VIDEO - 20 -KANNADASAN - கண்ணதாசனின் முதலாளிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 27

  • @மதுரைகண்ணதாசன்

    புதிய புதிய செய்திகளை தாங்கள் வழங்கி கவிஞரின் ரசிகஉள்ளங்களை வியப்பில் ஆழ்த்துகிறீர்கள்! தொடரட்டும் உங்கள் பணி! கவிஞரின் புகழ்பாடுவதே எங்கள் பணி! வாழ்க! கவிஞர் புகழ்!

  • @kannant2695
    @kannant2695 4 роки тому +1

    நெகிழ்ச்சியான கருத்துக்கள்.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +3

    கவிஅரசரின் நல்ல நண்பர்கள் பற்றி சொன்னீர்கள். இப்போது தான் நினைவுக்கு வருகிறது கவிஅரசர்
    எழுதிய எனது ராஜசபையிலே ஒரே
    கொண்டாடம்
    அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே
    சங்கீதம் என்ற பாடல்.

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 4 роки тому

      அருமையான பதிவு..கவியரசரின் வாழ்க்கை நமக்கு நல்ல வழி காட்டும் பாடம்...அவர் புகழ் வாழ்க.
      அன்பு நண்பர் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் இதைச் சொல்லும் விதம்...சூப்பர்'"
      "டைரக்டர் பாக்யராஜ் சாரின் அஸோஸியேட் டைரக்டர் "
      "பலகுரல் இளமுருகு.B.Com.
      செல்:98428 30204

  • @papayafruit5703
    @papayafruit5703 4 роки тому +4

    😀😀 Savi song ....
    I have watched all your videos. I like the way you narrate your dad’s experiences. I’m a very big fan of your dad.
    To be exact ...
    அவர் மேல் விரசம் இல்லா காதல் ....பக்த மீராவிற்க்கு அந்த கண்ணணை போல் எனக்கு இந்த கண்ணன் .
    அவர் ஓரு தெய்வம் 😊🙏

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 4 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉

  • @eswaranshanmugam3685
    @eswaranshanmugam3685 4 роки тому +19

    கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி உறவு பற்றி ஒரு video podunga 😊

  • @bargav2318
    @bargav2318 4 роки тому +8

    Sir $o you remember I recently met you near semozhi pongha. Happy to watch your videos. You are doing a great job. Also some up with short film videos sir. You have a beautiful story telling style. Kudos 🤗

  • @tsivanathan
    @tsivanathan 4 роки тому +1

    Super sir keep the legends stories coming! 1st like and comment happy

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 роки тому

    நன்றி, அண்ணா...

  • @hari3609
    @hari3609 4 роки тому +1

    My favourite lyrics kannadasan 🎻

  • @68tnj
    @68tnj 4 роки тому

    Very interesting narration

  • @muthub2640
    @muthub2640 4 роки тому

    Super Anna

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 роки тому

    அருமை ஐயா 💕💕

  • @neonsomu4703
    @neonsomu4703 4 роки тому +1

    super sir

  • @sanjaydaran2544
    @sanjaydaran2544 4 роки тому

    Super 👌

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 4 роки тому

    அருமை

  • @hari3609
    @hari3609 4 роки тому

    Appa very nice

  • @khamilahamed
    @khamilahamed 4 роки тому +1

    Thumbnail-ல் இருப்பது நீங்களா சார்?அது எந்த வயதில் எடுத்தது?

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 роки тому +4

      எனக்கு 20 வயது அப்போது. கவிதா ஹோட்டலுக்கு போனபோது.அப்பாவை ஒரு பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்தாகள். அப்போது எடுக்கப்பட்ட படம் இது.

    • @khamilahamed
      @khamilahamed 4 роки тому

      @@kannadhasanproductionsbyan4271 Nalla iruku sir.Thanks for your reply.Kavingar avargalukkum chandrababu avargalukkum ulla pazhakathai patri yedhenum thoguppil padhividungal sir.

  • @raamanahthun
    @raamanahthun 4 роки тому +1

    அண்ணே வைரம் படத்தில் நடித்தது M.R. ராதா இல்லை M.R.R.வாசு அவர்கள்.

    • @khamilahamed
      @khamilahamed 4 роки тому

      MRR Vasu endru dhaane koorinaar.

    • @mohan1771
      @mohan1771 4 роки тому

      He told MRR Vasu only

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 роки тому +1

    பகைவர்களை வென்று விட்டேன் அன்பினாலே ஆனால்
    நண்பர்களிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 роки тому

    🌷👃🌷👃🌷👃🌷