Why we took Birth.. How to Stop it !!! | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 10 бер 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar #sex #physicalrelationship #husbandwife #relationship #happiness

КОМЕНТАРІ • 81

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 4 місяці тому +17

    அருமை. யோகவஷிஷ்டம் காணொளி கேட்கும் போது நீங்கள் மூத்த குரு போல் தெரிகிறீர்கள். மிக்க நன்றி🙏

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 4 місяці тому

      நம் புனித நூல் பகவத் கீதை உண்மையுருவில் இஸ்கான் கோயிலில் வாங்கி படியுங்கள். நம் புனிதநூலை படிக்காமல் இருப்பதால் தான் நாம் துன்பம் அடைகிறோம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому +3

      அப்போ மற்றவை எல்லாம் அழுக்கு பிடித்த நூட்களா ?

  • @Mohanakannan369
    @Mohanakannan369 4 місяці тому +6

    மனதை திறந்தால் அங்கே அதுவும் இல்லை என்பது போல் இருக்கிறது
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼

  • @RameshThirukumaran
    @RameshThirukumaran 4 місяці тому +1

    Looks like I'm in the right path

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 місяці тому +2

    நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை யுகம் இது தான் சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் பொருள்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் இவற்றை வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது தயிரை கடைந்தால் வெண்ணெய் பிரிந்து வருவது போல எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லாவற்றிலும் எல்லாவற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் இவன் இப் பிரகிருதி யின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவனை பக்தி உட்பட எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் . இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் நீதிமான் புத்திமான் துரோகம் செய்பவன் யாராக இருந்தாலும் அவர்கள் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்ட நிரந்தரம் இல்லாத நிலையில் கர்மாவுக்கு ஆட்கொள்ள பட்டவர் தான் இவன் இதில் சற்றும் சலணய்படாமல் மாராத மாற்றத்திற்கு உட்படாத நிலையில் தனித்து அநாதி நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.
    ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உணராமை உள்ளவரை பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் இது ஞானம் என்றால் என்ன என்று உணராத வயதில் 15,16, வயதுகளில் எனக்குள் ஏற்ப்பட்ட மனப் போராட்டம் கொண்டு என்னுல் எழுந்த கிளர்ச்சி எழுச்சியின் வெளிப்பாடு தான் இது இன் நிலை என்னுடைய இன்றைய நிலையும்.

  • @thelastnomad3456
    @thelastnomad3456 4 місяці тому +3

    Thalaiva ellathaiyum chapter by chapter compile panni spotify la yetu vidunga

  • @thulasimanikarupannagounde1293
    @thulasimanikarupannagounde1293 4 місяці тому +5

    Manamadhu semayanal mandhiram sebikka veandam

  • @rajasri9709
    @rajasri9709 4 місяці тому +3

    மிக்க நன்றி.. ரொம்ப நாள் கழித்து தமிழில் தலைப்பு உள்ளது🎉

  • @bharathi176
    @bharathi176 4 місяці тому +1

    வணக்கம் , நன்றி!

  • @anandabhi6159
    @anandabhi6159 4 місяці тому +1

    வணக்கம் 🙏 மிக்க நன்றி 🙏

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 4 місяці тому +1

    Wow 😍

  • @rajarajan337
    @rajarajan337 4 місяці тому +1

    Lot of transformation in you Mithilan sir.. Neengalum oru "Jeevan Mukthar .. "

  • @ushaganesh3071
    @ushaganesh3071 4 місяці тому +1

    One video, all done. Very good video....

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 місяці тому

    Super, நன்றிகள் அய்யா.

  • @vishvalingam4813
    @vishvalingam4813 4 місяці тому +1

    ❤❤❤ keep continue anna

  • @thipaththinakaran
    @thipaththinakaran 4 місяці тому

    Thanks brother 🙏🏻

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 4 місяці тому

    Miga sirapu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏

  • @bs78saran
    @bs78saran 4 місяці тому +1

    Thanks

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 місяці тому

    ❤🎉❤🎉❤Thank you Chi. Nithilan🎉❤Love and Generous Blessings 🎉❤

  • @umaj6437
    @umaj6437 4 місяці тому

    Nandri🎉

  • @perumalr9756
    @perumalr9756 4 місяці тому +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 2 місяці тому

    Super Bro very good explanation.thank you so much bro

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 4 місяці тому +2

    வணக்கம் நித்திலன் 🙏👍

  • @BalaMurugan-jw5on
    @BalaMurugan-jw5on 4 місяці тому

    Arumaiyana vilkkam nadri🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 4 місяці тому +2

    வணக்கம் குரு 🙏

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 місяці тому +1

    சத்தியமான உண்மை

  • @sanjayt4153
    @sanjayt4153 4 місяці тому +1

    🙏🙏🙏நன்றி நன்றி நன்றி

  • @maheswarir2600
    @maheswarir2600 4 місяці тому

    Super

  • @sramachandren9657
    @sramachandren9657 4 місяці тому +1

    Love you anna nice🎉

  • @umamaheswari0601
    @umamaheswari0601 4 місяці тому

    நன்றி நித்திலன் தம்பி.

  • @user-zc8vn9bv6x
    @user-zc8vn9bv6x 4 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @S.Manjula-oi9xp
    @S.Manjula-oi9xp 4 місяці тому +1

    வணக்கம் அண்ணா நமசிவாய ☝️🧘‍♀️

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 4 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 4 місяці тому

    அருமை.உணர்ந்தாலும் சில கருத்துகளைச் செவிவழி செவிமடுக்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது;மேலும் வலு கொடுக்கிறது.நன்றி ஐயா.

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 4 місяці тому +1

    👍🙏

  • @catnotcat9793
    @catnotcat9793 4 місяці тому +1

    வணக்கம் நித்திலன் 🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 4 місяці тому +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @vanthasoluomchannal
    @vanthasoluomchannal 4 місяці тому +1

    🥺நன்றி🎉

  • @user-dl8hq8ig6u
    @user-dl8hq8ig6u 4 місяці тому +1

    Vivekananda nithilan dandapani vanakkam

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 4 місяці тому +1

    உயிருள் யாம் எம்முள் உயிர்💛 எல்லா உயிரையும் தம் உயிர் போல் பார்❤

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 4 місяці тому

    💜🙏

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 19 днів тому

    🙏🏻

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o 4 місяці тому +1

    அ முதல் ஃ நாம் தமிழில் கற்று கொண்டது உண்டு அதில் ஃ மூலமாக சிவனை உனர்வதை அதாவது அ உணர இறைவன் நம்மை நோக்கி வருவதை அறிந்து விட வழி கிடைக்கும் இதில் அ என்றால் சிவம் யென்று பொருள் அன்பே சிவம்

  • @mallikamalli522
    @mallikamalli522 4 місяці тому

    🙏🙏🙏

  • @senthilk4214
    @senthilk4214 4 місяці тому

    ❤🎉

  • @user-dl8hq8ig6u
    @user-dl8hq8ig6u 4 місяці тому +1

    Vivekananda nithilan dandapani

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 місяці тому +1

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @kanikmouni7641
    @kanikmouni7641 4 місяці тому

    Nalla padhiv ND sir

  • @user-sm2pg7nc6w
    @user-sm2pg7nc6w 4 місяці тому

    நான் ரொம்ப நாட்களாக எதிர்ப்பாத்து கொண்டு இருந்தது கிடைத்தது நன்றி 🙏

  • @bhavanimohan6638
    @bhavanimohan6638 4 місяці тому

    😊

  • @mknagarajan7372
    @mknagarajan7372 4 місяці тому

    I need to thank you by ME

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @krishnasa8916
    @krishnasa8916 4 місяці тому +1

    tomorrow okss

  • @pavi1489
    @pavi1489 4 місяці тому +3

    🎉🎉🎉🎉

    • @pavi1489
      @pavi1489 4 місяці тому

      1000% ok game over 🎉🎉🎉🎉🎉

  • @bharathi176
    @bharathi176 4 місяці тому

    எண்ணத்திற்கு காவலாக எண்ணத்தையேதான் வைக்க வேண்டும்.

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 4 місяці тому +1

    Astaavathani agasthiyar

  • @shashanksridharan7092
    @shashanksridharan7092 4 місяці тому +1

    Very clear explanation....and enlightening too...Can we equate “pirava nilai “ to maram illa peru vazhvu....if u have an answer please enlighten. Thank u

    • @ushaganesh3071
      @ushaganesh3071 4 місяці тому

      Its the same. Words are different.

  • @varshad5145
    @varshad5145 4 місяці тому

    Thank you.
    No desire = No birth
    👍

  • @eating_content
    @eating_content 4 місяці тому

    14:27

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 4 місяці тому +1

    Vedam Upanishads 18 puranam shuruthi ,smrith agamam ithigasam and

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 4 місяці тому

    அற்புதம். இறைத்தன்மை அடைந்தவர் யாரேனும் உங்களுக்குத் தெரியுமா?

  • @parthasaj1421
    @parthasaj1421 4 місяці тому

    வெற்றி வேல் வீர வேல்

  • @manoharanp.k2642
    @manoharanp.k2642 4 місяці тому

    ஓம் நமசிவாய தர்மம் நிலைக்க வேண்டும் ‌அதர்‌மம் அழிய வேண்டும் நம் இந்திய முன்னேற்றம் அடைய பல நல்லவர்கள் வர வேண்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @suryaom9974
    @suryaom9974 4 місяці тому

    👌🫰👌

  • @spacecase7211
    @spacecase7211 4 місяці тому +1

    Vanakam.. imagine my closest family member died today.. Do i need to do some rituals.. Is that important that i need to spend a lot of money on the rituals.. i know that they are going to the place according to their punya..
    If i skipped that ritual elder people in my house will scold me.. so will it be that I am violating the elder people’s words ?
    What do i need to do ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому

      What do you think about this situation ? What do you really want to do ?

    • @spacecase7211
      @spacecase7211 3 місяці тому

      I have no idea on this anna 😢🙏🏻

  • @MnKyRn
    @MnKyRn 4 місяці тому +1

    ஒரே தோன்றல் இடத்தில் எல்லா உயிரும் பிறந்தது என்றால் உயிரினில் வேறுபாடு ஏன் ஐயா

    • @Krystal_55
      @Krystal_55 4 місяці тому

      ellorrum amma vaithula than pirakurom ana ellorum orey mathiri ila la

    • @Krystal_55
      @Krystal_55 4 місяці тому

      god ellorukum 6 arivu kuduthar naama sariya use panna puniyam, wrong ah use panna pavam, next jenmathula antha pava puniyam varum

  • @susindranvenkatesan6026
    @susindranvenkatesan6026 4 місяці тому +1

    Bro ippolam repeated content kekkura maari iruku .. new content ah ethana try pannuga please.. munnadilam daily unga video paaka oru eagerness irukum sidharagal ezhuthuna noolkal pathi.. ippo appadi illa.. try to give more interesting contents .. may be naa unga ella videos um paathathala repeated ah Therithu pola 😂

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому

      நான் பதிவு செய்த சித்தர்கள் நூற்கள் காணொளிகளில் இருந்து தாங்கள் தெரிந்துகொண்டது என்ன சகோதரா ?

    • @susindranvenkatesan6026
      @susindranvenkatesan6026 3 місяці тому

      @@NithilanDhandapani irai nilai adaiya vendum.. athuvey piraipin nookkam.. athai nooki payanam seiya vendum.. adaium varai pirapu soozhachi thodanthu kondu irukum.

  • @mknagarajan7372
    @mknagarajan7372 4 місяці тому

    nithilan why you post this videos your backside like this picture

  • @lightinfinite7487
    @lightinfinite7487 4 місяці тому

    🎉🎉🎉🎉❤👍