30: ஜோதிடம்|ரிஷப ராசி பெண்கள் எப்படி பட்டவர்கள்?கோபம்|உதவும் குணம்|மென்மை|தொழில்|ஆற்றல்|அழகு|காதல்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @marymusic...9160
    @marymusic...9160 Рік тому +132

    200% உண்மையான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நான் ரிஷபராசி ரோஹிணி நட்சத்திரம் இதுவரைக்கும் மனகஷ்டம் பணக்கஷ்டம் அனைத்தையும் அனுபவிச்சாச்சு சார். இனிமேல் வரவிருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்றி🙏

  • @vanithar7633
    @vanithar7633 Рік тому +57

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.நான் ரிஷபம் தான்.எனக்கு உண்மையாக, நேர்மையாக இருக்க பிடிக்கும் அதனால் என்னை யாருக்கும் பிடிக்காது.எனக்கு பொய் சொல்ல பிடிக்காது.நான் சுத்தமாகவும், கண்டிப்பாகவும் இருப்பேன்.

  • @lakshhanatailor3133
    @lakshhanatailor3133 Рік тому +73

    உண்மை தான் சார் எங்களுக்கு (ரிஷபம்) உண்மை அன்பும் கொடுத்தலே போதும் அவங்க காலடியில் நாங்க 🙏 . நிங்க சொன்னது முற்றிலும் உண்மை நன்றி

    • @abiram6124
      @abiram6124 Рік тому

      Ama

    • @chandra5071
      @chandra5071 Рік тому +3

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நல்லது செய்யும் போது மற்ற உறுப்பினர் என் எங்களை புரிந்து கொள்ள மாட்டேங்கிறாங்க

    • @ChandranagarajanChandra
      @ChandranagarajanChandra 11 місяців тому +1

      Same feeling

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Рік тому +34

    பச்சதண்ணி பழச்சாரு அருமை...
    இரத்தகட்டேரி...கோபம் செம்ம....
    சிறப்பான காணொலி...
    காதல் காமம்.. மனம் உடல் சார்ந்த ஒன்னு தான்..
    மேக்கப் வவாய்ப்பு இல்லை..
    காட்டன் பருத்தி....லேசான உடை உண்மை..
    தொழிலில்....வாய்மை...
    நிஜம்..
    கழிவறை சமையல்அறை சாமிஅறை ....எல்லாம் ஒரே பார்வை தான்..
    அஒரே நேரம்.இருபது நபருக்கு
    அசால்ட்டா செய்யும் கலை...
    இதற்கு மதிப்பு கொடுத்தால்
    நல்லாஇருக்காது..
    மதிப்புக்குள் அடங்கா......
    ககடல்....
    புரிந்தால் வாழ்க்கை சொர்க்கம்.....
    வாழ்க வளமுடன்..
    பயணம் தொடரட்டும்..

  • @amsasubbaiah4594
    @amsasubbaiah4594 Рік тому +36

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ❤

  • @prithikajayabalan
    @prithikajayabalan 11 місяців тому +8

    நான் ரிஷப ராசிக்காற பெண் நானும் மிகவும் நேர்மையாகவும் ஆன்மீகமும் குடும்பமும் ஒன்றாக பார்க்கின்ற ஆள் தான் ஐயா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் ஆயிரம் மடங்கு உன்மை ஐயா🙏🙏🙏🙏🙏

  • @usharani2528
    @usharani2528 Рік тому +6

    100% உண்மை சார் எனக்கு இருக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் சரி
    நீங்களாவது எங்களை பற்றி சரியா சொல்லி இருக்கீங்க
    மிக்க நன்றி சார்.

  • @gopikadevisri3803
    @gopikadevisri3803 11 місяців тому +3

    100/100 அத்தனையும் உண்மை

  • @tamilgameing246
    @tamilgameing246 Рік тому +19

    யாரும் இவ்வளவு துல்லியமா சொன்னது இல்லை 200%சரியா சொன்னீங்க சார்.😊😊❤

  • @amuthaarumugam3265
    @amuthaarumugam3265 Рік тому +39

    எனக்கு வயது 49 ஆகிறது நீங்கள் கூறிய தகவல்கள் 90% சதவீதம் உண்மை

  • @Eagle-xe5nq
    @Eagle-xe5nq Рік тому +37

    1)செயல்திறன் - 75%
    2a)எதிர்காலம் (பழிச்சொல்) -100%
    2b)பொலம்பல் - 0%
    3)பொறுப்பு பாசம் -100%
    4) மற்றவர்கள் சொல் பேச்சு கேட்கனும் -80%
    5)எதிர்மறை சொல் -100%
    6)குடும்பத்தை உயர வைத்தல்(சட்டத்திட்டம்) - 100%
    7)பழிவாங்கும் எண்ணம் -0%
    8)கருணை - 90%
    9)தானதர்மம் -80%
    10)சிக்கனம் - 50%
    11)இயற்கை விரும்பி -80%
    12)வாசனை திரவியம் - 100 %
    13) மூலிகை செடி (வாசனைப் பூ) - 100%
    14) காட்டன் சேலை - 80%
    15)பெருமை பேசுதல் - 80%
    16) முகப்பூச்சு - கணவர் 100%
    17)மென்மையான குளிர் - 100%
    18)கடல் அருவி ஒலிகள் - 95%
    19)படகு சவாரி - 100%
    20)outdoor games பிடிக்காது - 0% (எனக்கு பிடிக்கும்)
    21) சமையல் - 100% (இப்பொழுது தான் கற்றுக்கொண்டு இருக்கிறேன்)
    22)விருந்து - 75%
    23)பொது இடம் (உதாசீனம்) - 100 %
    24)கோபம் வராது
    வந்தால்-100%
    25)சாப்பிடும் போது (மெதுவாக) 0%
    (நான் வேகமா சாப்பிடுவேன்)
    26)உணவு வீணாக்காமல் இருக்க - 90%
    27)படிப்பு (ஆர்வம் இன்மை)-0%
    (ஆர்வம் அதிகம்)
    28)வருமானம் - 90%
    29)சுத்தம் 90%
    30)மாலை நேர விளக்கேற்றல் - 90%
    31)தையல் - 90%
    32)பக்தி பாடல் - 90%
    33)(குடும்பம்+பக்தி)- 100%
    34)தானே தயாரித்தல் - 90%
    35)சுறுசுறுப்பு -50% (சோம்பேறி)
    36)வீட்டில் வருமானம் -80%
    37)பொய் களவு - 75%
    38)தொழில் - (தெரில ஆனால் நீங்க சொன்ன கடை எல்லாம் எனக்கு பிடிக்கும்)
    39) ஆழமான காதல் - 80%
    40)மனநிறைவு -100%
    41)காதல்+காமம்+மனம்- 100%
    42)மனமுறிவு (இழுப்பு)-100%
    43)கணவனை காப்பற்றல்- 90%
    44)கணவனை குழந்தைப்போல் பார்த்துக் கொள்ளுதல்-100% (வேறு வழியல்ல)
    45)நிதானம் -100%
    Age -29
    Past to future ...... I can feel changes in my life you are correct sir .... Above % are for my present life .... I think in future.... Your prediction will be 100% .....
    Over all 90%

    • @pure_heart_official
      @pure_heart_official Рік тому +2

      Me too ❤🎉

    • @kiruthikak8708
      @kiruthikak8708 Рік тому +2

      Yaruma neenga....... arumai arumai😂😂

    • @menalogini1415
      @menalogini1415 11 місяців тому +2

      Neenga sonna aththanaiyum enakum porunthum thozhil mattum change aagum enaku veetoda irunthu thozhil pannanumnu aasa otherwise ellame same same same than sis enaku age 32

    • @vijayalakshmipraba7329
      @vijayalakshmipraba7329 11 місяців тому +1

      Me also like this only

    • @sanjumomskitchen6145
      @sanjumomskitchen6145 6 місяців тому

      Awesome ❤

  • @abiramivijayakumar7491
    @abiramivijayakumar7491 11 місяців тому +3

    100%உண்மை. CCTV camera வைத்து கண்காணிப்பது போல் உள்ளது தாங்கள் கூறியது..... நல்லது சொன்னாலும் செய்தாலும் ஏற்றுக்கொள்ள இங்கு யாரும் இல்லை.....
    ஈசன் ஒருவனே எனது உயிர்.....
    வாழ்கை கதை விரிவித்தால் 2 ,3படம் எடுக்கலாம்...... போதும் வாழ்கை......

  • @Gayu138
    @Gayu138 11 місяців тому +5

    100 % உண்மை சார்... எனக்கு எல்லாமே perfect ah irukkanum punctuality ah keep up pannum indha rendu vishayathula thaan enakkum en kanavarkkum sandaiye varum sir....

  • @amuthavalliagusthiakumar5082
    @amuthavalliagusthiakumar5082 Рік тому +12

    அருமையான பதிவுகளை ஒவ்வொரு ராசிக்கும் சொல்கிறீர்கள். சிறப்பு. உங்கள் திறமை பாராட்டுக்குரியது. 99% உண்மை. லக்னம் பற்றி சொல்லுங்கள் ஐயா.ராசி லக்னம் எது அதிகமாக செயல்படும் சொல்லுங்கள் ஐயா.நன்றி.உங்கள் பணி சிறக்கட்டும்.ரிஷப ராசி பெண்கள் உண்மை எதார்த்தம் நேர்மையுடன் இருப்பதால் யாருக்கும் பிடிக்க வில்லை இது முழுமையான உண்மை.

  • @bagavathiananth5190
    @bagavathiananth5190 Рік тому +5

    Wow🙏சூப்பர் ஐயா
    சமையல்
    தனிமை
    இயற்கை
    மெலோடி மியூசிக்.
    ஹஸ்பண்ட் பார்த்துகுறது
    Strict officer
    Kopam
    இயற்கை products
    எல்லாம் perfect ஐயா
    200/100.%
    நேர்மை புதியதாக கற்று கொள்ளுதல்.
    Food வேஸ்ட் பண்ணடேன்.
    என் கணவர் சொல்லுவார், என் பிள்ளைகள் சொல்லுவரகள் உன் சமையல் சூப்பர் என்று.
    🎉🙂🙏

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Рік тому +4

    200%உண்மை சார்.தங்களின் உண்மையான பதிவிற்கு நன்றி...நன்றி.... சார்.

  • @priyamanalokesh613
    @priyamanalokesh613 11 місяців тому +3

    Na phd padichirukken... nature romba pidikkum... kuruvi, kili ethoda voice romba pidikkum... nonveg than en favourite... na 1000 rs la athukkulla than dress vanguvan... simple saree thab pidikkum... makeup podavey mattan.... samii athigama kumbiduvan... poovu romba pidikkum... katti manjal use pannuvan.... 25 years than aaguthu ana appa amma enakku bayanthu sila vishayam panna mattanga... poii pesavum mattan.. pesravangalaium pidikkathu... evlo erukku... 😊😊😊💯 unmai anna..😊😊😊

  • @rajithaya14
    @rajithaya14 Рік тому +20

    மிகவும் அருமையான உண்மையான உண்மை 👍. எனது வீட்டுக்கு அருகே இருந்து பார்த்ததைப்போலவே சொல்கிறார் 👍. வாழ்த்துக்கள் 🙏🏼

  • @AmuthaAmutha-k3x
    @AmuthaAmutha-k3x Рік тому +6

    80%corrt sir naa makeup verumpa mattan powder koda poda mattan,matha padi neenga sonna yallamum correct thank you sir 🙏🙏🙏

  • @Sivaramakrishnan-xi2mb
    @Sivaramakrishnan-xi2mb Рік тому +14

    சார் நீங்கள் சொன்ன பலன்கள் 90% உண்மை...

  • @kayalvizhimuthu4451
    @kayalvizhimuthu4451 Рік тому +21

    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @sumathidhasvlogs4817
    @sumathidhasvlogs4817 11 місяців тому +3

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 👍🏻

  • @rukkunarayanan694
    @rukkunarayanan694 Рік тому +6

    Yes sir.nenga sona அனைத்தும் அருமை அருமை.apdiye correct solouringa.en husband kaga ethaium seiven.ana poi sona pudikathu.kovam erimalaya varum.100 💯 nenga sonathu உண்மை உண்மை

  • @User41145
    @User41145 9 місяців тому +3

    நானும் ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி 100% அப்படியே பொருந்துகிறது

  • @vasukikumar5084
    @vasukikumar5084 Рік тому +25

    நான் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம்.90 % உண்மை😊

  • @gokilagokila7250
    @gokilagokila7250 10 місяців тому

    நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களும் உண்மை ஐயா.... நானும் ரிஷபம் ராசி தான்

  • @lilyvelu3748
    @lilyvelu3748 Рік тому +9

    Surprisingly 90% true..
    minus10% because personally a bit difference there regarding education. Other than that very impressive! Thank you 🙏

  • @vanitha.mvanitha5730
    @vanitha.mvanitha5730 Рік тому +2

    நீங்கள் சொல்வது மிகவும் சரியான உண்மை தான் சார் எனக்கு நடப்பதை சரியாக சொன்னீர்கள் அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ❤

  • @eswarir4527
    @eswarir4527 11 місяців тому +3

    100. உண்மை எல்லாம் எனக்கு பொருந்தும் மிக்க நன்றி ❤🙏🎉

  • @tharmaraj8178
    @tharmaraj8178 Рік тому +106

    எவ்வளவு நன்மைகள் செய்தேன் பலனை எதிர்பாராமல் நீங்கள் கூறுவது போல் எதிர்ப்புத்தானே கிடைக்கிறது பிரபு. மனம் நோகுதே என்ன செய்வது இதுதான் விதி 😂

  • @umasekar83
    @umasekar83 Рік тому +12

    100 %ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது நான் ரிஷபராயில் பிறந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வெளியிடங்களில் இருந்து இன்னல்கள் வருகிறது

  • @vidhya2874
    @vidhya2874 Рік тому +4

    100 % correct sir, en vazhkaila nadakara anaithayum solliteenga... Light weight dress, kobam varadhu but yarachum thappa pesumbodhu adha control panna mudiyama romba kathardhu.. Husband veliya illananalum ella kudumba barathayum namale samalikardhu.. Yevlo pannalum mathavanga nambala udhisana paduthardhu,, now i'm 37 , Nan ippa romba believe panradhu andavana mattum dhan. So thankful to you sir.. Nan en ipdi irukenu innaku dhan theriyudhu..

  • @AngelAngel-hr1ib
    @AngelAngel-hr1ib Рік тому +6

    Nan rishaba raasi, your prediction 98% correct 😊 for me.

  • @deepamohan5417
    @deepamohan5417 Рік тому +5

    1000% உண்மை அண்ணா மிக்க நன்றி

  • @nithyayogarajan137
    @nithyayogarajan137 Рік тому +12

    என் மனதை அப்படியே படித்து சொல்லி விட்டீர்கள்... இயற்கை என்றால் உயிர்... என்ன 15 வருடத்துல ஒரு தடவை தான் சுற்றுலா கூட்டிட்டு போயிருக்காரு... எவ்வளவு செய்தாலும் கெட்ட பெயர் தான் மிச்சம்...

  • @anusuyamahendran6897
    @anusuyamahendran6897 Рік тому +12

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை

  • @Thamarai007-o9o
    @Thamarai007-o9o Рік тому +5

    எங்க அம்மா ராசி ரிஷபம் நீங்கள் சொல்வது அனைத்தும் எங்க அம்மாவுக்கு பொருந்தும்

  • @RojaVelusamy-f1b
    @RojaVelusamy-f1b Рік тому +3

    100% உண்மை யாருமே இப்படி ஒரு பதிவை சொன்னதில்லை

  • @ElumalaiUnnamalai-y9s
    @ElumalaiUnnamalai-y9s Рік тому +20

    🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் 95 உன்மை ரிஷப போது பலன் இதை என் கணவர் கொட்ட பிறகு என் கணவருக்கு நல்ல புரிதல் உண்டாகியிருக்கு ஐயா நன்றி எங்களது 30வருட வாழ்க்கையில் இப்போது மாற்றம் உண்டாகிருக்கிறது நன்றி 🙏🙏🙏❤ நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @nagaraninagarani8312
      @nagaraninagarani8312 Рік тому +1

      நான் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த பெண்

    • @nagaraninagarani8312
      @nagaraninagarani8312 Рік тому

      ரிஷப ராசி நீங்கள் சொல்லியது எனக்கு

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv Рік тому

      தமிழ் வார்த்தைகள் உங்களுடைய Comments la விளையாடுது பா😂😂😂ஏகப்பட்ட mistake

    • @SangeethaGeetha-q3g
      @SangeethaGeetha-q3g Рік тому

      Pavam sis neega 😢😢😢.

    • @kavithaguru9984
      @kavithaguru9984 Рік тому

      Nannum dhan. படாத கஷ்டங்களே இருக்காதே​@@nagaraninagarani8312

  • @sureshramarasu5204
    @sureshramarasu5204 10 місяців тому +1

    சார் நீங்க சொன்னது 💯 உண்மை நானும் ரிஷபம் ராசி

  • @mahi2625
    @mahi2625 Рік тому +4

    நீங்கள் சொல்வது உண்மைதான் 👍🙏👍

  • @Curiosity-fy7sy
    @Curiosity-fy7sy 11 місяців тому +1

    I'm a rishaba rasi woman. 100% it's correct for me. Thanks for introducing myself. God bless you brother

  • @ushapooraniushapoorani5223
    @ushapooraniushapoorani5223 Рік тому +4

    ஐயா வணக்கம் நீங்க கூறிய வார்த்தைகள் உண்மை ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @vijayalakshmireddy6684
    @vijayalakshmireddy6684 Рік тому +2

    வணக்கம்! நானும் ரிஷப ராசி தான் ரோகிணி மீனலக்னம். நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை கோபம் பாசம் இரண்டும் அதிகம்.உண்மை நேர்மை இரண்டு கண்கள் சுத்தம் ஆரோக்கியம் நான் விரும்புவது மற்றவர்கள் என்னிடம் பேசவேண்டும் என்று விரும்புவார்கள் ஆனால் பயம் இருக்கும் என் வயது 57 நான் சந்தோஷ தருணங்களை காட்டிலும் போராட்டமான வாழ்க்கை தான் எனக்கு.நான் கஷ்டங்களை கண்டு கலஙகியதில்லை 9 வயதில் இருந்தே பல இன்னல்கள் எப்பவும் தவறான முடிவு ( தற்கொலை) எடுக்காமல் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று வாழ்ந்தேன் ஆனால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த போது என் பாசமிகு மகனையும் அன்பு கணவரையும் இழந்து விட்டேன் இன்று 3 ஜனவரி என் கணவரின் நினைவு நாள் மகன் இறந்து 8 வருடங்கள் ஆகிறது ஆனால் நான் மாறவில்லை என் கவலை என்னோடு அதை அடுத்தவர் மேவ் சுமத்த கூடாது ஒரு நம்பிக்கை உள்ளது நான் விதி முடிந்து போவதானால் கூட கௌரவமாக போய சேரவேண்டும். அவ்வளவே! உங்களுக்கு மிக்க நன்றி!🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @ThenmozhiElango
    @ThenmozhiElango Рік тому +13

    😊 வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது 100% உண்மைங்க ஐயா என் கணவருக்கு கடந்த ஏழு வருடமாக சரிவர வருமானம் இல்லை இருந்தாலும் நான் அவர் மீது கோபம் கொள்ளாமல் என் முதல் குழந்தை போல் பார்த்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் ஐயா

  • @sarojamurugesan3170
    @sarojamurugesan3170 11 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி. ஐயா

  • @anithamoorthy2032
    @anithamoorthy2032 Рік тому +8

    Vanakkam. This is my first comment ever since I started watching UA-cam. I never typed a comment to any of the videos.
    Nanum rishaba rasi penthan. Neenga rishaba rasi pennai patri sollum pothu, ovvoru idangalilum kankalanginen. Because it's absolutely true. We would be the happiest people if our loved ones could understand us to this extreme. 🙏🙏🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  Рік тому +1

      இனிமேல் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்
      இறைவன் அருளால் விரைவில் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்

  • @chitrabaskar2752
    @chitrabaskar2752 5 місяців тому +1

    நீங்கள் சொல்வது சரி தான்

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 Рік тому +16

    நூறு சதவிகிதம் உண்மை 💐

  • @arunak9190
    @arunak9190 Рік тому +2

    Nature lover..... Me.... Midhamana kaathu.... Melodies.... Simple dressing.... Ellame correct....

  • @PAruna-lh6eu
    @PAruna-lh6eu Рік тому +3

    ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்80%உண்மை❤சார்

  • @vinothau6998
    @vinothau6998 9 місяців тому

    நீங்கள் சொல்வது 90% சரியாக எனக்கு பொருந்துது நல்ல வழிகாட்டுதல் மிக்க நன்றி மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்

  • @kavishallini8508
    @kavishallini8508 Рік тому +3

    neengal oru sittar....aiya ungal kanippu Arumai 100%.

  • @amudhasuresh5002
    @amudhasuresh5002 Рік тому +1

    No words to say I am speechless ….all likes said accurate liked qualities of mine and others dislike also accurate analysis well perfectly said sir

  • @yasmeenyasmeen1777
    @yasmeenyasmeen1777 Рік тому +3

    ❤❤❤அத்தனையும் உண்மை100 மேல் நன்றி

  • @RadhikaVenkatraman-kr2gb
    @RadhikaVenkatraman-kr2gb Рік тому +2

    No words. All are true .I am rishabam Rohini star.Age 60 finished.But no piece of mind

  • @venieniya5769
    @venieniya5769 Рік тому +7

    100.சதவிகிதம் உண்மை ஐயா 🙏🙏🙏

  • @koodalingeswariv5558
    @koodalingeswariv5558 10 місяців тому +1

    💯💯 உண்மை நான் ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்..👍👍

  • @kalamani6154
    @kalamani6154 Рік тому +5

    100 . சதவிகிதம் உண்மை ஐயா🙏🙏

  • @sachinkanishka3213
    @sachinkanishka3213 11 місяців тому +1

    💯 Correct sir

  • @karpagamramesh3073
    @karpagamramesh3073 Рік тому +4

    எல்லாமே சரியாக இருக்குநன்றிசரியாகசொன்னீர்கள்

  • @premashiny6003
    @premashiny6003 3 місяці тому

    உண்மை சார் நீங்கள் சொல்வது சரிதான் முற்றிலும் உண்மை சார் நன்றி

  • @நம்பிக்கை-ல3ம

    100% உண்மை சார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayapandian8689
    @vijayapandian8689 11 днів тому

    பக்கத்தில் இருந்து என்னை கவனித்து சொன்னது போல் இருக்கிறது. 😮👏

  • @subhaadhvika3586
    @subhaadhvika3586 Рік тому +5

    100%correct a sonninga sir🎉

  • @abirami-gk8yi
    @abirami-gk8yi 11 місяців тому +1

    Super sir. 100% true. God bless you 🙏

  • @suryasai1780
    @suryasai1780 Рік тому +3

    நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் 💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🎉🎉🎉

  • @MOHANSANTHOSH-sn6vy
    @MOHANSANTHOSH-sn6vy 7 місяців тому +1

    நீங்கள் சொன்ன அனைத்து உன்மை எனகு பொய் சொன்னா கோவம் வரும் ஆனால் யாருக்கும் கெட்டது நெனசது இல்ல100/. உன்மை

  • @AmmuAmmu-cu2jz
    @AmmuAmmu-cu2jz Рік тому +4

    Super sir vunmaiyave enakku romba aacharyama irikku sir 95% correct sir

  • @SanthiS-z3o
    @SanthiS-z3o 11 місяців тому +1

    I have listen many videos of yours it's 💯 fact...

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Рік тому +8

    95% உண்மை சார்
    என் மாமியார் ரிஷப ராசி.
    மிகவும் கண்டிப்பானவர். அவர் சொல்வதை கேட்டு விட்டால் ஒன்றுமில்லை இல்லை என்றால் பிரச்சினை தான்.

  • @mariselvi9258
    @mariselvi9258 11 місяців тому +1

    Correct sir ❤

  • @RagulRagul-h6x
    @RagulRagul-h6x Рік тому +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் 100/100 உண்ண சார்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Рік тому +2

    அனைத்தும் உண்மை.. நான் மேஷ ராசி, என்மனைவி ரிஷப ராசி.. ஒரே சண்டை, வாக்குவாதம், வெளியே கலைப்பதுதான் வேலை… நானும் வெளியே வந்துவிட்டேன்.. ருசியாக சமைப்பார்

  • @bagavathiananth5190
    @bagavathiananth5190 Рік тому +3

    Second time watching. Positive only i like.
    After unka payirchikal i change my self lot.
    I had negative shade after ur class i find my self i change my self. Lovely family and spritual life thank you for this.🎉🎉🎉🎉

  • @TNVRT
    @TNVRT 11 місяців тому +1

    நன்றி எனக்கு சொன்னது மாதிரி இருந்தது

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 Рік тому +5

    100%fantastic video iyya.valga valamudan 🙏 divorce of my girl friend still going iyya.she is rishabam never leave her husband.❤she succeed her husband with love .really all the character u said is true.she always in her make up.all of the other characters 100%suitable iyya. Thank u so much for the deep analyses of rishabha rasi .valga valamudan 🙏

    • @ebnezerajai9584
      @ebnezerajai9584 Рік тому +1

      சார் .நீங்க சொன்ன அனைத்தும் 100% உண்மை.நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்தி ரம்.ரொம்ப நன்றி.

    • @karthikeyankrishnamoorthy860
      @karthikeyankrishnamoorthy860 Рік тому

      Sema

  • @vallinadesan1005
    @vallinadesan1005 Рік тому +2

    Anna epdi anna 🤔 ivlo accurate ah soldringa super anna enakku azugaitha varuthu 😢 thanks anna 🙏🙏🙏

  • @myhomemyworld555
    @myhomemyworld555 Рік тому +4

    சார் நான் எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது அனைத்தும் 100 % உண்மை!!!

  • @nasreenbanu4579
    @nasreenbanu4579 11 місяців тому +1

    Mirror ah patha pola iruku super sir 100 % true nandri

  • @s.sweetyanitha9797
    @s.sweetyanitha9797 Рік тому +4

    Sir neenga sonnathu 100%unmai nan risabha rashi karthigai star , sir neenga pakkathula irunthu partha mathiri sollreenga

  • @SLJI
    @SLJI 11 місяців тому +1

    S u r correct 💯...s i also rishbam...whatever u tell thats all happened and that only expectations forever ...thanks seeing me like mirror...vazga valamudan...Om Namashivaya...unmai sonathathuku nantri🙏🙏🙏🙏🙏

  • @elasathisela2675
    @elasathisela2675 Рік тому +3

    Super sir 💯 resonate me💓💓💓

  • @shakunthala3025
    @shakunthala3025 Рік тому +2

    சார் என் மகள் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் காலேஜ் படிக்கிறாங்க நீங்கள் சொல்லும் தகவல் என் மகளுக்கு 50% சரியாக உள்ளது .

  • @dhakshayapv7832
    @dhakshayapv7832 Рік тому +14

    எந்த ராசில வேணா பிறக்கலாம் ரிஷபம் மட்டும் வேண்டாவே வேண்டாம் கடவுள்..😢

    • @vijayakumar1980
      @vijayakumar1980 Рік тому

      உண்மையில் இது தான் சிறப்பான ராசி... மற்ற ராசிகளை விட சிறப்பான ராசி..

    • @vinothasanju7579
      @vinothasanju7579 11 місяців тому +2

      Namma correcta than erupom

    • @vijayakumar9106
      @vijayakumar9106 9 місяців тому

      @@vinothasanju7579 yes

  • @senthamarair5715
    @senthamarair5715 Рік тому +2

    What ever, u said is correct, 90℅ correct. Thank u. U make us to rewind our own character

  • @umadeviramassamy297
    @umadeviramassamy297 Рік тому +3

    100சதவீதம் உண்மை

  • @veeralakshmi747
    @veeralakshmi747 10 місяців тому +1

    நான் ரிஷப ராசி பெண்தான் சார் நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை எல்லாமே நாங்க எவ்வளவு செஞ்சாலும் அவங்க எங்களுக்கு குறை தான் சொல்லுவாங்க நாங்க என்ன செய்ய எல்லாமே பொறுத்து தான் போக வேண்டியது .நான் ஃபாலோ பண்ணுவேன் சார் மிக்க நன்றி

  • @ssss-si1nf
    @ssss-si1nf Рік тому +3

    100 சதவீதம் உண்மை நன்றி

  • @vasanthia.j881
    @vasanthia.j881 Рік тому +1

    மேஷம் ராசி பெண்கள் பற்றி சொன்னது 100% correct. என் அக்கா மேஷம் ராசி. மிகவும் சரியாக இருந்தது.

  • @bhavanidhanasekeran9547
    @bhavanidhanasekeran9547 Рік тому +3

    100%உண்மை அண்ணா

  • @janakisreejesh9939
    @janakisreejesh9939 11 місяців тому

    Sir you have said 100%correct Iam a Rishaba Rasi lady since my childhood all my personality you said was perfectly matching. Thanks so much🙏🙏

  • @vijayalakshmirajasekaran2391
    @vijayalakshmirajasekaran2391 Рік тому +6

    இதுவரை சம்பாதிக்க இல்லை எனறாலும் கணவரை மகன் போல் நடத்துகிறேன்

  • @ushavengat9364
    @ushavengat9364 11 місяців тому +1

    Yes 100 % true..
    Enakkum Make up pandradhu suthama enakku pidikaadhu 100%.
    I use only herbal products even i use my own tooth 🦷 powder -98%
    Yes i cook well .. don't like to waste food-95%
    Nature loving 95%
    Honesty is my priority 100%
    Poi pesravangala pidikaadhu 100%
    Bhakthi n prayer 100%
    Carhing husband n children 100%
    Cotton wearing 100%
    Simplicity 100%
    Sympathy 100%
    பழி வாங்குதல் பிடிக்காது 💯
    Guest treating 98%
    Anger varaadhu but vandha 😂😂😂 adhum correct 100%
    Love n husband relationship 100%
    Always working on the welfare n development of the family 100%
    Almost all points are 100% true.. you are chanceless guru .. thanks for the post 🙏 🙏🙏

  • @umaraniponmalai9327
    @umaraniponmalai9327 Рік тому +6

    Sir where did you learned your Astro skills.... 😊? Amazing sir. I'm also Tarus zodiac girl

  • @visalivisalakshi-xn2pn
    @visalivisalakshi-xn2pn Місяць тому +1

    ❤❤ 100 %

  • @srvalli8420
    @srvalli8420 Рік тому +5

    75%true❤

  • @SathishKumar-lt6sg
    @SathishKumar-lt6sg Рік тому +1

    1000/ percent unmai sir othai thouguthu añupiya ungaluku romba romba thankssor

  • @ambikap4342
    @ambikap4342 Рік тому +3

    Nithanam, husbandkku velaiye illattium, family run pannuvadu, 6 pm kku vilakku yedruvadu... Samayal, enna solla... Ellame.. 100% unmai... Unmai sathiyam... Murugaa potri. Varahi thaye potri🙏

  • @kumarik40
    @kumarik40 23 дні тому

    Neenga chonnathu .100% correct..naan karthikai natchathiram ..