ஐயா நீங்கள் கூறுவது போல் எனக்கு கனவு வந்தால் ஒரு நாள் பழித்து விடுகிறது ஆனால் நீங்கள் சொல்லுவது போல் அறிகுறிகள் இருந்தும் ஆனால் அது எதுவுமே சொல்வதில்லை ஐயா நீங்கள் சொல்வது போல நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கனவு வருகிறது மற்ற நேரத்தில் நமக்கு உடம்பு சிரிப்பது இது போன்றுதான் இருக்கிறது ஆனால் அருள்வாக்கு எல்லாம் சொல்லவில்லை ஐயா இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் பதில் கூற வேண்டும் என்று உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
ரத்தக்கண்ணீர் வருகிறது இருந்தாலும் குலதெய்வம் ஐயா அய்யனார் பேசும்போது எல்லையில்லா மகிழ்ச்சி சந்தோஷம் நன்றி
எனக்கான என் ஐயா மதுரைவீரன் கொடுத்த வீடியோ இதுவும் இதுக்கு மேல் உள்ள இருக்கும் அனைத்து வீடியோ வும் ♥️நன்றி ஐயா உங்ககிட்ட சொன்ன மாதிரி இருப்பான் ♥️
மிக்க நன்றி
நன்றி அண்ணா.....
ஹரி ஓம் நமசிவாய 🌹🙏 ஹரி ஓம் மஹா காளி 🌹🙏
ஐயா நீங்கள் கூறுவது போல் எனக்கு கனவு வந்தால் ஒரு நாள் பழித்து விடுகிறது ஆனால் நீங்கள் சொல்லுவது போல் அறிகுறிகள் இருந்தும் ஆனால் அது எதுவுமே சொல்வதில்லை ஐயா நீங்கள் சொல்வது போல நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கனவு வருகிறது மற்ற நேரத்தில் நமக்கு உடம்பு சிரிப்பது இது போன்றுதான் இருக்கிறது ஆனால் அருள்வாக்கு எல்லாம் சொல்லவில்லை ஐயா இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் பதில் கூற வேண்டும் என்று உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
🙏🙏🙏😊
🙏🏻🙏🏻🙏🏻
🙏
உண்மை.
ஐயா முத்து கருப்பசாமி பற்றி சொல்லுங்க ஐயா 🙏🙏
அழகர் கோவில் 18 படிகளின் மூன்றாவது படி முத்து கருப்பன் படி
ஐயா வெள்ளச்சி அம்மன், &ஆண்டாள் குல தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள் 🙏
Iyya screen la right side samy sonnai samya
❤
ஏன் அய்யா பதிவை நீக்கி விட்டீர்கள்...அந்த பதிவில் நான் கமெண்ட் செய்திருந்தேன்...அந்த கமெண்டிற்கு பதில் கூறுங்கள் அய்யா