இதே போல் நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக, வந்தது நன்றி நன்றி என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள் கடையில் வாங்குவதை விட மிகவும் அருமையாக இருந்தது நன்றி....
வணக்கம் தம்பி🙏 அருமையான, புதுசு, புதுசா, தின்பண்டங்கள் காண்பிக்கிறீங்க. பார்த்து மகிழ்கிறேன். என்னிடம் இருப்பது 30 வருடங்களுக்கு முன்புள்ள அச்சமும், சில்லுகளும். நீங்கள் காண்பித்த பிஸ்கட் சில்லு இல்லை. வேறு எப்படி செய்யலாமென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி🌹🎉❤️
yes thanks mam. fry ana pinna extra time oil la ye iruntha antha mathiri irukum. so konjam bubbles irukum pothu eduthurunga. ilana mavu la 2 tbsp maida add panieunga
If only arichi mavu, then we will dry in the sun, and store it. Whenever we need then, we put it in the oil and get this snack. This sun dried mavu can store up to 6 months.
தண்ணீர் 1 கப் சொல்லுகிறீர்கள், சேர்க்கின்றீர்கள், ஆனால் description ல் 1 லிட்டர் என்று கொடுக்கப்பட்டுள்ளது, மாற்றவும் அல்லது beginner s குழம்பிப் போகக்கூடும். நன்றி 🙏
செய்முறை மட்டும் பார்க்கவும். சமைத்து பார்த்து பின்னர் உங்கள் கருத்துகளை சொல்லவும். அதை விட்டு fork சொல்ல வேண்டாம் முட் கரண்டி சொல்லு என சொள்ளுவதெல்லம் தவறு
அருமையான அழகான வடிவத்தில் வித்தியாசமான ரைஸ் சிப்ஸ் சூப்பர் சார் 👌👌
yes thanks mam
உங்கள் பதிவுகள் போல எளிதாக சொல்லி தர யாரும் இல்லை அண்ணா எல்லாமே செம ஈசி ரொம்ப டேஸ்ட் 👌👌👌👍👍👍💐💐💐
thanks brother
இதே போல் நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக, வந்தது நன்றி நன்றி என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள் கடையில் வாங்குவதை விட மிகவும் அருமையாக இருந்தது நன்றி....
yes super
Super super 😍... Snacks Try pannidarom😋🤤
Thank you 😊
Very nice snacks super annachi romba easy ya soninga annachi thankyou so much ❤❤🙏🙏🙏👍👍👍👍👌👌👌
thanks sister
சூப்பர் . மாஸ்டர் சாப்பிடும் சப்தம் திருநெல்வேலி வரை கேட்கிறது. 👏👏👏👌👌👌
வக்காரவொழி 😂😂😂😂😂ஃ
😀😀😀😀 kandipa
He added little cement.
😂😂😂😂😂😂😂😂😂
😂😂
நீங்கள் சாப்பிடும் சத்தத்தை கேட்டே மயங்கி விட்டேன் super sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
😀😀😀 super
Outstanding ❤❤❤
Looks too yummy 💥💥💥
Thank you 😋
ரைஸ் சிப்ஸ் சூப்பர் Bro 👌 சாப்பிடுற ஸ்டைல் நல்லா இருக்கு 👍 நன்றி 🙏😊
thanks brother
Arumai looks delicious 🤤
thank you
Mouthwatering tempting sir...can understand how crispy it is😊🎉🎉
thank you
புதிய முறையில் ஒரு அருமையான snacks.
yes thanks
சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் விவரத்தை எழுத்து வடிவில் கொடுத்தால் என்னைப்போல் காது கேளாதோர் களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
காணொளியில், வலது பக்கத்தில் இருக்கும், CC என்ற பொத்தானை அழுத்தினால், பேசுவதெல்லாம் எழுத்து வடிவில் பார்க்க முடியும்.. முயன்று பாருங்கள்.. நன்றி
நன்று😊
உபயோகமான தகவல் நன்றி
விரைவில் கீழே எழுத்து வடிவில் தருகிறேன். நன்றி🙏💕
Your smile and snacks 👌🙏
thank you
Yummy 🤤. Must try
ok
Excellent 🎉🎉
Thanks 🤗
Today recipe arumai tasty super👌 cute and alagu❤good afternoon bro❤
Thank you so much
Superb dish. My dear Brother. Very tasty and very good.
Many many thanks
வணக்கம் தம்பி🙏
அருமையான, புதுசு, புதுசா, தின்பண்டங்கள் காண்பிக்கிறீங்க. பார்த்து மகிழ்கிறேன். என்னிடம் இருப்பது 30 வருடங்களுக்கு முன்புள்ள அச்சமும், சில்லுகளும். நீங்கள் காண்பித்த பிஸ்கட் சில்லு இல்லை. வேறு எப்படி செய்யலாமென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
வாழ்த்துக்கள் தம்பி🌹🎉❤️
நன்றி சிஸ்டர். இதே போன்று சில்லுகள் தேடிப் பாருங்கள் கிடைக்கும்.
With small easy steps your snacks got good results 🎉 pl give how to prepare tea masala powder to store
Will upload soon
ரிப்பன் பக்கோடா சூப்பர் அண்ணா 👌👍
thanks sister
Super🎉🎉🎉🎉🎉
adada arrumai tempting 😮
thank you so much mam
Very tasty crispy snack. But too much of oil after frying. What to do for this sir.
yes thanks mam. fry ana pinna extra time oil la ye iruntha antha mathiri irukum. so konjam bubbles irukum pothu eduthurunga.
ilana mavu la 2 tbsp maida add panieunga
Water level cup kanpika bro🎉, very nice
Thank you so much
250 ml
Super recipe 🎉❤
Thanks a lot
Sir, best👌👌
thank you
Super nice 👌
thank you
Supper fine nice
Thank you so much
Very nice🎉
Thanks 🤗
Tempting
thank you
If only arichi mavu, then we will dry in the sun, and store it. Whenever we need then, we put it in the oil and get this snack. This sun dried mavu can store up to 6 months.
yes correct
Super
Which type of kadai you are using?
non stick ila normal kadai than
அருமை
thank you
Super ❤
thank you
Super brother.
thank you
Superb 👌👌😅😅
Thanks 🤗
Nice performance good
thank you
Super. I have that acchu. Byt dint know what to do with it. I will try. Thanks
Super
Very🎉nice
Thanks 😊
Super
Super
Demo super 🤣🤣🤣👍
thanks akka
Idiappam/puttu maavu serkalama anna
yes ma
Super bro
thank you
Super sir
thank you
Vungalapola...Tea.kadai..nadathum..yaarum...ithu...varai...sucayana.palagara.vagaigal..seithu.kattavillai....ey...lyaa..manamarntha.nandri
thanks mam. welcome
Super Anna
thank you
எங்களை பார்க்க வைத்து சாப்பிடுவது ஞாயமா?
parcel potruvom mam
Piramhadam thampi
thanks sister
வறுத்த மாவு போடலாமா Sir
yes
Anna oil butter thavai elai yaa
vendam ma
Water meserment avaelauo
video la solirukom
Very nice😢
Thanks 🤗
👌😋
thank you
Anna Thani cap alau soluga
ithu 250 ml cup
🎉🎉🎉
வருக்காத்த மாவு packet il கிடைக்குமா
yes
வணக்கம் தம்பி 🙏. நன்றி தம்பி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🥰😋
நன்றிகள் மேடம்
புன்னகை ❤
thank you
❤❤❤❤❤
thank you
புழுங்கல் அரிசி மாவில் செய்ய லாமா
seiyalam. mam
திலகா bangalore.. ஓ லை முறுக்கு or ribbon பக்கோடா வோ ட தங்கச்சி😅 .குழந்தைகளுக்கு ஸ்மைலி மாதிரி கண் வாய் வைத்து வட்டமாய் பொரிக்கலாமா.அருமை
கண்டிப்பாக வீட்டில் செய்து கொடுக்கிறோம் மேடம்
நைஸ்
அண்ணா கருக் மொறுக் சத்தம் 😂😂
😀😀😀😀😀😜
@TeaKadaiKitchen007 😂😂
🙏
thank you❤🙏
நன்றி வாழ்கவளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி
நன்றிகள்
Eating sound is irritating.... Mute the eating sound .
Corrction...2suvaiyana
ok 👌👌
தம்பி. வணக்கம்
நன்றிகள் அக்கா
Correction.lyaa...vungalapola...
ரொம்ப நாள். ஆகிறது.
தண்ணீர் 1 கப் சொல்லுகிறீர்கள், சேர்க்கின்றீர்கள், ஆனால் description ல் 1 லிட்டர் என்று கொடுக்கப்பட்டுள்ளது, மாற்றவும் அல்லது beginner s குழம்பிப் போகக்கூடும். நன்றி 🙏
change panitom sir. thank you❤🙏
கருக்முருக்😂
😜😜😜😜😀😀😀 thanks
1லிட்டர் என்று அளவு போட்டு இருக்கீங்க,..
correction panidrom thank you
@TeaKadaiKitchen007 👌😋
கடு கடு னு இருக்குமோ?
ila mam. nice and soft ah irukum
Fork என்று சொல்லாமல் முள்ளு கறண்டி என்று சொல்லுங்கள்..முட்கரண்டி கூட தவறான சொல் தான்.
ok sir. sure
செய்முறை மட்டும் பார்க்கவும்.
சமைத்து பார்த்து பின்னர் உங்கள் கருத்துகளை சொல்லவும். அதை விட்டு fork சொல்ல வேண்டாம் முட் கரண்டி சொல்லு என சொள்ளுவதெல்லம் தவறு
@@ramasamy8666 நீங்கள் உங்கள் வேலையை மட்டும் தான் நொட்டுவீர்களோ????
Stop finding faults.Dont think too much of yourself.
@ramasamy அவுங்க. நம்ம முன்னாடி கரக் முரக் னு
சாப்புடலாமா!! ஆசையாயிருக்கு திங்க!! எத்தனை தடவ எங்க முன்னாடி சாப்புடவேண்டாம் சொல்றது!!? அது தப்புனா இதும் தப்பு 😩😩😩😩😩
சும்மா நீயே தின்னாதப்பா .
😀😀😀 உங்களுக்கும் அனுப்பிடுவோம்
Very nice🎉
Thanks 🤗
Super
Thanks
Super
Thanks
Super
Thanks