தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 8 | முந்திய முதல் நடு...

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2023
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
    முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
    மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
    பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
    பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
    செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
    திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
    அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
    ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே

КОМЕНТАРІ •