வெள்ளை வேஷ்டி சேவு அவ்ளோ சுவை😋 🔥Sev receipe in tamil |wheat flour receipe | evening snacks | teatime

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 75

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 2 дні тому +2

    Wow very nice savu wonderful unga kandupidpu megavum arumai arumai super annachi thankyou so much ❤❤❤👍👍👌👌👌🙏🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 дні тому +9

    அப்போ காக்கா தான் முதல் டெஸ்ட் டேஸ்ட் பார்க்குறாங்க கோதுமை மாவை இது போல் ஆவியில் வேகவைத்து முறுக்கு செய்து இருக்கிறேன் நன்றாக இருந்தது வெள்ளை வேஷ்டி சேவு பெயர் சூப்பர் சேவும் சூப்பர் சார் 👌👌 இதுபோல செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 дні тому

      சூப்பர் மேடம். ஏற்கனவே பண்ணி இருக்கீங்களா பிரமாதம்.

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 2 дні тому

      @TeaKadaiKitchen007 ஆமாம் சார் முறுக்கு சூப்பரா இருந்தது

  • @shanthipandian7597
    @shanthipandian7597 2 дні тому +4

    அருமை தம்பி. நான் செய்து பார்க்கிறேன் தம்பி நன்றி

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn День тому +2

    கோதுமை மாவில் சேவை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @kcs2855
    @kcs2855 13 годин тому +1

    @8.27 sec well said ... Even you are eating without sound....

  • @villagevibes23
    @villagevibes23 7 годин тому

    Pottu kadalai maavu serka vendama sir

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 2 дні тому +1

    Anna very nice. I will sure try this. In maharashtra we make but with only wheat flour

  • @Theadventurez-dr7qs
    @Theadventurez-dr7qs 2 дні тому +1

    Super 1st time I hear this. I will try

  • @srilakshmimahalakshmi7402
    @srilakshmimahalakshmi7402 2 дні тому +1

    Wowwww super

  • @geetharani9955
    @geetharani9955 День тому +1

    எவ்வளவு கஷ்ட்டமான வேலையையும் இஷ்ட்டத்தோடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்கு இந்த கோதுமை மாவு சேவ் உதாரணம் என நினைக்கிறேன்.நன்றி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 годин тому

      ஆமாம் அக்கா கண்டிப்பாக

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 2 дні тому +1

    Supper arumai nice fine master

  • @chandravijendran_6
    @chandravijendran_6 2 дні тому +1

    Today recipe new name super👌 bro❤tasty arumai👌 good morning❤

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 дні тому +2

    Nice 👍

  • @srk8360
    @srk8360 2 дні тому +1

    👌👌 நீங்கள் குறிப்பிட்டது மிகவும் அருமை 😅😅😅

  • @gurupackiamnatarajan2359
    @gurupackiamnatarajan2359 2 дні тому +1

    We should be selfish when we eat your recipes like you. Okay. This is the moral I learnt from you. Thank you.

  • @nagarasan
    @nagarasan 2 дні тому +1

    SUPER// DEFRENT AND SIMPLE METHOD FOR BING USERS

  • @VineshVineshnvl-ot1ck
    @VineshVineshnvl-ot1ck 2 дні тому +2

    Arumai anna

  • @sulochanaa6988
    @sulochanaa6988 2 дні тому +1

    Rombhavea nalla eruku brother

  • @venivelu4547
    @venivelu4547 2 дні тому +1

    Sir, thankyou👌👌

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 2 дні тому +1

    அருமை 🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்.

  • @MargretRani-k9n
    @MargretRani-k9n 2 дні тому +1

    👏👏👏🎉

  • @akbarfahi
    @akbarfahi 2 дні тому +1

    சூப்பர் அண்ணா

  • @lathabakthavatchalam3353
    @lathabakthavatchalam3353 2 дні тому +1

    👌👌👌

  • @chandragandhi6288
    @chandragandhi6288 2 дні тому +1

    👏👌

  • @pufunmedia1101
    @pufunmedia1101 2 дні тому +1

    Thanks a lot sir

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 дні тому +1

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 2 дні тому +2

    Very nice 😢

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 дні тому +1

    👌👍

  • @anuradhas1723
    @anuradhas1723 2 дні тому +1

    🎉🎉

  • @sumathi.r7084
    @sumathi.r7084 2 дні тому +2

    Maida use pannalama

  • @MrsRajendran
    @MrsRajendran 2 дні тому +2

    டீக்கடை கிட்சன் கடைக்கு வரும்போது மத்த காக்காவுக்கெல்லாம் சொல்லாம ரகசியமா வந்துடுதுஇந்த காக்கா 🤣🤣🤣👍

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 дні тому +1

    Per kelipattathille vellaivetti😮

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 дні тому +1

    வணக்கம் தம்பி 🙏 வித்தியாசமான பெயர் வைக்கிறது நன்றாக இருந்தது வெள்ளை வேட்டி தான் பயன்படுத்தி தான் செய்து பார்க்க வேண்டுமா வெள்ளை துணி வைத்து செய்து பார்க்கலாமா சொல்லுங்கள் நன்றி தம்பி 🥰😋

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 2 дні тому +1

      என்ன கேள்வி....வெள்ளை துணி போதும்...oru attraction ku அவர் அப்படி சொல்கிறார்😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 дні тому +1

      ஏதாவது ஒரு வெள்ளை துணி போதும் மேடம். நம்ம வீடுகளில் வெள்ளை துணி ன்னா வேஷ்டி தான் ஞாபகத்திற்கு வருது 😀😀

  • @Palanisamy-s8q
    @Palanisamy-s8q 2 дні тому +1

    லுங்கியை கிழித்து உபயோகிக்கலாமா?

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 дні тому +1

    குஷ் டமப்பா!! இல்ல! இல்ல!! கஷ்டமப்பா 🤣🤣🤣

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 дні тому

      என்னக்கா பண்றது ஏதாவது பண்ணா தானே வித்தியாசமா சாப்பிட முடியுது 😀😀😀

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 2 дні тому +1

    ua-cam.com/video/5W0cY5n_KnE/v-deo.htmlsi=jtkGRiji0jRBRWfJ

  • @thilakanathanthilakanathan5512
    @thilakanathanthilakanathan5512 2 дні тому +1

    .திலகா bangalore.sup.எங்கள் area குஜராத்தி கள் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்து எங்களுக்கு கொடுத்து நான் சாப்பிட்டுள்ளேன்.எந்த அச்சும் போடலாமா😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День тому

      சூப்பர் மேடம். இது குஜராத்தின் ஸ்பெஷல் தான். நன்றிகள்

  • @LakshmiP-i7u
    @LakshmiP-i7u 3 години тому

    🎉🎉