சாமியை சுமந்து கொண்டு இப்படி இருக்கலாமா

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 123

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 Рік тому +56

    நீங்கள் வழங்கும் இந்த அறிவுரை ஏதோ என் தெய்வமே எனக்கே வழங்குவது போல் உள்ளது. நன்றி ஐயா 🙏

  • @Ahilachash
    @Ahilachash 9 місяців тому +12

    உண்மையை உரைத்தீர்கள் ஐயா.. நன்றி ஐயா

  • @KonarMuthu-jf9fs
    @KonarMuthu-jf9fs Рік тому +14

    ஐயா என் தெய்வம் வந்து நேரிள் சொன்னது போல் இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb Рік тому +7

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு உன்மையான விளக்கம் குருஜி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @vickysvignesh4959
    @vickysvignesh4959 Рік тому +6

    ஐயா எனக்கு புகைபழக்கம் மிக அதிகமாக இருந்தது பின்பு கருப்பசாமி மேல் சத்தியம் செய்துவிட்டு இனி இந்த தவறை நான்செய்யமாட்டேன் என்று கூரினேன் 2 நாட்களுக்கு மேல் என்னால் ‌கடைபிடிக்க‌ முடியவில்லை கடந்த 6 மாதங்களாக நான் படாத கஷ்டம் படாத வேதனைகள் மிக மிக அதிகம் ஐயா இந்த பதிவு 💯💯💯💯 உண்மைகள் மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @singamsurya3447
    @singamsurya3447 Рік тому +9

    மிக்க நன்றி அய்யா ❤❤❤❤ சரியான தருணத்தில் நல்ல பதிவு 🎉🎉

  • @Rameshkumar-ur8sz
    @Rameshkumar-ur8sz 8 місяців тому +5

    அருமையான பதிவு 44 வயது நான் 2023 முதல் பூவம்பட்டி காளியம்மன் சாமியை சுமந்து வருகிறேன் 26/04/2024 ..2ம்ஆண்டு சுமக்க போகிறேன் அம்மன் அருள் கிடைக்க வேண்டிகிறேன் ஓம்சக்தி பராசத்தி

  • @sanandan6988
    @sanandan6988 9 місяців тому +3

    மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @balakirshnan9710
    @balakirshnan9710 8 місяців тому +2

    ஐயா மிக்க நன்றி ஐயா தொடர்ந்து இது போன்ற அறிவுரைகள் வழங்க வேண்டும் ஐயா

  • @ponnambalameswari8521
    @ponnambalameswari8521 3 місяці тому

    ஹாய் அன்பு நண்பரே இந்த வீடியோ எனக்காக போட்டதாகவே இருக்கு நண்பரே மிகவும் அருமையான பதிவு நண்பரே நானும் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் அதை விரைவில் அதிலிருந்து வெளியே வருவேன் என் தெய்வத்தை நோக்கி செல்வதற்காக மிகவும் நன்றி நண்பா

  • @karikalans201
    @karikalans201 9 місяців тому +3

    சந்தேகத்த தீர்த்து வச்சுட்டேங்க ஐயா நன்றி

  • @blacklife-m5w
    @blacklife-m5w Місяць тому

    அருமையான பதிவு ஐயா நன்றி ஐய்யா

  • @prasathsabari23
    @prasathsabari23 9 місяців тому +1

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniam6669
    @balasubramaniam6669 4 місяці тому

    அருமை யான பதிவு. நன்றி அய்யா

  • @jayaramans1833
    @jayaramans1833 8 місяців тому +2

    ரொம்ப நன்றிங்க ஐயா...இந்த பதிவு என்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக ஏற்றுக் கொண்டேன் ஐயா...

  • @kasthuri2575
    @kasthuri2575 8 місяців тому +4

    அய்யா எங்களுடைய குலதெய்வம் அங்காலபரமேஸ்வரி அய்யா

  • @sankarmanian1435
    @sankarmanian1435 Рік тому +2

    பயனுள்ள தகவல் தந்த தெய்வமே வாழ்க வளமுடன் வளர் பிறை சந்திரன் போல் தொடரட்டும் உங்கள் தொண்டு. நன்றி சுதாஸ்மாரி முத்து

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 Рік тому +2

    அண்ணா முக்கியான பதிவு அண்ணா மனம் குழப்பத்துடன் இருந்த எனக்கு புரிய வைத்தீர்கள் நன்றிங்க அண்ணா .

  • @Mahavishnu2023
    @Mahavishnu2023 Рік тому +1

    நல்ல நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி ❤❤❤

  • @Sasikumarsasikumar-lq4wc
    @Sasikumarsasikumar-lq4wc 8 місяців тому +4

    சாமி காரியமும் முக்கியதான்.இருந்தலும் வாழ்க்கை முக்கிம் அல்லவா.சாமி சாமி பக்தியாலும்
    இருந்தாலும் எந்த காரியாமும் நடக்கமன்டிங்கிறது

  • @sathishradhi6540
    @sathishradhi6540 7 місяців тому

    உண்மை அய்யா நல்ல அறிவுரை

  • @santhrasekar1643
    @santhrasekar1643 Місяць тому

    🙏🙏🙏🙏 நன்றி
    அண்ணா

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan7119 Рік тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sendhoorapandian5234
    @sendhoorapandian5234 Рік тому +2

    ஐயா நன்றாக உரைகும் படி சொன்னிங்க நான் புகைப்பழக்கம் உள்ளவன் இனி வரும் நாட்களில் குரைத்துகொண்டு நிறுத்தி கொள்ள முயற்சிக்கிறேன் நன்றி ஐயா

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Рік тому +2

    உண்மை உண்மை🙏🙏🙏🌹💐

  • @vickysvignesh4959
    @vickysvignesh4959 Рік тому +1

    💯💯💯 உண்மைகள் ஐயா

  • @athiprithi3244
    @athiprithi3244 Рік тому +10

    எங்க குலதெய்வத்தின் மேல் அதிக பாசம், நம்பிக்கை வைத்துள்ளேன். ஆனால் எனக்கு அடிக்கடி உடல் பிரச்சனை வருகிறது, என்னை அறியாத ஒருவித பயம் வருகிறது. இதைப்பற்றி ஏதாவது சொல்லுங்கள் அய்யா. என் உயிரை பல முறை காப்பாற்றியுள்ளது குலதெய்வம் இருந்தும் இனம் புரியாத ஒரு வித பயம் வருகிறது. அய்யா பதில் தாருங்கள் அய்யா

    • @AnithasukumaranithaAnithasukum
      @AnithasukumaranithaAnithasukum Рік тому +2

      எனக்கும் அப்படித்தான்

    • @kalpanakalpana1408
      @kalpanakalpana1408 Рік тому +1

      Enakkum

    • @SenthilKumar-dz7po
      @SenthilKumar-dz7po 9 місяців тому

      அருமையான விளக்கம்
      உடலுக்கும் உள்ளத்திறகும் உன்னதமான உங்கள் உறை
      உடல் ஆலயம்
      உயிர் தெய்வம் - என
      உணர்த்திய உங்களுக்கு
      நன்றி 🙏💕

    • @chinchilla4
      @chinchilla4 7 місяців тому

      ​@AnithasukumaranithaAnithasukum என்ன வருது?

    • @Nellaithiraviyam001
      @Nellaithiraviyam001 6 місяців тому

      எனக்கு

  • @pprabhu4598
    @pprabhu4598 Рік тому +2

    அண்ணா தெய்வம் இருப்பது தெரியாமல் இருந்ததால் என்ன செய்ய. எனக்கு தெய்வம் இருப்பது எனக்கு முதலில் ஒரு சந்தேகம் இருந்தது. எப்படி என்றால் வெளியிடங்களில் சாப்பிட்டாலும், கவனம் சிதறும் போதும், உடல் மற்றும் மன அளவில் துன்பம் வந்தது. அப்போது எனக்கு தெரியாது. தற்போதுதான் தெரிந்தது. இதற்கு என்ன செய்ய

  • @archanavenkat120
    @archanavenkat120 Рік тому +1

    Yen kuladeivam koilil mandiyitu yen aku ipadi varakoodadhu nu korikai vaithu vitu vandhen indru yenai vazhinadathuvadhu yen kuladeivam neethan solitu vandhuten nandri anna

  • @PTkarthikSZV
    @PTkarthikSZV Рік тому +1

    ஒரு தெளிவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி ❤

  • @JayaJaya-fr4ex
    @JayaJaya-fr4ex Місяць тому

    நன்றி அண்ணா

  • @ravirajendiran6196
    @ravirajendiran6196 Рік тому +1

    Ayya 😢😢😢it's true😢

  • @MahaYashwa
    @MahaYashwa 8 місяців тому

    நன்றி அய்யா

  • @AmmaAppa267
    @AmmaAppa267 Рік тому +1

    எங்களுக்கும் ஒன்று தருமரியாத குலதெய்வம் என்னவென்று தெரியவில்லை மூன்று தலைமுறைமூன்று தலைமுறையாக மறைந்துள்ளன இதற்கு என்ன வழி ஐயா

  • @rajacholan5985
    @rajacholan5985 5 місяців тому

    💯 unmaitha 🎉❤

  • @BalaBala-ws5of
    @BalaBala-ws5of Рік тому +1

    அண்ணாவுண்மைசுப்பர்🎉

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 6 місяців тому

    சூப்பர் அய்யா

  • @mjothi7243
    @mjothi7243 Рік тому +1

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருள்மிகு ஶ்ரீ மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      muruganmuru3197 idhu ennode insta peru amma, adhula pasunga nan ungaluku sollura ma ayya pathi

  • @ponnambalameswari8521
    @ponnambalameswari8521 3 місяці тому

    ஹாய் அன்பு நண்பரே ஒரு முக்கியமான பதிவு நண்பரே எனக்கு கனவிலே கருப்பசாமி பித்தளை சிலை கனவில் வந்தது அதை நான் ஒரு இடத்துக்கு கொண்டு செல்கிறேன் திரும்ப வரும்போது என் சிலை காணவில்லை வேற ஒரு பொண்ணு எனக்கு வேற சிலை கொடுக்கிறது தொலைந்து போன சிலையை எனக்கு காணவில்லை இது நல்லதா கெட்டதா அன்பு நண்பரே இந்த கனவு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது எனக்காண்டி இந்த பதிவை எடுத்து என்னவென்று சொல்ல முடியுமா அன்பு நண்பரே வேற யாருக்காவது இதை பத்தி தெரிந்தால் எனக்காக சொல்லவும்

  • @nagalekshmiByju
    @nagalekshmiByju 5 місяців тому

    நன்றி ஐயா

  • @RajanDvk
    @RajanDvk 9 місяців тому

    Nalla puriyumpatiya sonniga saamy 🙏🙏🙏

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs 10 місяців тому

    14:47

  • @ramayanelango2828
    @ramayanelango2828 Рік тому

    அருமையான பதிவு அண்ணா

  • @vinithakumar6978
    @vinithakumar6978 3 місяці тому

    Thanks Ayya

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 7 місяців тому

    அருமை அற்புதம்

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 8 місяців тому

    Super jihudu 💯

  • @vasanthamalar239
    @vasanthamalar239 2 місяці тому

    Oru thavarum illai sami unmaiyana vilakkam🙏🙏

  • @saranyasaranyasai9282
    @saranyasaranyasai9282 6 місяців тому

    Thanks Anna 🙏🙏🙏🙏

  • @V.Kavitha-iw5wu
    @V.Kavitha-iw5wu 7 місяців тому

    Unmai thaga anukum Sami varuthu erunthum an kanuvla akka thanki 7 parum anmala arunge vaku soldra Mari varuthu apadi vana athuku arutham enna solugala 7 samium anmala vara asai paduragala anuku therila please athuku resan soluga

  • @rameshnadar714
    @rameshnadar714 6 місяців тому

    Tq ayya 😍❤️🙏

  • @kanaga7686
    @kanaga7686 9 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @balajiruba7214
    @balajiruba7214 5 місяців тому

    நன்றி 🙏🙏

  • @muthumariyammal4835
    @muthumariyammal4835 Рік тому

    ஓம்நமசிவாய......... 🙇‍♂️

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      Aavesama varuva amma unga mela erangi🙏

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      muruganmuru3197, idhu en Insta peru ma, ungaluku arul varadhu la yadhum sandhegam appati na adhule kalunga ma, na sollura

  • @murugankausalya282
    @murugankausalya282 11 місяців тому

    Correct sir

  • @plc3605
    @plc3605 11 місяців тому

    Bro enakum coollip podura palakam irukku bro enaku sami kumbidum podu udambil silukuthu bro kottavi adikadi varuthu bro Ana sami adamatikithu bro coolip poduratha nipatuna vara sami aduma bro

  • @ThangaPandian-k3b
    @ThangaPandian-k3b 9 місяців тому

    🙏🥰🙏

  • @lakshmibaby8666
    @lakshmibaby8666 Рік тому

    Kuladheivathai eppadi kumbidanam solvadharku nandri,🙏🙏🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 Рік тому

    🙏🙏🙏

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 8 місяців тому

    Dheivame vandhu pesura madhri iruku anna 🙏

  • @shylajashylu3644
    @shylajashylu3644 8 місяців тому

    Ummai

  • @kalpanakalpana1408
    @kalpanakalpana1408 Рік тому

    Anna rakki amman patri video podunga s
    Anna pls pls

  • @petchimuthusubramanian4726
    @petchimuthusubramanian4726 Рік тому

    👌🙏🙏🌹🌹🌹

    • @MarimuthuG-k7t
      @MarimuthuG-k7t Рік тому

      மிகவும் அருமையான பதிவு ஆசானகவும்தந்தையாகவும்இருந்துவழிநடத்தும்விதம்பணிந்துமிகிழ்ந்துவணங்குகிறேன்

  • @madhuambili6866
    @madhuambili6866 Рік тому

    🌹🌹🌹🙏

  • @murugaanand4379
    @murugaanand4379 8 місяців тому

    நன்றி ,,

  • @sivakuma8007
    @sivakuma8007 Місяць тому

    குலதெய்வம் பூசாரி எப்படி இருக்க வேண்டும். மற்றும் அவருக்கு தீட்டு கணக்கு என்ன. பூசாரி மனைவி வழியில் தீட்டு என்னென்ன

  • @KarthickKarthick-pr5yg
    @KarthickKarthick-pr5yg 8 місяців тому

  • @AswinN-b3i
    @AswinN-b3i Рік тому

    🙏

  • @sri.sozhiyammal
    @sri.sozhiyammal Рік тому

    நன்றி❤

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Рік тому +1

    நான் சாமியாடி தான் ஆனால் என் தாய் மாமன் மகளும் நானும் விரும்புகிறோம் இது தவறா? சகோ

  • @devidevinibuna8734
    @devidevinibuna8734 Рік тому +1

    ஜி உங்களை இன்ஸ்டாகிராமிழ் கண்டுபிடிக்க முடியல ஜி

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      muruganmuru3197 idhu dhan ma, podunge varum, illai na ninge unga insta Id kodunge, nan anupura ma

    • @Subramaniyan-ph2dr
      @Subramaniyan-ph2dr 9 місяців тому

      ​@@அருள்வாக்கு-ல9ர15:40 15:40

    • @Subramaniyan-ph2dr
      @Subramaniyan-ph2dr 9 місяців тому

      ​@@அருள்வாக்கு-ல9ர15:40 15:40

  • @PositivePoison335
    @PositivePoison335 Рік тому +1

    இங்க ஒருத்தி காளியம்மா ஆடுத ஆனா‌ல் ஒருத்தன் பாக்கி இல்லை அதில் என் கணவரும்

    • @chinchilla4
      @chinchilla4 7 місяців тому

      😂😂😂😂😂 சரக்கு சூப்பரோ? 😂

    • @Nellaithiraviyam001
      @Nellaithiraviyam001 6 місяців тому

      தெய்வம் கொஞ்சம் கொஞ்சமாய் விலகும் 😢

  • @ganesanthangaiah3502
    @ganesanthangaiah3502 9 місяців тому

    How leave this kamam I feel very ugly but I cannot forget.

  • @GokulGovinthasamy
    @GokulGovinthasamy 6 місяців тому +1

    🙏 அய்யா நான் ஒரு சாமியாடி என் மேல் சாமி வரும் ஆனால் நான் காதல் வசப்பட்டு உள்ளேன் 😢 என்னால் என் காதலி இடம் காம உடன்பாடு இல்லாமல் இருக்க முடியவில்லை
    எனாக்கு மிகவும் பயாம் மாக உள்ளது எனக்கு என் காதலும் வேண்டும் தெய்வம் மூம் வேண்டும் நான் தற்போது என்ன செய்வது.... 🙏🙏 கொஞ்சம் பகிருங்கள்

  • @Niky_guru_gaming
    @Niky_guru_gaming 6 місяців тому

    சாமிகண்டிப்பாக கட்டுப்படாதஅவசியம் தான் சாமி

  • @MuthuKumar-pg2bg
    @MuthuKumar-pg2bg 2 місяці тому

    அப்ப சாமி ஆடிட்டு சுருட்டு சாராயம் குடிக்கிறாங்க அதுக்கு என்ன அர்த்தம்

  • @PankajamBasker-p1x
    @PankajamBasker-p1x 4 місяці тому

    Okay unmai thon

  • @sricharanmuthu4113
    @sricharanmuthu4113 Рік тому

    Periyaandavar saami pathi soluga

  • @PTkarthikSZV
    @PTkarthikSZV Рік тому +3

    ஆண் சாமியாடிகள் கருங்காலி மாலை அணியலாமா கருங்காலியின் முழு விவரம் வீடியோ போடுங்க

  • @sridharasridhara9447
    @sridharasridhara9447 9 місяців тому

    உங்ககிட்ட பேசனும் ஐயா எங்கள் கோவில் விஷயமாக சந்தேகம் இருக்கு போன் நம்பர் தாங்க

  • @balasubramanianyoutube1630
    @balasubramanianyoutube1630 Рік тому

    🙏🙏🙏🙏🙏🪔

  • @subramaniyana-eq2ne
    @subramaniyana-eq2ne Рік тому

    Things you Anna

  • @ravirajendiran6196
    @ravirajendiran6196 Рік тому

    Super😢👍👍

  • @sevanthi5056
    @sevanthi5056 Рік тому +2

    ஏவல் பிரச்சினை உள்ளது எப்படி சரி செய்வது சொல் லுங்க திண்டுக்கல்

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      muruganmuru3197 idhu ennode insta amma, adhula pasunga nan unga mela samiya nippati kodukuran maa🙏en karuppana en mela vara vachu

  • @kanishkumar6259
    @kanishkumar6259 8 місяців тому

    Samy illa yala samy poi than

  • @Gopimanikam-h1h
    @Gopimanikam-h1h Рік тому

    India no 1xxx

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 8 місяців тому

    கண்டிப்பா கா ...காட்டுப் பாடு...அவசியம் ...

  • @S.K-bu9ds
    @S.K-bu9ds Рік тому

    🙏🙏🙏

  • @valanteenavalanteena692
    @valanteenavalanteena692 10 місяців тому

    🙏🙏🙏

  • @mayakrishnan377
    @mayakrishnan377 5 місяців тому

    🙏🙏🙏