சாக்கரடீஸ் ஸ்டியோவில் பணிபுரியும் அனைவருக்கும்... வாழ்த்துக்களும்...வணக்கங்களும்... பேராசிரியர் அறிமுக படுத்தும், தத்துவ ஆசான்கள்...மற்றும் தத்துவவாதிகளும்...எங்கு சென்று சேர்கிறார்கள் தெரியுமா...? படிப்பறிவு , பொருளாதாரம் , சுற்று சூழல் , இவை எதுவும் இல்லாத...என்னிடம் உங்கள் உரை வந்து சேர்கிறது..நம்புவீர்களா...? நம்பிந்தான் ஆக வேண்டும். ஏனெனில் அது உண்மை. அக வாழ்வு...புற வாழ்வு...பற்றிய உங்களது உரைகளை மிகவும் ரசித்து கேட்பேன்...மிக எளிமையாக...நிதானமாய்...புரியும்படி..கூறும் உங்களை வணங்குகிறேன்... உங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்த அறிவியலுக்கு நன்றி... நீங்கள் சென்னையில் பேசுகிறீர்கள்...கேட்கும் நான் எங்கு இருக்கிறேன் தெரியுமா...? திருச்சி மாவட்டம்... மணப்பாறை வட்டடம்...வையம்பட்டி ஒன்றியம்...பழைய கோட்டை பஞ்சாயத்தில்...இனாம் ரெட்டியப்பட்டி கிராமம். இப்போது தெரிகிறதா...உங்கள் உரை எங்கு வந்து சேர்கிறது என்று... நன்றி ஐயா...உங்கள் பதிவை ஒன்று விடாமல் பார்த்து நானும் கற்று கொள்கிறேன்... அனைவருக்கும் நன்றி....
உங்களுடைய பதிவுகளை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம் நாங்களும் பிளாசபி படிக்கிறோம் ஆனால் இதனைக் கேட்கும் போது நன்றாக விளக்கம் புரிகிறது மேலும் இதன் ஆசிரியர் முரளி அவர்களுக்கு நன்றி
மிக சரியான கண்ணோட்டத்தில் ஜான் லாக்ஸ் பதினாறாம் நூற்றான்டில் தத்துவத்தை பொருளாகவும் மனதாகவும் ஆன்மாவாகவும் பகுதி வாரியாக அனுகி இருப்பது ஆச்சர்யம். சுவை குன்றாமல் விளக்கம், எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி..
குழப்பம் நிறைந்த தத்துவம். இயற்கை, கடவுள், பொருள், அறிவு, அறிவியல் எல்லாம் நிறைந்ததாக இருப்பது குழப்பம். பிரகஸ்பதி தத்துவம் இப்படித்தான் இருக்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி தத்துவம் வேறு விதமாக இருக்கிறது. புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், ஓஷோ எல்லாம் படித்தவர்கள், என்னைப் போல, இயற்கையை அறிதலாக இருக்கிறது. நன்றி முரளி அவர்களே. நான் அனைத்தையும் பார்த்து படித்து வருகிறேன். நல்ல விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்
வணக்கம் தங்களது அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன் நன்றி. Tuesday LOBSANG Rampa அவர்களைப் பற்றியும் மற்றும் அவரது புத்தகங்கள், அதன் கருத்துக்களையும் நேரம் இருப்பின் எங்களுக்கு விளக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
குழந்தைகள் ஞானத்துடன், பெரியவர்கள் அறியாமையிலும் இருக்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் இருப்பது. சும்மா இருப்பது என்றால் ரோட்டில் ஒரு பெண் போகிறார் என்றால் நீங்கள் அவர்களை தீண்டாமல் இருப்பது அதாவது நீங்கள் செய்கின்ற வேலையில் மட்டும் கவனத்தை செய்வது அல்லது மாற்று காரியங்களில் ஈடுபடுவது. இதனால் மனதளவில் மட்டுமே தற்சமயம் சும்மா இருப்பது. தேவை பட்டால் உடலையும் சும்மா வைத்து இருக்கலாம். இந்த சிறிய நிகழ்வே துறவு என்பதும் ஆகும். அதைவிடுத்து வாழ்நாள் முழுவதும் தனித்து இருப்பது அல்ல. நிம்மதி மற்றும் முக்தி என்பதும் இதையே குறிக்கிறது. இது மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அடக்குவது அல்ல.
Excellent way of teaching the absolute philosophy of the legend John Locke 👏 Thanks a lot sir. I have clearly observed, which are simplified me to teach my Dear PG students. Once again I'm indebted to thank you sir 🙏
John Locke inspires my thoughts towards a transformation personally. Thanks very much. You are a professor of mass now. So many people benefit. I am eagerly waiting for your next videos.
Science also says innate quality in living beings. Infants are equipped with system/brain to learn after birth. His philosophy is having more logic than David Hume. Proponent of liberalism. Good discourse. Thank you sir. 24-11-22.
புறக்கருவி:-காது,கண்,மூக்கு,வாய்,மெய்.அககருவி:-கேட்டல்,காணுதல்,நுகர்தல்,சுவைத்தல்,தொடுதல்.துணைகருவி:-மனம்,சித்தம்,புத்தி,அங்காரம்.இவைகள் மூலமாக பெறப்படுவதே அனுபவஅறிவு.
Sir, Your videos are truly thought provoking with brief explanation of every thinkers political philosophy. Thank you so much for such wonderful content in Tamil. John Locke held Man to be inherently rational not selfish. It was Hobbes who premised selfish Man in the state of nature.
Nobody can define the exactfragrance of wisdom whichever drives the mankind to perfection not by controvercial dodnas but bylucid emancii ipation of love and compassion
I felt difficulty in arriving at a conclusion about the crux of empiricism....may be the treatment 😂of ideas from different sources (books) ....caused a difficulty in arranging ideas to arrive at a comfortable understanding...i will listen again and again and achieve a better insight...
Sir i have a doubt, How do philosophy approach modern psychological inference of human brain. Like works from Steven Pinker, Jonathan Haidt, Paul Bloom, Eliot Aronson, Sam Harris ect. As a philosophy professor how do you see psychological studies.
Sir, Great thoughts of leading philosophical gaints, explained in simple tamil drags me to Socrates Studios 24x7. So simple to understand. Thank u Sir and your learned team members. A rare breed is Socrates Studios.
Then how in some cases even the young children at their tender age perform excellently in some fields like music,recitation ,thinking extraordinary level.In one case the young child was able to tell all the parts of the aeroplane and even told about how to operate the flight.
At least one person to ,,refute ,,you have given practical ground reality,,,so called professor,,is misguiding,,just by naming un known westerners. Who’s philosophy was Ok @ that time,,,Not universally,,,not to day. Good sales by U tube & self ego is full filled வள்ளுவர்…குறள். 373 etc. நுண்ணிய நூல்பல கறபினும் மற்றும்ம்தன் உண்மை அறிவே மிகும் In subtle learning manifold though versed man be,, “ The Wisdom,,truly his,, will gain supremacy.
நமது சித்தாந்தங்களில் "ஞானக் குழந்தைகள்" ஏராளம் இங்கே தான் முறன் படுகிறோம். இந்த தத்துவத்தை நாம் ஏற்பது கடினம் தான். இருந்தாலும் என்ன தான் சொல்ல வருகிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
'அறிவு' என்பதை வரையறுத்து இந்த கருத்தியலை விவாதப்பொருளாக வைக்கலாம். பிறந்த குழந்தையும், கன்றுக்குட்டி கூட தாயை அடையாளங்கண்டு தாய்ப்பாலை தேடிக்கொள்வது இந்த விவாதப்பொருளை தகர்த்து விடும். One of my professors Late Sri.Lakshmi Narasaiah at Karaikudi often was telling during his classes ' Intelligence alone is not inherited.'. So western scholars who seem to grope in darkness about this subject should first learn our Upanishds.
Our Hinduism says even a foetus in the pregnant uterus can hear enjoy or distressed by outside statements like slokas or Fight between couples resulting in a good brain or a distressed one!
By birth awareness of knowledge lies with us, we grown up. It is also grown up. But ther6 is a place knowledge is wider, we experience it, lying with that, That is enlightment.
Modern philosophy authored by many celebrity is to confuse people twisting arguments which are meaningless to both the author and audience!!!!!!Less said is the better about such programmes!!!!!!!!!
Seek the truth - rather than seeking the direction of truth. When westerners take the good in Asians - we should also do the same. Think about this: A westerner to XYZ saying: - Why are you translating Tirukkural? - Why are you doing yogasana? - Why do you like Hinduism/Islam? When westerner says something about our culture/tradition - we are happy and share it with everyone. Seeking truth is important rather than the direction
சாக்கரடீஸ் ஸ்டியோவில் பணிபுரியும் அனைவருக்கும்...
வாழ்த்துக்களும்...வணக்கங்களும்...
பேராசிரியர் அறிமுக படுத்தும், தத்துவ ஆசான்கள்...மற்றும் தத்துவவாதிகளும்...எங்கு சென்று சேர்கிறார்கள் தெரியுமா...?
படிப்பறிவு , பொருளாதாரம் , சுற்று சூழல் , இவை எதுவும் இல்லாத...என்னிடம் உங்கள் உரை வந்து சேர்கிறது..நம்புவீர்களா...?
நம்பிந்தான் ஆக வேண்டும். ஏனெனில் அது உண்மை.
அக வாழ்வு...புற வாழ்வு...பற்றிய உங்களது உரைகளை மிகவும் ரசித்து கேட்பேன்...மிக எளிமையாக...நிதானமாய்...புரியும்படி..கூறும் உங்களை வணங்குகிறேன்...
உங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்த அறிவியலுக்கு நன்றி...
நீங்கள் சென்னையில் பேசுகிறீர்கள்...கேட்கும் நான் எங்கு இருக்கிறேன் தெரியுமா...?
திருச்சி மாவட்டம்... மணப்பாறை வட்டடம்...வையம்பட்டி ஒன்றியம்...பழைய கோட்டை பஞ்சாயத்தில்...இனாம் ரெட்டியப்பட்டி கிராமம்.
இப்போது தெரிகிறதா...உங்கள் உரை எங்கு வந்து சேர்கிறது என்று...
நன்றி ஐயா...உங்கள் பதிவை ஒன்று விடாமல் பார்த்து நானும் கற்று கொள்கிறேன்...
அனைவருக்கும் நன்றி....
நான் சுவிஸ் நாட்டில் மலை அடிவாரத்தில் இருக்கும் சிறிய கிராமம் ஒன்றில் இருந்து இந்த காணொளியைப் பார்க்கிறேன்.
யோவ் அவரு மதுரையில் இருந்து பேசுராரு யா. நான் சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு கிராமத்தில் இருந்து கேட்டு தொலைகிறேன் அய்யா.
உங்களுடைய பதிவுகளை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம் நாங்களும் பிளாசபி படிக்கிறோம் ஆனால் இதனைக் கேட்கும் போது நன்றாக விளக்கம் புரிகிறது மேலும் இதன் ஆசிரியர் முரளி அவர்களுக்கு நன்றி
சாக்ரடீஸ் ஸ்டுடியோ என்ற பெயருக்கு ஏற்ப பல்வேறு தத்துவங்கள் பற்றிய பல்வேறு பதிவுகளை தொடர்ந்து தருவது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் 🌹💐
மிக சரியான கண்ணோட்டத்தில் ஜான் லாக்ஸ் பதினாறாம் நூற்றான்டில் தத்துவத்தை பொருளாகவும் மனதாகவும் ஆன்மாவாகவும் பகுதி வாரியாக அனுகி இருப்பது ஆச்சர்யம். சுவை குன்றாமல் விளக்கம், எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி..
குழப்பம் நிறைந்த தத்துவம். இயற்கை, கடவுள், பொருள், அறிவு, அறிவியல் எல்லாம் நிறைந்ததாக இருப்பது குழப்பம். பிரகஸ்பதி தத்துவம் இப்படித்தான் இருக்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி தத்துவம் வேறு விதமாக இருக்கிறது.
புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், ஓஷோ எல்லாம் படித்தவர்கள், என்னைப் போல, இயற்கையை அறிதலாக இருக்கிறது.
நன்றி முரளி அவர்களே.
நான் அனைத்தையும் பார்த்து படித்து வருகிறேன்.
நல்ல விளக்கம். நன்றி.
வாழ்த்துக்கள்
I am happy to be here, Sir. May God bless you.
It is truly captivating to observe an individual who possessed a vivid imagination during their time hats off and thank u prof murali
Nandri Iyya., Valka Valamudan
சூப்பர்சூப்பர் தலைவரே.
வணக்கம் தங்களது அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன் நன்றி.
Tuesday LOBSANG Rampa அவர்களைப் பற்றியும் மற்றும் அவரது புத்தகங்கள், அதன் கருத்துக்களையும் நேரம் இருப்பின் எங்களுக்கு விளக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றிகள் பல. David Hume மற்றும் Spinoza போன்றவர்களின் காணொளியை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம் 🙏🏾 அருமை அருமை
மிக அருமையான பதிவு
Very super speech i like it.
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
குழந்தைகள் ஞானத்துடன், பெரியவர்கள் அறியாமையிலும் இருக்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் இருப்பது. சும்மா இருப்பது என்றால் ரோட்டில் ஒரு பெண் போகிறார் என்றால் நீங்கள் அவர்களை தீண்டாமல் இருப்பது அதாவது நீங்கள் செய்கின்ற வேலையில் மட்டும் கவனத்தை செய்வது அல்லது மாற்று காரியங்களில் ஈடுபடுவது. இதனால் மனதளவில் மட்டுமே தற்சமயம் சும்மா இருப்பது. தேவை பட்டால் உடலையும் சும்மா வைத்து இருக்கலாம். இந்த சிறிய நிகழ்வே துறவு என்பதும் ஆகும். அதைவிடுத்து வாழ்நாள் முழுவதும் தனித்து இருப்பது அல்ல. நிம்மதி மற்றும் முக்தி என்பதும் இதையே குறிக்கிறது. இது மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அடக்குவது அல்ல.
Great News
மீண்டும் மேற்கத்திய தத்துவ தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.
Excellent way of teaching the absolute philosophy of the legend John Locke 👏 Thanks a lot sir.
I have clearly observed, which are simplified me to teach my Dear PG students.
Once again I'm indebted to thank you sir 🙏
John Locke inspires my thoughts towards a transformation personally. Thanks very much. You are a professor of mass now. So many people benefit. I am eagerly waiting for your next videos.
Science also says innate quality in living beings. Infants are equipped with system/brain to learn after birth. His philosophy is having more logic than David Hume. Proponent of liberalism. Good discourse. Thank you sir. 24-11-22.
புறக்கருவி:-காது,கண்,மூக்கு,வாய்,மெய்.அககருவி:-கேட்டல்,காணுதல்,நுகர்தல்,சுவைத்தல்,தொடுதல்.துணைகருவி:-மனம்,சித்தம்,புத்தி,அங்காரம்.இவைகள் மூலமாக பெறப்படுவதே அனுபவஅறிவு.
சார்யலிசம் பற்றி ஒரு பதிவை
காணொளியாக வெளியிடவும் 🙏🏿
சார்யலிசம்? அப்படின்னா?
@@neelamkrishnan5435 கனவு போலிருக்கும் நிஜம்
Thanks Prof.
அருமை
நன்றிகள் ஐயா, தொடர்க உங்கள் பணி, வணக்கங்கள்
Sir make video thomos hobbs, js mill, hannah arendt, Machiavelli....
ஶ்ரீ அரவிந்தர் பற்றிய படைப்பிற்காக காத்துக்கொண்டுள்ளோம் ஐயா
Nice explanation sir
Financial philosophy endru ethavathu erunthal atharkku oru video villakkam kudungal iyya., Kelviel ethavathu thavaru erunthal mannikkavum
Very good voice and explination.
நன்றி
அருமை Sir
அருமை சார்
Sir, Your videos are truly thought provoking with brief explanation of every thinkers political philosophy. Thank you so much for such wonderful content in Tamil. John Locke held Man to be inherently rational not selfish. It was Hobbes who premised selfish Man in the state of nature.
Sir simply superb ur explanation 👍👌🙏
Kulandhaikal pirakkum podhu kuraindhapatcha arivodu than pirakkindrathu, samudhaya vaazhvu arivai pulangal moolam eduthukolkirathu... Immanuel kant concept is correct..
Super sir
Nice sir
Thank you Sir 🙏.
This is quite deep Murali sir. Thank you very much!
Many insights here..will digest slowly and write back.
Nobody can define the exactfragrance of wisdom whichever drives the mankind to perfection not by controvercial dodnas but bylucid emancii ipation of love and compassion
பிறப்பிலே அறிவு உண்டு.அந்த அறிவை தூண்டிவிட குரு தேவை.
பிறக்கும்போதே ஒரு அறிவாளியின் மூளையின் அமைப்பிற்கும் ,அறிவில்லாதவனின் மூளையின் அமைப்பிற்கும் வித்தியாசம் உள்ளது என்பதே உண்மை.
So you had a research on it?😎
மேற்கத்தியர்களுக்கு
பிறப்பிலேயே அறிவு
அதிகம் என்று தொடர்ந்து
நம்ப வைக்கப்படுகிறது.......
நீங்களும் நம்ப வைக்க முயற்சி பண்ணலாமே? அப்படி இருந்திருந்தால் இந்த.. இந்த பதிவு போடுற செல்போனையாவது கண்டு பிடித்திருப்போமே?
Thamal Rajagopal was correct. My own research on palm print analysis based on genetic excellence is only correct, agree with Thamal Rajagopal.
Dr Murali listening ur narration of empiricism made me feel helpless...
I felt difficulty in arriving at a conclusion about the crux of empiricism....may be the treatment 😂of ideas from different sources (books) ....caused a difficulty in arranging ideas to arrive at a comfortable understanding...i will listen again and again and achieve a better insight...
Sir i have a doubt,
How do philosophy approach modern psychological inference of human brain. Like works from Steven Pinker, Jonathan Haidt, Paul Bloom, Eliot Aronson, Sam Harris ect.
As a philosophy professor how do you see psychological studies.
அருமை ....முதல் தத்துவம் என்பது எதுங்க ?அதை உரைத்தவர் யார் ?தத்துவங்கள் தரும் விடைகள் யாவை ?
Sir, please talk about feminism.
வணக்கம்
intro🔥
Sir, Great thoughts of leading philosophical gaints, explained in simple tamil drags me to Socrates Studios 24x7. So simple to understand. Thank u Sir and your learned team members. A rare breed is Socrates Studios.
Nice theory
Vanakam thozhar
சிறப்பான பதிவு
Perfect flow sir👏🤩
Good
Sir apdiye Edmund barke oda conservatism avar conservatism different da irukku
👌👌👌👌
Sir, it's very tough to understand philosophy. Though I'm watching your video to make me an understanding. Thanks for your kind information
I want to give an interview
Need about jean bodin
Supar
Telegram group illia sir
If there are rights there will be duties to fulfill !!!!!!!
Then how in some cases even the young children at their tender age perform excellently in some fields like music,recitation ,thinking extraordinary level.In one case the young child was able to tell all the parts of the aeroplane and even told about how to operate the flight.
At least one person to ,,refute ,,you have given practical
ground reality,,,so called professor,,is misguiding,,just by
naming un known westerners. Who’s philosophy was Ok
@ that time,,,Not universally,,,not to day.
Good sales by U tube & self ego is full filled
வள்ளுவர்…குறள். 373 etc.
நுண்ணிய நூல்பல கறபினும் மற்றும்ம்தன்
உண்மை அறிவே மிகும்
In subtle learning manifold though versed man be,, “ The
Wisdom,,truly his,, will gain supremacy.
நமது சித்தாந்தங்களில் "ஞானக் குழந்தைகள்" ஏராளம் இங்கே தான் முறன் படுகிறோம். இந்த தத்துவத்தை நாம் ஏற்பது கடினம் தான். இருந்தாலும் என்ன தான் சொல்ல வருகிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
'அறிவு' என்பதை வரையறுத்து இந்த கருத்தியலை விவாதப்பொருளாக வைக்கலாம்.
பிறந்த குழந்தையும், கன்றுக்குட்டி கூட தாயை அடையாளங்கண்டு தாய்ப்பாலை தேடிக்கொள்வது இந்த விவாதப்பொருளை தகர்த்து விடும்.
One of my professors Late Sri.Lakshmi Narasaiah at Karaikudi often was telling during his classes ' Intelligence alone is not inherited.'.
So western scholars who seem to grope in darkness about this subject should first learn our Upanishds.
👍
அனுபவமே பொய்யாக இருந்தால்
அறிவு என்பது கேள்விகுறியே......
Sir a small doubt: Locke's notion on Mansu is equal to mind&Where is the soul ?
❤❤❤🎉🎉🎉969
Our Hinduism says even a foetus in the pregnant uterus can hear enjoy or distressed by outside statements like slokas or Fight between couples resulting in a good brain or a distressed one!
🙏🙏🙏🙏👌👌👌👌💯💯💯👌🙏🙏
அறிவு என்பது என்ன? இவரின் கூற்றுப்படி அனுபவம்தான் அறிவு என்றால் அனுபவம் இல்லாத ஒன்று இங்கு ஏதாவது உண்டா?
By birth awareness of knowledge lies with us, we grown up. It is also grown up. But ther6 is a place knowledge is
wider, we experience it, lying with that,
That is enlightment.
*மனம்என்பது* மூளை என்றுசொல்லலாமா?? அல்லது
இதயம்என்றுசொல்வதா???
மூளை தான். இதயத்தின் வேலை என்ன?
மனம் இயங்குவது இதயத்தில் தான்....
Out put from sensory organs reach the brain through perception . then thinking. Then response
Modern philosophy authored by many celebrity is to confuse people twisting arguments which are meaningless to both the author and audience!!!!!!Less said is the better about such programmes!!!!!!!!!
Lock was totally wrong in his logic.
U think u r more then locks listen carefully .wat way is not logic can u explained to me I want know
Don't exalt urself
Why you are not refering any indian gnanis and rishis but praising Western philosophers
Socrates Studio has uploaded many videos on Indian mystics and philosophers. Please check
Seek the truth - rather than seeking the direction of truth.
When westerners take the good in Asians - we should also do the same.
Think about this:
A westerner to XYZ saying:
- Why are you translating Tirukkural?
- Why are you doing yogasana?
- Why do you like Hinduism/Islam?
When westerner says something about our culture/tradition - we are happy and share it with everyone.
Seeking truth is important rather than the direction
Super sir
Supar