Konjam Yosichu Pesu Ma 😒 | Neeya Naana

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2023
  • நீயா நானா | ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/tv/neeya-naana... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
  • Розваги

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @sameenan2560
    @sameenan2560 Рік тому +2070

    Now I think my parents should be grateful to have me after seeing this 😂😂😂

  • @taekook_bts8271
    @taekook_bts8271 8 місяців тому +881

    First time I felt myself proud😌😌😌

  • @saranyas8714
    @saranyas8714 Рік тому +437

    Being a girl of their age , I am really shocked to hear such statements frm this guys.Its not wrong to have expectations about your marriage but Why you guys can't earn a job and fulfill your dreams rather than putting the whole burden on your parents? They have managed to give you good education , which is a great wealth itself. Really surprised that this kind of regressive thoughts are still prominent in our society!

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks 9 місяців тому +8

      Slipper shot reply..

    • @deepas179
      @deepas179 8 місяців тому +3

      NEE THANGAM MA...ATHAN PURINJUTTU PESARA...

    • @ajmalhussain89
      @ajmalhussain89 5 місяців тому

      They study for the only sake of putting the degree title beside their name on their invitation during marriage. Nothing else. These turds don’t even know what’s the future prospect for the education they going for

    • @rashdaanrox1120
      @rashdaanrox1120 3 місяці тому +7

      Accept or not, the fact is that many girls out there have this kind of mindset. Please focus on your career rather than putting all the burden on your parents who did an invaluable job to bring you this level

    • @2megna
      @2megna 2 місяці тому +2

      Exactly! Enala enaku senjika mudiyadha endha vishayamum enoda parents kita irundhu Naa edhir paaka maaten. It's really shocking to see educated girls thinking this way!

  • @RMSR-hd9kw
    @RMSR-hd9kw 6 місяців тому +92

    Her mother is a good soul ❤ I wonder how she is her daughter...😢

  • @virradel.forever5248
    @virradel.forever5248 Рік тому +768

    மனசாட்சியே இல்லாத ஜென்மங்கள்...

    • @athees.k2160
      @athees.k2160 6 місяців тому +7

      Corect these are the people who also says about feminism... 😅😅😅😅

    • @shanthishanthi5153
      @shanthishanthi5153 3 місяці тому +5

      But ipadi kekuravanga nalla irukanga pudiki sapte kalatha ooteeduvanga but nammala Mari ponnunga ivanga Mari oru ponnuku anniyavo thambi wife ah poi kadan katti kasta padanum

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому +2

      Yes. This girl is very greedy

  • @ushabaskar3315
    @ushabaskar3315 Рік тому +873

    தாயின் கண்ணீரை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது அந்த பெண்ணின் பேச்சு கேட்டு கோபம் வருகிறது

    • @archanaks4285
      @archanaks4285 Рік тому

      Idunga ellam eduku uyiroda irukunga pethavanga epadi kadan karar ana paravala puguntha veeta ena koduma pannungalo iduku sethudunga

    • @karmukilan9050
      @karmukilan9050 Рік тому +1

      Yes bro

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks 9 місяців тому +5

      Vera level amma.. anal ponnai olunga valakalai..

    • @vignesh4185
      @vignesh4185 3 місяці тому +2

      அந்த உணர்வை அறிந்தவன் நான் 😢😢

  • @umashankarnaidu9842
    @umashankarnaidu9842 Рік тому +100

    Her mom in Ajith mode: Enna thandi kelri paakalam.. 😂😂

  • @sathyakaruppaiah2379
    @sathyakaruppaiah2379 4 місяці тому +30

    First tym neeya nana pathu kovam varuthu ... Extreme level...antha ponna porakkum pothey... Kalli paal uthi kondrukanum

  • @zainabwahab2941
    @zainabwahab2941 Рік тому +1991

    Nanum oru girl than. But girls ipidi iripanga endu enaku ippa than theriyum. Some are so selfish

  • @allarehere3012
    @allarehere3012 Рік тому +471

    Her mom is great 😍😍😍

  • @hellloworld1972
    @hellloworld1972 4 місяці тому +227

    That's why kalli pal was given importance 😅😅

    • @smileplease...5956
      @smileplease...5956 4 місяці тому +11

      Sorry to say. But donot use this kind of words. Please.

    • @sivanesanmoorthy18
      @sivanesanmoorthy18 3 місяці тому +4

      Intha society oda culture dhan bro, ithukelam main reason ponnu na veeta pathukanum family kids pathukanum neraiya padikanum avasiyam ila, men na padikanum velaiku poi neraiya sambathikanum and intha dowry system ithu dha elathukum basic reason

    • @Vishakakabila
      @Vishakakabila Місяць тому

      Ah sombu nee pothu

    • @AlexClayland1232
      @AlexClayland1232 2 дні тому

      @@sivanesanmoorthy18 nicce way to shift blame from women to men

  • @thenmozhiprabhu7280
    @thenmozhiprabhu7280 Місяць тому +13

    எண்ணம் போல் வாழ்க்கை. இவர்களின் பேச்சு வலி தருகிறது😢

  • @sribalaji8106
    @sribalaji8106 Рік тому +337

    Womens day ku pota paru Vera level ya Nee 😂

  • @jaiguru2728
    @jaiguru2728 Рік тому +279

    தயவு செய்து கல்யாணம் அந்த பொன்னுக்கு பண்ணிடாதீங்க பெத்தவங்க கஷ்டம் புரியாத பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறவன் நிலைமையை நினைத்து பார்க்க பாவமாக இருக்குது

    • @Ke_seer-1809
      @Ke_seer-1809 Місяць тому +3

      Inda vdo paathutu idhula irukura oru ponnukum kalyanam aagadhu evanum pannika maatan...

    • @StalinStalin-pr5um
      @StalinStalin-pr5um 28 днів тому +1

      Super anna 🙏 theivame ni intha news kettavudan unga friend. Sollunga

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому

      கட்டியவன் செத்தான்

  • @user-qn5iq8ub1p
    @user-qn5iq8ub1p 11 місяців тому +83

    அம்மா அப்பாவை கடன்காரங்களாக மாற்றி நாம் சந்தோசமா இருக்கவே முடியாது 😔😔😔 பாவம் அவங்க நமக்காக வாழுறாங்க...

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому

      தான் நன்றாக இருப்பதற்கு அடுத்தவன் ( பெத்தவன்) செத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் பெண் 🌚🌚🌚

  • @jaslajazoor9118
    @jaslajazoor9118 Рік тому +46

    கோடி பௌன் கொடுத்தாலும் அந்த தாயின் கண்ணீருக்கு விலை மதிப்பே......😢 இல்லை ....

  • @caiibrothan1111
    @caiibrothan1111 Рік тому +478

    அம்மா கிட்ட பேரம் பேசறதை இப்ப தான் பார்க்கிறேன்

    • @varshac3129
      @varshac3129 2 місяці тому +1

      En ponnu ellam thangam sir

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому

      கடையில் நேரம் பேச வக்கில்லாத ஜென்மம்.‌ தாயிடம் டிமாண்ட் வைக்கிறது

  • @santhainfand7141
    @santhainfand7141 Рік тому +230

    That one 💧 tears tells everything
    ......

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 5 днів тому +4

    Approm kalyanam pannikkaathe namma kooda jolly ya iru...😂 Well said Amma.

  • @sprincelyselvamani3782
    @sprincelyselvamani3782 Рік тому +129

    Very shocking statements from this generation girls...love, respect and care is missing towards their parents

  • @madhuarun2575
    @madhuarun2575 Рік тому +677

    பெத்தவங்கள கஷ்ட படுத்தினா நாம கண்டிப்பா நல்லா இருக்க முடியாது

    • @LetsBeHuman
      @LetsBeHuman Рік тому +5

      Happy Women's day. Women mattum thaan happy a irukanga, both before and after marriage. Before marriage riding on dad's back, after marriage riding on husband's back. semma vazhka da yebba.

    • @Hari-tf4ix
      @Hari-tf4ix Рік тому

      Yes, thala...

    • @radhalatha6331
      @radhalatha6331 Рік тому +5

      இதுக எல்ல புள்ளைகளும் ஓவரபேசுதுங்க

    • @kalaa111
      @kalaa111 Рік тому

      Ama kandippa

    • @aflafathima3950
      @aflafathima3950 Рік тому +4

      @@LetsBeHuman appa illatha ponnunga husband death aana ponnunga nelama enna apo?

  • @amuthaaditivlogs
    @amuthaaditivlogs Рік тому +195

    As a woman, I don't like these kind of demand 😏😏
    Marriage ellam namma kasu la pannanum
    Do not depend anyone... 🖖
    Be independent 💐

  • @vigneswariraja3455
    @vigneswariraja3455 Рік тому +20

    சின்ன வயதில் இருந்து குடும்ப சூழ்நிலையை சொல்லி பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.. ஆடம்பரமாக பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களின் தவறு... இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும்

  • @afridialhan3271
    @afridialhan3271 23 дні тому +4

    Namma veetle irukkura ponnunga ellam thangam sir😢

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Рік тому +162

    கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத பெண்கள் இந்தபெண்களைபார்த்தாலேஅத்தனைகோபம்வரது உன்னையெல்லாம்பெண்ணாகபெற்றது பாவம்அவர்கள்பாவம் இழிப்புவேற நீயெல்லாம் ஒருபொண்ணேஇல்லைபாவம்அந்தம்மா குடும்பத்தைமொட்டைடிச்சுஇவர்கள்வாழநினைக்கிறார்கள் இந்த பெண்ராச்சசிஇனத்தைசேர்ந்தவள்பெற்றவர்களின்கஸ்டத்தைஉணராத இந்தபெண்நிச்சயமாவாழ்க்கையில்நல்லாஇருக்கமுடியாது

    • @gayathri6288
      @gayathri6288 Рік тому +5

      Andha alavuku avaluku chellam kuduthu keduthu vechirkaanga.....avanga Amma appa kastam purikalana idha ponnu kandipa waste .... useless fellow

    • @ammuezhil6170
      @ammuezhil6170 Рік тому +1

      Very true.

    • @redminotemoto
      @redminotemoto Рік тому +1

      @@gayathri6288 chellam kudukala ambala pulla pombala pulla ni piricha paathadhala vandha vinai idhu

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому +3

      Commentil kadharum anaivarum dowry vaangamal kalyanam seiyavum

    • @rathsana358
      @rathsana358 Рік тому +1

      @@sreesree8794😂😂😂😂 crct evanum pana matan but comment matum panuvan

  • @devimeena6805
    @devimeena6805 Рік тому +98

    Do you thing that you are நியாயம் 🤣😂 Gopinath ah confuse aakittaar 😂😂

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w Рік тому +82

    இது போன்ற பிள்ளைகள் இவர்களுக்கு பிறக்காமல் இருந்திருந்தால் பெற்றோர்கள் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள் 🙄🙄..

  • @devilsa2023
    @devilsa2023 Рік тому +8

    3:36 nalla vela namaku kooda poranthavanga yarum illa.😻

  • @ssscovaitoerode7358
    @ssscovaitoerode7358 Рік тому +180

    அந்தப் பிள்ளையை இப்பவே விரட்டி விடுங்க பாவம் உங்க அம்மாவை பார்த்த பாவமா இருக்கு

    • @jansi8054
      @jansi8054 Рік тому +1

      Antha amma thanga adutha episode la en ponnu enta urimai ya kekuthu nu vanthu pesuchu...

    • @ssscovaitoerode7358
      @ssscovaitoerode7358 Рік тому +1

      @@jansi8054 enna solringa friend 😳😳😳

    • @jansi8054
      @jansi8054 Рік тому +2

      @@ssscovaitoerode7358 intha episode release anona people la intha ponnunga mela sema kovama irunthanga... So Vijay tv again ithula participate panna solara kupdu people a samathana paduthura mari again oru show vachanga... Athula intha amma vanthu pesirukum... Konjam ponnuku support panra mari

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 3 місяці тому

      ​@@jansi8054S23E6 19Mar 2017

    • @Nitinchannel428
      @Nitinchannel428 2 місяці тому +2

      😅😅😅 correct

  • @thenaturalworldofsiddharth2698
    @thenaturalworldofsiddharth2698 Рік тому +424

    80's&90's பெண்கள் வாழ்க.

    • @bloxGaming69
      @bloxGaming69 Рік тому +19

      Ethayum anupavikkaama kanavane kankanta teivamnu solittu valkayaa tholachthu thaan micham. 80-90la biranthavanga baavam

    • @divyapj1063
      @divyapj1063 Рік тому

      🤗

    • @monkysonky
      @monkysonky Рік тому +1

      @@bloxGaming69 Ethayum anupavikkaama manaivi solle mandiramnu valkayaa tholachthu thaan micham. 80-90la biranthavanga baavam ..

    • @bloxGaming69
      @bloxGaming69 Рік тому

      @@monkysonky 🤣🤣🤣நம்பிட்டேன். அப்போ நீங்க அம்மா சொல்லு கேக்க மாட்டீங்க அப்படி தானே.

    • @monkysonky
      @monkysonky Рік тому

      @@bloxGaming69 🤣🤣🤣நம்பிட்டேன். அப்போ நீங்க அம்மா சொல்லு கேக்க மாட்டீங்க அப்படி தானே.

  • @senthamaraiselvananbalagan144
    @senthamaraiselvananbalagan144 Рік тому +21

    சின்ன வயதில் இருந்து கஷ்டம் தெரியாமல் மகன் மற்றும் மகளை வளர்த்தால் இப்படி தான் இருக்கும். இது தான் உதாரணம்

  • @kowsykaman2085
    @kowsykaman2085 Рік тому +11

    Semma tension aguthu. Enna ponnunga ivanga.

  • @chinnuharshit3801
    @chinnuharshit3801 Рік тому +114

    Really very surprised about this generation of girls...no one is not caring about their parents...so sad 😌

  • @rajuboymamu4786
    @rajuboymamu4786 Рік тому +97

    நான் என் தம்பி கு தான் குடுக்க சொல்லுவேன் என் தம்பி நல்லா இருந்தால் போதும்

  • @user-po1yr8jj7x
    @user-po1yr8jj7x 3 місяці тому +5

    அப்பா தன் மகளை கண்டித்து வளர்ந்துஇருந்தால் இப்படி பட்ட பேச்சு வந்தது இருக்காது. நம் குழந்தையை கூட சரியான பாதையில் வழிநடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை🤔🤨👆👆👍👍

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому

      ஆம். சரியான பதிவு 🌷🌷🌷

  • @ramntr9065
    @ramntr9065 5 місяців тому +4

    Episode name

  • @parvathavardhinisubramania4534
    @parvathavardhinisubramania4534 Рік тому +42

    குடும்ப சூழல் புரியாமல் இப்படியும் ஒரு பெண்ணா.பாவம் பெற்றோர்கள் கோபி சரியான பதிலடி குடுக்கணும்

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому

      குடும்ப சூழ்நிலை தெரியாமல் வளர்த்தது யார் குற்றம்?

  • @sivaselvi3888
    @sivaselvi3888 Рік тому +256

    அம்மாவ அழவைக்கிற பொண்ணு 🤯 ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல🙄🤷

    • @Thulasi216
      @Thulasi216 Рік тому

      Ava nalla irupalla ava nallave iruka matta sethupodi thopakatta naye than oru amma va enaku solla thonudhu

    • @aridharmakrishnana.d.k5132
      @aridharmakrishnana.d.k5132 2 місяці тому +1

      Antha ponna yaarum kalyanam pannama irukkurathu nallathu

  • @PRABUTN55DRIVAR
    @PRABUTN55DRIVAR 2 місяці тому +10

    பெண் பிள்ளைகள் உருவத்தில் பல பெற்றோர்கள் பேய்,பிசாசு,இரத்த காட்டேரிகளை உணவு,உடை கொடுத்து வளர்த்து வருகிறார்கள்..😢😢

  • @sopanasundharisopanaduntha2494

    Which episode please reply

  • @jasminmohamedali8733
    @jasminmohamedali8733 Рік тому +74

    பார்க்கும் போதே வியப்பாக உள்ளது.இப்படியும் சுயநலவாதிகள் இருப்பார்களா என்று.இவர்கள் கற்ற கல்வி வீண்...

    • @mahendravarma255
      @mahendravarma255 Рік тому

      Crt uhh
      Cha yaarunedhunga, yen epdi pesudhunga
      Moolayoda dha pesudhungala,
      Onnu purila

  • @pavishekvijayan1208
    @pavishekvijayan1208 5 місяців тому +4

    4:12 word made her mother cry ,people clapped for that girl 😢.

  • @ganeshkaruppusamy920
    @ganeshkaruppusamy920 Місяць тому

    Episode no?

  • @divyapriya9887
    @divyapriya9887 Рік тому +62

    நான் ஒரு மூத்த மகளா என் தம்பி மற்றும் தங்கை இருவரும் நல்ல நிலைக்கு வந்த பிறகு தான் திருமணம் செய்து கொண்டேன் எந்தவொரு சீர்வரிசையும் இல்லாமல் 2k kids நீங்கள் பேசும் போது கோபம் தான் வருகிறது

    • @RajuPS1003
      @RajuPS1003 4 місяці тому

      Kandippa kopam varuthu madem....

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +44

    எங்க அம்மா என்னை நினைத்து பெருமை படுவாங்க ❤️... இப்படி ஒரு பெண்? யம்மா நல்லா வருவ 🙄

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Рік тому +1

    Ithula pesuna 2 ammaklum Nallavunga, enaku 2nd amma romba pudichruku paavam avunga❤️

  • @ishwaryaishwaryagopi
    @ishwaryaishwaryagopi 3 місяці тому +2

    Episode pls

  • @nandhinimanibalan3916
    @nandhinimanibalan3916 Рік тому +14

    Equality pesura girls idhulayum equal ah behave panunga property la equal share ketkum bodhu kalyanam appo boys ku evlo naga podrangalo adhae neengalum vaangikonga
    That is equality ✌️

  • @tamizh2003
    @tamizh2003 Рік тому +119

    Vijay TV Karan kusumban... Magalir thinam annaikku endha video upload pannirukkan paru 🤣🤣🤣🤣🤣

  • @mohammedunass8754
    @mohammedunass8754 Рік тому +16

    Yenna Miri avarala senjura mudiyathu exact point ! super ma!

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 2 місяці тому

    En thagchi ena nalla pathuka sollum athuva kekkatuu ethuvm 😢en thagchi god's gift 😊

  • @venba5
    @venba5 Рік тому +7

    Yenakku enga veetla 2 pavun than potanga...Naa enga veettu nelamaiyai purinchi Naa kekavum maaten...ipo nalla than iruken...God gift

  • @Viralulagam
    @Viralulagam Рік тому +53

    😂 savu!

  • @mylovemylife8183
    @mylovemylife8183 Рік тому +6

    பெற்றோரின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாதது,இதல்லாம் ஒரு பிள்ளை..

  • @suganyathiyagarajan1210
    @suganyathiyagarajan1210 Рік тому +9

    Naan enga veetuku selavu vaikala...
    love marriage. But my parents gave me my belongings as it was...
    Still, 14 years passed ,every coin for me is being spent by my husband.

  • @ponsindhut6440
    @ponsindhut6440 Рік тому +8

    Ennoda appa amma ennoda mrg nala kadan agida koodathu nu eppo erundhe kanakku pathu selavu panrathu, savings yellame pannittu erukka. Evigala 18 age laiye eppdi pesaraga, one day poi adikkira veila parents mari velai pakka solluga andhe day sethu poiduvaga. Nama endhe alavukku vara aviga yethana avamanam pattiruppa, night thoogum pothu yosichu paruga therium. Promise ah solre nalla manasu erundha tha nalla life amaium

  • @thalafans7364
    @thalafans7364 3 місяці тому +8

    2:59 that thambi adangommala 😂

  • @minimathi3846
    @minimathi3846 2 місяці тому +5

    இதுக்கு தான் யா அப்பவே கள்ளிப்பால் னு ஒன்ன கண்டு புடிச்சாங்க 🤣😂😂

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому

      அம்மா, அப்பா, குடும்பம், பொறுப்பு ஏற்று செயல்படும் பெண் பிள்ளைகள் பல பேர் இருக்கிறார்கள் ✔️🌷🌷🌷

  • @TN_25_NTK
    @TN_25_NTK Рік тому +77

    வருங்காலங்களில் நீங்கள் உங்க பிள்ளைகளுக்கு என்ன கிழிக்க போரிங்க என்று பார்போம்..

    • @deepajambulingam6079
      @deepajambulingam6079 Рік тому +2

      Correct

    • @sujeechannel
      @sujeechannel Рік тому +2

      சரியா சொன்னீங்க

    • @kalyanipurushothaman7257
      @kalyanipurushothaman7257 Рік тому +2

      S 😊

    • @uvsmedia05
      @uvsmedia05 10 місяців тому

      Athukulla idhuve kilinji poidum. Over ah pesuthu athu.....ammma Pavam....

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому +1

      இருக்கிறதை விற்று நடு ரோட்டில் இருக்கும் போது தெரியும்

  • @barunhotwaa4544
    @barunhotwaa4544 Рік тому +8

    My mom selected the saree i wore during my marriage . I didn't even go with her during shopping. The least I involved in my marriage was the last opinion my bro asked to decide the wedding card. And I got married 4 yrs back only.

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 11 місяців тому

      Because you have this kinda of thinking, you are now married and probably living happily.. But the one who damands like one in this video, mostly dont get married till 30-35..

  • @aayishasiddhiqa1269
    @aayishasiddhiqa1269 Рік тому +1

    Andha amma va paatha romba paavama irukku ivlo suyanalamaana oru magal 😞😢

  • @Bharani-zn8tp
    @Bharani-zn8tp Рік тому +2

    Yen da oru manasatchi venama da kka😂😂

  • @sowmiyab8088
    @sowmiyab8088 Рік тому +60

    I really wonder such a girls exists without being aware of how parents earn single rupees even they are together in a home ! And I really shocked by seeing this girl's statements .We don't understand the hardships of earning money until we earn it!!!!!!!! Instead of asking dowries and luxurious life to parents it's better to beg for providing good education
    I suggest this girl to watch
    H.Vinoth's speech about dream and reality!

  • @PoojaAbiJodi
    @PoojaAbiJodi Місяць тому +3

    Which episode?😅

  • @abrahamillaya1031
    @abrahamillaya1031 4 дні тому +1

    80- சவரன் நகை கேட்கும் அந்த பெண்னை பார்த்தால் எனக்கு மட்டும் தான் கோவம் வருதா....

  • @naganathansunderaraman3695
    @naganathansunderaraman3695 Рік тому

    Full episode irukka

  • @bharathy83
    @bharathy83 Рік тому +50

    She has been given education...let her work and earn it for herself.

  • @banupriyaamal9391
    @banupriyaamal9391 Рік тому +28

    I never expect this from girls

  • @akashperarasu4755
    @akashperarasu4755 16 днів тому +1

    Episode no please

  • @unaiseunai9455
    @unaiseunai9455 3 місяці тому

    Which episode

  • @KavithaKavi-rv1wq
    @KavithaKavi-rv1wq Рік тому +15

    Achooo en epdi pesuranga ....pa.....avanga amma va patha pavamaa eruku..... 🤐😐

  • @DharmarohitKdr
    @DharmarohitKdr Рік тому +3

    Super Gopi sir

  • @madhavanrio3210
    @madhavanrio3210 Місяць тому

    Episode no

  • @indratalks
    @indratalks Рік тому +68

    இதுக்கு மாமியார் கேக்குற வரதட்சணையே பெட்டர் போல..மாமியார் கூட பார்த்து தான் கேப்பாங்க....சுயநல பெண்கள்..

  • @harinistamillifestyle2670
    @harinistamillifestyle2670 Рік тому +32

    pesarathe pathaley eruchal varuthu

  • @user-iy3zm7kw7g
    @user-iy3zm7kw7g 5 місяців тому +1

    What is the episode number?

  • @guru-creation2267
    @guru-creation2267 2 місяці тому

    Which episode??

  • @ramyajram2207
    @ramyajram2207 Рік тому +12

    ஐயோ ,இப்படிகூட பெண்கள் இருப்பார்களா? பெத்த பெற்றோர்களை இப்படி கஷ்டபடுத்த நினைக்கும் பிள்ளைகள்.....அடச் சீ....எனச் சொல்லத் தோன்றுகின்றது.

  • @user-dh777
    @user-dh777 2 місяці тому +3

    அதே பாசம் உனக்கும் இருக்கணும் இல்லமா?
    தன்னோட சுயநலத்துக்காக பெற்றோர்களை கஷ்டப்படுத்தாதீங்க.

  • @Angel.46168
    @Angel.46168 Місяць тому

    Marriage is a heart to heart connection.its not about how grand and how much money you put into it

  • @SubashCapital
    @SubashCapital Рік тому

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  • @Mahisha26
    @Mahisha26 Рік тому +45

    மூஞ்சி சரியில்லை எவன் கண்டிப்பா இந்த குரங்க குரங்கு சொன்னா குரங்குக்கு அவமானம் இத பெத்ததுக்கு மூடிட்டு இருந்துருக்கலாம்

    • @RajuPS1003
      @RajuPS1003 4 місяці тому

      Athu ennavo unmai than....😊😊😊

    • @vishnupriya6685
      @vishnupriya6685 4 місяці тому

      True sis

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому

      கட்டியவன் என்ன ஆக போகிறான் என்று தெரியவில்லை.

  • @gauravt1549
    @gauravt1549 Рік тому +6

    we should defend, protect our families respect in public...not insult ur mom like "u dont hav theremai, etc"... let she not marry..she can sit at home.. a healthy body, education, love..thats all our parents have to give us!! not gold, money etc

  • @suryakanth8709
    @suryakanth8709 5 місяців тому

    Enna episode

  • @anssenthil737
    @anssenthil737 Рік тому +2

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

  • @sindhuanandhi3200
    @sindhuanandhi3200 Рік тому +14

    They are really back minded

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Рік тому +6

    Such an unrealistic greedy and selfish girls. Well said mum. I love it when the mother replied "you can live with us jolly without getting married."

  • @priyankaprasad9388
    @priyankaprasad9388 9 місяців тому +1

    Me paying my marriage debt... My amma should be greatfull thinking about me

  • @ratipriya
    @ratipriya 4 місяці тому +7

    really in my 25 years i am feeling so proud of myself that my parents have a daughter like me..............

  • @karanlalith2555
    @karanlalith2555 9 місяців тому +17

    So sad, the tears which came out of her mom's eyes will never let that girl be happy. These girls are stone hearted, they are just wild demons. None of the guys should marry them, then they will realise.
    I would advise her mom to leave her the way she is, not to spend even a single rupee for marriage, just spend on her education and let her work and live her life. Even if she gets married, the guy's family will become hell. These girls are all money minded

  • @hasaan1987
    @hasaan1987 4 місяці тому +4

    I’m really shocked to see this is a a land where Jancy Rani , Indra Gandhi to mother Theresa lived… 😮

  • @entertainmedia4737
    @entertainmedia4737 6 місяців тому +3

    Episode please

  • @GKML2564
    @GKML2564 Місяць тому

    Episode ethana bro

  • @manikandanmanikandan976
    @manikandanmanikandan976 2 місяці тому

    Evalukala patha sema tension aguthu

  • @balajipmk
    @balajipmk Рік тому +9

    Kalyanamey Panna venam ma

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 Рік тому +19

    இதுதான் உண்மையில் நீயா நானா.

  • @headofthetable1867
    @headofthetable1867 2 місяці тому +1

    Which season? which episode?

  • @agalyaagalya7998
    @agalyaagalya7998 Місяць тому

    கஷ்டமே என்னவென்று தெரியாமல் 😢இருக்கிறார்கள்... உன்ன உணவின்றி... ஒருவேளை உணவுக்காக ஏங்கும் போது புரியும் வாழ்க்கை 😌. பெற்றோரின் அருமை 💯...கஷ்டம் 😞

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому

      கஷ்டங்களை சொல்லி வளர்க்காமல் விட்டது பெற்றோர்கள் குற்றம்.

  • @Invincible_maari
    @Invincible_maari 5 місяців тому +4

    I want to see the whole episode.. Please tell anyone which episode it is?

  • @pudhiya4914
    @pudhiya4914 7 місяців тому +4

    மொதோ எவன் உன்ன கட்டிப்பான் இந்த show பாத்து ஒடீருவான்😂