From where did WE come ? | When will it all STOP ? | Nithilan Dhandapani
Вставка
- Опубліковано 2 жов 2024
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soul #birthplace #origin #creator #protector #eternal #light #lightworker #lightview #vibration #vibrations #frequency #energy #energywork #whitelight #mother #colors #space #soulenergy #soulenrichment #soulworld #nature #environment #environmental #energy #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms
உங்கள் பதிவுகள் பார்க்கும் முன்பு வரை சாவு என்றால் பயம் இருந்தது இப்போது எல்லாம் அந்த அனுபவத்திற்காக காத்திருக்கும் மனநிலை வந்துவிட்டது
Correct
நித்திலன், இப்போதெல்லாம் நான் வேற மொழி படங்கள் பார்ப்பதே இல்லை. காரணம் நிஜத்தில் நடப்பது இவ்வளவு சுவாரசியமாக இருப்பதனால் இந்த மாய உலகத்தில் உள்ள கற்பனை கதைகளில் திருப்தி இல்லை.
என்னால் இதை நம்பவே முடியவில்லை.இந்தக் கேள்விகள் அனைத்தையும் நான் கற்பனை செய்து இருக்கிறேன். ஆனால் இப்படி அனைத்து பதில்களோடும் நீங்கள் இந்த புத்தகத்தை விளக்கி இருப்பது வியப்பாக இருக்கிறது.
மகிழ்வுடன் வாழ்க 🙏
நம் பிறப்பு நாம் எந்த நிற ஒளியில் இருந்து வருகிறோம் என்று தீர்மானிக்கபடுகிறது, அந்த நிற ஒளியை தேர்ந்தெடுத்ததும் நாம் தான், சிவப்பு-உணவு, உயிர் பயம் சார்ந்தது, ஆரஞ்சு-இனபெருக்கம்,உணர்வு தூண்டல், மஞ்சள்-உழைப்பு, தொழில், பச்சை-அன்பு, கருணை, பொது சேவை, நீலம்-தனி திறமை,கர்ம நீக்கம்,கரு நீலம்-ஞானம்,கருஞ்சிவப்பு-முக்தி கடைநிலை, நன்றி
Getting interesting sir
அருமையா இருக்கு நித்திலன் இந்த பதிவு
Vallalar paththi podunga sagaa kalvi podunga.. Sagama irukka illa..pira uyirkala sagama paththukka.. Eana na asaivam
After a very long time very interesting topic.. and waiting for yogavashitam
You do have a lot of patience to say the things in different ways to make us understand. May God give you health may many more interested people benefit from your videos.
😊😊
Thank you & Thank you very much.no words to say.
ஆத்மாவை தீவிரமாக பலபடுத்தி கொண்டால்...!!! மீண்டும் பிறவா நிலை சாத்தியமாகிடும் போலயே.........🙏
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
Very very good Nithilan! I had to go back and forth to understand. Thank you very much
Thanks bro❤
Wow....waiting...
ஆனா இங்கே நரக வேதனை மட்டுமே இப்ப வரை அனுபவித்து கொண்டிருக்கிறேன் எப்போது சாவு வரும் என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் வாழ்க்கையில் அவ்வளவு துயரம்😭 ஏன் இந்த பிறப்பு எடுத்தேன் என்று தெரியவில்லை😢
Same pinch 😢
நாம் எவற்றை அனுபவித்து அதன் மூலம் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக நாம் தான் கேட்டு வாங்கி வந்த சூழ்நிலைகள் அவை... அவற்றை ஏற்று கொண்டு அதிலிருந்து கற்று கொள்ள வேண்டியவற்றை கற்று கொள்ளுங்கள் அந்த விரும்ப தகாத சூழ்நிலை உங்களை விட்டு விலகி விடும், தப்பித்து ஓட நினைத்தால் உங்களை விடாது ... தியானம் செய்யுங்கள் தெளிவு கிடைக்கும் நண்பா
Raaman Kum raavanan Kum enna difference...self introspection....pls do that...raamar kept self assessing...if u r going thru something pls learn from it...life is beautiful if u surrender to the divine... vaazhga valamudan...also 1+1 is .... 2....will u learn that again and again...if daily u r facing issues u r not learning about them,their cause and how to solve...from now start analysing every problem and write a solution...if one solution doesn't work...write another...find 100 ways to solve it ..in the process u will mature and understand that beauty of ur life...all the best❤❤
Me too
@@heynanba3607True.Face the life.😊
Very interesting.
நம்ம இப்போ இந்த வாழ்க்கையில்ல அனுபவிக்கின்ற கஷ்டம் நம்ம ஆன்ம முன்னேற்றத்திற்க்கு தான் அனுபவிக்கிறோமா இல்லை free will னால அனுபவிக்கிறோமா என்று எப்படி அறிந்திக் கொள்வது..
👍👍👍👍🌟🙏
வணக்கம் 🙏
Nithilan, today's video was very interesting. Got me curious, why are new souls created in the first place?
Gene transcription la wrong basepair vaadha mismatch repair system role play panra maari irukku when you said about those expert who correct the vibration 😅😊
❤❤❤❤❤❤❤❤
I want to meet that 5th stage doctor
bhavishya malika pathi pesunga brew
Hello nithilan thambi.i am renuka from delhi.i really interesting in all your videos. I have read one deep meaning spiritual book.you can read and interesting spiritual book if you find good.the book name is THE FAKIR and it's continuous series also.THE FAKIR shows you not only how to live but also how to die. Please you can read thambi
Brother ungalin yedarthamana comedy azhagu,❤ungalin Tamil pechu migavim thelivu.. ungalin English vegamum nalla iruku.. ungal arivu vazhiyaga engaluku arivurai sollum anbuku nandri pala❤ vazhthukal sagodara
ஆன்மா உருவாக்கி எங்கள கஷ்டப்படுத்துகிறார்கள்.
Wow!!! Thank you so much for the explanation Bro❤
Your Awesome,the way you deliver the speech got very much inspired😊❤
Nithilan sir your explanation is fabulous.. thank you 🙏
வணக்கம் நித்தின் கோயம்புத்துர் நீங்க எங்க உள்ளீர்கள்
Anna😊
Hi bro ☺️
Visitahvitha sri bavath ramanujar patri soluga anna
❤❤❤❤❤Thank you Chi. Nithilan🎉🎉
மிகவும் அற்புதமாக இருக்கிறது நித்திலன்.
I ve listened fully very interesting 🎉
நாம வந்த இடத்திற்கே மீண்டும் போவதில்லை அனைத்து அனுபவங்களையும் பெற்று பூர்ணாத்மாவாக மாறி நாம் பிற ஆத்மாக்களை உற்பத்தி செய்கின்ற வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம்... 23:10
9:40 Bulging from the Source it might be our Creator don't want to leave us and giving all kinds of warnings, then we leave and go to towel-drying by Nursery Mothers before going to Elementary School, (OR) Bulging is when the soul develops its Chittam, Manam, Buddhi, Agangaram before leaving the Source...😯
Super, Mr.Nithilan.
Yoga vasihta jnanam is purnam with you.
All the destiny, journey of souls,... Vishayam, is somewhat, the replica of our, maya, easwara,, maya prthibimba chaitanyam, pitru lokam, devataikal, swargam,,14, world...
So, long as you give importance to this prapancham, this enquiry will never come to an end.
Tat tvam asi, puriya, advaita jnanam getting stronger..... One has to understand , temptation produced by Maya to be overcome by jiva with the help of easwara jnanam within us.
Your service really simple and great for seekers of liberation.
But one should be clear of sastra jnanam, not simply emotional, because for them it is not possible to understand.🙏👍
Bro sathaan devil pathi soli erukanga laaa
There is nothing like that nga. In the series laye solirukene
Superb brother, may the supreme bless you and Family Abudently.... You explained it very well....
Kekumbothe anbu nammidam pongum unarvu oruvithamana saantham yerpadukirathu nam marabil muppathumukodi thervargal irrukirarkal yendru sollvathundu nichayam avargal than angu nammai 🥰🥰🥰valinadathugirarkal pola
வணக்கம் நிதிலன் 🙏
கேட்க, கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. 👌
10:40 mins regarding souls characters reminding LOKI series.
It's great to know the presius things that you giving us great really great thankyou Nithilan thanks allot
Bro make a vedio on Rama rahasya Upanishads where lord Hanuman give different mantra upadesha.
Hailstorm is ice will fall as rain, it can vsry in size from javvarisi to black pepper or bigger.
Excellent Nithil..
Thank you
Naa unga video first time pakra anna
1st level soul 5th level soul solringale athu epdi kandupudipanga
You can see it in our ND Talks Channel under the playlist "Journey of Souls"
சார் மணிக வேண்டும் இவை அனைத்தும் தவராண தகவல்கள்
Thambi my head is pinning listening . Let it be. Be good humananity
Why population keep increasing
Brother ur explanations superb how can I conduct u
Nice bro but one doubt what about disabled persons
Miga sirapu. Mikka nandri nithilan thambi 🙏🙏🙏
Super friend 😊😊😊 arputham arputham
Interesting... 💗 please continue 🙏
Waiting for yoga vasishtham anna ❤❤❤
Magnificent 🙏🏽🙏🏽🙏🏽🏴
Thank you for the video 🙏
Very interesting brother...
Getting interesting sir
Vanakkam Nithilan
Thank you guruji ❤
🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏼
நன்றி
Jay Shree ram
Thanks
Super topic ✨✨
Awesome
Ore mattera solli solli bore adikudhu
Nandri🎉
Vanakkam
Hello nithilan
❤😊😊🙋
🙌🙌🙌
❤🎉❤🎉❤❤❤
🎉
Brother u speak with departed souls?
Not yet nga
@@NithilanDhandapani ok ji thanks
🙏🙏🙏
1.சிவனின் நெற்றிக்கண் சுடர் -
முருகனின் பிறப்பு - கார்த்திகை பெண்கள் -😮
....
2.அண்ணா " the soul anime movie" விமர்சனம் போடுங்க அதிலும் குறிப்பாக இதே போல தான் கதையம்சம் கொண்டு இருக்கிறது...
உதாரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது....
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா ❤❤
What is that movie
@@heynanba3607 நண்பா அது ஒரு "disnep pixer animation movie "SOUL 2020"
அண்ணன் சொன்ன பெரும்பாலும் நிகழ்வுகள் அந்த கதையும் ஒத்துப்போகும்....
நல்ல திரைப்படம் பாருங்கள்...
நன்றி நண்பரே 🙏🏼