Bava Chelladurai | பிக் பாஸ் வீட்டில் ஒரு பூமர் | Kamal Haasan | Fake Id | Patti Tinkering

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2023
  • Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. Recently the Bigg Boss Contestant Mr. Bava Celladurai in the Bigg Boss Season 7 has spoken that Education does not have any value to the people. We are going to Roast Bava Chelladurai For his stupid satement.
    #bigboss #bavachelladurai #jovika
    If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoffee.com/aravifello
    Fake Id channel Facebook page : / fakeidchannel
    Fake id channel Instagram : / fakeid_chan. .
    Twitter : / fakeidchannel
    Fake Id Podcast :
    spotify.link/mdhyNSbykDb
    podcasts.google.com/feed/aHR0...
    Telegram : t.me/Fakeidguy​​
    Telegram chat : t.me/joinchat/WqhweHaQdPFjOTM1
    Facebook Profile : / thefakeidguy
    Instagram: / aravi_fello
    Twitter : / aravifello
    Discord : / discord

КОМЕНТАРІ • 227

  • @wrajasolomon756
    @wrajasolomon756 9 місяців тому +53

    நீண்டநாட்களாகவே ஒரு சந்தேகம் இருந்தது பவா ஒரு சிந்தனையாளர் போர்வையில் இருக்கும் வெறும் கதை சொல்லி என வெளிப்பட்டார்

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 9 місяців тому +132

    இந்த பாவாவை மதித்து கல்வி நிறுவனங்கள் அழைப்பதே தவறு போலும்! ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்பவர்கள், அந்தப் பட்டத்தைப் பெற்றவர்கள் ஆகியோர் திறமைகளில் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அந்தப் படிப்பெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வது அறிவீனம். ஓய்வு பெற்ற பேராசிரியரான எனக்கு இதைச் சொல்ல முழுத் தகுதியும் உண்டு.

    • @Boopathydubai
      @Boopathydubai 9 місяців тому +2

      உண்மை 🎉🎉🎉

    • @viv8123
      @viv8123 9 місяців тому +3

      @@Boopathydubai
      We had college Re Union after 20 years….
      Lot of people with So Much arrears became Software Engineers. and were successful
      We Just Needed A certificate from a University ….
      There Should be No Arrears ..
      Anyone Attempting A Paper 3 times Should. Auto Pass …

    • @Boopathydubai
      @Boopathydubai 9 місяців тому +4

      @@viv8123 agreed with your views, for common people, wants to join a constable level or low grade any low job also minimum academic qualification must.

    • @viv8123
      @viv8123 9 місяців тому +2

      @@Boopathydubai
      Yes, I am saying that only…
      Go to School, Go to college…
      Try to pass Without Arrears,
      If Not possible, Find a. Small Company who. Will. Not. Do. Too Much. Verification, Earn Enough to Paper. Chase…. and Get A. Degree.

    • @Boopathydubai
      @Boopathydubai 9 місяців тому

      @@viv8123 true

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 9 місяців тому +25

    பவா ஒரு தற்குறி ன்னு bb புரியவச்சது நன்றி bb 😂😂😂😂😂

  • @DrGuruDasan
    @DrGuruDasan 9 місяців тому +24

    PhD is not just a research degree it is also about generating new knowledge, concepts or verifying an existing knowledge of a topic. Without PhDs our society would not have progressed this far.
    I have a PhD in Medicine and I say with absolute conviction that Research forms the basis for human existence right from enhancing food production in agriculture which satisfies the hunger of poor people to vaccine research in COVID. There are many researchers who dedicated their entire life to the cause of humanity.
    I don't expect Bawa to know of Marie curie who developed cancer and died because of her research in radiation. The entire radiation oncology in Medicine owes deep gratitude to Madame Marie.
    Kudos Aravind. 👏👏👏

    • @dharshinipriya6618
      @dharshinipriya6618 9 місяців тому +1

      Well said....

    • @emceenokia
      @emceenokia 9 місяців тому +1

      Excellent DR 🤝

    • @KumaresanMuruganandam
      @KumaresanMuruganandam 9 місяців тому

      The stupid fellow bava compares research program to skill development. He should be boycotted even from story telling as he was kicked out from bigboss.

  • @VinodStalwart
    @VinodStalwart 9 місяців тому +17

    Nice one Aravind! En manusula irunthaa thoughts ah pirichitingae 👏👏👏
    Ennaku appavae oru doubt! Intha Bava sari illayae nu!

  • @mamakutty-
    @mamakutty- 9 місяців тому +13

    This is the best video about this topic… 👏❤🎉 striking statements without any ‘vanmam’…
    Most other’s videos are full of having ‘vanmam’ only rather than pointing out the actual problem….

  • @angeljohn8436
    @angeljohn8436 9 місяців тому +70

    He is no more ulaga nayagan. He is ularal nayagan. Even though he has so many skills, his statement in jovika matter proved that he is uneducated 😡😡😡

    • @lourdup7249
      @lourdup7249 9 місяців тому +3

      Correct

    • @sazztazz
      @sazztazz 9 місяців тому +1

      All his skills can be summarily called “vittha kaatradhu”

  • @karthik767
    @karthik767 9 місяців тому +5

    அண்ணா நேற்று நான் State bank of india வங்கிக்கு சென்று, Cashier இடம் சார் இந்த chellan ஐ கொஞ்சம் எழுதிகுடுங்க 1000 ரூபாய் பணம் என் அக்கவுன்டில் போட வேண்டும் என்று சொன்னதுக்கு அவர் திரும்ப சொன்னது, ஏய்யா உனக்கு Chellan எழுதி தர தான் என்ன வேலைக்கு வச்சிருக்காங்களா, அதுக்கா எனக்கு சம்பளம் தராங்க, வந்துட்டானுங்க...போய் chellan எழுதிட்டு வா, இல்லைனா இடத்த காலி பண்ணு, அப்டினு எல்லார் முன்னாடியும் கத்தி சொல்லிட்டார்ணா 😞😞ஒரே அசிங்கமா போச்சு குமாரு 🫣🫣

    • @lavanyalavs147
      @lavanyalavs147 9 місяців тому

      Athuku tha padippu important nu solranga bro. Enneramu namakuoru help theva irukathu

  • @MrStach2011
    @MrStach2011 9 місяців тому +11

    வானில் பறவைகள் பறந்து உணவு தேடுகின்றன. பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை என்று பல நிறங்களில் அவற்றின் உணவு பூமியில் இருக்கின்றன. எந்த நிற உணவு பறவைகளை ஈர்க்கிறது. அந்தப் பறவைகள் எவை..இந்த விஷயம் பற்றி ஒரு வெளிநாட்டவர் பல மாதங்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய சுவாரஸ்யமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை படித்திருக்கிறேன். உலகில் நடக்கும் பல விஷயங்கள் நமக்குத் தெரிவதில்லை. கல்வி ஒன்றுதான் நம்மை முழுமை ஆக்கும். படிப்பை உதாசீனம் செய் என்று சொல்லும் எவனும் வடிகட்டின முட்டாளாகத்தான் இருப்பான்.

    • @Shakishaki10
      @Shakishaki10 9 місяців тому

      Nice one. Nanum search pani padikaren👌🏻

    • @MrStach2011
      @MrStach2011 9 місяців тому

      @@Shakishaki10 I read this research paper at the IISC library in Bangalore. You may not find in Google. Appreciate your interest.

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 9 місяців тому +6

    Excellent points brother, I have pointed out almost everything what you said here and even more in my channel. Enaku padippu varala naan edhavadhu skill valathutu pozhachikiren nu solra students ah push panna vendam, but naan nalla padichi munnukku varanum nu nenaikira students kitta poy padikadha, padippu onnum illa nu solradhu romba thappu

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 9 місяців тому +18

    சிறந்த கருத்து. வாழ்த்துக்கள்.

  • @JOHNKENNEDY-gm2gy
    @JOHNKENNEDY-gm2gy 9 місяців тому +24

    Excellent Aravind...Great Job ❤

  • @gopicondur
    @gopicondur 9 місяців тому +2

    அருமையான பதிவு.
    எனக்கு தோன்றிய ஒரு சின்ன மாற்று கருத்து. கற்பது பற்றி கமல் சொல்ல வந்தது சரியாக புரிந்துக் கொள்ளப்படவில்லை என்று தோன்றுகிறது. அல்லது சரியாக புரிந்து கொள்ளாத விதத்தில் அவர் பேசினார் என்று எடுத்துக் கொள்ளலாம் (வழக்கம் போல). அவர், படிக்காவிடால் என்ன போயிற்று என்ற கருத்திற்கு ஆதரவாக பேசவில்லை. படிக்க விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்துதல் சரியல்ல என்று தான் சொன்னார். இந்த கல்வி முறை தான் கற்றலுக்கு ஒரே வழி, அப்படி தான் கற்றாக வேண்டும் என்று வலியுறுத்தி, விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தான் கூறினார். ஆனால், கற்றல் நிற்க கூடாது, இந்த system ல் இல்லாவிடினும் எந்த வகையிலாவது கற்று அறிவை மேம்படுத்தி தங்களை தகுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என்றார். ஜோவிகா, Diploma in acting படிப்பதை சுட்டிக் காட்டி அதுவும் கல்வி தானே என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். இந்த வயதில் விசித்ரா முனைவர் பட்டம் பெற்றதை பாராட்டவும் செய்தார். Engineering, Medical, Law, Management, Research என படித்து தகுதி பெறுவது மட்டுமே கல்வி ஆகாது. கல்வி நம்மை மேம்படுத்த உதவும் நோக்கில் இருக்க வேண்டுமே தவிர, வெறும் பட்டங்கள் மட்டுமே கல்வி அல்ல. அப்படி கட்டமைப்பதும் ஒரு வித cliche தான்.
    மதுரையில் ஒரு சமூக தொண்டு நிறுவனம் உள்ளது. தெருவில் சுற்றித் திரியும் சிறுவர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்கள் வாழ்வில் முன்னேற பல நல்ல விஷயங்களை செய்கிறார்கள். அதில் பல சிறுவர்களுக்கு பள்ளிக்கு செல்ல விருப்பம் இருப்பதில்லை. அவர்களை முடிந்த வரை counseling செய்கிறார்கள். அப்படியும் விருப்பம் இல்லாத சிறுவர்களுக்கு அவர்கள் விருப்பம், திறனை கண்டறிந்து Automobile Mechanism, Cooking, Driving என முறைப்படி பயிற்சி அளித்து, அவர்கள் அந்த வேலைகளுக்கு செல்லவோ, தொழில் தொடங்கவோ உதவி செய்து அவர்களை முன்னேற செய்கிறார்கள். நானே அப்படி சில இளைஞர்களை சந்தித்தேன்.
    விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தி படிக்க சொல்வது ஒரு வகை வன்முறையே. Counseling ஓரளவே பயன் தரும்.
    மற்றபடி டாக்டர், கம்பவுண்டர் என ஜோவிகா பேசியது அபத்தமே. அதற்கு கை தட்டியது கொடுமை.

    • @johnjohm2438
      @johnjohm2438 9 місяців тому

      Sir
      Anga visithra nanga ellarum solratu
      Basic education atleast 10 th or 12
      Atayae mudikama irkangana
      Atuku avanga family background rich background irku
      Ata epdi example eduka mudiyum
      Visithra, ellarum solratu basic education 10 or 12 must

  • @mhtn62
    @mhtn62 9 місяців тому +4

    Good job, I waiting for video,
    Because you video reach to many people .

  • @wrajasolomon756
    @wrajasolomon756 9 місяців тому +6

    அது என்னன்னா பவாவுக்கு அவர் கதை சொல்லும்போது உண்மையாகவே மிக மகிழ்ச்சியாக இருக்கும் கொடுமை என்னன்னா படிச்சவனால புத்தகம் வாசிக்க நேரமில்லா அல்லது சோம்பலால இவர் கதைய கேக்குராங்கன்றதே இதுக்கு தெரியலை ...கதையவாசிச்சி சொல்ரதே பெரிய அறிவுன்னு நினைத்துவிட்டது

  • @krishnakrishna2817
    @krishnakrishna2817 9 місяців тому +13

    இந்த ஆள பற்றி எனக்கு முன்னமே சரியான ஆளா தென்படலை என் நினைப்பு சரிதான்னு இப்போ தெரியுது

  • @PScharity
    @PScharity 9 місяців тому +4

    Yugendran went to New Zealand for his wife's PhD course.

  • @user-pw1lr4eu4n
    @user-pw1lr4eu4n 9 місяців тому +5

    Thanks!

  • @satsanman
    @satsanman 9 місяців тому +36

    கதை கதையா சொன்னவரு கதையே கந்தலா போச்சே.....
    நாம சிலக்கிக்குற மனிதர் இவ்வளவு மட்டமான ஆளா ன்னு ரொம்ப வருத்தம் வருது....

    • @Matheyu
      @Matheyu 9 місяців тому

      💯

    • @suriyasharma7206
      @suriyasharma7206 9 місяців тому

      Reputation is what people think you are,
      CHARACTER is what you really are.
      The above lines apt for bava
      Boomer uncle...

  • @sureshmaideen2761
    @sureshmaideen2761 9 місяців тому +5

    Great content bro. Wishes.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 9 місяців тому +16

    Pavam bro... Avare veliya vandhutaru... Nobody likes him BAVA'm.... 😆

  • @sangeethajaganmohan6946
    @sangeethajaganmohan6946 9 місяців тому +25

    Me the phd holder: am I joke to u?😅

    • @deepakh4614
      @deepakh4614 9 місяців тому +1

      Congratulations

    • @ananyapatil7552
      @ananyapatil7552 9 місяців тому

      Yes, you are a joke who wasted their life studying PhD.

    • @sangeethajaganmohan6946
      @sangeethajaganmohan6946 9 місяців тому +1

      @@deepakh4614 thank u

    • @johnjohm2438
      @johnjohm2438 9 місяців тому

      Avan tan education oru mannum ilainu oora oora solvanam
      Government avlo scheme introduce panni padika veikutu
      Ivan asalta solvanam

    • @007stanlee
      @007stanlee 9 місяців тому

      Ena major?

  • @ninanina6074
    @ninanina6074 9 місяців тому +6

    Waiting for it

  • @1manvideo575
    @1manvideo575 9 місяців тому +3

    நானு MA Bed படிச்சிருக்கேன்
    எப்பவும் bank க்கு போனா தமிழ்லதான் எழுதி குடுப்பேன்
    Cashier
    அந்த சலான வாங்கி என்ன ஒரு பார்வை பாப்பான்.... பாரு....

  • @t.gsarasvathi6810
    @t.gsarasvathi6810 9 місяців тому +8

    செல்லத்துர செல்லத்துர நீ சொல்லாண்டு பழகணும் செல்லத்துர கண்ணத்தொற கண்ணத்தொற உன் கண்ணுலப் படட்டும் கல்வித்துற
    கிழக்கு இருண்டுப் போச்சு மேற்கு மறஞ்சி போச்சு இங்கு கல்வி இல்லாதவர்குகு

  • @shreehariraam2290
    @shreehariraam2290 9 місяців тому +24

    Avan Bava chelladurai illa Avaa Chelladurai 😂😂😂
    - U2Brutus Minor

  • @lourdup7249
    @lourdup7249 9 місяців тому +26

    பவா தாத்தா வெளியே போய் படிப்பே தேவையில்லை என்று பிரச்சாரம் செய்வார்.

  • @WarandPeace-bw2vn
    @WarandPeace-bw2vn 9 місяців тому +1

    Thalaiva kandipaga indha kaalathuku thevayana padhivu mikka nandri

  • @deeparajd2854
    @deeparajd2854 9 місяців тому +6

    அருமை தோழர் அரவிந்த்.,👌👌👌👌👌

  • @nagaiahraju4611
    @nagaiahraju4611 9 місяців тому +2

    Very good aravind. Good boy I like you always. I wonder most of the people don't understand. What are you doing.

  • @muthkkumaran
    @muthkkumaran 9 місяців тому +5

    Yennathu Oppenheimer Interstellar paratarathum... padippu elam venam nuh sonna kai thattarathum ore aala?

  • @tamilamuthan3620
    @tamilamuthan3620 9 місяців тому +10

    Aravind.... "Non" privileged illai.... "Under " Privileged is the correct word.... Good work Aravind...

  • @Tamilyatrigan
    @Tamilyatrigan 9 місяців тому +1

    One of the best videos from fake id.. Aravind anna ..🙏

  • @kumartamil1022
    @kumartamil1022 9 місяців тому +4

    Super🎉🎉❤❤

  • @jinnasijohn6907
    @jinnasijohn6907 9 місяців тому +3

    எல்லா கம்போவுண்டரும் டாக்டருக்கு படிக்கத் தான் ஆசைப்பட்டு இருப்பாங்க முடியாத பட்சத்துல கம்பவுண்டர் ஆயிட்டாங்க ஆக மொத்தத்துல படிப்பு முக்கியம்

  • @sivabalan7709
    @sivabalan7709 9 місяців тому +12

    Yarum soladha niraiya points anna sonninga . School teachs discipline , social behaviour...Semmaa ethuku dhan neenga venum nu soldren....

  • @timepass7479
    @timepass7479 9 місяців тому

    Well said

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 9 місяців тому

    அருமையான பதிவு....

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu3740 9 місяців тому +1

    Thanks

  • @user-mo6hu5bv8v
    @user-mo6hu5bv8v 9 місяців тому

    Waiting bro....

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 9 місяців тому

    Excellent analysis

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 9 місяців тому +2

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 9 місяців тому +3

    She discontinued after eighth standard..

  • @veerasenan9700
    @veerasenan9700 9 місяців тому

    அருமை

  • @dineshbalajee8090
    @dineshbalajee8090 9 місяців тому

    👍

  • @karthik767
    @karthik767 9 місяців тому +9

    Bro We want maya Roast and Jovika roast 😁😁🤣🤣🤣

  • @Passion529
    @Passion529 9 місяців тому

    Well said bro

  • @harryharish1404
    @harryharish1404 9 місяців тому +3

    Knowledge is Power 💯

  • @daisyalvin4821
    @daisyalvin4821 9 місяців тому +4

    i think she discontinued her studiesin 8th std

  • @humanitynanba945
    @humanitynanba945 9 місяців тому

    ❤❤❤ correct bro❤❤❤ apadiyae nama annan jagath ratchan kalvi thathai pathi oru bro

  • @Deathstroke6
    @Deathstroke6 9 місяців тому +1

    Family guy’s 😂😂😂 very good bro

  • @lyftimerelation
    @lyftimerelation 9 місяців тому +1

    Theory different from practical..

  • @alameen1707
    @alameen1707 9 місяців тому +1

    Nationalised bank kurippaa SBI la poi ketu paarunga

  • @abrahamwillingdon4386
    @abrahamwillingdon4386 9 місяців тому

    Headset potrnthavanla paavam

  • @msureshkumar2319
    @msureshkumar2319 9 місяців тому +3

    Astrology numaralogy vittutinge😂😂😂😂

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr 9 місяців тому +1

    correct ellarum Dr akita patient akurathu yaru .

  • @Ponmaniarul
    @Ponmaniarul 9 місяців тому +2

    Waiting aravinth thozhar

  • @nsarathchdr
    @nsarathchdr 9 місяців тому

    Sir " Family Guy " fan ah?

  • @sathiaravanan.p8345
    @sathiaravanan.p8345 9 місяців тому +1

    2:44 very clever bro புலுச்ச மாவு தாக்கப்பட்டான்

  • @GUNASEKARAN.G1
    @GUNASEKARAN.G1 9 місяців тому

    சூப்பர் காணொளி

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 9 місяців тому +2

    சரியாத்தான் சொல்லியிருக்கீங்க

  • @advocateshujath7900
    @advocateshujath7900 9 місяців тому +1

    By the way, who is Ilakiyavaathi here?

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 9 місяців тому +2

    Cool suresh ஆ fool Suresh ஆ. காட்டான். தகரத்த தட்டினா வருமே சத்தம் அது மாதிரி ஒரு குரலை வச்சுக்கிட்டு கூல் சுரேஷாம். பவா யார் என்பதை வெளி கொண்டமைக்கு விஜய் டிவியை பாராட்டலாம்.

  • @jagansubramani8807
    @jagansubramani8807 9 місяців тому

    Cool Suresh like "Nan paatu oramatanada irunthen😂😂😂"

  • @sak_international
    @sak_international 9 місяців тому

    Good Ideology

  • @rrhomeo4372
    @rrhomeo4372 9 місяців тому +1

    "கேவலமான விசயத்துக்கு "ஜூம் வச்சீங்க பாரு,...அருமை

  • @vigneshwaranpalaniappan4152
    @vigneshwaranpalaniappan4152 8 місяців тому

    I don't understand few things. I feel like there is a difference between gaining knowledge and gaining degree.
    Excluding reputed institutes, most of the degree holders come without the knowledge of their core subject. Then in that case what's the point of having degree. So I guess baava is trying to mean that degree is of no use if it's not helping me to gain some knowledge.
    There are lot of ways to gain knowledge without degree, but just degree without knowledge is of no use. I don't know baava personally and also I am not watching bigboss but I have heard about his character from the people who have interacted with him. I don't know why he mentioned cool Suresh as an example ( which could be wrong example). At the end the ultimate goal should be knowledge not the degree.

  • @kalaivani_rangas
    @kalaivani_rangas 9 місяців тому +1

    En manasule irukure baarame korenjiruchu saamy

  • @karthikarthi.r5188
    @karthikarthi.r5188 9 місяців тому +3

    பள்ளிப் படிப்பையே நிறைவுசெய்யாத இந்த பாவாசெல்லதுரை போன்ற தற்க்குரிகள் மற்றவர்களுக்கு கல்வியை பற்றி பாடம் எடுக்க என்ன தகுதி இருக்கிறது,கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை இவர்போன்ற கூமுட்டைகளுக்கு யார் சொல்லி புரியவைப்பது

  • @Ram-sw3pn
    @Ram-sw3pn 9 місяців тому

    Anga Visil adicha eathukume moolai illanu theriothu 😂😂😂😂

  • @arullourdu
    @arullourdu 9 місяців тому

    Good Arvind

  • @abiramivaithilingam2383
    @abiramivaithilingam2383 9 місяців тому

    Infinity likes

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarhimt
    @kumarhimt 9 місяців тому +1

    அவர் கல்வி ஒன்னும் இல்லை சொல்வது அது கேரக்டர் ஐ build பண்ணல என்பதால் கூட இருக்கலாம் ... வெறும் தகவல் களை சேகரிப்பது படிப்பு , பணம் சம்பாதிக்கும் கருவி மட்டுமே , ஒருவேளை குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் படிப்பு இருந்தால் அதை சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம் ...

  • @arrowkick4422
    @arrowkick4422 9 місяців тому +2

    பவாவுக்கு தி.மலை இஞ்சினியரிங் காலேஜ் ஓனர் ப்ரெண்டு. இப்பிடி நிறைய லின்க் இருக்கு அதான் பெரியாளா காட்டிக்கிட்டிருக்காரு! அவரை வீட்டுல உடும்பு கறி, பிரியாணி செய்து போட்டு புரோக்கர் வேலையதான் பாத்து பெரியாளாகியிருக்கார்! வினவு பக்கத்தில ஒரு கட்டுரையே இருக்கு! புரளியெல்லாம் இல்ல முழுக்க உண்மைதான். இது அவரோட பேச்சிலயே பல இடத்துல பிட்டு பிட்டா சொல்லியிருப்பார்.

  • @sanjairamya
    @sanjairamya 9 місяців тому +1

    Arici, Godhumai, Rava edhalam kandu pudichadhu Bava. 😂😂😂

  • @jrpurushoth
    @jrpurushoth 9 місяців тому +1

    திமுக அமைச்சர் ஊழல் பத்தி பேசுங்கள் Please

  • @swethareddy5226
    @swethareddy5226 9 місяців тому

    What did sudali student nee thana

  • @ismanali1
    @ismanali1 9 місяців тому

    ✅👍👍✅✅👋👋❤️👌❤️👋✅

  • @Sathkat
    @Sathkat 9 місяців тому

    Content ivanga kodukirathuthane ivanga enna soldrangalo atha thana ullla irukiravangalum seivanga...
    FakE ID...❤

  • @orama007
    @orama007 9 місяців тому

    Vishwakarma thitathuku free ad panuranga ji intha big boss la

  • @user-sk8vh4ou3s
    @user-sk8vh4ou3s 9 місяців тому

    அண்ணா பாரி மன்னர் விஜய் லியோ decode பண்ணியிருக்கான்...

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 9 місяців тому +1

      😂😂😂😂அந்த பூரி சால்னா அடங்கமாட்டான்

  • @suriyahero
    @suriyahero 9 місяців тому

    We want seeman kathaikal part 3

  • @sabarishradha
    @sabarishradha 9 місяців тому +1

    Non privileged ille boss underprivileged 😂😂😂😂

  • @anandann6415
    @anandann6415 9 місяців тому

    Fuse out 😂 time passing only.vada sudu😂 tob party's 😂jaya mohan like Ilayaraja at public 😂

  • @moorthis850
    @moorthis850 9 місяців тому +1

    பவா ஒரு கதை ச(சொ)ல்லினு பலர் கதை சொல்ல கேட்டிருக்கேன்...!

  • @sahanaprithivi70
    @sahanaprithivi70 9 місяців тому

    நீங்க சொல்றது எல்லாமே சரிதான் அரவிந்த் ஆனா பிக்பாஸ் பாக்குறவனுக்கு நீங்க சொல்றது புரியாது

  • @DOPARRAA
    @DOPARRAA 9 місяців тому

    On the dot.

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 9 місяців тому

    Oru natchu Bambu payanthu odi olinthathu
    Athai pol matra natchuhal thurathapadavendum

  • @gokulakannan6437
    @gokulakannan6437 9 місяців тому +1

    Lost twist yedhirparthen twist super irukku

  • @gokul_gk_4
    @gokul_gk_4 9 місяців тому

    A2D indha content ah apdiye potutan

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian7135 9 місяців тому

    Please change his title from “பவா” to “பால்கோவா” இது செல்லதுரைக்கு மட்டும் புரியும் 🤓

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 9 місяців тому

    11:30 REALLY? 💀

  • @eniyathendral2728
    @eniyathendral2728 9 місяців тому

    I am really disappointed with bhava sellathurai.

  • @veerasenan9700
    @veerasenan9700 9 місяців тому +2

    Bigg Boss வேண்டாம்

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 9 місяців тому

    அன்பு நண்பரே எனது பெயர் சரவணன் பள்ளி ப் படிப்பில் சமஸ்கிருதம் தேவையா ?

  • @muralidharan2703
    @muralidharan2703 9 місяців тому

    Ethu kalvingra purithal pavavirkum illai, intha video pota intha nabarkum illai,evar seri endru solvatharku munnadi ethu kalvi endra purithal irukkanum

  • @SyedAli-ix8fi
    @SyedAli-ix8fi 9 місяців тому +1

    9th pogala bro...ivala... waste.....cinemala periya star agividuovm nanappu...

  • @kavikavi1507
    @kavikavi1507 9 місяців тому

    Nalla sonninga, Kamal poor speech jovika too baad

  • @user-hi7ci3dc3u
    @user-hi7ci3dc3u 9 місяців тому +2

    Pavaa illa avuru oru puvaa