ரிஷபம் எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / ரிஷபம் 2024

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • ரிஷபம் எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / ரிஷபம் 2024

КОМЕНТАРІ • 151

  • @jayapriya6838
    @jayapriya6838 Місяць тому +32

    ஜயா போராட்டமே வாழ்க்கை ஏன்டா ரிஷபத்துல பிறந்தோம் இருக்கு மாற்றம் வந்தா உயிர் வாழலாம்

  • @karthickeyan.4507
    @karthickeyan.4507 Місяць тому +68

    நான் பிறந்தது முதல் இன்று வரை போராட்டம் நடத்தி தான் வாழ்க்கை யே வாழுந்து வருகிறேன் இனிமேல் எனும் மாற்றம் வருமா வராதா
    உயிர் வாழ்வதே பெரிய போராட்டம் தான்

  • @mr_sparrow927
    @mr_sparrow927 Місяць тому +46

    ஐயா உயிர் மட்டும் தான் இருக்குது அதுவும் எப்ப போகும் என்று காத்திருக்கிறது அவ்வளவு கஷ்டங்கள் ஒன்றும் நடக்கவில்லை

  • @Ari_ishu1997
    @Ari_ishu1997 Місяць тому +32

    வருஷா வருஷம் கிரகங்கள் எல்லாம் இடம் மாறுது ஐயா ஆனால் ரிஷப ராசி வாழ்க்கைல ஒரு மாற்றமும் வரல..😊 எல்லாம் பழகிடுச்சி😅

  • @low_class_pullingo_tn49.
    @low_class_pullingo_tn49. Місяць тому +9

    மனசே ரொம்ப கஷ்டமா இருக்குங்க 😔
    வேற வழி தெரியாம கஷ்டம் எதையும் வெளில காட்டிக்காம சிரிச்சிகினே சுத்திட்ருக்கேன் சுவாமி ஜி....

  • @Shanthi-rr6lp
    @Shanthi-rr6lp Місяць тому +19

    பொருமையாக இருந்து எருமை போல் ஆகி விட்டேன்

  • @Arunkumar-mf9fs
    @Arunkumar-mf9fs Місяць тому +15

    கடந்த பல மாதங்களாக தோல்வி மேல் தோல்விகள் ஐயா

  • @Amma_Muligai_Vaithiyasalai
    @Amma_Muligai_Vaithiyasalai Місяць тому +103

    ஐயா கடந்து ஆண்டு வாழ்க்கையை ஒரு புரட்டு புரட்டி போட்டு விட்டது உயிர்மட்டும்தான்இருக்கிறது இனியயவது மற்றும் ஏற்பட்டால் நல்லது

    • @vijayancargochennai7077
      @vijayancargochennai7077 Місяць тому +6

      ithu yen dialouge la 😁😁😁😁😁😁😁😁

    • @jeromeretchal2630
      @jeromeretchal2630 Місяць тому +1

      Same blood

    • @gobuvel4491
      @gobuvel4491 Місяць тому +3

      Bro namma rasikku eppavume kastamatham bro onnum nadakkathu kadina ulaipu tham bro ore vali

    • @thirumugamv6787
      @thirumugamv6787 Місяць тому +2

      நீங்க record செஞ்சி வைச்சிகாங்க இந்த ஜோசியர்கள் சொல்வது எதுவும் நடப்பது இல்லை

    • @abineshwarirathinam3011
      @abineshwarirathinam3011 Місяць тому +1

      Ada ponga sir, yethume nallathaa nadakkarathu illa, sonna maathiri uyir mattunthaa pogala

  • @user-rx1oj9hp3k
    @user-rx1oj9hp3k Місяць тому +18

    நடந்தால் நல்லாயிருக்கு உங்களை மறக்க மாட்டேன்....

  • @shanthithangaraj7903
    @shanthithangaraj7903 Місяць тому +17

    உலக வாழ்கயே வேண்டாம் என்ற அளவுக்கு வேதனை வாட்டி வதைக்கிறது உங்கள் வார்த்தை ஆறுதலாக உள்ளது நன்றி 🙏🙏🙏

    • @vigneswarivigneswari8162
      @vigneswarivigneswari8162 Місяць тому

      உண்மை

    • @happynewyear6528
      @happynewyear6528 Місяць тому

      Avamanathil setthu vidalamaa endru manathu eppothum ninaikkirathu. Rishaba rasiyil mithuna lagnathil piranthal ithu than big punishment. Good time life la inimel kidayathu sir. It's real.

  • @arumugam5219
    @arumugam5219 Місяць тому +15

    முதல்ல லேசா வலிக்கும் போக போக பழகிடும்

  • @bharathiraja6448
    @bharathiraja6448 Місяць тому +70

    செத்தா தான் ஊரே பார்க்கும் ஒரு வேலை செத்துருவோமோ.. 😇😇😇😇😇

  • @gdineshkumar455
    @gdineshkumar455 Місяць тому +4

    வாழ்க்கை நல்லபடியாக நல்ல பொருளாதாரம் விருந்து வரலாறு காணாத வெற்றி பெற்றால் மிக்க நன்றி ஐயா எனக்கு தேவை உங்கள் அருள் வாக்கு

  • @narayanasamiramamoorthy2119
    @narayanasamiramamoorthy2119 Місяць тому +7

    ஒரு மாற்றமும் இல்லை.. ஏமாற்றமே அதிகம்.😊

  • @VanithaKumar-qs2qy
    @VanithaKumar-qs2qy Місяць тому +12

    Nalla velai kidaicha pothum😔

  • @perumalm1038
    @perumalm1038 Місяць тому +5

    மிகவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @PrivacyTech
    @PrivacyTech Місяць тому +43

    வாய்ப்பில்லை ராஜா... ஒருவேளை ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஒரு அவமானம் நடக்குமோ?😔🤔🤔🤔🤔🤔

    • @gobuvel4491
      @gobuvel4491 Місяць тому +5

      Same bro adimele adithan bro

    • @seethalaksmi4518
      @seethalaksmi4518 Місяць тому +1

      😢😢😢 பிறப்பு முதல் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நாளும் நரகமா போகுது.இந்தவருஷம் ரிஷபம் செம்மையா வாழ்வாங்கனு சொல்றாங்க.ஆனா திருவோடுதா ரெடி பன்னனும்.அதுதான் கடைசி வழிபோல

    • @user-yw3oc9kx5s
      @user-yw3oc9kx5s Місяць тому +1

      எனக்கு நடத்திட்டு 😂😂😂😂

    • @user-ru8is9tt7p
      @user-ru8is9tt7p Місяць тому

      பட்ட அவமானம் பட்ட கஸ்டத்தவிட இனி என்ன வந்தால் என்ன நம்பிக்கை எல்லாம் காலி பெத்த அப்பன் கூட பிறந்தது எல்லாம் நம்ம காசு காசு இருகிற வரை தான் பாடி மட்டும் டெட் பாடி ஆகல

  • @shanmugamshanmugam510
    @shanmugamshanmugam510 Місяць тому +3

    எனக்கு ஆறு நாளில் 40 வயசு ஆக போகிறது. நீங்க சொல்வது போல் வண்டி வாங்கிட்டேன். கல்யாணம் ஆக போகிறது. சொத்தில் பங்கு கிடைக்க போகிறது. இப் பொழுதுதான் தொழில் அமையபோகிறது. 25 வருடங்கள் நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாலாது.எனக்கு ரோகினி நட்சத்திரம். நீங்க சொல்வதை கேட்டால் சந்தோசமா இருக்கு

  • @amuthar2782
    @amuthar2782 Місяць тому +9

    மருத்துவ செலவு அதிகம் உண்டு ஐயா.

  • @SamM-dj5eo
    @SamM-dj5eo Місяць тому +3

    தனியார்.வேலை. correct super

  • @devakoori4389
    @devakoori4389 Місяць тому +3

    Correcta solringa iyaa. Unka vaakku padi rajayokam vantha nallathu 🙏🙏🙏

  • @gayathirigaau5198
    @gayathirigaau5198 Місяць тому +5

    ஆமாங்க.... உயிர்.. போன ஊரே வரும்

  • @nirmalar298
    @nirmalar298 Місяць тому +9

    All r saying like this. But nothing s happen. We r as same as before 3 years. 😢

  • @kavik4339
    @kavik4339 Місяць тому +3

    நன்றி அய்யா

  • @user-nl3if3cy4j
    @user-nl3if3cy4j Місяць тому +5

    ஜயா ரிஷபம் கார்த்திகை நட்சத்திரம் பலன்கள்

    • @VRdoingeverything
      @VRdoingeverything Місяць тому

      ஒன்னும் விளங்காது.. நானும் அதே தான்

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 Місяць тому +2

    Nandri Ayya 🙏

  • @rammanokar4522
    @rammanokar4522 Місяць тому +2

    சென்ற ஆண்டு பட்ட சிரமம் இனி எப்போதும் வேண்டாம், அது நடக்குமா, வருடம் முழுமையாக இதையே கூறுகின்றனர் நடப்பது தலை கீழ், இனி எப்படியோ?

  • @user-iu1nx1br8c
    @user-iu1nx1br8c Місяць тому +2

    Thanku sir

  • @parthibano.s61117
    @parthibano.s61117 Місяць тому +5

    இருந்த வேலையும் போய்விட்டது வேலை புதிதாக கிடைக்குமா?

  • @Usharani-zx6lf
    @Usharani-zx6lf Місяць тому +1

    Arumai eppavum sariyathan solringa super arumai sir 🎉🎉💯

  • @trtamildevi1341
    @trtamildevi1341 Місяць тому +9

    ஒன்னும் புரியவில்லை ஐயா நடக்கிறது எதுவும்

  • @krishnavenikumar1981
    @krishnavenikumar1981 Місяць тому +2

    Thank you sir

  • @user-os7od2if1t
    @user-os7od2if1t Місяць тому +1

    ஒருவன ஏமாத்துனும்ன்னா அவனோட ஆசையை தூண்டும் அது நல்லா செய்யிரிங்க வாழ்க

  • @subashasal527
    @subashasal527 Місяць тому +4

    உயிர் போனா தேவலாம் nu இருக்கு

  • @user-hd8gb9yk9s
    @user-hd8gb9yk9s Місяць тому +1

    😢😢😢😢😢😢😢 ஏன் பிறந்தேன் சாவு எதிர் பார்த்து இருக்கேன்

  • @veediappan7404
    @veediappan7404 Місяць тому +1

    ஐயா கிரகங்கள் மாறும் ஆனால் வாழ்க்கை இன்னும் அப்படியே தான் இருக்கு மாற்றமே இல்லையே

  • @bharathishanmugarajan-st7vy
    @bharathishanmugarajan-st7vy Місяць тому +7

    🙏🙏 குழந்தை பாக்கியம்

  • @harikuzhali7995
    @harikuzhali7995 Місяць тому

    Thank you

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 16 днів тому

    சுக்கிர பகவான் சொந்த வீட்டில் ரிஷப ராசியில் இது தவிர எனக்கு சுக்கிர தெசை நடக்கிறது. வயது 87. ஜன்ம ஜாதகத்தில் சுக்கிரன் விருச்சிகத்தில்- குரு/ராகு தனுசில், சனி கும்பத்தில். லக்னம் கன்னி எந்த கிரகமும் இல்லை. செவ்வாய் சிம்மம். சூரியன்/புதன் துலாம். சுக்கிர தெசை தொடங்கியது ஜூலை 2020. இது என் ஜாதகம். ஆய்வுக்கு உகந்தது.

  • @pakiyaamsa2249
    @pakiyaamsa2249 Місяць тому

    Ithu varaikum kastha matumey anupuvikiren. Rishpa rasi rohini natchitiram enaku eppa nalla kallam porukum

  • @SandhyaRaman-pf6km
    @SandhyaRaman-pf6km Місяць тому

    Jop ila Job kadicha romba happy Anna Nampuran.

  • @venashaq
    @venashaq Місяць тому +3

    நம்பிட்டேன் நன்றி

  • @joshikrithi3464
    @joshikrithi3464 Місяць тому

    Super sir perfectly right sir now our new house warming functin coming soon.new job also

  • @vijirnrm95vijayarani.k
    @vijirnrm95vijayarani.k Місяць тому +4

    Uyir mattumey irukku

  • @udhayakumargb
    @udhayakumargb Місяць тому

    இப்படித்தான் ஒவொரு முறையும் எல்லா ஜோதிடர்களும் சொல்றீங்க ஆனா நம்ம நிலைமை மாறுவதில்லை நமக்கு என்ன நடக்குமோ அது நல்லதோ கெட்டதோ நடந்தே தீரும்

  • @parambariyammanathennatusamaya
    @parambariyammanathennatusamaya Місяць тому

    🎉 super super super 🙏🙏🎉

  • @venkatasubramaniamc.k.
    @venkatasubramaniamc.k. Місяць тому +1

    Simma lagna rishapa guru peyarchi buda dasa buda bukthi eppadi irrukum 2024

  • @saminathanvasu2598
    @saminathanvasu2598 Місяць тому

    🙏

  • @user-rz4fw2hy6d
    @user-rz4fw2hy6d Місяць тому

    V❤

  • @dvenkatesandvenkatesan2357
    @dvenkatesandvenkatesan2357 Місяць тому +1

    D.venkatesan

  • @mariappant4428
    @mariappant4428 Місяць тому +1

    ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் லாட்டரி யல்அதிஷ்டம்உண்டா

  • @karthikkarthik7974
    @karthikkarthik7974 21 день тому

    🙏🙏🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Місяць тому

    🎉🎉🎉🎉🎉

  • @user-qk3fr6lg1w
    @user-qk3fr6lg1w Місяць тому

    K sir

  • @archanaramamoorthi5455
    @archanaramamoorthi5455 Місяць тому

    Enakku pothan ussam aiya nallathu ndakuma

  • @Mithun007-zo2ui
    @Mithun007-zo2ui Місяць тому +2

    Valai kitakumma rokini nachathiram

  • @ChRan-yp4ce
    @ChRan-yp4ce Місяць тому +1

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கலை மன அழுத்தம் தான் மிச்சம்

  • @vanithas353
    @vanithas353 Місяць тому +1

    Romba kastathula iruken uyir mattum thann pogala

  • @saranyasaranya5844
    @saranyasaranya5844 26 днів тому

    ஒரு புது பிசினஸ் பண்ணனும்னு நினைச்சு இருக்க அது வருமானம் இல்ல பட் நான் வேலை போறேன் ஆனால் கஷ்டமான கஷ்டம் ஆண்டவன் குடுத்துட்டு இருக்கான் இனிமேலாவது அது தீர்வாகுமா

  • @tamilbharathi8415
    @tamilbharathi8415 Місяць тому +2

    Sir rishibam...rohini.... Seththuponatha yuir pogumnu illa sir.... Naanga vaalra life apdi.... romba kastama erukku

  • @Usharani-zx6lf
    @Usharani-zx6lf Місяць тому

    Reply sir

  • @ukkikstarramkee424
    @ukkikstarramkee424 Місяць тому +2

    நீங்க சொல்லுங்க ஒன்றுமே நடககுதில்ல

  • @Kannant-en8mm
    @Kannant-en8mm Місяць тому +1

    Rasiye ilatha Rasi athu than Risaba Rasi 😢

  • @sivaramakrishnans3107
    @sivaramakrishnans3107 26 днів тому

    Ethum nadakathu solratha kathukulira ketukavendiathan

  • @gobuvel4491
    @gobuvel4491 Місяць тому +1

    Bro namma rasikku eppavume kastamthan bro onnum nadakkathu kadina ulaipu mattumthan bro ore vali

  • @RangarajanG-yh5xp
    @RangarajanG-yh5xp Місяць тому +1

    ஐயா உயிர் மட்டும் தாங்கய்யா இருக்குது

  • @pannerselvam8539
    @pannerselvam8539 Місяць тому

    நீங்கள் ஐய்யா எந்த ஊர்

  • @jananijana8784
    @jananijana8784 Місяць тому

    ஐயா வணக்கம் நான் படாத துன்பம் இல்லை மாற்றம் வருமா உண்மை தானா

  • @saranyasaranya5844
    @saranyasaranya5844 26 днів тому

    எங்கள் லாட்டரியில் மூலமா லக் அடிக்கும் சொல்றீங்க அது எந்த நம்பர் என்று எதுவும் சொன்னீங்கன்னா அந்த நம்பர் மூலமா நாங்க ட்ரை பண்ணனும் அதை சொல்லுங்க ஐயா

  • @indraniindrani2704
    @indraniindrani2704 Місяць тому +4

    No...money 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

  • @user-wx4pj4ey7e
    @user-wx4pj4ey7e Місяць тому +1

    ரிஷப லக்னம் எப்படி

  • @SABARIMsr
    @SABARIMsr Місяць тому

    😢😢😢

  • @vasanthibaskar2748
    @vasanthibaskar2748 Місяць тому

    Udalnathai patri edhum sonningala😢😊

  • @ehas7844
    @ehas7844 Місяць тому

    Nathan... lu

  • @user-yl4qo8kc8r
    @user-yl4qo8kc8r Місяць тому

    Neenga sollurathu nadakuthilla eni nadantha solluren 😢

  • @rajiva7667
    @rajiva7667 Місяць тому +1

    ஓம் நித்தியநாந்தா குருவே போற்றி போற்றி

  • @VarunVarun-yb8tu
    @VarunVarun-yb8tu Місяць тому

    Rishabam rogine

  • @anpuarasanselvaraj6223
    @anpuarasanselvaraj6223 Місяць тому

    ஐயா குழந்தைக்கு சொல்லவே இல்ல

  • @quadcom1
    @quadcom1 Місяць тому

    Adichi vidu, kasa panama.

  • @NithisRahv
    @NithisRahv Місяць тому +1

    No money

  • @murugesansubramaniam1512
    @murugesansubramaniam1512 Місяць тому

    சாவு ஒன்னுதான் பாக்கி இனி அதுவும் நடக்கும் போல

  • @sivananthama5652
    @sivananthama5652 Місяць тому

    Ayache mamve araikirar bore.😢

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 Місяць тому

    ஆன்மீகபாதைஎப்படிஇருக்கும்வாழ்கவளமுடன்

  • @elakkiyasaranya-iq3qn
    @elakkiyasaranya-iq3qn Місяць тому

    Kekkumpothu santhpsamaga than irukku

  • @successmedia8160
    @successmedia8160 Місяць тому

    சூர்யா... உசுரு வேணுமா எடுத்துக்கோ....வேஸ்டா தான் இருக்கு

  • @user-xt2hu9hm7h
    @user-xt2hu9hm7h Місяць тому

    ஒன்றும் நடக்கல போங்க

  • @AnithaAnitha-lk7wt
    @AnithaAnitha-lk7wt Місяць тому

    😂😂😂

  • @SABARIMsr
    @SABARIMsr Місяць тому

    கோபத்த கிளப்பாத

  • @rjrjfjf.2772
    @rjrjfjf.2772 Місяць тому +1

    zdp stop

  • @sekars3399
    @sekars3399 Місяць тому

    ஜாதகம் சொல்வதை விட்டு விட்டு வேறு வேலை எதுவாதுசெய்யங்கள்

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 Місяць тому +1

    நீங்கள் பல உருட்டு உருட்டுறேங்க ஆனா ஒரு உருட்டும் உருப்படி இல்லை உங்க ஜாதகத்தில் புதன் சனி வழுவையும் உங்க இரண்டாம் அதிபதி வழுவையும் முதலில் பாருங்க சாமி... நடைமுறை உண்மை கடன் நெருக்கடியில் இங்க ஊரே சேர்ந்து செருப்பால அடிக்க தேடிட்டு இருக்கு துலாம் ராசியில் பிறந்து அவன் லக்கினத்திற்கு 6 அல்லது 8 ஆம் அதிபதி தசா நடக்கிற அணைத்து துலாம் ராசி ஜாதகனையும்

  • @ttf1279
    @ttf1279 Місяць тому

    😂😂😂😂😂

  • @Tamilavangge
    @Tamilavangge Місяць тому

    Mannikavum neenggal solvathu ethuvume nadakathathal nan unggal videos anaithayum unsubscribe seithuvitteen ..👋👋👋👋👋

  • @vadivelmurugesanmurugesan5585
    @vadivelmurugesanmurugesan5585 Місяць тому

    கட்டி இருக்கரவேட்டிமிஞ்சினாபோதும்சாமி

  • @user-vb1rr3fu1t
    @user-vb1rr3fu1t Місяць тому

    உங்கலுக்கு வேரு வேலைகிடையாடா

  • @rajkumardhanapal5558
    @rajkumardhanapal5558 Місяць тому

    பொய்யான தகவல்

  • @anitha1990
    @anitha1990 Місяць тому

    Waste rasi rishapam

  • @saravanam4086
    @saravanam4086 Місяць тому +5

    இதே பொழப்பா போச்சு?????நீ என்ன சொன்னாலும் ஒன்னும் உருப்படுவதில்லையே?????

  • @rvenkateshbabu6870
    @rvenkateshbabu6870 Місяць тому

    Swamy enakku romba sothanai nadakkuthu oru periya velai delhi sarkarla pending still athu nadakkuma 🙏🙏

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 Місяць тому

    கெட்ட பலன்கள் தான் சீக்கிரம் வருகிறது நல்ல பலன் கள் கிடையாது