கதையல்ல வரலாறு: வளர்ந்து வருகிறாரா நாம் தமிழர் சீமான்? | Kathaiyalla Varalaru, Naam Tamilar Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2019
  • கதையல்ல வரலாறு: வளர்ந்து வருகிறாரா நாம் தமிழர் சீமான்? | #KathaiyallaVaralaru, #NaamTamilar #Seeman #News18TamilnaduLive #TamilNews
    Watch News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
    Subscribe To News 18 Tamilnadu Channel Click below link
    bit.ly/News18TamilNaduVideos
    Watch Lok Sabha Election Results 2019- • தேர்தல் முடிவுகள் 2019...
    Watch Tamilnadu Lok Sabha Election Results 2019 - • தமிழக இடைத்தேர்தல் முட...
    Watch Tamilnadu By-Poll results 2019- • தமிழக இடைத்தேர்தல் முட...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    அரசியல் ஆரம்பம் -Watch All Latest Arasiyal Arrambam
    • அரசியல் ஆரம்பம் | Aras...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @News18Tamilnadu
    @News18Tamilnadu  5 років тому +215

    நாம் தமிழர் சீமான் வீடியோக்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
    ua-cam.com/play/PLZjYaGp8v2I9jq7lmZftdDeLRaJf645jI.html

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e 5 років тому +23

      கடைசில இப்படி எல்லாம் பண்ணாதான் ரீவ்யூ வருது, நன்றி,சீமானை மட்டும் அல்ல அவரின் அரசியலை மக்களிடம் பரவ செய்யுங்கள்,அதுவே ஊடக அறம்

    • @diosabi5106
      @diosabi5106 5 років тому +11

      Thank you so much news 18 Tamil Nadu 😍😍 & I love cinema 18 really.

    • @user-yc5io5et6x
      @user-yc5io5et6x 5 років тому +12

      நன்றி நியூஸ் 18 தமிழ்நாடு

    • @077rojarsamraj5
      @077rojarsamraj5 5 років тому +9

      நன்றி

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 5 років тому +14

      நாங்கள் யாரையும் இழிவாக பேசுவது இல்லை. எங்கள் அரசியல் அனைத்து உயிரினங்களுக்கும் ஆனது. மண் வளம் காப்போம். நீர் வளம் காப்போம். விவசாயம் வளர்ப்போம். நாம் தமிழர்.

  • @balanwindows
    @balanwindows 5 років тому +1021

    இன்று மட்டுமே 4 தொலைக்காட்சியில் அண்ணனை பற்றியே ஒரே பேச்சு, இதே பேச்சை தேர்தலுக்கு முன்பும் காட்டி இருந்தால் , தினகரனை முந்தியிருப்பார்.. அண்ணன் பொது கூட்ட நிகழ்வை நேரலை செய்யுங்கள்.. 2021 .. பெரிய மாற்றம் ஏற்படும்..

    • @user-iw7fr8cx7x
      @user-iw7fr8cx7x 5 років тому +10

      Moses Tharma Balan well said🐯..

    • @milonselvam4031
      @milonselvam4031 5 років тому +11

      Correct

    • @raahuls2385
      @raahuls2385 5 років тому +26

      அதெப்படி போடுவாங்க சகோ,லாரன்ஸ் நமக்கு எதிராக அறிக்கை விட்டானா ,அதை ஆயிரம் தடைவை election கு முன்னாடி போடுவாங்க.

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 років тому +10

      Siva N avan kidakkan publicity paithiyam

    • @anand_raj96
      @anand_raj96 5 років тому +6

      Crt bro

  • @rasuldeenameerhussain5582
    @rasuldeenameerhussain5582 5 років тому +577

    "நியூஸ் 18 தமிழ்நாடு" தொலைக்காட்சிக்கு எங்களின் மனமார்ந்த நன்றி..
    நாம் தமிழர்..💪

    • @ashanmugavelu
      @ashanmugavelu 5 років тому +6

      நண்பரே! நன்றியா!! நாம் தமிழர் தொண்டர்களை கேள்வி கேட்க தெரியாத முட்டாள்கள் என்று பூடகமாக சொல்கிறான்..

  • @user-cf4ql6yj6f
    @user-cf4ql6yj6f 5 років тому +364

    நன்றி News 18. தமிழ்நாடு
    நான் ஈழத்தமிழன்.அண்ணன் சிறந்த ஆளுமை

    • @johnaio463
      @johnaio463 5 років тому +3

      💕💕💕💕💕💖✊👊✊👍👐👏👏👏💕💕💕💞
      நன்றி நண்பா

    • @seelankiruba2498
      @seelankiruba2498 5 років тому +2

      18 thanks

    • @Mohammedfazil-cc8ji
      @Mohammedfazil-cc8ji Рік тому +1

      நாம் தமிழர் 💚💚💚💚

    • @-Ravanan7958
      @-Ravanan7958 Рік тому +1

      நானும் ஈழம் நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 5 років тому +578

    எதிர்மறையாக காட்ட முயற்சித்தாலும்
    நாம் தமிழர் பற்றி செய்தி வெளியிட்டதற்கு நன்றி

    • @Thambisivanesan
      @Thambisivanesan 5 років тому +19

      மிக சரியாக சொன்னீர்கள் சகோ....news 18 ....வார்த்தைகளில் வஞ்ச புகழ்சி கலவை

    • @shahulhameed-pg9ns
      @shahulhameed-pg9ns 5 років тому +6

      Sari yaaha sonneergal ivanum news 18 num bjp b team thaaan

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 років тому +1

      Correct

  • @rasuldeenameerhussain5582
    @rasuldeenameerhussain5582 5 років тому +236

    ஒரு கூட்டம் மீண்டு எழுந்து வருகிறது..
    இதை தடுக்க முற்பட்ட ஊடகங்கல் இன்று அந்த கூட்டத்தை திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்..
    என் இனத்திற்குக் கிடைத்த வரம் அண்ணன் சீமான்..

    • @venmathiabishekraj4501
      @venmathiabishekraj4501 5 років тому +1

      Rasuldeen Ameer Hussain 😍😍💯💯💯

    • @maridossp9835
      @maridossp9835 5 років тому +3

      தமிழர்களின் குல சாமி நீங்கள்.

    • @mithu9478
      @mithu9478 5 років тому +2

      பெரிய வளர்ச்சி நண்பா

  • @Nagaraj-94
    @Nagaraj-94 5 років тому +280

    உடல் சிலிர்க்கிறது அண்ணனை பற்றியும் நம் கட்சியைப் பற்றியும் தொடக்க முதல் இன்று வரை பார்ப்பதற்கு நாம் தமிழர் நாமே தமிழர்

    • @ahamedmusthafa1639
      @ahamedmusthafa1639 5 років тому +3

      உண்மையிலேயே நண்பா எனக்கும் சிலிர்க்கிறது 😄😄😄💪💪💪

  • @aswintn723
    @aswintn723 5 років тому +389

    என் உயிருக்கு உயிரான அண்ணன்
    செந்தமிழன் சீமான்...😚

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v3287 5 років тому +753

    அண்ணன் கல்யாணசுந்தரம்,அவர் ஒரு மறுக்க முடியாத இரண்டாம் கட்ட தலைவர்.
    கோவை தொகுதியின் எங்கள் நட்சத்திர வேட்பாளரும் ஆவார்

    • @martinsahayarajs277
      @martinsahayarajs277 5 років тому +6

      Everyone is a Gem.

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 5 років тому +3

      வாழ்த்துக்கள் கோவைமக்களே.

    • @kumarvijay6913
      @kumarvijay6913 5 років тому +2

      நிதர்சனமான உண்மை 💪💪💪

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 5 років тому +2

      kovai bjp kaiyil selkirathu😥😥😥

    • @mithu9478
      @mithu9478 5 років тому +2

      உண்மை

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому +194

    சீமான் வளர்வது காலத்தின் கட்டாயம்🔥🔥🔥🔥🔥

  • @rasuldeenameerhussain5582
    @rasuldeenameerhussain5582 5 років тому +226

    ஊடகத்தால் புறக்கனிக்கப்பட்ட எங்கள் கட்சி..
    இன்று அதே ஊடகத்திற்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறது..
    இனி எங்களைப் புறக்கணித்துவிட்டு யாரும் எழிதாக கடந்து செல்ல முடியாது என்பதை தமிழக மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
    வாக்களித்த மக்கள் அனைவருக்கும்
    நன்றி.. நன்றி.. நன்றி..
    நாம் தமிழர்..💪

  • @rubanrajajpm6495
    @rubanrajajpm6495 5 років тому +218

    சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர்

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 5 років тому +510

    இதேப்போல 2021 தேர்தல் நேர்த்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஊடகங்கள் வாய்ப்பு தாருங்கள்

  • @PRABU53
    @PRABU53 5 років тому +494

    நேற்றைய நிகழ்வுகள் இன்றைய செயல்கள் நாளைய வரலாறு அண்ணன் சீமான்✍️

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 5 років тому +1

      த்தூத்தூத்தூ

    • @naamthamilarPrabhu
      @naamthamilarPrabhu 5 років тому +2

      Thupiya naye......idhu varalaru......vandhri nayiku theiriyadu.....naam thamilar......nan thamilan

    • @theivendranjeyasuthan1156
      @theivendranjeyasuthan1156 5 років тому +3

      @@cdmspoopathycdmspoopathy9435 Nee Nalla Payanthu Nadungirai pola Therithu

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 5 років тому +2

      நாம் தமிழர் நாம் தமிழர்ன்னுபதிவுபோடும்புண்ட
      நீபோடும்பதிவுஎன்னமொழிடா
      தேவடியாள்மொழியாடாகூதி
      தமிழ்லபதிவுபோடதெரியாதமுண்டகூதிக்குபேருநாம்தமிழர்
      நாம்தமிழன் என்பூல‌ஊம்புதமிழ்
      தாயாரும் அப்புறம்பதிவுபோடு
      பதில் தரேன் ஆமைகறிபுண்ட

    • @theivendranjeyasuthan1156
      @theivendranjeyasuthan1156 5 років тому +3

      @@cdmspoopathycdmspoopathy9435 சரி நாம் தமிழர் என்று கூறியவுடன் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது என்று கூறுங்கள் ?
      பிறகு ஆமைக் கறியை பற்றி பேசலாம் .

  • @rajapandian9237
    @rajapandian9237 5 років тому +195

    நியூஸ் 18 கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,, மேலும் நாம் தமிழர் செய்தி வெளியிடுங்கள் உங்களுக்கு எங்களின் முழு ஆதரவும் உண்டு.. நாம் தமிழர் 💪💪💪

  • @SaravananSaravanan-jy6hf
    @SaravananSaravanan-jy6hf 5 років тому +164

    சீமான் தவிர்க்க முடியாத சக்தி
    நாம் தமிழர் வெல்லும்

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому +155

    இந்த தலைமுறையின் ஆகச்சிறந்த புரட்சியாளன்💪💪💪💪💪

  • @kumarvijay6913
    @kumarvijay6913 5 років тому +929

    நாம் தமிழர் கட்சியில் தொண்டர்கள் யாருமே இல்லை அனைவரும் அண்ணன் தம்பிகள் மட்டும் தான் அடுத்த முறை மாற்றி சொல்லுங்க

    • @diosabi5106
      @diosabi5106 5 років тому +19

      Correct bro ❣️❣️

    • @subvin100able
      @subvin100able 5 років тому +18

      100% உன்மை

    • @ayyanarmuthu4274
      @ayyanarmuthu4274 5 років тому +14

      சரியாகச் சொன்னீர்கள் அண்ணா....💖💖💖

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai 5 років тому +10

      என் இதயம் தொட்டது உங்கள் பதிவு.....
      பெருமை கொள்கிறேன் தமிழனாக பிறந்ததற்கு.......

    • @kumarvijay6913
      @kumarvijay6913 5 років тому +6

      @@Thamil_Thaai அது தானே அண்ணா உண்மையும் கூட 🤝🤝

  • @marialawrance
    @marialawrance 5 років тому +326

    நாம் தமிழரின் வளர்ச்சி நன்றாக தெரிகிறது..... இது போல 100 மடங்கு உழைக்க வேண்டிய இடத்தில் நாம் தமிழராகிய பிள்ளைகள் இருக்கின்றோம்..
    News 18 நன்றி........

  • @rubanrajajpm6495
    @rubanrajajpm6495 5 років тому +311

    நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சி

  • @asianboys1167
    @asianboys1167 5 років тому +172

    எங்கள் தேசத்தில் எங்கள் நல்லாட்சி நாம் தமிழர்💪💪💪

  • @azarhasee8530
    @azarhasee8530 5 років тому +97

    ஜெயித்தாலும் தோற்றாலும் தனித்தே நிற்போம் ,புலி தனித்தே நிற்கும்....!!!
    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @pirasathpiraba6338
    @pirasathpiraba6338 5 років тому +140

    நாம் தமிழர் ஆட்சி நமது ஆட்சி
    (ஈழத்தமிழன் பிரபா)

  • @user-oh8yv5rq3r
    @user-oh8yv5rq3r 5 років тому +155

    நறுக்குவோம் பகையின் வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்... நாம்தமிழர்.. நாம்தமிழர் என முரசறைவாய்.....

    • @ThilakarThilakar-nm7tu
      @ThilakarThilakar-nm7tu 5 років тому +3

      குறுக்கே முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டொடு போயிற்று கொட்டடா முரசம்

  • @gooodooo2911
    @gooodooo2911 5 років тому +95

    நங்கள் எப்போதும் எங்கள் அண்ணன் சீமான் பக்கம்தான் செய்தி 18 தொலைக்காட்சிக்கு நன்றி நன்றி நன்றியுடன் பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு

  • @saravanakumar5964
    @saravanakumar5964 5 років тому +344

    தவிர்க்க முடியாத சக்தி எங்கள் அண்ணன் சீமான்.

  • @d.kowsikd.kowsik8170
    @d.kowsikd.kowsik8170 5 років тому +70

    நாம் தமிழர் கட்சியின் வரலாற்றை ஒளிபரப்பிய தொலைக்காட்சி க்கு நன்றிகள் பல

  • @elbin7958
    @elbin7958 5 років тому +209

    தமிழ் தேசிய இனத்தின் வலிமையான குரல் செந்தமிழன் சீமான்.

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому +81

    தமிழகத்தின் இறுதி நம்பிக்கை சீமான்💪💪💪💪💪

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому +113

    ஒரு நாள் தமிழ் தேசியம் வெல்லும்💪💪💪💪💪💪💪

  • @vigneshb2254
    @vigneshb2254 5 років тому +349

    திராவிடம் சாக கிடக்கிறது, தமிழ் தேசியம் வளரதொடங்கிவிட்டது🔥🔥🔥🔥♥️

    • @ABCD-xc3ix
      @ABCD-xc3ix 4 роки тому +2

      தமிழ் தேசியம்🔥🔥🔥

  • @mujeeburrahuman4781
    @mujeeburrahuman4781 5 років тому +217

    புரட்சியாளன்🔥🔥
    எங்கள் அண்ணன் சீமான்🤗☺️

  • @vinothvino380
    @vinothvino380 5 років тому +270

    இப்போதான்டா ஒரு ஏதிரிய பக்குறிங்க .

  • @Krishna94824
    @Krishna94824 5 років тому +89

    எங்கள் புலிக்கொடி பறக்கும் காலம் வந்துவிட்டது

  • @rajapandian9237
    @rajapandian9237 5 років тому +104

    நியூஸ் 18. நன்கு படித்த அதிகாரிகள்தான், லட்சம் லச்சம் ஆக லங்சம் வாங்குராங்க, படிக்காத பாமரன் அல்ல, நன்றி, நாம் தமிழர் 💪💪

  • @rajapandian9237
    @rajapandian9237 5 років тому +292

    நியூஸ் 18 நீங்க 100 வருசம் நல்ல இருக்கும் சாமி.🙏🙏🙏

  • @userpuligal
    @userpuligal 5 років тому +83

    எதுவானாலும் செய்தி 18 நன்றி
    உங்கள் விமர்சனத்தில் எங்கள் வளர்ச்சி 😝😝😝 நாம் தமிழர் 🐅

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 років тому +70

    News18 தொலைக்காட்சி க்கு.. நன்றி.. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியைப்பற்றிய கானொளிகளை பகிருங்கள்

  • @arivolitamizh9654
    @arivolitamizh9654 5 років тому +31

    சீமான் என்ற பெயருக்காகவே வீடியோவை ஓப்பன் பண்ணினேன்....
    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @kayalkaja5799
    @kayalkaja5799 5 років тому +64

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று. தமிழகத்தில் மாற்றத்திற்கான ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி,,💪💪💪

  • @duraiarasan8247
    @duraiarasan8247 5 років тому +70

    நாளை நமதே நாம் தமிழர்.👍👍👍

  • @minmini4323
    @minmini4323 5 років тому +68

    திராவிடத்திற்க்கு முடிவுரை எழுதி
    தமிழ் தேசியத்திற்க்கு தெளிவான முன்னுரையை எழுதிக் கொண்டிருப்பவர் சீமான் அவர்கள். நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்.

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому +62

    நாம் தமிழர் கட்சி வருங்காலத்தின் ஒரு சகாப்தம்💪💪💪💪💪

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q 5 років тому +91

    மாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிபாகரன் அவர்களை நான் தீவரவாதி என்று நினைத்திருந்தேன் அவர் தீவராவாதி அல்ல கடவுள் என அறியசெய்தது அண்ணன் சீமான் மட்டுமே. வாழ்க மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் புகழ்.

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 5 років тому +1

      அடமுட்டாபுண்ட சாணிவாரகூட
      லாயக்கில்லைநீ

    • @nallavandanee7645
      @nallavandanee7645 5 років тому +2

      @@cdmspoopathycdmspoopathy9435 👠👠👡👡👡👢👢🎩👞

  • @krkr6051
    @krkr6051 5 років тому +69

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @mujeeburrahuman4781
    @mujeeburrahuman4781 5 років тому +140

    நன்றி News 18 தமிழ்நாடு😊

  • @user-rz9ub6pp8v
    @user-rz9ub6pp8v 5 років тому +153

    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்

  • @kathirramya3062
    @kathirramya3062 5 років тому +175

    இவ்வளவு மெனக்கெட்டு
    தனி செய்தி போடுற நடுநிலை ஊடக யோக்கியன்களா
    எங்கடா போனிங்க
    தேர்தல் நேரத்தில

  • @rahim3679
    @rahim3679 5 років тому +126

    சிறந்த தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @PRABU53
    @PRABU53 5 років тому +134

    ஜாதி மதம் இனம் கடந்து இந்த தமிழ்நாடு ஒற்றைப்புள்ளியில் சேர வேண்டுமென்றால் அது சீமான் எனும் ஆற்றலால் மட்டும்தான் முடியும்🙏

  • @johnyfdo911
    @johnyfdo911 5 років тому +46

    அரசின் மோசடிகளுக்கெதிராக பேச வக்கில்லாதவர்கள்,
    சீமானை தரக்குறைவாகவே விமர்ச்சித்துள்ளன இந்த ஊடகங்கள்.

  • @sbharanidharan4851
    @sbharanidharan4851 5 років тому +111

    *SENTHAMILAN SEEMAN 💪💪💪*

  • @user-zs7ke7dg1g
    @user-zs7ke7dg1g 5 років тому +68

    பூர்விகம் என்னவென்று புரிந்து கொண்ட தமிழன். நாம் தமிழர் என்ற திமிரோடு தமிழ் நாட்டை தமிழர்கள் ஆழ்வார்கள் நாம் தமிழர் என்று சொல்வோம் மதம் வேண்டாம் சாதி வேண்டாம் நாம் தமிழர் எம் நாடு தமிழ்நாடு எம் மொழி தமிழ் இதுவே நாம் தமிழர்

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k 5 років тому +119

    வெற்றி நிச்சயம் .வென்றே தீருவோம்

  • @DineshKumar-lr7wh
    @DineshKumar-lr7wh 5 років тому +109

    One of the Positive Title for NTK, I ever seen in News channels. Thank u News 18

  • @user-fb8gq9by5w
    @user-fb8gq9by5w 5 років тому +51

    நாம் தமிழர் வெல்வோம். உங்களை போன்ற ஊடகங்கள் நீதிக்கு துணை நில்லுங்கள், எளிய மக்கள் நாங்கள் மண்ணை காக்க இறுதிவரை களமாடுவோம்.

  • @krkr6051
    @krkr6051 5 років тому +57

    நாம் தமிழர், நாமே தமிழர்,

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому +89

    THE ONLY POLITICIAN WHO SPEAKS POLITICS FOR SOIL & ALL LIVING CREATURES 💪💪💪💪💪💪💪

  • @SKGuru-fb8fm
    @SKGuru-fb8fm 5 років тому +68

    Seeman 👏👏 most of my class members r have voted fr NTK

  • @kanankaliraj7110
    @kanankaliraj7110 5 років тому +56

    நாம் தமிழர் 💪💪💪

  • @pandiyanc947
    @pandiyanc947 5 років тому +54

    இதிலென்ன சந்தேகம் அவர் ஏற்கனவே வளர்ந்துவிட்டார்!!! நீங்கள்தான் கவனம் செலுத்த மனமில்லாமல் தவிர்த்துவிட்டீர்கள்

  • @rubanrajajpm6495
    @rubanrajajpm6495 5 років тому +45

    மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்

  • @docministries609
    @docministries609 5 років тому +37

    ஊடகங்கள் இந்த நேரங்களில் காட்டிவிட்டு தேர்தல் நேரங்களில் கழட்டிவிட்டிடும் இதுவும் அரசியல் ஸ்டன்ட்..
    நாங்களும் மீடியாக்களில் உங்களை காண்பித்தோம் என சொல்வதற்காக இப்போது செய்வார்கள்..
    தேர்தல் நேரங்களில் இந்த வீடியோக்களை ஒளிபரப்ப இதே ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா ..???

  • @jamunakumaresh2209
    @jamunakumaresh2209 5 років тому +16

    நாம் தமிழர் இலக்கை நோக்கி,காட்டாற்று வெள்ளம் போல் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.அதன் வெற்றியை இனி யாராலும் தடுக்க முடியாது.உலகை ஆண்ட இனம்,மீண்டும் இவ்வுலகை ஆள புறப்பட்டுவிட்டது.நன்றி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு.

  • @prakashthangavelu2649
    @prakashthangavelu2649 5 років тому +160

    4 Lakhsam ..16 agum 32 agume thavira ..oru naalum koraiyathu

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 років тому +3

      Prakash Thangavelu adhu💪

    • @elanelaa9556
      @elanelaa9556 5 років тому +3

      💪✊

    • @ashikali482
      @ashikali482 5 років тому +5

      இந்த தேர்தலிலேயே 25லட்சம் வாக்குகள் வந்திருக்க வேண்டியது. பிஜேபி என்கிற பூச்சாண்டியை காட்டி நாம் தமிழருக்கு வரவேண்டிய பொது வாக்குகளை திமுக அறுவடை செய்தது

    • @prakashthangavelu2649
      @prakashthangavelu2649 5 років тому

      @@ashikali482 i dont think so brother,,our previous generation ll only believe in Dravidian politics no matter what happens..it ll take time for people to understand tamil thesiyam..karanam yenna na inga tamilargal kuraivu

  • @mohanrajs3966
    @mohanrajs3966 5 років тому +44

    Thank you for projecting seeman and political history.Hatsoff to NEWS 18

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому +58

    NTK WILL WIN NOT IMMEDIATELY BUT DEFINITELY

  • @prabakaran5499
    @prabakaran5499 5 років тому +70

    எதுவொன்றும் சாத்தியத்திலிருந்து பிறப்பதல்ல....தேவையிலிருந்து பிறக்கிறது....

  • @vijaywaran
    @vijaywaran 5 років тому +17

    அசாத்தியமான விடயத்தை சாத்தியமாக்க வல்லமை கொண்ட படை நாம் தமிழர் இளைய தலைமுறை பிள்ளைகள்

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 років тому +12

    சீமான் பேசுவது பேச்சல்ல நேற்று நடந்த சம்பவங்கள் இன்று நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாளை நடக்கப்போகும் சம்பவங்கள் இதுதான் சீமான்✍️

  • @user-gq4se9ys9b
    @user-gq4se9ys9b 5 років тому +69

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @johnaio463
    @johnaio463 5 років тому +12

    வளர்ந்துவிட்டார்....எங்கள் அண்ணன்👍💕

  • @kerrydavid9631
    @kerrydavid9631 5 років тому +70

    Seeman anna god bless you

  • @user-fg3mt6rf1u
    @user-fg3mt6rf1u 5 років тому +69

    Tamilan History begins..... ..😘

  • @gauthamrahul3479
    @gauthamrahul3479 5 років тому +23

    நாம் தமிழர் 💪

  • @rasalingamthayaparan6397
    @rasalingamthayaparan6397 5 років тому +23

    Seeman Very grate person, 2021 NTK win, Valga Tamil Valarga Tamil Thasiam

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 років тому +56

    முல்லைப் பெரியாறு அணை எங்களுக்கே அதன் நீர் எங்களுக்கு காவிரி நீர் எங்களுக்கு ஆந்திராவின் பவானி நீர் எங்களுக்கு என்று சொல்லும் மாநிலங்கள் உரிமை முடியும் பழுப்பு நிலக்கரி நெய்வேலியில் எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொல்ல முடியாத தமிழகத்தில்?????

  • @rajeshprem6349
    @rajeshprem6349 5 років тому +13

    வேண்டா வெறுப்பா விழியம் பதிவேற்றியவாறு உள்ளதே!
    இனி தவிற்க்கவும் முடியாது தனிமைபடுத்தவும் முடியாது!
    நாம் தமிழர்!💪

  • @s.hayathbasha1798
    @s.hayathbasha1798 5 років тому +25

    நன்றி நியூஸ் 18..... நாம் தமிழர் குனவத்

  • @HDMINATO
    @HDMINATO 5 років тому +14

    Seeman is a revolutionary leader who has strong ideology and principles..... he will become CM of Tamil Nadu in near future.....he is my political inspirational leader.......

  • @gopinathn4259
    @gopinathn4259 5 років тому +58

    தேர்தலின்போது ஒரு ஊடகமாவது எங்களுக்கு பின் நின்று இருந்திருந்த்தாள் நாங்கள் அதிக வாக்குகள் பெற்று வென்ரிப்போம்

    • @arulmannan4361
      @arulmannan4361 5 років тому +5

      விபச்சார ஊடகம் கவர்ச்சியாக இருந்தால் மட்டுமே காட்டும். நல்லது எதுவுமே தெரியாது. பத்திரிகை துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆரியர்கள் பிராமின் கள்.எனவே தமிழனை முன்நின்று வழிநடத்தி செல்லும் சீமானை அழிக்க தான் நினைப்பார்கள். சீமானை பற்றிய விமர்சனங்களை விவாதிப்பார்கள்.ஆனால் அவர் முன் வைக்கும் கொள்கையை விவாதிக்க மறுத்து விட்டது

    • @kumarvijay6913
      @kumarvijay6913 5 років тому +3

      உண்மை தான் அண்ணன் இரும்பாவனம் கார்த்திக் சொன்னது போல விவாதம் செய்ய ஒருவனும் வர மாட்டான்

  • @rajeevanlokarajah4140
    @rajeevanlokarajah4140 5 років тому +6

    சீமான் அண்ணா தான் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவார்

  • @kongunadu2417
    @kongunadu2417 5 років тому +12

    Thanks for News 18 Tamil Nadu supporting NTK+

  • @diosabi5106
    @diosabi5106 5 років тому +10

    Thank you news 18 TamilNadu for SEEMAN topic

  • @ragukaranragukaran3201
    @ragukaranragukaran3201 5 років тому +16

    Thanks news 18 I love seeman annan💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @soundarguru1
    @soundarguru1 5 років тому +46

    A man's attitude must grow and knowledge also must grow, that is growth.

  • @rakshakankp2386
    @rakshakankp2386 5 років тому +21

    பரம்பரை கட்சி என்று காசுவாங்கி ஏமாந்து ஓட்டு போட்ட என்னை சீமான் அண்ணனின் காணொளிகலினால் புத்தி தெளிவு பெற்றேன். விவசாய சின்னத்தில் வாக்களித்த நான் தோல்வியிலும் ஆத்ம திருப்தி யாக இருக்கிறேன் .நாம் தமிழர் வெல்லும்

  • @hajaqatar1982
    @hajaqatar1982 5 років тому +19

    வளர்ந்துதான் வருகிறார்

  • @shankark7301
    @shankark7301 5 років тому +87

    I vote only for seeman, let’s give one chance to him

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 років тому +18

    Best leader seeman

  • @ArunArun-gk5nx
    @ArunArun-gk5nx 5 років тому +4

    என் அண்ணன் நெஞ்சில் இருக்கும் அதே வலி எங்கள் இதயதிலும் உள்ளது

  • @premc.k4023
    @premc.k4023 5 років тому +45

    NTK ..Next government

  • @srimayuran874
    @srimayuran874 5 років тому +19

    His party is definitely growing TN. He will become a strong political leader after 2021.

  • @-mv-karthi3335
    @-mv-karthi3335 5 років тому +15

    வணக்கம் உறவுகளே,
    இன்றைக்குத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு ஆசான் என் அண்ணன் சீமான்.
    நன்றி ஊடக நண்பரே.

  • @vigneshkumarm9971
    @vigneshkumarm9971 5 років тому +4

    தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார் அண்ணன் சீமான்...
    இது ரசிகர்களால் உருவானதல்ல..
    அயராத உழைப்பு அசாத்திய பேச்சாற்றலால் உருவானது.
    நாம் தமிழர்...

  • @ricerais8819
    @ricerais8819 5 років тому +3

    Malaysian people supporting seeman, Best man of India. 💪🏼

  • @kumar5701
    @kumar5701 5 років тому +51

    We will definitely win in near future. NTK is need of the hour for tamilnadu.

  • @vijayinfant9872
    @vijayinfant9872 5 років тому +14

    THANKS FOR NEWS 18 tamil.

  • @prakashd4088
    @prakashd4088 5 років тому +9

    *சாத்தியத்தில் இருந்து எதுவும் பிறப்பது இல்லை*
    *தேவையில் இருந்து தான் பிறக்கிறது*

  • @ashokkumar-hh3nf
    @ashokkumar-hh3nf 5 років тому +5

    நாங்கள் ஆதரிக்கிறோம் அவர் நிச்சயமாக ஆட்சி அமைப்பார். வாழ்த்துகள் சீமான் அண்ணா....