எதார்தமா சொல்றீங்க மா..😀 | Neeya Naana | Episode Preview | 25 May
Вставка
- Опубліковано 24 тра 2024
- நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/tv/neeya-naana... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
- Розваги
கடைசியாக சொன்னா வார்த்தை எதை தான் நீங்க மறைக்கிறீர்கள்... அருமை அம்மா
உண்மை 👏
Superb comment sister.quite bold enough to reveal the facts.we invite more of your experiences.❤❤
இந்த அம்மா சொல்லது 💯 person உண்மை * தாய்மை என்பது புனிதம் * அதைகூட இப்ப விளம்பரமாக்குவது எனக்கும் உடன்பாடில்ல 👍👍👍👌👏👏🌹💐
அருமையான கேள்வி அம்மா. "எதை மறைக்கிறீர்கள்"
Indha show irfan thakkapattar.
👌👌👌👌👌👌👌👌👌👌🫣🫣🫣🫣🫣😔😔😔✋✋✋✋✋✋✋✋✋✋✋✋🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Ellarukum kattanum nguradhu than edhungaluku venum
Sariyana question
வாங்குன கடனை
அந்த அம்மா சொல்வது அனைத்தும் உண்மை.நாங்களும் அப்படித்தான்.திருஷ்டி படும் என்று நினைப்போம்
Indha show irfan thakkapattar.
3 மாதம் கழித்துதான் எல்லாரிடமும் சொல்வோம்.யார் கண்ணும் படக்கூடாதுனு புடவை முந்தானையால் மறைத்துக் கொள்வோம்.இப்ப எதுவும் சொல்ல முடியல.
Naa 2018la 1st baby consive aanean naangalum en husband and en family ah thavira vera yaartaiyum veliya sollala even en paiyan consive aana time belly theriyura maari oru photo kooda 7 month varaikum edukala. 3 month scan pannitu thaan relatives ku sonnom. Delivery ku before day hospital la irukkum podhu vayiru theriya koodathu shall pottu moodi vachen. Ide maari thaan en second babykum panna. En second babyku 2 yrs thaan aagudhu. Intha maari vishayam lam innum niraya per enga oorla follow panranga.
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.
Edhunga voirukaga valueavanga sonna maramandaiku yeradhu
Na lam porakura varaikum yaaru kittayume sollala. Family ku theriyum, best friend oru moonu peruku mattum dhan theriyum. Valaikappu kuda konja peruku dhan sonnom. I never posted anything anywhere. Vayiru illa so maraika lam illa. Avlo dhan.
Nangala aft 5 months la tha sonnom
இவளுக்கு ரோட்டு கடை நினப்பு ...
அம்மா சொல்வது தான் உண்மை, அந்த சந்தோஷத்தை சொல்ல முடியாது அனுபவிக்கும் போது தான் தெரியும்.
Indha show irfan thakkapattar.
❤
உண்மையில் சொல்லனும் என்டா இவங்க குழந்த மேல அன்பு இல்ல just exposure everything மத்தவங்களுக்கு கெத்து காட்டனும் எண்டு தான் எல்லாம் பண்றீங்க அன்ப கூட ரொம்ப grand ஆ இருக்கோனும் என்டு பார்க்கிறீர்கள்........அன்பு அடக்கமானது எளிமையானது
எங்கயும் ஏழ வீட்ட போய் பாருங்கோ அல்லது கூட்டுக்குடும்பங்கள போய் பாருங்கோ....... அன்பு என்றது வேற நீங்க அன்ப காசில பெரிய ஆடம்பரங்கள இருந்து தேடுறீங்க
,e,
W
P
True
Anbu adakkamaanadhu!
Amaidhiyaanadhu... Adadaaa... Romba sariyaa sonneenga!
S u r correct
Super.. ithan true
Patima 100% correct
She is not patti for us she like your mother. She may be around 50 plus that it.
Indha show irfan thakkapattar.
Social media ல இன்னும் போடாதது இழவு வீட்டு சடங்குகள் தான் 😂
Adhukooda paravalinga! First podathathu than micham,!
She is 100 percent right, yenga amma vum ippadi than soluvanga,
What that lady said is perfectly correct 💯. இப்ப எல்லாமே புதுசாக இருக்கு, இதுவும் புதுசாக இருக்கு. சொன்னால், பொறாமை படுகிறோம் என்று சொல்வார்கள். Waste pa new generation 😮
Neenga women ok , if men say this ?
They are saying you are restricting me , you are toxic this that ...
@@gurunaveen2647 , correct than. சொன்னால் உங்க மேல case போட்டாலும் போடுவார்கள். வாயைத் திறக்க முடியாது.
🎉🎉 உண்மையை சொல்லபோனால் அம்மா அழகா சொல்ராங்க ❤️💐💐வெளிநாடுகளில்கூட இப்ப அலப்பறை கிடையாது😅 இவங்க பண்ற செலவுக்கு குடும்பத்தைய் கடனாக்காத இருந்தா சரிதான்😁😁🤞
She nailed...which you hide..hundreds of meanings in it. Awesome
சூப்பரா சொல்லுறீங்க 👌👌👌👌👌
இதுக்கே இப்படி ..இனி வரும் காலங்களில் முதல் இரவு..உடலுறவு..position எல்லாம் போட போறாங்க 😅😅wait and watch😅😅😅
😂😂😂
Already you tube la iruku😂😂😂
Couples goals nu neenga soldradhaiyum pannunga 2k kids😂😂😂😂
Athuku already book eh iruke
Already Wandhachu raw a podala awalo than😂😂😂
உண்மை தான்... இப்போ யாரிடமும் ஆணோ பெண்ணோ நிதானம் இல்லை . கண்டபடி காசை செலவு செய்து... விளம்பரப்படுத்தி அப்புறம் விவாகரத்து பண்ணுவாங்க... ஆடம்பரம் சீன் தான் வேறென்ன... அம்மா அப்புறம் இப்படி நல்லது சொன்னீங்கன்னா நீங்க பூமர் உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கல பொறாமைன்னும் எங்க வாழ்க்கை எங்க இஷ்டம்னு சொல்வாங்க... ஆடம்பரம் பழகி போய் லோன் கட்டுவாங்கல்ல அப்போ தெரியும்...
அருமை அம்மா ரொம்ப சரியா சொன்னீங்க,
Correct good question.
Purushan kaiya puduchutha paapom thalai yenga and kaal yenganu this moment of feel❤️🙏
Super mam
Super speech amma
Supera soninkama🎉🎉🎉❤
She was rocked in this show 👌😃👍👌👌
Super ah soniga amma
Sema speech 👏 kudos to this mam...wonderful..namma manasula pattadha apdiye soldraanga
She is correct ❤
Sariya sonnanga... Ana social media paithiyangaluku edhu puriyadhu...
Amma nalla soneenga ma,superb 🙏🏽
True mami👌🙏
வாழ்க்கையை வாழமாட்டாங்க...எல்லாத்தையும் சில மணி நேரம் கொண்டாடுவாங்க
Correct ma ipalam personal yellame social media la poda arabichutanga.
Arumai
Aha aha intha mathiri neeya Nana podunga sir.intha mathiri periya Anga pesanum.
யாருக்கும்.புரியாதும்மா.புரியவும்.முயர்ச்சிக்க.மாட்டாங்க.இதுபோல்.இருந்தாதான்சௌகரியமாக.இருக்குங்கறாங்க.அனுபவபட்டால்.புரியும்மா
அந்த அம்மா சொல்லுவதல்லாம் அனைத்தும் உன்மை......
Intha u tube vachirukavangaluku varumanam than mukkiyam...manam ponalum no problem 😮
சரியான கேள்வி
Anda amma super🎉🎉🎉 lovable character i think
👌👌👌
Super
Super ma....
Well said Amma. We will not inform to any one.
Super 😊
Yarathu etha pathi pesaatanglanu nenacha time la semma video
வயதில் மட்டும் அல்ல அனுபவம் அறிவு சிறந்த முதிர்ச்சி...
Super amma❤❤
Great speech amma
Very correct 💯 mam
Past 2 yrs v trying a babby but negative result v hope soon will get atleast child
U will get soon
May the Lord will bless u to get it soon...
God bless u for baby do nt worry.
Om sairam.. good news ll come soon
Don't worry you will get Krishna
Correct than 100 percentage
அந்தரங்கம் புனிதமானது 👌🙏🙏🙏🙏 அருமை அம்மா
Amma is true ❤
Correct amma
Amma 100% correct ❤❤
பார்த்தும்மா உங்கள் மீது வழக்கு போடுடுவிட போறாங்க.இந்த காலத்துல இன்னும் கணவன் மனைவி படுக்கையறை விஷயம் மட்டும்தான் போட்டோஷீட் வீடியோ இல்லாமல் உள்ளது. மற்ற எல்லாமே எல்லோருக்கும் தெரிவித்தல்தான் இந்த கால நடைமுறையாக உள்ளது.இதை கேட்டால் பூமர் ஆண்ட்டி என்பார்கள்
Yes well said. Gowri you tubers put thithi occurance in you tube. Etha enna solla?
Anyone tellme Episode no ????
Well said maamy
Grandma was 💯 correct
Super Amma
👌👌👌👌💯💯💯
100% correct amma
I am now 31...old culture is very nice to follow in each and every situation.... Pregnancy is a cute feel... Feel it and love that...
Don't try to expose everything in public
🥰🥰super ma
Super பாட்டி
❤
Nalla yeduthu sonnenga amma , ungala mathiri yaaravathu sonal matum thaan inketham illamal seira seyal sarinnu sollamal eruppanga amma 🙏🏻🙏🏻
👏👏👏👏👏
Evalunga first night nadakarada kuda kaatuvaalunga.....Antha amma solrathu100% correct
The present day girls keep saying my space my privacy
but they want to show and publish everything that has to be private that too on social media
Disgusting
The photo shoots make decent people cringe
Exactly how these idiots can claim my privacy when they are uploading their personal things public and showing it to every one
Ithuku tha reels potu suthuravalugala kalyanam panna koodathu nu solrathu
Epa reels podrakakavae marriage pannikaranga, conceive akaranga apparam antha baby ku oru channel
Wow
Yenna editor thambi veetla pudina chutney???
💯
Ivargal santhosathai anupavipathai veeda aduthavarkaluga valraga
💯💯👌
சத்தியமா உண்மை
Na ipo 2nd time pregnant iruga enagu bp sugar and thyroid nu irugu. Na en baby ya nala padiya pethu edupana therila. Baby poranthalum athuku ethum aga kutathu breastfeed kudukanum athukuta sugar irugurathala varathu solranga. Ivangala pagum pothu enagu kashtama irugu. Na enna thappu panna ipti oru life nu irugu😢😢😢
Don't worry pa.....
சந்தோசமா இருக்க முயற்சி செய்ங்க. கடவுள் பக்தி இருந்தா
முருகனை கும்பிடுங்க சஷ்டி படிங்க.
Positive ஆ think பண்ணுங்க.
எல்லாம் நல்லதாவே நடக்கும்.
Don't worry, everything will all right.Be always Happy.
கவலைப்படவேண்டாம்..சுகர்,இரத்தக்கொதிப்பு எல்லாம் குழந்தை பிறந்தவுடன் நார்மலுக்கு வந்துரும்..சிலருக்கு Gestational Diabetes வரும் அதுதான் உங்களுக்கும் வந்திருக்கு...
குழந்தை பிறந்தவுடனே அது செட்டிலாகிவிடும்..
புரோலாக்டின் ,
ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் இயற்கையாகவே தாய்பால் சுரப்புக்காக அப்போது சுரக்க ஆரம்பிச்சிரும்..
இதுக்கெல்லாம் கவலைப்படாமல்,முதலாவது மற்றவர்கள் வாழ்வோடு ஒப்பிடாமல் பிறரை பார்த்து ஆசைப்படாமல் இருந்தாலே போதும்..நல்லது நடக்கும்.
கவலை படாதீங்க. உங்கள் குழந்தை நன்றாக பிறந்து நாளை நல்வாழ்வு பெறுவான்.👍
Don't Worry akka. All is Well. Mailam Murugan templekku vendi kollungal. Ellam nallathe nadakkum.
சரி தான் மா...ஆனா இப்ப அது சாத்தியம் இல்ல கொழந்த tube ல இருக்கு 3மாசம் ஆனாலும் துடிப்பு வரல சிறப்பு கொழந்த உருவாகுதா னு பாக்க 3மாசம் குள்ள 4 scan எடுக்குறோம்....அப்டியே அமைதியா வெச்சிக்க முடியாது இப்ப லாம் ஆனா டிரஸ் போடுரது போட்டோ எடுக்குறது ல வேணா ஒத்துக்கலாம்...இப்ப லாம் நெறைய பேருக்கு சீக்கிரம் கொழந்த பாக்கியம் இல்ல அதனால மாசம் ஆனதும் ஆசைகாக வும் தப்பா பேசுனவங்க வாயா மூடவும் சில பேர் அப்படி பன்றாங்க எல்லாரையும் தப்பு சொல்லிட முடியாது
Edho pesanumnu pesadhinga
Enna pesarika avanga Dr kita pokathika nu sonnakala ethuku ella private ah expose pandrika nu than sonnaka
Doctor ta ponum.. But ellathayum publicity panrathu dha thappu
Publicity kum ena reason nu dan...Soldran...neraiya peru baby illanu affect pandranga...So romba naal aparam kedaikkum bodhu expose pandranga ena thapu
@@anithashree541 Ne dan onnum puriyama makku sambrani madiri padichiruka
Vow speechh
Wat she said right.😊
Pesama open kattirulam ellathaiyum
Aunty you are correct
Reading the comments these posts of pregnancy bring sadness to the girls,women who are struggling for a baby
Crct and ipo UA-camrs tha ealm pragant videos trend ivlonal illamh ealrumey crct tymla athavachu 10mon otiralm vidoes and scan la avlo prbln irukathu but headline partha babyku prblmnu gramari potu views vangurathu eannamoga... UA-cam amt tharanganu eannavena pandraga ..ealroda mind ithumaritha iruku wrk pokanunu illa futurela UA-cam tha ealmey
Punithamanthu spl mistake
புதினம்னா நாவல் னு அர்த்தம் 😅😅
She said punitham not puthinam
@@irudayagandhi3207 caption na சொன்னேன் பா
ஏற்கனவே ஒரு நீயா நானாவில் இந்த அம்மா அருமையான கருத்துக்களை
பேசினாங்க.
Instead of all these, pregnant women should take care of health, mainly her flow of thoughts...should listen to spiritual discourses... Should have lot of positive thinking .. start imagining how she wants her baby to be... Listen to good music..read lot of good books, do prayers....And yes whatever the madam has told is 💯 right
Naan than thappa read paaniten nu 2 times re read paanitu iruten
Mostly it is done to show online. If something good is happening to us,we needn't show it to the whole world. We can enjoy it with ourselves and close family. This culture of sharing everything online just for views has permeated to all levels in life.
Ippadiye pona operation theatre le live ponalum povanga
Athum already pannitanga.kerala actress swetha menon avangaloda prasavatha video eduthu oru movie ku use pannirukanga.
@@unknownpassion8914 ennada ithu
Naan 5 monthsla dhaan sonnen
.plus pudavai dhaan kattuven..periya endha alaparaiyim.pannala veettu velai ellaam senjen
Nice unmaiya pregnant a irukuravanga epdi than irupanga edhunga lam nainga
@@DevilGamersTamil ennoda rendu deliveryum normal.plus veettu velai ellaam kadasi varikkum naan dhaan pannen. Pregnency date nerungina aopuram dhaan amma veetukku ponen delivery aachu within 3 mons back to husband home. Appuram naanga rendu peru maathi maathi paathupom amma oru masam irundhaanga poitaanga apouram thaniya dhaan valarthen enn rendu pasangalaiyum
What she said is right.. Pregnancy photoshoot niraya per podurathu partha aruvarupa iruku. Athu punithamana vishayam.. My husband is a professional photographer for 20 years. But we didn't take maternity shoot.. Because that's personal.
It's not about taking it's about making it public and I am glad atleast few women are sensible.
You can take a maternity photos and keep with yourself tomorrow if you and your husband see it will be sweet memories but the problem is when these private moments made public and such girls expect they shouldn't be questioned.
Vera scene kuda intha kalathu penkall poduvanga pola i mean vetkam kettavaluka
Business every where.
Markteing cloth industry, photography, tourism etc is playing major role in using the presnt day generation who never listens to elders or value the culture
What she told true. But Vijaya didn't give prize. Why
Who is that paati?? Did she come any other episode…
Intha amma pesarathu evlo arumayana vishayam! Ipo yellam first night mattum than veliye photo shoot panala matha yellathayum potachu.,!
All correct comments.
Film actresses and reich (affluent) ppl did it and their maternity photoshoot appeared in film magazines (all Pre internet i.e before social media).
Hollywoode Demi moore did it in 1990s
Bollywood Kajol in 2000
Even Actress Sneha did it 10 years ago
And many TV serial actors showcased it in the last 5 years, and girls are liking it.
Today, people are questioning when the society -middle class does it. Why?
If it is bad for a woman, it is wrong for any body , but why Vijay TV making a show criticising the general public -women.
Letbit invite its own Anchors, Serial actors and make them.asnwer to this Paati who has good advice.
It's not mere right or wrong .
Actress used to do because they need a hype for them.
To be spot this generation especially girls are more concerned about privacy , their own space , this that..... but the same women sell their privacy , personal life , intimate things through social media and do you think they shouldn't be criticised .
You tube kasukaga edhayum evalugae maraiva vaekamastalugae.....this you tube and insta should stop paying channel for entertainment plus comedy videos.....