குடும்பமே கை விட்டுட்டாங்க: கலங்கிய Ponnambalam | Stunt Union, Kamal, Rajini, Bigg Boss, Vijay Tv

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2020
  • Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
    Visit www.vaarta.com or install the Vaarta Android app!
    #Ponnambalam is an Indian film actor who has predominantly appeared in Tamil language films. He is best known for playing antagonistic roles in Indian films during the 1990s, notably appearing in films such as Nattamai, Muthu and Amarkalam. #dhanush #karnan
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at ua-cam.com/users/igtamil?s...
    For More, visit ►►
    www.indiaglitz.com
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.com/b/10678245087...
  • Розваги

КОМЕНТАРІ • 599

  • @mrsmrs1842
    @mrsmrs1842 4 роки тому +84

    சரத்குமார் மிக சிறந்த ஒரு மனிதர் மிகச் சிறந்த உதவி மனப்பான்மை உடையவர்கள்

  • @santhoshsanthosh6573
    @santhoshsanthosh6573 4 роки тому +128

    உங்களின் உடல் நலம் விரைவில் குணமடைய அனைத்து மக்களுடன் இணைந்து ஆண்டவனை பிராத்திக்கிறேன் .

  • @ayyarp812
    @ayyarp812 4 роки тому +22

    உதவி, செய்தவர்களை நன்றியோடு பாராட்டுபவரே நல்ல மனிதர்.
    அந்த, வகையில் நீங்கள் மிகவும், பெருமைக்குரியவர்.

  • @annaisadha9466
    @annaisadha9466 4 роки тому +104

    கவலை படாதீங்க அண்ணா நம்பிக்கைதான் வாழ்க்கை நல்லதே நடக்கும்

  • @joejoseph2114
    @joejoseph2114 4 роки тому +32

    சார் உங்கள் முகம் இப்போது பிரகாசமாக உள்ளது.வாழ்க வளமுடன்.

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 4 роки тому +38

    உங்கள் நல்ல மனசுக்கு உங்களுக்கு எந்த குறையும் வராதுன்னா...
    நான் பிரார்த்தனை பன்றேன்...

  • @anbuk5587
    @anbuk5587 3 роки тому +4

    சினிமா வில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் நிஜ வாழ்வில் மிக நல்லவர்களாகவே உள்ளனர்.நீங்கள் பூரண நலமடைந்து நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவார்.நலமுடன் வாழ வாழ்த்துக்கள் சார்

  • @patricpaul9373
    @patricpaul9373 4 роки тому +37

    உங்களுடைய வேதனைய தெரியபடுத்திய சேனலுக்கு நன்றி சொல்ல வேண்டும்

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 4 роки тому +68

    உங்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

  • @SureshSuresh-yb8sr
    @SureshSuresh-yb8sr 4 роки тому +116

    இவரின் பேச்சு பலருக்கு வாழ்க்கை யில் சேமிப்பைக் கற்று கொடுக்கும்

  • @sridharsri1801
    @sridharsri1801 4 роки тому +167

    Rajini sir always great human being.....

  • @gopalcr3328
    @gopalcr3328 4 роки тому +28

    சேமிக்கும் பழக்கம் மிக மிக அவசியம்

  • @yuvarani8458
    @yuvarani8458 4 роки тому +83

    Even dhanush is really good one 😍😍😍my fav one

  • @velligiri5552
    @velligiri5552 3 роки тому +10

    நீங்கள் தைரியமா இருங்கள் உங்கள் கஷ்டத்தை வெளியே தெரிவித்தது உங்களுடைய நல்ல மனது.நீங்கள் மீண்டு வருவீர்கள்

  • @SanthiyaM-vb3ng
    @SanthiyaM-vb3ng 4 роки тому +4

    உங்களின் உண்மையான வெளிப்படையான வெகுளித்தனமான பேச்சு....

  • @shamilbasha2475
    @shamilbasha2475 4 роки тому +165

    Super⭐ Rajinikanth nijamave super I'm proud of thalaivar super star fan

  • @manikandang3877
    @manikandang3877 4 роки тому +108

    Don’t worry Ponnambalam Brother.
    God is there to take care of You.

    • @rajasegarrethnam6866
      @rajasegarrethnam6866 4 роки тому +1

      ponnambalan need money now..let we donate and help him first,he is suffering now..

    • @narayanasharmasubramanian3082
      @narayanasharmasubramanian3082 4 роки тому

      Get well Ponnambalam. You will be alright and will be back to action soon. God bless you.

  • @abce007netrate4
    @abce007netrate4 4 роки тому +44

    Thalaivar always helpful for the supporting actor

  • @antonyprathab9128
    @antonyprathab9128 4 роки тому +55

    Thalaivar is great...

  • @denishrajan4488
    @denishrajan4488 4 роки тому +43

    Rajni sir Great job

  • @matrix1234321
    @matrix1234321 4 роки тому +26

    one of the best villain in tamil industry. some of his best are 1.Nalaya Seithi 2. Honest raj 3. Naattamai ...etc

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 3 роки тому +3

    எங்க ஊரு சூப்பர்ஸ்டாரே நீங்க நோயற்ற வாழ்வு வாழ வேண்டுகிறேன்.

  • @Sivavkumar
    @Sivavkumar 4 роки тому +79

    Dhanush and rajini sir always great 😎😎😎😎😎

    • @sgts7537
      @sgts7537 4 роки тому +2

      And ajith sir also

    • @shomyaa7700
      @shomyaa7700 4 роки тому +1

      Vijay Sir and ragava anna also

    • @sgts7537
      @sgts7537 3 роки тому

      @@shomyaa7700 Insta Id please

  • @Mages143
    @Mages143 4 роки тому +10

    சுப்ரீம் சுந்தர்.
    அப்படின்னு ஒருத்தன் இருக்கானா
    பொன்னம்பலம் 💛💛

  • @saranprakash3126
    @saranprakash3126 4 роки тому +8

    அண்ணா பெயரிலேயே நீங்கள் தங்கம் குடும்பத்தை உயிராக நினைக்கும் நீங்கள் கடவுள் அருளால் நீண்ட காலம் நோய் குணமாகி வாழ்வீர்கள் வாழ்க வளமுடன் இல்லத்தினர் அனைவரும்

  • @soranamdurai8177
    @soranamdurai8177 4 роки тому +156

    Helping actors are great
    Rajnikant sir u r great

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +10

    அய்யா உங்களை இறைவன் பாதுகாக்க வேண்டும் 🙏🙏

  • @nalinnib2276
    @nalinnib2276 4 роки тому +10

    God bless you பொன்னம்பலம் இனிமேலாவது carefulla இருங்க

  • @tirunelvelinadar5364
    @tirunelvelinadar5364 4 роки тому +43

    Thalaivar 👌

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +2

    Super.actor.all.movie.super.hit.movie.🎬🎞️👍

  • @bonezindiancobra7198
    @bonezindiancobra7198 4 роки тому +6

    god bless all actors ...this is brotherhood...dont worry ponambalam anne will pray for you from malaysia

  • @udayanindia
    @udayanindia 4 роки тому +7

    U r so humane Ponnambalam...at this situation too...the confidence in you reflects...As Baasha said,,,,"Aandavan nallavangala sodhipaan aana kai vida maatan!.....neengha nalaa irupeengha.....

  • @digitallife8602
    @digitallife8602 3 роки тому +7

    Don't worry. Tamil Nadu people with you. Keep smiling always.

  • @muruganmurugan8987
    @muruganmurugan8987 3 роки тому +1

    சார் உங்கள படத்தில் பார்க்கும் போது வில்லனாகத்தான் பார்ப்பேன் ஆனால் இந்த நிகழ்ச்சி பார்த்த பிறகு தான் தெரிகிறது நீங்கள் சாந்த குனம் படைத்த உயர்ந்த மனிதர் என்று தெரிகிறது கடவுள் காப்பாற்றுவார்

  • @thangaiyanarasan9182
    @thangaiyanarasan9182 4 роки тому +9

    Rajnikanth 🥰

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому +13

    தலை எழுத்தை மாற்ற யாராலும் முடியாது பொன்னம்பலம். கடவுள் இருக்கிறார் கவலை வேண்டாம்

  • @nancynancy3695
    @nancynancy3695 4 роки тому +90

    Rajinikanth sir mathri Tamil cinemavuku ennoru actor ketakamattanga great legendary actor da

    • @rajaraman5167
      @rajaraman5167 4 роки тому +5

      Thanks thalaivar always no1 no vijay or ajith there r 420

  • @aravindaravind8795
    @aravindaravind8795 4 роки тому +40

    Rajini Sir Good person

  • @damien1269
    @damien1269 4 роки тому +2

    My age is 34 and from childhood i've seen his movies in which he plays the baddest villain and used to think he's the worst human being but after seeing his interviews and knowing more about his personal life i realised that he's nicer than the most nicest humblest person I have ever seen!!! I believe that all those actors who helped him are real gods because I don't believe in actual god

  • @HarishHarish-xk3lh
    @HarishHarish-xk3lh 4 роки тому +3

    Super actor ponnambalam sir👌👌👌

  • @aryavishwanathan4662
    @aryavishwanathan4662 4 роки тому +4

    So happy to see you recover bro. You're such a nice human being.

  • @1711umar
    @1711umar 4 роки тому +57

    RAJINI SIR GREAT

  • @panaiyursaravanansinger3088
    @panaiyursaravanansinger3088 4 роки тому +5

    அனுபவ மனிதன் ....பொன்னம்பலம் அய்யா...நீங்க நல்லாருக்கனும்.....இறைவா....

  • @giribabu85
    @giribabu85 4 роки тому +1

    Vera level la help kekureenga ponnambalam sir... God bless you...

  • @premgnana6028
    @premgnana6028 4 роки тому +101

    சினிமாகாரர்கள் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவதே இதற்கு காரணம் தேவைக்கு ஏற்ப செலவு செய்து உடல் வலிமையுடன் இருந்தாலே போதும்

    • @nadesuravi481
      @nadesuravi481 4 роки тому +3

      என்னடா ஆடம்பரம்...?
      நீ சாப்பிடறதில்லையா....?

    • @ponnurasu.sponnurasu.s7509
      @ponnurasu.sponnurasu.s7509 4 роки тому +1

      Crt broo

    • @peteramalraj409
      @peteramalraj409 4 роки тому

      Sathara manithanukku entha viyathu erukku avunka nelamai actores adamparam kuti

  • @selvamani699
    @selvamani699 4 роки тому +3

    அண்ணா கவலைப்பட வேண்டாம்..நல்லவர்களுக்கு நல்லவர்கள் எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள் ..

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 4 роки тому +68

    அண்ணா நான் முழு வீடியோ பேட்டியும் பார்த்தேன் என் மனமே கலங்கிவிட்டது..
    நான் துபாயில் இருக்கிறேன்...
    எனக்கு கஷ்டம் இருந்தாலும் நான் என்னால் முடிந்ததை உங்களுக்கு உதவுகிறேன்...
    உங்கள் வங்கி கணக்கு எண் எனக்கு தாருங்கள்...
    உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் கிடைக்குமா...
    நான் இறைவனை வேண்டுகிறேன்...
    வாழ்க வளமுடன்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 роки тому +5

      தனது கஷ்டத்திலும் பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனதிற்க்கு வாழ்த்துக்கள். ஆனால், சரியான காரணத்திற்க்காக உதவி செய்கின்றோமா என்று யோசித்து செய்யவும். கோபம் வந்தால் மன்னிக்கவும். God bless you.

    • @VinodKumar-ot3tb
      @VinodKumar-ot3tb 4 роки тому +2

      @@RajKumar-rx6ls correct

    • @varshinidhamotharan8135
      @varshinidhamotharan8135 4 роки тому +5

      நீங்கள் சொல்வது மிகச்சரியே...
      திரு பொன்னம்பலம் அவர்கள் நிச்சயமாக மீண்டு திரும்பவும் சினிமாவில் நடிப்பார் இன்னமும் உயர்ந்த இடத்திற்கு செல்வார் அந்த நம்பிக்கை இருந்தாலும்...
      உதவ பல பேர் இருந்தாலும் எனது பங்கும் மிகச்சிறிதேனும் இருந்தால் மனம் சந்தோசமே நண்பா...
      அவரின் நடிப்பை பார்த்து நானும் ரசித்திருக்கிறேன் ஒரு ரசிகனாக...

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 роки тому +3

      @@varshinidhamotharan8135
      You really great,
      ஆறறிவு கொண்ட மனிதனையும், அம்மனிதனுக்குள் மனித நேயத்தையும் தங்களது பதிவின் வாயிலாக பார்க்கிறேன். வாழ்த்துக்கள் நண்பா.

    • @TRBCScoaching
      @TRBCScoaching 4 роки тому +1

      Nalla manasu sir. Nalla irupenga

  • @prabaharm4193
    @prabaharm4193 3 роки тому +4

    கொரோனா காரணமாக யாரும் நேரில் வந்திருக்க மாட்டார்கள். தவறில்லை. வருத்தப்பட வேண்டாம். இறைவன் மீண்டும் சிறப்பாக வாழ வைப்பார்.

  • @murukanklr3302
    @murukanklr3302 4 роки тому +12

    Sarath Kumar sir super

  • @bossmass5468
    @bossmass5468 4 роки тому +19

    Rajini sir is great he help around 1 lakhs...superb...

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 4 роки тому +6

    Thalaivaaaaaaaaaaaaaaaaar
    Always does what he speaks......
    God bless you.

  • @balabala-py5kh
    @balabala-py5kh 4 роки тому +8

    Super 🌟 Super Human..

  • @kanishchandrukanishchandru8808
    @kanishchandrukanishchandru8808 4 роки тому +4

    God bless you sir
    You come back soon
    You are my great fan sir

  • @mohdmahi6147
    @mohdmahi6147 3 роки тому +8

    Honest man. He advise to us for the importants of savings

  • @1711umar
    @1711umar 4 роки тому +164

    Rajini sir always helping people, but fake media dosen show those things bcz al r paid by dmk .
    But god wil trach lesson

    • @MsCherry
      @MsCherry 4 роки тому +4

      True, we cant say all media are paid by DMK. There are ups and downs for someone and that what some media show. However, some media miss the good in a person and focus on the negative only.

    • @vijayalakshmi2065
      @vijayalakshmi2065 4 роки тому +2

      How does dmk supports. They have only t v channels.

    • @Karthik-mu9wf
      @Karthik-mu9wf 4 роки тому +2

      Avaru evalavo udhavi panirukaru nanba

    • @MsCherry
      @MsCherry 4 роки тому

      @@vijayalakshmi2065 True, but some things are censored for some reason till today. There have been incidents in the past where YT media has been paid by a party. But i'm not saying it was DMK

    • @MsCherry
      @MsCherry 4 роки тому

      @@Karthik-mu9wf Yes true, DMK is a very good party. However if they believe it's not then we need to respect it as well

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 роки тому +5

    உங்களை போல் உள்ளவர்கள் நிலைமைக்கு காரணம் டைரக்டர், ,கதாநாயகனுக்கு எதற்காக அவ்வளவு சம்பளம் இதர நடிகர்களுக்கு தேவையான சம்பளம் தரவேண்டும்

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 роки тому +2

    சிங்கப்பூரில் நிறைய முறை உங்களை சந்தித்திருக்கிறேன். நல்ல மனிதர் நீங்கள்

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 4 роки тому +5

    Sarath kumar...sir very great......🖒🖒🖒🖒

  • @manojunnikrishnan8255
    @manojunnikrishnan8255 4 роки тому +45

    Thalivaar always great

  • @vsuccess3214
    @vsuccess3214 4 роки тому +4

    Don't wory ponambalam sir. ..God is Great don't fear. ..God every time with you. ..Sai ram clear u r problems. ..

  • @jeyaraj2002
    @jeyaraj2002 4 роки тому +10

    Don't worry brother god is there get well soon

  • @thalaivar5333
    @thalaivar5333 4 роки тому +4

    Thalaivar great

  • @kovaiimman
    @kovaiimman 4 роки тому +8

    Thala saraku adipen nu unmaya sonningalae andha unmaya solla manasu vaenum... Ungaluku nalla talent iruku... God will save u don't worry..... Kovai imman channel

  • @Savagesheks
    @Savagesheks 4 роки тому +5

    God bless you 🙏

  • @josenub08
    @josenub08 3 роки тому +1

    Great is your heart..keep going. very sensible talk indeed

  • @stephenstephen6878
    @stephenstephen6878 4 роки тому +67

    Until rajini sir is alive he will save many cinema related persons no doubt in that, only thing information to be given to him as early possible, the living God,Thalaivar Vazgae.

    • @ajayeka1
      @ajayeka1 4 роки тому +8

      Yes bro you’re correct Thalaivar always kind hearted!!!

  • @vijaivijai558
    @vijaivijai558 4 роки тому +8

    ஐயா உங்கள் நல்ல மனதுக்கு ஒன்றும் ஆகாது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 роки тому +72

    உண்மை உழைப்பு உயர்வு உதாரணம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தான்

    • @selvamani699
      @selvamani699 4 роки тому +5

      ஆம்

    • @kanmanisureshkanmani2702
      @kanmanisureshkanmani2702 4 роки тому +5

      Yes bro 💯

    • @Muniyarajcl
      @Muniyarajcl 3 роки тому +2

      வெளியே தெரியாது ரஜினி Sir help ful person

    • @kathiresanrajamani1397
      @kathiresanrajamani1397 3 роки тому

      கிடைக்கிறவாய்ப்புகளை
      நல்லமுறையில்பயன்படுத்தவும்

  • @agileshsundaram8718
    @agileshsundaram8718 4 роки тому +3

    Thalaivar rajinikanth awesome

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 4 роки тому +1

    I wish u healthy and strong 💯 . don't worry
    Ithuvum kadanthu pogum
    💐🌟

  • @lavanyasri1788
    @lavanyasri1788 4 роки тому +23

    Namma kasta kalathula yarum vara matanga sir.kasta padum podhu dhan manushanga la pathi purinjika mudium

  • @npraj1000
    @npraj1000 4 роки тому +2

    Wish you early recovery. Your interview is a lesson to young people.

  • @RANGU26
    @RANGU26 4 роки тому +21

    Best advice about how to live the life

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 4 роки тому +25

    பொன்னம் பலத்துகே இந்த நிலமையா !

  • @micsetdharma3114
    @micsetdharma3114 4 роки тому +7

    Watching time 14.:58 அஜித் Helpபண்றேன்னு சொல்லிட்டாங்க நம்ம தல எப்போதும் great human ❤❤❤

  • @shinyanderson9631
    @shinyanderson9631 4 роки тому

    Am ur big fan sir after big boss only I know ur character really gud sir..

  • @harishlenin9484
    @harishlenin9484 3 роки тому +1

    Thalaivar Dhanush❣️...

  • @divine78677
    @divine78677 4 роки тому +1

    உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும். எங்க blessings உங்களுக்கு and உங்க family கு கண்டிப்பாக இருக்கும். நீங்க சீக்கிரமா குணமடையனும். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் ஜெயிக்கலாம்.

  • @rameshrao8202
    @rameshrao8202 3 роки тому +1

    Good to see you are so optimistic about life and your advice is very valuable to others. I wish you to recover and wish to see you soon on screen. My prayers to you and well wishes to your family. Take care

  • @agnel51
    @agnel51 4 роки тому +1

    God bless. Our Prayers.

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 роки тому +49

    நல்லது நினைப்பேன் நல்லது நடக்கும் மனம் கொன்டவர் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே

  • @jayaramanvenkataraman6066
    @jayaramanvenkataraman6066 4 роки тому +1

    I prey for Ur speedy recovery and blessed with long life.

  • @mseenivasagan9256
    @mseenivasagan9256 4 роки тому +2

    Thalaivar always great man

  • @ayyarp812
    @ayyarp812 4 роки тому +5

    கமல், சார்.. really great

  • @baaratkumar6444
    @baaratkumar6444 3 роки тому +2

    கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்

  • @itnerisa
    @itnerisa 3 роки тому +1

    Sweet brother u r still young don't worry Anna unge nalle manesukku insah allah nalla irupinge

  • @jasmineroshini5035
    @jasmineroshini5035 4 роки тому +2

    Hi sir
    Thaai kilaviii dialogue semmmmmaa super sir

  • @Car-gc9gi
    @Car-gc9gi 4 роки тому +2

    God bless you sir.

  • @pmarun83
    @pmarun83 4 роки тому +2

    Good heart!

  • @yokesworld
    @yokesworld Рік тому

    உங்களின் வாழ்கையில் நிறைய பாடம் கற்றுக்கொள்ளலாம் அய்யா, மிக சிறந்த மா மனிதன் அய்யா நீங்கள்

  • @yogalakshmi9005
    @yogalakshmi9005 4 роки тому +2

    Proud to b ur fan Dhanush darling

  • @sujathavn7297
    @sujathavn7297 4 роки тому +1

    Don't worry sir..u wl b Ok soon..God bless you wit good health.

  • @murukanklr3302
    @murukanklr3302 4 роки тому +27

    Sarathkumar great

  • @krishnaraja2931
    @krishnaraja2931 4 роки тому +12

    Don't worry sir. Ajith sir help for you jei sai ram thunai. Ungalukku ganpathi thunaium irkkum.

  • @iruthayaraj2235
    @iruthayaraj2235 4 роки тому +2

    God bless u bro

  • @vigneshwaran4336
    @vigneshwaran4336 4 роки тому +156

    தான் செய்யும் உதவியை வெளியில் சொல்லாதவர் ரஜினி

    • @vijayalakshmi2065
      @vijayalakshmi2065 4 роки тому +4

      Very shortly dmk will see their failures woth25 thousand crores why nobody neither central or state govt questions their source of income. Once there was a big news DAYULU AMMAL MOTHER BOUGHT A PLOT OF LAND WHICH WAS SOLD TO VARIOUS MEMBERS OF THEIR FAMILY AFTER A LAPSE OF 10 YEARS IT REACED DAYALLU AMMAL WORTH 5 FIVE CRORES. IS THERE NO ONE QUESTION THEM. EVEN THE CATHERDAL OWNED HOUSE STAL8N BELONGED TO MY UNCLE FRIEN, STALIN THREZTHENED HIM WITH GOONDAS AND HE WAS FORCED TO SELL LESS THAN FIFTY PER CENT.

    • @selvamani699
      @selvamani699 4 роки тому +4

      உண்மைதான்

    • @selvamani699
      @selvamani699 4 роки тому +15

      ரஜினியை குறை சொல்லும், அண்ணன் சீமான் என்ன செய்து கிழித்தார்..

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 роки тому +8

      Unmai thalaivar Rajini

    • @mizranhassan3063
      @mizranhassan3063 3 роки тому +1

      Seyda udawikku iraiwan nitchiyam kooli koduppan.idu urudi100%

  • @SGS7566E
    @SGS7566E 3 роки тому

    இவர் ஒரு நல்ல நடிகர் ஆனால் இந்த நிலமையில் இவரை காண மனம் வேதனையாக உள்ளது. உண்மை என்னவென்றால் நாம் நல்லா இருக்கும் போது நம் வாழ்க்கையில் எதிர்ப்பாராமல் வரும் இம்மாதிரி பிரச்சனைகளை சமாலிக்க ஓரளவுக்கு இன்சூரனஸ் வைத்திருக்கனும். நமக்கு நம் கையே உதவி. திரு பொன்னம்பலத்துக்கு உதவி செய்த எல்லாருக்கும் பெரிய நன்றி. நான் அவர் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். TKumar Singapore

  • @anandacs4427
    @anandacs4427 4 роки тому +3

    All villans are almost good human being in real life

  • @MrKanna2003
    @MrKanna2003 4 роки тому +1

    GOD BLESS YOU BROTHER

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph 4 роки тому

    Your acting I like in Indian, muthu superb. Don't worry you will become alright very shortly. You r Villan in cinema, but real life u r so soft spoken.