அழகாக இருக்கும் அம்மாவை பார்த்து பொறாமைப்படும் மகள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 70

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ •

  • @Rabiya-df3.
    @Rabiya-df3. Рік тому +279

    அழகே இல்லாத அம்மாவா இருந்தாலும் பிள்ளைகள் கண்ணுக்கு அழகாத்தான் தெரிவார்கள் 😍

  • @Reality_videos804
    @Reality_videos804 Рік тому +81

    என் பிள்ளைகள் தங்கங்கள், என்னை பார்த்து அக்காவா என்றால் கேட்டால் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். Masha Allah

  • @nirubah1897
    @nirubah1897 Рік тому +5

    amma poduva ave iva...very nice culture

  • @kalpanam3779
    @kalpanam3779 Рік тому +84

    மகளின் உடைகளை அம்மாவாக .... இருந்தாலும்
    அவ்வளவு நாகரிகமான செயல் இல்லை... என்பது என்னுடைய கருத்து.

  • @manjutamil811
    @manjutamil811 Рік тому +41

    எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருக்காங்க என்மேல ரொம்ப பாசம் ❤❤❤❤❤

  • @rojadevi2613
    @rojadevi2613 Рік тому +117

    தாய் மகள் பேசுவது மிகவும் அருமை சிரிப்பு உங்கள் கேள்வி பதிலும் அருமை

  • @selviarasan4220
    @selviarasan4220 8 місяців тому +2

    Yen magal munnadi unga amma unakku akka Madri irukku sonna yen Mangal mogata pakkanume 😂😂😂😂😂❤❤❤

  • @rajesharts6669
    @rajesharts6669 9 місяців тому +3

    செம க்ரிஞ்ச் ஷோ😂

  • @rabeccaraj
    @rabeccaraj 9 місяців тому

    Whistle kondu powam😅😅

  • @Karthikkarthik-wh1wn
    @Karthikkarthik-wh1wn Рік тому +9

    என் அம்மா கொள்ளை அழகு அதனால் நான் கர்வம் கொள்கிறேன் என் அம்மா அழகு என்று பெருமை

  • @miyawkutty4047
    @miyawkutty4047 11 місяців тому +6

    Enakku oru pappa irukka ..... Ava pearu Anusri... Ava rompa Azhagu.... 😘😘😘 My Queen....

  • @கசமாடசாமி
    @கசமாடசாமி 11 місяців тому

    நானும் அம்மாவை பெயர் சொல்லி தான் கூப்பிடுவேன்
    ❤அம்மா ❤

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 7 місяців тому +1

    ❤❤nice topic சொல்ல எதும் இல்ல...

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 9 місяців тому

    Arumai Arumai 😊

  • @boldadv7908
    @boldadv7908 Рік тому +35

    Green color dress konjam scene dhan. But avanga amma romba azhaghu and looks like elder sister only. Rest of the peoples mother are not so young. They are matching their age group. But one thing is that I miss this kind of relationship. I wish them lots of lovable days together. Enakum enga ammavukum ipdi relationship illa. Enga Amma oda nan distance la irukadhu dhan nalladhu. Kitta pona yarunalum naaradichuduvanga. Pavam en appa. But Im also grateful to my mom as she has helped me a lot during my pregnancy, delivery and brining up my kids. Adhu periya vishayam. Adhuka ga dhan andha vaaya nan mannikiren 😂😂😢😢

    • @quotefully980
      @quotefully980 Рік тому

      Epdinga ivlo lite ah eduthukuringa

    • @quotefully980
      @quotefully980 Рік тому

      Same thing but Nan romba sensitive aluthute irupen

  • @Abdullah-kx1sk
    @Abdullah-kx1sk 9 місяців тому +2

    மனங்கவர்ந்த பதிவுகள்..... இன்னும் இதே போன்ற நல்ல பல தகவல்களை Chanel ல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 7 місяців тому

    என்னதான் மகள் அழகானாலும்
    தாய்&மகளும் அழகுதான்

  • @kuttykuttyma7109
    @kuttykuttyma7109 11 місяців тому

    My laddamma my litter princess 👸

  • @nithyadass5661
    @nithyadass5661 Рік тому +66

    Super topic....same feeling....Enga amma kuda enna vida romba azhaga irupanga....❤❤❤❤ I love AMMA❤

  • @cannathurai2007
    @cannathurai2007 Рік тому +12

    கேட்கும் போது அழகு தான் குடும்ப வாழ்வில் தாய் மகள் தாய் மகன் உறவில் நட்பு தேவை தான் ஆரோக்கிய அழகும் தேவை தான் இருந்தாலும் தாய் என்ற அரவணைப்பும் கண்டிப்பும் அவசியம் ஏன் எல்லாம் நல்லா நடந்தால் சரி அதே ஒரு விவரிதம் நடந்தால் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு உடைந்து நிற்கும் நிலை வந்து சேரும்

  • @avempire8853
    @avempire8853 9 місяців тому +1

    Super programe sir

  • @BhavaniKumar-li7tq
    @BhavaniKumar-li7tq Рік тому +131

    எங்க அம்மா அழக இருப்பாங்க எல்லாரும் என்‌ அக்காவானு கேப்பாங்க 😅

    • @andichris5454
      @andichris5454 Рік тому +5

      Ayoo same

    • @a.suresha.suresh2515
      @a.suresha.suresh2515 Рік тому +1

      Same

    • @PKowsalya-u8i
      @PKowsalya-u8i Рік тому

      Currect

    • @baskani5863
      @baskani5863 Рік тому

      Same

    • @senbathiyagarajan1245
      @senbathiyagarajan1245 18 днів тому

      எங்க அம்மா அன்றும் இன்றும் என்றும் அழகு எப்பொழுதும் அனைவரும் எங்க அம்மாவை என் அக்கா என்று தான் சொல்வார்கள்😊

  • @karunanithis3275
    @karunanithis3275 Рік тому +84

    உங்களை வைத்து குடும்பம் நடத்தும் மிச்சர் மாமாக்கள் பாவம்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +9

    Dance addiya Daughter ...superb heroin

  • @jayanthidevithamaraikannan7805

    இறுதியில் நல்ல தீர்ப்பு சொன்னீர்கள்🎉

  • @Raj-yd1bd
    @Raj-yd1bd Рік тому +22

    பாசம் இருந்தால் எந்த பிரச்சனையும் வராதது

  • @antonxavier1523
    @antonxavier1523 Рік тому +30

    Very interesting programme.Congratulations to all participants and their ideas.All the best.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Рік тому +35

    நானும் என் சிறிய மகளும் ஒரே மாதிரி இருப்போம் . அவள் மிகவும் அழகு . நான் simple

  • @vaijayanthi5415
    @vaijayanthi5415 Рік тому +10

    ennoda Amma very strongest girl. but my mom is dead. Miss u

  • @guruvishakpsmechstudent4095
    @guruvishakpsmechstudent4095 Рік тому +30

    My mother is such a beautiful lady with very fair complexion, I wanted to be fair like her, my Father was very dark complexion, but I love my dad more.

    • @priyaradhakrishnan862
      @priyaradhakrishnan862 Рік тому +5

      Complexion is not a major thing. Don't mention your father is dark. It might hurt him

  • @malar..
    @malar.. Рік тому +4

    Same ennodaya அம்மா உம் அழகு yallarum engala akka thangachiyanu kepanga

  • @giftamondal4432
    @giftamondal4432 11 місяців тому

    Super💐

  • @sivammalar2324
    @sivammalar2324 Рік тому +30

    Nijamave ammakkal ellarum romba alaga erukkanga

  • @visalivisali800
    @visalivisali800 Рік тому +3

    என் அம்மாகூட வெளியே போனால் அம்மாகிட்ட கேக்கறவங்க பக்கத்துவீட்டு பிள்ளையானு கேப்பாங்க அம்மாவோட அண்ணா பொண்ணோட வெளியே போனால் அவளை மகளானு கேப்பாங்க நான் சுமாரா இருப்பேன் அம்மாவோட கலர் அழகு நானில்லை அம்மாகூட வெளியே போய்ட்டு அவமானபட முடில அந்த தாழ்வு மனப்பான்மை மாறலை

  • @selviarasan4220
    @selviarasan4220 8 місяців тому +1

    Yen magalum shari katunga solva yen veetla nadkra madriye irukku😅❤

  • @tharmaraj3780
    @tharmaraj3780 11 місяців тому +4

    இந்த விவாதத்தில் இந்தியால் நூறு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது உள்ளது. கரு. பலையப்பணுக்கு இந்த ஆண்டு பர வீர்சக்கர விருது வழங்கலாம். வாழ்க அவரது பெண்கள் சேவையும் இந்த அபூர்வமாக விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் ஏழாவது அறிவின் மூலம் மக்களுக்கு அறிய பெரும் தத்துவங்களை அள்ளி வீசிய பாரதி கண்ட புதுமை பெண்களுக்கும்.

  • @krishnakumar-eg1tx
    @krishnakumar-eg1tx 10 місяців тому +1

    Orange saree Neela thaane!!?

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan Рік тому +5

    அவர்களுக்கு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் மட்டுமே, அவரது தாய் இந்த கட்டுப்பாடுகளை என்ன நோக்கங்களுக்காக? விதித்துள்ளார் போல அவர்கள் உணர முடியும்.

  • @sankarp8734
    @sankarp8734 Рік тому +11

    Is this very important to our country? What Mr Palaniappan?

  • @v.lenterprises152
    @v.lenterprises152 Рік тому +41

    Me and my daughter are very friendly at the same time we fight too but i lost her two year's back 😢miss her seeing this program

  • @sasikumar-qj8nz
    @sasikumar-qj8nz 7 місяців тому +1

    Mr.Karu Pazhaniappan

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo Рік тому +7

    Green wih sandal colour mom மோனல் மாதிரி இருக்காங்க

  • @praveenam1304
    @praveenam1304 Рік тому +1

    Inga vandhuruka amma ponnulaam konjam rich aana aalunga adhan ipti irukanga, poor family ammalaam romba matured ah irupanga, yena anda alavuku padichiruka maatanga, so kozandhainga la pathi matumdaan yosipanga avangala pathi matumdaan yosipanga makeup kuda panika maatanga

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan1027 Рік тому +16

    கொஞ்சம் செயற்கை யா தெரியுது

  • @Vino_wifey
    @Vino_wifey Рік тому +6

    07.35 At the first I thought she is a daughter 🙄🥺

  • @AnbuAnbu-sq2qo
    @AnbuAnbu-sq2qo 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Рік тому +27

    Yella amma face aged aaga theriyuthu

  • @SevlamKanda
    @SevlamKanda Рік тому +28

    தாய்க்கு ஒரு அளவு இருக்கு ரொம்ப ஓவராவும் இருக்கக் கூடாது தாய் வயதுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ளவும் நம் நாட்டுக்கு சரி படாது

  • @baskar.s6501
    @baskar.s6501 Рік тому +1

    07:35

  • @rajamviswanathan5454
    @rajamviswanathan5454 Рік тому +14

    Unmayaa half saree girl and her's mother only ok

  • @arulmozhi8736
    @arulmozhi8736 Рік тому +2

    I live AMMA

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu Рік тому +182

    Antha Amma va peru solli koptta ponnu romba scene potta mathiri irukkula enakku mattum tha apdi thonutha illa ungalukkum apdi tha thonutha🙄

    • @Jayanthi2614
      @Jayanthi2614 Рік тому +9

      🙋‍♀️ enakum thonuthu romba romba over ah scene poduthu

    • @uthishatchu4981
      @uthishatchu4981 Рік тому +4

      Bad words la soluthu... indecent

    • @ulaganathang9514
      @ulaganathang9514 Рік тому +1

      Same 😃

    • @babu2009ut
      @babu2009ut Рік тому

      Program is Thamilza Thamilza. Tamils have a very highly respected culture. Calling the mother by name is definitely not tamil culture. Educated idiots!!

    • @visalivisali3018
      @visalivisali3018 Рік тому +1

      Same

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 11 місяців тому +1

    Red top and Grey top pair,daughter is so beautiful.

  • @RAJA1984ism
    @RAJA1984ism Рік тому

    Do latest episodes between
    1)Daughter in-law and Father in-law
    And
    2)Son in-law and Mother in-law
    3) Ex lover and Lover's

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 Рік тому +4

    Enga amma kooda pona enakku akkava nu dhan kepanga.. ana apdi sollum podhu happy ah dhan irukkum

  • @saikani5046
    @saikani5046 Рік тому +20

    கோபி அண்ணாவா இருந்தா நல்லா இருக்கும்

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 Рік тому +57

    என்மகளுக்கு என்னைத்தவிர உலகத்தில எல்லோரையும் பிடிக்கும்.

    • @devaselvadeva7822
      @devaselvadeva7822 Рік тому +12

      அது ரொம்ப தப்புங்க எந்த பொண்ணக்கும் அம்மாவ பிடிக்காம இருக்காது அதை உங்க கிட்ட காமிக்காம இருப்பாங்க

    • @aarabridalstudioacademy4803
      @aarabridalstudioacademy4803 Рік тому +4

      Ila ma elaraium pidichalum unga alavuku yaaraium avangaluku pidikathu🥰🥰🥰

    • @boldadv7908
      @boldadv7908 Рік тому +2

      I can feel your pain. Same happens with my daughter too. But this is also a phase. Long phase. Idhuvum marum

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Рік тому +10

      திருமணத்தின் பின்பு தான் சில பெண்களுக்கு தன் தாயின் அருமை, பெருமை தெரியும். அது உலக வழமை..

  • @luvisaluvisa1100
    @luvisaluvisa1100 7 місяців тому

    Iam also 2k mom only but its not good my 2 daughters also my same size only but i gave my tops and all but i don't touch them tops and anything.thank god❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +4

    Dream Model Girl , You are sooooo cute ...You have a one possitive ,Beautiful Eyes.and great smile .

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 11 місяців тому

    Pale green saree and silver saree!

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su Рік тому +6

    முடிவுரையில் நீங்கள் கூறிய உங்கள் கணிப்பு ,‌தவறு

  • @AjithkumarAjithkumar-w2i
    @AjithkumarAjithkumar-w2i 11 місяців тому +1

    That green dress daughter is also child i love this Character❤😅

  • @rjvikky3525
    @rjvikky3525 11 місяців тому

  • @bhuvaneswariswaminathan6687

    Nan karupu engamma semacolour😅

  • @sabilu370
    @sabilu370 Рік тому +5

    romba cringe aa irruku. Gopi host panna nalla irukkum.

  • @princejustbroken1808
    @princejustbroken1808 Рік тому +1

    Amma na ve alagu tha❤

  • @roobamani4728
    @roobamani4728 Рік тому +24

    Green colour dress very iritable scene poduthu

  • @shruthis3242
    @shruthis3242 Рік тому

    The blue saree girl in daughter side she looks more like one of my friend from 10th std.

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 11 місяців тому

    Red and black checked mummy!

  • @kadaisivivasaie4983
    @kadaisivivasaie4983 Рік тому +14

    கிழவியின் அலம்பல் தாங்கல டா சாமி

  • @v.pavithrav.pavithra754
    @v.pavithrav.pavithra754 11 місяців тому +1

    Enaku pen pillai illai... Rendu paiyan romba pasakara pasanga..

  • @subalakshmi134
    @subalakshmi134 Рік тому +4

    Wow super 😊😊😊😊

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 Рік тому +1

    Me and my daughter same size ❤🎉🎉

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 Рік тому +1

    பழனியப்பா செட்டியாரே முதல்ல எல்லோருக்கும் அறிவு இருக்கானு பாருங்க.

  • @bhuvaneswariswaminathan6687

    Enga veetla en payyanum appavum ippadithan ,their birthdate dec 3

  • @rajalakshmik6180
    @rajalakshmik6180 8 місяців тому

    En Amma va ipdi yarachum sonna atha vida oru periya santhosham enakku vera ethume ila❤

  • @sakthi-xz2sq
    @sakthi-xz2sq 11 місяців тому +1

    blue colour dress amma❤ like it

  • @muthumarigopi-dq2uh
    @muthumarigopi-dq2uh Рік тому +17

    Thavani potta ponnu semma.....

    • @dharshisri9233
      @dharshisri9233 Рік тому +4

      Mwe too thought

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Рік тому

      அந்த பொண்ணு அம்மாவை பேசவே விடலை

  • @lilysamuel1237
    @lilysamuel1237 9 місяців тому +1

    End of the day mother is mother, daughter is daughter.. friend is friend
    No matter how close mother daughter.. there is a limit in everything. To keep the respect as a mother there must be a limit in everytthing.
    The moment daughter lies to mother u r no kore her friend, for her u are her mother..

  • @MahaMaha-im4zn
    @MahaMaha-im4zn Рік тому +5

    enku ponnu lla athanala therila 2 pasanga erukanga ana avanga perusua keka matanga

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 11 місяців тому

    Todays outfit!

  • @viramkumar2303
    @viramkumar2303 Рік тому +7

    Competing with daughters is not healthy. It shows insecurity of the moms. This can lead to more psychological problems for the children in the future. Mums should be mothers and not in competition with the daughters. Nowadays people more importance to themselves than their children.

  • @LogeshwaranM
    @LogeshwaranM Рік тому +3

    Antha chubby girl semma cute ❤

  • @Kavitha-ww5sw
    @Kavitha-ww5sw 3 місяці тому

    My daughter treat me as her enemy.

  • @manjutamil811
    @manjutamil811 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @suryakarthi5288
    @suryakarthi5288 10 місяців тому

    Sir nega enppadi avanu sollala antha ponna , oru brother sonnathuku over seenpottiga nega soi radhu right ah, nega first 🤭🤭🤭🤭🤭

  • @ashakumari-sz8hv
    @ashakumari-sz8hv Рік тому +7

    Green chudi is over😮

  • @mani110177
    @mani110177 Рік тому +5

    திராவிடீய பிள்ளையின் தலைப்பு.!!!!!.Super

  • @johnkennedypavithram2475
    @johnkennedypavithram2475 8 місяців тому +1

    I don't like that topics... இந்த உலகம் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது....

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 11 місяців тому

    4 brand lipstick

  • @santhiyasanthiya8762
    @santhiyasanthiya8762 Рік тому +2

    Super 👏👌👌👌

  • @vijayakumarivijayakumari6094
    @vijayakumarivijayakumari6094 Рік тому +25

    Indha ammakal saree kattina matureda irupanga. Ellam beauty parlour effect.

  • @Kumudaikala
    @Kumudaikala Рік тому +2

    ஆக மொத்தம் மயிறை நோக்கித்தான் வாழ்க்கையே ஓடூது.

  • @kousalyasrinivasan2994
    @kousalyasrinivasan2994 Рік тому

    Enna kuzhanthy

  • @shansiva3
    @shansiva3 8 місяців тому

    Meena ma looks very beautiful naturally.
    mom good dancer & KID dance super. daughter very stylish dance
    younger brother is child 3 years younger that feeling is sibling Rivalry , its your responsibility to take care of brother too .
    parents love both kids same, parents do whoever needs what ....
    patience patience patience....
    From patience comes understanding, humility love....
    To lose ANGER , jealousy ,lust ,these behaviours come from past lives -- do yoga , meditation, read Gita , go learn any instrument u like
    these things will make u feel more loving humble patience....
    Lose these habits consciously now in present

  • @SA_car_dreams
    @SA_car_dreams Рік тому +4

    Enga homa la nanum en ponu 2 per mm Ava drees na potupean en drees avalum potupa 😊😊😊❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +3

    Red and black top Amma superb cutest

  • @shagiVlog
    @shagiVlog Рік тому +43

    Green colour dress over scene poduthu avala pathaala irritate aguthu meena amma ponnu give respect your mom right

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 Рік тому +18

    வயசுல பெரியவங்கள மரியாதை இல்லாம பேசுறது பெருமையா இருக்கு இந்த காலத்துல😡😡😡😡😡😡😡😡😡

    • @LogeshwaranM
      @LogeshwaranM Рік тому +1

      எல்லாம் ஒரு அன்பின் வெளிப்பாடு தானே… அவர்களுக்கே அது பிரச்சினை இல்ல, நமக்கு என்ன..

  • @jananiselladurai857
    @jananiselladurai857 Рік тому +7

    Indha vayasalayae ammakal ivlo scene podudhungalae innum vayasula idhunga yepadi thirunjirukunga