Pakistan Economy EndGame Explained | பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய இந்தியா | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @mageshkumar3155
    @mageshkumar3155 Рік тому +461

    இதே நிலமை தான் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது ஒரு குடும்பம் வாழ்வதற்க்கு அப்பாவி மக்கள் எங்கள் பணத்தை திருடுகிறார்கள் இது தெரியாமல் மக்கள் அப்பாவியாக இருக்கிறார்கள்

    • @abhimano1507
      @abhimano1507 Рік тому

      உண்மையை உணர்ந்து சொன்னிர்கள் அப்பாவி ஏமாளி தமிழக மக்கள் விழிப்புணர்வு இல்லை

    • @samythanjai313
      @samythanjai313 Рік тому +54

      கொத்தடிமை இருக்கும் வரை கட்டுமரம் குடும்பம் திருந்துவார்களா

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Рік тому +25

      Tamil people love cinema. This is the 🗝️

    • @sathx24
      @sathx24 Рік тому

      அரசாங்கத்துக்கு வருவாய அநியாய வரிகள் மூலம் உருவாக்கி அத கொள்ளையடிக்கும் மாடல் ஆட்சி இந்த மானங்கெட்ட ஆட்சி

    • @user-ph7vu2wg3w
      @user-ph7vu2wg3w Рік тому

      பாகிஸ்தான் திவிரவாதத்தால் அழியப்போகின்றது தமிழ்நாடு திராவிடத்தால் அழியப்போகின்றது

  • @ponnudurai5990
    @ponnudurai5990 Рік тому +780

    எல்லா இந்தியர்களும் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.நீங்க யாராக வேண்டுமென்றாலும் இருங்கள் இந்தியா என்கிற நிலப்பரப்பு இல்லையென்றால் என்றோ நாம் அந்நிய சக்திகளுக்கு இரையாக்கப்பட்டிருப்போம்

  • @pravinraj7350
    @pravinraj7350 Рік тому +385

    உயிரே போனாலும் நம் தமிழ் ஊடகங்கள் உன்மையான செய்தியை மக்களுக்கு சொல்ல மாட்டார்கள் ௮ப்படி சொன்னால் மோடியின் செல்வாக்கு ௮திகரித்து விடும் என்று ஊடகங்களும் ௮ரசியல் வியாதிகள் போல் யோசிக்கும் போது உண்மையை சொன்ன தமிழ் பொக்கிஷம் குழுவிற்கு நன்றி 🙏

    • @TanTan-tt3vv
      @TanTan-tt3vv Рік тому +16

      U r true message bro

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +11

      👌👌👌🏅🏅💐💐🙏🏻

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +10

      👌👌👌🏅🏅🏅💐💐💐🙏🏻

    • @jayakumarpalaniswamy2881
      @jayakumarpalaniswamy2881 Рік тому +11

      மிக சரி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      பாகிஸ்தான் ராணுவம் அதிக சம்பளம் , ஆயுதம் வாங்குவது , ஊழல் - அதனால் உணவு இல்லை - இந்திய அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் MP MLA க்கு சம்பளம் இலவசமாக கிடைக்கும் - ஊழலை நிறுத்துங்கள் ப்ளீஸ்??

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Рік тому +531

    பாஜகவின் மிக பெரிய சாதனை
    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை
    நீக்கியது.😁😄😃

    • @Vikei354
      @Vikei354 Рік тому +1

      Itharku atithalam amaithathu manmogan sing

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому +66

      @@Vikei354 greatest urutu

    • @lilworld6060
      @lilworld6060 Рік тому +59

      @@Vikei354 Ada paavi.. Poi kooda porundha sollanum yaa.
      Manmohan Singh la terrorist ha party ku invite panni tea kudikiravan.. He doesn't even have guts to speak and you are saying he laid foundation😂😂😂

    • @balajimk8439
      @balajimk8439 Рік тому +38

      @@Vikei354 semma joke.....

    • @arunkris7299
      @arunkris7299 Рік тому

      @@Vikei354 mairu vajpayee period la planned,

  • @kanagarajanmathaiyachetty747
    @kanagarajanmathaiyachetty747 Рік тому +284

    இந்தியர்கள் தேசபக்தி உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் இந்த காணொளியை பார்க்க வேண்டும். அதிகம் பகிர வேண்டுகிறேன். ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

    • @ilangovanjagadesan1382
      @ilangovanjagadesan1382 Рік тому

      இந்தியர்கள் என்பது உடன்பிறப்புகள் தவிர்த்து .

    • @lilworld6060
      @lilworld6060 Рік тому +4

      Jai Hind!

    • @manface9853
      @manface9853 Рік тому +5

      Om siva jai hind super

    • @manface9853
      @manface9853 Рік тому +4

      Pakistan danger hindustan people thinging herful

    • @Ramsview24
      @Ramsview24 Рік тому +3

      ஜெய்ஹிந்த்

  • @user-et5tz5mq2q
    @user-et5tz5mq2q Рік тому +46

    Hats offf சகோதரரே!❤நீங்க இல்லன்னா இன்னும் சுலபமா தமிழர்கள அடிமையாவே வச்சுருப்பானுங்க இங்க இருக்குற அரசியல்வாதிகளும்,பத்திரிக்கைகளும்!

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Рік тому +380

    இந்தியாவின் வல்லமையை உணர்ந்துள்ள தலைமை,உலகுக்கும் உணர்த்துகிறது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      பாகிஸ்தான் ராணுவம் அதிக சம்பளம் , ஆயுதம் வாங்குவது , ஊழல் - அதனால் உணவு இல்லை - இந்திய அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் MP MLA க்கு சம்பளம் இலவசமாக கிடைக்கும் - ஊழலை நிறுத்துங்கள் ப்ளீஸ்??

    • @buveshkannan2873
      @buveshkannan2873 Рік тому

      So for தமிழ் நாடு?

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Рік тому +3

      @@buveshkannan2873 புரில ஆனால் தமிழகம் முதல்வரிடம் கேட்டால் பதில் கிடைக்கும்.😎

  • @better6264
    @better6264 Рік тому +198

    வெற்றி வீரன்
    திரு நரேந்திர மோடி ஐயா ஜிந்தாபாத்🔥🇮🇳🕉️🚩💪

    • @belustar120
      @belustar120 Рік тому +13

      JAI SRI KRISHNA 100/100

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      பாகிஸ்தான் ராணுவம் அதிக சம்பளம் , ஆயுதம் வாங்குவது , ஊழல் - அதனால் உணவு இல்லை - இந்திய அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் MP MLA க்கு சம்பளம் இலவசமாக கிடைக்கும் - ஊழலை நிறுத்துங்கள் ப்ளீஸ்??

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k Рік тому +10

      Yes true

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 Рік тому +7

      🔥

    • @sivamurugan2169
      @sivamurugan2169 Рік тому +9

      ஜெய் ஶ்ரீராம் ஜெய் மோடி ஜி

  • @sundarmahalingam189
    @sundarmahalingam189 Рік тому +19

    இந்தியாவின் பாரத பிரதமர் வெளியுறவுத்துறை அமைச்சர் முப்படை தளபதிகள் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அனைவரின் முயற்சியை அருமையாக விளக்கி உள்ளீர்கள் தீவிரவாதிகள் உருவாக்கும் பாகிஸ்தானுக்கு சிறப்பான பதிலடி கொடுக்கும் ஒரே நாடு இந்தியா தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிச்சு தான் ஆக வேண்டும் அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் அண்ணா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +264

    பாகிஸ்தானின் பொருளாதார மந்த நிலை பற்றிய மிகவும் தெளிவான காணொளி 👏👏👏👏👏😇😇😇😇!!!! கர்மவினை அதன் வேலையை சிறப்பாக செய்கிறது.... பாகிஸ்தானிய மக்கள் தான் பாவம் 😕😕😕😕!!! மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😍🔥👍🏼.

    • @thiruvelanprembabu8074
      @thiruvelanprembabu8074 Рік тому +1

      Very well said. 🙏

    • @ahdhithya622
      @ahdhithya622 Рік тому +2

      உண்மை தான்

    • @sasikumar.sk137
      @sasikumar.sk137 Рік тому

      Same issue dhan last year SriLanka la vanthuchi appo la feel panni pesuninga. Sri Lanka la irukaravanga mattum dhan people’s ah Pakistan nu vantha Peoples pathi pesama yen politicians and Kashmir issue pathi pesuringa. Anga irukura economic crisis pathi mattum pesunga. Again and again ne patriotism pathi dhan pesuringa. Ana BJP ku Nalla sombu thookuringa bro 😅😅😅 All the best!!!😂😂

    • @mdidrisibrahim6091
      @mdidrisibrahim6091 Рік тому

      @@sasikumar.sk137 nee en katharura

    • @SSS-lc2tk
      @SSS-lc2tk Рік тому +1

      ஆயிரம் ரூபாய் நோட் தடை செய்தது என்னவோ இந்தியா தான்.....
      ஆனால் திவால் ஆனது என்னவோ பாகிஸ்தான் ...😂😂😂😂😂

  • @rajmugam1
    @rajmugam1 Рік тому +10

    ஒரு நாடு நல்ல முறையில் இயங்க ராணுவ வலிமையை விட அரசியல் சாணக்கிய அறிவே முக்கியம்.அருமையான பதிவு.👍👍

  • @saravanakumars8968
    @saravanakumars8968 Рік тому +49

    தன் வினை தன்னைச் சுடும். நீங்கள் கூறியபடி இலங்கை திவால் ஆனது. உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது சகோ. மிக்க நன்றி👍👍

  • @santhanamm256
    @santhanamm256 Рік тому +137

    மிகவும் சிறப்பான பதிவு இது. மிக்க நன்றி. பாகிஸ்தான் பத்திரிகையாளர் திரு நூர் அவர்கள் தலைசிறந்த பத்திரிகையாளர் என்று நீரூபித்துள்ளதற்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.இங்கே உள்ள பல பத்திரிக்கையாளர்கள் டாய்லட் பேப்பராக உள்ளனர்.

    • @jaganathans9502
      @jaganathans9502 Рік тому

      தமிழ்நாட்டில் இருக்கிறது எல்லாம் ரேட் லைட்டுக்கு பொறந்த மீடியாங்க தான்

    • @PS-pi6hv
      @PS-pi6hv Рік тому +4

      Rsb media

    • @nmano1623
      @nmano1623 Рік тому +1

      என்ன கா இப்படி சொல்லுறாங்க அப்போம் பஜ்ஜி la என்ன paper ues பண்ணுறாங்களா

  • @anbuanbarasan9013
    @anbuanbarasan9013 Рік тому +29

    அண்ணன் குரலில் ஒரு உற்ச்சாகம் தெறிக்கிறது.அது இந்த நாட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்று காட்டுகிறது .

  • @jkarthickraman6182
    @jkarthickraman6182 Рік тому +161

    Sad that none of the Tamil media speak about this...Proud Indian Jaihind..

    • @thiruppugazhsivagamypalani4177
      @thiruppugazhsivagamypalani4177 Рік тому +33

      How do you expect Tamil media to talk of this. They don’t know of this and not even bothered about it. They are bothered about only Udaynna and his speech about “sambavam”. Nalla minister nalla media

    • @rvpctmca1
      @rvpctmca1 Рік тому +25

      Tamil Media works for DMK, Currently DMK is opposing BJP, so they wont show. The moment DMK and BJP makes alliance then the media will say "Tamilan Jaishankar is the key person for Pakistan fall and India's rise".

    • @poonaicatpoonaicatwashingp8712
      @poonaicatpoonaicatwashingp8712 Рік тому

      999

    • @Black-ti5bs
      @Black-ti5bs Рік тому +1

      @@poonaicatpoonaicatwashingp8712 ungomma 999

  • @kamalakkannanparvatham5219
    @kamalakkannanparvatham5219 Рік тому +17

    இதன் காரணம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே.. வாழ்க மோடி அவர்களே...

  • @ganapathijaganathan2658
    @ganapathijaganathan2658 Рік тому +116

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மறுபடி வெல்லும்.

  • @karunainathan1604
    @karunainathan1604 Рік тому +8

    இந்தியன் என்பதில் பெருமிதம் .மோடியின் சாதனை..

  • @KKumar-su9se
    @KKumar-su9se Рік тому +8

    இரண்டு தினங்களாக இந்த காணொளியை தான் தேடிக்கொண்டு இருந்தேன். நன்றி விக்கி.

  • @jaya5339
    @jaya5339 Рік тому +49

    ஆயிரம்தான் இருந்தாலும் மோடி மோடிதான்யா 👌👍

  • @sampathkumar2677
    @sampathkumar2677 Рік тому +23

    அனைத்து இந்தியர்களும் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த பதிவு.........

  • @k.lakshmikarthik2590
    @k.lakshmikarthik2590 Рік тому +23

    இந்த பதிவு மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி. வாவ் அருமை.

  • @sveeraraghavan3216
    @sveeraraghavan3216 Рік тому +13

    மிக மிக அருமையான,உண்மையான,சமூக அக்கறை கொண்ட தைரியமான பதிவு. பத்திரிகை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பொட்டில் அறைந்து சொன்னீர்கள். பணம் மட்டும் குறிக்கோள் இல்லாமல் சமூக நலனும் நாட்டு நலனும், மக்கள் நலனும் கருத்தில் கொண்டு இங்குள்ள பத்திரிகைகள் செயல்பட வேண்டும். உங்கள் துணிச்சலுக்கும், சமூக அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றி விக்கி.

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 Рік тому +37

    வணக்கம் அவர்களே உங்களுடைய பதிவுக்காக காத்திருந்தேன் உங்களுடைய கடுக்காய் பதிவு மருத்துவ பதிவு செம ஹிட் ஆகிவிட்டது

    • @jpspeak4253
      @jpspeak4253 Рік тому +1

      I used kadukai from this video

  • @Goku_with_cam
    @Goku_with_cam Рік тому +141

    What a content! Tamil Pokkisham going next level everyday!

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Рік тому +42

    மிகவும் அருமை சகோதரா. இதெல்லாம் பேச இங்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. முக்கிய பத்திரிகைகாரர்கள் எல்லோரும் துணிவா* வாரிசா * என்று கூப்பாடு போடுகிறார்கள். வேறு சிலர் சனாதனத்தோட ஜட்டி கழட்டி உள்ளே என்ன உள்ளது என்று தேடுகிறார்கள். இங்கிருக்கும் பலருக்கு நம்ம நாட்டின் மீது பற்றே கிடையாது. அதனால் உங்களுடைய காணொளி பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியானாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தொடரட்டும் உங்கள் நற்பணி. ஜெய் ஹிந்த்.🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @murugeshm40
    @murugeshm40 Рік тому +18

    அருமை அருமையான விளக்கம் விளக்கம் அளித்த விக்கிக்கு ஒரு சல்யூட் வாழ்த்துக்கள்,,🇮🇳 🙏

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Рік тому +39

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    Proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Рік тому +33

    பர்வேஸ் முஷாரப்க்கு துபாயில்
    மிக பெரிய டவர்(பில்டிங்) இருக்கின்றது, இதை என்னிடம் சொன்னது, பாக்கிஸ்தானை
    சேர்ந்த ஒரு கார் ஓட்டுனர்.

    • @amiemohan8578
      @amiemohan8578 Рік тому +4

      nt just Perfez even Nawaz has lots of luxury properties in London

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Рік тому +7

    இந்தியாவுக்குகாக போராடும் நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🙏🌹🙏

  • @muthumarithangavel3518
    @muthumarithangavel3518 Рік тому +4

    இந்தியனாக பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்த்

  • @ksshan2810
    @ksshan2810 Рік тому +59

    ராணுவத்துக்கு என்றே உருவான நாடு பாகிஸ்தான் . 4குடும்பம் நல்ல இருக்க பாகிஸ்தான் மக்களின் உழைப்பு திருடப்படுகிறது .
    இது இங்கே உள்ள கொத்தடிமைகள் புரிந்து கொள்ள வேண்டும்
    ஜெய்ஹிந்த்💐💐

    • @sivag2032
      @sivag2032 Рік тому +7

      Tamilnadu same.Oru kudumbam nalla iruku makkalin ulaippu thirudapadykirathu.

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 Рік тому +4

    இலவசங்கள், old pension தொடர்ந்தால் இங்கேயும் இதே நிலைதான்

  • @rajkamal3998
    @rajkamal3998 Рік тому +24

    ஒரு பழமொழி உண்டு, உப்பு தின்றவன் தண்ணிய குடித்தே ஆகவேண்டும் ...

  • @graj7894
    @graj7894 Рік тому +7

    பாக்கிஸ்தான் திவாலாக பிள்ளையார் சுழி போட்ட நாள்
    8.11.2016 8pm

  • @karuppasamypandian6336
    @karuppasamypandian6336 Рік тому +27

    அந்தப் பத்திரிகையாளர் நமது நன்றிகள்

  • @bharathrameshbba1770
    @bharathrameshbba1770 Рік тому +48

    அண்ணா இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இல்லை அது சார்ந்து ஒரு பதிவு தாருங்கள்

  • @shalini1270
    @shalini1270 Рік тому +148

    Hats off to your hard work!
    In 1970s Former PM of Pakistan, Zulfikar Ali Bhutto declared that "Pakistan will eat grass & even go hungry, but it'll develop it's own atom bomb". Today Pakistan has got nuclear bombs & it's people are hungry. Pakistan is collapsing.. they should have spent their money in food instead of cross border terrorism!

    • @lilworld6060
      @lilworld6060 Рік тому +11

      They are eating grass as they said

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 Рік тому

      In India lots of people not eating even grass. That's why they are going to gulf and other western countries. They are begging their salary from other countries because of this worthless country. India is also going like sri Lanka. You don't see any other media such as "my name is red" The rooster news, u2 Brutus, arakalaham, sembulam and so on.... If you can watch this channel you will have greater knowledge about Indian government worthless politics. Yes. India manufactured autom bombs. Pakistan also manufactured autom bombs. Both have nuclear weapons. If there will be any necessary Pakistan can supply this arms to Saudi Arabia in future. That's why al arabia may be supporting Pakistan. Any way arab countries and other western countries may be fixing any employee tax for other country workers who are making problems in their countries. If our indian people are not broad minded one definitely our indian people will have such kind of thinking such as tamil Pokisham channel and they will make problems in gulf countries also.Then they will make employee tax which is called as ZISYA tax because of the problem makers to the other nations. I think so. So, if we watch all other tamil channels who are speaking indians problem, they can be the best Indian. This people speaks for money for making divinations from the people. This same incident happened in srilanka and every one understood who are real criminals in srilanka. We are indians. We should be indian to speak our indian national problems. That's why I suggested other channels.

  • @muthuraja2122
    @muthuraja2122 Рік тому +16

    சகோ. விக்கி நீங்கள் இங்குள்ள ரெட் லைட் மீடியா பற்றி கூறுவது புரியுது. ஆனால் இங்கு உள்ள திராவிட மாடல் தமிழக மக்களுக்கு புரியவில்லை

  • @freshoffsounds5847
    @freshoffsounds5847 Рік тому +5

    இது மோடி சர்கார் 🇮🇳🇮🇳🇮🇳

  • @saravanand2708
    @saravanand2708 Рік тому +10

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்....🕵️🕵️🕵️

  • @narmadharaja2175
    @narmadharaja2175 Рік тому +8

    இந்தியாவில் உள்ள,, நிறைய அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள்,, பாகிஸ்தானை தங்கள் தேசமாக கருதுவாரகள்,, அவர்கள் இப்பொழுது பாகிஸ்தான் சென்று,, அங்கு உள்ளவர்களுடன் சேர்ந்து வாழ தயாரானல் இந்தியாவிற்கும் ஒரு நல்ல விஷயம் நடந்தா மாதிரி இருக்கும்..

  • @karthikeyanshanmugam7957
    @karthikeyanshanmugam7957 Рік тому +6

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.... அருமையான பதிவு

  • @krsadagopan5555
    @krsadagopan5555 Рік тому +5

    பாகிஸ்தான் தளபதியின் சொத்து விபரம் வெளியானது போல் தமிழ் அரசியல் குடும்பங்களின் சொத்து விபரம் வெளியிட வேண்டும் இந்த கடமை உண்மையான பத்திரிக்கை செய்ய வேண்டும் நன்றி

  • @KarthiKeyan-kj6wu
    @KarthiKeyan-kj6wu Рік тому +5

    🇮🇳Jai Hind🇮🇳
    I am proud to be an Indian.....

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 Рік тому +8

    தீவிரவாதத்தால் எந்த நாடும் முன்னேறாது என்பதற்கு உதாரணம் பாக்கிஸ்தான்,ஆனால் இது புரியாமல் இங்கே சிலது இந்தியாவை பற்றி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்குது

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 Рік тому +4

    மிக நல்ல உரை விக்கி. சூப்பர். 👍

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan Рік тому +7

    இந்தியன் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்ள வைக்கும் பதிவு .

  • @vaidyanathang4149
    @vaidyanathang4149 Рік тому +9

    நல்ல மனிதர் களால்தான் நல்லதை செய்யமுடியும்.காசேபிரதானமா நினைச்சு செய்யறவங்க கிட்ட நியாயம் கிடைக்காது.பாரதியார் வறுமையிலும் தேசமே உயிர்மூச்சு என எண்ணினார் ஆகவே பராசக்தி அவரை விரைவில் தன்னிடம் சேர்த்து கொண்டாள்.

  • @kamalprabhu6969
    @kamalprabhu6969 Рік тому +19

    எனக்கு சந்தோசமாக உள்ளது இந்த நிலமயினை நினைத்து, ஆனால் அதே நேரம் மிகவும் கவலையளிக்கிறது பாகிஸ்தான் மக்களை நினைத்து , இறைவா அனைவரையும் காப்பாற்று

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Рік тому +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வறுமை இந்த உலகை விட்டு ஒழியட்டும். அமைதி எங்கும் நிலவட்டும். வள்ளல் பெருமான் அருள் புரியட்டும்.

  • @abhimano1507
    @abhimano1507 Рік тому +12

    பாகிஸ்தான் பற்றி சரியாக சொன்னீர்கள் தமிழகத்தில் நடப்பது அதுவே ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan Рік тому +17

    Great example for TN people think good people in tn politics

  • @jagadeeshged
    @jagadeeshged Рік тому +15

    Neenga kalakkunga boss, antha nakkal, nee aadu raasa, ultimate nanba 🤣🤣🤣👌👌👌🎊🎊🎊🎉🎉🎉💯💯💯🔥🔥🔥

  • @rajuguru6045
    @rajuguru6045 Рік тому +12

    ஒரு முக்கியமான காரணத்தை விடிங்களே, இந்தியன் பணத்தை புதிதாக மாற்றியது

  • @sitharaman5493
    @sitharaman5493 Рік тому +13

    வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வருவதனால் எற்படும் பிரச்சினைகள் குறித்து சொல்லுங்க விக்கி

    • @pazhanyraja9949
      @pazhanyraja9949 Рік тому +7

      தமிழர்களும் வடமாநிலத்தில் நிறைய. வாழ்கிறார்கள் அந்த காலத்திலே போய் விட்டார்கள்

    • @aru9262
      @aru9262 Рік тому

      Thulukangal thirutu thanama India ku varuvathai pathi oru video podalama?

    • @ix-a5rohitbala775
      @ix-a5rohitbala775 Рік тому +4

      We all are Indians 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
      We can live anywhere in India 🇮🇳🇮🇳🇮🇳
      Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 Рік тому

      @@aru9262 நாம் "தம்ளர்கள்" தான் அரபு நாடுகளுக்கு அடிமை மக்களாக சென்று உள்ளோம் . முஸ்லிம்கள் துருக்கர்கள் என்றால் தம்ளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வி இங்கே வருகின்றது. இது அனைவருக்கும் கடவுள் கொடுத்த பூமி. உங்களின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. முட்டாள்தனமானமாக உளறுவதை நிறுத்தி விட்டு அரபு நாடுகளிடம் மோடிஜி எண்ணை வாங்குவதை பற்றியும் கடன் வாங்கி இருப்பதை பற்றியும் இவனிடம் காணொலி இடச்சொல்லுங்கள்.

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx Рік тому +9

    Congras இருந்தா நமக்கும் இதே நிலைமைத்தான்....... But மோடி வந்துட்டார்ல.....

    • @sureshv2305
      @sureshv2305 Рік тому

      Don't worry modi will bring all the states to an end

    • @user-zj5et2bo3q
      @user-zj5et2bo3q Рік тому

      ​@@sureshv2305 atha tn ku stalin panuvar

  • @milkking3076
    @milkking3076 Рік тому +5

    மோடி கைகளில் இந்தியா 👍👍

  • @praveenkumar-im8yb
    @praveenkumar-im8yb Рік тому +2

    Indians should proud of Narendra Modi .. untold truth in tamilnadu 💥💥

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 Рік тому +17

    அருமையான பதிவு. பாக்கிஸ்தானுக்கு சொம்பு தூக்கும் ஜென்மங்கள் கதறுவானுங்க.

  • @user-cx7ts9ni6q
    @user-cx7ts9ni6q Рік тому +38

    இந்தியாவில் உலக வங்கி கடன் எவ்வளவு இருக்கு தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு இருக்கு இது பற்றிய வீடியோ போடுங்கள். 🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +2

      7 lkhs cr

    • @anonymousananymous
      @anonymousananymous Рік тому

      இந்தியாவுக்கு UNO கொடுக்க வேண்டிய தொகைனு ஒண்ணு இருக்கு தெரியுமா. இராணுவத்தை அனுப்பியதற்கு இன்னும் அவர்கள் பல்லாயிரம் கோடி தரவேண்டும். இதப் பத்தி யாரும் பேச மாட்டீங்களே. அது மட்டுமில்லாம போன வருடம் uno கு இந்தியா கொடுத்த தொகை 30 மி்ல்லியன் அமெரிக்க டாலர்

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv Рік тому

      கோபாலபுரம் குடும்பத்திடம் தமிழன் பணம் எத்தனை லட்சம் கோடி ரூபாய் இருக்கு
      பி சிதம்பரம் குடும்பத்திடம் இந்தியனின் பணம் எத்தனை லட்சம் கோடி ரூபாய் இருக்கு சோனியா காந்தி குடும்பத்திடம் இந்தியனின் பணம் எத்தனை லட்சம் கோடி ரூபாய் இருக்கு இதையெல்லாம் நாம் மீட்பது எப்போது அன்று தான் இந்தியாவின் உண்மையான இந்தியர்களுக்கு சுதந்திரம் பெற்றதாக இருக்கும்.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Рік тому

      @@bossraaja1267
      😂👌

  • @yshivay2944
    @yshivay2944 Рік тому +2

    பக்கத்து நாடான பாகிஸ்தானைப் பற்றி நமக்கு கவலை இல்லை திராவிட போர்வையில் விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்கிறது ஒன்பது அமைச்சர்களுடன் அதைப்பற்றி ஒரு காணொளி போடு வாழ்க தமிழ்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Рік тому +4

    பாரதம் என்னும் பழம் பெரும் தாய் வாழிய வாழிய வாழியவே! ஜெய் ஹிந்த்! 🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthipkmmoorthi7842
    @moorthipkmmoorthi7842 Рік тому +7

    சுற்றியுல்ல நாடு கலை பார்த்து நாமும் சுதரிக்க வேண்டும்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Рік тому +32

    நீங்கள் எந்த ஜாதி, மதம், இனம், மொழியாக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் இந்தியனாக இருங்கள்.அதுதான் BJP யின் கொள்கை.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Рік тому +2

      100% சரி, ஆனால் தமிழ்நாட்டில் ஊடகங்கள் இதை சொல்லாதே.

  • @lingappan2970
    @lingappan2970 Рік тому +24

    தமிழகமும் இப்போது பாகிஸ்தான் நிலைமையில் ஒரு குடும்பத்திற்கு 230000ரூபாய்கடன் சில குடும்பங்கள் வசதியாக வாழ தமிழகம் சுரண்டப் படுகிறது எப்போது தமிழக மக்கள் விழிப்பார்கள்

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 Рік тому +5

    தமிழ் பொக்கிஷம் ஆம்உன்மையாகவே பொக்கிஷம்தான் நன்றிகள் கோடி..!!!!!!?

  • @radnusmagnil8065
    @radnusmagnil8065 Рік тому +10

    இப்படிப்பட்ட அமெரிக்காக்கு நாம் செல்ல நினைக்கிறோம் .....
    இந்தியாவுக்காக உழைப்போம்

    • @--Asha--
      @--Asha-- Рік тому

      New Education Policy implement pannina 10 years la foreign students India vanthu padippanga

  • @sods.
    @sods. Рік тому +6

    பலுசிஸ்தான் தனி நாடாக அமைந்தால் பல மக்களின் எதிர்காலம் நன்றாக அமையும். பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து அந்நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்... தீவிரவாதத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணம் மக்களின் மனதில் இருக்க வாய்ப்பில்லை...

  • @starvijay9
    @starvijay9 Рік тому +4

    💯 %... உண்மை...
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்...
    விக்கி ... சூப்பர்...

  • @QuotableVision11
    @QuotableVision11 Рік тому +82

    குடி’ விலக்கு, 'கூடி வாழ பழகு. ‘சகித்தல்’ விலக்கு, "ரௌத்திரம் பழகு. 'சாதி' விலக்கு, 'சாதிக்க' பழகு. 'மதம்' விலக்கு, ‘மனிதம்' பழகு.

  • @jayashree6123
    @jayashree6123 Рік тому +34

    There is only one word to say about this “ Karma always comes back “

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 Рік тому +10

    Hats off Vicky. I shared this to too many groups.

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +18

    Hats of to your dedication vicky.

  • @ushasaravanan6927
    @ushasaravanan6927 Рік тому +6

    Your speech make me goosebumps...

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Рік тому +23

    sir தமிழ்நாட்டில் 2013ல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir.உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்...
    .

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому +3

    பாகிஸ்தான் பற்றிய தகவல்கள் அருமை 👍

  • @dhanesh3860
    @dhanesh3860 Рік тому +14

    vicky bro Sethu Samuthiram project history pathi full detailed video podunga

  • @tamilmaran7322
    @tamilmaran7322 Рік тому +6

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பற்றி வீடியோ நான் அவரது உயரிய ரசிகன்

  • @velusamym5403
    @velusamym5403 Рік тому +4

    Super bro 👏👏👏👏👏👏👏👍💐💐💐💐💐

  • @sasikumara4034
    @sasikumara4034 Рік тому +11

    இதுதானா மோடி அடி கடந்த 50 வருடங்களாக மோடி மாதிரி இருந்திருந்தால் ஒரு பிரதமர் இருந்திருந்தால் நம் நாடே லெவலே வேற ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @sureshnagaraj6140
    @sureshnagaraj6140 Рік тому +11

    Jai hind. I love India 🇮🇳♥

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Рік тому +10

    I am sorry for Pakistan ordinary people , they hungry

  • @jayaprakashamb5499
    @jayaprakashamb5499 Рік тому +10

    பாகிஸ்தான் சகோதர சகோதரிகளை நினைக்கும் மனம் வருந்துகிறது.

  • @ChensadainatheeswarargmailcomC

    தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சூப்பர் மிக அருமை நன்றி சார்

  • @muralimurali4513
    @muralimurali4513 Рік тому +4

    I LOVE YOU BRO🤜. JAIHIND VANTHAMATRAM

  • @imrs2
    @imrs2 Рік тому +8

    நம்ம நாட்டுலயே திருமா வளவன் எல்லாம் கேட்டான் ஏன் யூனியன் பிரதேசமா மாத்துனீங்கனு நீங்க வேற...

  • @rameshpandian4289
    @rameshpandian4289 Рік тому +9

    No one explain well about world news. U r tha one and only explain all news in a short time. Thank u for your hard work.

  • @sowminarayanan5278
    @sowminarayanan5278 Рік тому +3

    India showing its growth with slow and steady 💪💪💪👌👌👌

  • @muruga-6
    @muruga-6 Рік тому +5

    America pathi clear ah explain panninga... Superb

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 Рік тому +23

    Very well said Vicky. If our PM MODI is not there, India also would have suffered in the hands of Rahul Gandhi, , P.Chidambaram DMK etc. They would have looted the country & our money would have gone to foreign. Hello people please understand now & be vigilant. Don't believe Tamil Media channel. They are getting money from DMK & like this important Vicky video they wouldn't tell the truth.

    • @PS-pi6hv
      @PS-pi6hv Рік тому +1

      De la reu is an example

  • @rampk09
    @rampk09 Рік тому +5

    ஓர் அருமையான பதிவு ❤️

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Рік тому +1

    வினை விதைத்தவன்
    வினை அறுவடை செய்கிறார்கள்
    வாழ்க பாரதம்

  • @sridharsri4981
    @sridharsri4981 Рік тому +57

    இறைவனுக்கு பிடித்த பெயர் ஈசன்...... இந்த பெயரில் அழைத்தால் உடனே பார்க்கிறார் வேறு பெயரில் அழைத்தால் அழைப்பவன் கோபத்தை உண்டு செய்கிறான்..... பாகிஸ்தான் நிலையை பார்த்தாலே போதும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      பாகிஸ்தான் ராணுவம் அதிக சம்பளம் , ஆயுதம் வாங்குவது , ஊழல் - அதனால் உணவு இல்லை - இந்திய அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் MP MLA க்கு சம்பளம் இலவசமாக கிடைக்கும் - ஊழலை நிறுத்துங்கள் ப்ளீஸ்??

    • @Sahasrar
      @Sahasrar Рік тому

      மொழியை மனிதனுக்கு கற்றுக்கொடுத்தவன் யார் ?
      ஒவ்வொருநாடு ஒவ்வொரு இனத்துக்கான மொழியை இறைவனே கற்றுக்கொடுத்தான் அந்த மொழிகள் இறைவனுக்கு பிடிக்காது என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா ?இறைவன் பலஹீனமானவன் மனிதர்களே தங்கள் மொழிகளை உருவாக்கிக்கொண்டனர் என்று ஆகாதா ? ஈசன் என்பது தமிழ்
      இதை உச்சரிக்காத இலங்கை அழிந்ததா? இதை உச்சரிக்காத அரபுநாடுகளும் துபாயும்பிச்சை எடுக்கிறதா ?

  • @ganesansan1048
    @ganesansan1048 9 місяців тому

    அருமை. மதவெறி எருமைகளுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். வாழ்க. வளர்க. தொடர்க.

  • @aroulmourougan
    @aroulmourougan Рік тому +24

    With your research, you should also add that scrapping India's 2000 and 500 notes also caused a big impact on Pak's economy. It is one of the strategies which worked both internally and externally.

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 Рік тому +1

      Epti puriyum pati sollavavum

    • @aroulmourougan
      @aroulmourougan Рік тому +1

      @@Kavinkumar3386 millions of fake Indian Rupees were printed by Pakistanis circulated through Nepal on exchange of Nepal currency.( In Nepal Indian currency is allowed for direct transaction. )

    • @Gunashekar58
      @Gunashekar58 Рік тому

      Very funny.... Circulating fake currency in nepal will impact Nepal economy and nothing to do with indian economy bcoz countries have standard and secured exchange ... India economy was impacted very badly due to demonitization...

    • @aroulmourougan
      @aroulmourougan Рік тому +3

      @@Gunashekar58 Indian economy is performing well I don't see any deteriorate after currency swap from old to new.

  • @mathanmathan9338
    @mathanmathan9338 Рік тому +75

    இலங்கை, பாக்கிஸ்தான் வீழ்ந்தது ஊழலால்தான்.தமிழகமும் அதைநோக்கிச் சென்றுகொண்டிருப்பது வேதனை.

    • @Vikei354
      @Vikei354 Рік тому

      Vata mutu sangei vayakanuku velaku putikum prokar Naya

    • @jaya5339
      @jaya5339 Рік тому +3

      நான் இருக்கேன் மகனே.. அல்லேலூயா

    • @M.17519
      @M.17519 Рік тому

      இந்தியாவிலேயே தமிழ் நாடு‌ தான் ஒன்றிய அரசுக்கு வரிகள் கொடுக்கிறது., மக்களின் வரி பணத்தில் மோடி விதம் விதமாக உடைகள் தனி விமானம் சொகுசு வாழ்க்கையில் ஒன்றிய மந்திரிகள், மக்களின் வரி பணத்தில் ஆடு அண்ணாமலைக்கு Zபிரிவு பாதுகாப்பு இதை எல்லாம் சரி செய்தால் இந்திய முன்னேற்றம் பெரும்.

    • @mathanmathan9338
      @mathanmathan9338 Рік тому +1

      @@M.17519 தமிழ்நாடு அரசுக் கடன் பற்றி தெரியப்படுத்தவும்.தனியார் துறைகளே வரிசெலுத்துகின்றன.மாறன் கம்பெனி தமிழகத்திலேயே பெரிய பணக்காரரராகியிருப்பதுபோல் மருமகனும் ஆக அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது.

    • @M.17519
      @M.17519 Рік тому

      இந்திய மக்களின் வரி பணத்தை அம்பானி & அதானிக்கு வாரி வழங்கும் ஒன்றிய அரசு‌.

  • @suresh.rramar8012
    @suresh.rramar8012 Рік тому +4

    As usual Hats off you Bro. மிக அருமையான பதிவு.

  • @5akrithikg.s318
    @5akrithikg.s318 Рік тому +6

    Proud to be an indian 💯🌍⚡

  • @gopin6340
    @gopin6340 Рік тому +7

    Indha video Ellarum kandipa pakkanum bro namma India entha alavuku develop aagi irruku naama power ellarukum puriyum . next video ku I'm waiting bro.mass video bro ithu