"பாழடைந்த வீட்டில் Viral Star..! ஒரு வாய் தண்ணி கொடுக்க ஆள் இல்ல சார்..!" சுரேஷ் ஐயர் HOME TOUR

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • தனது Workout வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து Viral ஆன சுரேஷ் ஐயர் பேட்டி
    #workout #viral #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 243

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  6 місяців тому +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @thiruvetti
    @thiruvetti 5 місяців тому +83

    Top Bodybuilders have given thumbs up to Suresh Iyer's methods. So happy for him.

  • @Pvp_Vino
    @Pvp_Vino 6 місяців тому +78

    நல்ல மனிதர் .. இன்றிலிருந்து உங்கள் வாழ்கை மாறுமேன்று நெனைக்கிறேன்.. வாழ்க வளமுடன்

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 5 місяців тому +27

    முருகனின் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்... ஓம் சரவண பவா.

  • @ScenicSpotter
    @ScenicSpotter 5 місяців тому +25

    He's a humble guy one of the best men in Tamil fitness community

  • @karb2w
    @karb2w 5 місяців тому +37

    மனம் தளராமல் வாழ்வதே பெரிய விஷயம் ..... ஆயிரம் காரணம் சொல்லி குடி போதையில் வாழலாம் ஆனால் உயர நினைத்ததற்க்கு கோடி சல்யூட்.....

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +5

      கஷ்டத்தை காரணம் காட்டி தவறான வழியில் செல்வது வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.
      என்ன கஷ்டம் வந்தாலும் அதை தாண்டி வெளியே வருவது தான் முக்கியமான விஷயம்.
      மிக்க நன்றி ஐயா

    • @somasundaramsomasundaram4349
      @somasundaramsomasundaram4349 5 місяців тому +2

      👏👏👏👏

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 5 місяців тому +7

    உங்களுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம் தான்.

  • @akasha6486
    @akasha6486 2 місяці тому +1

    Extraordinary talent😢.. Hat's off sir🙏.. Long live sir, god bless you 🙂‍↕️

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 6 місяців тому +21

    சுரேஷ் ஐயர் ஐயா ,வணக்கம், உங்கள் பேட்டி பார்த்தேன் ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தன .உங்கள் சேனல் நான் இதுவரை பார்த்ததில்லை, இனி பார்க்கின்றேன் .

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 6 місяців тому +3

      மிக்க நன்றி ஐயா

    • @thirugnanamk.k.thirugnanam4804
      @thirugnanamk.k.thirugnanam4804 5 місяців тому

      @@keepfitandstayhealthy6812 சுரேஷ் ஐயர் ஐயா அவர்களுக்கு வணக்கம்! உங்களை போன்றவர்களை வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன் , உங்களுடைய குடும்பத்தில் விதி நல்லாவே விளையாடி வாழ்க்கையை சிதைத்துள்ளதை நினைத்து வருத்தமாக உள்ளது , அனைத்தையும் சமாளித்துக்கொண்டு இன்று உலகம் முழுவதும் நீங்கள் யார் என்று தெரிய வைத்திருப்பதும் அதே ஆண்டவன்தான் ! எல்லாம் அவன் செயல்! உங்கள் தன்னம்பிக்கையை மிகவும் பாராட்டுகின்றேன் . உங்களது கல்வி சேவை நாட்டுமக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் , தங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் .

  • @kv1347
    @kv1347 5 місяців тому +6

    Dear anchor eduku neenga en veeda ipdi old a vechirukinga kitchen a azhukka vechirukinga nu again and again ketutu irukinga he told he is a bachelor and 50 plus . apdi irukum podhu no one will have interest and motivation to keep their place clean. Accept people as they are.

  • @ChandraShrinivasan
    @ChandraShrinivasan 5 місяців тому +44

    Interviewer shud give him respect, y u didnt married , yu didnt placed , been asked , it shud not b ,all his situations pavam no one has the rite to comment abt him

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +16

      உடற்பயிற்சி பற்றி மட்டும்தான் கேள்வி இருக்கும் என்று நினைத்தேன்
      முன்பே தெரிந்து இருந்தால் வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்து வைத்து இருப்பேன்.
      இவ்வளவு சொந்த விஷயங்கள் பற்றி கேள்விகள் இருக்கும் என்று எனக்கு தெரியாது.

    • @ChandraShrinivasan
      @ChandraShrinivasan 5 місяців тому +6

      @@keepfitandstayhealthy6812 sir yes I understand that about you didnt aware about your personal questions, next time try to say no to those kind of questions , again I don't have rite to say but as ur willing to clean keep discard things like sugarcane other paper kind of things room by room it's for ur mental peace sir , my namskaram to u

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 5 місяців тому +4

    இவர் எப்ப தான் பிரபலம் ஆவார் என்று நினைத்து இருந்தேன். இப்போ ஆகி விட்டார்.

  • @saranr8049
    @saranr8049 5 місяців тому +113

    இட ஒதுக்கீடு இருந்து இருந்தால் இவரும் நன்றாக படித்து பெரிய வீடு காட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்.

    • @kalyanidinesh9679
      @kalyanidinesh9679 5 місяців тому

      Edda uthikitu bhramanarkalai azhipaturuku uruvakapattudu unmai ivar pondra sandroru ethukatu

    • @aram8458
      @aram8458 5 місяців тому +16

      Athaan EWS irukke thambi. Neengalum ida othukkeedu la thaan padikkireenga.

    • @periasamisami2444
      @periasamisami2444 5 місяців тому

      ​@@aram8458EWS TN la tharathu illa pa

    • @periasamisami2444
      @periasamisami2444 5 місяців тому +21

      ​@@aram8458avanga pala peru poor as than irukkanga. Enna avanga community la oruthar ku oruthar Kai thooki vidamattainga..Rich Brahmins don't respect poor Brahmins..I have seen many friends

    • @aram8458
      @aram8458 5 місяців тому

      @@periasamisami2444 oh apdiya. Land owners caste data released by govt. Read it. University appointments of professors by caste is released by govt. Read it. Comedy pannatha.

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 5 місяців тому +11

    சுரேஷ் அண்ணா💪

  • @MsPridi
    @MsPridi 5 місяців тому +15

    There are lots of rich Brahmin they can help him to Life him to a good state

    • @periasamisami2444
      @periasamisami2444 5 місяців тому +4

      Rich Brahmins won't help poor Brahmins..very selfish people..That is the downfall of their community

    • @sureshs5864
      @sureshs5864 5 місяців тому +17

      I am improving sir.
      I am confident I will recover financially.
      All through my life I have managed to live independently.
      Thank you very much

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 5 місяців тому +1

      In this world poor people have no one to help....Rich brahmins[Read People] generally dont want to have association with poor .

    • @sureshs5864
      @sureshs5864 5 місяців тому

      @@samuelgeorge3823 I don't want any privilege. I had some financial troubles.
      I am confident I will get out of it on my own strength.
      That is what I am trying to convey.
      '" you have to fight your own battles"

    • @drawingkids6067
      @drawingkids6067 4 місяці тому +1

      If Brahmins have this unity feeling they don't loss power in Tamil Nadu

  • @MarsFitnes55
    @MarsFitnes55 5 місяців тому +11

    Suresh anna nalla manushan...

  • @radhapadmanabhan9071
    @radhapadmanabhan9071 5 місяців тому +6

    Even ladies dont keep their home clean. Get someone's help for cleaning.you are awesome sir. Teach your art to others

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +2

      If they had informed me earlier about house tour, I would have done some work

  • @balakumars245
    @balakumars245 5 місяців тому +2

    நீங்கள் வளமுடன் வாழ வேண்டும் ஐயா.

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 місяців тому +10

    Dude has his priorities sorted... health is wealth

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 5 місяців тому +9

    You have simply told "i dont have a Family "many times in Instagram but this video is an Eye Opener for many who want to get to know about your life sir. This video will be a Guide for many Youngsters who Won't /Can't get Married on how to move on /Cope up in Life.. Thanks sir

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +3

      Now the sad reality is that many youngsters are postponing their marriages.
      In our days ,girls would get married by the age of 20.
      Now with more stress on education and career, even girls plan their marriages only after 25 years of age.
      I am coming across many boys nearing 30 still unable to find suitable brides.
      In Trichy family court, each and everyday there are a minimum of 25 petitions for. " divorce" .
      I request all youngsters to concentrate more on family.

    • @kovaikulukulu6904
      @kovaikulukulu6904 5 місяців тому +2

      @@keepfitandstayhealthy6812 You should also consider other Factor "Negligence by Parents ". You Even mentioned in your video when the anchor asked didn't your Parents See any bride ? For which you said with a smile "Illa Paakala". The same thing is happening to many youngsters as well. For them your life is a Guide that ,You can Survive & Be happy by being Single as well .

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому

      @@kovaikulukulu6904 it is now happening with many girls, especially Brahmin girls. Now these girls are earning more money. And the parents are not particular in losing all the earning.
      It happened to me.
      After my father's death, many neighbours brainwashed my mother.
      Many other external factors prevented me getting married.

  • @xj3783
    @xj3783 5 місяців тому +4

    Anyway he is okay with his life. That's
    Happy to hear

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 місяців тому +2

    ஒரு வாரம் எடுத்து முதல்ல வீட்ட சுத்தம் செய்யுங்க சார்...அப்புறம் உடம்ப நல்லா வெச்சுக்கலாம்...வீட்டை சுத்தம் செய்யாதற்கு நீங்கள் கூறும் காரணம் ஏற்ப்புடையதாக இல்லை.
    ஒருவர் மேற்பார்வையில் முதலில் பயிற்சி செய்து பழக வேண்டும் என்று மீண்டும் மீடும் நீங்கள் வலியுறுத்துவது நன்றாக உள்ளது...❤

  • @kv1347
    @kv1347 5 місяців тому +1

    One beautiful thing is that he is living his life without any regrets or complaints.

  • @PrinceString
    @PrinceString 5 місяців тому +10

    Life isn’t same for everyone.

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +3

      Yes sir. I often say this.
      Life is unfair.
      The World Is not fair.
      You must deal with the world as it is, not as it might have been.
      Wishing will not solve our problems.
      I am working towards my goal.
      My journey has been slow but very steady.

    • @PrinceString
      @PrinceString 5 місяців тому

      @@keepfitandstayhealthy6812 I pray you get what you're wishing for Sir.

    • @sureshs5864
      @sureshs5864 5 місяців тому

      Thank you ​@@PrinceString

  • @Ungalnanban944
    @Ungalnanban944 5 місяців тому +3

    Behind wood enga oru LA oru heron irukiran.... Ungala eppdi contact pannradhu

  • @vjmaritamilvlog7903
    @vjmaritamilvlog7903 5 місяців тому +6

    Your story is not easy sir .life is like that we can’t imagine wt will be it’s happened still I m appreciate you and do your work and exercise and workout .7 kids sleep here if you said that’s not easy still if u remember lots . Just live life no need to someone appreciate sir keep it up.

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому

      We lived a very happy life those days.
      Visiting relatives houses was very normal those days.
      Entire families would visit.
      Somehow life did not go the way I wanted it to go.
      Living alone is a nightmare, especially at old age.

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551 4 місяці тому

    உடற்பயிற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்

  • @BEHEMOTHLEGAL
    @BEHEMOTHLEGAL 5 місяців тому +6

    Very inspiring!! And the interviewer should offer respect , and conduct the interview in a dignified manner!!

  • @balajig3011
    @balajig3011 5 місяців тому +7

    Salute sir

  • @dineshd8985
    @dineshd8985 6 місяців тому +11

    GOOD MAN

  • @TheFadsw
    @TheFadsw 6 місяців тому +12

    யாருப்பா இந்த பேட்டி எடுகுற ஆளு தமிழ் சுத்தமா தெரியவில்லை

  • @DoubleBiceps
    @DoubleBiceps 5 місяців тому +1

    Huge respect ❤

  • @ramjeyram2007
    @ramjeyram2007 5 місяців тому +3

    தேவை இல்லாத பொருட்களை தூக்கி போட்டாலே வீடு பாதி சுத்தம் ஆகி விடும்

  • @karthiv4977
    @karthiv4977 5 місяців тому +3

    He would have been most welcomed in many foreign countries. Because of reservation capable persons are poor.

  • @vijays9498
    @vijays9498 5 місяців тому +27

    தினமும் ஒரு அரை மணி நேரம் வீட்டை சுத்தம் செய்தால் வீடு நன்றாக இருக்கும். எதுக்கு பண்ணிகிட்டு என்று இருந்தால் இப்படி தான் இருக்கும்.
    அறிவாளியாக இருந்து என்ன பிரயோஜனம். இதுவும் வேண்டும்.

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi 5 місяців тому +3

      ஒருவர் வேலையும் செய்து கொண்டு , அவர் அண்ணனையும் பார்த்துக் கொண்டு, இவர் உடலுக்கு எதேனும் வந்தாலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அது கொஞ்சம் கஷ்டம் தான்.

    • @invisibledon4060
      @invisibledon4060 4 місяці тому

      Avar valkaiyil enna nadathuchunu namaku theriyathu ipdi irukuravanga romba depression a irupanga but mathavangalta pesum pothu entha prechaniyum ilatha mathri pesuvanga normalaa..oru depression ana person oda veedu ipdi tha irukum ..ithu psycological patri paduchavangalku tha theriyum...and avar enna nenaiparunu theriyuma nama clean panni ena aga pothu namaku kalyanam agalye nama clean vacha yar vara poranga...ipdi tha thought irukum adha yar nalum matra mudiyathu...

    • @vijays9498
      @vijays9498 4 місяці тому

      @@invisibledon4060
      எல்லோருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதற்கு ஒன்றும் செய்து விட முடியாது.
      இந்தக் கர்மா இந்த பிறவியை வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று வாழ்கிறார்.
      சாகவில்லையே.
      அப்போ நாம் வாழும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக இருந்தால் இவர் ஆரோக்கியமும் நல்லா இருக்கும் அண்ணனுடைய ஆரோக்கியமும் ஓரளவு நன்றாக இருக்கும்.

  • @Pagadi5
    @Pagadi5 6 місяців тому +13

    Your life span is inspiring.

  • @ramkumarh9312
    @ramkumarh9312 5 місяців тому +2

    Proud to be a trichyite...🙂

  • @sathisprabhu9082
    @sathisprabhu9082 4 місяці тому

    நல்ல மனிதர் Bro

  • @msw1174
    @msw1174 5 місяців тому +2

    Great inspiration

  • @vinodhkrishnan8770
    @vinodhkrishnan8770 5 місяців тому +7

    Nalla manushan
    Kashta padrathuke oru piravi eduthukaar
    Innum ethana thiramaiyana aatkal intha maari santhatpa suzh nilaiyaala ipdi irukaangalo😢

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +2

      பண விஷயத்தில் நான் எப்படியும் சமாளித்து மீண்டும் வந்து விடுவேன் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
      நடுவில் நாங்கள் சற்று தடுமாறி விட்டோம்.
      விட்டதை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.
      உங்கள் அன்புக்கு நன்றி ஐயா

  • @krishnakumar2390
    @krishnakumar2390 5 місяців тому +3

    Youre the inspiration for me too anna. Proud to be a brahmin.

  • @viswanath277
    @viswanath277 5 місяців тому +6

    Iyerlaye bodybuilding iyeraku 💪

  • @wtfaround2410
    @wtfaround2410 5 місяців тому +2

    6kg டும்பெல்ஸ் ஆனா 💪 எங்க 😂

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 6 місяців тому +7

    My namaskarangal and vazhthukkal
    Bhramins are Bhramins
    No to pitty no to lagzhury self content un till the out side world knows about
    Pranams

  • @jothiIyer
    @jothiIyer 5 місяців тому +21

    Indiaglitz should take more interview on our Brahmins and brahminism and importance of vegetarian food in today's life ❤😊

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +1

      Thank you very much

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +1

      Indiaglitz have already contacted me.

    • @broken_creations20
      @broken_creations20 5 місяців тому +1

      Avanunga enna pudingitanga nu avanungala interview eduka soldra....yedhulayachu achieve panna interview edukalam onnum pannama iruka nools ku yedhuku interview

    • @jothiIyer
      @jothiIyer 5 місяців тому +2

      @@broken_creations20 excuse me talk with respect we are vegetarian by life we are the souls who don't hurt any lives . Please think before u comment

    • @broken_creations20
      @broken_creations20 5 місяців тому

      @@jothiIyer ok nool

  • @bala576
    @bala576 6 місяців тому +5

    So inspiring

  • @manigem8297
    @manigem8297 6 місяців тому +5

    First sutham. Piragu arumai perumai pesalam.veetai salepanni santhodamaha vaalalam.marakattai channal advise seiyavum.nanri.

  • @broken_creations20
    @broken_creations20 5 місяців тому +2

    Neenga interview edukama irundhu irundha....simply sarath haunted house nu explore panni iruparu

  • @yogimailable
    @yogimailable 5 місяців тому +3

    8:13 dai gap la oru bitta pota par

  • @karthikeyanrajamani8307
    @karthikeyanrajamani8307 5 місяців тому +5

    Nanum pesama fitness channel start panni famous agalamnu iruken

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +4

      மிக்க மகிழ்ச்சி. உடனே தொடங்குங்கள்

    • @karthikeyanrajamani8307
      @karthikeyanrajamani8307 5 місяців тому +2

      @@keepfitandstayhealthy6812 thank you sir , I have watched all your videos

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +2

      மற்றவர்கள் ஏதோ செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் செய்யாதீர்கள்.
      உங்களுக்கு பிடித்த அல்லது உங்களுக்கு தெரிந்த விஷயம் என்றால் தொடங்குங்கள்.

  • @THESPACEDUDE51605
    @THESPACEDUDE51605 5 місяців тому +1

    UA-cam, instagram la income varudu nu solraru. 150rs per day dhan spend panren nu solraru. But home renovation ku money ilaya?

  • @victormsnesan9785
    @victormsnesan9785 5 місяців тому +2

    disciplinary with out personal hygiene 🪥

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 5 місяців тому +2

    @4:25 "வீட்டில் வேலை செய்ய ஆள் இல்லை..லேடீஸ் இல்லை" உங்கள் வீட்டை சுத்தம் செய்யுங்கள். ஆண்களும் தங்கள் வீட்டை சுத்தம் செய்யலாம். அதற்கு ஒரு பெண் தேவையில்லை.

    • @be.happpy_2025
      @be.happpy_2025 Місяць тому

      Yes. He sounds so mis0gynistic. He is not married but still not try to do household works.

  • @LifeStyle-lb9sz
    @LifeStyle-lb9sz 4 місяці тому

    Veetta konjam clean panni white wash pannunga sir🏠

  • @xdfckt2564
    @xdfckt2564 5 місяців тому +9

    Can lift 10kg ✅
    Can clean kitchen ❌

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 6 місяців тому +3

    God bless him🙏

  • @Smass1234
    @Smass1234 5 місяців тому

    Great human being ❤

  • @venkatpradeep57
    @venkatpradeep57 5 місяців тому

    Nice man and motivating video for every one

    • @sureshs5864
      @sureshs5864 5 місяців тому

      Thank you very much

    • @sureshs5864
      @sureshs5864 5 місяців тому

      Thank you very much

    • @venkatpradeep57
      @venkatpradeep57 5 місяців тому

      @@sureshs5864 I also from trichy that too near nandrudayar temple now'settled in chennai

  • @gobinathrd9739
    @gobinathrd9739 5 місяців тому

    Enna thalaivare self la ladies purse irku

  • @gnanamani3312
    @gnanamani3312 5 місяців тому +5

    என்னாயா பிரமணள் பிரமணள் சொல்லுவங்குவ ஆனா இப்படி ஒருத்தர அக்ரஹாரத்துல விட்டு இருக்கீங்களே ஓய்

    • @balanr1729
      @balanr1729 4 місяці тому +1

      ஏன், நீங்களே, மனம் இருந்தால், கண்டிப்பாக உதவ முன் வரலாம். முதலில் ஆனந்தப் படுபவன் அடியேன்.😊😊

    • @gnanamani3312
      @gnanamani3312 4 місяці тому

      @@balanr1729 நாங்களே ஓடி வந்தாலும் அக்ரஹாராத்தில சேப்பேளா! நீங்கள் செய்யாததையா சொல்லி கிட்டு இருக்கோம்! உங்கள் பிரமனாள் சங்கனு வச்சு இருப்பேளே அதில் சொல்லு வோய்

    • @balanr1729
      @balanr1729 4 місяці тому

      @@gnanamani3312
      இது வீன் பேச்சு. நான் என் மனதில்
      தோன்றியதை சொன்னேன். முடிந்தால் உதவுங்கள். கட்டாயம் இல்லை. படைத்தவன் காப்பான். கடைசிவரை. என் நம்பிக்கை. எனக்கு இப்போ 65. நான் 3 வயதில் தந்தை இழந்தவன். என் தம்பி தன் தந்தையை பார்க்கவில்லை. நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களை என் சித்தி சித்தப்பா தன் குழந்தைகள் போல் நினைத்து எங்களை வளர்த்தார்கள். அவர்கள் ஆசியில் நன்கு சுகமாக வாழ்ந்து வருகிறோம். பேரக் குழந்தைகளுடன்.

  • @abishekkalainjan9334
    @abishekkalainjan9334 6 місяців тому +10

    Actually inspiring than Ivar, but irukura edatha suthama vachikuradhu oru art , adhuku innoru aal irukanum nu illa, aadhuvey oru negative vibe..

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 6 місяців тому +4

      நீங்கள் சொல்வது உண்மை ஐயா.

    • @saranr8049
      @saranr8049 5 місяців тому

      சொல்லுபவர்கள் எத்தனை பேர் தனியாக சுத்தமாக வாழ்ந்து காட்ட முடியும்.முதலில் தனியாக வாழ்ந்து காட்டுவதற்கே ஒரு தனி தைரியம் வேண்டும்.

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому

      @@saranr8049 நீங்கள் சொல்வது சற்று உண்மைதான் ஐயா.
      தனியாக வாழ்வது ரொம்பவும் கொடூரமான வாழ்க்கை.
      இரவு 2:00 மணிக்கு காய்ச்சல், தலைவலி என்று வரும்.
      நான் இயல்பாகவே கொஞ்சம் சோனியா ஆன ஆள்தான்.
      சிறுவயதில் அடிக்கடி காய்ச்சல் வந்து படுத்து விடுவேன்.
      சமீபகாலத்தில் இரண்டு மூன்று முறை
      ஒரே சமயத்தில் காய்ச்சல், கண்ணை மறைக்கும் அளவுக்கு தலைவலி, வயிற்றுப்போக்கு எல்லாம் சேர்ந்து வந்து, பத்தே நிமிடத்தில் இடுப்பில் உள்ள வேஷ்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வாசலில் கிடந்தேன்.
      யாரையும் கூப்பிட முடியாது.
      பிறகு நானே ஆட்டோவை கூப்பிட்டு, போகும் வழி முழுக்க வாந்தி எடுத்துக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு போனேன்.
      ஆட்டோ டிரைவரிடம் சொல்லி பேக்கரியில் பிரட் வாங்கி, எப்படி வீட்டுக்கு வந்தேன், எப்படி சாப்பிட்டேன், எப்படி மாத்திரை சாப்பிட்டு படுத்தேன் என்று கூட தெரியாது.
      இரவு முழுக்க வீட்டின் கதவை கூட சாத்தவில்லை.
      மறுநாள் காலை தான், வீட்டில் வேலை பார்த்த பெண்மணி ஒருவர் வந்தார். ( வீட்டு வேலை பார்க்க அவர் இருந்தார்)
      இரவு படுக்கும் போது எப்போதும் அந்த பயம் இருக்கும்.
      ஏதோ இப்போது இந்த எக்சர்சைஸ் எல்லாம் செய்வதனால் கொஞ்சம் பயம் குறைந்து இருக்கிறது.
      .

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 5 місяців тому +3

    Good 👍👍👍

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 6 місяців тому +4

    Sovaluable house❤❤urfathermotherhouse❤❤

  • @Sfvjjb-uh4qk
    @Sfvjjb-uh4qk 5 місяців тому +4

    Reservation must be revised

  • @MarsFitnes55
    @MarsFitnes55 5 місяців тому +3

    I feel tn govt can give 10 percent ews reservation and modify Reservation to 79 percent..i feel there are many oc caste are very very poor...

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 5 місяців тому +2

    Iyer the great dk DMK dravidia pasangala karna kattayala adinga ji

  • @GTBlack01
    @GTBlack01 5 місяців тому +2

    he works out but i dont see any changes in his body or muscles... :|

    • @invisibledon4060
      @invisibledon4060 4 місяці тому

      Certaim age mela 35+ mela neenga ena tha work out pannalum body changes varathu because of testostrone will decrese due to this body building will be low

    • @GTBlack01
      @GTBlack01 4 місяці тому

      @@invisibledon4060 adhu cheri bro but it looks evident he rarely works out, i have seen granpas working out. yes testosterone works and is important but evlo off shape'a iruka maatanga

  • @be.happpy_2025
    @be.happpy_2025 Місяць тому

    y behindwood did delete my two comments😂

  • @sesha1974
    @sesha1974 5 місяців тому +2

    which place? please reply

  • @ramkumarh9312
    @ramkumarh9312 5 місяців тому +1

    where he is located?

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +2

      Trichy

    • @ramkumarh9312
      @ramkumarh9312 5 місяців тому

      @@keepfitandstayhealthy6812 great, I`m from srirangam sir...

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому +2

      @@ramkumarh9312 I am in varaganeri.

    • @ramkumarh9312
      @ramkumarh9312 5 місяців тому +1

      @@keepfitandstayhealthy6812 Nice to know sir, while watching the interview, I found that I was resonating in the same frequency as yours....

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 6 місяців тому +2

    Please clean the homesir❤❤

  • @sangeethaashwinbalajis3085
    @sangeethaashwinbalajis3085 5 місяців тому +4

    சுத்தம் இல்லை. என்ன அறிவு இருந்து பயன்?

  • @backiasara
    @backiasara 5 місяців тому +4

    Another side of reservation which is dark

  • @sajeevguru7151
    @sajeevguru7151 5 місяців тому

    🎉

  • @rajak9675
    @rajak9675 6 місяців тому +1

    Super

  • @vijivenkat405
    @vijivenkat405 6 місяців тому

    Super 🎉

  • @sankarks4871
    @sankarks4871 5 місяців тому

    அண்ணா பாண்டி சக்தி ஒரு ஆள் இருக்கார்னா அவர ஸ்டூடென்டா சேர்த்துக்கோங்கன்னா. டேய் மரக்கட்டை ஏன்டா இப்படி

  • @pranavpranav4744
    @pranavpranav4744 5 місяців тому

    Work out mattum thaan irrukku body ya kanom 😅

  • @s.venkatakrishnan
    @s.venkatakrishnan 5 місяців тому +1

    Noel

  • @m.vinoth5736
    @m.vinoth5736 6 місяців тому +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 5 місяців тому

    Good man
    But no support

  • @mochizuki79
    @mochizuki79 5 місяців тому +1

    he not poor.he is dirtist guy..lazy clean his house.. he doing exercise wrong way.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 6 місяців тому +14

    வீட்ட சுத்தம்செய்யறதையே ஒரு excerciseஆ நினைச்சு பண்ணலாமே? காய்ந்த கரும்புனு காட்டறீங்க அதையெடுத்து வெளியத்தூக்கி போடணும்னு தெரியலையே? கர்லாக்கட்டைய தூக்கறீங்க...? ஆளில்லங்கிறது ஒரு காரணமாதெரியால. ஒண்ணா சோம்பறித்தனமா இருக்கணும் இல்லாட்டி you have some psychological issues.

    • @om5583
      @om5583 5 місяців тому +6

      மன வருத்தம் தான்... வேற என்னவா இருக்கும்...

    • @creativetube2939
      @creativetube2939 5 місяців тому +4

      the so called upper class thinks cleaning is someone elses job,....that is why most of them, if not rich and cannot afford a maid will keep thier home so unclean....i have personally seen this habit with so called upper class community....but theyact very clean outside....hard to step inside the home....they all should change....

    • @VaraKala-eo7px
      @VaraKala-eo7px 5 місяців тому +7

      நீ தனியா இரு என்னனு தெரியும்

    • @VijayKumar01234
      @VijayKumar01234 5 місяців тому +3

      @@VaraKala-eo7px appo thaniya irukkaravan yellam ippudi thaan irukkano? Chumma olara koodathu

    • @sundararaman7293
      @sundararaman7293 5 місяців тому +2

      வீட்டை சுத்தம் செய்யாமல் இருப்பது ஒருவகையான சுதந்திரம்... அதை அனுபவித்தால் தான் தெரியும்

  • @deeparaja3644
    @deeparaja3644 5 місяців тому +2

    😢...

  • @karthikarvindcs
    @karthikarvindcs 5 місяців тому +5

    Has time to workout but no time to clean his house. His reason was no is there to clean , such a sick attitude.
    He read a lot but seems never understood “sutham sugam tharum”

  • @jalis8579
    @jalis8579 5 місяців тому +3

    Ethu boomer

  • @Virat-et5ij
    @Virat-et5ij 6 місяців тому +1

    🫡

  • @sivasuriyan5599
    @sivasuriyan5599 5 місяців тому +1

    Interviewer loose kuthii madhri questions kekuren

  • @vinothkalyan8028
    @vinothkalyan8028 4 місяці тому

    Anchor lusupayala

  • @mydearmdm
    @mydearmdm 4 місяці тому

    L anchor

  • @kbpradeep166
    @kbpradeep166 5 місяців тому +7

    Paaa enna body. 🤣🤣🤣 Dai thirundhunga da @behindwoods

    • @ravi7264
      @ravi7264 5 місяців тому +2

      See his age and financial condition. Still he is choosing to keep fit.

    • @keepfitandstayhealthy6812
      @keepfitandstayhealthy6812 5 місяців тому

      @@ravi7264 I am confident I will come out of this problem.
      Now I am going to a gym for the past one month.
      The first day I could do only 30 kg deadlift.
      Last week I did 70 kg deadlift.
      I am sure that I will be lifting 100 kg within one month.
      If I put some more discipline in my eating habits, I can develop my body.
      I am on my way there.
      Compared to the condition I was in 2 years ago, I am now in a better position, physique wise.
      Improvement has been slow.
      You are correct sir.
      Thank you very much.
      I can do 25 dandaals non Stop.
      I am not sure if many youngsters now can do that much.

    • @kbpradeep166
      @kbpradeep166 5 місяців тому +4

      @@ravi7264 don't try to create sympathy. Have seen better with more age and a weaker financially. Moreover he is not fit and the workout is wrong mostly

    • @rams9257
      @rams9257 5 місяців тому +2

      Kbpradeep..dei maramanda.😂Avaroda financial situation and personal situation unaku vanda , nee irukave mataa naye ..kena.if you are not able to support someone , that's fine..but negative ah podatha..moodikitu iru

    • @kbpradeep166
      @kbpradeep166 5 місяців тому +1

      @@rams9257 ennada maiyru financial status, summa pitchaiya edukuraan. Velaikki poga sollu. Kastapaduravan evanum ithai sollamattan. Ithuvum oru noothanapitchaiye

  • @Ungalnanban944
    @Ungalnanban944 5 місяців тому +2

    Boodhi dharma peran

  • @gowthamana8162
    @gowthamana8162 5 місяців тому +1

    @behindwoodsO2 That man is nearly a master in this.. You have sent someone whomshows attitude trying to be smart etc man😔...

  • @mathiooty8591
    @mathiooty8591 2 місяці тому

    Lussu

  • @javithhussain2999
    @javithhussain2999 5 місяців тому

    Ada Aruba Iyer daa

  • @muruesansan8762
    @muruesansan8762 5 місяців тому +2

    இவ்வளவு உடற்பயிற்சி செய்றவன் வீட்டை சுத்தமாக கூட வைக்க துப்பில்லையா

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute 6 місяців тому +2

    Nenachen apdiye nadanthuduchu....
    Nice behindwoods 😂💩🥃👌🎥💙💙💙💙 rendupermey psycho