"MAAZA கொடுத்தா நோய் தீருமா!😮" படையெடுத்து வரும் மக்கள் - கணக்கன்பட்டி சித்தரின் அதிசய கதை
Вставка
- Опубліковано 7 лют 2025
- கணக்கன்பட்டி சித்தரின் வாழ்க்கை பக்கங்கள் மற்றும் அதிசயங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பக்தர் பேட்டி
#palani #kanakanpatti #sithargal #behindwoodso2
-----------------------------------------------------------------
J.N.N INSTITUTIONS, CHENNAI
2024-25 Admissions Open at
J.N.N Institute of Engineering (Autonomous) - www.jnn.edu.in
Pursue B.Tech/B.E - CSE, AI&DS, Cybersecurity, VLSI Design, Robotics, Agriculture & More. Apply @ jnn.nopaperfor...
2024-25 Admissions Open at
J.N.N College of Arts & Science - www.jnncollege.edu.in
Pursue B.Com/B.C.A/B.Sc in Data Science/AI&ML/Cybersecurity & More.
Apply @ jnncollege.nop...
CALL 9884282631 / WHATSAPP US wa.me/91988428...
-----------------------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Namma karma anubavichey aganum.yaralaum edum agadu.
❤❤❤@@jeyamary2039
27,3,2024 அன்று காலை T, கல்லுப்பட்டி பஸ் நிலையம் அருகில் மிக மன வருத்தத்துடன் அமர்ந்து இருந்த போது கணககம்பட்டி அய்யா மாதிரி ஓருவர் வந்து நீ கவலைப்படாதமா வர்ர வாரம் போய் அடுத்த வாரம் நீ வாம்மானு சொன்னாரு அவர் சொன்ன மாதிரி அதே நாள் அவரோட ஜீவ சமாதிகு வந்துட்டேன் பஸ் நிலையத்துல வந்த அதே பச்சை கலர் உடையுடன் அய்யா படங்களை அங்கு பார்தேன் எனக்காக அய்யா நேர்ல வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 அய்யா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungal sontha oor ethu?
பாக்கியம் செய்தவர் நீங்கள்
நம்பின அவர்களுக்கு நம்பிக்கையானவர் எங்க கணக்கம்பட்டி சாமி நம்பிப் பாருங்க நடக்கிறத பாருங்க எங்க கணக்கர் உடைய கணக்க
Ayya siddhar ayya ni iruppathu unmy entral intha ulagathil olukkam thavari aanum pennum thadam maari pogamal olukkam amaithi porumy venum Samy kannakkam pattiarey padha thiruvadykaley saranam
நான் ஒரு முறைதான் சென்றேன் 9years ku பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்து உள்ளது நன்றி அய்யா 🙏
வாழ்த்துக்கள் அக்கா ✨
Nijamaka nadanthatha sister enaku 7yrs akauthu Rambo kavalaya iruku
Pls reply ma... Enna paninga
@@guru2507 neenga Poonga akka avara thedi kandipa neenga nenachathu nadakkum
10 year ku appuram Kadaisi ya unkakitta than ketten enakku baby irukkuna kudunga ilaina vendam nu samy kitta vendittu vanthen 6 month kalichsu conceive ayuten pa ippo 5 month baraththa avar bathathula vainka ninga unga velaiya parunga
அப்பா எங்கள் வீட்டில் மகனாக வந்து பிறக்க வேண்டும். தயவுசெய்து அருள்புரிய வேண்டும் அப்பா❤❤❤❤❤❤❤❤
கடன் பிரச்சினை தீரணும் ஐயா
உன் தகுதிக்கு மேல் ஆசைபடாதே கடன் விரைவில் தீரும்
நானும் மார்ச் மாதம் சென்றிருந்தேன். விருப்பம் இல்லாமல் தான் போன்னேன்.ஆனா அங்கு போன நேரம் மதிய பூஜை நடந்தது.அன்னதானம் நடந்த து.மனசுக்கு மகிழ்ச்சி இருந்தது.
சோறு சாப்டாச்சா நல்லது
Nambuga bro unmai
2 times ponnen
நம்பியவர்களுக்கு நம்பிக்கையானவர் எங்க கணக்கம்பட்டி சாமி எங்க கணக்கம்பட்டி சாமிய நம்பி பாருங்க நடக்குறத பாருங்க எங்க கணக்கர் உடைய கணக்க
iya kanakanpatti sami
saranam nankadantha
21,varudamaga ithaya
noyal avathi padugiren
eanaku ithaya noi neengi
ungal alayam vanthu vazipada arupurivayaga
muttai samigale saranam
ஐயா, இன்று- 01.11 - 2024 அன்று கணக்கன்பட்டி சித்தர் ஐயா அவர்களின் ஜீவசமாதிக்குச் சென்று தரிசனம் செய்து வந்தேன். சற்குருவே சரணம்.
ஐயா என் குழந்தை உடல் நலம் பெற வேண்டும் ஐயா என் குழந்தை நோய் போடி இல்லாமல் இருக்கும் வேண்டும்
ஓம் நமசிவாயா கனகம் பட்டி சற்குருவே நமக ஜயா நான் செல்லமாக வளர்த்த நாய் குட்டி சாப்பிடாமல் நோயால் தவிக்கின்றது அந்த நாய் குட்டியை காப்பார்த்துங்கள் ஜயா எனது நாய் குட்டி சாப்பாடு சாப்பிடுவதற்கு அருள் செய்யுங்கள் ஜயா எனது நாய் குட்டியை காப்பாற்ருங்கள் ஜயா ஓம் நமசிவாயா ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
1008 இதழ் வீட்டில் அமர்ந்த சித்தன் அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன் காயம் இல்லாத ஓங்கி வளர் காரணச் சித்தர் கண்ணுள் ஒளி ஆயினான் சத்குரு
என் கணவர் ஒருபெண்ணிடம் உறவில் உல்லார் என் கணவர் அந்த பெண்ணை விட்டு விலக வேண்டும் ஓம் சற்குரு அப்பா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் ஓம் ஸ்ரீ சற்குரு அப்பா
1.1.25 அன்று நாங்கள் கணக்கம்பட்டி சென்றோம் 🙏🙏🙏
ஓ சத்குரு நாதரே போற்றி ஐயா நான் கடன் பிரச்சினையில் நான் வாங்கி கொடுத்த இடத்தில் பணம் சரியாக வட்டி கொடுப்பதில்லை பணம் கொடுத்தவர்கள் என்னை பாடாய் படுத்துகிறார்கள் நான் கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வரவும் என் குழந்தைகள் நல்லபடியாக இருக்க வேண்டும் எங்க அக்காவுக்கு வயிற்றுவலி குணமாக வேண்டும் எங்க அக்கா குழந்தைகள் நல்லபடியாக இருக்க வேண்டும் ஓம் சற்குரு நாதனே போற்றி போற்றி
நான் முதல் தடவ போனேன் வந்தேன் ஆனால் என்னுக்கு மட்டும் சோதனை நடக்கின்றது சத்குருவே சரணம் போற்றி போற்றி எனக்கு துனை இருக்கவேண்டும்😢😢😢❤❤❤
கர்மாவினை அதிகம் இருந்தால் அப்படி தான் இருக்கும் சார் 5 முறை சென்று வாங்க அம்மாவாசை பொவுர்ணமி அன்றும் சென்று வாங்க கண்டிப்பா எல்லாம் மாறும் அனுபவத்தில் சொல்றேன்
கர்மா தீரவேண்டும் அன்னதானம் செயுங்கள்
Today than 1st time poitu vanthen peace fully ❤😊
Naanum tha
Today kanakkanpatti pone romba happy but last min my daughter kolusu missing and ayya ennaiya Kai vidala avaroda kal adila my daughter kollusha etuthu vachu irunthanga so I m happy 😊
நான் இழந்து போன சமையல் வேலை கிடைக்க அருள் தாருங்கள் ஐயா 💚💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚💐💐💐💐💐💐💐💐💚
ஓம் சற்குரு என் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு தேர்வு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நல்லபடியாக எழுதுவதுக்கு நீங்கள் அருள் புரியும்
Yen manam kulapathil iruku nirantharamana theervai kudungal samy pls yen valkai prachanai manam migavum vethanai il irukirathu 6 varudangalaga yenaku niranthara nimathiyum mana amaithyum valkai thelivum venum Ayya yen thirumana valvil yena mudivu eduka venum yendru yenaku theervu kudungal samy 🙏🏻😭
எனக்கு கணக்கன்பட்டி வர அனுமதி வேண்டும்..ஆவலாக இருக்கிறேன்.
தடை ஏதும் இல்லை
Ayya enakkum kanakkampatti varathuku aanwala ka ullathu en kanavar in Marathi matri kovilukku Vara vaika vendum sarguru 🙏🙏🙏🙏🙏 Sharanam
சற்குருஐய்ய,எங்கள்தெய்வ.உரிமைபறபோகிறதுவிடிவதற்க்குள்நல்லசெய்திவரவேண்டும்சாமி
Ayya en helth sari aaganum neenga tha thuni 🙏🙏🙏🙏🙏
Kanakkan patty sithar ayya kattitam elumba arul seiungal, 🙏🏽🙏🏽🙏🏽
❤Nandri.appa❤
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாமியே சரணம்
அப்பா சரணம் அப்பா சரணம் அப்பா சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤
Kanakan Patti sidhar ku Tnq
ஓம் சற்க்குரு கணக்கன்பட்டி சச்சிதிதானான்த சாமிய்யே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
என் கணவரின் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய வேண்டும் ஐயா
சில நாட்களுக்கு முன்பாக தரிசிக்க பாக்கியம் கிடைத்தது தியானம் செய்த போது என்னை மறந்தேன் மதிய உணவு அருமை
என்னை திடீரென சத்குருவை தரிசிக்க வரவைத்த நாள் ..12.05.2024..
புனர்பூசம் நட்சத்திர நாள்..
பஞ்சமி திதி..
12 ஆம் தேதி..குருவின் ஆதிக்க நாள்..
சூரியனின் ஆதிக்க நாளான "ஞாயிறு..."
கூட்டுத்தொகை 7 ..இது சித்தர்களின் ஆன்மீக எண் கேது...
சத்குருவால் எனது கர்மாவை போக்கிய நாள்...
Wow, super.
நீயே நான் நானே நீ சர்குருவே சரணம்.
ஓம் கணக்கம்பட்டி ஞானவல்லள் பகவான் சச்சிதானந்தம் சற்க்குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
என் கடன் மற்றும் கவலைகளெல்லாம் தீரனும்.
தீரும் மீண்டும் கடண் வாங்காமல் வாழ்க்கை நடத்து
ஓம் சர்குருவே சரணம் 🙏🏻🙏🏻
ஓம் சச்சிதானந்த சற்க்குருவே சரணம் 🙏🏻🙏🏻
ஓம் கணக்கன்பட்டி🙏🏻 பழனிசாமி 🙏🏻🙏🏻சாமியே சரணம் 🙏🏻🙏🏻
அப்பா எனக்கு மிக விரைவாக குழந்தை பாக்கியம் உண்டா கணும் அப்பா
சற்குரு ஶ்ரீ கணக்கன் பட்டி பழனிச்சாமி
Sathguruve saranam❤
எனக்கு கணிக்கப்பட்டு வர அனுமதி தரவேண்டும் அய்யா
ஓம் சத்குரு கனககம்பட்டி சத்குரு நாதா எனக்கு காட்சி தர வேண்டும் ஐயா என் மகனை நினைத்து நான் மிகவும் கவலையும் கண்ணீருடன் இருக்கின்றேன் ஐயா என் மகனை காப்பாற்ற வேண்டும் அந்த கிருஸ்டீன் பெண்ணை விட்டு விலகி இருக்க வேண்டும் என் மகனுக்கு உன்னை நான் பார்க்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏
ஏன் கிறிஸ்டியன் பொண்ணு மனுச இனம் இல்லையா? கடவுளுக்கு மதம் கிடையாது கடவுளே டென்ஷன் ஆகுற அளவுக்கு வேண்டுதல் வைக்காதீங்க
8:09 in this time check background some person cross like சித்தர்
Ama nanum pathen aiyava
Ama pa
15.18
yessssss
Ama
Om sarguruve saranam ❤🎉
மூன்று முறை சென்றுள்ளேன்
ஓம் சச்சிதானந்த சற்குரு ஞானவள்ளள் திருவடிகளே சரணம். ஓம் சச்சிதானந்த சற்குரு ஞானவள்ளள் திருவடிகளே போற்றி.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
தினமும் மானசீகமாக சற்குருவை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள் பிறகு பாருங்கள் உங்களுக்கு எல்லாமே வெற்றிதான்🙏
எல்லாருக்கும்உதவிபண்ணுங்கப்பா என் னால மமுடியலைப்பா
Om Sri sarguru Saranam kanakan batti balancharamy.
Aya Enak motivally gonna Gunama hai Ali Puri veerkal Saran saran.
கணக்கம்பட்டி ஐயா சத்குருவே சரணம்
ஐய்யா வணக்கம் நாங்க உங்களை பார்க்க வரணும். எனக்கு உங்க அனுமதி வேண்டும்
Om nasivaya potri om sachithanandhare potri omsathguruve potri potri
Ayya enoda purusana enkita serthi vai appa enoda mamiyar mamanar enkuda ea purusana vaala vidama piduchu vaithu engala seivanai panni kodumai panraga enga vaalkai pakkama yarum varatha maari pathu en purusanuku thairiyatha kuduthu enkita vara vachu niratharama vaala vaiga appa sitthara
Palani Kanakkanpatty Palaniiswamigal Thiruvadigal Saranam 💐💐🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
Thatha ungala epti kupdurathu thrla thatha solli kupduren yenaku udambu la prachana iruku atha sari panni kudu unna pakka nan varen😭🙏
🙏 என் மூச்சின் காற்றே சற்குருவே உன்னை போற்றுவேன் 🙏
🙏Om Sarguruve saranam yen lifela ipdi oru valum kadavula pathu illa nenacha nimisathula athisam nadaku itha feel pannavaluku therium ✨✨
KanakkanpattiSamy Please help me nemmathium thairiyam santhosham koduingka Kodanakodi nandri Appa
ஐயா நாங்களும் உங்களை தரிசனம் செய்ய வேண்டும்
Kadavuley nalaikku naa pora interview la select aaganum iyya....
ஐயாவுடைய அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....
நான் நாளை (25/04/2024)
ஐயாவுடைய ஜீவசமாதிக்கு செல்லவுள்ளேன்....
Intha Kovil enga bro iruku
@@naguvlogs855 திண்டுக்கல் to பழநி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கணக்கன்பட்டி...
கணக்கன்பட்டி மூட்டை சாமினு கூகுள் மேப்ல அடித்தால் வந்துவிடும்....
பழனி போங்க. போய்ட்டு ஒட்டான்சத்திரம் பஸ் போங்க சார் பஸ் ஸ்டாப் kanakamppati. ஸ்டாப் சார். அங்கிருந்து 2 கிலோமீட்டர் நடந்து போக வேண்டும். இல்லை என்றால் ஆட்டோ இருக்கு 20 ரூபாய். காலை 4or 5மணிக்கு போன 100ரூபாய் சார் 6 மணி புஜைக்கு போங்க சார்
🙏🏻🙏🏻🙏🏻இந்த நேரம் நான் உயிருடன் இருக்கிறேன் என்றால் என் மனசுக்குள்ள சற்க்குருவே சரணம் என்று மனசுக்குள்ள வேண்டினேன்
நேற்று இரவு 2 45 எனக்கு மூச்சு திணறல் எர்ப்பட்டது அந்த நேரத்தில் எனக்கு மோஷன் தானே வெளியக்கு
20நிமிஷம் எனக்கு நிதானம் வந்தது 🙏🏻🙏🏻🙏🏻😢
Samy enaku nila prachanai thira vendum lyya
Om sarguruve saranam 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
Iyya Ennoda Nila Prachanai Thira Vendum
ஒரு நாலு குரூப் சேர்ந்து (பணம் சம்பாதிக்க) பிச்சைக்காரன சித்தர் என்று கும்பிட வேண்டியது அவர் பெரிய சித்தர் இவர்கள் எப்போது தான் திருந்துவார்களோ 😂😂😂
Aayega ennakkum enna enna prichanai irukku thayau sethu nalla valli kadu ayeye ,z🙏🙏🙏🙏
Na poiruken Anga ❤
Intha Kovil enga bro iruku
Intha Kovil enga bro iruku
Palani la iruthu 10 km la iruku@@naguvlogs855
Dindugal to Palani road,kannakan Patti stop
Kanakkanpatti sargureve saranam. Ennaku kulanthai varam venum pa arul purivai sami
OM Shanti Om Sri sadguru saranam Om Sri sadguru saranam Om Sri sadguru saranam Om Sri sadguru saranam Om Sri sadguru saranam Om Sri sadguru saranam
Omsargurevesaranam
🌹OM KANAKANPATTI AYYA POTRI🌹
Om sadguruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
om sarkuruve saranam appa 🙇♀️ 🙏
சற்குரு ஐயா சரணம்
ஓம் சற்குருவே சரணம்
அப்பா இன்னைக்கு எப்படியாவது
om.Sarguruve.saranam.Appa.🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம்
ஐயா கோவிலுக்கு நான் பல முறை வந்து உள்ளேன்.. ஐயா எனக்கு இன்னும் வேலை கிடைக்க வில்லை... அருள் புரிய வேண்டும் ஐயா 🙏🙏🙏
Iya nan ungal sansthigu varavendum swamy
Sargure nathare ennaku oru kulanthai pakkiyam vandum pa na romba mana vethanaila oruken pa na treatment pannaparen ennoda pana kastathai pokkappa om sargure ve saranam sargu nathare potri potri
Om sri sarguru appa saranam saranam Saranam saranam saranam🙏🙏🙏🙏
ஐயா நாங்களும் வீடு கட்ட வேண்டும்
Ennudaya veedu en kaiya vidu போய்ட கூடாதுனு last time கனக்கன் பட்டி தான் போனே என் வீடு என்ன விட்டு போய்டுச்சு.. என்ன ஏமாத்துனவன் நல்லா இருக்கான் நா..... 😭
எதோ..கண்டம்...அது போயிட்டது. கவலை..படாதே...
புது வீடு....பெருசா... கட்டுவீங்க.🤗✋🤚💚🙏
@@RaviKrishnan-e7n 🙏🏻
ஐயா இது உண்மையா தெரியவில்லை உங்கள் பின்னாடி ஐயா மாதிரியே நடந்து சென்றார்🙏🙏🙏
Unmai
Avarai pole irukkar
Nan unga pinnadi iyavai kanden
15.30
நானும் பார்த்தேன் ஆச்சரியம்
❤❤❤
எனக்கு இவர் அருளால் 13 வருடம் கழித்து பெண் பிள்ளை பிறந்தது.நன்றி அய்யா
Om sarguruvae potri 🙏😢
Appa selvakumarkum Revathikum kalyanam nadathi vaikka vendum appa
சாமி என்னுடைய தாலி இன்னும் கிடைக்கவில்லை சற்குருவை
போலீஸ் கம்பளைண்ட் பண்ணுங்க கிடக்கும் இறைவா என்ன சோதனை
❤om sarguruvea saranam 🙏🏼❤️❣️
Om maha Sri sachithantha sarguru bhagavan ghana vallall kanakkanpatti Sri palaniswamigal ayanin thiruvadigale saranam saranam saranam ayya....
Ayya nan government jop ketaikkanum aiyya nan uingalaii mulumaiiiyaga nampikiren ayyy varam tharuingall ayya
Kanakkanpatti ayya, pls show your presence to me. You are the Son of Amma Varahi and Kamakshi and you are Yogi Ramsuratkumar
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
France
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் sandguru 🦋🦋🦋
❤❤❤❤❤❤❤❤
Nanum ellarum solrahane poren pappom enna seirarunu aiya 24.1 2025 la poren