தேச மங்கையர்க்கரசி - வீரமணி ராஜு அவர்களின் பக்தி பரவசமூட்டும் சொற்பொழிவு, தியானம், இசை & இறை நாமாவளி

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • நன்றி:
    சிவவாக்கியர்
    வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை
    திரு. வீரமணி ராஜு & குழுவினர்
    & திருமதி. தேச மங்கையர்க்கரசி மற்றும் ஆத்ம ஞான மையம் மாணவர்கள்
    பக்தர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற சிவ தரிசனம் நிகழ்ச்சி பிரத்தியேகமாய் உங்களுக்காக (தனித்தொகுப்பாக) ..
    மயிலையில் கயிலை - சிவதரிசனம்: இந்த நிகழ்ச்சி ஒரு புதிய கோணத்தில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் வடிவமைத்து இருந்தார்கள். சிவராத்திரியில் கூடி இருந்த பக்தர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த நிகழ்வு நமது ஆத்ம ஞான மையம் அன்பர்களுக்காக பிரத்தியகமாய் பதிவிடப்படுகிறது.
    ஆத்ம ஞான மையம்
    Mayilaiyil Kayilai
    Desa Mangayarkarasi
    sivarathri
    sivarathiri
    சிவராத்திரி
    தேச மங்கையர்க்கரசி
    தேசமங்கையர்கரசி
    தேச மங்கையற்கரசி

КОМЕНТАРІ • 365

  • @msmugunthanmedia458
    @msmugunthanmedia458 Рік тому +109

    உங்கள் பேச்சையும் உங்கள். தெய்வ. சிந்தனை.யும். பார்த்து. மெய்சிலிர்த்துவிட்டேன்

    • @bhuvaneswarisriram6636
      @bhuvaneswarisriram6636 Рік тому +2

      Yes

    • @kamesraj592
      @kamesraj592 Рік тому

      கடவுள் தந்த பொக்கிஷம். பழனி கும்பாபிஷேகம் நடந்தது அப்போதிலிருந்து பிரபலம்.

  • @saravanavel8066
    @saravanavel8066 Рік тому +5

    அம்மா நான் இந்த வீடியோவை நான்கு முறை பார்த்து விட்டேன் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்க தூண்டும் அற்புதமான நிகழ்ச்சி 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +4

    நம் உள்ளத்திலேயே குடிகொண்டு இருக்கும் சிவபெருமானே போற்றி வழிபடுகிறேன் நம் மன அமைதியை தன் கட்டுபாட்டுகுள் கொண்டுவந்து சாந்தபடுத்திய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடி நன்றிகள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mohanapriya4645
    @mohanapriya4645 Рік тому +3

    மானசீக குரு அம்மாவுக்கு அடியேனின் வணக்கங்கள்🙏🙏🙏🙏 தாங்கள் சொன்னதை போலவே மஹா சிவராத்திரி விரதம் இருந்து வழிபாட்டேன் அம்மா, மிக்க மகிழ்ச்சியும், எனது நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏 அடியெனால் தங்களின் நிகழ்ச்சி நேர்ல் வந்து காண முடியவில்லை அம்மா மொபைலில் தான் காண முடித்தது... தங்களின் சிவ தரிசனம் பேட்சு அருமையாக இருந்தது குரு அம்மா🌹👏👏👍🙏

  • @banureka7883
    @banureka7883 Рік тому +7

    நேரில் கலந்து கொண்ட உணர்வு 🕉️🕉️🕉️.
    நன்றி ஆத்ம தோழி🙏🙏🙏

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan Місяць тому +1

    நேரில் காணமுடியாத அப்பன் ஈசனின் அற்புதத்தை அற்புதமாக எடுத்துரைத்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றி.. வாழ்க வளமுடன்.. 🙏🙏

  • @eswari2793
    @eswari2793 Рік тому +3

    கோடான கோடி நன்றி அம்மா இதைக் கேட்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக உள்ளது இதை நேரடியாக கண்டு களித்த மக்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள் நன்றி அம்மா

  • @vasudevanm6251
    @vasudevanm6251 Рік тому +5

    அடுத்த சிவராத்திரி எப்போ அன்று என் 5 வயது மகன் கேட்பது எனக்கு மிகவும் சந்தோஷம் மாக உள்ளது அம்மா 🥰🥰.... ஏன் என்றால் அன்று அவனும் எங்களோடு அங்கு நேரில் சென்று பார்த்தோம்......

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      குழந்தைகளுக்கு வாழ்த்துகள்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 місяців тому +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பு வாய்ந்த சொற்பொழிவு, இறைவனின் ஊர்வலம், ஓம்நமசிவாய கோஷம் ,எத்தணைமுறை பார்த்தாலும், கேட்டாலும், கண்ணிற்க்கும் கருத்திற்க்கும் திகட்டாத அற்புதமான நிகழ்ச்சி அம்மா! மிக மிக நண்றி அம்மா ! குருவடி சரணம் திருவடி சரணம் ! 🌹🌹🌹🙏

  • @shalu22
    @shalu22 Рік тому +3

    கோடானகோடி நன்றி... நேரில் கண்டு மகிழ்ந்த உணர்வு... அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் துணை 🙏🙏

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 3 місяці тому +1

    ஓம் நமசிவாய
    சிவாய நம ஓம்
    நேரில் வந்து சிவராத்திரி அன்று
    கபாலீஸ்வரர் தரிசனம் கிடைத்தது போன்ற அனுபவம் பெற்றேன்.
    வாழ்க வளமுடன்.
    மிக்க நன்றி அம்மா.

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +2

    குருவே சரணம்💐🙏🙏
    கடவுள்பற்றி சொற்பொழிவு பேசும்போது உடம்பு சிலிர்க்கிறது தங்கள்பேச்சில் கம்பீரம் அழகாக தமிழில்பேச்சி எனக்கு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் சிவன்பாடல் அதனைபார்த்து சிலிர்த்து போனது மிக்க நன்றி குருவே🙏🙏🙏

  • @ahilasri1441
    @ahilasri1441 Рік тому +3

    Amma yennala mudiyala intha pathivei paakkum pothu kannil anantha vellam vanthathu yen appan sivan yenakku intha pathivei pakka vaithullathukku nanrikal pala.....🙏🙏🙏😭😭anaiththu adiyar porpathankalaum vanangi selkiraen...✌️✌️

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 Рік тому +3

    அம்மா❤️ வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻...மகாசிவராத்திரி நிகழ்ச்சியை மிகவும் அருமையாக நடத்தி நிறைவு செய்தீர்கள் ...✨✨✨ நன்றிகள் ❤️அம்மா.உங்கள் சொற்பொழிவு எங்களுக்கு நல்ல வழிகாட்டி யாக உள்ளது அம்மா... தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்க முயற்சி செய்கிறேன் அம்மா.... 🌸🌸🌸

  • @geetharani953
    @geetharani953 Рік тому +5

    இந்த vedio ற்காக காத்து இருந்தேன் mam, ஓம் நமச்சிவாய நமக

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம்.தியானம் முடிந்ததும் அகத்தில் சிவதரிசனம் முடிந்ததும் புறத்தில் சிவதரிசனம் ஓம் நமசிவாய ஓம்.மெய் சிலிர்த்தது.நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்களின் வீடியோ மூலமாக கண்கொள்ளாக் காட்சியாக கண்டு மகிழ்ந்தேன்.நன்றி கோடானுகோடி நன்றி.மிகவும் சுகமான சிவானுபவம்.சிவ சிவ

  • @PSHANMUGAVIJAY
    @PSHANMUGAVIJAY Рік тому +3

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன் பராபரமே

  • @meenarani6389
    @meenarani6389 Рік тому +2

    அம்மா உங்கள் இறைப்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்கவளமுடன்🙏

  • @pappathib6749
    @pappathib6749 Рік тому +2

    இறைவனின் பெருங்கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றோம்இறைவா நன்றி நன்றி நன்றி

  • @shenbagalakshmivallinathan1424

    தேவகைலாயம் பபார்க்கிறோம் அம்மாமமிகமிகஏக்கமாக இருக்கிறது அம்மா நாங்களும் கலந்து கொள்ள முடியவில்லையே என்று அடுத்த வருடம்Live tv லவந்தால் எல்லோரும்அனுபபவிப்போம் அம்மா நன்றி அம்மா

  • @kumark1199
    @kumark1199 Рік тому +1

    அம்மாஉங்கள்சொர்பொலிவுகல்நிரையகேட்கின்ரேன்..திருமுருககிருபானந்தவாரியர்சுவாமிகல்..சொற்பொழிவுகள் கேட்பேன்..மிகவும்அர்புதம்..உங்களைக் இருகரம்கூப்பி..நமஸ்கரிக்கின்ரேன்அம்மா

  • @indiranip1441
    @indiranip1441 Рік тому +1

    எத்தனை முறை பார்த்தாலும் இன்னும் பார்க்க பார்க்க பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா அவர்களின் குரல்அருமை இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நினைத்த உங்களுக்கும் நன்றி என் அப்பனை நேரில் கண்டது போல்இருந்தது.

  • @sajithsmiley2sajithsmiley272
    @sajithsmiley2sajithsmiley272 Рік тому +2

    அம்மா அருமையான பதிவு மெய்சிலிர்த்து விட்டது அம்மா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @sarithak4074
    @sarithak4074 Рік тому +3

    மங்கை அம்மாவின்
    தீவிர அடிமை குருவே சரணம் 👍👍🙌🙌

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 місяців тому

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மஹாசிவராத்திரி மஹேஸ்வரனுக்கு சிவயோகம்! ஹரஹரமகாதேவா சிவ சிவ மகாதேவா ! காணக்கண்கோடி வேண்டும் அற்புதமான நிகழ்ச்சி அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @nathanjagan7283
    @nathanjagan7283 Рік тому +2

    Great inspiring speech to be practised in real day-to-day life by all listeners. best wishes!

  • @jb19679
    @jb19679 Рік тому +1

    ஓம் நமசிவாய நமக தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 💮💮🍈🍈🙏🏼🙏🏼

  • @shobishobana1425
    @shobishobana1425 Рік тому +2

    இந்த சொற்பொழிவு தான் எதிர்பார்த்து காத்திருந்தேன் நன்றி அம்மா

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Рік тому +2

    ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அம்மா அப்பா அக்கா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி

  • @manoranjitham5685
    @manoranjitham5685 Рік тому +3

    சிவராத்திரி அன்று எங்கள் திருமண நாள்.உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் என்று what's appல் கேட்டு இருந்தேன்.கிடைக்கும் என்று எதிர்பார்த்து ம் இருந்தேன்.கிடைக்கவே இல்லை.

  • @deepasaravanan4140
    @deepasaravanan4140 Рік тому +3

    மிக்க அருமை
    அடுத்த வருடத்தில் மகாசிவராத்திரியன்று இந்நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி அம்மா

  • @priyakannan2624
    @priyakannan2624 Рік тому +1

    Om Namashivaya.... Thank u so much Akka.... May baba shower his blessings to u an ur 👪 too.... We love u eternally always Akka...

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Рік тому +4

    அம்மா பார்க்க பார்க்கமொய்சிலுர்க்க. வைக்கும் து அம்மா

  • @yb123yb7
    @yb123yb7 Рік тому +1

    Om namashivaya. Om Namashivaya Om namashivaya. Thank u very much amma.

  • @santhiramu5511
    @santhiramu5511 Рік тому +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 💞💞💞💞🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MadheswariAnbalagan
    @MadheswariAnbalagan 7 місяців тому +1

    MangaikariAmmasuperThankyougodisgift👃👍❤

  • @gunavathia3917
    @gunavathia3917 Рік тому +1

    Wowsome time spent on mahashivaratri @kabaleeshwarar temple ground,Mylapore....soooo blessed to witness the gathering with your speech sis.....vry vry happy....
    Eagerly waiting for next maha shiv rathri....so many devotees at one place....full of divine experience 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻kabaleeshwarwaya namaha,arunachaleshwaraya namaha...om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VikashiniUK
    @VikashiniUK Рік тому +1

    Epdi oru devotional night na pathathea Ila Amma swamy ulla varum podhu ean kannula ean kanner vandhathunu purila goosebumps moment thank you amma

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 Рік тому +1

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏 நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.தங்கள் சிவராத்திரி பதிவை.மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Рік тому

    மிக்க நன்றி அம்மா. நேரில் நாங்களும் கலந்து கொண்ட மகிழ்ச்சி. உங்களுக்கும், உங்கள் குழுவினர்களுக்கும் கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Рік тому +1

    அருமையான சொற்பொழிவுகேட்டேன் நான் நேரிடையாக பார்தேன் உங்களை நன்றி 🙏

  • @PCSabarimuruganB
    @PCSabarimuruganB Рік тому +2

    எ‌ந்த பதிவை பார்க்க எனக்கு கிடைத்த பாக்கியம் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @mageshwaran007
    @mageshwaran007 Рік тому +4

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @meenakshi1000k
    @meenakshi1000k Рік тому +2

    இது தான் உண்மையான மகா சிவராத்திரி உண்மையான பக்தி

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +4

    சிவம் இருக்கும் இடததில் அன்பு இருக்கும் இந்த அன்புக்கு அடிபணிந்து எல்லோரையும் ஒரே இடத்தில் இத்தனை பேரையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து இவ்வளவு சிறப்பாக செய்த தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இறைவன் நம்மிடத்திலேயே கூட இருந்து ருத்ரதாண்டவத்துடன் ஆடலுடனும் பாடலுடனும் ஆடி இருக்கிறார் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ponmareesanmareesan3984
    @ponmareesanmareesan3984 Рік тому

    Aamma Thankaluda Thallthin Vaillaga 2023 Sivarathiri Eisan🙏🙏🙏🙏🙏🙏Aarul eanguku Sauthi Aarabiyala eanguku kidaithau💐💐💐💐💐💐Migka Nandri Mam 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Om Namasivaya Namaka 🌻🌻🌻🌻🌻🌻...........

  • @sumathi9059
    @sumathi9059 Рік тому

    அம்மா உங்களுடைய ஆன்மீக பணி தொடர இறைவனை வேண்டுகின்றேன் அம்மா சிவராத்திரி அன்று தங்களுடைய சொர்ப்பொழிவை பார்க்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்தது இந்த பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏💐💐

  • @p.pfunvideo1157
    @p.pfunvideo1157 Рік тому +1

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகளை பார்த்து இந்த வருடம் நான் கண் விழித்தேன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்து🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Рік тому +1

    Ungaloda sorpolivu super ma neenga solluvathai ketukgondy erukalam ma
    Ellam nandraga sonniergal nandri ma 🙏

  • @veni-pe7do
    @veni-pe7do Рік тому +2

    ஓம் நமசிவாய, மிக்க நன்றி அம்மா

  • @senthilamudha3345
    @senthilamudha3345 Рік тому

    Sivaya Nama ... Endrum Natrunaiyavadhu Namasivayavey.... amma vanakkam naan indha varudam miss panni vitten adutha varudam ungalai neril kanapogiren ....ennai azhaiyungal.....amma naan Amudha chennai valasaravakkam ....sivaya nama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmiyaragupathy4122
    @sowmiyaragupathy4122 Рік тому +2

    காயத்ரி தேவி வரலாறு மற்றும் அதன் சிறப்பம்சம் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰

  • @madhushanmahi4539
    @madhushanmahi4539 Рік тому +1

    மிகவும் அருமையாக இருந்தது
    மெய்சிலிர்க்க செய்தது

  • @amuthagobal-cl8dd
    @amuthagobal-cl8dd Рік тому

    I truly feel the vibes..Wish I will be there next year..from Malaysia 🤞🏼

  • @jayalakshmi3010
    @jayalakshmi3010 Рік тому +1

    Thank you so much madam 🙏om nama shivaya 🙏namaha🙏🌺🌺🌺🙏

  • @paramesparitraparitraparam3044

    வணக்கம் அம்மா🙏🏾 நிகழ்வு மிகவும் அருமையாக இருந்தது. இதுபோன்ற மஹா சிவராத்திரியின் சிவ தரிசன நிகழ்ச்சி பார்க்க மற்றும் கேட்க கொடுப்பனைக் கிடைத்தது. நான் மலேசியாவில் வசிக்கிறேன். இங்குள்ள அருள்மிகு ஶ்ரீ வைத்தீஸ்வரர் சிவத்தலத்தில் நான் மஹா சிவராத்திரியில் கலந்துக் கொண்டேன். அங்கு அருள்மிகு கபாலீசுவரர் தரிசனமும் கிடைத்தது. சென்ற வருடமும் நீங்கள் நிகழ்த்திய நிகழ்ச்சியின் பதிவைப் பார்த்தேன். மிகவும் சிறப்பு👌🏽👍🏽 மிக்க நன்றி அம்மா🙏🏾
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🏾ஓம் நமசிவாய.

  • @paveenasri5950
    @paveenasri5950 Рік тому

    உன்னதமான
    உயர்மாதேவனை
    உத்தமமாபக்தரவர்
    உள்ளன்யோடு
    உவகைநிறைவோடு
    உளம் குளிர பாடக்கேட்டு பரவசம்
    அடைந்தேன்.!

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Рік тому +1

    ஓம் நமசிவாய சிவாயநம வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @panchalip5207
    @panchalip5207 Рік тому

    அழகு சிறப்பு. சிவராத்திரி எங்களுக்கும் சிறப்பு. எனக்கு ருத்ராட்சம் வேண்டும் அம்மா. இதனை நாங்கள் தான் படிக்கின்றிர்களா அல்ல வேறா எனக்கு மனசு ரொம்ப கஷ்டம் ஆக இருக்கு... நிம்மதியாக படிக்க முடியல வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எனும் பெயரில் இருப்பவர்கள் எனக்கு மனதை புண்படுத்தகூடிய செயலை செய்கின்றன.. மனசு வலிக்கிறது அம்மா யாரிடமும் சொல்ல விருப்பம் இல்லை.. ஆன தாங்கள் எனது ஆன்மா எனும் காரணம் தான் இந்த பதிவு நன்றி🙏💕

  • @subasankaralingam518
    @subasankaralingam518 Рік тому +2

    மிக்க நன்றி🙏💕🙏💕 அக்கா ஓம் நமசிவாய நமஹ

  • @jothimani2879
    @jothimani2879 Рік тому

    Sister nan kovilukku sellamutiyatha karanathal intha Pathivai tv il live parthan nenkal sonna mathiri Thiyanam irunthen Kadavul en Agakannil Vanthuvitar enaku Migavum santhosam thanku so much sister ungaludaiya Pathivai parthapinthan nan samy kumpiduven Unkalukk kodana kodi nanrikal🙏🙏🙏en family migavum nanraga irukkirathu Thanku sister valgavalamudan🙏🙏🙏💐💐

  • @msmugunthanmedia458
    @msmugunthanmedia458 Рік тому +2

    அம்மா. உங்களை. நேரில். பார்க்க வேண்டும். என்று ஆசைப்படுகிறேன்

  • @sivagangair6336
    @sivagangair6336 Рік тому +1

    அம்மா நான் உங்கள் நிகழ்ச்சி பார்த்தேன் ....... ரொம்ப நன்றி அம்மா.....

  • @nathanpraveen
    @nathanpraveen Рік тому

    really you are great sister ......bringing all of you to think sivam at same time .......great hats off

  • @nityasankar612
    @nityasankar612 Рік тому

    Enjoyed the Shivratri webcast, total dedication and divinity
    Best wishes to you always

  • @meenakshivenkatachalam231
    @meenakshivenkatachalam231 Рік тому +1

    Excellent speech ma, , full program was also very nice

  • @jb19679
    @jb19679 Рік тому

    ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🍒🍒🌸🌸🙏🏿🙏🏿

  • @deepuaster5959
    @deepuaster5959 Рік тому

    No words .. Really great job..... Awesome meditation..... Sounds also..... Hatsoff

  • @kannanv5845
    @kannanv5845 Рік тому +1

    Amma I followed the sivarathiri vratham thanks amma

  • @mynavathi2341
    @mynavathi2341 7 місяців тому +1

    அம்மா நான் சிவ ராத்திரி விரதம் சாப்பிடாமல் இருந்தேன்.ஆனால் என்னால் தூங்காமல் இருக்க முடியவில்லை.நீங்கள் கொடுத்த நேரம் 11.45,12.15 வரை வில்வ இலையால் பூஜை செய்தேன்.

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Рік тому

    Om namah shivaya potri. thank you so much amma for sending this video.

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 Рік тому

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому +1

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @suryaveera6250
    @suryaveera6250 Рік тому +1

    Amma vanakkam siva tharisanam nerel kandom nanri

  • @arunakannan5249
    @arunakannan5249 Рік тому +1

    Amma vanakkam. I came mama with gods grace. Feel very happy

  • @selvaa22nambi95
    @selvaa22nambi95 Рік тому +2

    ஆருமை , நான் ஆங்கு இல்ல மல் விட்டேனே என்று மணம்வருதுகிரென்

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 Рік тому +1

    Amma vanaakam, Valkavalamuden really Great Amma Thais ❤❤❤❤❤❤❤

  • @backiyavathirama1122
    @backiyavathirama1122 Рік тому

    Arumaiyana vilakkam for diyanam.Excellent sorpozhivu of Dresa mangayarkarasi regarding search of God.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +1

    ஹர ஹர ஸம்போ நமசிவாய
    சிவ சிவ ஸம்போ நமசிவாய

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +2

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @logithsabari7929
    @logithsabari7929 Рік тому

    Amma Mega arumaiyaga irukku rompa Nanri Amma🙏🙏🙏💐💐💐

  • @RajaBabu-tj4bv
    @RajaBabu-tj4bv Рік тому

    வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளைக்கு மிகவும் நன்றி... 👌🏿👌🏿👌🏿👏👏👏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @priyasekar9530
    @priyasekar9530 Рік тому +1

    OM NaMa shivaaya🙏 OM NaMa shivaaya 🙏OM NaMa shivaaya🙏 Om nama shivaya🙏 Om nama shivaya 🙏🥰🥰🥰🥰🥰🥰

  • @karkarthi128
    @karkarthi128 Рік тому

    🙏ஓம் நமசிவாய 🙏ஓம் நமசிவாய🙏 அற்புதமான பதிவு நன்றி அம்மா

  • @dhanasekar6974
    @dhanasekar6974 Рік тому +1

    சூப்பர் நீங்கள் எங்களுக்கு தெய்வம் அம்மா

  • @ponmareesanmareesan3984
    @ponmareesanmareesan3984 Рік тому

    Good morning 🌄🌄🌄🌄🌄🌄 Mam 🙏🙏🙏🙏🙏🙏 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌹🌹🌹🌹🌹🌹 Om Namasivaya Namaka 🌻🌻🌻🌻🌻🌻🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾sirappu 💐💐💐💐💐💐

  • @ramachandra1026
    @ramachandra1026 Рік тому +1

    Om Namashivaya🙏
    Very nice speech 🙏

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 Рік тому +1

    Thank you amma. Om namah shivaya

  • @pulser1346
    @pulser1346 Рік тому +3

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @dgayathri5037
    @dgayathri5037 Рік тому +2

    மிக அருமை தாயே மிக நன்றி வாழ்க சிவம் 🙏🏻🙏🏻

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Рік тому +2

    அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @arunas8734
    @arunas8734 Рік тому +1

    🙏🌹 🌹🙏 Om Shree Namashivaya Namaha. Om Shree Matreya Namaha.

  • @trueshine4126
    @trueshine4126 Рік тому +2

    மிக சிறந்த பதிவு super

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Рік тому +4

    மிகவும் அருமை தியானம் செய்யும் போது தங்கள் குரலில் வருகின்ற வார்த்தைகளை audio தனி பதிவாக கொடுங்கமா மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @gokila3899
    @gokila3899 Рік тому +1

    மாலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Рік тому +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Рік тому

    மிகவும் அருமையாக இருந்தது. நன்றி அம்மா 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @kohila_8317
    @kohila_8317 Рік тому +2

    Amma intha video kaga wait panete irunthen, romba santhosam ma

  • @gohilaparthasarathy851
    @gohilaparthasarathy851 Рік тому +1

    I waited for your speech amma