என் பொண்ணு படிப்பை நிறுத்த காரணம்..கடுப்பான Vanitha | Bigg boss 7 jovika

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2023
  • Bigg Boss Tamil 7's contestants include Nivisha, Cool Suresh, Raveen Daha and many more. Hosted by Kamal Haasan, Bigg Boss 7 will have two houses, which could mean that the number of contestants are going to be higher than usual.
    Supreme Mobiles
    Apple’s Authorised Reseller,
    One Stop Solution for all Your Apple Products
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/3tdcPhH
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Mega(@indiaglitz mega) ▶ bit.ly/3QEWeKE
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶ bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶ bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶ bit.ly/trendglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 913

  • @intellectual007
    @intellectual007 9 місяців тому +171

    டிகிரி வாங்கி என்ன கிழிப்போம் என்னும் caption தவறு. நீங்க வீடியோல ரொம்ப தெளிவா சொல்றீங்க. ஆனா தலைப்பு தப்பு. சாதரணவர்களுக்கு படிப்பு என்பது அவசியம்.

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 9 місяців тому +2

      Degree வாங்கி கிழித்த வர்கள் எராளம்.அதை கேவலமாக பேசவேண்டாம்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 місяців тому

      ​@@vimalapanimalar3287😂

  • @radharshaagas1944
    @radharshaagas1944 9 місяців тому +15

    ஜோவிகா படிக்காம போனதுக்கு உங்க life style தான் காரணம்.

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 9 місяців тому +11

    படிப்பு முக்கியம், படிப்பு வரவில்லை, என்பதைவேண்டோமானால் ஏற்றுக்கொள்ளலாம்.சிலருக்கு படிப்புவரவில்லை என்பதற்காக படிப்பே தேவையில்லை என்பது முட்டாள்தனம். இந்த கருத்து மற்ற குழந்தைகளை பாதிக்கும்.இது மாதிரி தவறான கருத்து கூறுபவர்களை, இளைய சமுதாயம் புறந்தள்ளவேண்டும்.அரசாங்கம் கல்வி பயில இயலாதவர்களுக்கு நிறைய உதவிகள் செய்து படிக்கவைக்கிறது.

  • @umabalaji3120
    @umabalaji3120 9 місяців тому +510

    அமைதியான சூழ்நிலையிலேயே குழந்தைகள் படிப்பதில்லை.அம்மாவின் திருமணத்தை இந்த இரண்டு பெண் குழந்தைகள் நடத்தி வைத்த விதம் கொடுமை. இன்னொருத்தி கணவனுடன் முத்தக் காட்சி வேறு. இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் எப்படி படிக்கும்?

    • @kanagavallybalan8221
      @kanagavallybalan8221 9 місяців тому +56

      இது தான் நிஜம்👌👌👌

    • @user-xc4yn3kz1e
      @user-xc4yn3kz1e 9 місяців тому +18

      👏👏👏👏👏👏👍

    • @sastikasastika254
      @sastikasastika254 9 місяців тому +19

      Unmaiiiiiiii👏👏👏

    • @SriSaiTejaswiAcademy
      @SriSaiTejaswiAcademy 9 місяців тому +19

      Adichaan paaru ya sixeruuu

    • @sureshkannan7210
      @sureshkannan7210 9 місяців тому +45

      அந்த புள்ள படிக்காதது இவனாலதா இதுல புள்ள படிக்கலேனு பெருமை

  • @vjeeva123
    @vjeeva123 9 місяців тому +159

    ஆத்தா உன்னோட வளர்ப்பு என்று சொல்லாத அந்த புள்ள நீ பண்ற தப்பு எல்லாம் பார்த்து எதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு கால்குலேட் பண்ணி நடந்துக்குது 😂😂😂😂

  • @kallakkalkavish8867
    @kallakkalkavish8867 9 місяців тому +126

    வயதில் மூத்த இருவர் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியம் என்று அறிவுரை கூறியதில் தவறொன்றுமில்லை

  • @behappyalways11
    @behappyalways11 9 місяців тому +219

    அவ படிக்காம போனதுக்கு காரணம் நீங்க பல கல்யாணம் பண்ணிட்டு, பிரச்சினை பண்ணிக்கிட்டு இருந்தது தான். ஒரு குழந்தை படிக்க நல்ல குடும்ப சூழ்நிலை இருக்கணும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால், அந்த குழந்தைக்கு படிக்க தோணாது. Jovikaa has a disturbed childhood. Jovika பாவம் அவ அம்மா பன்றதெல்லம் பாத்துட்டு, மனசளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா. Jovikaa கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.

    • @ksandhiya5020
      @ksandhiya5020 9 місяців тому +8

      Good Message Yes 👍..

    • @shobabridals8839
      @shobabridals8839 9 місяців тому +9

      Yes agree to this!! Jovika hv troubled childhood. This vanitha dragged this kids to all her shooting, involved her in all her issues. A gd parent should always bring the best out the kids potential. Not resort to the kid’s giving up attitude .

    • @shakilashakila9363
      @shakilashakila9363 9 місяців тому +6

      படிப்பு தாண்டி நிறைய விசியங்கள் இருக்கு.

    • @anjananarayani1816
      @anjananarayani1816 9 місяців тому

      👍 teenage..la ponna vachitu innoru kalyanam panni public..la kiss adicha maru naal school..la matra students kita yeppadi ivanga ponna..la sagajama pesa mudiyum athukagave school pogamal irunthirukalam..padipu varalai..nu pazhiya thooki ponnu mela podura..chiii...vunnal than ponnu padipu kettu pochu accept pannu...

    • @user-km1md7vc4x
      @user-km1md7vc4x 9 місяців тому +2

      Respected @behappyalways11, considering you talking about the marriages Jovika's mother did and that disturbed her studies. Am hoping you should be from a household whose parents are healthy. What are you sir, CM? PM? Gold medalist?? Buerocrat? Neenga enava irukeenga unga life la, Guiness record padachutu irukeengala ?

  • @sujaydoraiswamy4123
    @sujaydoraiswamy4123 9 місяців тому +412

    Actually yugen would not have told in wrong meaning. He is also an responsible dad of 3 sons.. don't mistake him

    • @subramanianv3008
      @subramanianv3008 9 місяців тому +39

      He is a good person. He mentioned only If she is studying then a Degree is good & a basic one in life. This is a very good suggestion. Anytime education will support us.

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 9 місяців тому +2

      😂😂😂

    • @anithamahesh2928
      @anithamahesh2928 9 місяців тому +1

      True

    • @shyamalamanoharan3251
      @shyamalamanoharan3251 9 місяців тому +11

      I think Yuge is a successful parent. He gave good advice. Since she liked cooking he advice her to do some cooking class.

    • @YumTum255
      @YumTum255 9 місяців тому +1

      Exactly!!!!

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 8 місяців тому +6

    💯% நேர்மையான பேச்சு. இன்றைக்கு இருக்கும் போட்டிகள் நிறைந்த உலகிலே படிப்பு நிச்சயம் கட்டாயம் தேவை, ஆனால் படிப்பு வராத பிள்ளைகளை கட்டாயப்படுத்துவது ஆபத்தில் முடியும்.

  • @RiniHS96100
    @RiniHS96100 9 місяців тому +128

    Yugen didnt tell abt doctor or engineer. He said degree in your field of interest and it is very true. Because not everybody will get to work with R Parthiban. For normal people like us, there will be competition in every field. If you have passion, doing a degree in that field will be interesting and will give them an edge to excel. Every kid is different but it's parents duty to bring the best out of them at the same time making sure that the child is not feeling pressured.

  • @sreegmail3557
    @sreegmail3557 9 місяців тому +43

    இது தான் basic knowledge madam.. Jovika- கிட்ட யாரும் நீ என்ன படிச்சனு கேக்கல்ல… அதுவாகவே தான் வந்து சொன்னது..விசித்ராவும், Jovika.. வை பார்த்து நீ படிக்கனும் சொல்லல பொதுவாக உண்மையை தான் சொன்னாங்க… அந்த விசையத்த இப்படி பெருசா கொண்டுவந்தது..Jovika தான்… இந்த உலகத்தில்ல அடிப்படை படிப்பு மட்டும் தான் நிரந்தரம்…

    • @vanisri9082
      @vanisri9082 9 місяців тому +1

      அந்த பொண்ணு 9th தா படிச்சி இருக்காங்க sooo அந்த பொண்ணு முன்னாடியே +2 வரைக்கும் must டூ ன்னு சொன்னது தப்பு
      Jovika படிக்கலனா அவங்க வீட்ல எவ்ளோ பிரச்சினையோ எதுவுமே Easy ya pesa kudathu .........iam supporting for jovika ❤

    • @King-fq4me
      @King-fq4me 9 місяців тому +3

      ​@@vanisri9082
      எல்லோரும் டாக்டர் ஆயிட்டா,
      கம்போட்டர் ஆவது யார்?.
      கம்போட்டராக வருவதற்கும் படிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
      படிப்புக்காக இந்திய அரசு பல லட்சம் கோடி செலவு செய்கிறது.
      படிக்க தேவையில்லை என்பது அபத்தம்.

  • @joly852
    @joly852 9 місяців тому +156

    Jovika is good talent girl ❤❤❤

  • @ILLAVARASAN6666
    @ILLAVARASAN6666 9 місяців тому +816

    படிப்பு வரவில்லை என்று ஒத்துக்கொள்வது பாராட்டத்தக்கது...மிகப்பெரிய லெஜென்டாக ஜோவிகா வருவார்...மனப்பாடம் பண்ணி கற்பதால் சமுகத்திற்கு எந்த மாற்றத்தையும் கொடுக்கமுடியாது

    • @user-kc9oy4md9b
      @user-kc9oy4md9b 9 місяців тому +8

      Pharpht sollitakga thu

    • @puthukavithai6355
      @puthukavithai6355 9 місяців тому

      Padippu varavillai na vara vaika pethavaga 99% muyarchi pannanum kandipa muyarchi kaikodukum padipin mukkiyathuvam intha pennuku ippa theriyathu ohru naal feel pannuvaga yentha thurail iruthalum padippu avasiyam ammavin vaazhikail nadatha kalyana alaparai antha kuzhathaya padippu yerama seithu irukalam

    • @spvcreative1320
      @spvcreative1320 9 місяців тому +11

      kkasu irunthhal padippu mukkiyam illa illathavanalukku thaan theriyum

    • @rajeshbabu2960
      @rajeshbabu2960 9 місяців тому +31

      அப்ப சரி .... யாரும் படிக்க போக வேண்டாம் ... மாடு மேய்க்க போயிடலாம்

    • @vimalar2250
      @vimalar2250 9 місяців тому +1

      very correct.

  • @poisollameiyarpriya3131
    @poisollameiyarpriya3131 9 місяців тому +141

    First time she said 100%correct in this current situation. All the best jovika.

  • @sasijai76
    @sasijai76 9 місяців тому +62

    Vayasu ponnu irukumpodhu nee kalyanam panni andha ponnu munadiye koothadicha pavam epdi padikum andha kulandhai.

  • @DRStrange6660
    @DRStrange6660 9 місяців тому +102

    💯 true she's talking right

  • @moviemarket
    @moviemarket 9 місяців тому +150

    Abba. Yugi didn't say anything wrong. This lady wants popularity with something. Stop supporting this! Vanitha is guilty now and wants to prove.

    • @moserose5932
      @moserose5932 9 місяців тому

      hello hello ,She telling truth about her daughter because people like U comments useless coment and spoil many peoples life , if don't like vanita just get lost from here

    • @kotavijayalakshmi6235
      @kotavijayalakshmi6235 9 місяців тому +15

      Absolutely, she wants to make it a big issue

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 9 місяців тому +3

      பூமர் யுகேந்திரன்

    • @moserose5932
      @moserose5932 9 місяців тому +2

      @@kotavijayalakshmi6235
      vantuda Vanita haters,vanita pudikatu but Vanita video patha odanai vantu Eppadi oru coment poduvalinga poramai
      pudichavalinga ,Atuku tan kadavul unna lam Appedi vachi erkan 😀

    • @NarmathaKishorekumar
      @NarmathaKishorekumar 9 місяців тому +3

      ​@@moserose5932exactly. They love to hate her. Ethavathu onnu thedi vanthuruvanga complain pannuvanga. Yugendran is a decent guy but Jovi avlo simple and direct ah education pathi pesathinga nu sonnathuku appram rendavathu vaati thirumba pesunathu is unnecessary. Jovi had all the rights to keep her reasons private and Vanitha has all the rights to defend her.

  • @yaaz15
    @yaaz15 9 місяців тому +25

    Ya d way she handled it is good, agreeable

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 9 місяців тому +35

    Totally u spoiled her life கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ, இப்பலாம் ug முடுச்சாலே மதிக்க மாட்டாங்க உன் பொண்ணு schooling e finish பண்ணல படிக்க போறது social life பழகிக்கவும், knowledge வளத்துக்கவும் தா schooling ல சில கத்துப்போ college life ல சிலது working place ல கொஞ்சம் but. Basic school college ரொம்ப முக்கியம் அதுக்கப்புறம் என்ன வேணுனா learn panikla உங்க family doctors னு சொல்றியே அவங்கள அவங்க பிள்ளைங்க இந்த மாதிரி சொன்ன விட்ருவாங்களா jovika வளர்ந்த situation சரி ila அதா ava school tym ல நிறைய கஷ்டம் வந்திருக்கு so why she didn't like to go, அவ அம்மா நீ பண்ணின தவறு நாளா her life totally ruined chi. Actually she s very innocent nd talent too.

    • @behappyalways11
      @behappyalways11 9 місяців тому +11

      வனிதா விஜயகுமார் கூட அதே மாதிரி தான். வனிதா 13 வயசு லே நடிக்க வந்துட்டாங்க. Not matured enough. Vijayakumar அவர்கள் குடும்பம் பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கேன். அதை சொல்ல விரும்பவில்லை. சில குடும்பங்களில் அமைதியும் நிம்மதியும் இருக்காது. வனிதா 13 வயதிலேயே நடிக்க வந்ததால், வாழ்க்கை என்றால் என்ன என்று புரியவில்லை. மஞ்சுளா பற்றியும் நிறைய கேள்வி பட்டு இருக்கேன். சொல்ல விரும்பவில்லை. சரியான பெற்றோர் கவனிப்பு, அரவணைப்பு இல்லாத குழந்தைகள் வனிதா மாதிரி தான் வளரும்.

    • @gayathri_subramaniyam
      @gayathri_subramaniyam 9 місяців тому +5

      @@behappyalways11 அப்டி வளந்து கூட அதபத்தி பயம் இல்லாம தன்னோட பொண்ணு life ம் சேர்த்து spoil பன்றாங்க பாருங்க.

    • @s.madhan4708
      @s.madhan4708 9 місяців тому

      Ni moodevi

    • @reshmarathesh9778
      @reshmarathesh9778 9 місяців тому

      Tmf..vn.. mgg😊😊5lykyy😊 nnujlpojjj

  • @sanggarisiva6103
    @sanggarisiva6103 9 місяців тому +11

    Yes very true what you said akka

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc 9 місяців тому +233

    Don’t judge kids for what their parents did or what their parents say.
    Jovika can’t help being born into a film family. But it’s unfair to judge her even before you even get to know her and her personality on Biggboss.
    She’s a kid and she needs space to grow, regardless of how her mother is seen in the public.
    7:20 👍

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 9 місяців тому +10

    Well said...valid explanation about education

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 9 місяців тому +185

    காமராஜர் என்ன படித்தார்?படித்தவன் எல்லாம் பண்பாளர் ஆகிவிடுவது கிடையாது.ஜோவிகா இன்ப துன்பத்தை சிறு வயதிலேயே பார்த்த குழந்தை வாழ்க்கை பாடம் நன்றாகவே கற்றவர்.❤

    • @besharagroup3286
      @besharagroup3286 9 місяців тому +16

      paithiyam mathiri olarathiga da

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 9 місяців тому +19

      😂😂எல்லாரும் காமராஜ் ஆயிட முடியுமா😂அவரு விதி விலக்கு ,அந்த பொண்ணுக்கு பிடிக்கல அது சரிதான் அதுக்குனு காமராஜர் கூட ஒப்பீடு வேண்டாம்

    • @justwatch7287
      @justwatch7287 9 місяців тому +20

      காமராஜர் படிக்கல தான் அதுக்காக அவர் யாரையும் படிக்க வேண்டான்னு சொல்லல தன்னை போல யாரும் இருக்க கூடாதுனு தான் மதிய உணவு திட்டம் போல பல நன்மை செஞ்சாரு..

    • @PriyaPriya-od8vc
      @PriyaPriya-od8vc 9 місяців тому +12

      That is why Kamaraj was very keen to give education to other children because he knew the importance of studies..

    • @vksvks7901
      @vksvks7901 9 місяців тому +6

      ஆனால் தாய் திருந்தாத தால் அந்த குழந்தை சிரமப்பட்டது

  • @healthyfoods9910
    @healthyfoods9910 9 місяців тому +3

    Well mined speech madam. You are bold speaking as always. Learning is the best option for improving our knowledge ourselves. Education is the medium only. We should learn any where and every where.

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 9 місяців тому +84

    எல்லாம் அரசியல் வாதிகளும் படித்தவர்கள் அல்ல... அந்த பெண்ணின் அம்மாவை பார்த்து அவளை எடை போடதிர்கள்... she's unique for something...❤

    • @rajansasimarypriya2392
      @rajansasimarypriya2392 9 місяців тому +1

      Arasiyal vathigal padikala than aana avanga than children's educationku support pandranga.

    • @shasha7710
      @shasha7710 9 місяців тому

      😂😂😂😂😂

    • @lakshmilakshu4306
      @lakshmilakshu4306 9 місяців тому

      @@rajansasimarypriya2392 so what... அரசியல்வாதிகள் படிக்கவில்லை bt they rule our State n nation...that point of view I'm said k...🤔

    • @rajansasimarypriya2392
      @rajansasimarypriya2392 9 місяців тому

      ​@@lakshmilakshu4306arasiyalvathigal padikala than aana avanga than education system ku support pannanga.. kamarajar la irunthu ippo irukka minster varaikum... avanga ellarum yen padichavangala kooda vachi irukanga...padikatha tharkoorigala vachikalamey....

    • @lakshmilakshu4306
      @lakshmilakshu4306 9 місяців тому +3

      @@rajansasimarypriya2392 படிக்காதவர்கள் யாரும் tharkoorigal இல்லை... படித்தவர்கள் யாரும் அதி மேதாவியும் இல்லை...

  • @rathaneehiroshan8943
    @rathaneehiroshan8943 9 місяців тому +7

    Well said, glad to hear you someone talking this clear….your kids are very lucky

  • @user-jo3ux8pq8u
    @user-jo3ux8pq8u 9 місяців тому +9

    Every person has a good side😮❤....Vanitha aunty....this one really sensible and a REAL one which u really need to talk as a parent with ur maturity and experience level...and u did it...Happy for you 😊

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u 9 місяців тому +138

    ஜோவிகா படிப்பை நிறுத்தினாலும் எல்லா விஷயத்திலும் பொறுப்பாகவும் தெளிவாக வும் நடந்நது. கொள்கிறாள் : நல்ல குழந்தை:❤

    • @selvishylaja7487
      @selvishylaja7487 17 днів тому

      Aama seminudeaaa photo shoot kudukrathaaalaya

  • @chitrajradha1308
    @chitrajradha1308 9 місяців тому +209

    Jovika is very talented girl..

    • @Jupiter99635
      @Jupiter99635 9 місяців тому +17

      எதுலப்பா talent Olympic gold medal laa state first class first district first....எதுல talent வாய்லயா

    • @sharmivimal7317
      @sharmivimal7317 9 місяців тому

      ​@@Jupiter99635Tecnishion La talent

    • @sivapriyavideo7569
      @sivapriyavideo7569 9 місяців тому +1

      Jovika is very talented girl God bless you dear

    • @radhajeeva3008
      @radhajeeva3008 9 місяців тому +3

      Unga veettile ethanai per gold medal.konjam kaameenga.

  • @anbulakshmikpr1995-ky2rc
    @anbulakshmikpr1995-ky2rc 9 місяців тому +48

    படிப்பு ரொம்ப முக்கியம் நான் கூட 8 படிக்குற வரைக்கும் ஸ்கூல் போகவே பிடிக்காது ஆனா எங்க அம்மா கொஞ்சவும் செய்வாங்க வலக்கமாற வைத்து அடி வெளுக்கவும் செய்வாங்க😂 போக போக எனக்கே படிப்பு மேல் ஆர்வம் வந்துட்டு நல்லா படிக்க ஆரம்பித்து விட்டேன் உனக்கு தான் பிடிக்கலயே வீட்டில் இருன்னு விட்டிருந்தால் அது தான் தப்பு பள்ளி கல்லூரி படிப்பு ரொம்ப முக்கியம் எங்க அம்மா பஸ்ட்மார்க் எடுக்கனும்னோ மார்க் கம்மினோ அடித்தது கிடையாது 😊😊

  • @Thangamah
    @Thangamah 9 місяців тому +152

    🇨🇦For the first time I agree with everything Vanitha said 👏🏽👏🏽🇨🇦

  • @LakshmiVenkatesh-qs9py
    @LakshmiVenkatesh-qs9py 9 місяців тому +51

    படிக்க பிடிக்கலனா பரவாயில்லை மேடம்....அவளை நன்றாக வளர்த்து இருக்கிறீர்கள்....அவள் அவளை காப்பாற்றி கொள்வாள்.
    .கவலை படாதீர்கள்.....

  • @sheelasamy8304
    @sheelasamy8304 9 місяців тому +97

    I am in Canada, 55 Years old now. I was born in Trichy studied there too. When I was young, I am not good in studies, don't like to go to school. Didn't complete grade 10th. Today I am a COO- Chief operating officer. Doing really good in life.
    Education alone is not enough in life. If someone is not interested don't force them. Do what you want. I cheer my daughters the same. Vanitha dear, I support you😊❤

  • @k.tharunraajdharshanraaj1727
    @k.tharunraajdharshanraaj1727 9 місяців тому +15

    Jovika ka ku neenga ipo pana vendiyathu onnu than .neenga silent ah irunthalae pothum.antha ponnu win pana kuda chance iruku....

  • @HemajaikumarJai
    @HemajaikumarJai 9 місяців тому +7

    What ever you told is 100% correct....you r encouraging ur kids. As parent even I agree...😊

  • @aishuvlog2137
    @aishuvlog2137 9 місяців тому +36

    See vanitha mam. So far every public have liked jovika for watever she is till today in big boss. And yugi sir just said oru degree venum nu which is right , education is must , cinema is temporary and yes she is a good cook too.. and jovika actually handled it nicely and said she is not comfortavle talking about that topic and with due respect everyone moved on.. and even after jovika said if yugi sor had pressurized naa nee inga vandhu ivalo pesalam... as a mother ya u must be hurt ... but everything is fine there so dont create negative reviews for yugi and other housemates. Jovika is doing good.. neenga edachum review kudukaren nu perula dont make public thing in other way .. ippo elarukum jovika pudikum.. neenga pesi edhachum sodhapaatheenga. Its a humble request . Let her play the game.

    • @Prish8
      @Prish8 9 місяців тому +2

      💯💯💯

    • @Unique8802
      @Unique8802 9 місяців тому +1

      She is her mother so she knows her daughter. Degree is not important anymore. Money is more important. You are not here to take care of anyone. Get a bloody life.

  • @sabithasabitha7741
    @sabithasabitha7741 9 місяців тому +14

    Congratulations jovika all the best🎉🎉🎉

  • @lararamamoorthi
    @lararamamoorthi 9 місяців тому +11

    All the best

  • @patriciamoses7551
    @patriciamoses7551 9 місяців тому +95

    Ammavukum pillaikum if we advise or give suggestions can't accept it...but when they do we have to accept it.

    • @tulips21
      @tulips21 9 місяців тому +4

      😂😂😂

  • @jananisuresh4520
    @jananisuresh4520 9 місяців тому +14

    Innum 7 kalyanam Pannu urupudum

  • @daisyeloise75
    @daisyeloise75 9 місяців тому +19

    Wow Vanitha u are really very understanding person and most of all a very good mother... Jovika is very blessed to have you as her mother

  • @meerakannan7045
    @meerakannan7045 9 місяців тому +66

    Don’t worry sister .Jovika is very good talent girl 👌👌👌👌👌👌❤

  • @Abis-jh8pu
    @Abis-jh8pu 9 місяців тому +41

    Yes for nepotism products education is not important but for us middle class, basic education is very very important. I'm a average student only but I got a good job only because of my basic degree.

  • @chandranagarajan171
    @chandranagarajan171 9 місяців тому +73

    Please don’t talk about education like this..vanitha is demotivating the younger generation……hereafter everyone wil start saying I am not interested in academics but interested in something else ….India glitz…please change the reviewer

    • @moviemarket
      @moviemarket 9 місяців тому +10

      Exactly 💯

    • @Naushaaba2023
      @Naushaaba2023 9 місяців тому

      Oh my God. Can you guys even call yourself educated if you can't understand what she is saying. She said her second daughter is studying. Her first daughter ku Varela, varala varala. Autism pathi kelvi pattirkeengala? She is not looking up and waiting. She is a responsible girl.

  • @vijayaganesan9444
    @vijayaganesan9444 9 місяців тому +42

    Cinema nirantharam illai padikanum athu thaan ethirkalathukku nallathu

  • @user-px7ci8zf5k
    @user-px7ci8zf5k 9 місяців тому +15

    You are speaking very honestly God bless you vanitha.

  • @vidhaathskitchen3340
    @vidhaathskitchen3340 9 місяців тому +3

    Talent speaks everything so no worries ..I believe in Talent...na padichadhu vachi ippo business Vera field la than pannuren ...education is important but Talent speaks we're ever ...SG la ellamm Vera Talent ku than velai padippuku illa

  • @jaelmercy2628
    @jaelmercy2628 9 місяців тому +2

    That's a great speech... Superb.. The won as a guider and a mother..

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 9 місяців тому +14

    வனிதா எனக்கு பிடித்தது உங்களுடைய தன்னம்பிக்கை முழுதும் பெற்ற ஒரு சிங்கப்பெண் நல்லா இருப்பம்மா குழந்தைகளை நல்லா வளர என் வாழ்த்துக்கள்

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 9 місяців тому +6

    உங்கள் குடும்பத்தில் அதிகம் படிக்காதது உங்கள் மகளாகத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை சூழல் தான் அவரின் வாழ்க்கையை மாற்றியது உங்களுக்கு இது நன்றாகவே தெரியும் எனினும் உங்கள் மகளை இந்தளவிற்கு பக்குவமாய் வளர்ததற்கு வாழ்த்துக்கள் அவா இந்த பிக்பாஸ் மூலமாக வாழ்க்கையை கத்துப்பார்கள்

    • @anonymous-qr5ix
      @anonymous-qr5ix 9 місяців тому

      தப்பு
      இவங்க family ல ரொம்ப படிச்சது அவக அக்கா அனிதா மட்டும்,MBBS,MD
      ஆனா அவங்கள கூட விஜயகுமார் CAPITATION FEE குடுத்து தான் படிக்க வச்சாத கேள்வி பட்டேன். Anitha அவங்க பசங்களாயும் வெளி நாட்ல வேல பாத்து doctor க்கு படிக்க வச்சுட்டாங்க
      PreethA 8 TH STD,SRIDEVI 5 TH STD
      யாரயோ பிடித்து Distance schooling la 10nth pass பண்ண மாறி vijaukumar manjula தம்பதி ஒரு certificate மட்டும் வாங்கிட்டாங்க

  • @padminibaskar2307
    @padminibaskar2307 9 місяців тому +1

    You are absolutely right I'm impressed seeing her mam

  • @tarunn1623
    @tarunn1623 9 місяців тому +15

    Great Vanitha ma'am...I agree with ur each and every word. It's not a talk of a mother it's a talk of a woman to society..

  • @sunshine9581
    @sunshine9581 9 місяців тому +7

    Education is to improve our knowledge only..
    I respect ur decision mam..

  • @nithya2139
    @nithya2139 9 місяців тому +42

    First time seeing vanitha talking very clearly.... Apart from personal things she is always a good mother standing behind for her kids....

  • @nirmalacn8725
    @nirmalacn8725 9 місяців тому

    Super conversation Vanitha, well explained. Hats off to you.

  • @user-hh2oi4ul8u
    @user-hh2oi4ul8u 9 місяців тому +22

    வருத்தப்படாதீங்க எல்லாம் நல்லதாகவே நடைபெறும் வனிதா அக்கா . கஷ்டத்திலும் பெண் குழந்தைகளை அவ்வளவு அருமையாக வளர்த்து இருக்கிறீர்கள் வனிதா அக்கா

  • @bindhuneelu8692
    @bindhuneelu8692 9 місяців тому +4

    Truthful words

  • @nithyas8298
    @nithyas8298 9 місяців тому +1

    Very clean explanation.... Super🎉

  • @quentinmin
    @quentinmin 9 місяців тому +31

    Obviously children of seperated / divorced parents lose interest in education because of childhood pressure they face. Education might not the oxygen of Life but surely basic need of life to middle class. Remember south india excels in education percentage are reason for growth of India economically and in equality

    • @andril0019
      @andril0019 9 місяців тому

      She i not from middle class!

    • @quentinmin
      @quentinmin 9 місяців тому

      @@andril0019 yes. So they won't giv preference for education

    • @Cookieduhh95
      @Cookieduhh95 9 місяців тому

      #BULLIESMAKELIFEPOISONOUS

  • @patriciamoses7551
    @patriciamoses7551 9 місяців тому +46

    What u did When lock down time with Peter Paul....that's y now her education big ? Question mark....n u make her talk in youtube to support yr dession. Sure all her friends n teachers talk behind her...then how she can concentrate on her studies....u make her busy with Ur problems fight in UA-cam.

  • @Easy611
    @Easy611 9 місяців тому +33

    Education is very important to kids..

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 9 місяців тому

    Super mam.....jovika looking so bold and vwry meatured thinking and thoughts.....

  • @sagayamary8278
    @sagayamary8278 9 місяців тому +1

    You are right mam. Your daughter can do the best as u insist and she will get success in her life

  • @lukashinik4708
    @lukashinik4708 9 місяців тому +102

    Yugi and vichi are right about education. Education is essential for all the human being. You need it or not it's your wish but don't degrade them for their good advice.

    • @komaladhevisundaresan105
      @komaladhevisundaresan105 9 місяців тому +2

      Education is not everyone cup of tea

    • @ChildrenStoryzzz
      @ChildrenStoryzzz 9 місяців тому

      What about autistic kids?

    • @lindajohnson3872
      @lindajohnson3872 9 місяців тому

      @@ChildrenStoryzzz autistic kids also have special education.

    • @ChildrenStoryzzz
      @ChildrenStoryzzz 9 місяців тому

      @@lindajohnson3872 illa madam... Since you guys are bragging about your kids education . Moms of special needs are affected. Parents are so depressed because of this education system

    • @lindajohnson3872
      @lindajohnson3872 9 місяців тому

      @OnlineVlogTamil special children have special education.... so u want all the other kids not to study bcos some parents of some special children are not able to send their kids for regular education? Assume no one studies....where will you take Amy child for health care? Do you want the country to go back to Stone Age? Education is made a fundamental right as per constitution bcos the nation understands how important it is.... so telling kids not to study is a rubbish idea. If kids are not able to study...that's a different situation. Eg... u are a sporta man... and i am a bedridden person... oh my parents are pressured bcos u run...so now should u and everyone else stop running ? Hope this helps.

  • @Premzoege
    @Premzoege 9 місяців тому +4

    Awesome vanitha best explained 👏 👌

  • @sabinaibrahimsha_8935
    @sabinaibrahimsha_8935 9 місяців тому +18

    வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு உண்மையை சொல்கிறீர்கள்..

  • @bgbg1760
    @bgbg1760 9 місяців тому +10

    why you are makings such big issue .. He just suggested only ...

  • @persismoses8633
    @persismoses8633 9 місяців тому +9

    Vanitha sis.
    U r a great Mom
    Dont worry about anything and about others.
    Dont be discouraged by others comments.
    The people who are talking must stand alone and bring the children up.
    Definitely they cant.

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 9 місяців тому +4

    நீ எப்படியோ அப்படித்தான் உன் பொண்ணும்....குடும்பம் நடத்த உதவமாட்டீங்க😮

  • @adalantonyleo
    @adalantonyleo 9 місяців тому +3

    உண்மையில் வனிதா அவர்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதில்லை.. திருமணம், விவாகரத்து என்று திரும்பத் திரும்பச் செய்தார்.எப்படி அவர்கள் சொந்தமாக குழந்தைகளை வளர்ப்பார்கள் பயனற்றது .. இது எல்லாம் எதிர்மறையானது...

  • @777gameworld7
    @777gameworld7 9 місяців тому +9

    Vanitha best speech as a mother.... Really super Vanitha....

  • @ramapriyabaskar7859
    @ramapriyabaskar7859 9 місяців тому +89

    Education is important but forcing the child and giving mental pressure wn the child is facing problems can be avoided thts wt Vanitha was intending to tell

    • @besharagroup3286
      @besharagroup3286 9 місяців тому +1

      yan sir entha pillaiga naa paipen nu aaravama school ponom.. yellam veetla adi uthai vaange than ponaga.. 2k kids ipadi iruka parents than karanam

  • @s14000
    @s14000 9 місяців тому +78

    Looks like jovika’s decision is influenced by her mom. As a mom it’s ur responsibility to guide ur daughter to pass 12th and after she could have take the decision to discontinue studies .Cinema is not a stable profession.

    • @secretgarden5537
      @secretgarden5537 9 місяців тому +3

      Yes

    • @Unique8802
      @Unique8802 9 місяців тому

      You are talking so much but you cannot write like an adult. You cannot spell like an adult. You don't give any advice. No one cares about your opinion because you can't even write English properly also. Why are you complaining for??? Get a life.

    • @Nitinchannel428
      @Nitinchannel428 9 місяців тому +1

      Correct 💯

  • @kalidassmayil
    @kalidassmayil 9 місяців тому +37

    As a Mother Ur Right....

  • @user-ic4vv4ng4x
    @user-ic4vv4ng4x 9 місяців тому +8

    Vanitha said something right valid points not too much loose talks direct to point happy for Vanitha and jovika. She has raised right

  • @user-yr6kb6rc7y
    @user-yr6kb6rc7y 9 місяців тому +36

    அக்கா உன்மையில் படிப்பு பத்தி பேசியது உன்மை பேசியது❤❤❤❤❤❤❤❤❤ஜொவிக்கா வின்னூ

  • @RameshRamesh-xm8oe
    @RameshRamesh-xm8oe 9 місяців тому +5

    Jyothika super talent girl 👏👏

  • @deviraksha.m.v6785
    @deviraksha.m.v6785 9 місяців тому +23

    You are a good amma to your daughter ❤️💯keep encouraging let her pursue her interest ...she will win in her life

  • @sugunaraj4483
    @sugunaraj4483 9 місяців тому +9

    She is very strong and talented girl.don’t worry she will come up.

  • @dhivyavetriselvan
    @dhivyavetriselvan 9 місяців тому +27

    Bajari. She s mentally upset nly because of u .. pavam andha ponnu ippo dhan sirukkudhu

  • @fathimasyed4232
    @fathimasyed4232 9 місяців тому +6

    She will leanrn in amy age but supporting as a parent is very much needed ❤ nowadays knowlwdge is imp

  • @hannahabi5215
    @hannahabi5215 9 місяців тому +74

    Interest is the main thing I believe. She is smart and she chose her way right ❤

  • @EstherNeela-xg2zf
    @EstherNeela-xg2zf 9 місяців тому +7

    Jovikka is very good person and true

  • @Feed-your-inner-curiousity
    @Feed-your-inner-curiousity 9 місяців тому +9

    Basic education is important. Also, don't take this case as an example. The main reason, I see here is that she started earning through social media. Furthermore, who will continue studying, when they receive money through social media marketing propaganda. Parents: Please be cautious, the atmosphere you create for your child is very important.

  • @gayugayathri9722
    @gayugayathri9722 9 місяців тому

    First time rli really proud of ur speech vanitha sister I feel after big boss ur very attitude queens but now I regret tos thought jovika is a super character nd it's 18 age complete only she need to want her life stage start all the best jovika ❤ sis❤❤

  • @shobaemmanuvel7934
    @shobaemmanuvel7934 9 місяців тому +1

    You are good mother and u r very bold❤❤

  • @ruthchristy4351
    @ruthchristy4351 9 місяців тому +7

    Praise the Lord,Jovika is a wonderful soul,she is a beautiful and bold daughter,She had a great future by God grace

  • @jayasrisinnasamy4541
    @jayasrisinnasamy4541 9 місяців тому +46

    What ever ... education is still important ...

  • @rskd29
    @rskd29 9 місяців тому +1

    இந்த ஷோ ஒரு சமூக கேடானது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.... மனிதவள மேம்பாட்டிற்கு மிக முக்கியமான கல்வியை விமர்சனத்திற்குள்ளாக்கிய பெருமை இந்த ஷோவையே சேரும்

  • @samatrocities21
    @samatrocities21 9 місяців тому +2

    எல்லார் பண்ணுறதும் சரி தப்புன்னு நீங்க opinion சொல்லுற மாறி உங்களோட behavoir க்கும் சரி தப்புன்னு அடுத்தவங்க சொல்லுவாங்க. அவர் ஒன்னும் physic படி Computer Science படின்ணு சொல்லையே. Acting ல டிகிரி முடி. Film Making ல டிகிரி முடின்னு தானே சொல்லுறாரு. உங்க பொண்ணு life long independent ஆ வாழ only education can help nothing else.😂

  • @nivethaj8310
    @nivethaj8310 9 місяців тому +3

    Yaru ena venalum solatum ena vena panatum... I support u and ur daughter Vanitha mam❤

  • @gopalmaniraj
    @gopalmaniraj 9 місяців тому +5

    Cirtificate and degree not important..... But Basic education important for all children....
    எல்லாத்தையும் பெற்றோர் சொல்லி தர முடியாது...

  • @Manipallavam.K.Sarangan
    @Manipallavam.K.Sarangan 9 місяців тому +7

    ஜோவிகா ..! சுய புத்தியும் தெளிந்த அறிவும் ஞானமும் உள்ள ஒரு பெண். சுயமாக மிகவிரைவில் முன் வருவார்.வாழ்க🎶🍀🤞

    • @selvishylaja7487
      @selvishylaja7487 17 днів тому

      Epdi semi nudeaaa phose kuduthu antha velaiku thaan vsrum.... nalla ponnu athu...m intha lady nasam akitaaa

  • @ranjinik4466
    @ranjinik4466 9 місяців тому

    Super good decision Vanitha,all the best jovika god bless u

  • @JJ-mw6ym
    @JJ-mw6ym 9 місяців тому +8

    Kalvi arivu illana ungala madiri tha life unga ponnuku amaiyum madam. Education eh vendam nu thappana news ah spread pannadhinga madam. Vai irukku nu etha venalum pesa koodadhu

  • @madhubalahariharan4068
    @madhubalahariharan4068 9 місяців тому +61

    As a mother i'm big fan of vanitha akka❤

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 9 місяців тому +1

    True what ur saying 👍👍👍👍

  • @sudhass1758
    @sudhass1758 9 місяців тому +8

    As a mother she is good

  • @lalitharamesh4706
    @lalitharamesh4706 9 місяців тому +11

    Apart from argument education is must for each and every child. At least one degree. We can understand by knowing the efforts taken by our cheifminister kamarajar.

  • @samstella8946
    @samstella8946 9 місяців тому +14

    Romba talent jovika I love jovika and vanitha akka