பணக்காரர்கள் எப்படி யோசிப்பார்கள்: ஹார்வ் எக்கர் புத்தகத்தின் முக்கியத் திருப்பங்கள்
Вставка
- Опубліковано 31 січ 2025
- பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள 17 முக்கியமான வித்தியாசங்களைப் பற்றி ஹார்வ் எக்கரின் "சீக்ரெட்ஸ் ஆஃப் தி மில்லியனர் மைண்ட்" புத்தகம் கூறுகிறது. இந்த வீடியோவில், இந்த வித்தியாசங்களைப் பற்றிய ஆழமான பார்வையைப் பெறுங்கள். பணத்தைப் பற்றிய உங்கள் எண்ணங்களை மாற்றவும், நிதி வெற்றியை அடையவும் இந்த ரகசியங்கள் உதவும்.
சரியான நேரத்தில் இந்த பிரபஞசம் இந்த கானொளியை என் கண்களுக்கு தென்பட செய்தது....❤ பிரபஞ்சத்திற்கு நன்றி....❤ இதை வடிவமைத்து தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர்.....❤ "நம் தொழில் தான் நம் கோவில், நமது வாடிக்கையாளர்கள் தான் நம் தெய்வம்"....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு! 😊 இந்த வீடியோ உங்களுக்கு சரியான நேரத்துல கிடைச்சு, உங்களுக்குள்ள ஏதோ ஒரு நல்ல மாற்றத்தைத் தூண்டியிருக்குன்னு நினைக்கிறேன். பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்ற அளவுக்கு இந்த வீடியோ உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். 🙏
"நம் தொழில் தான் நம் கோவில், நமது வாடிக்கையாளர்கள் தான் நம் தெய்வம்" - இந்த வரிகள் செம! 💪 நாம செய்யற வேலையில நம்ம முழு கவனத்தையும் செலுத்தணும், வாடிக்கையாளர்களுக்கு நம்மால முடிஞ்ச அளவுக்கு சிறந்த சேவையை வழங்கணும்னு நீங்க சொல்றதுல எனக்கு முழு சம்மதம்.
வீடியோவுல சொன்ன மாதிரி, பணக்கார மனப்பான்மையில முக்கியமான விஷயம், நம்ம வேலையில முழு ஈடுபாட்டோட இருக்கிறதுதான். நீங்க சொன்ன வரிகள் அதைத்தான் பிரதிபலிக்குது. வாழ்த்துகள்! 👍
Yes 100% unmaithan a kannulaa ketti iruku na epdi irukkonumnu
Thank you so muchu😊
welcome
இந்த பதிவு ஒரு முறை கேட்பது அல்லா பலமுறை கேட்டு தெளிவு பெற வேண்டும் இதை கேட்டு கொண்டு இருப்போருக்கு எல்லோரும் பணக்காரனாக வேண்டும் என்று வாழ்த்துக்கள் 🎉
உண்மை. நன்றி
Faith
நன்றி
Super
True...inum oru murai kkanumnu irku ..mind la nalla padhinjurum
கேட்பதில் மிக்க மகிழ்ச்சி .மிக்க நன்றி . எல்லா வளமான பழக்கவழக்கங்களையும் மீண்டும் ஒருமுறை என் வாழ்வில் நிரப்புவேன் நன்றி .உங்களுக்கு அற்புதமான குரல்
நன்றி
நான் பல புத்தகங்களில் தேடி தேடி கற்றுக் கொண்டதை நீங்கள் ஒரே காணொளியில் பதிவு செய்து விட்டீர்கள்... ❤ very good information sir ..thanks
நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா,இதை பார்த்து கேட்டதுக்கு அப்பறம் என்னோட வாழ்க்கை மாறிவிட்டது (முன்னேற்ற பாதையில்) தங்களின் பதிவற்கு கோடானுகோடி நன்றி, அந்த ஓவியம் வரைந்து விசயங்களை காட்சி படுத்திய விதம் மிகவும் அருமை, இதற்காக நிறைய உழைத்து உள்ளீர்கள் ஐயா, இது சாதாரண விஷயம் இல்லாமல் வாழ்க்கையை கண் முன்னாடி கொன்டு வந்து விட்டது.
நன்றி ஐயா.
Nice sir ....na big goal vachi atha sucess pannanum think maddum panni life va waste paran....ipo na en small goal pannalanu irukan... first passive income panidu .. finance indipendent aganum..athuku aporan..en goal...dream business pannanu think paniruka.. lot of thanks 🙏
வாழ்த்துக்கள் சகோதிரி. keep going
எங்களுக்கும் வழிகாட்டல் இல்லாததுதான் பிரச்சினை.நீங்க காட்டுவீர்கள்.மிக்க நன்றி
நன்றி
சார் மிக மிக நல்ல பதிவு சார் இந்த வீடியோவை நான் ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக பார்த்திருந்தால் இப்போது பணக்காரனாக இருக்கிறேன் ஆனால் இப்போது பிச்சைக்காரனாக இருப்பதற்கு காரணம் இந்த தவறுகளை எல்லாம் நாம் மேலும் மேலும் செய்திதான் உங்களது பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
அப்படி நினைக்காதீங்க நண்பா நிறைய கோடீஸ்வரர்கள் 50 வயதுக்கு மேல் தான் கோடீஸ்வரர் ஆனார்கள். உதாரணம் warren buffett. அவர் 50 வயதில் தான் millionaire ஆனார்.
இந்த ஆண்டு முழுவதும் நான் கேட்டு விழந்ததில் சிறந்த பதிவு அய்யா
நன்றி
தாங்கள் கூறுவது அனைத்தும் மிகச்சரி
வாழ்த்துக்கள் நன்றி🎉🎉
நன்றி
அருமையாக சொன்னீர்கள்
Sema sema ya இருந்துச்சி
வரை பட vilakakkmumum குரலும் அருமை அருமை.
nanri
அருமையான காணொலி.வாழ்த்துகள் சகோதரரே......❤❤
நன்றி
கோடான கோடி நன்றிகள் அண்ணா, பிரபஞ்சத்தின் வழிகாட்டல் படி இந்த video en கண்ணில் paddathu இந்த video பார்க்க எனக்கு சரியா 5hours எடுத்தது எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கும் இருந்தாலும் இதுதான் உண்மை நிறைய விசயம் கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சம் 🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏
super
ஐயா எத்தனையோ பேர் இந்த மாதிரி வீடியோ எல்லாம் போட்டு இருக்காங்க ஆனா நீங்க சொன்ன மாதிரி யாரும் இதுவரைக்கும் தெளிவா சொன்னதில்லை ஐயா என எத்தனையோ பணக்காரர்கள் புத்தகங்கள் வாங்கி படிங்க என்ன சொல்லி இருக்காங்க ஆனா படிச்சா மட்டும் போதாது நம்மளுக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அந்த விஷயத்தை செய்யணும் என்கிற விளக்கம் ரொம்ப அருமையா இருந்தது ஐயா இதுல தெளிவா சொன்ன விஷயங்கள் ஒரு பணக்காரன் உடைய எண்ணங்கள் ஏழைகளுடன் எண்ணங்கள் ஒருத்தன நம்ம முன்னாடி பணக்காரனை ஆயிட்டா அவன் செய்யுற தொழில் ஆகட்டும் அவனை ஆகட்டும் நம்ம தப்பான ஆளுமுடிவு பண்ணி நாம அந்த விஷயங்களை செய்யாம விடுறோம் இந்த எண்ணங்களை மாத்திக்கிட்டாளே போதும் அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
"ஐயா, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! உங்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 'Secrets of the Millionaire Mind' புத்தகத்தில் உள்ள கருத்துக்களைப் பலரும் வித்தியாசமாகப் புரிந்துகொள்வார்கள், ஆனால் அதன் சாராம்சம் செயலில் உள்ளது என்பது உண்மைதான். தடைகளைத் தாண்டி இலக்குகளை அடைவதே வெற்றிக்கு முக்கியம். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!"
அருமை தலைவா !! நன்றி இது மாதிரி நிரய போடுங்க தலைவா !!.
sure , nanri
Financial independence explain very well I defently follow this vaazhgavalamudan
nanri
Nalla motivation points niraya erukkuu,, nan ipdi vdoes tharn serach panrann
மேலும் மேலும் இப்படி பதிவி போடுங்க சகோ.நன்றிகள்
நன்றி profle பாருங்க இன்னும் நிறைய book summary போட்டுருக்கேன்
Very knowledgeable speech.happy to hear
சந்தோஷமா இருக்கு 😊 நன்றி
மிகவும் பயனுள்ள தெரியாத உண்மைகள் தெளிவான பதிவுக்கு நன்றி.
நன்றி
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 👍
நல்ல தெளிவை ஏற்படுத்தியுள்ளது.நன்றி
நன்றி
ஐயா மிக்க மகிழ்ச்சி இந்த வீடியோவை நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்
thank you
குட் மார்னிங்.,,,yes நாங்க எல்லாம் ஏழைகள் .,,, ஒரு சம்பளம் கொண்டு இருக்கேன்.,,, பட் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான வீடியோ என் கண்ணில் பட்டது.,, நான் நீங்க சொல்லுவது போல பண்ணுற முடிவு எடுக்க போறேன்.,,,, ரொம்ப நல்ல.,, ரொம்ப தெளிவாக பேசி இருந்ததால்., எனக்கும் கொஞ்சம் புத்தி வந்தது 😢😮 sir சொல்லுவது போல நாங்கள் யேசைனை பண்ணி முடிவு எடுப்பேன் ❤
நன்றி சகோதிரி வாழ்த்துக்கள்
Excellent and really eye opener sir... Thank you....
God Bless You sir...
So nice of you
மகிழ்ச்சி சிறப்பு அருமை
நன்றி
Thanks for this video 🙏❤....very useful information
Most welcome 😊thank you
❤ (I learn something, I will apply the tools in my carrier )
Thanks
Great!
Very good informative video.. the last 17th point is ultimate and true 🙂200% - hats off to you.
Thanks a lot 😊
Very nice and really wealthy mindset is behind of every success people. Hats off 👏 🙌 👌
நன்றி நண்பா, தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க 😊
All points is very interested and how to going new life and get good future thank you welcome more videos.
நன்றி
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது 🎉❤
super
நன்றி,அருமை🎉
நன்றி 🙂
Excellent explanation sir 👍 👏 👌
ரொம்ப நன்றி! 🙏 உங்களுக்கு வீடியோ பிடிச்சதுக்கு ரொம்ப சந்தோஷம். 😊
மிகவும் அருமையான பதிவு thank you sir
Thank you 🙂
Really great thoughts ❤
thank you
அருமையான புத்தகத்தை படித்து காட்டியமைக்கு நன்றிகள் பல ஐயா.
நன்றி
Very good explaining ❤
ரொம்ப நன்றி! 🙂 உங்க வார்த்தைகள் எனக்கு ரொம்ப மோட்டிவேஷனா இருக்கு.
Thank you for explaining....i spent my valuable time for your video... It's worth watching
Glad you liked it
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
சூப்பர்
மனமார்ந்த வாழ்த்துகள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் நன்றிகள் நன்றிகள்
ஓகே நண்பா நன்றி
VERY NICE .EXCELLENT SIR.
சூப்பர்! உங்களுக்கு பிடிச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
மிக்க நன்றிங்க அருமையான நல்ல தகவல்👌🙏
நன்றி
You are very open. clarity. practical
Thank you for the appreciation! Glad you found it helpful 😊
Really super 🎉🎉 thanks
Thank you too
மிகவும் பயன் உள்ள காணொளி மிக்க நன்றி அண்ணா ❤
நன்றி
Very useful information sir, thank ☺️ u sir. unga explanation super sir.
Thanks and welcome🙂🙂
Super brother excellent speech peculiar voice.. Full Attention' oda video pathen chinna forward kuda pannala.. Nice video keep rocking👏
நன்றி சகோதிரி
Optimistic thought,,,,super sir,nice motivation
நன்றி
Really true lines, Do more videos like this, thank you for wishing you all success.
ok sure, thank you too
Ellame useful than ❤❤❤❤thank you sir....
Welcome 👍
useful content Sir Thank you 🎉
Always welcome
அருமை அருமை நண்பர் ❤❤❤ thangs universe thangs you
நன்றி நண்பா
First video watching in your channel..... wonderful video...thank you for this excellent summary
Glad you enjoyed it!
Super content bro
Very useful vedio
Vazhvin muneatra paathaiya nokki poravangaluku migha sirantha vazhi katti intha video.
Ithu pola sirantha vedio paarka enaku Chance kuduthu intha universe and ungalukum Thanks a lot🙏🙏
நன்றி
Very useful content, All the best for you too
Thank you so much 🙂
Wonderful video with motivating contents. You have extracted juice out of juice and presented it for easy digestion. Crispy and clear voice; superb flow from beginning to end. If someone wants to benefit, it is worth listing it atleast 17 times in a week. It will become part of our blood stream!!❤
thank you
Very useful video brother... I like the lines and its true
A rich man will make the money to work hard for him but the poor man will work hard to earn the money...
Really true.. at least our generation will change the philosophy... Do more videos... Thank you so much brother
thanks so much for the kind words and support! 🙏 I'm really glad you found the video valuable.
You're absolutely right, that line about rich people making money work for them is so powerful! It's all about shifting our mindset and creating a new financial reality for ourselves and future generations.
I'll definitely be making more videos, so stay tuned! And thanks again for the encouragement. 😊
Great thanks brother 🎉
welcome
Mass Speech sir❤
Thank you 🙂
Good effort, all points applicable in both life. Poor people should change their mindset.
yes , thank u
Thank you 🙏
You’re welcome 😊
Information is well and good sir.. but videos time lesser ah iruntha.
More people will watching
Ok next time
Super hints...welldone sir....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks a lot
அருமை வாழ்க வளமுடன்....
நன்றி
Na direct selling business pannitu happy a iruka but tq for u r videos .....prabanja aatraluku nandri
super, வாழ்த்துக்கள்
One of the 💯 best video sir thanks
Most welcome
Nice🎉, thanks
thank you
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி சகோ❤🎉
nanri
Super sir. Thanksgiving
thank you
காந்த குரல் 🎉🎉🎉 நன்றிகள் பல
நன்றி
மிக அருமையான பதிவு நன்றி
நன்றி
Excellent sir🎉
நன்றி
எனது இதயம் நிறைந்த நன்றிகள் அது உன்னதமான பதிவு
நன்றி
Great effort sir awesome 👏👏👏😍👌
Thanks a lot
Nice very use full video
Thanks a lot
Good job 👍
thank you
Nice and true thank you sir
சூப்பர்! உங்களுக்கு பிடிச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 😊
Well summarised and good content pick.Looking forward.
நன்றி
Thank you for the content
welcome
Sir Good motivation video
🎉
Thanks and welcome
Hi, bro your superb I like you ....
Keep making more videos
Thank you so much! 😊
சினிமா நடிகர்களை வைத்து நிஜ வாழ்க்கையில் கஷ்டங்களோடு போராடும் மக்களுக்கு உதாரணம், தன்னம்பிக்கை,விடாமுயற்சி மேற்கொள்காட்டுவது அறிவுரை சொல்வது மிகத்தவறானது அசிங்கமானது
உண்மை
அருமை உங்க வீடியோ
நன்றி
More vidioes please sir.unga voice nallairuku confidence kidIkuthu.tha k you sir.
ok sir sure
Sir Neenga thelivaga pesuringa thank you Neenga niraiya vidioes podunga.
ஓகே சார் கண்டிப்பா
En lifeku oru pudiya arambam... Supper 🙏 thank you sir
super. thank you.
Thank you very much for this book anna
நன்றி நண்பா! 😊
✨🔥good bro very useful informations,👍
Thank you so much 👍
Sema content 👌👌👌👌
Thank you
நீங்களும் உங்கள் பணிகளும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி சகோதிரி
Thank you sir super video
So nice of you
அருமையான பதிவு வரவேற்கிறேன்
நன்றி
Bombay nalla erunthathu 🎉ethan mulam life LA eppidi erukkanumnu
Therinthathu ethe pola athika visayankalai poduka nerathai athika paduthunkal supper speaking thanks 😊 sir🎉🎉
@BlackMountain-rm4hp நன்றி நண்பா
அழகான பதிவு நண்பா
நன்றி நண்பா
Sir you video Really Super. I understand at the time of watching this video How Rich people Think and going in life. It is the wonderful video..❤
Thank you sir 💕
very nice vedio sir... This vedio is gift of universe... i belive
thank you
Thank you ❤
Your words ❤
You are so welcome
நன்றி ஐயா
நன்றி அய்யா
Keep it up nanba target on the way❤
🤩
Superb👌🤞
thanks
Super bro thank you so much ❤
Thank you too
மிகவும்அருமையான பதிவு
நன்றி