TailBone Pain Causes வால் எலும்பில் வலி காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் Dr.Balasubramanian

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • TailBone Pain Causes வால் எலும்பில் வலி காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் Dr.Balasubramanian
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353 | +91 842 843 844 4 | +91 91 3434 3535
    ======================================
    Whats App Link: www.wa.link/oarcbi
    =====================================
    Tiruppur | Coimbatore | Chennai
    =====================================
    Calcium Food in Tamil-10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள்-Dr.Balasubramanian
    • Calcium Food in Tamil-...
    வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் D உணவுகள் | Vitamin D Deficiency Symptoms & Foods
    • வைட்டமின் டி: குறைபாடு...
    Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by Dr. Balasubramanian MS Ortho | Vitamin | Calcium
    • Pirandai: பிரண்டை நன்ம...
    எள்ளில் உள்ள ஆச்சர்யமூட்டும் 10 நன்மைகள் | Ellu (sesame) Benefits in Tamil | Sesame Health Benefits
    • எள்ளில் உள்ள ஆச்சர்யமூ...
    இளம் வயது மூட்டுவலி! | காரணங்கள் மற்றும் தீர்வுகள் Osteoarthritis in Young people Dr.Balasubramanian
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =====================================
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    =====================================
    Some Of Best Videos
    *Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | • Calcium Food in Tamil-...
    *Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by | • Pirandai: பிரண்டை நன்ம...
    *Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
    *முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | • முட்டியில் Tik Sound வ...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain | • இதை செஞ்ச இடுப்பு முது...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment| • Knee Pain: மூட்டுவலிக்...
    *வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் Dஉணவுகள் - • வைட்டமின் டி: குறைபாடு...
    *Burning Foot: Burning Sensation in Foot Cause & Remedies- • Burning Foot: Burning ...
    *3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு | Permanent relief - • 3 நிமிடத்தில் குதியன் ...
    *ACL Injury நிரந்தர தீர்வு என்ன ? Physiotherapy போதுமா ?- • ACL Injury நிரந்தர தீர...
    *கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் - • Knee Pain: மூட்டுவலிக்...
    *பாதம் கால் ஜவ்வு பிசைதல் | Ankle Sprain Do's and Dont's- • பாதம் கால் ஜவ்வு பிசைத...
    *முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்- • முழங்கால் ஜவ்வு கிழிந...
    *கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
    *தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை - • தோள்பட்டை ஜவ்வு கிழிதல...
    *Frozen Shoulder: Causes | Treatment in Tamil - • Frozen Shoulder: Cause...
    *முழங்கால் மூட்டு வலி போக்கும் பயிற்சிகள் | Knee Pain Exercise - • முழங்கால் மூட்டு வலி ப...
    *Knee Pain : How to Treat Knee Pain at Home- • Knee Pain : How to Tre...
    *இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ ! Back Pain- Everything You Need to Know- • இடுப்பு வலிக்கு நிரந்த...
    *அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் ?- • அறுவை சிகிச்சை இல்லாமல...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
    =====================================
    Our Playlist :
    Dr. Balasubramanian All Videos: bit.ly/38lJCak
    Healthy Food Diet: bit.ly/3wntCfZ
    All Ortho-Related Videos: bit.ly/3ytItYP
    Foot Related Videos: bit.ly/39VIDy5
    Knee-Related Videos: bit.ly/3yxPPKV
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353
    =====================================
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =====================================
    #tailbonepain #coccydynia #ortho #drbalasubramanian #balaortho #tiruppur #coimbatore #chennai #knee #acl #calcium #aclsurgery #Shouldersurgery #prp #kneesurgery #kneereplacement #aclsurgerynearme #Shouldersurgerynearme #prpnearme #kneesurgerynearme #kneereplacementnearme #orthodoctor #orthodoctornearme

КОМЕНТАРІ • 638

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Рік тому +208

    இந்த வலி வண்டியில் போகும் போது தான் ரொம்ப அதிகமாக தெரிகிறது நான் இந்த வலியால் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் சார் நல்ல தகவல் தந்ததற்கு நன்றி வணக்கம் சார்

    • @jayanthi6809
      @jayanthi6809 Рік тому +16

      ஆமா நானும் தான்

    • @duraichanthiranduraichanth2897
      @duraichanthiranduraichanth2897 Рік тому +13

      Bike ka pogum pothu bus la pogum pothu flour la keela ukkarum pothu apdi oru pain

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Рік тому +4

      I am Not a Doctor. Also Not an expert in Two-wheeler maintenance. Out of my own thinking and baed on vehicle riding experience, some of my suggestions to all the commentators are given below: You can get the Fork checked regarding Suspension/Shock absorbers in your Two wheeler periodically. Correct functioning of such fittings may almost mitigate the problem and consequently occurring pain, atleast to a certain extent. While riding the vehicle, even if it may be a bit circuitous route, try to ride as far as possible on comparatively smooth, evenly paved, road, instead of rugged ones. Mainly, go in uniform speed and avoid overspeed and applying sudden brake, to the extent possible. Take note of Pits in advance from a distance. You should exercise caution while coming across Speedbreakers, especially. The above are my just personal views and suggestions. Contemplate on these suggestions on your own and act wisely accordingly. Regards.V. GIRIPRASAD (70 Years)

    • @pushpad4204
      @pushpad4204 Рік тому

      Yes eanakum

    • @gokilavelu7043
      @gokilavelu7043 Рік тому +3

      சார் மிகவும் வலி அதிகமாக உள்ளது

  • @PNithya-de9hv
    @PNithya-de9hv 5 місяців тому +45

    அண்ணா எனக்கு ரொம்ப வலி ஆன புரிஞ்சுக்க யாரும் இல்ல நீங்க சொன்ன எல்லாம் உண்மை தான் அண்ணா yes

  • @PriyaS-cn3kv
    @PriyaS-cn3kv 5 місяців тому +14

    டாக்டரும் கடவுளும் ஒன்று என்று சொல்வார்கள் இது உண்மைதான் நான் ஒரு பெண் நடந்த செல்லும் போது செருப்பு வழுக்கி கீழே விழுந்தது விட்டேன் அப்பொழுது இருந்து இந்த வலி மிகவும் மோசமாக நீங்கள் சொன்னது அத்தனை சிம்டம்ஸ்ம் டூவீலர் வண்டி ஓட்டும் பொழுதும் எழுந்திருக்கும் பொழுதும் வலி உயிரே போகிறது இதை யாரிடம்மும் சொல்லமுடியவில்லை இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சம் நிம்மதியாக உள்ளது மிகவும் நன்றிங்க சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444
      THANK YOU VERY MUCH

    • @mahalogusvlog5067
      @mahalogusvlog5067 25 днів тому

      Naanum milk vanga pogum pothu stepsla irunthu kizha ukkanthamari vizhunthuten sis. Tail bone fracture aagiduchi 1 yr romba kasta patten final siddha treatment ponen now feeling better sis

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Рік тому +18

    Tailbone வலிக்கு காரணங்களை விளக்கமாக கூறியது பயனுள்ளது எப்படி தீர்மானிப்பது வலிகளை தவிர்க்க குறைக்க மேற்கொள்ள வேண்டியவைகள் பற்றிய நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @johnson3726
    @johnson3726 Рік тому +5

    சரியாக சொன்னீர்கள் பிரதர் 🙏🏻 நீங்கள் சொன்ன அத்தனை வலியும் எனக்கு உண்டு.அந்த பில்லோ மருந்து கடைகளில் கிடைக்குமா?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Coccydynia pillow

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +1

      கண்டிப்பாக மருந்து கடையில் கிடைக்கும் bro

  • @joncysankar5778
    @joncysankar5778 Рік тому +13

    நீங்க சொன்னது உண்மைதான் அண்ணா வாழ்த்துக்கள்

  • @Eswarij-kp5wb
    @Eswarij-kp5wb 3 місяці тому +2

    7வருடம் வலி அனுபவிக்கிறேன்😢மருந்துகள் சாப்பிட்டும் வலி குறையவிலலை😭😭😭பில்லோ தான் திர்வ என்னால் வலியை தாங்க முடியாவில்லை.😭

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ssujatha5258
    @ssujatha5258 3 місяці тому +3

    இதே வலி எனக்கு இருக்கிறது சார்.. இந்த வலி இரண்டு தொடை ஜாயின்.. கெண்டை கால் வலி.. உட்கார்ந்தால் ரொம்ப வலி.. எனக்கு கர்ப்பப்பை எடுத்து விட்டார்கள்.. அதனால் தான் இந்த வலியா சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 4 місяці тому +1

    நீங்க தான் மிகவும் சரியான முறையில் விபரமாக பேசியதற்காக நன்றி நண்பரே..!!
    என்ன செய்ய வேண்டும்!.?.?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      நான் எலும்பு மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவர் . ந. பாலசுப்ரமணியன் m.s ortho , FAA - fellowship in Arthroplasty and Arthroscopy ,நீங்கள் எங்களை தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி , கூடிய விரைவில் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம். உங்கள் பெயர் மற்றும் வசிக்கும் இடம், செய்த பரிசோதனைகள், எக்ஸ் ரே , mri ஸ்கேன் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்து விட்டு , கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்- 9843859353 , 9134343535, 8428438444, 7607707805, கூடிய விரைவில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வுடன் பதில் அளிக்க காத்திருக்கிறோம். நன்றி.

  • @FIREGAMING-hf7sn
    @FIREGAMING-hf7sn 3 місяці тому +1

    Sir i got this while playing volleyball your tips are really useful thank you

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @seemaitamizhatchibridalstudio
    @seemaitamizhatchibridalstudio Рік тому +9

    Ayya theivame😢3 yrs ah romba avathi patten😢😢😢😢innaiki nala mudivu solirukinha..epdi nandri solrathunu therila❤

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 3 місяці тому +1

    Vali aarapikum pothu intha video paathute 🎉🎉🎉

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Рік тому +12

    Dr. Thank you for the video. You explained very nicely. Allah bless you and your family. 👍👍👍👍🌹🇱🇰

  • @tamiltamil2826
    @tamiltamil2826 Рік тому +4

    ரொம்ப நன்றி டாக்டர் தீர்வு சொன்னதுக்கு 🙏🙏😔😔

  • @kaviyazhini1448
    @kaviyazhini1448 Рік тому +6

    Enakku operation pannanga baby pirantha piragu than intha problem vanthuchi romba kashta padren

  • @anandarokianathan381
    @anandarokianathan381 Рік тому +2

    ஐயா ரொம்ப நன்றி ஐயா பைக் ஓட்டும்போது மட்டும் இந்த வலி ரொம்ப இருக்கு நிக்கும்போதும் நடக்கும்போதும் இந்த வலி இல்லைங்க ரொம்ப யூஸ்புல்லா இருந்துச்சி நன்றி ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      THANK YOU VERY MUCH

    • @vathiff7241
      @vathiff7241 Рік тому +1

      எனக்கு தூங்கி எழும் போது இவ்வலி அதிகம் வருகிறது... வேலை செய்ய செய்ய குறைகிறது..

    • @sundarinila9401
      @sundarinila9401 6 місяців тому

      ​@@vathiff7241same... treatment edutheenga la

  • @saravanaprakash6584
    @saravanaprakash6584 Рік тому +6

    உண்மைதான் sir... ரொம்ப வலியா இருக்கு....

  • @rsumathi6022
    @rsumathi6022 Рік тому +6

    சூப்பர் டிப்ஸ் டாக்டர் - மிக்க நன்றி🙏🙏

  • @jayashree-gb3nw
    @jayashree-gb3nw 7 годин тому

    Pain killer injection give any side effects after the marriage sir pls explain...

  • @samisherwin8833
    @samisherwin8833 Рік тому +3

    வணக்கம் அண்ணா.எனக்கு திருமணத்திற்கு முன்பு வலி இல்லை, குழந்தை பிறப்பு பின் இருந்து இந்த வலி அடிக்கடி வரும்.1 மணி நேரம் உட்கார்ந்து எந்திரிக்கும் போது அப்படி வலிக்கும்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Рік тому +2

    Thanks docter very good explanation sir ostioprosis illawarhal eppadi backpaina kunappaduththurazu pls reply

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @armygirls_world9198
    @armygirls_world9198 26 днів тому

    Idhu maridhan yenakum irukum nenga solradhu correct ah iruku

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  25 днів тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Рік тому

    இந்த வலிக்கு எல்லா டாக்டர் சொன்ன விளக்கங்கள் பார்த்துள்ளேன்.ஆனால் நிங்கள் கூறியது தெளிவாகவும்,விளக்கமாகவும் இருக்கிறது thanks டாக்ட ர்..நான் 10 முறை விளுந்துள்ளேன். இப்போது வலி உக்கார முடிவது இல்லை🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌👌

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @littlegirldeepi
    @littlegirldeepi 6 місяців тому +2

    Gods grace unga video paathen sir thank you lots sir

  • @HappyKiteboarder-pf6rr
    @HappyKiteboarder-pf6rr 2 місяці тому

    வண்டியில டிராவல் பண்ணும்போது தான் சார் எனக்கு இந்த வழி உங்க டிரீட்மென்ட்க்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Rajiya-yr1um
    @Rajiya-yr1um Рік тому +3

    Sir intha thagavalukku romba thanks sir

  • @H-2201
    @H-2201 5 місяців тому +2

    Thankyou veeymuch sir. For your valuable information.

  • @bhuvanasekar8272
    @bhuvanasekar8272 Рік тому +1

    வணக்கம் சார்
    எனக்கும் இந்த பிரச்சினை ரொம்ப நாளாக இருக்கிறது , எப்படினா படுக்கும்போதும் தரையில் வால் எலும்பு படும் போது வலியிருக்கிறது. இதற்கு என்ன வழி தயவுசெய்து கூறுங்கள் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 Рік тому +2

    உக்கார்ந்து எழுந்திருக்கும் போது வலி அதிகமாக இருக்கிறது எல்லாரும் இருக்கும் போது எழுந்திருக்க பயமா இருக்கு இப்போ one week ah இருக்கு இதுக்கு enna செய்யலாம்

    • @anamica8563
      @anamica8563 Рік тому +2

      Same problem, oru phone ring ana kooda sudden ah sitting position la erundhu endhrichu poga mudeyala... 😢😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 7 місяців тому

    டாக்டர் எனக்கு இப்போதுதான் இந்த இடத்தில் அடிபட்டு பெட் ரெஸ்டில் இருக்கிறேன் எனக்கு எந்த பொசிஷனில் படுத்தாலும் வலி இருக்கிறது அதனால் இரவில் தூங்க முடியவில்லை இதற்கு தாங்கள் ஏதாவது ஆலோசனை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @messaiyamedia9164
    @messaiyamedia9164 2 місяці тому

    Romba azhaga sonninga doctor... thank you

  • @user-ghijk
    @user-ghijk Рік тому +12

    7 வருடமாக இந்த வலி இருக்குங்க சார்

    • @sithrasithra4660
      @sithrasithra4660 Рік тому +2

      2...வருடம் மாஇந்தவழியைஅனுபவைக்கிரேன்சார்....நன்றி சார் 🙏🙏🙏

  • @kavithaarchanakaviarchu1054
    @kavithaarchanakaviarchu1054 Рік тому +3

    எனக்கு இந்த வலி ரொம்ப அதிகம் உள்ளது சார் எனக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது போது இந்த இடுப்பு கீல் வலி ரொம்ப அதிகம் இருக்கும்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sangeethab5467
    @sangeethab5467 Рік тому +5

    வணக்கம் சார் நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை நான் கடந்த ஆறு மாத காலமாக ரொம்ப அவதிப்படுகிறேன் எந்த டாக்டரிம் போவது என்று கூட எனக்கு தெரியல சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Рік тому

      @@DrBalasubramanian hi sir.எனக்கு இடுப்பு எலும்பு வலி ரெம்ப வருஷமா இருக்கு.. side தசையிலும் வலிக்குது. Xray scan எடுத்து பாத்து ஒன்னும் இல்லைனு சொல்லிட்டாங்க.படக் படக் னு பிடிச்சு இலுக்குது.‌ஏதாவது‌ solution சொல்லுங்க plz . ரெம்ப வருஷம் கஷ்டபடுறேன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      @@jisoo_angel_world please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @gurusrinath1280
      @gurusrinath1280 Рік тому

      Yoga try

    • @nanumyoutuber28
      @nanumyoutuber28 Рік тому

      ​@@DrBalasubramanian sir enoda husband ku accident anathula tailbone crack agirucuu 6 month pain inum iruku ena doctor pananum

  • @sasiselvam8882
    @sasiselvam8882 Рік тому +4

    Nenga soldra ela problem m eruku sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @lathar8604
    @lathar8604 Рік тому +3

    வணக்கம் சார் தெளிவான விளக்கம் சார்

  • @saraswathysaraswathyvasu5149
    @saraswathysaraswathyvasu5149 Рік тому +1

    Romba romba correct sir ..hippainla kastapadaren thanks sir

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 Рік тому +3

    ரொம்ப நன்றி ஐயா

  • @nandhunandhu9117
    @nandhunandhu9117 6 місяців тому

    ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் எனக்கு இந்த வலி இருக்கு நல்ல விளக்கம் எனக்கு சிறிது நேரம் உட்கார்ந்து எழுந்தால் ஜிவ் என்று ஓரு வலி வரும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @kamarajkarthi441
    @kamarajkarthi441 4 місяці тому +1

    சார் முடியல இதுக்கு கடைசி வரை தீர்வு கிடையாதா 😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @rubyd2693
    @rubyd2693 Рік тому +6

    Superb explanation 👍👍👍👍

  • @Arulmozli-r9w
    @Arulmozli-r9w Місяць тому

    Sir this problem my wife and me sir thanks for this video sir🙏🙏🙏

  • @sivarajsiva124
    @sivarajsiva124 Рік тому +1

    🎉🎉🎉pl put video abt steel plate removing pros and cons bcas of pain
    Tnk u sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Ok thank you please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @prabakutty766
    @prabakutty766 4 місяці тому

    Roma romba thanks sir naa 7 month pregnant ah irukurapa entha pain start aakuchu sir romba kasta patten yarkitta sonnalum namba mattanga sir romba, kastama irukum sir ya mamiyar kudaa namba mattanga sir valikuthunu sonna paduka vitta mattanga sir😫😫😫

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @UmaDevi-gl8wy
    @UmaDevi-gl8wy 4 місяці тому

    Thanks for this information. Pillows enga kidaikum ..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @theshmithascastle7428
    @theshmithascastle7428 3 місяці тому

    Really it is very useful to me its so paining sir Thank you for ur advice. Is it curable after 1or 2 months kindly reply to this

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @devdaarshk6054
    @devdaarshk6054 Рік тому

    Yes doctor ukkandhu endrikum போது semma pain piles nu நெனச்சேன் ipoo nenga sonna appo dan strike ஆச்சு thankyou doctor

  • @marimuthu2664
    @marimuthu2664 Рік тому +3

    Sir,
    நான் கடந்த 6 மாதங்களாக இந்த வலியால் அவதிப்படுகிறேன். Xray இல் back bone tail end bit displace ஆகி இருப்பதாக மருத்துவர் கூறினார்... மேலும் இதை repositioning செய்ய வேண்டும் எனவும் (He said they will apply the paste/gum through injection while repositioning). அவ்வாறு செய்யலாமா, அதனால் வேறு ஏதாவது தொந்தரவுகள் ஏற்படுமா அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை உண்டா? Pls help to suggest.

  • @dhayailakkiya784
    @dhayailakkiya784 Рік тому +4

    நல்ல ஒரு புரிதல் 🥰👍🏻

  • @sankark.t2773
    @sankark.t2773 Рік тому +6

    தீர்வுக்கு நன்றி 🙏

  • @nasirhussain-wu7gb
    @nasirhussain-wu7gb 4 місяці тому +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @nageelamaha7600
    @nageelamaha7600 Місяць тому

    அண்ணா எனக்கு வந்த வால் பகுதியின் மேல் பகுதியில் சிறிது விரிசல் விட்டது அதனால் ஆஸ்பத்திரியில் பலமுறை சென்று பார்த்தேன் ஒரு ஆஸ்பத்திரியில் ஜவ்வு கிழிந்து விட்டோம் என்று கூறினார்கள் இன்னொரு ஆஸ்பத்திரியில் சதைப்பிடிப்பு என்று கூறினார்கள் அதனால் பிசியோதெரபி டிரீட்மென்ட் எடுக்கப்பட்டது இறுதியில் தான் தெரிந்தது அதில் எலும்பு உடைந்து விட்டது என்று என்னால் 15 நாளுக்காக கடுமையான வலியை உணர்ந்தேன் நான் இறுதியாக இடுப்பில் பெல்ட் அணிந்து நான் மட்டமாக படுத்து வருகிறேன் ஒரு மாத காலமாக படுத்து வருகிறேன் நான் ஒரு கழிச்சு படுக்கலாமா வலி சற்று குறைந்து விட்டது தினமும் என்னால் ஒரு மணி நேரம் உக்கார முடிகிறது நான் கட்டிலில் மேலே பார்த்தவாறு படுத்து தூங்குவதால் எனக்கு தூக்கம் வருவதில்லை ஒரு மாத காலமாக ஆதலால் நான் ஒரு கழித்து படுக்கலாமா தங்களின் அறிவுரையை கூறுங்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому +1

      ஒரு முறை எனக்கு அழைத்து பேசுங்கள்... இன்னும் சில தகவல்கள் தெரிந்தால் தான் சொல்ல முடியும்... நன்றி.
      நேரடி தொடர்புக்கு - 91 34 34 35 35

    • @nageelamaha7600
      @nageelamaha7600 Місяць тому

      நன்றி சார்

  • @rdiviya5987
    @rdiviya5987 Рік тому

    நீங்க சொல்ற மாதிரி எனக்கு இந்த வலி 10 வருடமாக. இருக்கிறது இதை முழுமையாக சரி பண்றதுக்கு ஏதாவது பண்ண முடியுமா சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 6 місяців тому

    இருபது வருடங்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் 38 to 58 வயது சரி செய்யமுடியுமா டாக்டர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ramyamithra15
    @ramyamithra15 Рік тому +1

    I too felt down from upstairs 6 months back.suffered a lot
    My doctor also told me the same thing and take rest for some time and use donut pillow.when i sit continuous ly on flat surface still i feel pain

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @murugesanm3242
    @murugesanm3242 Рік тому +2

    Correct a sonnanga appadiye ennaku errukuthu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @fayasahamed8358
      @fayasahamed8358 5 місяців тому

      Thanks for the information doctor.. same pain started just 3days ago.. i am going to follow the same

  • @vijilakshmi3749
    @vijilakshmi3749 Рік тому +3

    Thank u sir. Very useful to me sir.

  • @rubansuresh2624
    @rubansuresh2624 10 місяців тому

    சார் எனக்கு இப்போது இந்த வலி அதிகமாக இருக்கிறது என்னால் உட்கார்ந்துட்டு எழுந்திருக்கவே முடியலை படுத்தால் நடந்தால் தெரிவதில்லை நீங்கள் சொல்வது போலதான் உட்கார்ந்தால் எழ முடியவில்லை

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @subakannan2014
    @subakannan2014 6 місяців тому +1

    குறுக்கு சவ்வு விலகிப் pochunu
    solranga.enakku.ithukku.enna
    solution.kastamana.velai
    பாக்க.mutiyala

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @subakannan2014
      @subakannan2014 6 місяців тому

      operation தான் theerva.55
      age.panna.solranga.ippo.venam
      solrangadoctor.age35

  • @ArunThangavel-ik7xj
    @ArunThangavel-ik7xj Місяць тому

    It's true any tips Doctor

  • @kumarm2780
    @kumarm2780 5 місяців тому

    தெய்வமெ. நீங்கள். சொல்லுறது. உண்மைதான்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @user-pr8fo6jz6c
    @user-pr8fo6jz6c 3 місяці тому

    Unmaiyanathu dactor yeppadi sir appadiye sollurigaa ennala nampave mudiyala sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @PstheropyPstheropy
    @PstheropyPstheropy 4 місяці тому +1

    Great Dr sir . thank you for msg

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @bhuvaneshwarisenthilnathan7877
    @bhuvaneshwarisenthilnathan7877 2 місяці тому

    I fell down on stairs...I have the same tailbone pain...while sitting...can we use indian toilet doctor...kindly advice...thanks for your clear information....🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @rasithgaming_____6714
    @rasithgaming_____6714 Рік тому +1

    விளக்கம் ரொம்ப அருமை

  • @saravanaprakash6584
    @saravanaprakash6584 Рік тому +2

    ஆமாம் உக்காந்துட்டு எழுந்தா எழுங்குக்கவே முடியல அப்டி ஒரு வலி இதற்கு என்னதான் seivadhu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sritharan3992
    @sritharan3992 20 годин тому

    Thank you so much sir❤❤❤❤❤

  • @balasubramaniannallasamy272
    @balasubramaniannallasamy272 Рік тому +8

    nice explanation, super sir

  • @kuttykumarkutty5542
    @kuttykumarkutty5542 Рік тому

    சார் எனக்கு இந்த பிரச்சினை இருக்கு உடற்பயிற்சி மூன்று மாதங்களுக்கு மேல் ஆனால் சரியாகவில்லை

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @santhosipoorna6384
    @santhosipoorna6384 4 місяці тому

    My Mom was Suffered a Lott from this Pain for last Ten years Sir.. She was so exhausted to take medicines, pain killer & everything..She was Taking treatment for nearly 10 years but still now she was soo much suffering..What will we do sir? please suggest something Sir..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @apsarapsar3051
    @apsarapsar3051 5 місяців тому

    Romba neram ninna tail bone vali varthu sir vali vanda odane motion varthu sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @jerrymathew8954
    @jerrymathew8954 Місяць тому

    Dr yanaku 1.5 months intha pirachana iruku.Neenga sonna yallathayum panna sariyaga yavalo naal aagum

  • @VengadachalamGS-td3zo
    @VengadachalamGS-td3zo 8 місяців тому

    Yes sir my daughter fell down on steps so doctor told tail bone crack..same way they told no treatment..only rest for 60 days using donut pillow to sit. They told injection or surgery won't work out..only thing is rest..avoid sitting too much don't bend..sit straight..

  • @Saraspradeepkumar
    @Saraspradeepkumar 6 місяців тому +1

    Thank you for the explanation sir

  • @malathikamal4485
    @malathikamal4485 Рік тому +2

    Very very useful vedio for women....Pillow name sir?

  • @rajisweety7777
    @rajisweety7777 20 днів тому

    Sir same lower pain irunchu Pain killer injunction pottuta but pain korayala ipo left side marathuponamari iruku sir solution sollunga proper treatment edukura sonna vettula bayamuruthuranga surgery panniruvanganu 🙄

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  20 днів тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @rajeshwarikannan2888
    @rajeshwarikannan2888 Рік тому +2

    Thank you doctor. Thank you so much

  • @jayasathyaponnusamy4128
    @jayasathyaponnusamy4128 Рік тому +4

    Hi sir, I am also facing this problem after my baby abortion sir. I will try this solution. Can I get this pillow in medical shop?..Thanks for this information.

  • @SwethaSwetha-hn6bb
    @SwethaSwetha-hn6bb 2 місяці тому

    Itha epdi sir control pandrathu.... coccyx pillow also used ...any treatment here

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @elumalai-007
    @elumalai-007 9 місяців тому

    Sir எனக்கு இந்த பிரச்னையும் இருக்கு . Chair ,தரை உங்கந்து எந்திரிகும் போது வலி அதிகமாக இருக்கும் please eppadi சரி செய்ய வேண்டும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @kanishka8229
    @kanishka8229 2 місяці тому +1

    Super Anna 👌

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Рік тому +1

    This pain can cure by some particular exercise ....Tablet and medicine won't cure ....using cushion also won't cure

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @dharand9850
    @dharand9850 Місяць тому

    Super explain sir

  • @nandhinivel8168
    @nandhinivel8168 Рік тому +2

    I'm a pregnant woman. Delivery aakituchi tail pain rompa irukku sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @mohamedraja2535
    @mohamedraja2535 Рік тому +1

    Very nice Dr Sir pls Lokason

  • @Saro18973
    @Saro18973 2 місяці тому

    Romba nandri sir enakum ithe problem

  • @yashikamuthuvel5988
    @yashikamuthuvel5988 6 місяців тому

    எனக்கு 1 month romba paina eruku treatment pathum kekala😢😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @JayaJaya-fv6fz
    @JayaJaya-fv6fz 10 місяців тому +1

    Super sir tq sir your use ful video

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 Рік тому +7

    தீபாவளி வாழ்த்துக்கள் 💐 அண்ணா 👍

  • @presannakumari1844
    @presannakumari1844 Рік тому

    Hi sir, Recently am watching all your video am a unmarried but am having all issue related your video so I am planned to meet you before that I know l5 and s1 is a tail bone ah sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @navasheditz
    @navasheditz Рік тому +4

    பயங்கரமா வலிக்கும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @chitravelu9822
    @chitravelu9822 6 місяців тому

    உடற்பயிற்சி பலன் தருமா டாக்டர்

  • @somanbaskaran3062
    @somanbaskaran3062 4 місяці тому

    Sir bend positionla erukkum pothu pain spreading leg and back enna pantrathu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @bakyanandha1547
    @bakyanandha1547 Рік тому

    Thank you sir bus la long travel pokum pothu romba fain irku sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @lakshmipriya1689
    @lakshmipriya1689 Рік тому +1

    For me toomuch pain.😢.1st delivery la arambjchadhu..now 23,yrs k am suffering 😮...long lasting i couldn't sit ...

    • @lakshmipriya1689
      @lakshmipriya1689 Рік тому

      Ippo 40 yrs la removed uterus 😂😂 so sec third .only sangu than

    • @bhuvanak8256
      @bhuvanak8256 Рік тому

      @@lakshmipriya1689 😁😁😁

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @tkalaivanikalai5889
    @tkalaivanikalai5889 Рік тому +2

    Thank you sir.

  • @sangeetharamesh2281
    @sangeetharamesh2281 Рік тому

    நான் பிரச்சினை எனக்கு இருக்கு சார் கீழ விழுந்து இந்த பிரச்சினை எனக்கு 26 கர்பமாகி குழந்தை பெறுவதில் பிரச்சினை வருமா சார் குழந்தைக்கும் என்னோட வலி பிரச்சினை வருமா சார் please sollunga sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @mathanp4691
    @mathanp4691 2 місяці тому

    Super .உயரே போகிறது sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Alexishu5401
    @Alexishu5401 Рік тому +1

    After pregnancy yanakku inthan pain sir...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @devinikki5761
    @devinikki5761 Місяць тому

    Nijamave romba mudila sir, half hour mela utkara mudila sir, antha kurukku yelumbu romba valikkithu...