தமிழ் பேச்சில் நிறைய பிழைகள் உள்ளது அவர் பேச்சில் பார்ப்பதற்கு மிகவும் அலகா இருக்கு என்பது தவறு,அழகாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் இப்போது இளைய தலைமுறையினருக்கு நிறைய பேருக்கு ழ வாயில் நுழைவதில்லை அந்த இடத்தில் லா வை பயன்படுத்தி பேசுகிறார்கள் மெல்ல சாகும் தமிழ்
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய தெளிவான விளக்கம் மற்றவருக்கு மிக எளிதில் புரிகின்றதாக அமைகின்றது வாழ்த்துக்கள் இதேபோன்று நீங்கள் பயணம் செய்து பல வீடியோக்களை போட்டு அசத்துங்கள் வாழ்த்துக்கள்
தம்பி கல்வராயன் மலைக்கு இரண்டு வழி சொன்னிங்க கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை ஆத்தூர் கல்வராயன்மலை இதோ மூன்றாவது வழி சங்கராபுரம் கல்வராயன்மலை நான்காவது வழி அரூர் கல்வராயன்மலை இது எல்லாம் பேருந்து போகும் வழி இன்னும் பேருந்து போகாத வழி நிறைய இருக்கு
Excellent presentation with detailed information about the Kalvarayan Hills , Agricultural activities, geographical datas, etc. You have a clear voice, good language skills.
சங்கராபுரம் பன்னாட்டு போன்ற ஊர்களும் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ளது இங்கே தான் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் காவல்துறை satelite tower innadu malai உச்சியில் உள்ளது நல்ல இயற்கை ரம்மியமான சூழல் உள்ள மலைப்பகுதி
Great video bro ! My dad is the one driving bus in this video ! Proud of him ❤️ the efforts he and other hill station bus drivers put are irreplaceable 💯
Thanks for showcasing rare hills -- just wondering why our NH is cutting down so many trees in all most all roads and making it big -- they must have a plan to plant trees -- we can increase this way millions of trees across India.
அருமையான பதிவு நல்ல ஒரு நாலேட்ஜ் எல்லாமே கரெக்டா சொல்றீங்க சூப்பர்
அருமையான தகவல்களை சொல்லி இருக்கீங்க தம்பி மிக்க நன்றி.
அருயையான எளிமையான சிறப்பான விளக்கம்
கணீரெனஉரையாடலும் !கண்கவர்ஒளிப்பதிவும் !!சூப்பர்நேரில்சென்றுவந்த அனுபவத்தைஉணர்ந்தேன்!!மேன்மேலும்வளர வாழ்த்துகிறேன்!!!
ஆங்கிலம் கலக்காத உங்கள் தமிழ் பேச்சும் மற்றும் வித்தியாசமான பயணமும் மிகவும் சிறப்பாக இருந்தது.
❤️நன்றி ✌️
Channel video english ilaya?
Pepper nu English la thana sonnenga
"straight ' endra vaarthei thamilaa illei aangilama?.
தமிழ் பேச்சில் நிறைய பிழைகள் உள்ளது அவர் பேச்சில் பார்ப்பதற்கு மிகவும் அலகா இருக்கு என்பது தவறு,அழகாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் இப்போது இளைய தலைமுறையினருக்கு நிறைய பேருக்கு ழ வாயில் நுழைவதில்லை அந்த இடத்தில் லா வை பயன்படுத்தி பேசுகிறார்கள் மெல்ல சாகும் தமிழ்
அருமை.அருமை.உங்கள்.கானொலி.நன்றி
கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் மற்றும் மூலக்காடு வழியாகவும் சேராப்பட்டு செல்லலாம் ...
🌹❤️🇮🇳 கள்ளக் குறிச்சி மாவட்டம் 🇮🇳❤️🌹
Nice God bless all
மிகவும் அருமையான பதிவு. ❤❤❤
காலை 5.15 மணிக்கு முதல் பேருந்து உள்ளது இது கள்ளக்குறிச்சி ஈச்சக்காடு என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய பேருந்து உள்ளது
Good video with very good illustrations....
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️💜❤️💞❣️💜💗💟💖🙏 🙏🙏
✌️நன்றி ஐயா ❤️
அருமையான பதிவு தோழரே 👌👌 வாழ்த்துக்கள் 🙏
❤️நன்றி தோழரே ✌️
நேரடியாய் பார்ப்பதுபோல் கவிதை நடையாய் தெளிவான வழிகாட்டல் சூப்பர்
✌️நன்றி ❤️
தெளிவான ஒலி & ஒளிப்பதிவு. சிறப்பான காணொளி
Arumaiyana, nithanamana . yelithana pathivu. mikka nantri nanparey
Salem-valappadi-belur-thumbal-. Karumanthurai kalvaraayan hills
குரான் 18:31. அவர்களுக்கு நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவர்களின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும்.
55:64. (அவை சொர்க்கம் ) கரும்பச்சை நிறமுடையவை.
En oru kallakurichi tq
நல்லா பேசினீர்கள் தம்பி
Supper nanpa a.palayam
Super vedio nanba 🎉🎉🎉
சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் சகோ, 👏👏👏 🙏🙏🙏
❤️நன்றி ✌️
வாழ்க வளமுடன். Super
Migavum arumaiyana varnanai s elimaiana thamizhil 😂❤👍🙏❤️
Fine. I enjoyed Traveling experience.
மிக சிறப்பு அழகான காட்சி❤❤
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய தெளிவான விளக்கம் மற்றவருக்கு மிக எளிதில் புரிகின்றதாக அமைகின்றது வாழ்த்துக்கள் இதேபோன்று நீங்கள் பயணம் செய்து பல வீடியோக்களை போட்டு அசத்துங்கள் வாழ்த்துக்கள்
✌️நன்றி ❤️
My favorite place in komugi dam, my childhood memories is there, I really miss this place
தம்பி கல்வராயன் மலைக்கு இரண்டு வழி சொன்னிங்க கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை ஆத்தூர் கல்வராயன்மலை இதோ மூன்றாவது வழி சங்கராபுரம் கல்வராயன்மலை நான்காவது வழி அரூர் கல்வராயன்மலை இது எல்லாம் பேருந்து போகும் வழி இன்னும் பேருந்து போகாத வழி நிறைய இருக்கு
சூப்பர் அருமை
❤️நன்றி ✌️
Nanu kalakuruchi..je ninga
Ninga enna ooru
@@musthafaelectrical3304 Salem
Super je
சூப்பர் பிரதர்
❤️நன்றி பிரதர்✌️
சூப்பர்👋
Kamarajar iya valthukal❤
I want visit, I like k k Hills
அறுமை பதிவு இயற்க்கை வளம் பாதுகாப்போம்
கள்ளச்சாராயம்கிடைக்கும்.இடம்தேளிவாக.சொல்லிஇருக்கியேநண்பா.சரிஒருரவுண்போய்ப்பார்போம்😊😊😊😊😊
சூப்பர் ஜி
My native thoothukudi, I went this place more times kallakuruchi to mavadi pattu (there one gh available)nice place
சூப்பர் இருக்கு
❤️நன்றி ✌️
Super very nice 👍👍👍🙏🙏🙏 Bro
Thank you so much
Superb explanation 😊...
✌️Thank you 🙂
அழகான ஒரு பயணம் சூப்பர்
❤️நன்றி ✌️
மழைகள் இல் லை மலைகள்
Super bro
Amazing dhamu ji. Nice video. Keep it up.
❤️tq ji✌️
Mr SSrajan Jii address please
கள்ளக்குறிச்சி இருந்து கல்வராயன் மலை எத்தனை கிலேமீட்டர்
பதில் சொல்லுங்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து கல்வராயன் மலை எத்தனை கிலோமீட்டர்
Google podunga@@ganeshkumar-ph7tt
57கிமீ
Very nice direction keep it up by chellan Lakshmi Mani menaka walajapet ranipet district Tamil Nadu incredible India December 2022.
All dear ones please believe accept true God Jesus Yesu Yesappa going to come very soon
Excellent presentation with detailed information about the Kalvarayan Hills , Agricultural activities, geographical datas, etc. You have a clear voice, good language skills.
Thanks a lot
சங்கராபுரம் பன்னாட்டு போன்ற ஊர்களும் கல்வராயன் மலைப்பகுதியில்
உள்ளது இங்கே தான் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் காவல்துறை satelite tower innadu malai உச்சியில் உள்ளது நல்ல இயற்கை ரம்மியமான சூழல் உள்ள மலைப்பகுதி
Kallakurichi -sankarapuram-serapattu-vellimalai-karumanthurai kalvaraayan hills
ok. Bro
கச்சிராயபாளையம்🔥
அருமை 🎉
அருமை
Salem - valapadi - karumanthurai
My favorite place magam falls
மதிகெட்டான் சோலை கொடைக்கானலில். கே கே என் புரூட்ஸ் பள்ளங்கி மெயின் ரோடு மாட்டுப்பட்டி கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் நன்றி.
மண்ணவனூர்-இல் தங்கும் விடுதி வசதி உள்ளதா??
Super....💥💥💥💥
சூப்பர்
Great video bro ! My dad is the one driving bus in this video ! Proud of him ❤️ the efforts he and other hill station bus drivers put are irreplaceable 💯
How many hairpin bends bro?
வணக்கம் தோழரே அருமையான விளக்கத்தை அளித்தீர்கள். தமிழ் அருமையாக உச்சரித்தீர்கள். தமிழ் வாழ்க தமிழன் வாழ்க ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
❤️நன்றி ✌️
கழுவுராயன் ஹில்ஸ் என்ன ஞ ஒரு ப்ரோ😍🤗👍
Aththur To karumanthurai 3hourkku oru bus irukku
Kallakurichi To vellimalai 1hourkku oru bus irukku
Mm bro
Unga number please
Ivvulo irukka
🎉 சேலம் கருமந்துறை
சிட்லீங் கருமந்துறை
Kallakurichi -> sankarapuram -> serapattu (kalvarayan hills)
தர்மபுரி மாவட்டத்தின் கடைசி மலை பகுதியான நாய்குத்தி கீழ் பகுதியிலிருந்து கரும்பந்துரைக்கு போகலாம்
Vaalapadi valiya karumanthurai ku polam sir
அழகாக இருக்கு என்று சொல்லவும் .
Aha arumayana place bro super
Indha malayil thangum vasathi ullatha bro
❤️irukku bro check Google ✌️
Fantastic running commentary.....apt words.......beautiful vlog.....good Thank you.
✌️tq❤️
வெள்ளிமலை யில் இருந்து சேலம் க்கு நேரடி பேருந்து போக்குவரத்து உள்ளதா???
❤️கருமந்துறையில் இருந்து உள்ளது ✌️
@@dhamumiraclemedia நன்றி 🙏❤️
வெள்ளிமலை இருந்து இருக்கு
Bro Normal ah Pesunga. video super
❤️tq bro✌️
❣️நன்றி அண்ணா நானும் கல்வராயன் மலை தான்...💚💚💚💚 தங்களின் பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
❤️நன்றி ✌️
Visit Genesis sunflower
Bro I am Villupuram entha month season kalvarayan malai la
There stay ku place iruka?
3 மாவட்டம் சேர்ந்தது
Bro stay panradhu visarichi..details add panunga
Thampi naan sankarapuram. Poottai
Unga contact number please
நான் போய் இருக்கன் நண்பா 🤩
Selam to Bellur to thumbal to karumanthurai to vellimalai
அளகான ஆறு இல்லீங்க அழகான ஆறு
My native place
Contact number please
🙌🙌🙌🙌🙌👍👍
Anna tharisu kadu place enga iruku
Place name sariya sollunga
Yov thalvia kallakurichi enga ooru thaiya
Thanks for showcasing rare hills -- just wondering why our NH is cutting down so many trees in all most all roads and making it big -- they must have a plan to plant trees -- we can increase this way millions of trees across India.
காரில் சுற்றுளா பயணிகளுக்கு அனுமதி பெறவேண்டுமா
இல்லை வரும்பொழுது வாகன பதிவு மட்டும்
🎉🎉🎉🎉🎉
Salem TO karumanthurai 1hourkku oru bus irukku
Mm bro
beautiful tamarind trees both side of the road......
Super
கல்வராயன் என்றால் ஐயனார் செங்கல்வராயன் என்றால் முருகன்.
Adu kollimalai
Mp,👍👍
Good
Simple route but your command of words super brother keep it up better future will be there in this field for you congrats
✌️tq❤️
எனது ஊர் நல்லாத்தூர் நன்றி
Brother erode to gobi chettipalayam travel please.