திரு. பவா அவர்கள் ஒரு சிறந்த கதை சொல்பவர்! ஒரு எழுத்தாளரும்கூட! இத்தகைய நிலையை அவர் அடைந்திட நிறைய உழைத்திருப்பார்! இவற்றை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது! படிப்பறிவைவிட பட்டறிவு மிக முக்கியம்! மற்றபடி, தூய்மை பற்றிய அவரின் கண்ணோட்டத்தில் நான் மாறுபடுகின்றேன்! தவறுகள் செய்யாதவர் யாருமே இருக்க இயலாது! ஆனால், அத்தவறுகளை உணர்ந்தாலொழிய, அவற்றைக் களைய இயலாது! திரு. பவா அவர்கள் இதை நிச்சயம் ஒரு நாள் உணருவார் என நம்புகின்றேன்!

ஈரோட்டுக் கிழவனும் படிக்காத தற்குறி். அதனால்த்தான் தமிழர் நாட்டிலிருந்து கொண்டு திராவிடக் கழகம் கண்ட திராவிடன். இந்த திராவிடக் கருத்தை ஏன் ஏனைய அண்டை மாநிலங்களில் இந்த தற்குறி விதைக்க வில்லை. என்ன தேவையடா இதை சீமானோடு தொடர்புபடுத்துகிறாய்?
@@puvanendranselliah172 அவரவர் மாநிலத்தை காப்பாற்றவே சிலருக்கு வழியில்லை. அதனால் தான் பீகார், உபிலேர்ந்து எல்லாம் இங்க வராங்க. எங்க மாநிலத்தில் ஆண்களும் பெண்களும் எல்லா சாதியினரும் படித்து பல உயர் பதவிகளில் இருப்பது பெரியார் போன்ற திராவிடத் தலைவர்களால் தான். ஆமா நீங்க இலங்கை தானே. ஏன் நாங்க சரிசமமா இருக்கிறத பார்த்து உங்களுக்கு எரியுது?
பவா செல்ல துரையை சிறந்த பேச்சாளர். எழுத்தாளர் என்கிறார்கள். ஒரு அடிப்படை சுத்தம் கூட இல்லாத இவர் எப்படி சிறந்த வராக இருக்க முடியும்? மற்றவர்களுக்கு எப்படி நல்லொழுக்கத்தையும்.பண்பையும் போதிக்க முடியும்? உண்மையிலேயே இவர் ஒரு எழுத்தாளர் என்றால் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி கண்டிப்பாக பேசியிருப்பார்.ஆனால் கல்வி முக்கியமில்லை என்று பேசியது அதிர்ச்சி யாக இருந்தது 😮
பவா அவர்கள் ஒரு கதையில். நாளும் கோவிலில் இருக்கும் ஐயர் அப்பாவி என்று தொடர்ந்து பேசிய ஒரு கதையை முகநூலில் பார்த்தேன். இப்போது தான் உண்மை வெளியே தெறிக்கிறது
Big Boss ஒரு தேவையில்லாத ஆணி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களின் முகத்திரை கிழிந்துள்ளது. இதனால் பிரபலங்கள் மீதான மக்களின் மோகம் குறையும்
வனிதா மகள் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே தமிழ் மக்களின் மனதில் எதிரியாகி விட்டாள். சங்கி நடிகை சாமான் ஆதரவாளர் தமிழ் நாட்டில் எதிர்காலம் இல்லை. இனிதான் அவள் படிப்பின் அருமை தெரியப்போகுது!!!
Dr. Vichitra , eventhough she ia a cine actress has gone to the extent of getting a Ph.D.after marriage and giving birth to children.இது எவ்வளவு பெ.ரிய விஷயம்?!!. Nobody including mr.kamal has appreciated her.ஆனால் அவர்ளுக்கு படிக்க இயவில்லை என்பதை accept பண்ணாமல் Ph.D முடித்த Dr.vichitra வை கிண்டல் செய்வது போல் பேசுவது பெருங் கொடுமை.In short, Dr.vichitra should have avoided this event.educated only can understand the fellow educators.congrats vichitra madam.
எனக்கு ஒரு சந்தேகம், இந்த பிக் பாஸ் எபிசோடு சங்கிகளின் விஸ்வகர்மா திட்டத்துக்கான propaganda தானோ? ஏனெனில் ஏறக்குறைய எல்லோரும் நான் ஏழாவது. எட்டாவது , ஒன்பதாவது மட்டுமே படிச்சேன் என உற்சாகத்தோடு சொல்கிறார்களே?
படிப்பது சிந்தனை செரிவூட்டுக்கு, பகுத்து பார்ப்பதற்கு, செய்யும் வேலையை சிறப்பா செய்ய, நல்லது எது, தீயது எது என்று தெரிந்து கொள்ள….. எலாவற்றிர்க்கும் மேலாக மிருகத்திடம் இருந்து வேறு பட்டு, மனிதர்களாக வாழ.
படிப்பை தவிர்ப்பது பற்றி பேசுவோரை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் அவர்கள் உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் உங்களின் மதிப்பு நிச்சயமாக குறைந்து போகும்.
பிக் பாஸ்ல ஒரு நாளைக்கு எவ்வளவு ஆயிரம் சம்பளம்.மற்றவர்கள் படித்த பட்டம் பெற்றவர்கள் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
விளம்பரக்கார்ரகள் பொதுமக்களிடம் பணத்தை பிடுங்கி கொடுத்தால் அது அவர்களுக்கெல்லாம் சம்பளமாக இருக்காது கிம்பளம் கம்பளமாக இருக்கும்.விளம்பர பொருட்களை வாங்காமல் விட்டு விட்டால் இவர்கள் சம்பளம் மட்டும் வாங்கக் கூடியவர்களாக வேலைப் பார்ப்பார்கள்.
திரு. பவா அவர்கள் ஒரு சிறந்த கதை சொல்பவர்! ஒரு எழுத்தாளரும்கூட! இத்தகைய நிலையை அவர் அடைந்திட நிறைய உழைத்திருப்பார்! இவற்றை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது! படிப்பறிவைவிட பட்டறிவு மிக முக்கியம்! மற்றபடி, தூய்மை பற்றிய அவரின் கண்ணோட்டத்தில் நான் மாறுபடுகின்றேன்! தவறுகள் செய்யாதவர் யாருமே இருக்க இயலாது! ஆனால், அத்தவறுகளை உணர்ந்தாலொழிய, அவற்றைக் களைய இயலாது! திரு. பவா அவர்கள் இதை நிச்சயம் ஒரு நாள் உணருவார் என நம்புகின்றேன்!
தான் குடும்பம் நடத்தவே சுந்தர் சி, தாணு ஆகியோரிடம் பிச்சை தான் எடுக்கிறேன் என்று சொன்ன சீமான் குழந்தைகளும் ஆங்கில மொழியில் கற்பிக்கும் பள்ளியில் தான் படிக்கிறார்கள்.
ஜோவிகாவுக்கு பிஜேபியில் தமிழ்நாடு தலைவர் பதவி கொடுத்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம். அவங்க அம்மா இவளுக்கு படிப்பு வரலன்னு சமஸ்கிருதம் படிக்க சேர்த்துவிட்டாங்களாம் நாலு வருஷத்துக்கு பிறகுதான் அதுவும் வரலன்னு நிருத்திட்டாங்க என்று அவ சொல்றா 😀😂 கன்பர்மா சங்கி கூட்டம்தான்னு தெரியுது.
Hat's off Most Inspiring Motivational 🤮 Show in Universe.🌎 Spl appreciation Creative Team 🙏💐, participants ,Tech team- Chowkidar ( security guard for their Immense contribution for such HOLY SHOW for helps ⬛Young students for Their Future⬛.once again our pranaamams to you all serving & Shaving Great 5000 years & 😈😈🙏🙏Plz innovative more more shows 👻🤠👺💰keep 💰 inspiring Next generation
எங்கள் பிள்ளைகளுக்கு இலவச சாப்பாடு, காலை சிற்றுண்டி கொடுத்து ஏன் கெடுக்குறீங்க. "No need of education." இப்படீன்னு ஒரு புத்திசாலி நொண்ணன் அண்மையில் பேசி இருந்தார்.
படிக்காமல் பெரிய ஆள் ஆனவர்கள் எல்லோரும் கண்டிப்பாக நாம் படிக்கவில்லையே என்று நினைத்து கவலைப்பட்டு இருப்பார்கள். எனவே அவர்கள் படிப்பின் மகத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்தி படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் சில பெரிய தாங்கள் எது பேச வேண்டும் எப்பொழுது பேச வேண்டும் என்று தெரியாமல் பேசிவிடுகிறார்கள் . அவர்களுக்கு படிப்பு தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு படிப்பு தேவையில்லை என்று சொல்ல அவர்கள் யார்...
சைமன் ஆசிரியர் போராட்டத்தில் போய் சொல்லவேண்டியதுதான ஏன் மாணவர்களைப் படிப்பிக்கிறீர்கள்மாணவர்கள் விவசாயம் செய்து சிறப்பாக வாழ்வார்கள் விவசாயம் செய்து நன்றாக வாழ விடுங்கள் என்று.
அண்ணன் செ செந்தமிழன் சீமா ன் அவர்கள் கூறுவது அனைவரையும் மாடு மேய்த்தல் வேண்டும் என்று அல்ல நீங்கள் கூறுவது போல படிக்க முடியாதவர்களுக்கும் ஆடு மாடு கோழி வளர்பதை அரசு வேலையாகவும் அரசு ஊதியமாக மாற்றுவதும் இரண்டு வேறுபடுத்தி உள்ளார்
Mr. Suman THANK YOU VERY MUCH for your explanation to all the unorganized people. What Qualification this Jovika got to enter Big Boss .The founder of Big Boss should address the quality peolple to entre the show to contribute to this Nation.What a waste !
அருமையான அறிவுப்பூர்வமான உரையாடல் இந்த சுயதம்பட்ட வெறுங்குடம் உண்மையிலேயே எழுத்தாளன்/கதைசொல்லி என்றால் அந்த வீடிற்குள்ளிருந்த நபர்களின் இருண்ட மனம் அறிய பெற்றதற்கு புதிய கரு கிடைத்ததென மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும் அதற்கு நற்கல்வி அவர் மண்டைக்குள் ஏறியிருக்க வேண்டும் என் செய்வது😢
Welcome Mr. Karikalan sir 🙏 Eppadiirukka koodathu endru bava., and jovika utharanamo Eppadi iirukka Vendum enbatharku Vicithra Mam utharanam Ilaingharhale vilizthu kol .
Ammaa vinitha had 4 husbands, daughter jovika will have how many husbands? with all her cine connections, jovika will become actress and in that attempt she will be ready to make many ADJUSTMENTS....
பவா செல்லத்துரை பற்றிய பிம்பம் உடைந்துவிட்டது 👏👌
👌👌👍
ஈவேராமசாமியின் பிம்பம் உடைந்து விட்டது மாதிரி.
@@puvanendranselliah172no
திரு. பவா அவர்கள் ஒரு சிறந்த கதை சொல்பவர்! ஒரு எழுத்தாளரும்கூட! இத்தகைய நிலையை அவர் அடைந்திட நிறைய உழைத்திருப்பார்! இவற்றை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது! படிப்பறிவைவிட பட்டறிவு மிக முக்கியம்!
மற்றபடி, தூய்மை பற்றிய அவரின் கண்ணோட்டத்தில் நான் மாறுபடுகின்றேன்!
தவறுகள் செய்யாதவர் யாருமே இருக்க இயலாது!
ஆனால், அத்தவறுகளை உணர்ந்தாலொழிய, அவற்றைக் களைய இயலாது!
திரு. பவா அவர்கள் இதை நிச்சயம் ஒரு நாள் உணருவார் என நம்புகின்றேன்!

அறிவாளிகளின் உரையாடல்.,.. ஒவ்வொரு
வார்தைகளிலும் வெளிப்படுகிறது.,இதுதான் பகலவன் ஈரோட்டு கிழவன் கற்றுக் கொடுத்த
பாலபாடம்.,. நன்றி தோழர்களே..,😊😊😊
ஈரோட்டுக் கிழவனும் படிக்காத தற்குறி். அதனால்த்தான் தமிழர் நாட்டிலிருந்து கொண்டு திராவிடக் கழகம் கண்ட திராவிடன். இந்த திராவிடக் கருத்தை ஏன் ஏனைய அண்டை மாநிலங்களில் இந்த தற்குறி விதைக்க வில்லை. என்ன தேவையடா இதை சீமானோடு தொடர்புபடுத்துகிறாய்?
@@puvanendranselliah172what is level of education?
@@kesavanalagesan5559 what’s your level of education? I am a degree holder and I am working for an embassy. What are you?
@@puvanendranselliah172😂😂😂😂
@@puvanendranselliah172 அவரவர் மாநிலத்தை காப்பாற்றவே சிலருக்கு வழியில்லை. அதனால் தான் பீகார், உபிலேர்ந்து எல்லாம் இங்க வராங்க. எங்க மாநிலத்தில் ஆண்களும் பெண்களும் எல்லா சாதியினரும் படித்து பல உயர் பதவிகளில் இருப்பது பெரியார் போன்ற திராவிடத் தலைவர்களால் தான். ஆமா நீங்க இலங்கை தானே. ஏன் நாங்க சரிசமமா இருக்கிறத பார்த்து உங்களுக்கு எரியுது?
பவா செல்ல துரையை சிறந்த பேச்சாளர். எழுத்தாளர் என்கிறார்கள். ஒரு அடிப்படை சுத்தம் கூட இல்லாத இவர் எப்படி சிறந்த வராக இருக்க முடியும்? மற்றவர்களுக்கு எப்படி நல்லொழுக்கத்தையும்.பண்பையும் போதிக்க முடியும்? உண்மையிலேயே இவர் ஒரு எழுத்தாளர் என்றால் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி கண்டிப்பாக பேசியிருப்பார்.ஆனால் கல்வி முக்கியமில்லை என்று பேசியது அதிர்ச்சி யாக இருந்தது 😮
அவர் பேச்சாளரும் இல்லை எழுத்தாளரும் இல்லை கதை கேட்டு கதை சொல்லும் Transfer man அவ்வளவுதான். கல்வி பற்றி என்ன தெரியும் பவாவிற்க்கு
நன்றி விசித்ரா
தோழர் சுமன் கவியின் பேச்சு ஆக சிறப்பு....!
இந்த பாவா மாதிரி காட்டான்கள் ...எதற்க்கும் தகுதி ..இல்லை
ஆசிரியர்களை அவமானப்படுத்தி கடந்த 25 ஆண்டுகளாக பரப்பப்படும் எதிர்மறை கருத்துகளின் விளைவே இதுபோன்ற நிலைக்கு காரணம்
இதைவிட விளக்கமாக சொல்ல யாராலும் முடியாது நன்றி தோழா்
தோழர் தம்பி சுமன்கவி மற்றும் தம்பி கரிகாலன் மிக அருமையான பதிவு..
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
சுமன் 👌👌👌
பவா அவர்கள் ஒரு கதையில். நாளும் கோவிலில் இருக்கும் ஐயர் அப்பாவி என்று தொடர்ந்து பேசிய ஒரு கதையை முகநூலில் பார்த்தேன். இப்போது தான் உண்மை வெளியே தெறிக்கிறது
ங்கோ....பவா உன்னை எல்லாம் தமிழ் சமூகம் எப்படி போற்றி பாராட்டியது. இப்படி அவமானப்பட்டு நிர்கிறியேடா😂😂😂😂😂😂
Big Boss ஒரு தேவையில்லாத ஆணி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களின் முகத்திரை கிழிந்துள்ளது. இதனால் பிரபலங்கள் மீதான மக்களின் மோகம் குறையும்
Tobe 😂
அப்படி நடந்தா பரவால்ல ஆனா பெரியவங்களை அவமரியாதையா பேசுறதும் சும்மா சும்மா கத்தி சண்டை போடறத தான் getthu nu சொல்ல ஒரு கூட்டம் உருவாகுதே 🙄
ஏனுங்க சீனிமாவில ஆணிய 🔨 புடுங்கியிருக்கலாமே 🤔
@@rathaa2082cinema la create ana andha poliyana image than Big Boss veetla udaiyuthu...
போற போக்கில் நம்ம புளித்த மாவு ஜெயமோகன் தாக்கப்பட்டார்😂
படிப்பதெல்லாம் வருமானம் கிடைக்கும் என்பதற்கு பதிலாக நல்ல சமூகமாக இருப்பதற்குதான்
காமராஜர் may not be educated, but he leaned English and knew Hindi. He knew the power of learning, and magnificently displayed it
Vichitra mam advice super.... I support... vichitra Mam.👏👏👏💐💐💐😊👍
சிறப்பான கலந்துரையாடல்.
ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க குழந்தைகளின் படிப்பு மிக முக்கியம். எதிர்காலம் முட்டாள்களால் உருவாக்கக்கூடாது.
Even that girl Jovika also should be eliminated from BB ....because this kind of talk is bad example for the younger generation
finally a sensible comment
அருமையான உரையாடல் தெளிவான பேச்சு 👏👏👏👌👍
கம்பவுண்டர் வேலைக்கும் படிக்கத் தானே வேண்டும்
ஜோவிகாஅவர்கள்குடும்பம்நடிகர்கள் உங்கள்நடிப்பையார்பார்பது.சொல்லுங்கள்.பார்போம்
வனிதா மகள் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே தமிழ் மக்களின் மனதில் எதிரியாகி விட்டாள். சங்கி நடிகை சாமான் ஆதரவாளர் தமிழ் நாட்டில் எதிர்காலம் இல்லை. இனிதான் அவள் படிப்பின் அருமை தெரியப்போகுது!!!
Dr. Vichitra , eventhough she ia a cine actress has gone to the extent of getting a Ph.D.after marriage and giving birth to children.இது எவ்வளவு பெ.ரிய விஷயம்?!!. Nobody including mr.kamal has appreciated her.ஆனால் அவர்ளுக்கு படிக்க இயவில்லை என்பதை accept பண்ணாமல் Ph.D முடித்த Dr.vichitra வை கிண்டல் செய்வது போல் பேசுவது பெருங் கொடுமை.In short, Dr.vichitra should have avoided this event.educated only can understand the fellow educators.congrats vichitra madam.
Padipukku vayasu illai enbathuku Vichitra oru nalla utharanam. Avangala paatha romba santhoshama iruku. Avaroda kanavar romba arumaiyanavar.
சொல்ல முடியாது கடைசியா பிக்பாஸ்-7 வின்னர் ஜோவிகா னு சொன்னாலும் அதை நாமலும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். பிக்பாஸ்-6 அதற்கு சான்று.😂😂😂😅
You are right
yes bro 😂
உண்மைதான், மிகவும் மோசமான தொலைக்காட்சி விஜய்டிவி.
Hlo ulla erukravagala vida jovika romba matured so jovika win pandrathuku 99% thaguthi anavaga💜💜💜💜
எனக்கு ஒரு சந்தேகம், இந்த பிக் பாஸ் எபிசோடு சங்கிகளின் விஸ்வகர்மா திட்டத்துக்கான propaganda தானோ?
ஏனெனில் ஏறக்குறைய எல்லோரும் நான் ஏழாவது. எட்டாவது , ஒன்பதாவது மட்டுமே படிச்சேன் என உற்சாகத்தோடு சொல்கிறார்களே?
இந்த பிக்பாஸ் சீசனில் உள்ளே ஓர்இருவரை தவிர எல்லாம் படிக்காத கூட்டம் தான் தோழர்களே...
பிக் பாசு என்கிற கீ தரமான நிகழ்ச்சியை நான் பார்ப்பதே இல்லை நீங்கள்?
படிப்பது சிந்தனை செரிவூட்டுக்கு, பகுத்து பார்ப்பதற்கு, செய்யும் வேலையை சிறப்பா செய்ய, நல்லது எது, தீயது எது என்று தெரிந்து கொள்ள….. எலாவற்றிர்க்கும் மேலாக மிருகத்திடம் இருந்து வேறு பட்டு, மனிதர்களாக வாழ.
படிப்பை தவிர்ப்பது பற்றி பேசுவோரை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் அவர்கள் உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் உங்களின் மதிப்பு நிச்சயமாக குறைந்து போகும்.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் எட்டாம் வகுப்பு கூட தாண்டாத பிள்ளை என்றால் அது இந்த பிக்பாஸ் பிள்ளையாகத் தான் இருக்கும்..
பிக் பாஸ்ல ஒரு நாளைக்கு எவ்வளவு ஆயிரம் சம்பளம்.மற்றவர்கள் படித்த பட்டம் பெற்றவர்கள் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
விளம்பரக்கார்ரகள் பொதுமக்களிடம் பணத்தை பிடுங்கி கொடுத்தால் அது அவர்களுக்கெல்லாம் சம்பளமாக இருக்காது கிம்பளம் கம்பளமாக இருக்கும்.விளம்பர பொருட்களை வாங்காமல் விட்டு விட்டால் இவர்கள் சம்பளம் மட்டும் வாங்கக் கூடியவர்களாக வேலைப் பார்ப்பார்கள்.
சகோ கரிகாலன் & சகோ சுமன்கவி மற்றும் நேயா்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
22:26 புளிச்சமாவு ஜெயிக்காத மோகனுக்கும் அவா செல்லாத துரைக்கும் ஓங்கி தலையில் நச்சுன்னு ஒரு குட்டு😂
நெத்தியடி கேள்வி பதில்கள். பாராட்டுகள்
திரு. பவா அவர்கள் ஒரு சிறந்த கதை சொல்பவர்! ஒரு எழுத்தாளரும்கூட! இத்தகைய நிலையை அவர் அடைந்திட நிறைய உழைத்திருப்பார்! இவற்றை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது! படிப்பறிவைவிட பட்டறிவு மிக முக்கியம்!
மற்றபடி, தூய்மை பற்றிய அவரின் கண்ணோட்டத்தில் நான் மாறுபடுகின்றேன்!
தவறுகள் செய்யாதவர் யாருமே இருக்க இயலாது!
ஆனால், அத்தவறுகளை உணர்ந்தாலொழிய, அவற்றைக் களைய இயலாது!
திரு. பவா அவர்கள் இதை நிச்சயம் ஒரு நாள் உணருவார் என நம்புகின்றேன்!
😊Suman Bro Good Speach 😊
பிச்சை புகினும் கற்கை நன்று...
தான் குடும்பம் நடத்தவே சுந்தர் சி, தாணு ஆகியோரிடம் பிச்சை தான் எடுக்கிறேன் என்று சொன்ன சீமான் குழந்தைகளும் ஆங்கில மொழியில் கற்பிக்கும் பள்ளியில் தான் படிக்கிறார்கள்.
Suman Kavi , super speech, valthukkal
அந்த ஆணவம் பிடித்த படிப்பில் அரை அறிவு கொண்ட ஜோவிகா என்ற தற்க்குரி விரைவில் அவள் முகத்தில் கரியை பூசி கொள்வால்
Super speach 🎉🎉
Fantastic interview..... Original speech...Big Salute Sir...
Super sir .... Education is very very important
இந்த நேர்காணல் மிக அருமை 🙏
❤ அருமையான நேர்காணல். இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்
அந்த பொண்ணு நடிக்க போறா நடிக்க படிப்பு தேவை இல்லை.அதான் படிப்பின் அருமை தெரியவில்லை
தோழர் சுமன் - நீட் பற்றிய தெளிவான சிந்தனை, பேச்சு. பாராட்டுக்கள்
சூப்பர் உரையாடல் ❤❤❤❤🎉🎉🎉
அட்டகாசமான நேர்காணல்.. எதார்த்தம் இதுதான்.. வாழ்த்துக்கள் சகோதரரே 🎉
அற்புதமான பேச்சு
சூப்பர் சூப்பர் இப்படி ஒரு பேச்சை இப்போது தான் கேட்கிறேன்.. புல்லரிக்கிறது
ஜோவிகாவுக்கு பிஜேபியில் தமிழ்நாடு தலைவர் பதவி கொடுத்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம். அவங்க அம்மா இவளுக்கு படிப்பு வரலன்னு சமஸ்கிருதம் படிக்க சேர்த்துவிட்டாங்களாம் நாலு வருஷத்துக்கு பிறகுதான் அதுவும் வரலன்னு நிருத்திட்டாங்க என்று அவ சொல்றா 😀😂 கன்பர்மா சங்கி கூட்டம்தான்னு தெரியுது.
கேப்டன் திரு. சுமன் கவி(ஞர்) யின் விளக்கம் மிக அருமை.
Bava. One time Balakumaran hurted by you same happening ,Etcha. Jeyamohan PRO,
Super bro
பவா... மக்கள் வெறுக்கும் ஒரு பெயர்...!!😂😂
Hat's off Most Inspiring Motivational 🤮 Show in Universe.🌎 Spl appreciation Creative Team 🙏💐, participants ,Tech team- Chowkidar ( security guard for their Immense contribution for such HOLY SHOW for helps ⬛Young students for Their Future⬛.once again our pranaamams to you all serving & Shaving Great 5000 years & 😈😈🙏🙏Plz innovative more more shows 👻🤠👺💰keep 💰 inspiring Next generation
O0ž😅😊
சிறந்த உரையாடல் ...
தோழர் சுமன் கவிக்கு வாழ்த்துக்கள்
அருமை
ரொம்ப தெளிவா சொன்னிங்க அண்ணா
எங்கள் பிள்ளைகளுக்கு இலவச சாப்பாடு, காலை சிற்றுண்டி கொடுத்து ஏன் கெடுக்குறீங்க. "No need of education." இப்படீன்னு ஒரு புத்திசாலி நொண்ணன் அண்மையில் பேசி இருந்தார்.
அரசியலில் நிரந்தர முதல்வர் பதவி வகிக்க என்னவெல்லாமோ கொடுப்பார்கள்.
@@Good-po6pmathil thavaru illai,makkalai nalla muraiyil munneatrum pouthu makkal vottu pouttu nirantharamaakka thavara maattaargal .
eg. SINGAPORE
தான் பிழைக்கவே சுந்தர் சி, தாணு ஆகியோரிடம் பிச்சை தான் எடுக்கிறேன் என்று சொல்பவரை பின் பற்றி வாழ மானமுள்ள மனிதர்கள் விரும்ப மாட்டார்கள்.
கரிகாலன் வாழ்த்துகள் ❤❤❤
படிக்காமல் பெரிய ஆள் ஆனவர்கள் எல்லோரும் கண்டிப்பாக நாம் படிக்கவில்லையே என்று நினைத்து கவலைப்பட்டு இருப்பார்கள். எனவே அவர்கள் படிப்பின் மகத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்தி படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் சில பெரிய தாங்கள் எது பேச வேண்டும் எப்பொழுது பேச வேண்டும் என்று தெரியாமல் பேசிவிடுகிறார்கள் . அவர்களுக்கு படிப்பு தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு படிப்பு தேவையில்லை என்று சொல்ல அவர்கள் யார்...
Well said sir
Karikalan Sir ❤❤❤❤❤
Great interview my eye filled with tears
அவா கெட்டதுரை அவர் பெண்னை நன்றாக படிக்க வைத்து இருக்கிறார்.
அருமை
சிறப்பு தோழர். சுமன் மற்றும் கரிகாலன் 🎉🎉🎉🎉🎉
Jayamohan. Advice. To Etcha. Chelladurai. To don't spilt etcha inbigboss house
Super
Suman sir,you said correct about palasaraku kadai.
படிக்கப் படிக்கத் தானே மக்கள் அதிகமாக கேள்வி கேட்கிறார்கள்
Sir super welset sir
பாவ செல்லதுரை முகத்தில் துப்ப சொல்ங்க
பணம் இருக்குரதால படிப்போடா அருமை தெரியல 🤔🤔
We should respect vichictra for a good statement and good influence to our younger generation..for education..
Congrats 🎉
வீட்டுக்குள்ளே துப்ப கூடாது😂 சீமான் வாயில் துப்ப வேண்டும்😂😂😂 அவதூறு பரப்பும் நாய்😂😂 பழைய சாமான்😂😂😂
Unmaithan. Padikkathinga. Kulathozhil seyya sollum sanki payyan saiman
வாங்கிய காசுக்கு மேல் சாமான் நாய் கூவினால் மூளைச்சலவை செய்யப்பட்ட இந்த அடிவருடி நாய்கள்காசு வாங்காமலேயே அதற்கு மேலே கூவுகின்றனர்.
பவாசெல்லதுரைபுத்தகத்தகத்தையார்படிப்பது.😂
ஜோவிகாவே படிக்க முடியாது, தமழ் தெரியாது
@@RajaRaj-tn5ir😂😂,true
Romba Thelivaka pesineenga sir....vazhthukkal...
Very well explained Comrade 🚩🚩🚩
சைமன் ஆசிரியர் போராட்டத்தில் போய் சொல்லவேண்டியதுதான
ஏன் மாணவர்களைப் படிப்பிக்கிறீர்கள்மாணவர்கள் விவசாயம் செய்து சிறப்பாக வாழ்வார்கள்
விவசாயம் செய்து நன்றாக வாழ விடுங்கள் என்று.
You are correct
முதல்ல பிக்பாஸே தேவையில்லாத ஆணிதான்
அண்ணன் செ செந்தமிழன் சீமா ன் அவர்கள் கூறுவது அனைவரையும் மாடு மேய்த்தல் வேண்டும் என்று அல்ல நீங்கள் கூறுவது போல படிக்க முடியாதவர்களுக்கும் ஆடு மாடு கோழி வளர்பதை அரசு வேலையாகவும் அரசு ஊதியமாக மாற்றுவதும் இரண்டு வேறுபடுத்தி உள்ளார்
அவன் சொல்றது எதுவும், நடைமுறை சாத்யமில்லை.
Fantastic. A tight slap on the head weight guys 👌👏👍🙏
திறமை வேற, படிப்பு வேற😮😮😮
தற்குறி .. செம செம
அருமை.. ஈயம் காய்ச்சி ஊற்ற நினைக்கும் சநாதனம் set பண்ணும் - Narrative வை இப்படித்தான் நொறுக்க வேண்டும்.
நல்ல விவாதம்.
Mr. Suman THANK YOU VERY MUCH for your explanation to all the unorganized people.
What Qualification this Jovika got to enter Big Boss .The founder of Big Boss should address the quality peolple to entre the show to contribute to this Nation.What a waste !
Super 👍
அருமையான அறிவுப்பூர்வமான உரையாடல்
இந்த சுயதம்பட்ட வெறுங்குடம் உண்மையிலேயே எழுத்தாளன்/கதைசொல்லி என்றால் அந்த வீடிற்குள்ளிருந்த நபர்களின் இருண்ட மனம் அறிய பெற்றதற்கு புதிய கரு கிடைத்ததென மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும் அதற்கு நற்கல்வி அவர் மண்டைக்குள் ஏறியிருக்க வேண்டும் என் செய்வது😢
ஜோவிக்காவுக்கு வருங்காலத்தில் படிப்பு என்றால் என்னஎன்று,தெரியும் அப்பஅழுது புரண்டு பயன்இல்லை.
மற்றவர்களை அது சொல்லுது, என்று சொல்லுகிற தங்களிடமும் அறிந்தவன் என்ற அகங்காரத்தோடு பேசுகின்ற குணமுள்ளதோ....?
அது அகங்காரம் இல்லை. அவன் மேல் ஏற்படும் கோபம்.
Welcome Mr. Karikalan sir 🙏
Eppadiirukka koodathu endru bava., and jovika utharanamo
Eppadi iirukka Vendum enbatharku
Vicithra Mam utharanam
Ilaingharhale vilizthu kol .
Bava ini kathai sonnalum edupadaathu.
Bava nna yaaru ?
கடை திறப்பது என்பது ஒரு service.. அதை மேம்போக்காக செய்ய யாருக்கும் மனம் வராது. கடை வைத்திருப்பவர் ஒருநாள் கூட கடையை மூட நினைக்க மாட்டாங்க 😊😊😊😊
Jovika doesn’t have basic manners and respect..what kind of brought up is this..As a mother of two children,I feel like slapping and correct her
BAN. BIG BOSS. PROGRAM.
Ammaa vinitha had 4 husbands, daughter jovika will have how many husbands?
with all her cine connections, jovika will become actress and in that attempt she will be ready to make many ADJUSTMENTS....