Quarantine from Reality | Hey Paadal ondru | Priya | Episode 179

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 944

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 3 роки тому +39

    அழகாக பாடினார்கள்..அருமையான இசைக்குழு..வர்ஷாவின் குரலில் ஒரு magic ❤️

  • @neelkant16
    @neelkant16 4 роки тому +45

    Wov! Varsha's voice - what a clarity and reach. She is amazing! Krishna, Shyam, Sundaresan, Venkat all have lifted this song to Himalayan heights.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 4 роки тому +243

    ஸ்யாம் வாசிப்பில் இன்னிக்கு பின்னி பெடலெடுத்திருக்கார். அட்டகாசமா லயிச்சு பாடியிருக்காங்க வர்ஷாவும் கிருஷ்ணாவும்! Film News ஆனந்தன்னு ஒருத்தர் இருந்தார் - photos reference க்குனு! இனிமே பாடல் வரிகள் - அதன் பாவம் - இசை - இசையமப்பு - பாடல் உருவான கதை - பாடகர்கள் பாடல பாடின விதம் - இதுக்கெல்லாம் *ஒரு வாழும் encyclopedia சுபஸ்ரீ* ன்னு சொல்றதுல தப்பேயில்ல! ஆமோதிக்கறவங்க like பண்ணுங்க - உங்க comments அ பதிவு பண்ணுங்க!

    • @shanthivenu4630
      @shanthivenu4630 4 роки тому +7

      உண்மைதான்,சுப ஸ்ரீ வாழும் கலைக்களஞ்சியம் தான்.

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 4 роки тому +6

      Yes inda madam oda points ellam களஞ்சியம். கோனார் நோட்ஸ் மாதிரி text book potu film music appreciation course onnu vaikanum

    • @TheVanitha08
      @TheVanitha08 4 роки тому +3

      S nichayama subhakka oru vazhum encyclopedia அப்படிங்கறதுல சந்தேகமே இல்லை bro இதைப்போல் பிச்சி பரிச்சி யாராலயும் ஒரு பாட்டை வர்ணிக்க முடியாதுப்பா

    • @malathibalachandiran2731
      @malathibalachandiran2731 4 роки тому +2

      Yes. Romba correct

    • @shambavichandru2337
      @shambavichandru2337 4 роки тому

      I endorse it all the way

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 роки тому +34

    ஏ...பாடல் ஒன்று.....
    QFR மணிமகுடத்தில் ஓர் வைரம்..Hats off to all..

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 4 роки тому +31

    This song is very first STEREO SONGS Those days we can't forget this hearing still hearing...... one and one the great IRAJJJJAAAAAAA.TNANK U MAM TO ALL 😇👌👌👌👌👏👏👏👏💤💤💤💤
    ...

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 3 роки тому +5

    மீன்டும் மீன்டும் கேட்க தோன்றும் ...... the most gem song 🎼🎹🎧
    பஞ்சு அருனாச்சலத்தின் அற்புதமான வரிகள் , இசைக்கும் இசைஞானி .. KJ யேசுதாஸும் S ஜானகியும் என் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கான்டே இருக்கிறார்கள் .... இப்போதும் என் கண்ணில் ஒாடிக் கொன்டே இருக்கும் அழகான பாடலுக்கேற்ற காட்சிகள் .... வாழ்க இயக்குனரும் ஒளிபரப்பாளரும் .... இங்கே இந்த பாடலை மீண்டும் அதே போதையோடு தந்த இந்த குழுவிற்க்கு அனந்த கோடி வாழ்த்துக்கள் 🙏🏻

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 4 роки тому +29

    தாகம் கொண்ட நெஞ்சம். ஆம் ராஜா பாடல்களின் மீது ஒரு தாகம். வற்றாத ஜீவ நதி.தொகுத்த வழங்கிய சுபா ஒரு சுவையாகிய காவியம். பாடிய இசையமைத்த உள்ளங்கள் அனைவருமே மன்னர்கள்.

  • @chidambaramr.mk.1627
    @chidambaramr.mk.1627 3 роки тому +7

    Varsha! குரல் இனிமை!
    அதைவிட புன்னகை
    அருமை! மீண்டும்
    கேட்க தூண்டும்.

  • @lavskr
    @lavskr 4 роки тому +86

    Varsha Sounded almost like original., excellent performance by everyone

  • @janardhanantn4250
    @janardhanantn4250 4 роки тому +25

    முதன் முதலில் இந்த பாடல் stereo system கேட்ட போது ஆஹா

  • @YouTubeIndiaTv
    @YouTubeIndiaTv 4 роки тому +18

    Literally tears coming out of my eyes. What a retreat. Shyam is the asset of not only QFR but for our industry. Varsha - no words to describe. God bless.

  • @mksekarsbt
    @mksekarsbt 4 роки тому +22

    Varsha's singing is amazing. Effortless performance. Kudos. RAJA SIR is the only MD whose interludes are very rich and lavish, nobody can deny it. Shyam enjoys playing it. Really, again and again it makes us to hear the song. Splendid.

  • @smobilemobile9272
    @smobilemobile9272 4 роки тому +57

    For someone to sing even remotely close to Janaki Amma, is like getting Oscar's, according to me..... you don't need any other award. To be able to sing the goddess' song close to perfection....is something to cherish for life. KJY sir's expression perfectly reflected. Hats off to the entire team especially the bubbly singers, who sang with so much of perfection and sincerity. An unmatched treat to all 💕

  • @ttnarendran
    @ttnarendran 4 роки тому +22

    Great singing, pleasing voices of Krishna and Varsha, excellent background music, great teamwork ! Hats off!

  • @indraravishankar1194
    @indraravishankar1194 4 роки тому +35

    Varsha's singing no words to appreciate. I hope music directors have taken note of her voice by hearing this song, exemplary singing. Krishna made justice to the song. Needless to say Background music was marvelous. Subha Mam's description is so inspiring. Hats off to the team in TOTO 🙌👏

  • @priyam8261
    @priyam8261 3 роки тому +23

    What a voice Varsha has. Amazing. I listen to this clip everyday. These guys are awesome. Keep up the good work

  • @manichandark5348
    @manichandark5348 4 роки тому +20

    Excellent orchestration by Raja sir. Even after 42 years, this song remains evergreen. Great performance by QFR TEAM. CONGRATULATIONS & A BIG THANK YOU to Subashree madam!!!

    • @TK-sj7sy
      @TK-sj7sy 2 роки тому

      It is true. After 42 years this song still feels new. Wonder why?

  • @eveleneraechel3828
    @eveleneraechel3828 3 роки тому +10

    IILLAAYYAARRAAJJAAAAAA.....stunning recreation, Subha's dismantling and Shyam's . Brilliant!

  • @rranganathan6280
    @rranganathan6280 4 роки тому +12

    Illayaraja, Raja, Maharaja - that`s how the 3 interludes were.....simply amazing composition and musical marvel from one and only Isaignani.
    Varsha was superb. No words to describe the entire QFR musical team. Thanks Subha mam.

  • @shanthivenu4630
    @shanthivenu4630 4 роки тому +3

    இது நாள் வரை இசை மழையில்
    நனைந்து இன்புற்றோம்.
    இன்று....... இசை சுனாமி தான் .
    அடேங்கப்பா!!!!!!!! வியப்பு தான்.
    வார்த்தையின்றி தவிப்பு தான்.
    வர்ஷா& கிருஷ்ணாவின் performance மிக மிக மிக நேர்த்தி👍👍
    ஷ்யாம், சுபா சொன்னது மாதிரியே தெய்வலெவல், அவரது திறமை மலைக்க வைக்கிறது, excellent எல்லாம் போதாது, அதுவும் இன்னிக்கு அப்படி ரசித்து லயித்து வாசித்து இருக்கிறார், Hat's off to you Sir🙏
    வெங்கட் அய்யா , தெய்வீக சிரிப்பையா உமக்கு🙏🙏
    சகலதாளவல்லவரே!!!!!! விட்டால்
    தண்ணீரில் கூட தாளம் போடுவீர்கள் போல, விரல்களில் ஜாலம் செய்யும் உங்களுக்கு சிறப்பு வந்தனம் 🙏🙏
    சுபா மேடம் , எப்படித்தான் ஒவ்வொரு பாடலுக்கும் உங்களால்இவ்வளோ
    தகவல்கள் தரமுடிகிறது?, நாங்கள் கவனிக்கத் தவறிய நுணுக்கமான விஷயங்களை தெரிவித்து பாடல் கேட்கும் அனுபவத்தை இன்னும் இன்னும் சிறப்பானதாக மாற்றித் தரும் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @SuryaSings
    @SuryaSings 4 роки тому +16

    Brilliant composition. But a tough song to sing for both male and female voice. Both singers made it look so effortless and easy. Outstanding singing and wholesome entertainment

  • @1109prasad
    @1109prasad 4 роки тому +8

    Excellent performance by all. Varsha’s voice exceptionally great. Musical extravaganza. Thank you Raja sir.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 роки тому +1

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி கேட்பேன்.
    நீங்கள் போடும் ஒவ்வொரு பாடலும் ஒரிஜினலை விட அவ்வளவு அருமை அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 роки тому +28

    25 minutes up after the post and heard twice with ear phones already. Today full drench in hey paadal rain of music. Shyam brother you were outstanding today! தலைய சிலுப்பிகிட்டு reminded the SS from 70s... Your midas touch throughout specifically at 8.25. yes varsha hit the six in the opening humming itself and Krishna that ஆ... At 4.55 sounded pretty much like the legend.. god bless! You on the convertible enjoying the மின்னல் பெண்மை is very novel.. Semma semma பாட்டு... This will be in the loop until I say goodnight! Thank you for this reprise.

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 роки тому +1

    பாடல் சிறப்பு பாடியவர்கள் இசைஅமைத்தவர்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது நல்ல திறமை அனைவருமே ரதித்துப் பாடியும் இசையமைத்தும் உள்ளார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக உலகப்புகளோடு வாழ்க.....

  • @dr.ramanathanraja9131
    @dr.ramanathanraja9131 3 роки тому +15

    Set in Kapi Raga, the Mastero has shown the various facets of it with a rich orchestration. Superb interludes to interlace the composition. Hats off.

  • @sadagopanperiyathiruvadi4640
    @sadagopanperiyathiruvadi4640 4 роки тому +27

    Today's player of the match is Varsha. அவருக்கு இணையாக அனைவரும் புகுந்து விளையாடியிருக்கின்றனர். நிச்சயம் இளைராஜா மகிழ்ச்சி அடைவார்

    • @chithambarambabu9268
      @chithambarambabu9268 4 роки тому +2

      Yes! Absolutely!
      Look at the girl's facial expression, amazing!

  • @Jupiterplus
    @Jupiterplus 3 роки тому +6

    The female voice was exactly sounding like S. Janaki’s voice! What a performance by everyone!!

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 4 роки тому +16

    Another milestone in Raja Sir's musical era...his debut sterio recording in 6 track if I'm right in those days...KJY and Janakiamma..ever mesmerising song...🙏🙏
    Awesome rendition of Krishna and Varsha....very well supported by the accompaniments flute, shenoy, shitar, guitar and percussion instruments all did excellent presentation .👌👌👌👌
    Today Varsha catched the show..veara level..her effortless singing with clarity and ranges as well as appropriate feel given even in higher notes is simply fantastic..👏👏👏👏
    Ever green melody of Isaignani Ilayaraja...meendum meendum ketkatthoondum oru arputhamana padal and singing ..🎻🎹🎷🥁🎵🎶

  • @sundars8638
    @sundars8638 4 роки тому +24

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒரு அருமையான பாடல் தான் இது! அனைத்து குழுவினருக்கும் நன்றி!👌🏿👌🏿👍👍🙏🙏

  • @mathid1463
    @mathid1463 Рік тому +2

    இளையராஜாவின்
    இசையை
    பார்க்கிறேன்
    உங்கள் குழுவில்
    உள்ள அனைத்து
    சகோதர சகோதரிகள்
    அனைவருக்கும்
    வர்ணிக்க முடியாத
    வாழ்த்துக்கள்

  • @anandanathanpoongavanam5042
    @anandanathanpoongavanam5042 4 роки тому +7

    I really don't know whom to praise.Excellent team effort. Shyam , Varsha & Anand lead the team.

  • @lalitharamachandran2868
    @lalitharamachandran2868 4 роки тому +1

    நிச்சயமாக மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றியது.‌ அருமை அருமை

  • @sundaramsankaran2060
    @sundaramsankaran2060 4 роки тому +6

    Wow....Ilayaraja's magical creativity with Janakiamma Jesudas sir, and with the nuances of the then stereo recording was admirably re-enacted by the entire QFR team today with the same fervour and
    effect. Kudos again to QFR.

  • @sethuramansrinivask9383
    @sethuramansrinivask9383 4 роки тому +12

    Varsha sang with great passion, kudos to her. Actually, it seemed effortless.

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 4 роки тому +3

    சுபஸ்ரீ மேடம், உங்கள் QFR பற்றியும், உங்கள் திறமையையும், உங்கள் team-ன் திறமையையும் 16.8.2020 மங்கையர் மலரில் 3 பக்கங்கள் மிகவும் பாராட்டி எழுதியிருந்ததைப் படித்து நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.சுபா அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்பவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 4 роки тому +47

    Which composer in the world can orchestrate, rehearse and deliver final version in 4 to 5 hrs?

  • @mahendran1970
    @mahendran1970 3 роки тому +6

    Varsha is awesome and she just mesmerized with voice. What a talent? Hope she gives more songs in this show

  • @malamuralidher211
    @malamuralidher211 4 роки тому +36

    It is exactly like original,stay blessed for all the team

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 4 роки тому +2

      Superb !!!!
      QFR வேற லெவல்ல போயிட்டிருக்கு !!!
      வாழ்த்துக்கள்!!!!

    • @msbottlenecktak
      @msbottlenecktak 4 роки тому

      In fact better than the original

    • @prabhakarjanakiraman9548
      @prabhakarjanakiraman9548 3 роки тому

      Well said.... very very true....

  • @canceriansharp2407
    @canceriansharp2407 4 роки тому +5

    A very famous song, done to near perfection. Mr. Shyam was enjoying and so were others. Mdm. Subhasree deserves all credit. Actually I have missed many previous episodes. Will catch up with QFR

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 4 роки тому +1

    Superb presentation. Really மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @meenaswamy4507
    @meenaswamy4507 4 роки тому +23

    எத்தனை முறை கேட்டும் திகட்டாத பாடல். ஷியாம் மிகவும் அனுபவித்து புகுந்து வளையாடியிருக்கார். கொரானா மேல் கோபம் இருந்தாலும் QFR என்ற வரத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். Madam, தேன் குரலாள் தீப்ஷிகாவை மீணடும் அழைத்து வாருங்கள். அதே போல பொங்கும் கடலோசையாள் புன்னகை இளவரசியையும் அழைத்து வாருங்கள்.

  • @km-fl2gb
    @km-fl2gb 4 роки тому

    அருமையான பாடல் அற்புதமாக வழங்கியதற்கு முன்னுரை கேட்டபிறகுதான் தெரிகிறது இந்த பாட்டின் சிறப்பு முக்கியமாக இசைக்கருவி வித்வான்களின் வியப்பிலாழ்த்தும் விஸ்வரூபம் பற்றி

  • @akilaravikumar384
    @akilaravikumar384 4 роки тому +5

    Superlative 👍👌. Special kudos to Shyam Benjamin...he's a great talent..😇

  • @rk185005
    @rk185005 4 роки тому +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை....... மிக மிக மிக அருமை.....அனைவரின் பங்களிப்பும் தூள்

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 4 роки тому +4

    Shyam Benjamin "QFR" க்கு கிடைத்த 💎💎💎💎💎அபூர்வ வைரம். இசைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தள்ளார். இவருக்கு மிகப் பெரிய
    எதிர்காலம் உண்டு. இவரை QFR ல் அறிமுகப்படுத்திய "இசை மஹா ராணி👑👸" சுபாம்மாவுக்கு ஒரு பெரிய வணக்கம் 🙏. ஷியாமிற்க்கு ONE CRORE QFR Fans ன் ஆசீர்வாதங்கள் ஷேமமா இருக்கனும் தம்பி இசையால் எங்களை கட்டிப்போட்டு ட்ட தம்பி 🙏🌹🙏🌹💖🙏🌹💖👌👍👏💯

  • @chidambaramr.mk.1627
    @chidambaramr.mk.1627 3 роки тому +2

    ஒவ்வொரு பாடலிலும்
    ஷியாம் பெஞ்சமின்
    குலுங்கள் style super.
    And Very clarity..

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 4 роки тому +3

    Excellent rendition by both, especially Varsha, Shenoy is too good. Great team.

  • @nagendranc740
    @nagendranc740 18 днів тому

    ஷியாம். சார். சிறப்பு சிறப்பு. 👌👌👌👌உங்கள் இசை குழு. அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌🙏🙏🙏🙏

  • @padmanabhanm2303
    @padmanabhanm2303 4 роки тому +3

    Western Classical & Hindustani compete with each other to greet the bride & the bridegroom in the 3rd interlude. Splendid romantic number based on Kaapi raagam. Graceful presentation by the crew!

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 роки тому

    கேட்க மிகவும் இனிமையாக இருந்ததுபாடியவர்கள், இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @shambavichandru2337
    @shambavichandru2337 4 роки тому +4

    Amazing performance by the entire team! Recreating the majic is astounding! Varsha , I've never heard anyone sing like Janaki Amma with such ease, especially this song that needs tremendous breath control while hitting the high notes. Take a bow Varsha. Hope you reach great heights! And thank you Subhashree Ma'am for entertaining us. You are one of a kind

  • @maniamrmdu3372
    @maniamrmdu3372 4 роки тому +1

    ஆண் குரல் , பெண் குரல் , இசை அனைத்தும் மிகவும் அருமை. அதை விட பாடகர் செல்லும் நீளமான கார் "Superb ".

  • @subithkumar
    @subithkumar 4 роки тому +6

    A musical dimension hitherto unknown... Its gratifying to know that these songs will remain evergreen through efforts like yours... modern and youthful voices, original music scores, a wonderful collection of songs, all make for a memorable experience... not a day goes without QFR and wish you continued success in your efforts and in the creation of similar themed endeavours

  • @balamurugankathiresan3375
    @balamurugankathiresan3375 8 місяців тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை....அனைவரும் அருமையாக இசைதுள்ளனர்.....எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்....

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 4 роки тому +4

    Outstanding performance. Especially by the singers.
    Female version - no chance.👋👋👌🙏

  • @charlesjustin2663
    @charlesjustin2663 2 роки тому

    மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் அற்புதமான பாடல். இசைஞானியின் கற்பனையை சிதைக்காமல் அப்படியே அழகாக கொடுத்துள்ளீர்கள். அந்த கலைஞர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்...பாராட்டுகள்

  • @parthasarathyd4666
    @parthasarathyd4666 4 роки тому +6

    Varsha amazing voice with smiling face👌👌👌

  • @aparnakishore1717
    @aparnakishore1717 4 роки тому +2

    Absolute delight💐💐😍💓💓👏👏!!!! Krishna -- soft & silky voice
    Varsha -- இன்னொரு பொக்கிஷம்
    Shyam -- 🤩🤩we enjoy your keyboard playing style👌👌👌
    Sundaresan Sir, Kumar, Selva & Venkat --- strong pillars. அருமை !! இனிமை !!

  • @ubisraman
    @ubisraman 4 роки тому +9

    Excellent rendition of a trendsetter song of late 70s.

  • @venkatasubramanians343
    @venkatasubramanians343 4 роки тому +1

    Attagasam. Pramadham. Execcelent. Wonderful. Etc.
    Etc. Etc. Lovely performance. Shyam sir, pugundhu vilayadittar.

  • @pjanakiram1372
    @pjanakiram1372 4 роки тому +3

    Varsha sings so effortlessly doing full justice to the original. Krishna good match. Happy to hear a good song, well reproduced

  • @acsk20
    @acsk20 4 роки тому +1

    I know this song....but never keen on listening to these..but now realising after this QFR...what a superb composition.....everybody has done their part so well

  • @akshayasrisaithiruvannamal3870
    @akshayasrisaithiruvannamal3870 4 роки тому +4

    OM SAI RAM
    SUGAMANA PADAL
    THARAMANA RAGAM
    MORTHIGAL MUVARGALIN
    AASSIRVADHAM .
    JAI SAI RAM வாழ்த்துக்கள்

  • @sherwinsusijosesuchadivine3824
    @sherwinsusijosesuchadivine3824 4 роки тому +1

    Wow... Meendum meendum ketla thondrum... Great greater greatest RAJA SIR🙏🙏🙏🙏🙏

  • @msudhakar5348
    @msudhakar5348 4 роки тому +3

    What a great song and beautiful composition by Raja sir. You are an encyclopaedia for introduction to the song mam. You are a genius mam. Keep rocking. Waiting for 200.

    • @ranganathankrishnamoorthy5156
      @ranganathankrishnamoorthy5156 4 роки тому

      First time I see Varsha singing! FANTASTIC! Where is shenay taught? Krishna and krishnamurthi Are they the same? Congratulations!!My comment is incomplete!!!

  • @dangemaratha
    @dangemaratha 3 роки тому +1

    God has already blessed you all to feel touch , play, sing music ...can there be any more heaven better than music ?.

  • @cskseight489
    @cskseight489 4 роки тому +37

    Wow wow I have started like this version of the songs more than the originals itself....how many agree with me???

  • @JBChannel5960
    @JBChannel5960 2 роки тому

    அருமையோ அருமை! குறிப்பாக வர்ஷா.. என்னவொரு தேனில் தோய்ந்த பலாச்சுளை போன்ற இனிமை❤️❤️❤️

  • @srajanvet
    @srajanvet 4 роки тому +3

    Super song. Brilliant performance by every one. Madam, just a quick feedback, at 5:23 to 5:26, extra track is merged.

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 4 роки тому +2

    Master class..
    Standing ovation to team QFR lead by இசை தல.. Subha Mam..

  • @subramanianadaikalam9277
    @subramanianadaikalam9277 3 місяці тому +6

    Who is listening to this in 2024?

  • @ramacha1970
    @ramacha1970 4 роки тому +1

    Fantastic and fabulous singing from Krishna and Varsha. Excellent work from Shyam , Venkat and Sundersan . Nice presentation to one of the super hit song. Bringing back the old memories.

  • @geethasrinivasan1065
    @geethasrinivasan1065 4 роки тому +4

    Total bliss... Amazing, awesome presentation by the entire team👏👏👏👏Varsha and Shyam stole the show today.. Became so very addicted to QFR 😃
    Ma'am, please consider my request for presenting the song "naan pesa vandhen sollathaan or vaarthai illai" from the movie Palootti Valartha Kili, music composed by Raja sir, sung by SPB sir and Janaki amma. I had requested the same previously too..

  • @muthumariappan400
    @muthumariappan400 3 роки тому

    மிக அருமையான, வியக்க வைக்கும் முயற்சி. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @BC999
    @BC999 4 роки тому +4

    42 years later, the song is as FRESH as a just-bloomed flower in the foothills of Nilgiris! FIRST Stereophonic album in South India. It was a musical blockbuster with smash hit songs and the Background Score (as usual with IR) is also stunning. Legendary SALIL Chowdhury listened to the recording of "Darling darling" song and exclaimed in astonishment "I have never come across cinema music as beautiful as this!". Such was the influence of IR music on his predecessors! Maestro IR's songs are always like a royal banquet - best, fresh ingredients chosen, with all flavors and aromas delivered in their fullest. And all this in 1978! KJY got to sing all the songs in this album because it was recorded in his studio, Tarangini. All the songs sounded divine even in their original source itself, though they belonged to 1970s era. One of the bests of QFR today again; well-presented by the team!

    • @karthigeyancmt168
      @karthigeyancmt168 4 роки тому +1

      Mam , you are aTrue fan of raja.

    • @BC999
      @BC999 4 роки тому +1

      @@karthigeyancmt168 Thanks! Good to hear that from another IR fan.

  • @mlkumaran795
    @mlkumaran795 4 роки тому

    வியந்தோம் வியந்தோம். இரண்டு பாடகரகளும் அருமை. பின்புலத்தில் இயங்கிய அனைவரும் சிறந்த விற்பன்னர்கள. அருமையான பாடல் தந்தீர்கள் சுபாஜி

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 4 роки тому +3

    ****meendum meendum and meedum.... loop plays in my ears*****

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 4 роки тому

    Yes..Meendum meendum ketka thoondum paadal..Athana azhaga paadirukkanga iruvarum...Bgm superb..Thank you so much Subha ma'am

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 4 роки тому +4

    Q F R
    பல்லாண்டு வாழ்க
    மதுரை மாநகரிலிருந்து
    நல்வாழ்த்துகள்

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 2 роки тому

    ஷ்யாம் ஒரு இசை பெட்டகம். அருமையான அற்புதமான ஒரு இன்னிசை. இசை அமுதம். சூப்பர் சுபா மேடம்.

  • @jagadeeshsingaravel3506
    @jagadeeshsingaravel3506 4 роки тому +7

    Varsha singing super 👌👌👌

  • @sahanaarivazhagan4834
    @sahanaarivazhagan4834 4 роки тому +2

    அருமை... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.... அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் 👏👏👍🙏

  • @MrHopelessone
    @MrHopelessone 4 роки тому +5

    Varsha shows why she was the winner of Zee Sa Re Ga Ma Pa.

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 7 місяців тому

    அருமை அருமை பாடகர்கள் அருமை அதிலும் female வாய்ஸ் அருமையோ அருமை வாழ்த்துக்கள் QFR

  • @umavenkat818
    @umavenkat818 4 роки тому +4

    Varsha took the song again to another level .high quality performance by both the singers and musicians.no doubt with your description

  • @rajajisk
    @rajajisk 3 роки тому +1

    Thank ypu mam... My only hope listening music's QFR.... இசை ரசிகன்....

  • @blogeswari
    @blogeswari 4 роки тому +6

    Varsha sang really well!

  • @balasubramaniamm7427
    @balasubramaniamm7427 2 роки тому

    I don't have enough money, so only I missed my rhythm life. I need rewind button in my life. Excellent performances of all!

  • @lalithaamohan2791
    @lalithaamohan2791 4 роки тому +4

    Sham Ben's performance is like champagne to drinkers.

  • @chandrasekar3424
    @chandrasekar3424 3 роки тому +1

    Female singer is really superb. She sang this song very casually. She has a wonderful voice and a cool expression. My best wishes.

  • @umasrinivasan7376
    @umasrinivasan7376 4 роки тому +6

    Hats off to mr. Mr. Shyam

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 21 день тому

    வர்ஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக இனிமை இளமை வாழ்த்துக்கள் மிக அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் இதயத்திற்கு இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 4 роки тому +4

    Varsha, no chance, brilliant.
    Male voice needs more practice. Sorry to say this. He should have listened to the song many times before his rendition.
    Illayaraja's master piece song. This song was composed in Rag peelu (kapi), of course, wonderful composition.We were crazy to listen to this song, those days.

  • @rayray9996
    @rayray9996 Рік тому +1

    Love all the songs in the movie "priya" - rajini's super hit! Singers have amazing voices.

  • @seshsampath
    @seshsampath 3 роки тому

    Great performance by both singers. More than 4 decades back composed and still very very fresh. Thanks and thanks to IR

  • @balusubramanian7483
    @balusubramanian7483 3 роки тому

    I am speechless what a voice of Marsha. The song pull back to my collagedays I have n words to THANK Subashree madam

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому

    உங்களின் அசாத்திய திறமை...தேனில் ஊறும் திராட்சை..

  • @muruganvelan3316
    @muruganvelan3316 3 роки тому +47

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒரு அருமையான பாடல் தான் இது! அனைத்து குழுவினருக்கும் நன்றி!👌🏿👌🏿👍

  • @sampathkumars2853
    @sampathkumars2853 4 роки тому +2

    Varsha - very very great singing. Krishna- Super rendition. Great entertainment even with out super star and Sridevi.👏👏💐💐