சாப்டான சப்பாத்தி அருமை சமையல் சீக்ரெட்டை உடைத்து செய்து காட்டினீர்கள் நன்றி நீங்கள் செய்தது போல கடலை மிட்டாய் இன்று செய்தேன் கடைகளில் கிடைப்பது போல் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி
@@TeaKadaiKitchen007முன்பு பக்குவம் வராமல் வேற மாதிரி ஆயிடுச்சு. அந்த பயத்தில் செய்யறது தவிர்த்து நாட்கள் ஒட்டுறேன்!! 4 முறைக்கு ஒருமுறைதான் கரெக்ட்டா வருகிறது பார்ப்போம் வராமயா போயிடும்😂
சமையல்காரர்களின் ரகசியஙகளை உடைச்சு சொல்றீஙக நான் கோதுமையோடு கொண்டைக்கடலையை சேர்த்து அரைத்து விடுவேன் நான் ஹார்ட் பேண்ட் அதனால கமெண்ட்ஸ் அடிக்கடி போடமுடியலை வாழ்த்துக்கள் தம்பி
The way u taste the dish is mind blowing ,wish every u tuber who tastes the dish see this n follow ,...no messy way of putting the food entirely in the mouth with the spoon n securing the spoon back to the container looks very disgusting ,n after tasting the food u take few minutes to gv review of the dish n that too in a simple gesture ,which makes us enjoyed the taste virtually ,...continue ur service ,very good n beginners cld learn many tips from u ..🎉🎉
Try opos method.effortless mix in two cups wheat flour atta to one cup water with salt.just gently mix with back of a ladle. cover let rest for 10 mins. then grease hand mix again v gently. Then make rotis. best recipe ever.gluten gets formed well.
கொஞ்சம் சாப்பாடு மிக்சியில் அரைத்து அதை கோதுமை மாவுடன் கலந்து பிசைந்து சப்பாத்தி போட்டு பாருங்கள் நல்லா சாப்ட்டா இருக்கும்.அல்லது கொஞ்சம் நெய் சுடுபண்ணி ஊற்றியும் மாவு பிசயலாம். சப்பாத்தி super சாப்ட்டா இருக்கும்.
ஹோட்டல் சப்பாத்தி சுமார் தான் வட இந்திய சப்பாத்தி சூப்பர் கலப்படம் இல்லாத கோதுமை மாவு கூடிய வரை புதிய (டேட் பார்த்து)வாங்கவும்சர்பதி மாவு நல்லது ஒரு கப்புக்கு 1கரண்டி எண்ணை பிசிரி பிருகு தண்ணீர் தெளித்து பிசையவும்
நண்பருடைய ஹோட்டலில் 5 கிலோ கோதுமைக்கு 1 கிலோ கொண்டைக்கடலை சேர்த்து அரைத்து செய்வார்கள். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அளவு தான். சூப்பர் மேடம் நல்ல டிப்ஸ் கொடுத்தீங்க. நன்றிகள்🥰🥰😍
அருமை.... செய்து பார்க்கிறோம். ரகசியத்தை வெளியே சொல்ல ஒரு தைரியம் வேண்டும், அது உங்க கிட்ட இருக்கு, வாழ்த்துகள் ⚘👌⚘👏⚘👍
நன்றிகள்
தைரியம் மட்டும் அல்ல நல்ல மனம் வேண்டும்
@@Tami_ln thank you🙏❤
@@TeaKadaiKitchen007 Keep rocking brother ....Ella vishyathsyum ellarum therinjkattum....🙏👏😊
நீங்கள் மிக நல்ல மனிதர்.சிறு விஷயம் தான்,ஆனால் பெரிய மனசு சகோதரரே,உங்கள் நல்லெண்ணம் தொடரட்டும்.
நன்றிகள் சகோ
Yes 👍
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
யதார்த்தமான உண்மையான அலட்டல் இல்லாத விளக்கம் சார்.🙏
எடுக்கும் போது லேசான பட்டர் தடவி எடுக்கலாம் இல்லை யா .நான் அப்படி செய்வேன்
சாப்டான சப்பாத்தி அருமை சமையல் சீக்ரெட்டை உடைத்து செய்து காட்டினீர்கள் நன்றி நீங்கள் செய்தது போல கடலை மிட்டாய் இன்று செய்தேன் கடைகளில் கிடைப்பது போல் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி
super mam. welcome
@@TeaKadaiKitchen007முன்பு பக்குவம் வராமல் வேற மாதிரி ஆயிடுச்சு. அந்த பயத்தில் செய்யறது தவிர்த்து நாட்கள் ஒட்டுறேன்!! 4 முறைக்கு ஒருமுறைதான் கரெக்ட்டா வருகிறது பார்ப்போம்
வராமயா போயிடும்😂
@@MrsRajendran 😀😀😀 நீங்களா அதுவா ன்னு ஒரு கை பாத்துருங்க
Sir, kala kala backery la epadi soft ah iruku.. because veetula senja hard ah than varuthu
@@shalinimurugan2540 once potruvom
நான் வெள்ளை கொண்டக்கடலை சேர்த்து மாவில் அரைத்து விடுவேன். மிகவும் soft irrukum. Super and delicious chapati.
ohh super mam. sema
Enna alavu sekanum sis kondaikadali
@@anithasridhar1717 50 gm per 1kg wheat. அதிகமானால் சப்பாத்தி தேய்க்க வராது. ஒட்டும். நன்றி sis.
Kadalai mavvu and konda kadalai mavvu verrai ya
@@aswiniaranza4883இல்லை இரண்டும் ஒன்று தான்
Ippadiyellaam youtubela yaarume samayal patriya unmaigalai sonnadhillai. HELPING ME A LOT. Thank you so much.🙏🙏🙏🙏
thank you
God bless your channel. Yesappa indha channel-ah bless pannungappaa 🙏🙏
@@DSR32014 thanks sir. 🙏🙏🤝
@@TeaKadaiKitchen007 sister 🙏🙏
Not sir. Sister 🙏🙏
சாஃப்ட் சப்பாத்தி செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
thanks mam 💐
சமையல்காரர்களின் ரகசியஙகளை உடைச்சு சொல்றீஙக நான் கோதுமையோடு கொண்டைக்கடலையை சேர்த்து அரைத்து விடுவேன் நான் ஹார்ட் பேண்ட் அதனால கமெண்ட்ஸ் அடிக்கடி போடமுடியலை வாழ்த்துக்கள் தம்பி
@@thenmozhiarumugam2482 ohh Super.
கருப்பு கொண்டை கடலையை வெள்ளை கொண்டை கடலையை
Super 👌
@@Mohanapriya-q8x கருப்பு தான்
😅@@Mohanapriya-q8x
நீங்க சொன்ன உடனே நான் சுண்டல் மாவு அரைச்சிட்டேன் செம்ம SOFT tnx bro❤
super
Sister 1கிலோ கோதுமைக்கு சுண்டல் எவ்வளோ சேர்க்கணும்
@@LokiYuva சின்ன கப் ல ரெண்டு கப்
சூப்பர் ரெஸிபி நான் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து மாவு பெசைவேன் சப்பாத்தி சாப்டாக இருக்கும்
சூப்பர்
யாரும் சொல்லாத ரகசியம் மிகவும் அருமை
நன்றிகள்😍😍
நீங்க செய்து காட்டும் அனைத்தும் சூப்பராகவும் புரியும்படியும் உள்ளது வாழ்த்துக்கள்
நன்றிகள் மேடம்
The way u taste the dish is mind blowing ,wish every u tuber who tastes the dish see this n follow ,...no messy way of putting the food entirely in the mouth with the spoon n securing the spoon back to the container looks very disgusting ,n after tasting the food u take few minutes to gv review of the dish n that too in a simple gesture ,which makes us enjoyed the taste virtually ,...continue ur service ,very good n beginners cld learn many tips from u ..🎉🎉
thank you mam 💐💐💐
Thank you sir. Thank you for your suggestions
அண்ணா நீங்க சொன்ன மாதிரி கட்டி பக்கோடா இன்னைக்கு பண்ணிநென் சூப்பரான இருந்தது🎉🎉🎉
super bro
எளிய மனிதரின் எளிய விளக்கம். அருமை.
நன்றிகள்🥰😍
Super sir, in a very simple way you have explained the making of chappati🎉
Thank you so much 🙂
Try opos method.effortless mix in two cups wheat flour atta to one cup water with salt.just gently mix with back of a ladle. cover let rest for 10 mins. then grease hand mix again v gently. Then make rotis. best recipe ever.gluten gets formed well.
Thanks for the tip
opos means what
ரொம்ப ரொம்ப நன்றி சார் உண்மையை உரக்க சொன்னதுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் மேடம்🎉🎊
புளிக்காத தயிர் போட்டு மாவு பிசைந்து சப்பாத்தி போட்டால் சப்பாத்தி softah இருக்கும், bro.
super mam. nalla tips
Very good demonstration. Keep it up.
தங்களின் விளக்கம் மிகவும் அருமை
thank you
Very nice explanation. Thank you. I start watching all your videos. From London 👍
@@jayanthikkarthik oh super. Thanks mam 💐
வணக்கம் சார்...😊 சப்பாத்தி அருமை...👍நாளை 18.8.04 எனது மகன் Arun Vijay ku பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க சார் ..நாளைக்கு விடியோல ..... நன்றி...🙏
congratulations
வீடியோ ஏற்கனவே தயார் செய்து விட்டோம் ப்ரோ. community post ல் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளோம். என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் சார்
இதில் கொண்டைக்கடலை மாவுக்கு பதில் வறுகடலை (பொட்டுக்கடலை மாவு சேர்க்கலாமா 🤔
try pani pakalam
ஆரோக்கியமான சமையல் மற்றும் பாரம்பரிய பண்டங்கள் செய்யும் உங்கள் சேவை தொடரட்டும். 👍
ok kandipa
நன்றி அண்ணா
thanks sister
I think you really reveals that hotal style chappathy secret in this video 😮😮 👍👍.
thank you
Tq anna romba soft ta iruthuchi
super
Thank you 🎉 it will help many people like me 🙏
You're welcome 😊
சூப்பர் அண்ணே, வெங்காய சமோசா receipe சொல்லுங்க
ok potruvom
2 kilo godhumai mavu ku evlo konda kadali sekanum brother...pls sollunga
I tried spicy bread Manchurian and chutney receipe taste was amazing thank you very much sir
You are most welcome
கொஞ்சம் சாப்பாடு மிக்சியில் அரைத்து அதை கோதுமை மாவுடன் கலந்து பிசைந்து சப்பாத்தி போட்டு பாருங்கள் நல்லா சாப்ட்டா இருக்கும்.அல்லது கொஞ்சம் நெய் சுடுபண்ணி ஊற்றியும் மாவு பிசயலாம். சப்பாத்தி super சாப்ட்டா இருக்கும்.
super. nalla tips kudtheenga. thank you
Rajith gopala krishnan thanks vungal tipskku
Thank you
Thank you brother for your valuable information Vaazga Valamudan
@@RJAGADISH-k9g thanks brother. Good morning 💐💐
Unga... recipe...ellame nalla irukku..iyya
thank you
ஹோட்டல் சப்பாத்தி சுமார் தான் வட இந்திய சப்பாத்தி சூப்பர் கலப்படம் இல்லாத கோதுமை மாவு கூடிய வரை புதிய (டேட் பார்த்து)வாங்கவும்சர்பதி மாவு நல்லது ஒரு கப்புக்கு 1கரண்டி எண்ணை பிசிரி பிருகு தண்ணீர் தெளித்து பிசையவும்
வட இந்திய சப்பாத்திக்கும் எண்ணெய்க்கும் சம்மந்தம் இல்லை.
மிகவும் மகிழ்ச்சியான விபரம்... நன்றி
thank you
Sir very simple and useful tips for all.give more recipes sir please.
Ok. Thanks mam 💐
கர்ம
Super Anna ungaloda chapathi dish
நல்லா குணம் உ ண் மை சொல்லு வஅதற்க்கு வாழ்த்துகள் bro
கொண்டைகடல்😂😂 டிப்ஸ் பகிர்வுக்கு மிக்க நன்றி 😅 உங்கள் நல்ல மனசு ஆண்டவன் துணை எப்பொழுதும்
@@sassxccgh9450 என்றென்றும் நன்றிகள்🎉🎊
Very nice tips annachi thankyou so much❤🙏🙏🙏
Thank you so much 🙂
Useful tips bro 👍 நன்றி 🙏
thank you
Thank you bro veryuseful information
Arumai Arumai nandri brother valzhthugal 😊
thank you
Armani brother 🎉🎉🎉🎉
Naanga maavu araikkum bodhe 1kg kku 1 tsp konda kadalai sethu.araippom
ஹோட்டல் சிக்கன் ரைஸ் எஃகு ரைஸ் போடுவது எப்படி என்று போடுங்கள் சார்
ok
Super bro
😋😋😋😋
இதோட ஒரு ஸ்பூன் சோலமாவு (Corn flour) சேத்துகோங்க....
😋😋😋👍👍👍👍👏👏👏👏
nalla tips
Unmaiyagave corn flour add pannalaamaa??
Very nice sir naanum try panna poren 1 kg godhumai maavuku kadalai enna alavu potalam serthu araika sollunga sir
200 gm kondaikadalai arachu use pannunga
கடை style Soft paratha video podunga அண்ணா
parotta video already potrukom.
@@TeaKadaiKitchen007 ilayea bro
@@mdns176 ua-cam.com/video/CIh-MGPhMyA/v-deo.htmlsi=wOBnLralQFllKXQ9
Very good recipe! thank you!
Most welcome 😊
Super❤poori ku maravallikilangu maavu shop illai. So athai seithu kattungal. Veetil seya mudiuma😊
@@ajanthajagadhish ok katrom
Hotels don’t have time to do such an elaborate process plus add so much ingredients will hike up the price too. Otherwise it’s a good recipe
Thanks for the tips!
Sir, rather than your dish, your slang and dialects is very nice👍
thank you
வணக்கம் !வாழ்த்துக்கள்
போட்டிக்கு வாடா வாடா அண்ணன் பன்னற சப்பாத்தி போட்டிக்கு வரியா 🎉😊 இப்படிக்கு வடிவேலு ஸ்டெயிலில் டீக்கடை பெஞ்ச்
😆😆😆😆
அருமை சகோதரர்
thank you
மூன்று கிலோ கோதுமை அரை கிலோ கொண்டை கடலை சேர்த்து மிசினில் அரைத்து வைத்து கொள்ளலாம் வெல்லை சுண்டலும் சேர்க்கலாம்
நண்பருடைய ஹோட்டலில் 5 கிலோ கோதுமைக்கு 1 கிலோ கொண்டைக்கடலை சேர்த்து அரைத்து செய்வார்கள். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அளவு தான். சூப்பர் மேடம் நல்ல டிப்ஸ் கொடுத்தீங்க. நன்றிகள்🥰🥰😍
சப்பாத்தி பண்ணனும் ஆசை... ஆனால் நான் பண்ணினா சப்பாத்தி மாதிரியே வரல..சோ sad... உங்க method TRY பண்றேன்.
try pannunga kandipa nalla varum
Nandri iaya
Fine combination of all flours
yes thanks
Super sir pathale soft ah irukku🎉🎉🎉🎉
thanks mam
பால் அடிக்கடி திரிந்து போகிறது அந்த திரிந்த பாலை ஊற்றி சப்பாதாதி சேய்யலாமா?
Soft hotel idly Idea solluga
Ok sure
Thank you sir
Thank you for your reply.
You are welcome
Anna
Meen. Varuval. Podi. Podugal👌🏻
potruvom
Anna karupu kondakadalai ah dry roast panna uppu kadalai thane…. Pori vikkura kadaila kedaikume antha uppu kadalai use pannalama
poricha uppu kadala ila sister. karu konda kadalai vangai apdiye arachu vachukonga athu use pnaunga. oora vaika vendam. kaya vaika vendam. porika vendam.
Add milk/curd/butter/ghee/paneer/mashed potato/channa dal flour/maida/sugar for soft chapathi
Sure 😊
பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாமா அண்ணா??
athula try panni pakalam
மிக நன்றி
thank you so much
மைதா மாவுக்கு பதில் வேக வைத்த உருளைக்கிழங்கை பயன்படுத்தினால் சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
super tips
நன்றி அண்ணா 🎉🎉 வாழ்க வளமுடன்
நன்றிகள்
கொண்டைக்கடலை வெள்ளை வ அறிச்சு பணயலாமா?
Excellent. Just like how we prepare👏🏽👏🏽
Yes, thank you
பொட்டுக்கடலை பவுடர் பண்ணி சேர்க்கலாமா தம்பி... From Malaysia
once try panni parunga mam. athuvum soft ah than varum
🙏🙏🙏
Very good video i found on YT. Thank u sir
Thanks and welcome
Hai chappathi supper today angel veetil channa chappathi thanks
super mam. thank you
Nandri for this secret.
thank you so much❤😊
Vilakkam arumai. Nandri.
thank you
Supper
Thanks
Congratulations 👏🎉
Thanks 💯
மிக்க நன்றி…😊
thank you
Kadalai maavu or besan flour serka mudiyuma sir
serthu pathom mam sariya varala
Oh ok. Kondai kadala maavu weetla eppidy seiyalam sir. Please konjem sollunga.
@@rahfiya kondai kadalai vangi apdiye veyil la nalla kaya vachu mixi la arachu salichukkonga
@@TeaKadaiKitchen007 thank you so much sir
கோதுமை மாவில் கொதிக்கும் நீர் ஊற்றி ஸ்பூன் போட்டு கலந்து சூடு குறைந்த உடன் எண்ணெய் ஊர்த்தி பிசைந்தால் மெதுவான சப்பாத்தி சாப்பிடலாம்
Arumai
NEENGA SOLDRA MARI EVLO HEALTHYANA CHAPPATHI ENTHA THARANGA BROTHER
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
nanga pona sila hotels la avanga completely open ah mavu pisairatha katunga. athu mathiri ella hotel um irukuma nu theriyala.
Good idea sir👍
So nice of you
பிரட் ஆம்லேட் செய்து காட்டுங்கள் அண்ணா
@@sivatamil985 ok kandipa
Anna Kothumai mavu(poori,chappathi soft vara) eppati araippathu? Measurements please
kothumai nalla kaluvi veyila dry ya kaya vittu araikalm. oru silar ural la pottu light ah kuthi eduthu mela skin matum remove panitu apram aripanga. ana athuku time irukathu. so neega nalla kaluvi clean panitu araichi salichitu use pannunga. thavidu thaniya vanthirum.
@@TeaKadaiKitchen007 Thank you anna
👌👌👌 sir👍
Kondai kadalai mavu won't it be brown in colour?
brown
சூப்பர் அண்ணா
நன்றிகள்🥰
God bless you Thambi
thanks mam
நன்று.நன்றி.வாழ்க வளர்க
@@geetharani9955 நன்றிகள் சிஸ்டர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு. 🙏🙏🙏💐
7
Thanks anna🎉from swizerland
super👌👌
Kadalai maavu thane anna 😮
kadalai mavu vendam ma. taste different ah irukum
Super ❤
Is karuppu kondakadalai maavu same as kadalai maavu
is it?
@@TeaKadaiKitchen007 because kadala maavu prepared from karuppu kondakadalai. Please clarify the doubt
@@nithyaarumuganainar5808 ok kandipa solrom
👍👍👍
Super tips.
Thanks a lot