எம்.எஸ் ஐயாவைச் சந்தித்து விடையத்தைச் சொல்லி மன்னிப்பும் கேட்டு ,சிவாஜி நடித்ததைப்பார்த்து பாடுங்கள் என, ஒரே தடவையில் பாடிக்கொடுத்தார் குரல் திலகம் ரி.எம்.எஸ் அவர்கள். இதுவல்லவோ சாதனை.

  • @lathamayan5861
    @lathamayan5861 27 днів тому

    Verywell explained with historic evidence sir🎉🎉🎉🎉

  • @Ganesh_fire
    @Ganesh_fire Місяць тому

  • @meenugok4211
    @meenugok4211 Місяць тому

    அண்ணா மலிவு பதிப்பு ப்ளீஸ் 🙏🙏

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Місяць тому

    கலைதொய்வம்தலைவர்சிவாஜி❤ரசிகர்கள்.ந.கணேசன்.த.சித்திரைச்செல்வம்.மை.காந்தி

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Місяць тому

    எங்க ள்தலைவர்சிவாஜியைமிஞ்சமுடியாது.ரசிக்க ன்.மை.காந்தி

  • @navamanis605
    @navamanis605 Місяць тому

    மருதுமோகன்மறக்கூடாதமனிதர்.நன்றிக்குரியவர்

  • @navamanis605
    @navamanis605 Місяць тому

    முதுமக்கள்,மருத்துவ

  • @YRR2426
    @YRR2426 Місяць тому

    Marudhu mohan ayya - Engalin deivam. Ayyanin pugazh parappum manidha deivam.avar needodi vaazha vendum.ayyan pugazh parappa.