Rishaba rasi vakra sani 2024

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2024
  • Join our channel: / @kovilgurukkaltvyogavijay
    உங்கள் லக்னம் (பாகம்-1):-
    • பொதுவான லக்ன பலன்கள் ப...
    பெண்களுக்கான லக்னபலன் (பாகம்-2):-
    • பெண்களுக்கான லக்ன பலன்...
    உங்கள் வாழ்க்கை துணை:-
    • வாழ்க்கை துணை அமைப்பு
    என்ன வேலை அமையும்:-
    • வேலை அமைப்பு
    திருமணம் தடை ஏன்:-
    • திருமணம் தடை ஏன்?
    எப்படிப்பட்ட மருமகன்/மருமகள் அமையும்:-
    • மருமகன்/மருமகள் எப்படி...
    ஆண்கள் வாழ்க்கை பயணம்:
    • ஆண்கள் வாழ்க்கை பயணம்
    பெண்கள் வாழ்க்கை பயணம்:
    • பெண்கள் வாழ்க்கை பயணம்
    7ல் கிரகங்கள்:
    • 7ல் கிரகங்கள்
    If you found our channel is useful, please do subscribe our channel and click the bell icon to get notified for our latest videos. If you like this video please click the like button👍
    👉If you love our videos, please do share with your friends and relatives😇
    You can contact through our Gmail:- kovilgurukkaltv@gmail.com
    Stay with us💐
    #astrology #tamilastrology #jothidam #ஜோதிடம் #பெயர்ச்சி #yearpredictions #monthlypredictions #2024 #2024predictions #guru #gurupeyarchi #gurupeyarchipalangal2024 #குரு #குரு_பகவான் #marriage #marriedlife #குருபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchi2023to2025 #sani #rishabam #rishabamrasi #rishabamrasipalangal #risharasi2024 #பெயர்ச்சி #ரிஷபம் #ரிஷபம்ராசி #ரிஷபம்ராசிபலன் #sanipeyarchipalan #சனிபெயர்ச்சி #saturn #சனி #yogavijay #kovilgurukkaltv

КОМЕНТАРІ • 77

  • @parameshwaran140
    @parameshwaran140 Місяць тому +60

    ஏங்க சாமி நீங்கள் சொல்வது எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் புதுப்புது பிரச்சனைகள் உருவாகி சிரமங்கள் நீண்டு கொண்டே போகிறது, ரிஷபத்தில் பிறந்தவனுக்கு வாழ்வில் நிம்மதி இல்லை, 61 வயது போராட்டமே, இனிமேல் எங்கே நிம்மதி?

    • @user-ds5ib9gi3x
      @user-ds5ib9gi3x Місяць тому +3

      புதிய பறவை
      சிவாஜி நடித்த சினிமா பாருங்கள்

    • @Mathivartharaj
      @Mathivartharaj Місяць тому

      Varadharaj

    • @mgeetha4140
      @mgeetha4140 Місяць тому

      இல்லை ஐயா உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக நிம்மதி கிடைக்கும். வேண்டுமென்றால் பொறுத்திருந்து பாருங்கள் ஐயா

    • @cganesh-qs9vp
      @cganesh-qs9vp Місяць тому +1

      C,ganesh

    • @veeramanisundaram7373
      @veeramanisundaram7373 24 дні тому

      Same to me

  • @rameshmd7612
    @rameshmd7612 27 днів тому +6

    கடந்த 9 வருடமா மன கஷ்டம், பண கஷ்டம், பல கஷ்டம்

  • @mgeetha4140
    @mgeetha4140 Місяць тому +13

    நன்றி ஐயா மிகவும் நன்றி நன்றி நீங்கள் சொல்வதும் அத்தனை ஆயிரம் மடங்கு உண்மை. தெய்வமே இனிமேலாவது எங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும்.

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 Місяць тому +8

    ❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக

  • @user-ye7km4fh2h
    @user-ye7km4fh2h 29 днів тому +2

    அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இனிமேல் ஆவது என் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும்.

  • @sudhamakeupartist6864
    @sudhamakeupartist6864 Місяць тому +8

    நீங்க சொல்ற மாதிரி இல்லை நீங்க சொல்வதற்கு ம் எங்களுக்கு ம் சம்மதம் இல்லை
    கேட்க மட்டும் தான் நல்லா இருக்கு பட் லைப் ல வந்து பாருங்க ஓடிறுவிங்க😅

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs Місяць тому +4

    🙏அப்படியே நடக்கட்டும் 🙏 வாழ்க வளமுடன் 🙏💕

  • @rajagopal8737
    @rajagopal8737 18 днів тому +1

    சாமி தயவு செய்து அமைதி இருங்க அப்புறம் ஏதாவது சொல்லிட போறேன்

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Місяць тому +6

    ❤❤Om shakthi shaneeswara pagavan porti porti porti thunai ❤

  • @renukajayavel5492
    @renukajayavel5492 Місяць тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @radhi1965
    @radhi1965 Місяць тому +2

    Vazhga valamudan

  • @jayanthiloganathan6034
    @jayanthiloganathan6034 Місяць тому +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @arula9323
    @arula9323 Місяць тому +2

    you are 👍correct gurujii

  • @karthikarthee2606
    @karthikarthee2606 Місяць тому +1

    Thank you so much sir ❤

  • @vijayakumar980
    @vijayakumar980 Місяць тому

    உங்கள் பதிவு எனக்கும் குடும்பம் தீர்வு காண முடியும் சாமி ஐயா 🙏🏾

  • @arula9323
    @arula9323 Місяць тому +1

    thank you🌹🙏 gurujii

  • @vidyavidya1850
    @vidyavidya1850 Місяць тому +1

    Samy.nanri

  • @karthikababu1051
    @karthikababu1051 Місяць тому

    Thank you very much 🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kasinathankasinathan-vi4tt
    @kasinathankasinathan-vi4tt 18 днів тому

    நன்றி

  • @user-hi9fr2kg2e
    @user-hi9fr2kg2e 25 днів тому

    Thank you 🙏

  • @prakashrao7480
    @prakashrao7480 18 днів тому

    மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Місяць тому

    ❤❤Om namachevaya om om namachevaya ❤😂

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 28 днів тому

    தெய்வீக குரல் ஐயா... திருவாக்கு❤

  • @vidyavidya1850
    @vidyavidya1850 Місяць тому +1

    Samy.solvathu
    Unmai

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp 18 днів тому

    Thunk you

  • @Vijayalakshmi-uc3on
    @Vijayalakshmi-uc3on 19 днів тому

    ❤❤❤❤❤ Nantri Sir 🎉🎉🎉🎉🎉

  • @velluanthony4860
    @velluanthony4860 Місяць тому

    🙏🙏🙏

  • @Mathivartharaj
    @Mathivartharaj 27 днів тому

    Varadharaj

  • @skkskk7858
    @skkskk7858 Місяць тому

    🔥 karthickraj 🔥

  • @vijayakumar980
    @vijayakumar980 Місяць тому +2

    ரோகிணி நட்சத்திரம் ,ரிசபம் ராசி , சாமி வம்பு வழக்கு வந்துகொண்டே இருக்கிறது நான் உண்டு தன்வேலை உண்டு னூ இருக்கும் போது பிரச்சினை க்கு வர்றாங்க சாமி நான் திருச்சி யிலும் அம்மா அப்பா என் வீட்டில் இருக்கிறார்கள் அவர்களிடம் வம்புக்கு போறாங்க, நான் கிடைக்கிறது வருமானம் வச்சு குடும்பம் நடத்தி வருகின்றனர் எனக்கு ஏன் இந்த மாதிரி நிலையில் உள்ளது. யாருக்கும் துரோகம் பன்னல சாமி 5.3.1979 மாசி21எனக்கு என்னங்க தீர்வு சாமி ஐயா கோயில் கோயிலா போறேன் பழூர் நவகிரகம் கோயில், நாகநாதசுவாமி, அரிச்சந்திரன்கால பைரவர் தரிசனங்கள் செய்து கொண்டு வருகிறோம் சாமி நல்ல தீர்வு சொல் லுங்க சாமி ஓம் நமசிவாய நமசிவாயம் திருச்சிற்றம்பலம் ஈசானன்உமா

  • @user-ud5li4nz4v
    @user-ud5li4nz4v Місяць тому +2

    மனசு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 28 днів тому +1

    சிவ சிவ
    ஐயா தங்கள் திருவாயில் சக்கரை ஊட்ட விரும்புகிறேன்

  • @sivaharanvahi4804
    @sivaharanvahi4804 19 днів тому

    கேட்கவே சந்தோசமாக இருந்தது எனது pillayayi 24ம் திகதி றீட்மனுக்காக ஹஸ்பிடல் கூட்டிட்டு போகிறேன் அவர் நடக்க முடியாது அவர் சதயம் நட்சத்திரம நம்பிக்க்க யுடன் போகிறேன் நன்றி ஐயா

  • @VijayKumar-nx6lp
    @VijayKumar-nx6lp Місяць тому

    Kanni lakanam rokini nakshatram rishapam rasi

  • @c.ashokkumar3690
    @c.ashokkumar3690 25 днів тому

    Nalla comedy

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 Місяць тому +3

    எனது ராசி றிசபராசி கடக்க லக்கணத்துக் ரோகிணி நட்சத்திரம்

  • @subramanitnstc8524
    @subramanitnstc8524 20 днів тому +3

    64 வயது.சுகம் என்றால் என்னவென்று தெரியாது.
    நிம்மதிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.

  • @poornimaca964
    @poornimaca964 28 днів тому +1

    Karthika varshini
    6.12.2014
    Rohini nakshatram,rashibi rasi meena lagnam
    Please reply about her future.
    She is my daughter

  • @AmudhaAmudha-gb7wr
    @AmudhaAmudha-gb7wr Місяць тому

    Samyanakkustadeasappadierukkum.solugga

  • @antonykavi5324
    @antonykavi5324 Місяць тому +1

    ஏற்கனவே ஆடிக்கிட்டு இருக்கோம்

  • @vijaya451
    @vijaya451 Місяць тому +1

    ,,🙏🙏🙏

  • @Mathivartharaj
    @Mathivartharaj Місяць тому

    La la,. . Of La

  • @VinothiniB-xp2my
    @VinothiniB-xp2my 28 днів тому

    Life la romba avamana patutu erukan ayya yen astama sanila aramicha my marriage life romba kastam epovum onum munatram ella😢😢😢😢nimathi ella

  • @mathaven8963
    @mathaven8963 Місяць тому

    ஐயா. எனக்கு தனுசு லக்னம்,ரிஷப ராசி 2ல் சுக்கிரன். இது பலன் தருமா தற்போது சனி தசை

  • @user-pr2cw3uf4p
    @user-pr2cw3uf4p 29 днів тому

    OM SANERSWARAYA NAMAHA. OM SANEESWARAYA NAMAHA. OMBSANEEWARA POTRI POTRI. I WANT TO GET NEW JOB AND SUCCESSFULL IN MY PERSONAL BUSINESS WITH YOUR BLESSINGS SANEESWARA POTRI POTRI

  • @vanithapoomalai
    @vanithapoomalai 29 днів тому

    குழந்தை பாக்கியம் கிடைக்குமா சுவாமி

  • @Muthumari-cd6mx
    @Muthumari-cd6mx 28 днів тому

    Uyir madum than samy iruku.engaluku epa than ithellam mudivuku varum.

  • @suhalayha9253
    @suhalayha9253 Місяць тому

    37vayasahuthu ithuvarai na azhathe orunall kuda illai😢

  • @user-oc8zr5xs8r
    @user-oc8zr5xs8r 14 днів тому

    ஏந்தாகுலதேய்வத்தைகும்பிடணும்ஏனக்குசுடைலைமாட்சாமிகரப்பாசாமிநாகம்மாஏன்மெலைவரும்

  • @rameshmd7612
    @rameshmd7612 27 днів тому

    கடந்த 9 வருட

  • @VimalaS-en2bx
    @VimalaS-en2bx 21 день тому

    Pangagaligal ellai

  • @sashastudy4308
    @sashastudy4308 29 днів тому

    😂😂😂😂

  • @PonAmmu-hm4ep
    @PonAmmu-hm4ep 28 днів тому

    XD

  • @user-wm8qm5ld9u
    @user-wm8qm5ld9u 17 днів тому

    அதிகமாக தூக்காதீர்கள் உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள்

  • @kcsureshbabbu5730
    @kcsureshbabbu5730 Місяць тому

    Still in bad position

  • @maniamvasu2661
    @maniamvasu2661 28 днів тому

    அப்ப நம்ம தெய்வங்கள் எல்லாம் எவன் குடிய கொடுக்கலாம்முனுதான் இருக்கானுங்கள நம்ம வணங்குரது தெய்வமா சைத்தான ஐயா.

  • @user-ud5li4nz4v
    @user-ud5li4nz4v Місяць тому

    உங்க நம்பர்

  • @duraisamys1258
    @duraisamys1258 13 днів тому

    எல்லாம் சரி சும்மா பேசிக்கிட்டே போறீங்க. என் பையனுக்கு 49 வயசு. படுக்கையில் படுத்து உள்ளார். எப்பொழுது நடப்பார் . எப்பொழுது நல்லா பேசுபவரார். எப்பொழுது வேலைக்கு போவார். இன்னும் அவருக்கு 50 ஆண்டு காலம் ஆயுசு உள்ளது. பொண்டாட்டி பிள்ளைகள் உள்ளார்கள். காப்பாத்துவா இவர் தேறுவாரா சொல்லுங்கள். இதைப் பற்றியே சொல்ல மாட்டேங்கிறீங்களே.கிருத்திகை பாகம் மூன்று. ரிஷபராசி. மகர லக்கனம். 4.4.
    1976.ஞாயிறு அதிகாலை. மணி:1.33

  • @2354622
    @2354622 20 днів тому

    குலதெய்வம் தெரியாது.. எப்படி தெரிவது....

  • @VimalaS-en2bx
    @VimalaS-en2bx 21 день тому

    பங்காளிகள் இல்லை . எப்படி பிரச்சினை வரும்