வாராஹி சுப்ரபாதம், கவசம், போற்றி || Vaarahi Suprabatham, kavacham, pottri - Saradha Raaghav

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2022

КОМЕНТАРІ • 604

  • @sujathaselvendran100
    @sujathaselvendran100 10 місяців тому +2

    குழந்தை பாக்கியம் அமைத்து குடுங்க அம்மா‌ வாராஹி தாயே

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Рік тому +7

    அம்மா ஶ்ரீ வாராஹி தாயே .உனது திருவடிகளுக்கு என் நமஸ்காரங்கள்.அம்மா உன்னை உத்தரகோசமங்கையிலும் திருவாரூரிலும் தரிசனம் பெற்றேன்.இன்று என் மகள் தில்லை ராணி திருச்சி Doctor ஐ பார்க்க 17-3-23 போயிருக்கிறார். அம்மா இனிமேல் என் மகளை மருத்துவமனை போய்வருவதை நிறுத்திவிடு அம்மா.வாராஹி அம்மா தில்லைராணி கடந்த 20 வருஷங்களாக மருத்துவமனை போய்வருகிறாள்.அம்மா அந்த பணத்தை உன் சன்னதிக்கு வந்து உனக்கு பூஜைகள் செய்யலாமே.ஏன் இப்படி கஷ்ட்டப்படவேண்டும் ? என் மகளை காப்பாற்றும்மா.ஜெய் வாராஹி .ஜெய ஜெய வாராஹி.

  • @arunvignesh1670
    @arunvignesh1670 Рік тому +45

    அம்மா கடன் பிரச்சனை தீரனும் எனக்கு எல்லோரும் அம்மாகிட்டவேண்டுங்கள் ஓம் வாராகி போற்றி

  • @kumaginikumagini2240
    @kumaginikumagini2240 19 днів тому

    அம்மா தாயே வாராகி ௨ன் மகள் கார்த்திகாயினி
    நடைபெறும் பரீட்சையில் 9 பாடத்திலும் A தரத்தில் சித்தி பெறச் செய்திடுவா அம்மா🎉😊

  • @tharanimsc8858
    @tharanimsc8858 Рік тому +5

    அம்மா தாயே போற்றி, என்றும் உங்களது அருளும் கருணையும் எங்களை வழிநடத் தி செல்லுங்கள் அம்மா. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வாழ்வில் மறுவாழ்வு தந்து அவங்களை வாழ்வில் செழிப்புடன் வளர ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் அம்மா, அதை
    தாங்களே சிறப்புடன் வழிநடத் தி செல்லுஙங்கள். என் மனக்குறைகள், உடல் குறைகள் அனைத்தும் நீங்கி நானும் எங்கள் குடும்பவும் மனஆரோக்கியத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் செல்வவளத்துடனும் வம்சவிருத்தி பெற்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலையும் செல்வநிலையையும் தந்து அருளும் அம்மா, என்றுன்றும் உங்களை வணங்கும் பாக்கியத்தையும் தந்துருளுங்க 💕💕💕💕அம்மா 💕💕💕💕💕💕💕💕💕

  • @KumarR-hg3ps
    @KumarR-hg3ps 6 днів тому

    அம்மா தாயே வாராஹி போற்றி என்னுள் இருந்து உன் குழந்தையை வழிநடத்துவாய் தாயே போற்றி வாராஹி தாயே போற்றி❤❤❤❤❤❤❤❤

  • @bharathihari5686
    @bharathihari5686 Рік тому +20

    அம்மா. என்னுடைய கஷ்டம் அனைத்தும் விரைவில் தீர்க்கும் வகையில் அருள் புரியவேண்டுகிறேன் என் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி என்று வணங்குகிறேன்.

  • @ganeshpandi9505
    @ganeshpandi9505 Місяць тому +1

    அம்மா தாயே வாராஹி அம்மா எங்களைப்போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாயே வாராஹி அம்மா

  • @arulmanis6278
    @arulmanis6278 Рік тому +18

    அம்மா என் கடன் நிவர்த்தி அடைவேண்டும் அம்மா 🙏 ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் துனை

  • @motivational8660
    @motivational8660 Рік тому +113

    Amma naan எடுத்திருக்கும் தொழிலில் வெற்றி பெற்று... என்னை போலவே இருக்கும் நெறைய பேர் வெற்றி பெற துணையாகவும் இருப்பேன்... உன் துணை கொண்டு அம்மா வராஹி தாயே... என்ன போல இருக்கும் பெண்களுக்கு இந்த வயிப்பை கொடுக்க வழி காட்டுங்க அம்மா...🙏🙏🙏🙏🙏🙏

    • @vasanthisaravanan5519
      @vasanthisaravanan5519 Рік тому +3

      Rc

    • @kikku237
      @kikku237 Рік тому +4

      Amma Vaarahi thaaye Potri 🙏
      Amma Panchami Naayagiye Potri 🙏🪔🙏

    • @raniamma4858
      @raniamma4858 Рік тому

      Panja nayagiya thaya varahi amma endha ullagathula irrukum ellorum endha Oru noi nodium illamal nalla muraiel valla vandum adhuku un thunai vandum Varahi Amman Panja nayagiya thaya 😍🙏🙏🙏🙏💥🕉🕉🕉🔱💯💯💯 amman jai Varahi thaya potri potri potri...................................................

    • @prabhap5109
      @prabhap5109 Рік тому +1

      Om varagi potri

    • @gowsalyadevi8477
      @gowsalyadevi8477 Рік тому +1

      Enna job sis

  • @revathyvairam3125
    @revathyvairam3125 Рік тому +2

    Amma varahi thaye potri potri en mana kuraiya sari seithu vainga thayeeee om varahi thaye potri potri
    Om varahi thaye potri potri
    Om varahi thaye potri potri

  • @devigadeviga5324
    @devigadeviga5324 Рік тому +4

    ஓம் வாராகி அன்னையே போற்றி வாராஹி அம்மா என் பிரச்சினையே தீர்த்து வெய்ங்க அம்மா என் கணவர் சீக்கிரமா என்கிட்ட பேசணும் அம்மா என்னை வீட்டுக்கு வந்து கூட்டிடு போகனும் அம்மா என் கணவர் மனசு மாறனும் அம்மா நீங்க தான் துணையா இருக்கணும் வாராகி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-qo1xy
    @KannanKannan-qo1xy Рік тому +60

    அம்மா தாயே உன் பிள்ளை நா தாயே உலகத்தில் இருக்கும் என்னைப்போல கடன் பட்டவர்களையும் என்னையும் கத்தருளும் அன்னையே 😥😥😥🙏🙏🙏

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Рік тому +28

    அனைவரது பிரச்சினைகளும் தீர்ந்து மனநிம்மதியுடன் மகிழ்ச்சியாக வாழ அருள் புரியுங்கள் தாயே ! ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி !

    • @bhuvanabhuvana9114
      @bhuvanabhuvana9114 10 місяців тому

      Nenga ellarukagavum pray pandringa kandipa unga prayers ethupanga Amma

    • @kvasanthi-cs6ly
      @kvasanthi-cs6ly 10 місяців тому +1

      ​@@bhuvanabhuvana9114tf

  • @duraisamypriyadharshani4841
    @duraisamypriyadharshani4841 9 місяців тому +5

    ஓம் வராஹி தாயே போற்றி 🙏 என்னுடைய எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி தரவேண்டும் அம்மா,🙏 அம்மா எனது மனதிலும் என் குடும்பத்திலும் வந்து குடியேற வேண்டும் அம்மா🙏இவ்வுலகத்தில் அனைவரும் நலமுடம் வாழ அருள் புரிய வேண்டும் தாயே 🙏 போற்றி போற்றி தாயே🙏

  • @gyuvaraj4746
    @gyuvaraj4746 Рік тому +8

    வாராகி தாயே என் மனைவியின் உடல்நிலை மற்றும் மனநிலை சிறப்பாக இருக்க வேண்டும்.

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 7 місяців тому +1

    நாளை நானும் எனது வீட்டுக்காரியும் கோவிலுக்கு வருவோம் உனக்கு என்னால் முடிந்தை வைகளை வாங்கி வருகின்றோம் நன்றி வணக்கம்

  • @dineshgunasekar1047
    @dineshgunasekar1047 Рік тому +1

    அம்மா என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூறி வேண்டிக்கோள்கிரேன் உன் கடைக்கன் பார்வையில் என் மகனை கொஞ்சம் பாரம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏 வாராகி தாயே போற்றி வாராகி தாயே போற்றி வாராகி தாயே போற்றி

  • @karunyapavun8260
    @karunyapavun8260 Рік тому +2

    வாராஹி தாயே எனக்கு கற்பம் தரித்து ஒரு மகன் பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா எனக்கு மடிப்பிச்சை கொடுத்து அருள் புரியுங்கள் அம்மா எனக்கு குழந்தைகள் பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 😭🙏😭😭🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 🙏🙏🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி ஓம் வளர்பிறை நாயகியே போற்றி 🙏😭😭😭🙏🙏🙏🙏

    • @gayatriram5402
      @gayatriram5402 Рік тому

      Kattayam Thai arul purivaarma kavalai padadheergal🙏🏻

    • @karunyapavun8260
      @karunyapavun8260 Рік тому

      @@gayatriram5402 Thank you sister 🙏🙏🙏

  • @rajMaga
    @rajMaga 2 місяці тому +1

    அம்மா வாராகி தாயே போற்றி அம்மா வாராகி தாயே போற்றி அம்மா வாராகி தாயே போற்றி

    • @sivasuriyan1268
      @sivasuriyan1268 2 місяці тому

      அம்மா தாயே வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் என் பிரச்சினை விரைவில் திரவேண்டும்அம்மாதயே வாராஹி தாயே போற்றி ஓம் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி ஓம்

    • @sivasuriyan1268
      @sivasuriyan1268 2 місяці тому

      அம்மா தாயே வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் என் பிரச்சினை விரைவில் திரவேண்டும்அம்மாதயே வாராஹி தாயே போற்றி ஓம் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி ஓம்

  • @kmanojkmanoj5956
    @kmanojkmanoj5956 6 місяців тому +1

    Om sri varahi thaye potri potri potri vajragosham vajragosham vajragosham

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q Місяць тому +1

    Om Varahi Devi bless my brothers and my family and all in the world

  • @user-tj4uy4pg4e
    @user-tj4uy4pg4e Місяць тому

    அம்மா சீக்கிரம் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் தாயே வாராஹி தாயே போற்றி பேற்றி

  • @mukil4809
    @mukil4809 Рік тому +6

    வேலை கிடைக்கணும் அம்மா 🙏🙏தேர்வில் வெற்றி கிடைக்கணும் அம்மா 🙏🙏🙏

  • @SD-yh3op
    @SD-yh3op 3 місяці тому +2

    தாயே அனைவரும் நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க அருள் புரிவாய் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @PraveenKumar-if6lw
    @PraveenKumar-if6lw Рік тому

    Om Aim Hreem Shreem
    Aim Gloum Aim
    Namo Bhagavathi
    Varthali Varthali
    Varahi Varahi
    Varahamuki Varahamuki
    Anthe Anthini Namaha
    Runthe Runthini Namaha
    Jambe Jambini Namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namaha
    Sarvadusta Pradustanaam Sarvesaam
    Sarva Vaak Sidha Sakchur
    Mukagathi Jihwa
    Stambanam kuru Kuru
    Seegram Vasyam
    Aim Gloum
    Taha, iTaha, thaha, Thaha
    Hum Astraya phat Swaha ||

  • @RajaRaja-ns1wd
    @RajaRaja-ns1wd Рік тому +62

    எங்க அம்மா கடன் அடைய அருள் புரியணும் தாயே,,😭🙏🙏🙏🙏🙏🙏

    • @mohanm5290
      @mohanm5290 Рік тому +2

      ஒன்பது சனிக்கிழமை காலைல போய் வராஹி அம்மனுக்கு விளக்கு போடுங்க இரண்டு விளக்கு கடன் அடையும் சனி ஓரையில் கடனை அடைங்க கொஞ்சமாவது

    • @kalpanamurugaiah8161
      @kalpanamurugaiah8161 Рік тому +1

      @@mohanm5290 p

    • @Kameshwaran877
      @Kameshwaran877 Рік тому

      Jx
      Ot

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому

      @@Kameshwaran877 குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
      1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
      மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
      2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
      ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
      3.செல்வ வளம் பெருக:
      க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
      4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
      ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
      5.எல்லா வகையான பயமும் நீங்க:
      ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
      6.வறுமை நீங்க :
      ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

    • @banupriya9608
      @banupriya9608 Рік тому +1

      கடன் அடைய அருள் புரியணும் தாயே அம்மா

  • @mani.manju.997
    @mani.manju.997 Рік тому +4

    அம்மா தாயே எங்களுக்கு இருக்குற எல்லா பிரச்சினைகளும் தீரணும் தாயே

    • @hariharand5495
      @hariharand5495 Рік тому

      ௮ம்மா தாய் சரணம் ௮ம்மா

  • @sivasuriyan1268
    @sivasuriyan1268 2 місяці тому

    எனது பிரச்சினை விரைவில் திரவேண்டும்அம்மாதயே வாராஹி தாயே போற்றி ஓம் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி ஓம் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி ஓம்

  • @pavithrak6582
    @pavithrak6582 Рік тому +1

    Vajrakozham vajrakozham vajrakozham 🙏🙏🙏🙏🙏🙏 varagi thaye potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ezhuthukol_Rasigan
    @Ezhuthukol_Rasigan 26 днів тому

    1.ஓம் வராஹி தாயே போற்றி
    2.ஓம் வராஹி தாயே போற்றி
    3.ஓம் வராஹி தாயே போற்றி
    4.ஓம் வராஹி தாயே போற்றி
    5.ஓம் வராஹி தாயே போற்றி
    6.ஓம் வராஹி தாயே போற்றி
    7.ஓம் வராஹி தாயே போற்றி
    8.ஓம் வராஹி தாயே போற்றி
    9.ஓம் வராஹி தாயே போற்றி
    10.ஓம் வராஹி தாயே போற்றி
    11.ஓம் வராஹி தாயே போற்றி
    12.ஓம் வராஹி தாயே போற்றி
    13.ஓம் வராஹி தாயே போற்றி
    14.ஓம் வராஹி தாயே போற்றி
    15.ஓம் வராஹி தாயே போற்றி
    16.ஓம் வராஹி தாயே போற்றி
    17.ஓம் வராஹி தாயே போற்றி
    18.ஓம் வராஹி தாயே போற்றி
    19.ஓம் வராஹி தாயே போற்றி
    20.ஓம் வராஹி தாயே போற்றி
    21.ஓம் வராஹி தாயே போற்றி
    22.ஓம் வராஹி தாயே போற்றி
    23.ஓம் வராஹி தாயே போற்றி
    24.ஓம் வராஹி தாயே போற்றி
    25.ஓம் வராஹி தாயே போற்றி
    26.ஓம் வராஹி தாயே போற்றி
    27.ஓம் வராஹி தாயே போற்றி
    28.ஓம் வராஹி தாயே போற்றி
    29.ஓம் வராஹி தாயே போற்றி
    30.ஓம் வராஹி தாயே போற்றி
    31.ஓம் வராஹி தாயே போற்றி
    32.ஓம் வராஹி தாயே போற்றி
    33.ஓம் வராஹி தாயே போற்றி
    34.ஓம் வராஹி தாயே போற்றி
    35.ஓம் வராஹி தாயே போற்றி
    36.ஓம் வராஹி தாயே போற்றி
    37.ஓம் வராஹி தாயே போற்றி
    38.ஓம் வராஹி தாயே போற்றி
    39.ஓம் வராஹி தாயே போற்றி
    40.ஓம் வராஹி தாயே போற்றி
    41.ஓம் வராஹி தாயே போற்றி
    42.ஓம் வராஹி தாயே போற்றி
    43.ஓம் வராஹி தாயே போற்றி
    44.ஓம் வராஹி தாயே போற்றி
    45.ஓம் வராஹி தாயே போற்றி
    46.ஓம் வராஹி தாயே போற்றி
    47.ஓம் வராஹி தாயே போற்றி
    48.ஓம் வராஹி தாயே போற்றி
    49.ஓம் வராஹி தாயே போற்றி
    50.ஓம் வராஹி தாயே போற்றி
    51.ஓம் வராஹி தாயே போற்றி
    52.ஓம் வராஹி தாயே போற்றி
    53.ஓம் வராஹி தாயே போற்றி
    54.ஓம் வராஹி தாயே போற்றி
    55.ஓம் வராஹி தாயே போற்றி
    56.ஓம் வராஹி தாயே போற்றி
    57.ஓம் வராஹி தாயே போற்றி
    58.ஓம் வராஹி தாயே போற்றி
    ஓம் வராஹி தாயே போற்றி
    59.ஓம் வராஹி தாயே போற்றி
    60.ஓம் வராஹி தாயே போற்றி
    61.ஓம் வராஹி தாயே போற்றி
    62.ஓம் வராஹி தாயே போற்றி
    63. ஓம் வராஹி தாயே போற்றி
    64. ஓம் வராஹி தாயே போற்றி
    65. ஓம் வராஹி தாயே போற்றி
    66. ஓம் வராஹி தாயே போற்றி
    67. ஓம் வராஹி தாயே போற்றி
    68. ஓம் வராஹி தாயே போற்றி
    69. ஓம் வராஹி தாயே போற்றி
    70. ஓம் வராஹி தாயே போற்றி
    71. ஓம் வராஹி தாயே போற்றி
    72 . ஓம் வராஹி தாயே போற்றி
    73. ஓம் வராஹி தாயே போற்றி
    74. ஓம் வராஹி தாயே போற்றி
    75. ஓம் வராஹி தாயே போற்றி
    76. ஓம் வராஹி தாயே போற்றி
    77. ஓம் வராஹி தாயே போற்றி
    78. ஓம் வராஹி தாயே போற்றி
    79. ஓம் வராஹி தாயே போற்றி
    80. ஓம் வராஹி தாயே போற்றி
    81. ஓம் வராஹி தாயே போற்றி
    82. ஓம் வரம் தாயே போற்றி
    83. ஓம் வராஹி தாயே போற்றி
    84. ஓம் வராஹி தாயே போற்றி
    85. ஓம் வராஹி தாயே போற்றி
    86. ஓம் வராஹி தாயே போற்றி
    87. ஓம் வராஹி தாயே போற்றி
    88. ஓம் வராஹி தாயே போற்றி
    89. ஓம் வராஹி தாயே போற்றி
    90. ஓம் வராஹி தாயே போற்றி
    91. ஓம் வராஹி தாயே போற்றி
    92. ஓம் வராஹி தாயே போற்றி
    93. ஓம் வராஹி தாயே போற்றி
    94. ஓம் வராஹி தாயே போற்றி
    95. ஓம் வராஹி தாயே போற்றி
    96. ஓம் வராஹி தாயே போற்றி
    97. ஓம் வராஹி தாயே போற்றி
    98. ஓம் வராஹி தாயே போற்றி
    99. ஓம் வராஹி தாயே போற்றி
    100. ஓம் வராஹி தாயே போற்றி
    101. ஓம் வராஹி தாயே போற்றி
    102. ஓம் வராஹி தாயே போற்றி
    103. ஓம் வராஹி தாயே போற்றி
    104. ஓம் வராஹி தாயே போற்றி
    105. ஓம் வராஹி தாயே போற்றி
    106. ஓம் வராஹி தாயே போற்றி
    107. ஓம் வராஹி தாயே போற்றி
    108. ஓம் வராஹி தாயே போற்றி போற்றி.......🥺🙏🙏🙏🙇🏼 நாளைக்கு நல்ல முடிவா வரணும் அம்மா..... உங்கள நம்பி தான் மா இருக்கேன்....🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmikumar1386
    @lakshmikumar1386 Рік тому

    Om varahi thaye potri potri enakku oru kulantha Varatha thanga amma ennala mudiyala amma rompa kashda paduthuranga amma Ennoda manakavalaya nitha pokkanum amma Ea husband ku courte prachanaya nitha amma kuda irunthu nalla padiya mudichi kudukkanum amma rompa kavalaya irukku AmMA thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @SenthilNathan-rm6qc
    @SenthilNathan-rm6qc 8 місяців тому +1

    Om Sri varaaki thaye potri potri potri 🙏🙏🙏

  • @saranya9516
    @saranya9516 Рік тому +17

    தாயே அனைவருக்கும் நல்லதையே நினைக்கும் மனதை கொடு

  • @user-yh8fg7bd1m
    @user-yh8fg7bd1m 6 місяців тому +2

    Om varagi Amma thaye pottri eanga ammaku odambu nalla aaeranum thaye pottri

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 Рік тому +4

    வாராஹி அம்மா தாயே எல்லா கஷ்டங்களையும் போக்கி நல்லது நடக்கட்டும் அம்மா

  • @sri...2384
    @sri...2384 6 місяців тому +1

    திரு உத்திரகோசைமங்கை ஊரில் வாழ்ந்துவரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராகி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி...

  • @manidhanya-hb1zi
    @manidhanya-hb1zi Рік тому

    அம்மா என் தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் அம்மா அதற்கு உன் அருள் வேண்டும்

  • @ranjanranjan169
    @ranjanranjan169 Рік тому +1

    அம்மா வாரஹகி
    ..தாயே போற்றி. அம்மா எண்.பிரச்சணை தீர்த்து வய்ங்கம்மா உங்ஙலை.விட எனக்கு. யார்ம்மா இருக்கா எனக்கு துணைய வாங்கம்மா ஓம் வாரஹகி தாயே சரணம்அம்மா

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 Рік тому +1

    Om Sri Maha varahi thayae pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏 Ammaukku Appaukkum daily vela irukkanum Amma plsss neengtha thunaiya irukkanum Amma plssss Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 2 місяці тому +1

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம் போர்த்தினி சிவ சேனா பைரவி போற்றி போற்றி போற்றி அம்மா வாரகி தாயே நீங்கள் தான் எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா நன்றி அம்மா

  • @valarmathi2194
    @valarmathi2194 Рік тому +1

    அம்மா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் விரைவில். கிடைக்க அருள் செய்.

  • @stdigitalseva9276
    @stdigitalseva9276 Рік тому +4

    வராகி தாயேஒம் போற்றி போற்றி ஓம் கடன் பிரச்சனை எல்லாம் தீரனும் ஓம் போற்றி போற்றி வராஹி தாயே போற்றி

  • @vanitham7490
    @vanitham7490 Рік тому +12

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @chitrasakthivel4206
    @chitrasakthivel4206 9 місяців тому +1

    அம்மா எங்கள் நிறுவனம் வழக்கு வெற்றி பெற உங்கள் கருணை வேண்டும் தாயே. ஜெய் வாராகியே ஜெய் ஜெய் வாராகியே வார்த்தாளி வாராகியே. போற்றி போற்றி போற்றி

  • @vijayalakshmisivaraju4949
    @vijayalakshmisivaraju4949 2 дні тому

    வாராகி தாயே போற்றி போற்றி உன் மகளாகிய மோனிசாவுக்கு ராகு கேது தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்க அருள் புரியும் அம்மா 30 வயது ஆகிறது விரைவில் திருமணம் நடக்க அருள் புரியும் அம்மா

  • @kmurugan2908
    @kmurugan2908 Рік тому +4

    தாயே என் வேண்டுதல்களை நிறைவேற்று தாயே.

  • @nithyanija3387
    @nithyanija3387 Рік тому +2

    அம்மா கடன் பிரச்சினை தீரனும். தொழிலில் வளர்ச்சி அடைந்து.. முன்னேற வழி காட்டுங்கள் வரராஹி அம்மா..

  • @user-bb5tf6mn3l
    @user-bb5tf6mn3l 2 години тому

    அம்மா என் கடன் திர்த்து எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @yelumalayankalvichannel9415
    @yelumalayankalvichannel9415 Рік тому +1

    Amma varahi Amma yennakkum nalla velai kidaikkanum thayei

  • @kanipraveen8401
    @kanipraveen8401 10 місяців тому

    Om Shree Maha Varagi Amma Namaga🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....

  • @s.banusha1598
    @s.banusha1598 Рік тому

    பரீட்சையில் நல்ல சித்தி கிடைக்க வேண்டும் வராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @divyaselvarajdivya850
    @divyaselvarajdivya850 Рік тому +1

    வாராஹி அம்மா போற்றி போற்றி
    என்னுடைய கணவருக்கு சொந்த தொழில் தொடங்க அருள் புரிவாய் வாராகி தாயே போற்றி போற்றி.

  • @girijamohan9455
    @girijamohan9455 Рік тому +3

    பஞ்சமி நாயகியே போற்றி போற்றி வைரவ பத்தினியே போற்றி வாரகி தாயே போற்றி போற்றி
    EN PENNAI NALLABADIYA PARTHUKOL AMMA

  • @ashokaravindan2682
    @ashokaravindan2682 8 місяців тому +1

    Om varrahi Amman thuni

  • @syamalas4403
    @syamalas4403 2 місяці тому +1

    I'm VARAHI THAYE.. en venduthalai niraivetri vaippai. Nan migavum kazhtathil ullen. Kappatru AMMA

  • @kvasmr6657
    @kvasmr6657 Рік тому

    Amma varahi taaye ennai pole taniyaaga irukum pengaluku neenge taama tunaiya iruka vendum. Om varahi taaye podri 🙏🏻💚🪷

  • @user-rq5mb7ps7v
    @user-rq5mb7ps7v 6 місяців тому +1

    Amma enrum neeye thunai amma en varahi annaiye enrum un patham Saranam vajrakosam vajrakosam

  • @jayanthisakthivel6473
    @jayanthisakthivel6473 Рік тому +1

    அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangeshwaranthangeshwaran8085

    வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி எல்லொருடய வழ்கையிலும் எல்லா கஷ்ட்டங்களும் தீற அருள் புரிவாய் அம்மா வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @DeepaDeepa-fc2wz
    @DeepaDeepa-fc2wz 3 місяці тому

    Na ennoda husband ennoda magal yalini nanga moonu peru santhosama vaalanum 100 varusam vaalanum please niraivethunga noi nodi illama nooru aayusu santhosama vaalanum please ungalaye nambi irrukke kai vitrathinga kaapathunga varahi thaye potri god

  • @user-cx3ro3ii6q
    @user-cx3ro3ii6q 4 місяці тому +1

    அம்மா அவயம் அளிக்கும் அபராயித்தா என்னுடைய வேண்டுதலுக்கு கனிவுடன் செவிசாயித்து அருளுங்கள் அன்பான தாயே

  • @DharuJeni
    @DharuJeni Рік тому +4

    வாராஹியே போற்றி 🙏🏻வார்தாளியே போற்றி 🙏🏻 அஸ்வாரூட வாராஹியே போற்றி 🙏🏻

  • @saranyasaran6654
    @saranyasaran6654 Рік тому +2

    En kadan adaiya varahi thai Arupurianum thaiae💥💥💥

  • @abiabi7543
    @abiabi7543 Рік тому

    Vaarahi thaayee potri ellarum nalla erukka vendum vendiya varam kidaikka arul puriyavendum amma thaaye potri Amma ellarum katan prachanaium thera arul puriyavendum

  • @jeyamurugan6646
    @jeyamurugan6646 11 місяців тому

    Om varakiammapotri amma en kanavarai nalvalipaduthungal enaku ooivillamal ulaikkm sakthi kodungal en amma potri

  • @gunaprasath4650
    @gunaprasath4650 7 місяців тому +1

    ஓம் வராஹி அம்மா ஓம் வராஹி அம்மா ஓம் வராஹி அம்மா❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏❤❤🙏🙏🙏

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 Рік тому +11

    ஓம் அன்னை வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி சரணம்

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 Рік тому +1

    Om Sri Maha varahi pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏 Akka nalla vazhalanunm amma ava vittukarkuta nalla irukkanum Amma neengatha thunaiya irukkanum Amma plsss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 3 місяці тому +2

    🙏🙏🙏அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிவாய் தாயே🙏🙏🙏

  • @rakshanaselvi7144
    @rakshanaselvi7144 Рік тому +1

    அம்மா வாராஹி தாயே என் கணவர் வெளிநாடு போகணும் தாயே பாஸ்புக் கிடைக்கணும் அம்மா தாயே என் கடன் திறனும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி தாயே

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 3 місяці тому +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajcreations5326
    @rajcreations5326 Місяць тому

    வாராகிதாயே போற்றி வாகித் தாயே போற்றி போற்றி ஷியாமளா தேதியே போற்றி போற்றி

  • @ganesanm2401
    @ganesanm2401 7 місяців тому +1

    அருள்மிகு ஸ்ரீ வாராஹி தாமே எழுந்தருள்வாருள்வாய். காத்தருய்வாய்

  • @sudhagunasekar1832
    @sudhagunasekar1832 Рік тому

    Jai varahi Amma thaye enaku nallapadiya delivery aganum amma 😭😭😭🙏🙏🙏 en kolanthai nallapadiya koduma enga kai la thaya iruka enaku entha thayoda vali unaku mattum than therium ma

  • @meenakshi9193
    @meenakshi9193 Рік тому +1

    OM varahi amma thaye potri om varahi amma thaye potri potri

  • @vasubala2114
    @vasubala2114 Рік тому +3

    அம்மா துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு

  • @user-my8pu5go9z
    @user-my8pu5go9z 7 місяців тому

    ஓம் வாறாகிஅம்மா தாயே
    சரணம் சரணம் சரணம்
    போற்றி போற்றி போற்றி.....

  • @sdhivyadharshini3723
    @sdhivyadharshini3723 Рік тому +4

    அம்மா வாராகி தாயே என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா நீங்க பிராத்தனை செய்ய வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 9 місяців тому +5

    ❤❤❤ஓம் ஸ்ரீவாராகி அம்மா தாயே போற்றி போற்றி ❤❤❤

  • @MuruganMurugan-ti5tg
    @MuruganMurugan-ti5tg Рік тому

    Varahi amma thaye enakum enga kulanthaikum neengatha kavalaka irukkanum amma potri potri potri

  • @RBujitha
    @RBujitha Місяць тому +1

    Om Sri vaarahi thayee potri potri
    Om Sri vaarahi thayee potri potri
    Om Sri vaarahi thayee potri potri

  • @ponmani6382
    @ponmani6382 6 місяців тому +4

    எல்லாரும் நல்லா இருக்கணும்.... ஓம் வாராஹி தாயே 🙏🏻போற்றி......

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 Рік тому

    Om Sri Maha varahi thayae pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏 Enakku nalla vazhakai amaya vendum Amma thayae pottri neengatha thunaiya irukkanum Amma plssssssss🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaselva6201
    @selvaselva6201 8 місяців тому

    Om Varahi thayee potri potri🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @sugan6261
    @sugan6261 Рік тому +7

    ஓம் வாராகி அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kubendranc6949
    @kubendranc6949 Рік тому +1

    Varagi amma p0tri joosikava kappaththunga ammathaye on varagi thaye petri saranam 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @muthulakshmikumar4613
    @muthulakshmikumar4613 Рік тому +1

    Om shree varaki thaye pottri

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +2

    ஓம் சக்தி வாராஹி தாயே வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @kanimozhi-ge6wu
    @kanimozhi-ge6wu Рік тому +1

    Amma nan seium tholil valara vendum amma vaarahi thaye potri potri 🙏🙏🙏🙏🙏

  • @tamilselvis4538
    @tamilselvis4538 Рік тому +3

    சூப்பர் வாய்ஸ் என்னுடைய வேண்டுதல் எல்லாம் நடக்கவேண்டும் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 Рік тому

    Om Sri Maha varahi thayae pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏 namma vittu kadan prichanai thirthuvaikkanum Amma neengatha thunaiya irukkanum Amma plsss 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stdigitalseva9276
    @stdigitalseva9276 Рік тому +45

    ஓம் வாராஹிஅன்னையே போற்றி
    என்பிரச்சனைகளைத்தீர்த்துநான்
    இந்தஇல்லத்திலேநிம்மதியாகவாழஅருள்புரியுங்கள்தாயே🙏🙏🙏

    • @dranandphd
      @dranandphd Рік тому +2

      ❤🎉Oh my powerful Amma Devi God, please help me to get a good Govt job.
      Om shree varahi Devi namah.
      I need all of you to pray for me, to receive the blessings from the almighty Varahi, Amma Devi.
      Please 🙏 pray
      Om aim kloum varahi pottri
      🙏🙏🙏

  • @BhuvanaBhuvana-ct1fp
    @BhuvanaBhuvana-ct1fp 2 години тому

    Amma thaye naan un magal thane yen enaku romba kashtatha kudukiringa uyir irunthum nadai pinamaga iruken amma en kadan thoillai poga enaku arul puriyungal amma enaku ungala vitta yarum illa amma 😂😂😂❤❤❤

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Рік тому +14

    ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அன்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே புவிஅடங்ககாத்தாளேஅங்குசபாசங்குசுமங் கரும்பும்அங்கைசேர்த்தாளே முக்கன்னியைதொழுவார்க்குஒரு தீங்கும்இல்லையேசிவகாளிதாயே ஓம்பூர்புவஸ்ஸஹதத்ஸவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோனப்ரசோதயாத் ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்கமாலாட்சிதாயேபோற்றி ஓம்சேதுமாகாளிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்நாகைநீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்சிநேகவல்லிதாயேபோற்றி ஓம்சௌந்தரநாயகிதாயேபோற்றி ஓம்பிரகதாம்பாள்தாயேபோற்றி ஓம்ஞானாம்பிகைதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்உண்ணாமுலையம்மைதாயேபோற்றி ஓம்அங்காளபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்ஆதிபராசக்திதாயேபோற்றி ஓம்வடிவுடைமாணிக்கநாயகிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்தாயேபோற்றி ஓம்முத்துமாரியம்மன்தாயேபோற்றி ஓம்சுந்தரபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்திரிபுறசுந்தரிநாயகிதாயேபோற்றி ஓம்பர்வதவர்த்தினிதாயேபோற்றி ஓம்கண்ணாத்தாள்தாயேபோற்றி ஓம்பொன்னழகியம்மன்தாயேபோற்றி ஓம்முத்தாலம்மன்தாயேபோற்றி ஓம்பெரியநாயகிதாயேபோற்றி ஓம்பிரத்தியங்கிராதேவிதாயேபோற்றி ஓம்திருநெல்லையம்மன்தாயேபோற்றி ஓம்வாராஹியம்மன்தாயேபோற்றி ஓம்பிரசன்னநாயகிதாயேபோற்றி ஓம்பவளநிறவல்லியம்மன்தாயேபோற்றி ஓம்துர்கையம்மன்தாயேபோற்றி ஓம்ராஜ ராஜேஸ்வரிதாயேபோற்றி 🌿🌺🌻🌼🥀💮💐🌸☘️🌹🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 Рік тому +1

    Om Varahi Thayae Potri, Potri, Potri

  • @kamarajthangaraj7673
    @kamarajthangaraj7673 Рік тому

    En magaluku thirumanam seerumsirapumaga nadaipera uthavi seiyungal omsakthi parasakthi aathiparasakthi🕉

  • @suryaSurya-oq1mt
    @suryaSurya-oq1mt 3 місяці тому +3

    அம்மா தாயே உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 Рік тому +1

    Om panchami thayae pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subham4272
    @subham4272 Рік тому +2

    Om Sowbhaiyavathi varahi thaiyea potri potri🙏🙏🙏

    • @jhansis7892
      @jhansis7892 Рік тому

      அம்மா தாயே நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் உனக்கு தெரியும். இனியாவது நான் நல்லா இருக்கனும் அம்மா தாயே.நான் நினைத்தது எல்லாம் நல்ல முறையில் நடக்கும் . என் குடும்பம் நல்லா இருக்கனும்.

    • @jhansis7892
      @jhansis7892 Рік тому

      அம்மா தாயே எனக்கு பிரச்சினை கொடுத்து இருக்கிறவர் களை நீயே பார்த்துக்கொள் தாயே.அம்மா என் வீட்டை நல்ல விலைக்கு விற்று பணம் வாங்கி தா அம்மா.அம்மா தாயே போற்றி.போற்றி.

    • @jhansis7892
      @jhansis7892 Рік тому

      அம்மா தாயே என் தம்பிக்கு நல்ல முறையில் கல்யாணம் ஆகி நல்லா இருக்கனும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம்.