Vaa Vaadhiyaare Video Song - Bommalattam (1968 film) | Jaishankar | Jayalalithaa | Manorama

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 75

  • @SyedMehraj-o3i
    @SyedMehraj-o3i 8 місяців тому +25

    எவர்கிரீன் சாங் எப்பொழுது கேட்டாலும் சிரிப்பு அடக்க முடியாது

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 6 місяців тому +6

    There is nobody like her past, present and in future.

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs 17 годин тому

    ஆச்சி ஆச்சி தான் .. வேற லேவல்

  • @suryakumaric8739
    @suryakumaric8739 8 місяців тому +7

    பாட்டு மட்டுமில்லை படமும் சூப்பர்

  • @sivanenthirensiva9650
    @sivanenthirensiva9650 Рік тому +56

    இதுதான் ஆச்சி மனோரமா சொந்த குரலில் பாடிய முதற் பாட்டு.மற்றும் இசையமைப்பாள்ர் வி,குமாரின் முதற் படம்.

    • @devadoss9212
      @devadoss9212 11 місяців тому +3

      ❤🎉🎉❤ salna nenappu so mmmol mathyasnam okm

    • @balasabhi1841
      @balasabhi1841 Місяць тому

      ​@@devadoss92126

  • @ranganathanr1646
    @ranganathanr1646 9 місяців тому +20

    நாகேஷ் மனோரமா ஜோடிக்கு எப்படி 'முத்துக்குளிக்கவாரிகளா' பாடலோ அது போல் சோ மனோரமா ஜோடிக்கு பிரபலமான பாடல்

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 2 місяці тому +4

    அருமையான நகைச்சுவை பாடல் . அந்த காலத்தில் சக்கப் போடு போட்டது 🔥💥

  • @moorthyr674
    @moorthyr674 6 місяців тому +13

    உலகத்திலேயே உலகத்திலேயே மிகப்பெரிய ஆர்டிஸ்ட் இவர்தான் இந்த அம்மாவை பத்தி யாரும் தப்பா பேச வேண்டாம் ❓❓❓

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Місяць тому +2

    எனக்கு வயது 63. நான் இந்தப் பாடலை என் 10 வயதில் இருந்து கேட்டு வருகிறேன்.இயற்கை எனக்கு நல்ல ஆயுளை கொடுத்தால் இன்னும் 20 ஆண்டுகளை கடந்தும் இந்தப் பாடலை கேட்டு மகிழ்வேன்.

  • @ranganathanb3493
    @ranganathanb3493 7 місяців тому +8

    ❤❤❤ பாடல் வந்த அந்த நாளிலேயே (மெட்ராஸ் தமிழ்) கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து ரசித்தேன் (ஆச்சி சுலபமாக பாடிவிட்டார்) ❤❤❤❤

  • @ganesan3611
    @ganesan3611 2 роки тому +24

    மனேரமா சூப்பர் ஹிட் பாடல் அருமை 🍓🍓💮💮🙏🏿🙏🏿

  • @murthhin9813
    @murthhin9813 Рік тому +13

    மனேரமா பாட்டு சூப்பர்

  • @BakkuDavey
    @BakkuDavey 9 годин тому

    Cho and achi Manorama really acting in the songs of luck for your lovely wishes to you and your family

  • @srinilayamsalem197
    @srinilayamsalem197 9 місяців тому +15

    டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் சென்னை ஆல்இந்தியா ரேடியோவில் ஒரு பேட்டியின்போது உங்கள் விருப்பப் பாடல் ஒன்று சொல்லுங்கள் ஒலிபரப்புகிறோம் என்று நிலையத்தார் கேட்டபோது இந்தப் பாடலைத்தான் கேட்டாராம்.நன்றி.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 20 днів тому

    What a song, lyric, music, dance choreography etc., are great !

  • @mohanraja8737
    @mohanraja8737 Рік тому +15

    Nice song in Chennai language 🎉

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 7 місяців тому +4

    மனோரமா🎉❤

  • @saravanann2496
    @saravanann2496 2 роки тому +13

    ஆனந்தம் மகிழ்ச்சி சார் சேலம் மாவட்டம்

  • @dineshkannan1221
    @dineshkannan1221 2 місяці тому +1

    Ganner kural Madam.Manoramma Aachi Best Song..❤ Best Actress Manoramma & Best Actor Mr.Nagesh at the period of 1960..👏

  • @samuvelpremkumar2818
    @samuvelpremkumar2818 6 місяців тому +4

    யார் எல்லாம் மாஸ்டர் படம் பார்துட்டு இங்க வந்தீங்க

  • @pesumkangal9576
    @pesumkangal9576 2 місяці тому +3

    அருமையான பாடல்.11-08_2024.சிவா.இலங்கை

  • @sheelasheela8393
    @sheelasheela8393 8 місяців тому +3

    Superb song cho Sir Manorama .mam dute .nice 👍

  • @abubacker2009
    @abubacker2009 Рік тому +3

    Nijamave en periyapa vaathiyar. Retired headmaster. Ipo avaruku age 70. Intha paata kekumpodhu avanga nyabagam varum

  • @revathishankar946
    @revathishankar946 10 місяців тому +4

    Aachi supero super Cho also always superb

  • @g.balachandran6688
    @g.balachandran6688 8 місяців тому +1

    Great to see two great artists in this beautiful song that brings smiles even after so many years.

  • @siddharjgeetha
    @siddharjgeetha 4 місяці тому +1

    இருவர் நடிப்பும் அருமை.

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 Рік тому +5

    Manoramma pol nadippavar yarum illai super

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 9 місяців тому +1

    Super Manorama Amma Neenga padya Padal Super madam Arumai❤❤❤❤❤

  • @SubramanianS-m1z
    @SubramanianS-m1z 3 місяці тому +1

    இதுக்கு பல ஆண்டுகள் முன்பே நடந்து காட்டு...நடந்து
    காட்டு...எனக்கு முன்னாலே
    நான் வருவேன் .நான் வருவேன் உனக்கு
    பின்னாலே......என்று(
    ஒரு படத்தில் (படப்பெயர் ஞாபகம் இல்லை) பாடியுள்ளார்.
    ..

  • @jeyapaul3132
    @jeyapaul3132 6 місяців тому +1

    நல்ல பாடல்

  • @vijayalr423
    @vijayalr423 9 днів тому

    நடிப்பில் மட்டுமல்ல பாடுவதிலும் வல்லவர்

  • @SaraswathiMadhavan-i3m
    @SaraswathiMadhavan-i3m 3 місяці тому

    ஆச்சி அம்மா இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்🎉🎉🎉🎉❤

  • @ravichandranrajagopalan
    @ravichandranrajagopalan 7 місяців тому +1

    Golden song ❤

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 4 місяці тому

    Manoramma arumaiyana nadippu superb

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 8 місяців тому +2

    Amma😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤

  • @planZvlogs
    @planZvlogs 10 місяців тому +3

    Master ❤

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 9 місяців тому +2

    Super super 🎉🎉🎉🎉🎉🎉

  • @kashyap3120
    @kashyap3120 Місяць тому

    Aachi. Real super star

  • @latheefpm7346
    @latheefpm7346 4 місяці тому

    Superb picturization

  • @socialviews5868
    @socialviews5868 11 місяців тому +3

    யாரெல்லாம் மாஸ்டர் படம் பார்த்துவிட்டு இந்த பாடலை பார்க்கவந்துள்ளீர்கள்

  • @latheefpm7346
    @latheefpm7346 4 місяці тому

    Outstanding song

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 23 дні тому

    Super super very good Song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. 2/10/2024. Super

  • @abubacker2009
    @abubacker2009 Рік тому +1

    Pona varusam En birthday anaiku intha paatu upload❤

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому +1

    Superb song and voice and 🎶 16.1.2024

  • @jeevanandhamnatrajan6332
    @jeevanandhamnatrajan6332 11 місяців тому +2

    Bestacter

  • @Buvana-r5r
    @Buvana-r5r 8 місяців тому +1

    Who is written the song

  • @semmalart8136
    @semmalart8136 11 місяців тому +2

    Hero, comedian & villian, etc tragedies comic scenes

  • @KuttyUma-tq5ov
    @KuttyUma-tq5ov Рік тому +4

    விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மோகன ஸ்ரீ பாடியதும் இங்கே வந்தவர்கள் லைக் போடுங்க

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Рік тому +2

    Cho ❤️❤️❤️

  • @mkprakash7326
    @mkprakash7326 3 місяці тому

    Mr Vaale sir song 🎉🎉🎉

  • @semmalart8136
    @semmalart8136 11 місяців тому

    Chinnathambee& periyaathambhee ❤ nathi malar

  • @peterlewisalrayyan2270
    @peterlewisalrayyan2270 9 місяців тому +4

    Aachi pombala sivaji

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 3 місяці тому

    Master movie

  • @shobanganaashpillaikrishna2203
    @shobanganaashpillaikrishna2203 8 місяців тому +1

    Miss joecivice look like mano rama

  • @semmalart8136
    @semmalart8136 11 місяців тому

    En bommu kutty ammavukku ❤anbullaw appa,

  • @Azarutheenks
    @Azarutheenks Рік тому +1

    Chennai mozli❤

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 8 місяців тому

    Where is Jam bazaar

  • @farukmohamad5912
    @farukmohamad5912 2 роки тому +2

    ஏன் இப்படி என்னாச்சு

  • @santhiraju436
    @santhiraju436 2 місяці тому

    😂😂😂😅❤❤❤❤❤❤❤

  • @aarthinatarajansivaprakasa1946
    @aarthinatarajansivaprakasa1946 8 місяців тому +1

    Ravi

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 8 місяців тому

    juar likw koothattam

  • @laksdhan4949
    @laksdhan4949 Рік тому +1

    Mauricio and I don't have to be with u but I'm going to

  • @PriyaMenaga
    @PriyaMenaga 3 місяці тому

    வெங்கடேஷ் க்கு மட்டும்

  • @SaliyalBeevi
    @SaliyalBeevi 10 місяців тому

    Reshama apple by parvez 007

  • @semmalart8136
    @semmalart8136 11 місяців тому +1

    🆑assical ⚫& ⚪

  • @balajibala7145
    @balajibala7145 16 днів тому

    Poi

  • @RaviVaithi-n3y
    @RaviVaithi-n3y Рік тому +1

    Ravi

  • @RaviVaithi-n3y
    @RaviVaithi-n3y Рік тому +1

    Ravi