Adi Shankara's Advaita ll ஆதி சங்கரரின் அத்வைதம் காட்டும் ஞான மார்க்கம் ll பேரா.இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 410

  • @suseelan1100
    @suseelan1100 Місяць тому +2

    மிக அழகாக பிரமத்தையும் மாயையும் விளக்கும் தன்மை பெற்று இருக்கிறீர்கள்.மன நிறைவை அடையப் பெற்றது.ஆதி சங்கரர் இன்னும் அழகாக விளக்கும் தன்மை பெற்றவராக இருக்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு கிடைத்தது எங்கள்புண்ணியம்.🙏🙏🙏

  • @manickavasagomc6053
    @manickavasagomc6053 Рік тому +7

    அற்புதமான விளக்கம்.தாங்கள் பேராசிரியர் திரு மணி அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.நன்றி.

  • @rathamanalan
    @rathamanalan 2 роки тому +26

    ஆதி சங்கரர் என்று நிறையமுறை கேள்விப்பட்டேன் . அவரைப்பற்றிய பூரண புரிதலை தந்தமைக்கு மிகவும் நன்றி சார். உங்கள் ஒவ்வொரு காணொளிகளும் புதிய புதிய வழிகளை பலர் மனதில் விதைத்து வருகிறது . விருட்சமாகி என்றும் உங்களை நன்றியுடன் நினைத்திருக்கும்.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      நீ இந்த புண்ட மோன் சுண்ணிய சூப்பு
      ஆதிசங்கரன் உன் சுண்ணிய சூப்புவான் உடன் பதல் தா இல்லையேல் சுண்ணியால் இரத்தம் வரும்

    • @bharathi3279
      @bharathi3279 2 роки тому

      True

  • @aiju21
    @aiju21 2 роки тому +15

    கேட்டதற்கு இணங்க ஆதி சங்கரர் வீடியோ போட்டதற்கு நன்றி

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      ஆதி சங்கரன் சுண்ணிய சூப்புங்க இவன்ர பெண்டில் புண்டக்கை ஆதிசங்கரன் ஒக்கிறான்

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      சுண்ணிய சூப்புங்க

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 роки тому +13

    'பொறுமையாகக் கேட்ட...' என இறுதியாக உங்கள் உரை முடித்தீர்கள். உண்மையில் பேரார்வத்தோடு. மெய்மறந்து கேட்டேன். இதுவே உண்மை. ஆழமான புலமை, அவற்றைக் கோர்வையாக கூறும் நிதானம் ஒரு பெரும் ஆற்றல். முழுமையான நலத்துடன் வாழ இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன்.

    • @silverroyals7862
      @silverroyals7862 Рік тому +2

      Sir Thanks for your wonderful explanation 🙏🙏🙏🙏🙏

  • @amudham06
    @amudham06 Рік тому +3

    கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பது போல் என்னைப் போன்ற தற்குறிகளுக்கும் ஞானசாகரத்தின் கரை வரையாவது வருவதற்கு உங்கள் காணொளிகள் பேருதவி செய்கின்றன. எந்தரோ மகானுபாவலு, அந்திரிக்கு வந்தனம். ஞானத்தின் பல்வேறு பாதைகளை எனக்கு அறிமுகம் செய்யும் உங்களுக்கு என் சிரம் பணிந்த வணக்கம் 🙏🙏

  • @wmaka3614
    @wmaka3614 2 роки тому +5

    வழக்கம்போல் இம்முறை யும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே!
    தமிழர்களை தத்துவ அறிவுத்தளத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரே ஒரு காணொளி உங்கள் Socrates studio மட்டுமே.

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 2 роки тому +2

    ஆதிசங்கர் குறித்து
    பல்வேறு நூல் படித்தும்
    புரியாத தத்துவம் தங்கள்
    மிகவும் எளிமையான வழியில்
    விளக்கம் கிடைத்துள்ளது
    தங்கள் நடுநிலையோடு
    சிந்தனை தங்கள் கருத்து
    பாராட்டுக்கள் பெறுவது
    தவிர்க்க முடியாதது
    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன

  • @ChannelTNN
    @ChannelTNN 2 роки тому +4

    வீடியோவுக்கு வீடியோ, மிகத்தெளிவான விளங்கங்கள் கொடுக்கின்றீர்கள் முரளி சார். உங்க சானல் இருப்பது அனைவருக்கும் தெரியாத பல விசியங்களை அறிந்துக்கொள்ள முடிகிறது. உலகில் உள்ள கம்யூனிசம் முதல் இந்தியாவில் உள்ள பக்தி இயக்கம் வரை அறிந்துக்கொள்ள முடிகிறது. மிக்க நன்றி சார்.

  • @jothikandan6214
    @jothikandan6214 Рік тому +2

    ஐயா, வணக்கம், தாங்கள் பல நூல்களை ,பல நாட்கள் படித்து, சில நிமிடங்களில், ஒரு சாதாரண மொபைல் மூலம் பெரிய தத்துவத்தை எனக்கு தெரியவைத்த தங்களுக்கு "நன்றி" என்ற வார்த்தையை சொல்லி மிக பெருமைப்பட்டு கொள்கிறேன். நன்றி, வணக்கம்

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 2 роки тому +7

    தங்களுடைய சிறந்த காணொளிகளில் இதுவு‌ம் ஒன்று. நன்றி.

  • @mangairagav9101
    @mangairagav9101 2 роки тому +3

    தத்துவங்களை புரிந்து கொள்ளும் வயதை தாண்டி விட்டது இருப்பினும் நீங்கள் விளக்கும் விதம் நன்றாக உள்ளது .மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 роки тому +13

    சிறப்பு.. ஆதிசங்கரரின் அத்வைத தத்துவ விளக்கம் எமக்கு கிடைத்த பாடம்.நன்றும் நன்றிகளும்.🙏🙏🙏

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 2 роки тому +5

    ஐயாவின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் பலதகவல் மிகவும் பயனுள்ளது எனக்கு.நன்றி.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      ஐயா ஆதிசங்கரன் சுண்ணிய சூப்பினவன் ❤

  • @suseelan1100
    @suseelan1100 Місяць тому

    உங்களின் பிரம்மம் மாயை இவைகளின் விளக்கம் நிதித்யாஸனத்திற்கு தியானத்திற்கு வைத்துக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி.🙏🙏🙏

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 2 роки тому +4

    நீங்கள் விளக்கும் முறை மிக அருமை.மிகத் தெளிவாகவும் , நிதானமாகவும், ஆழ்த்தும் விளக்குகிறிர்கள். மிக அருமை.

  • @gulammohideen5727
    @gulammohideen5727 2 роки тому +8

    I very much appreciate the honesty of the author. He simply narrated the history and the principles of Adisankar available with out adding any personal inputs or hypes, leaving the matter of belief to the choice of audience.

  • @dr.mchandrasekaran4115
    @dr.mchandrasekaran4115 2 роки тому +11

    ஆதி சங்கரரின் தத்துவத்தை மிகவும் எளிதாக எடுத்துக் கூறியதற்கு பேராசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வணங்கி மகிழ்கிறேன்🙏🙏

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      நீ இவன்ர சுண்ணிய சூப்பு ஆதிசங்கரன் உன் சுண்ணிய சூப்புவான்

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 роки тому +2

    அறியவேண்டும் நிலையில் அறியவேண்டிய அறிவை
    அறிந்த வரையில் எளிய
    அறிவுடன் அறியவைத்த
    அத்வைத நிலையை
    அறிந்த ஆதிசங்கரின்
    அறிய வரலாற்றை
    அறிதினும் அறிதாக
    அறிவித்த நீங்களும்
    தங்கள் அன்பு குடும்பமும்
    நிறைந்த நலங்களும் வளங்களும்பெற்று வாழ்க வளமுடன் அய்யா.

  • @vasudeva7041
    @vasudeva7041 2 роки тому +7

    One of the finest speeches that I have heard about the great philosoper of the world and the greatest philosophy. God is one. Hats off to your detailed information about Advaitha. May the almighty bless you and your family.

  • @rskhome1
    @rskhome1 2 роки тому +1

    அத்வைதம் பற்றி படிப்பதற்கு தெரிந்துகொள்வதற்கு நல்ல துவக்கமாக உங்கள் உரை அமைந்தது. குறிப்பாக தத்துவ மாணவனுக்கு அமைய வேண்டிய மனநிலையையும் உங்கள் உரையின் ஊடாக எனக்குள் கடத்திக் கொண்டேன். ராமானுஜர் எழுப்பியதாக முடிக்கும்பொழுது நீங்கள் எழுப்பிய கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому

    மிக அருமையாக ஆதி சங்கரருடைய இத பத்தி இவ்வளவு சுருக்கமாக இவ்வளவு எளிமையாக கூற முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை ஆனாலும் இவ்வளவு எளிமையாக விளங்க வைத்து விட்டீர்கள் நான் கருப்பையா சித்தர்

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan 2 роки тому +19

    சங்கரருடைய அத்வைத சித்தாந்தத்தை மறுக்கலாம். ஆனால் யாரும் சங்கரராக முடியாது என்ற தங்களுடைய காணோளியில் பதிந்தது நுணுக்கமான கண்ணோட்டத்தை காணமுடிகிறது.. அருமை. நன்றி

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      ஆதிசங்கரன் இந்த நாய்யின் பெண்லுக்கு ஓத்தவன்

    • @alliswell2673
      @alliswell2673 Рік тому +2

      அத்வைமே பரம சத்தியம்

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 2 роки тому +24

    Your capacity to assimilate the essential aspects of every philosophy and presenting them in an intelligible, simple and interesting way, yet delving into the depths of the philosophy is astounding. Your passionate presentation makes us get involved and absorbed. Hats off to you. You are an excellent teacher of philosophy. My greetings and best wishes.

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 2 роки тому +1

      Agree 100%. Meena Brahmam:-)

    • @karikaalanvisu2983
      @karikaalanvisu2983 2 роки тому

      தமிழகத்தில் உள்ள சமயங்களின் தத்துவம்,
      பொருளியல் தத்துவம் என பல அறிவு சார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் "சாக்ரடீஸ் ஸ்டுடியோ", வுக்கு வாழ்த்துக்கள்.
      தத்துவவிவாதங்கள் குறித்து பேசும் பொழுது அது எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று விபரத்தை படமாக காண்பித்தால் பயனாக இருக்கும் ஐயா.
      நன்றி

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому

    ஐயா மிக மிகச் சிறப்பாக இருக்கியா ரொம்ப ரொம்ப அற்புதமா மிக்க மகிழ்ச்சி ஐயா ரொம்ப உங்க விளக்க உரை ரொம்ப அருமையா இருக்கு தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல் ஜெகன் மாலும் ஈசனும் சிறந்திருந்தது தமிழே விண்கலங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே

  • @vknidhi
    @vknidhi 2 роки тому +8

    Hats off to you professor! This I rate as the best lecture I came across on the subject of Advaita and Sankara’s philosophy. You cleared many of my doubts, but at the same time you created a lot more. That is the result of a very good lecture. I appreciate the true nature of the explanations given by you without any bias or religious hues painted over it. Fantastic! I wish you very good health and long enough life to educate the millions on such wonderful topics.

    And so I plan to submit my doubts in bits and pieces so that it doesn’t disinterest the reader. I shall be delighted to receive some convincing answers to my doubts.

  • @Dhinchu
    @Dhinchu 2 роки тому +11

    ஆதி சங்கரரின் அத்வைத தத்வத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக அழகாக விளக்கியிருக்கிறார். அருமையான பதிவு.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      ஆதிசங்கரன் உன்ர பெண்டிலுக்கு படுப்பான் நீ வாழக்குப்பிடி எனக்கு உடனும் பதில் போடவும் ❤

    • @Dhinchu
      @Dhinchu 2 роки тому

      @@whoareyou-jb3wo நீ நாயை விட இழிவான ஒரு ஈனப்பிறவி என்று நன்கு புலப்படுகிறது. நான் ஆதி சங்கரரின் சமுதாயத்தைச் சேர்ந்தவன் இல்லை. அவரின் சித்தாந்தத்தை பின்பற்றுபவனும் இல்லை எனினும் இந்த காணொளியில் பேராசிரியர் அழகாக விளக்கியிருக்கிறார் என்று மட்டுமே சொன்னேன். ஆதி சங்கரர் உன் வீட்டுப்பெண்களிடம் படுத்து அதற்கு நீ விளக்குப்பிடித்திருப்பாய் போலும் அதனால் தான் அந்த மன உளைச்சலில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பைத்தியம் பிடித்து, மற்றவர்கள் அதைச் செய்தது போல் கூறிக்கொண்டுத் திரிகிறாய். ஈனப்பிறவியே ! நீ பேசும் மொழியே கூறுகிறது நீ ஒரு தந்தைக்குப் பிறக்கவில்லை என்று.

  • @gopalann1724
    @gopalann1724 2 роки тому +37

    Excelent presentation, Sir. When all youtubers are focusing on the money and making shorter and shorter videos for material benefits. Few people like you post contents for the purpose of imparting knowledge and do not shy away from long contents. I viewed the entire in one go. When there is hunger on the topic, time doesn’t matter.🙏

    • @globetrotter9212
      @globetrotter9212 2 роки тому +5

      போகிற போக்கில் கடைசிவரியில் ஒரு தத்துவ துளியை தெளித்துவிட்டு சென்றீர். 😊

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      ஆதிசங்கரன் சுண்ணிய சூப்புங்க ❤❤❤புண்ட மக்களே ❤❤❤❤

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      ​@@globetrotter9212 ஆதிசங்கரன் உன்ர சுண்ணிய சூப்புங்க அவன்ர சுண்ணிய நீ சூப்பு பதில் எனக்கு போடு யூதநாய்க்கூட்டம் ❤

    • @kmohan4252
      @kmohan4252 2 роки тому

      Adishankarar noticed a frog sitting over eggs of frog floating in water l wrote about urpaththi ll kaalady sacred place l i think shankarar god l he wrote everything l i read very little l ina small book but i feel may be god l

  • @padmavathyarumugam2500
    @padmavathyarumugam2500 Рік тому

    மிகவும் அற்புதமான விளக்கம். சங்கரர் பற்றியும் அவரது அத்வைத தத்துவத்தையும் மிக எளிதாக விளக்கிய பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 👍

  • @hariomhari5305
    @hariomhari5305 2 роки тому

    அன்பு தெய்வமே!
    வணக்கம்;
    வாழ்க வளமுடன்.‌
    தங்களோடு பேச பெரிதும் விரும்புகின்றேன்;
    அறம் கூர்ந்து அருள் செய்வீர்களாக.
    நல்லது;
    நன்றி;
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    • @SocratesStudio
      @SocratesStudio  2 роки тому

      socratesstudio190@gmail.com என்ற ஈமெயிலை தொடர்பு கொள்க.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 2 роки тому +1

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும் , அய்யா.
    மிக்க மிக்க மகிழ்ச்சியும்,
    ஆத்மாா்த்தமான ஆனந்தமும்....
    மிக்க மிக்க நன்றிகள்...
    "ஓம்காரத் தேர்" ஓட்டம் நடந்துப்போலே அத்துணை ஆனந்தகளிப்பில் நிம்மதியும், நிறைவுபெற்றிரூக்கிறது.....
    மீண்டும் ,மீண்டும் "அன்பான" வாசகத்தை எதிர் நோக்கி காத்திரூக்கிறோம் அய்யா....
    வாழ்க நலமுடன்...
    வாழ்க வையகம்.....
    வாழ்த்துக்கள் மக்காள்!!!
    வாழ்த்துக்கள்....

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 2 роки тому +18

    'நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
    இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத்திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.'
    - (தொல்காப்பியம். பொருள். மரபியல் - 635)
    திருமூலரின் திருமந்திரம்:-
    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
    பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.

    • @vetrivelt9312
      @vetrivelt9312 2 роки тому

      Super sir

    • @rajsu9294
      @rajsu9294 2 роки тому +1

      பொருளோடு கூறியிருக்கலாம். 🙏

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 2 роки тому

      Thanks exact reference for Advaitha.

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 2 роки тому +1

    பேராசிரியர் முரளி அவர்களே, மிக்க நன்றி. தங்களின் பல காணொளிகள் கண்டு நிறைய கற்றுக்கொண்டேன். ஆதிசங்கரர் பற்றிய காணொளி மற்றுமொரு ஆழமான அழகிய பதிவு. நன்றி, தங்களுக்கும் தங்களின் ஆசிரிய குழாமுக்கும். சமீப கால குருமார்களில் “ஒரு யோகியின் சுயசரிதம்” எழுதிய பரமஹம்ஸ யோகானந்தர் ஆதிசங்கரரின் கோட்பாடுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். தத்துவியல் கோட்பாடுகளுக்கு ஒரு விஞ்ஞான பூர்வ வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளார். நீங்கள் முயற்சி செய்யலாம், விருப்பமிருந்தால். அவரைப் பற்றிய பதிவு இட்டால் மேலும் மகிழ்ச்சி. நன்றி.

  • @mahindrasooriya1860
    @mahindrasooriya1860 2 роки тому +5

    Sir.....
    முழுமையாக கேட்டோம்.........நீங்க ஆழமாக செல்லலாம்........ஆவலாக உள்ளோம்.........நன்றி

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      நீ உன்னுடைய பெண்டில இந்த நாய்படுக்க குடு நீ விழக்கு படி ❤

  • @Shameed222
    @Shameed222 Рік тому

    அருமை. நன்றி. வாழ்த்துக்கள்..
    பொதுவாக. நாம். எந்த. ஆன்மீக. இறை. கொள்கையில். இருக்கிறோமோ. அதில். மட்டும். பனிக்காலம். உலகில் பல. ஆண்மீக. வாதிகளை. அறிந்து. கொள்ள. வேண்டும். என்பது. சிறப்பு. ..‌ஆதி. சாகர் ‌பற்றி. உஙாகளின். அழகிய. தொகுப்பில். கொடுத்த திறந்து. நன்றி. வாழ்த்துக்கள். இறைவன். உங்களுக்கு‌ நல்வழி. புரியட்டும்

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 роки тому +3

    Sir
    Unexplainable theory of Sankara given by you ultra easy way nobody will explain like this upto my knowledge sir
    Great presentation

  • @sankar.l8971
    @sankar.l8971 Рік тому

    சார் நீங்கள் விரிவுரை செய்யும்போது எங்களையும் ஆத்மானுபவம் உணர்வு கிடைக்க தூண்டுகிறது நன்றி ஐயா, நடராஜ சிலையை பற்றி ஒரு விஞ்ஞானபூர்வ விளக்கம் தரும் ஒரு காணொளி கொடுங்கள்

  • @svramakrishna4270
    @svramakrishna4270 2 роки тому +1

    இது போன்ற விஷயங்களை கூட இவ்வளவு எளிமையான முறையில் விளக்க சொல்ல முடியுமா என்பது ஒரு ஆச்சரியம்தான் பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாசாரம் காப்போம் அடியேன் ராமகிருஷ்ணன்

  • @kumarv9844
    @kumarv9844 5 місяців тому

    ஐயா சங்கரரின் தத்துவம் சைவசமய சித்தாத்தின் ஒத்தே பாதி வருகிறது நமது தமிழ் திருமுறையாக உள்ள திருமந்திரம் திருஅருட்பா மிக தெளிவாக விளக்கி உள்ளது 🙏🙏தாங்கள் வழங்கிய உள்ள பல கானொளியை நான் கேட்டு மகிழ்ந்தேன் அது எனக்கு இந்த ஜென்மத்தில் இறை கொடுத்த கொடை 🙏ஆகவே தாங்களை வணங்கி எனது பேராயசிரியராக ஏற்றுகொள்கிறேன்.🙏🙏🙏

  • @shanmugarajkumaraguru8169
    @shanmugarajkumaraguru8169 2 роки тому +4

    அருமையான விளக்கம் ஐயா. ஒரு மணி காணொளிக்கு எத்தனை மணி நேரம் உழைத்து உருவாக்கி இருப்பீர்கள் என தெரிய வில்லை. நன்றிகள் கோடி 🙏. இதற்கு எதிரான விவாத மற்றும் ராமானுஜரின் கருத்துக்களையும் காண ஆவலாக உள்ளோம் ஐயா. நன்றி 🙏🙏

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      இந்த நாய் ஆதிசங்கரன்ர சுண்ணிய சூப்புங்க ❤

  • @BalaSubramanian-oy7wp
    @BalaSubramanian-oy7wp 2 роки тому +4

    Excellent illustrations - presented neutrally without bias .Thanks the professor Murali sir

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 2 роки тому +3

    Very bold attempt to explain this highest level of Advaithic siddhantham. Thanks and Namaskarams

  • @sridharse
    @sridharse 2 роки тому +3

    பேராசிரியர் அவர்களே..
    நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்❤️
    எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது..
    திரு Jk அவர்கள் பற்றிய உங்கள் காணொளி நான் தினமும் கேட்கிறேன்
    என்னுடைய இந்த மனித வாழ்க்கையில் பேரா.முரளி அவர்களின் இருத்தல் முக்கியமானதாக உணர்கிறேன்...
    நீங்கள் சிறந்த மனிதர் என்பதை என்னால் உணர முடிகிறது...
    உங்களை நேசிப்பதை நான் நேசிக்கிறேன்

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      இந்த நாய் உன் சுண்ணிய சூப்பமுயற்சிக்கிறான்
      ஆதி சங்கரன் சுண்ணிய இவன் பெண்டில் புண்ட க்கை வைச்சு குத்து றாள்

  • @ramum9599
    @ramum9599 2 роки тому +5

    ஐயா முரளி எங்கோ போய்டீங்க !!! சங்கரர் பெருமை உலகு அறிய வைக்கிறீர்கள் !!!! உலகம் உய்ய வாழ்த்துக்கள் !!!! வார்த்தைகள் போதவில்லை !!!!ஓம் நமச்சிவாய !!!ஞான ஒளி வீசட்டும் !!!!!!👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alawrence5665
    @alawrence5665 2 роки тому +1

    அருமையான பதிவு, அற்புதமான தகவல்கள். நன்றி.

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 2 роки тому +6

    Your presentation is simply spellbound .
    Incredible depth of knowledge .The path of
    Bhakthi is pravriti ie.devotion and practice and the path of Gnana is nivriti ie.path of renuncition.

  • @jayprisan
    @jayprisan 2 роки тому +3

    Many thanks for the long lecture summarizing the essentials of advaitha philosophy.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 2 роки тому +3

    Excellent.Broad minded presentation.Very fruitful. Thanks.

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 Рік тому +2

    Really, you narration is excellent. It is for the cause of humanity not for gain. We are always welcome your words.

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 2 роки тому +1

    நல்ல தத்துவ. விளக்கம் நன்றாக புரிந்தது.. நன்றி வணக்கம்....

  • @chandarr7552
    @chandarr7552 2 роки тому

    அருமை..
    அற்புதமான தலைப்பில் அழகான விளக்கம்..
    ஆதி சங்கரரை கடந்து ஒரு கட்டமைப்புக்குள் தங்களை வைத்து கொண்டு இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக உங்கள் பேச்சு அமைந்துள்ளது..

  • @rravi1045
    @rravi1045 Рік тому

    An engrossing and enlightening presentation by Prof. Murali. Fortunate indeed are his students to have such a professor! His dispassionate, yet compassionate, account of Shankara's life and philosophy is a treat for both the mind and the heart. Prof. Murali's account of the events and travels in Shankara's life helped me understand how he could synthesize the strands of rationalism in Buddhism, Sankhya etc. and the ritualistic and devotional practices in Hindu society into a holistic, scheme for man's liberation. The rituals etc. have their place but not as an end in themselves but for the purification of the mind that can then understand, appreciate and assimilate the Advaita doctrine so that the differences and divisions we perceive are understood as part of the Vyavahara or transactional level but are dissolved at the Paramarthika or fundamental level. Thanks to Socrates Studio for uploading such an illuminating discourse.

  • @ananthanable
    @ananthanable 2 роки тому

    நன்றி, தங்களது பணி மேலும் சிறக்க இறை அருளும் துகளரு போதமும் ஆசிர்வாதம் வழங்கும்.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Місяць тому

    Hinduism Mahan , history, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 роки тому +3

    Thank you Mr முரளி Sir, Very excellent presentation, Beautiful Presentation and got feeling of being with ஆதி சங்கர. You are very great, you made me got tears in many spots. Thanks. Thanks, Thanks.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      ஆதிசங்கரன் சுண்ணிய சூப்பு

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      எனக்கு உடனும் பதில்போடவும்

  • @hemachandrababu
    @hemachandrababu 2 роки тому +2

    Awesome sir. One of the best intros for Sankarar and his advaita philosophy, in recent times. You paced it beautifully for us to follow in spite of its complex nature. Thank you sir

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 роки тому

    மிகச்சிறப்பான உரை! மிக்க நன்றி முரளி ஐயா... 🙏🙏🙏

  • @raviskanthanjothiravi2101
    @raviskanthanjothiravi2101 2 роки тому +7

    Thank you Sir! another wonderful presentation touching some of the most complexed principles of nature presented by the great Adhi Sankara.
    I listen to almost all of your presentations and everytime I thought it was the best of your presentations then you come up with something better, wonderful Sir thank you.
    Adding to your view, from my own experience although self realisation is the greatest personal experience it doesn't necessarily give me the knowledge to compile my experiences and or provide a structured presentation of great enlightened minds delivered by the likes of you.
    Especially in the absence of a truly enlightened guru, translation and advancement of spiritual experiences can easily be muddled.
    In saying that without the personal experiences a well learned person can also be subjected to deceiving doubts and misjudge their own knowledge..
    Say for example I received the Brahma jnana upon attaining yoga samadhi, as the result of that I have written a book where it is revealed how forces of design whom we were told are gods exist within all bodies large or small. In the bodies in our world due to the conditions of our senses we see them as brain organs and by matching the descriptions of gods to the observation of organs an unequivocal evidence is provided to prove the claim.
    It is essential to understand there are only two means to observe nature, one is with senses and their scientific tools and the other method is liberation from the senses.
    The only way we could be sure of that it is the same object being seen by two different means is by having the knowledge of both objective and subjective knowledge, one without the other can compromise clarity.
    In saying that, I am certain that this particular revelation is historic and will influence massive changes in the way our world is structured including invasive medical treatment.
    However, I am not good at structuring or presenting my knowledge like you do Sir, so such knowledge for now will remain dormant until someone discover it and present it in such way academic and common interest is drawn to it.So I am unable to immediately help wider world, such is reality, like no one knows who is Gowdapada's teacher's teacher.
    I watch your presentations to understand my own experiences and how to translate my own experiences.
    Because I trust your knowledge, impartiality and genuine morality. Thank you once again Sir, may there be success in your efforts.

  • @rameshbabu1133
    @rameshbabu1133 2 роки тому +1

    Thanks, learning core philosophy about Advaitham was made easy with your teaching.

  • @selvakumar-ni1hf
    @selvakumar-ni1hf Рік тому +1

    This is your first video I had watched. Getting curious to watch other videos on vishitadwaita and dwaita philosophy. Thank you sir

  • @dcs415
    @dcs415 11 місяців тому

    அருமையான விளக்கம் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி

  • @parampandiraja7419
    @parampandiraja7419 2 роки тому +3

    மிக மிக அருமை அய்யா. உண்மை என்றும் மாறாதது. இன்னும் எத்தனை யுகம் மாறினாலும் சங்கரர் கூறிய இரண்டு அல்ல ஒன்றே. பிரம்மம். இது தான் உண்மை. இன்னும் எத்தனை பேர் வந்து அவர்கள் அறிந்ததை கூறினாலும் சங்கர்ரர் கூறியதுதான் உண்மை.ஆன்மிகத்தில் உட்சகட்ட நிலை. நீங்கள் பேசிய விதம் அருமை. பிரம்மம் உணர்ந்த குரு விடம் சரண்டர் ஆனால் பிரம்மத்தை காட்ட முடியும். இதை என் அனுபவம். நன்றி.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      ஆதிசங்கரன் உன் பெண்டிலுக்கு ஓப்பான் ❤❤❤❤❤

  • @indusyamunaa2665
    @indusyamunaa2665 9 місяців тому

    Sir 🎉namaste 🙏 u r a great Analyser on various faiths n gurus in Hindu society 👏 I'm very happy to.l8dten to Yr talk 👄 but I'm not good at Tamil still v can fallow it with simplicity n blissful explanation .God bless u sir to give us more spiritual infos from Yr side Sir.namaste 🙏

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 роки тому

    ஐயா வணக்கம் சங்கரரை பற்றி உங்கள் உரை மிகச் சிறப்பாக உள்ளது மேலும் மேலும் கேட்கத் தூண்டுகிறது பல ஆய்வு நூல்களை வகுத்த பகுத்துப் பார்த்து சிறந்த தொகுப்புகளை சங்கரரை பற்றிய தகவல் தங்களின் உரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது எங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள், சங்கர சங்கர அவர்கள்பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் எழுதினார் என்று கூறி உள்ளீர்கள் அந்த பிரம்ம சூத்திரத்தை எழுதியவர் யார் அவரைப் பற்றிய தகவல் அல்லது வாழ்க்கை வரலாறைப் பற்றி நீங்க கூற வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் ஆவலோடு காத்திருக்கும் பிரம்ம சூத்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா உங்கள் பதிவுக்காக ஏங்குகிறேன் ஐயா நன்றி

  • @ravirajans825
    @ravirajans825 8 місяців тому

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @thiyagarajanc8966
    @thiyagarajanc8966 2 роки тому +1

    Sir..Amazing and Excellent presentation. It's opening ours eyes about Shankarar and the Advaitham.. May the Almighty Bless you and your family.

  • @tthirupathy
    @tthirupathy 2 роки тому +3

    பொறுமையாக கேட்டவருக்கு நன்றி !
    🤩 🤩 🤩

  • @duraisingamvelu
    @duraisingamvelu Рік тому

    Unfortunately there is no lovely emoji in UA-cam . I can only like it , given an opportunity I wish I do these ❤ 🥰 🤩 👏 😮 & many more !

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 роки тому

    Fabulous. Learnt so much on Shankara & Advaitha. Even took notes. Mikka Nandri. Maya & Maha Maya, both are there, I understand & explained in Deivathin Kural, I'm told, Sir. Wish we could all experience all these. Not easy, I feel. Many more things are involved like KARMA, MANY BIRTHS etc... I understand. By GOD's grace, we could all try. MeenaC

  • @bhuvaneswarit9292
    @bhuvaneswarit9292 20 днів тому

    Arumai,vazhga valamudan.

  • @nagarajs1384
    @nagarajs1384 2 роки тому +5

    Excellent sir 🙏

  • @jayaramans9225
    @jayaramans9225 Рік тому

    Dear Prof. Murali sir, at the very outset, kindly accept my spiritual salute for your presentation of 'the history of all histories and the mystery of all mysteries' so as to enable even a layman in spirituality to understand what 'Brahman' is. Adi Sankara's Advaita, no doubt, was established on the doctrine of 'Nirguna Brahman' which became acceptable after defeating Mantra Mishra and his wife of Kumaril Bhatt's Purva Mimamsa school full of dogmatic rituals, ceremonies and hard practices for layman participating in them without understanding the meaning of any of them. Sir, your presentation also highlights a judgement and evaluation of a philosophical document without any prejudice and with mild criticism wherever it is required. You also stated what was enigmatic to Sankara about 'Maya' remains, still, 'enigmatic'' to all humanity.

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 роки тому

    Sir ungaludeya presantetion romba arumayakayirikk neengalum azhamaka entha subject padichirikk enre ninakkiren vazhthukal arumai

  • @globetrotter9212
    @globetrotter9212 2 роки тому +5

    மிக நீண்ட சொற்பொழிவு ஆற்றி் இருக்கிறார். 😊

  • @Skandawin78
    @Skandawin78 Рік тому

    It's just pure, dispassionate knowledge you share discussing all philosophies without ego or attachment

  • @Utubesathiya
    @Utubesathiya 2 роки тому +1

    Excellent presentation. Truly appreciate

  • @அத்வைதம்மதம்

    Thank you,sir.
    Excellent thak about advatha.

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 9 місяців тому

    ஆதி சங்கரர் சிறு வயதிலேயே மிகவும் புத்திசாலியாக வேலை செய்து தான் இருக்கிறார் என்பதனை நாம் அனைவரும் இங்கு ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

  • @naraindiran
    @naraindiran 2 роки тому

    You have opened my eyes and question which not answered was well explained Sir.

  • @a.sureshsuresh7886
    @a.sureshsuresh7886 Рік тому +1

    நடக்கும் அனைத்துமே கணவு நான் என்பதிலே அனைத்தும் அடங்கியிருக்கிறது நான் என்பதே எல்லாம்மாக இருக்கிறது. நான் என்பதே எங்கும் இருக்கிறது நான் என்பதே அனைத்துமாய் இருக்கிறது நான் என்பதே இத்தனையுமாய் இருக்கிறது.இருப்பதெல்லாம் இறைவன் மட்டுமே.

  • @Kvm9
    @Kvm9 2 роки тому +2

    Arumai. Nandri aiyah

  • @jeyganeshnagarethinam109
    @jeyganeshnagarethinam109 Рік тому

    Wow what a presentation!! Excellent Sir.

  • @vijayakumar503
    @vijayakumar503 2 роки тому

    திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கச் சொல்கிறது...... உங்கள் குரலில் இறையின் தேடலை

  • @sammisuresh3946
    @sammisuresh3946 2 роки тому

    அருமை தொகுத்து அளித்தமைக்கு நன்றிபல

  • @rajarenganathan684
    @rajarenganathan684 2 роки тому

    Sir you studied many books and many knowledge about all dangerous subject. Take care your mental. My self now I am half mental.

  • @ravisankar3799
    @ravisankar3799 2 роки тому

    Miga sirappaana vilakkam Sir
    Mikka Sandhosam Sir Gnanam
    Lifela koodavey Erukkanum Nanre Sir

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 роки тому +1

    The man sankara boldness lies on his acceptance of maya is indescribable

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு ஐயா!
    ராமானுஜர் பற்றியும் பதிவு செய்தீர்.
    சங்கர் மற்றும் ஓரளவிற்கு அத்வைதம் பற்றியும் இந்த பதிவில் விளக்கம் தந்துள்ளீர்.
    அப்படியே மத்வர் மற்றும் துவைதம் பற்றியும் ஒரு பதிவை செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  • @ChannelTNN
    @ChannelTNN 2 роки тому

    நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி ஒரு தனி வீடியோ போடுங்க சார். தமிழகத்தில் கிருத்துவம் வேறூன்றிய விசியம் பற்றி, நீங்களும் நடிகர் ராஜேசும் ஒரு காணொலி செய்தால் மிக்க நலமாக இருக்கும்.

  • @sundarsubra8064
    @sundarsubra8064 2 роки тому

    A sincere and balanced intro to Advita, pointing to the sectarian nature of the Peetams today. Thank you.

  • @rajsu9294
    @rajsu9294 2 роки тому +1

    இந்த உரை கேட்கும் பேறு பெற்றேன். 🙏

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      உன்னுடைய பெண்டில இந்த நாய்க்கு குடு இவன்ர பெண்டில் உன்னுடைய சுண்ணிய சூப்புவான் ❤

  • @jayakumar8244
    @jayakumar8244 2 роки тому

    நன்றி மிகவும் அருமையான பதிவு

  • @sathishkannan4742
    @sathishkannan4742 3 місяці тому

    அருமையான விளக்கம் ❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 дні тому

    ஒரு மகான் அவர்களுக்கு ஏற்படும் சோதனைகள் தான் எத்தனை எத்தனை.... தனது தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளில் கூட ஒரு முற்றும் துறந்த மகான் அடைந்த சோதனை மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 2 роки тому +2

    Conclusion super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnankrishnan3254
    @gopalakrishnankrishnan3254 Рік тому +1

    வேதம் இன்று இருக்க மிகமிக முக்கியமான அவதாரமானவர்

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +2

    இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை உனர்ந்தவன் ஞானி தன் உள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.

    • @s.sathiyamoorthi7396
      @s.sathiyamoorthi7396 Рік тому

      *இமைகளை திறக்க மறந்தவர்கள் நடுவே விழித்துக் கொண்டிருப்பவன் ஞானி.*

  • @18prasanth
    @18prasanth 2 роки тому +2

    Waiting of Dvaita philosophy sir. Please have a discourse for Dvaita too

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 роки тому +1

    Thank you sir, you have narrated like a story

  • @kolandaivelganesan512
    @kolandaivelganesan512 2 роки тому +7

    Sir, Added to earlier comments, presently I am 54Yrs, would like to share one incident, during at age of 29, used to go alongwith friends meditation classes, more interested to read Balakumaran books which deals of his most of books Naan yaar, inner sakthi etc, I also keep asking after reading some of Novels/books during sleep time keep asking Naan Yaar, Naan yaar, one day very deep into it, in just sleep time only, keep mind is going, going some cave type path, I did not stop, keep asking asking, the path is going very fast all of moment suddenly apeared full of bright light, I suddenly feared somuch keep shouting Om Nama shivaya, Om Nama shivaya, and got wake up, because don't know what is that, huge bright light which can't be seen long time. Since I used to many time what ever the keep saying Om Nama Shivaya, so during that time because of huge fear keep soughted Om Namashivaya, my friends all wake up and started giving water, asked what happens, I didn't tell him anything, they will laugh, so kept quite. After that I never tried that way, spending life with family and children in the path of Anmegam.

    • @globetrotter9212
      @globetrotter9212 2 роки тому +1

      ஞான தெறிப்பு?

    • @vknidhi
      @vknidhi 2 роки тому

      I would consider it mental illusion. You kept on thinking about it and all you experienced was projection of your earlier deposits in the brain.
      If it were two be true revelation of any sort why would you be afraid of the experience?

    • @vasanthraj1813
      @vasanthraj1813 2 роки тому +1

      நீங்கள் யாரையும் பார்க்கவில்லை நீங்கள் உங்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள். அந்த ஒளி வேறு யாரும் இல்லை அது நீங்கள்தான்.
      நிறைய பேரு அந்த ஒளி மாட்டிக் கொண்டு விடுவார்கள். அதில் லயித்து. அது ஆனந்தமாக இருக்கிறது அதிலேயே இருந்து விடுவார்கள்.
      தற்போது வரைக்கும் அந்த ஒளி தான் இறைவன் என்று கூறுகிறார்கள்.ஒருவேளை அந்த ஒளியை கடந்தால் அது என்னவாக இருக்க mudiyum.
      Oli அதன் மீது பற்று கொள்ளாமல் அதை கடந்த நிலைக்கு நாம் செல்ல vaendum .

    • @cashobana
      @cashobana Рік тому

      May be it's the light which Prof Murali had talked about in his video Life after death in the Tibetan book.
      Appologies, if I am wrong.

    • @srinivasannagarajan7887
      @srinivasannagarajan7887 Рік тому

      Simply superb presentation
      Sankara is oceon.
      We can only enjoy the beauty,we cannot obsorb.A real joy.
      JAISAIRAM.