அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ ரிஷபம் / ஜூலை மாத பலன் 2024

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2024
  • அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ ரிஷபம் / ஜூலை மாத பலன் 2024

КОМЕНТАРІ • 54

  • @vjeeva123
    @vjeeva123 5 днів тому +57

    ரிஷப ராசிக்கு எப்போதுமே நல்லது நடந்தது இல்லை கஷ்டம் கஷ்டம் கஷ்டம்😮😢

  • @kalarani7915
    @kalarani7915 6 днів тому +32

    நடக்குதோ இல்லையோ அந்த நல்ல வார்த்தைகள் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.already Brahma எழுதின எழுத்து மாறாது.அவரவர் கர்மா அனுபவிச்ச தான் ஆகனும்.நானும் ரிஷபம் ரோஹிணி

    • @santhoshKumar-cz6gs
      @santhoshKumar-cz6gs 4 дні тому +1

      எனக்கும் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் தா 😔

    • @vetriarumugam4408
      @vetriarumugam4408 4 дні тому +2

      எனக்கும் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் இது இது நிலைமை

    • @AnandAnand-wd3bh
      @AnandAnand-wd3bh 2 дні тому

      Why blood same blood😂

  • @karthikeyanp1577
    @karthikeyanp1577 4 дні тому +4

    கஷ்டம் கஷ்டம் கஷ்டம் மட்டும்தான் நடக்குது இங்க என்ன சொல்ல 😢😢😢😢

  • @narayaniraj8236
    @narayaniraj8236 4 дні тому +5

    Video start 8.30

  • @sahanasenthi3590
    @sahanasenthi3590 6 днів тому +5

    Thanks for your positive words...🎉

  • @sasthriRithanya
    @sasthriRithanya 2 дні тому +3

    கடன் மேல கடன் கடன் இதற்கு ஒரு முடிவு இல்லையா 😢😢😢😢😢😢

  • @DiyaSanu
    @DiyaSanu 6 днів тому +6

    1st 7:30 mintues varaikum summa introduction matum solluringale.. content a matum correct a sollalam! :(

  • @manjuvarunikaa5284
    @manjuvarunikaa5284 20 годин тому +1

    Only கஷ்டம் மட்டுமே உள்ளது

  • @ranjithayyavu7923
    @ranjithayyavu7923 5 днів тому +1

    Really i felt mananimmathi thanks for ever

  • @suranjeevi
    @suranjeevi 4 дні тому

    ஜயா தெளிவான பதிவு

  • @tejasri4036
    @tejasri4036 3 дні тому

    Thank you 😢😢

  • @thilakartube4856
    @thilakartube4856 6 днів тому +1

    Unga vedio ku tha waiting thank you !

  • @user-io3ij7dc6p
    @user-io3ij7dc6p 4 дні тому

    Thank you anna

  • @Mithun007-zo2ui
    @Mithun007-zo2ui 6 днів тому +2

    Ayya jop kitakumma rokini nachathiram July matham

  • @parambariyammanathennatusamaya
    @parambariyammanathennatusamaya 5 днів тому

    Super 👍

  • @vani8883
    @vani8883 4 дні тому +1

    Smma lagnam is it good. For this year for risbaban

  • @abhinayakeerthana8119
    @abhinayakeerthana8119 2 дні тому

    Aiya...neenga soluradha keatkurapo church la father jebikuramaari iruku...idhuku munnadi nalla clearah irukum..ipo vitu vitu solurenga...keatka different ah iruku...

  • @AngelA-gj6yz
    @AngelA-gj6yz 5 днів тому

    Super

  • @xavier4112
    @xavier4112 2 дні тому

    Risaba rasi rohiny kumba laknam eppadi iruku m

  • @umamurugan1224
    @umamurugan1224 5 днів тому

    Guru dhesa Guru pudhthi ayya 🙏 Epdi eruku ayya...rishaba rasi rishaba laknam...name uma maheshwari 12.12.78/time 4.15 pm.. Tuesday..

  • @moorthibaby
    @moorthibaby 5 днів тому

    ❤❤❤

  • @rajadineshr3088
    @rajadineshr3088 4 дні тому

    Rishabam rasi dhanusu lakkanam epdi irukkum

  • @SureshKumar-cf1ge
    @SureshKumar-cf1ge 6 днів тому

    அண்ணே வணக்கம் கையில மட்டும் சிரிக்கிறாங்க எல்லாத்தையும் செஞ்சு விடுவேன்

  • @jeevaprabhakaran9204
    @jeevaprabhakaran9204 16 годин тому

    eppavumkastumthan iruku

  • @user-wm8qm5ld9u
    @user-wm8qm5ld9u 5 днів тому +1

    சரி சொல்லுங்க பார்ப்போம்

  • @sammobile248
    @sammobile248 2 дні тому

    ❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍

  • @krishnana8291
    @krishnana8291 5 днів тому

    Hello sir the given number is not working

  • @sekart.r4210
    @sekart.r4210 2 дні тому

    🎉

  • @sasirekha6277
    @sasirekha6277 4 дні тому

    Epo veedu katu om iya

  • @sasirekha6277
    @sasirekha6277 4 дні тому

    Kastam avamanam life fulla😢😢😢

  • @vasanthakumari8889
    @vasanthakumari8889 3 дні тому

    Orutharume sikkirama palan solvathe ellai,Ravu, Ravi nnu ravuraanga

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 6 днів тому +12

    ரிஷபத்துக்கு குரு நன்மை செய்ய மாட்டார் நீங்க அள்ளி விடுறீங்க பூராம் டுப்பு போங்க சாமி போய் பொங்கல் வாங்கி சாப்பிடுங்க வணக்கம்

  • @Samarts16
    @Samarts16 2 дні тому

    Husky mode la pesringa ayya 😂 action konjam ilama irundha inum video nalarkum..

  • @turbo8390
    @turbo8390 День тому

    முரளி நல்லா இருக்கியா?

  • @sundaramoorthyparthipan9027
    @sundaramoorthyparthipan9027 6 днів тому +1

    மகர ராசிக்கும் ஒர் பதிவு போடுங்கள் ஐயா

  • @divyamurugavel1531
    @divyamurugavel1531 3 дні тому

    அய்யா எனக்கு ரிஷப ராசி, ரிஷப லக்கனம்....என் வாழ்க்கையில் நான் படாத கழ்டம் இல்லை..இனியாவது நல்லது நடக்கும் ஹா.

  • @81257son
    @81257son День тому

    Hv been listening to these sermons ... But whatever you say or others say on this rashi is all false.. Always troubles sadness

  • @ramesh63752
    @ramesh63752 6 днів тому +1

    உண்மையா

  • @soumiahjasmine8420
    @soumiahjasmine8420 4 дні тому

    Ella utube laum poi than solranga risabah rasikku😢😢

  • @sivaperumal3345
    @sivaperumal3345 3 дні тому +1

    கோனட்டி... பேசும் சாமியே நீங்கள் தப்புக்கு மேல் தப்ப சொல்லுகிர்கள் ஒன்று உண்மையை பேசுங்கள்அது நல்லது விடியோவில் பேசிஜாகம் வாங்கி 1000மாக‌ சம்பாதிக்க இதுஒருவழி😂😂😂😂😂😂😂

  • @user-jy3iw5gd8h
    @user-jy3iw5gd8h 3 дні тому

    😢😂

  • @user-bx1kg9gy2y
    @user-bx1kg9gy2y 3 дні тому

    நீங்கள் எல்லாம் வாய மூடிட்டு இருந்தா போதும் நாங்கள் நல்லா இருப்போம் என் தாத்தா பாட்டி எதையும் பார்க்க வில்லை எங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை ஆனால் உங்களுக்கு யூடிப் வருமானம் வருகிறது நாய