Pakistan Army Decoded | பாகிஸ்தான் நமக்கு பகையா? இல்லை சதியா? | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1 тис.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +80

    Pudhusa neenga edhavadhu therindhukondeergal entraal🥰 Like and Share👍 Pannunga TPTrooPs 💪
    Personal Instagram: instagram.com/tamilpokkisham/
    Personal Twitter: twitter.com/vickneswarang
    Telegram: t.me/tamilpokkisham

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் விக்கி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @garuda2532
      @garuda2532 Рік тому

      This company only 26 billion dollar,but Ambani net worth is 96 billion dollar,adani (more than 100 billion dollars)

    • @ashakannan6196
      @ashakannan6196 Рік тому +3

      Tp nithanamana valarchi varum kalathil ellarum parkindra mediya vaka erukkum endra santhosathil entha marupadum illai nallathai pesi nalla arasiyalai uruvakkuvom🙏

    • @kumaranm2368
      @kumaranm2368 Рік тому +1

      Content vera level bro..... vikky bro in god mode

    • @sivasundarambasha6982
      @sivasundarambasha6982 Рік тому +1

      This same pakistan army politics is followed by dmk party in tamilnadu to make rift between tamil speaking people and North Indians to loot tamilnadu and stay in power...........

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Рік тому +137

    ஒரு ராணுவம் தனது நாட்டை திவால் ஆக்கிய பெருமை பாக்கிஸ்தான் நாட்டுக்கு மட்டுமே உள்ளது

  • @mjayrbi
    @mjayrbi Рік тому +93

    மிகவும் அதிர்ச்சியான தகவல். ராணுவத்தின் சொத்துக்களை நாட்டுடமை செய்தாலே மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும் போல தெரிகிறது... இச்செய்தி ஆங்கிலத்தில் வந்தால்... தானாக உலகம் முழுவதும் பரவிவிடும். 👌👌

  • @msckrisshnan8483
    @msckrisshnan8483 Рік тому +218

    இதுவரை கேள்விப்படாத செய்திகள். தங்களின் கடின உழைப்பு மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி நண்பரே 🙏

    • @arunsiva4888
      @arunsiva4888 Рік тому +5

      Vera level pa

    • @TP-fr7sv
      @TP-fr7sv Рік тому

      இணையத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை சொல்லும் ஊடகங்கள் குறைவு அவை 'சங்கி' என மக்கள் அவற்றை நம்பாமல் இருப்பதுதான் பிரச்னை. சில மாதங்களாகவே வட இந்திய ஊடகங்கள் மெல்ல வெளியிட்டு வருகின்றன. தமிழ் ஊடகங்கள் பாஜக எதிராக மட்டுமே செய்தி வெளியிடுவது மட்டுமே. எப்படி மக்களுக்கு தெரியும்.

    • @msckrisshnan8483
      @msckrisshnan8483 Рік тому +1

      @@TP-fr7sv 🙏

    • @shankarramamurthy4767
      @shankarramamurthy4767 Рік тому

      @@arunsiva4888 great wayto reveal the secrets so far. Keep it up

    • @busymurali
      @busymurali Рік тому

      Indicates your hard work… hats off to you.

  • @Krishna94824
    @Krishna94824 Рік тому +157

    நாட்டை பாதுக்காக்கும் இராணுவம் ஆனால் பாகிஸ்தானில் நாட்டை அழிக்கும் இராணுமாக இருக்கிறது வியக்க வைக்கும் தகவல் நன்றி விக்கி 👍

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket Рік тому +177

    இவ்வ்ளோ மிக நிதர்சனமான உண்மைய சொன்னதுக்காக விக்கி ப்ரோவ பாக்கிஸ்தான் ராணுவம் தேடப்போறாங்க... மிக தைரியம் ப்ரோ உங்களுக்கு... Hats off.... ❤️❤️🇮🇳🇮🇳❤️❤️ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Рік тому

      Indian Army irukkumbodu kundusi kuda eduthu poga muthiyathu

    • @rathinakumarijanarthanan4201
      @rathinakumarijanarthanan4201 Рік тому

      அப்டீன்னா பாகிஸ்த்தான் ரானுவத்தை அழிக்கவேண்டியது இந்தியாவினால்தான் முடியும். கூடியவிரைவில் இது நடக்கும்.

    • @saravananshanmugham9848
      @saravananshanmugham9848 Рік тому +1

      Totally new shockng informations.... unbelievable

    • @ramtiara
      @ramtiara Рік тому +2

      we will protect vikki at any cost ....

  • @sivagurum2463
    @sivagurum2463 Рік тому +88

    இராணுவம் மக்களை பாதுகாக்க என்று நினைத்தால் பாக்கிஸ்தான் நாட்டில் தலைகீழாக உள்ளது பாவம் அப்பாவி மக்கள் நல்லதொரு அருமையான பதிவிற்கு நன்றிகள் அண்ணா வாழ்க

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Рік тому +69

    Yes. 100 சதவீதம் உன்மை இது நமது நாட்டில் உள்ள லாலாகளுக்கு தெரிந்தே ஆடும் நாடகம் so good vikki

  • @srinivasraj433
    @srinivasraj433 Рік тому +180

    பாஜக இன்னும் ஒரு கால்நூற்றாண்டுக்கு இந்தியாவில் ஆட்சி புரிய இறைவனை வேண்டுகிறேன்.

    • @rameahramesh5547
      @rameahramesh5547 Рік тому +6

      Yethukku neeyum picha edukurathukka

    • @redtiger8052
      @redtiger8052 Рік тому +29

      @@rameahramesh5547 இப்போ நீ பிச்சை எடுக்குற சரிதானே

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +11

      @@rameahramesh5547 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @maniaravindan
      @maniaravindan Рік тому +6

      If that happens, we will be in the same path as Pakistan. The reason Pakistan destroyed is, they have an entity (army) which could not be able questioned by public or court. BJP will become like that if they stay in power one more term. Already we are seeing supreme court verdicts are highly influenced of BJP. The growth of Tamil Nadu is the constant change between AIAdmk anf Dmk.

    • @redtiger8052
      @redtiger8052 Рік тому +18

      @@maniaravindan no, Bjp govt is people democoracy fully liberal & no commision in political leaders. Very good govt of our India

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +26

    பாகிஸ்தான் என்ற நாடு தீவிர வாத நாடு என்பதை உலக நாடுகள் தெளிவாக தெரிந்து தான், அந்த நாட்டிலுள்ள ராணுவம் தான் இப்படிப்பட்ட தவறான செய்திகளை பரப்பி, நமது இந்திய தேசத்தின் தீவிர வாத செயல்களை செய்து வருகின்றனர் என்ற, தங்களுடைய அருமையான சிறந்த தகவலுக்காக நன்றி.வாழ்க வளமுடன்.

  • @mageshkumar3155
    @mageshkumar3155 Рік тому +427

    அன்றே சொன்னார் நம் பிரதமர் பாக்கிஸ்தானை பிச்சை எடுக்க வைப்பேன் என்று நடந்துவிட்டது மோடி அய்யா வாழ்க

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 Рік тому +291

    உலகின் ஒரே விஷ விருட்சமான பாகிஸ்தான் வீழ்ச்சி 🤣🤣🤣 வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳

    • @Sheik41
      @Sheik41 Рік тому +12

      Unmai ✅

    • @jcbgaming2708
      @jcbgaming2708 Рік тому +15

      Pakistan people Roma poovum bro

    • @chinnappadassjdass3585
      @chinnappadassjdass3585 Рік тому +9

      Yaru da nii anga ulla makkal nelami yochisu parunga

    • @rocketindia5554
      @rocketindia5554 Рік тому +3

      why Anna is not talking about HPV vaccine scam

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Рік тому +20

      @@chinnappadassjdass3585 Pakistan most of people's don't like our country even small children's also hate our country

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +28

    பாகிஸ்தான் ராணுவத்தின் சுயரூபம் இன்னும் அந்த நாட்டு மக்களுக்கு தெரியவில்லை 🇮🇳🇮🇳🇮🇳

  • @starvijay9
    @starvijay9 Рік тому +65

    உலக மீடியா,
    "தமிழ் பொக்கிஷம் விக்கியிடம்",
    பிச்சை எடுக்க வேண்டும்..

  • @muruganmanickam368
    @muruganmanickam368 Рік тому +21

    எனக்கு நல்ல தெளிவாக புரிகின்றது நம்முடைய தமிழக அரசியல்.... நன்றி

  • @ramasamy3450
    @ramasamy3450 Рік тому +118

    மக்களின் உழைப்பு, மற்றும் பணத்தை கொள்ளையடித்தால், அந்த நாடு பசி, பட்டினி , வேலையின்மை , தீவிரவாதம் வளரும் என்பதற்கு பாகிஸ்தான் , இலங்கை ஒரு உதாரணம். இந்தியாவிலும் ஊழல் அரசியல் வியாதிகளை ஒழிக்காவிட்டால் நம் நாட்டிற்கு இதே நிலைமைதான் வரும். குறிப்பாக தமிழ்நாட்டிற்கு 🙏🙏🔥

    • @rameshramesh-ou3vi
      @rameshramesh-ou3vi Рік тому

      முக்கியமாக பிஜேபி ஒழிந்தால் நாடு உருப்படும்

    • @RaviKumar-im8jr
      @RaviKumar-im8jr Рік тому +1

      உங்க கூட நானும்

  • @r.gunasekaranr.gunasekaran1122

    இது புதிய ஷாக்க்கான நியூஸ் விக்கி. இதனால் எனக்கு பல விசயங்கள் தெளிவு கிடைத்தது. Super பிரதர். 👏👌🙏❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @pradeepselvam
    @pradeepselvam Рік тому +32

    Jai Hindh
    Proud to be an INDIAN

  • @IndraKumar-oj8pl
    @IndraKumar-oj8pl Рік тому +20

    Uk & USA பாக்கிஸ்தான் அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகிஸ்தான் குடிமக்களின் வெறும் வயிற்றில் நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மரணத்தின் முடிவில் எதுவும் நம்முடன் வருவதில்லை . I ❤️ India 🕊️

  • @mohamedkhader2283
    @mohamedkhader2283 Рік тому +42

    Excellent research work and presentation, bro. I wish this is presented in English to share with Pakistani people.

    • @peter-uo6lh
      @peter-uo6lh Рік тому

      பாகிஸ்தான் மக்களுக்கான நல்ல செயல் வாழ்த்துக்கள்.

    • @FB-he2gp
      @FB-he2gp Рік тому +1

      Pakistan people? 🤣🤣🤣🤣...they won't and don't want to understand, they choose to follow certain prophecy decades ago to convert India into Toilet bowl like themselves....its not gonna happen forever....look at the herd of goats ,do they seem smart enough to prosper and develop the country? They know nuts beside eating beriyani and teaching terrorism to childrens

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 Рік тому +6

    எனக்கும், என்னைப்போல் பலருக்கும் இதோ இந்த நிமிடம் நீங்கள் சொல்லும் வரை, இப்படி ஒரு விச(ய)ம் தெரியவே இல்லை.
    நன்றி விக்கி 🙏
    பாரத மாதா உயர்ந்து வாழ்க 🇮🇳 🙏

  • @sathishsubramani7933
    @sathishsubramani7933 Рік тому +11

    மிகவும் தெரிய வேண்டிய செய்தி விக்கி . இந்த உண்மை முதலில் பாக்கிஸ்தான் மக்களுக்கு தெரிய வேண்டும். பாவம் அந்த மக்கள். 👍

  • @saravananzoya58
    @saravananzoya58 Рік тому +14

    அருமையான பதிவு தெளிவான விளக்கமான பதிவு...நல்ல கடினமான உழைப்புக்கான...பரிசு... வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 Рік тому +23

    விழிப்புணர்வு மக்கள் பெறவேண்டும்

  • @michaels8653
    @michaels8653 Рік тому +23

    அருமை, இது தான் நாங்கள் எதிர் பார்த்த விக்கி 👌👍

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +26

    The countries who divided India and Pakistan are the first culprits of this issue, still they are waiting to get benefits by keeping these 2 countries against each other. I kindly request the Muslims in India to live peacefully with the Hindus and Tamils in India. Before thinking about the race or religion we have to love the humanity. Many countries in the world are jealous of India. Specially the Indian UA-camrs also have to be together without separation of language or religion. I really wish and bless that God's powerful hand will protect India. Nandri Vicky!

  • @velanvelan5268
    @velanvelan5268 Рік тому +16

    பாகிஸ்தானை பற்றி இதை விட தெளிவாக புரிந்து கொள்ளும் அளவுக்கு காணெளி பதிவு செய்பவருக்கு 100% life time settlement 🙏

  • @jothiparam
    @jothiparam Рік тому +9

    இந்த மாதிரி நிறைய பேருக்கு தெரியாத செய்திகளை வெளியிடுங்கள்.. மக்கள் விழிப்புணர்வு பெறட்டும்..

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 Рік тому +12

    மிக அதிர்ச்சி தரும் செய்திகள் உங்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @ezhilarasinanda5750
    @ezhilarasinanda5750 Рік тому +92

    Hats off bro for your time and hard work in bringing the world news to our local audience in such a crisp and clear manner. There is so much garbage right now in UA-cam that the real valuable content gets lost somewhere and also the UA-cam algorithm.

  • @sakthivela3222
    @sakthivela3222 Рік тому +6

    இப்படி நல்ல தகவல்கள் எந்த மீடியாவும் சொல்லவில்லை வாழ்த்துக்கள் இதே போல நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது என் என்றால் இங்கு பிறமொழியாளர்களே அதிக பயனடைகின்றனர்

  • @hazel7025
    @hazel7025 Рік тому +51

    This channel is doing so much ground research and it deserves more subscribers.Half boil Wikipedia Masuru Gowri 10 paisa ku peramatan

    • @sriharigokul31
      @sriharigokul31 Рік тому +1

      BRO UNGALUKUM ANAKUM ENDHA CHANNEL PUDIKUMDAN BUT ENORUTHAR AH YAN NAMA EPUDI PESANUM ADUNALA ENA USE

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +45

    Great content bro, those who had followed Wion, especially their flagship Wion Gravitas Plus shows would be familiar with some of the datas you gave. Appreciate your efforts bro

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому +9

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @srinivasan2766
    @srinivasan2766 Рік тому +10

    விக்கி, புதிய கல்வி கொள்கை பற்றி காணொளி பன்னுங்களேன். நன்றி.

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Рік тому

      ஏற்கனவே பண்ணிருக்கார்னு நினைக்கிறன் நண்பா... பிலேலிஸ்ட் சோதனை செஞ்சி பாருங்க... 🙏🏻

    • @srinivasan2766
      @srinivasan2766 Рік тому

      @@Longtermisbestinstockmarket ஆமாம். ஆனாலும் தொழிற்கல்வியும் பள்ளிப்பாடத்திலேயே படிக்கலாமா, மேலும் எந்த மாதிரியான தொழிற்கல்வி உள்ளது படித்து முடித்தவுடனேயே தொழில் தொடங்க முடியுமா? இன்னும் நிறைய தெளிவு வேண்டும் .நன்றி.

  • @balajiraja002
    @balajiraja002 Рік тому +2

    இந்த மாதிரி செய்திகள் இந்தியா ல யாரும் வெளியிட முடியாது தமிழ் பொக்கிஷம் உண்மையாவே தைரியம் வேணும் தெளிவான விளக்கம்
    உங்களோட உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் ஜெய்ஹிந்த் 💪💪💪💪🌍

  • @africanbirds
    @africanbirds Рік тому +23

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @haranharan2912
    @haranharan2912 Рік тому +7

    இது போன்ற மிகவும் நுணுக்கமான பதிவை வழங்கியதற்கு 'மிகப்பெரிய நன்றி விக்கி அண்ணா !!👏

  • @sathyansambanthamoorthy819
    @sathyansambanthamoorthy819 Рік тому +7

    அருமையான பதிவு சகோ.. சில மணிகளில் பல செய்தி துளிகள் நன்றி வணக்கம்🙏

  • @mukip100
    @mukip100 Рік тому +17

    அண்ணா நிங்கள் நினைப்பது உண்மை தான்...என் இன மக்களின் வேதனை அளிக்கிறது

  • @vmkkannan
    @vmkkannan Рік тому +2

    நீங்க பொடுற content எல்லாம் unique... உங்க channelல மட்டும் தான் பார்க்க முடியும்... வாழ்த்துக்கள் விக்கி.

  • @sasee1974
    @sasee1974 Рік тому +4

    வாழ்த்துக்கள் சகோ...
    இதுவரை எந்த ஊடகத்தி ளும் வராத செய்தி....

  • @Mylife16110
    @Mylife16110 Рік тому +6

    Semma 👌 clean delivery of each topic. Appreciate ur work. Keep growing, we will support u always ☺️

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +11

    😀😀😀😂🤣ஆத்தி பெரிய களவாணி நாடு பாகிஸ்தான் போலியே 😀😂😂

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 Рік тому +2

    "Every country has an Army. Pakisthan Army has a country"

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Рік тому +22

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @thirumal7195
    @thirumal7195 Рік тому +4

    வாழ்க பாரதம்
    வளர்க தமிழ் பொக்கிஷம்

  • @ajanthk9531
    @ajanthk9531 Рік тому +11

    1. 1st time I'm commenting in ur video.
    2. Vicky, u r on the right track.
    U r one step behind explaining jihad industrial complex for profit.
    3. In 2014 while travelling, I personally asked to a journalist working for a woke leading print media on covering this one topic. He said every knows about it but no one is willing to get this topic printed.
    4. I now understand why dulat failed and why ajit doval is achieving his targets.
    6. Kindly do a English version on the same. With a catchy title nd a thumbnail image. U will be surprised 👍🙏✌

  • @msakthivel8254
    @msakthivel8254 Рік тому +45

    உங்கள் உழைப்புக்கு எல்லையில்லை அண்ணா

  • @siddarthchandrasekhar1135
    @siddarthchandrasekhar1135 Рік тому +18

    Vicky, i am just amazed at the kind of videos n materials you show for everyone's good. I am a big fan of your videos and don't miss any of them. The kind of knowledge we get from these videos is fabulous and so advanced. It makes us think beyond what we see and what we hear. Pls keep up the good work and help us with such videos.

  • @bathmapriya4099
    @bathmapriya4099 Рік тому +6

    உண்மையைத் தெளிவாகச்
    சொன்னதற்கு நன்றி விக்கி.

  • @kvinothini1302
    @kvinothini1302 Рік тому +14

    U r great.thanks to all who contributed their sincere efforts to form the video

  • @karthikeyanpalanivelu3290
    @karthikeyanpalanivelu3290 Рік тому +12

    Bro I salute you. This needs to be shared with our friends. Thank you.👍

  • @devinandhinipooja7362
    @devinandhinipooja7362 Рік тому +4

    semmmaaaa clarity..... semmmaaa research pannirkeenga ANNA.... kandippaa naa FB la share pannuven👊👍💪

  • @AJ-nc9zc
    @AJ-nc9zc Рік тому +5

    Super speech and very informatic....this video is ur turning point of this channel.

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +4

    Really fascinated by your analysis,
    So Precise to the point.

  • @satheeskumarChinnusamy
    @satheeskumarChinnusamy Рік тому +6

    Viki bro, Your research is really surprising with lot of information. From long back I am watching your channel. Now a days all your 4 channels have become must to watch. It became an addict to me. I have learnt geo politics from this channel only. Keep up your good work.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Рік тому +2

    அருமை🙏🇮🇳🇮🇳

  • @m.s.kannan220
    @m.s.kannan220 Рік тому +2

    Super Vicky sir வளர்க்க பல புதிய தகவலறிந்தோம் வாழ்க பாரதம்

  • @vijayakumar2022
    @vijayakumar2022 Рік тому +6

    Really unbelievable. But the research you have done is superb. Hats off Vickery. Pl put in English so it will reach the world fir research purpose also why Pakistan is madr insolvency .

  • @raiman143
    @raiman143 Рік тому +4

    Vera level vicky, you are far away from our tamil you tubers. You are adding your value in your each video.

  • @selvakumar1343
    @selvakumar1343 Рік тому +2

    மாபெரும் சிறப்பான பதிவு. வணக்கங்கள் கோடி கோடிகள்!!

  • @gavdhaumg3479
    @gavdhaumg3479 Рік тому +6

    Dear Viki,
    I really appreciate your effort for knowledge sharing about lot of things around the world in current situation.
    I'm a big fan of your recent videos specially.
    I'm writing this now for your knowledge sharing about India and Pakistan relationship barrier truth after I saw your video today.
    All humans are not bad same time all humans are not good in this world depends upon on their situations.
    But we should proud to be an Indian always, Because India is the only country who is trying to maintaining the peace in this world with more knowledgeable people and quality government support to break this type of barriers for to maintain the peace.
    Keep posting more update asap.
    Once again really thank you for your effort.

  • @prabhukrish89
    @prabhukrish89 Рік тому +2

    One and only this channel describes the internal and external worlds news which i seen. 👌Super Vicky keep posting the videos...this channel doesn't feel bore 💯

  • @arulselvam6620
    @arulselvam6620 Рік тому +2

    Real Eye Opening Vicky! Hatsoff to your research!

  • @shivaram1363
    @shivaram1363 Рік тому +3

    நன்றி விக்கி பல உண்மைகளை உரக்கச்சொன்னதற்கு.

  • @pradeep86100
    @pradeep86100 Рік тому +2

    Congrats.. Amazing content. Share the documents or any reference links, if possible. That ll help us to understand more

  • @thamaraikannanv7708
    @thamaraikannanv7708 Рік тому +9

    தமிழ் பொக்கிஷம் 💞💞💞

  • @user-gy8zw5qg9j
    @user-gy8zw5qg9j Рік тому +10

    Vikki ji pls add English Subtitles to your videos so that it'll reach out to many people... 👍🏼

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +8

      please check after 3 hours, we will add. All our videos have Subtitle

    • @user-gy8zw5qg9j
      @user-gy8zw5qg9j Рік тому +2

      Oh Great 👍🏼 Bcos ur video contents are worthy and definitely needs to be taken to the next level ☺️

  • @venkatganesh2198
    @venkatganesh2198 Рік тому +2

    Vicky bro❤❤❤awesome ✌️✌️✌️மிகச்சிறந்த தகவலுக்கு நன்றி….

  • @neelakandanb4672
    @neelakandanb4672 Рік тому +1

    அருமை விக்கி ப்ரோ உங்களது சேவை எங்களுக்கு தேவை

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Рік тому +4

    அப்போ,மக்களை பற்றியும் சாதாரண இராணுவ வீரர்கள் பற்றியும் அதிகமாக யாரும் அங்கு கண்டுகொள்வதில்லை.. மக்களின் நேரடி புரட்சி தான் தீர்வு போல.பாவம்.

  • @dineshs2240
    @dineshs2240 Рік тому +3

    This is really mind blowing. One of the best video i have ever seen in my life. In this video . I learn so much about politics and how powerful people move there pic with ordinary people like me. I believe that no longer i victim their pic . I definitely taking notes about this.

  • @nishevethadinesh5214
    @nishevethadinesh5214 Рік тому

    Thinamum unga hrdwrk ah paathu naan viyandhu pogiren.. connecting the dots u make is always ultimate.. vera level.. good job.. ungaluku nalla future iruku.. keep the same path.. Pls don divert ur path.. thanku

  • @balajiraja002
    @balajiraja002 Рік тому +1

    இன்னும் அதிக தகவல் எதிர்பார்க்கிறோம் தொடரட்டும் உங்கள் பணி

  • @elumalai.kkamalesh.e8177
    @elumalai.kkamalesh.e8177 Рік тому +5

    திமுக உங்கள் நினைவுக்கு வரும் என்று நம்புகிறேன்

  • @sureshnagaraj6140
    @sureshnagaraj6140 Рік тому +5

    I love India 🇮🇳♥

  • @chandrasekar158
    @chandrasekar158 Рік тому +4

    நல்ல பதிவு நண்பா. இது இஸ்லாமிய சமூகத்தில் நம்பவேண்டுமே!.

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 Рік тому +5

    Anga pak army
    Inga DMK
    No difference at all what you said is 100 percent matching with dmk.

  • @ManiKumaran
    @ManiKumaran Рік тому +2

    A deep message. Appreciate your efforts in bringing this information. Hats off to you bro..

  • @senthilsenthil419
    @senthilsenthil419 Рік тому +2

    அண்ணன் உங்களது ஆற்புதம்மான உழைப்புக்கு நன்றி 🌹
    வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் 🙏

  • @charlessegar4319
    @charlessegar4319 Рік тому

    Superb highly interesting
    Try to make part 2. On this
    Topic

  • @nagappanktvn
    @nagappanktvn Рік тому

    Superb and one of the gem video content of TP.. Appreciate your effort. Thanks 🙏

  • @boopathir4600
    @boopathir4600 Рік тому +4

    நண்பா இந்த ஒரு காணொளியில்
    பாகிஸ்தான் ஒரு வருடம் பாடம் படிக்க வேண்டும் அவ்வளவு தகவல்கள்
    உங்கள் உழைப்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @vidhyapriyapremkumar3070
    @vidhyapriyapremkumar3070 Рік тому +2

    This is really a eye opening info,you are enlightening the younger generation. Keep the great work. My hearty wishes to TP.

  • @universetruth3571
    @universetruth3571 Рік тому +7

    We have no words to appreciate you Vicky this information will bring lot of positive vibes within our nation

  • @sivaraman2732
    @sivaraman2732 Рік тому +1

    Hats off👌 Vicky bro. Keep going...!

  • @kumard7833
    @kumard7833 Рік тому +4

    முற்றிலும் புதிய செய்திகள்

  • @thanjaiprabhu
    @thanjaiprabhu Рік тому +5

    நீங்க சொல்வது சரி.இந்த செய்திகள் நமது அரசுக்கு தெரியாதா?. இவர்கள் ஏன் வெளியுலகிற்கு சொல்வது இல்லை.!!!????

  • @karthickparameswaran4993
    @karthickparameswaran4993 Рік тому

    Very unique views and details , cant getthese info from any toher place .. Thanks Vicky!

  • @crazyarul
    @crazyarul Рік тому +1

    Great work vicky 👌👏🏻👏🏻👏🏻

  • @sundaramwishingyoulonglife7813

    இது வரை அறியாத செய்தி. உங்களுக்கு நன்றி.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +6

    Super 💞 brother ❤️ விக்கி

  • @raajadhanapal1052
    @raajadhanapal1052 Рік тому +1

    Very good news...different view...Thank you Vicky..

  • @bharathisebastian9279
    @bharathisebastian9279 Рік тому +1

    விக்கி ப்ரோ ரொம்ப நல்ல பதிவு முக்கியமான பதிவும் கூட இதை அப்படியே ஆங்கில பேச்சில் நீங்களே மொழி பெயர்க்கவும்,உலகமெங்கும் இது தெரிய வேண்டும்,பதிவிற்கு நன்றி.

  • @user-id9lq7ux6o
    @user-id9lq7ux6o Рік тому +5

    வாழ்க பாரதம்! செய்வினை செய்தவர்க்கே! அய்யன் சுடலைமாடனின் வாக்கு! பலிக்காமல் போகுமா?? வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! 🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩

  • @KarunaSasmi
    @KarunaSasmi Рік тому +5

    பாகிஸ்தானின் 70 சதம் மக்களிடம் A.k.47 போன்ற ஆயுதங்கள் அவர்கள் வீடுகளில் இருக்கும். இந்த ஆயதங்கள் இருப்பவனே பெரியவன்.

  • @prathibha9136
    @prathibha9136 Рік тому +2

    I have never seen such content and this is a big information. The content quality, presentation and editing are in top level and the information which are shared, I feel like I watched some Netflix documentary. Keep rocking TP team. 👍

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 Рік тому +1

    அருமையான மற்றும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நன்றி தம்பி

  • @neymarsulthan5299
    @neymarsulthan5299 Рік тому +1

    தெளிவான விளக்கம் sema bro🔥🔥🔥🔥