வாத்தியை பின்தொடரும் ஆப்பிரிக்க தலைவர்கள் | அடிப்பொலி சம்பவம் செய்யும் Africa | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் / Accept me as your friend
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +294

    என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் / Accept me as your friend
    Instagram: instagram.com/tamilpokkisham/
    Personal Twitter: twitter.com/vickneswarang
    Facebook Page : facebook.com/iamTamilPokkisham/

  • @karthiguesankannayan1707
    @karthiguesankannayan1707 Рік тому +772

    சமுதாய அக்கறை உள்ள ஒருவனால் மட்டும் தான் இந்த மாதிரி காணொளிகள் தைரியமாக போட முடியும். நன்றி திரு விக்கி.

    • @pugalg5151
      @pugalg5151 Рік тому +15

      நல்ல சமுதாயத்தை உருவாக்க முன்னோடியாக தமிழ் பொக்கிஷம் மிக சிறப்பாக செயல்படுகிறது 💗
      மிக சிறந்த உதாரணம் இந்த பதிவு 🙏
      ❤️ சிறப்பு 💕

    • @barathypriyasr
      @barathypriyasr Рік тому

      Radha Krishna n

    • @selvarajk8267
      @selvarajk8267 Рік тому +3

      முற்றிலும் உண்மை👍❤️🙏

    • @ganesansairam6868
      @ganesansairam6868 Рік тому +1

      அற்புதமான விசயம்

    • @ASOKAN3
      @ASOKAN3 Рік тому +1

      Yes Vikki is great 😃😃😃

  • @pradeep-ux7do
    @pradeep-ux7do Рік тому +12

    விக்கி, நீங்கள் இந்தியாவின் நல்ல நேர்மையான குடிமகன். உங்களைப் போன்ற இளைஞர்கள் தமிழகத்திற்கு தேவை.🙏🙏

  • @MunaNisar-hp4qj
    @MunaNisar-hp4qj Рік тому +9

    ஐயா விக்கீ நான் இலங்கையைச் சேர்ந்தவன் உங்களுடைய பெரும் பாலான கானொலிகலை பார்க்கின்றேன் மிஹவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வக்கி தொடரட்டும் உங்கள் சேவை

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Рік тому +7

    மிக அருமை யான பதிவு 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @kumarp110
    @kumarp110 Рік тому +233

    Main stream medias தார்மீக பொருப்புடன் செய்ய வேண்டிய வேலையை நேர்த்தியாக மக்களிடம் கொண்டு செல்லும் விக்கி க்கு மனமார்ந்த நன்றிகள்.
    கலக்குங்க.......

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 Рік тому

      Thanks bro.These geo politics should be discussed in the main stream media then only the parents will be alert and guide their wards in a proper direction. We are awaiting for your next video.👍👍👏

    • @maheskris370
      @maheskris370 2 місяці тому

      Super

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 Рік тому +131

    வாத்தி ஜெய்ஷங்கர் மட்டுமல்ல,, வாத்தி விக்கியும் செம்ம பாடம் எடுக்கறீங்க.. அருமை சகோதரா 🇮🇳🇮🇳🇮🇳

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 Рік тому +8

    உலக அரசியல் மற்றும் சூழ்ச்சிகளை கண் முன் கொண்டு வந்து அறிவை மேன்படுத்தியதக்கு நன்றி நண்பா இது போன்று இன்னும் பல உருவாக்குகள்..

  • @SobanaM-dm5sn
    @SobanaM-dm5sn 11 місяців тому +3

    தெறி மாஸ் தம்பி.
    வாழ்க வளர்க 🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @ismailbadurdeen6511
    @ismailbadurdeen6511 Рік тому +33

    குடும்பம் என்று ஒன்று இல்லை என்று இருந்தால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் இல்லை.
    நன்றி விக்கி .

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +26

    தங்களுடைய இன்றைய செய்தியை கண்டு வியப்பாக இருக்கிறது. கடினமான உழைப்பை மதிக்கிறேன், வாழ்த்துகின்றேன். 🌹👌

  • @andiappank1396
    @andiappank1396 9 місяців тому +3

    ஆப்பிரிக்கா.வெல்லட்டும்
    நன்றி.விக்கி

  • @alah1945
    @alah1945 Рік тому +2

    சிறப்பு மிக சிறப்பு தம்பி விக்கி ❤அடுத்த பதிவும் வேண்டும்.... எப்படியோ அமெரிக்கா அழிவதை நம்வாழ்நாளில் பார்த்து விடலாம் போல் தெரிகிறது ஹா ஹா ஹா ஹா ஹா... ஜெய்ஹிந்த்

  • @vinodhaperumal
    @vinodhaperumal Рік тому +98

    பல்வேறு நாடுகளின் உண்மையும்,மறைக்கப்பட்ட வரலாற்று தகவல்களையும் வெளிச்சமிட்டு காட்டும் உங்கள் தொலைக்காட்சிக் கும்,அயராது உழைக்கும் உங்களுக்கும் மற்றும் உங்கள் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி தோழரே.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @krish6170
    @krish6170 Рік тому +85

    நல்லதே பகிர்ந்து நல்ல சமயத்தை உருவாக்கம் ... இந்த வாசகம் என் வாழ்கையில் கடைப்பிடிக்கு தாரக மந்திரம் நன்றி அண்ணா ❤❤❤

  • @suresh1621
    @suresh1621 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா கண்டிப்பாக ஒரு நாள் நேரடியாக சந்திப்பேன் என் பங்களிப்பு இறுக்கும் பொக்கிஷத்திர்க்கு

  • @somuramasamysomuramasamy6076
    @somuramasamysomuramasamy6076 Рік тому +9

    நண்பா நான் நம்புகிறேன்
    30 வருஷமா நான் இதை தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க நீங்க சொல்றது 90 சதவீதம் என் கருத்து உடன் ஒத்து போகிறது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டக்குவது நம் கடமை
    ஜெய்ஹிந்த்
    வாழ்க பாரதம் வளர்க தமிழகம்

  • @tunemymath
    @tunemymath Рік тому +74

    ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு கோணத்தில்... Awesome dedication bro

  • @jaiganeshjanesh1517
    @jaiganeshjanesh1517 Рік тому +8

    தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் நம் வலி நேர் வலி.தமிழ் எப்பவுமே பொக்கிஷம்தான்.❤🥰👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sureshkrishna1134
    @sureshkrishna1134 2 місяці тому +1

    உலக அரசியலை உங்களிடமிருந்து நான் உங்கள் மூலமாக கற்றுக் கொள்கிறேன் இன்னும் நிறைய பதிவுகளை நீங்கள் போட வேண்டும் நன்றி நண்பரே❤

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Рік тому +1

    என்னனு நான் கமென்ட் பண்ணுவேன்! உங்க சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா! நீங்க ஒரு தனித்துவமான மிக தைரியமான மனிதர்! நீங்க எப்பவும் இப்டியே இருங்க! சந்தோசமா இருங்க! எங்க ஆதரவு எப்பவும் உங்களுக்குதான்🎉🎉🎉❤❤❤

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 Рік тому +6

    தங்கள் மனிதநேயமும் தேச பக்தியும் மெய் சிலிர்க்க வைக்கிறது‌ விக்கி வாழ்த்துக்கள் ❤❤

  • @user-cv1bj9qf2j
    @user-cv1bj9qf2j Рік тому +98

    உண்மையாவே மிக முக்கியமான பதிவு அண்ணா. இந்த பதிவு உலக. மக்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அப்பொழுது தான் தோட்டத்தின் உண்மையான முகம்.....

  • @vbiotonicmascot6099
    @vbiotonicmascot6099 Рік тому +1

    Sema👍👍 Africa nata ipdi parkum pothu romba santhoshama iruku.

  • @rajamittrabommuraj2712
    @rajamittrabommuraj2712 Рік тому

    சமூக அக்கறையுடன் வெளியிட்ட தங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள்.

  • @g.suresh2557
    @g.suresh2557 Рік тому +27

    உங்களுடைய உழைப்புக்கு தலை வணங்குகிறேன் விக்கி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌

  • @sammike8994
    @sammike8994 Рік тому +88

    Vicky vera level speech super...👍🏻👌🏻
    மாற்றம் ஒன்றே மாறாதது...மாற்றத்தை எதிர் நோக்கி காத்திற்கும் TP family...🫡🫡🫡
    i'm waiting for your video...💚💚💚

  • @omprakashar9038
    @omprakashar9038 11 місяців тому +2

    Vikki Mediya 👌Vazhthukkal.sir👍

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Рік тому +94

    BRICS+ அமெரிக்காவுக்கும் கூட்டாளிகளுக்கும் ஆப்பு வைக்கும். உங்கள் பதிவுக்ககு நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚

  • @africanbirds
    @africanbirds Рік тому +11

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறோம் இந்த மாதிரி செய்திகளை இதுவரை எந்த ஊடகம் எந்த செய்தியும் இதுவரை வெளியிட்டதே இல்லை இந்தியாவில்
    இனியாவது திருந்தட்டும் மேற்கத்திய நாடுகள்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 місяці тому

    இது போல் முக்கிய உலக நடப்பு செய்திகள் அடங்கிய பதிவுகளை வெளியிடுங்கள். நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை தரும் பதிவுகள் பாராட்டுதல் பெறும். ஜெய்பாரதம்

  • @senthilashwin
    @senthilashwin Рік тому

    அருமையான செய்தி.. மேற்குல நாடுகளின் நரித்தனம் இனியாவது தெரிந்து கொண்டு விழிப்போடு இருப்பது நல்லது

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +39

    விக்கி, நீங்கள் இந்தியாவின் நல்ல நேர்மையான குடிமகன். உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவை. , குறிப்பாக தமிழகத்திற்கு.🌹🌹🙏🙏

  • @jayaramand2695
    @jayaramand2695 Рік тому +1

    ஐயா ஆப்ரிக்கா பற்றிய தகவல்கள் ஆச்சரியமாக உள்ளது. மேற்கு உலக நாடுகள் செய்த நரி தந்திர வேலைகளை தாங்கள் வெளிச்சம் போட்டுக் புரிய வைத்தமைக்கு நன்றி வணக்கம் ஐயா.
    தங்களின் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 💐💖💐...💖💯💖

  • @shanmugasamy4045
    @shanmugasamy4045 Рік тому

    நம்ம தமிழ் பொக்கிஷம் விக்கியின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்... உங்கள் உழைப்பால் நாங்கள் அறிவை வளர்கிறோம் நன்றிகள் பல... நீ வாழ்க வளத்துடன் பல்லாண்டு காலம்..

  • @vijayp9462
    @vijayp9462 Рік тому +34

    வீரமான செயல் விளக்கம், தொடரட்டும் உங்களுடைய பணி,நன்றி தோழரே

  • @buzzsugan
    @buzzsugan Рік тому +25

    நண்பா இந்த பதிவை UA-cam நீக்கிவிட்டால், நமது Telegram பக்கத்தில் வெளியிடவும்.

  • @kumarvlog3448
    @kumarvlog3448 Рік тому

    வாழ்த்துக்கள் விக்கி நண்பா 👍👍👍👍பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jahirhussain2623
    @jahirhussain2623 Рік тому +1

    விக்கி அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Рік тому +20

    எதிரில் நின்று வீழ்தியவர்களை விட, சூழ்ச்சியால் வீழ்ந்தவர்கள் தான் அதிகம்...

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Рік тому +1

      சூழ்ச்சி
      நல்லதா கெட்டதா 🤔
      ஒசாமா பின்லாடன்
      டா வரை அடித்ததும்
      ஒருவன் டாலரை.....
      🤔🤔🤔🤔🤔

  • @myilvaganana366
    @myilvaganana366 Рік тому +38

    அருமை-----!தம்பி விக்கி, வணக்கம் ! நீங்கள் தனியாக செய்தி தொலைக்காட்சி தொடங்க முழு தகுதியும் பெற்று விட்டீர்கள் gohed

  • @user-zz6fb3ou6b
    @user-zz6fb3ou6b Рік тому

    வாழ்த்துக்கள் விக்கி இந்தியாவில் நடக்கும் அனைத்தும் வேண்டும்

  • @dhandapanibabu4997
    @dhandapanibabu4997 Рік тому

    அன்பு நண்பர் Vignesh அவர்களுக்கு., இந்த காணொளி மிக மிக அருமை....

  • @mohamedmohamed-yi7on
    @mohamedmohamed-yi7on Рік тому +8

    செய்திகளை நாங்க தெரிந்து கொள்ள கஷ்ட பட்டு உழைக்கும் விக்கி பிரதர் நன்றி 💐

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm Рік тому +7

    பேசுங்கள் விக்கி இளைஞர்கள் தெரிந்துகொள்ளட்டும். உங்கள் செய்திகள் புதுப்புது கோணங்களில் யோசிக்க தூண்டுகிறது. உங்கள் சேவை தொடரணும். வாழ்த்துக்கள். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் செய்வது அளப்பறிய சேவை. நன்றி விக்கி.

  • @user-po5ic2no3l
    @user-po5ic2no3l Рік тому

    சகோதரா மிக மிக நன்றி .உங்கள் முயற்சிக்கு எங்களுடைய மனதார நல்வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉👋👋👋👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 місяці тому +1

    யூடியூப் சேனல்கள் பலவற்றை பார்த்துள்ளேன். இந்த பதிவுக்கு கிடைத்த லைக்குகள் 25 k என்பது வியப்பூட்டுகிறது. செய்திகள் எல்லாம் பொக்கிஷமாக உள்ளது.

  • @vasanthkumar-ki8og
    @vasanthkumar-ki8og Рік тому +28

    மிக மிக பயனுள்ள பதிவு... நண்பரே.... அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இனைத்து ஆப்ரிக்க நாடுகளுக்கு செய்யும் துரோகம் மற்றும் அடிமைத்தனம் அனைத்தும் புரிந்து சில ஆப்ரிக்க நாட்டு தலைவர்கள் எதிர்த்து பேசிற்பது வரவேற்கத்தக்கது

  • @saravanakumarv7495
    @saravanakumarv7495 Рік тому +14

    நண்பரே தங்களது காணொளிகள் அனைத்தும் நிச்சயம் வருங்காலத்தில் நமது தலைமுறையினர்கள் ஆள் போற்றப்படும் 🎉

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619 Рік тому

    துணிவே துணை உங்களுக்கு நாங்கள் என்றும் துணை வாழ்த்துக்கள் விக்கி சும்மா கிலி

  • @ajmeerj
    @ajmeerj Рік тому

    Hats off bro....
    தைரியமான பேச்சு....
    உண்மையான பேச்சு

  • @shankavitha634
    @shankavitha634 Рік тому +38

    நீங்கள் உலகவிடயங்களை புட்டு புட்டு வைக்கிரீர்கள். ரொம்ப நன்றி. இப்படியே நம் நாட்டில் லஞ்ஞத்தையும் ஒலித்தால், நம்நாடு இன்னும் வளம் பெரும்.

    • @spalavesam1305
      @spalavesam1305 Рік тому +3

      நல்லவர்களுக்குமனசாட்சியுடன் கண்டிப்பாக ஒப்டு போட வெளியே வாருங்கள். நல்லதே நடக்கும்.

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 Рік тому +13

    அற்புதமான விளக்கங்களுடன் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பேச்சையும் சேர்த்தது மிகவும் அற்புதம். சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @chinniahyoganandam2593
    @chinniahyoganandam2593 Рік тому

    சகோ தொடரட்டும் தங்கள் பணி. வாழ்க பல்லாண்டு🎉🎉❤

  • @arunkamble7122
    @arunkamble7122 Рік тому

    உங்களின் எண்ணம் தலைவன் சே க்கு சமமானது சகோதரா, உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது, குரலற்றவர்களின் குரல் ஒழிக்கப்படவேண்டும் சகோதரா, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, வார்த்தைகள் இல்லாமல் தோழன் சே வை போல இறங்கி செய்ய வேண்டும் என உணர்கிறேன் சகோதரா.

  • @soulofsri
    @soulofsri Рік тому +40

    நல்ல செய்திகளுக்கு எங்க support இல்லாம எப்படி bro we are always with you!......😉👍

  • @making4951
    @making4951 Рік тому +91

    நம் எடுக்கும் முடிவில் உள்ளது அனைத்து நாடுகளும் பின் பற்றுவார்கள் நம் பலமாக இருந்தால் மட்டுமே அவர்களை முன்னேற்ற முடியும்.... இந்தியா தலைமை தாங்க வேண்டும்..🇮🇳💪

  • @tamilstatussongandfunny6882
    @tamilstatussongandfunny6882 Рік тому +1

    உங்களுக்கு பல நன்றிகள்
    இதற்காக நீங்கள் பெருமை படவேண்டும்
    நாங்களும் பெருமைப்பட்டு கொள்கிறோம்

  • @user-gv1lr8qs3v
    @user-gv1lr8qs3v Рік тому

    மெய் சிலர்க்கிறது விக்கி....

  • @sasikalak5300
    @sasikalak5300 Рік тому +62

    கண்டிப்பா இதன் தொடர் காணொளி வேண்டும். படிக்கும் பிள்ளைகளுக்கு மிகுந்த பிரயோஜனமாய் இருக்கும்..... சந்தேகப்படாமல் தொடருங்கள் உங்கள் பணியை......வாழ்த்துக்கள் தம்பி.....❤❤❤❤

  • @akpirabu8009
    @akpirabu8009 Рік тому

    சூப்பர் விக்கி இந்த செய்தி அனைத்தும் உண்மையே வாழ்த்துக்கள் ❤

  • @RAVIKUMAR-tm2rz
    @RAVIKUMAR-tm2rz Рік тому +5

    மனித இனம் விழித்து கொள்ளும் காலம் இது. விழிப்படைய வழி பிறப்பதற்கு நன்றி.

  • @Sragul-wk5cy
    @Sragul-wk5cy Рік тому

    உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் தோழரே

  • @sathishsubramani7933
    @sathishsubramani7933 Рік тому

    👍👍semma Vicky. உன் உழைப்பு மிகப் பெரியது.

  • @kaveriazad7528
    @kaveriazad7528 Рік тому +4

    மிக அருமையான பதிவு ! பணி தொடரட்டும் 1 வாழ்த்துக்கள் |

  • @dexterz4971
    @dexterz4971 Рік тому +54

    Bro if u start seperate channel in English the whole Indian people will benefit from the geopolitical topics. I hope u do it in future, want to see ur massive growth for ur efforts ♥️

  • @redtiger8052
    @redtiger8052 Рік тому

    Vicky super you realy great உண்மையான journalism சூப்பர் ஸ்டார் நீங்கதான் ❤👍👍👌👌👌

  • @nanthakumar8343
    @nanthakumar8343 Рік тому +1

    இது 10 முறை pattachu... சூப்பர் ஆ இருக்கு bro

  • @gaandhichinnasamy9940
    @gaandhichinnasamy9940 Рік тому +5

    சிறப்பான எதீர் நடவடிக்கை. வாழ்த்துக்கள் ஆப்ரிக்கா.
    சிறப்பான பதிவு.

  • @KnNn07
    @KnNn07 Рік тому +315

    சவுதி ஈரான் பிரச்சனை தீர்க்கப்பட்டு இரு நாடுகளும் இணைந்தது போல , சீனா இந்தியா இணைந்தால் உலகமே BRICS காலடியில்..😮

    • @netanand
      @netanand Рік тому +29

      எதிரிகள் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது ஆனால் துரோகிகளுடன் இணைய முடியாது.

    • @kumar4379
      @kumar4379 Рік тому +6

      Geo politics is all about nations interests..

    • @beautifullife5372
      @beautifullife5372 Рік тому +2

      Unmai brother

    • @user-ms9jc9hq7k
      @user-ms9jc9hq7k Рік тому +9

      Russia நினைத்தால் முடியும்

    • @kssps2009
      @kssps2009 Рік тому +3

      அதுக்கு வாய்ப்பில்லைடி😂 ராசா

  • @user-nb4zl9cu6e
    @user-nb4zl9cu6e Рік тому +9

    வாழ்த்துக்கள் 💐 தமிழ் பொக்கிஷம் மக்களுக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க வளர்க உங்கள் பணி கொள்கை கடவுள் துணை இருக்க வாழ்த்துக்கள் 💐

  • @gowrisankar348
    @gowrisankar348 Рік тому

    விக்கி உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஆனா உனது இந்த மேன்மையான செயலைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன் இந்த பேச்சு நம் இந்திய முழுவதும் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பரவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன் நீ எத்தனை மொழிகளில் கற்றுக் கொண்டு இருக்கிறாய்

  • @vadivelandhanasekaran7822
    @vadivelandhanasekaran7822 Рік тому

    அருமையான பதிவு. மெய்மறந்து காணொளியை கண்டு உடல்சிலிர்த்தது... 🙏👍

  • @edithjerald8404
    @edithjerald8404 Рік тому +16

    உங்களின் உழைப்பிற்கு likes ,comments என்னால் முடிந்தது. அண்ணா

  • @chinnusamy4699
    @chinnusamy4699 Рік тому +2

    இந்தியர்கள் தான் உலகெங்கும் பரவி அனைத்து இடத்திலும் வேலை செய்கிறார்கள்....மனிதவளம் ஒர் அரிய பொக்கிஷம்......

  • @govindarajanvarutharajan4998

    அருமையான பதிவு அதிகப்படியான தொலைநோக்கு பார்வை நம்மை எட்டமுடியாத அளவுக்கு நம்மையும் நமது சமுதாயத்தையும் பிளவுபடுத்தி மேற்கத்திய நாடுகளும் மற்றும் நமது ஒரு சில அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பின்தங்கி வைத்துள்ளனர் உறவில் இருந்து மீண்டு எழுவோம் அதற்கு உங்களைப் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களால் மட்டுமே எழுச்சி அடைய செய்ய முடியும் என்பது என் கருத்து

  • @exinarts1146
    @exinarts1146 Рік тому

    🙏
    വലിയ റിസ്ക് തന്നെ !!
    അനുമോദനങ്ങൾ.
    തീർച്ചയായും ഈ പാതയിൽ മുന്നേറാൻ കഴിയട്ടെ .
    നന്ദി.🎉

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому +15

    வாத்தி உலகிற்கு செமயா விதைத்து உள்ளார் 🔥 இன்னும் சில வருடத்தில் மேற்கு உலகம் குரங்கு உலகமாக மாறும்🥳🤷‍♂️
    வேற லெவல் நண்பா👌👌
    உங்க துணிவுக்கு பாராட்டுக்கள்👍🏼

  • @dharmarajk3275
    @dharmarajk3275 Рік тому +8

    விக்கி பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோள் இல்லாமல் ,அமெரிக்காவின் முக திரையை கிலிகிறது, பள்ளியில் படித்த வரலாறை விட அதிகமாக திரிந்து கொள்கிறேன், நன்றி

  • @baskaranbaskaran2325
    @baskaranbaskaran2325 Рік тому

    தமிழ் பொக்கிசம் புதிய, அறிய தகவல்களால் பொலிவு பெருகிறது.

  • @annamalai8398
    @annamalai8398 Рік тому

    மிகவும் அருமையான பதிவு இதுபோன்ற பதிவுகள் எதிர்பார்க்கிறோம் ஊடகங்கள் பேச மறுக்கின்ற பல உண்மைகளை போட்டு உடைத்து இருக்கிறீர்கள்

  • @klaitusstephen4992
    @klaitusstephen4992 Рік тому +4

    அருமை உலக அனைத்து சமுதாயத்திற்கும் மக்களுக்கும் தேவையான கருத்துக்கள

  • @vasanth7582
    @vasanth7582 Рік тому +30

    "Never doubt that a small group of thoughtful, committed citizens can change the world; indeed, it's the only thing that ever has." - Margaret Mead🙂

  • @Shreyasri-pi1sg
    @Shreyasri-pi1sg 2 місяці тому

    நம் நாட்டிற்கு நல்லது கெட்டது எது னு உங்கள் பதிவுகள் மூலமாக தெரிந்து கொள்கிறோம்.நேர்மையான உண்மை த் தமிழன் நீங்கள்....கடவுளின் அருள் கிடைக்கட்டும் நலமோடு வாழ..,...

  • @mohamedsaheelsalahudeen7014

    நான் மிக விரும்பிப் பார்க்கும் காலத்துக்குத் தேவையான தகவல்களையும் தெளிவூட்டலகளையும் ஒப்பீட்டரிக்கைகளையும் பதிவேற்றுவதில் தமிழ் பொகரகிணத்தின் பங்கு மிக அலப்பரியது. வாழ்த்துக்கள்.
    எனது உள்ளத்தை வெகு நாட்களாக கு😮டைந்துகொண்டிருக்கும் மிக மோசமான சிருபிள்ளையாலும் ஏற்க முடியாத ஒரு கேடுகெட்ட முறைதான் வீட்டோ மறைமை. எல்லா நாடுகளும் ஒன்றகச் சேர்ந்து எடுக்கும் முடிவுகளை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்க மாற்றும் அதிகாரம். அம்முடிவு பிழையாக இருந்தாலும் கூட.
    இட
    முறைமை பற்றி ஒரு தெளிவூட்டலைச் செய்து ஒரு பேசு பொருளாக மாற்ற முடியுமானால் உலகெங்கிலும் மாறிவரும் எண்ணப்போக்கில் இதையும் உள்ளடக்கலாம். அதற்கு தமிழ் பொக்கிசம் ஆரம்பகார்த்தாவாக அமையலாம்.

  • @sujiqatar7068
    @sujiqatar7068 Рік тому +5

    விக்கி நீங்க தப்பா புரிச்சிகிட்டிங்க அது திருமணம் கடந்த உறவு 😄😄😄😄 இத வெளிநாடுகளுக்கு சொல்லி குடுத்ததே நம்ம தமிழ் நாட்டுல இருக்கிற ஒரு கெழட்டு பயலும் அவன் சகாக்களும் காணொளி 👌👌👌👌 அடுத்த vidio எப்போ im weitting

    • @saranya1111_
      @saranya1111_ Рік тому

      அந்த கிழவன் தமிழன் கிடையாது .

  • @user-rd8ep5lj3r
    @user-rd8ep5lj3r Рік тому +6

    Not even a single channel speaks about this particularly about African countries. You and your team are working very hard to gather all these informations and prove your ability to give the news very much authentically. Hats off to you and your team.

  • @arunkamble7122
    @arunkamble7122 Рік тому

    சகோ மென்மேலும் தொடருங்கள் அருமை மிக சிறப்பு

  • @vishvajithu4634
    @vishvajithu4634 Рік тому +8

    தங்களுடைய உலக அறிவு அற்புதம்... தங்களுடைய உழைப்பு பெரியது.... தங்களுடைய பார்க்காத பழைய வீடியோவும் பார்த்து வருகிறேன்...❤❤❤❤

  • @rakshakanvelu2627
    @rakshakanvelu2627 Рік тому +3

    அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c 3 місяці тому

    நன்றிகள் சகோதரரே மக்களுக்குத் தெரியாத பல விஷயங்களை மிகத் தெளிவாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே உங்களின் சேவை மக்களுக்கு தேவை💞🙏💞🥰🥰🥰

  • @dhinesh-Bala
    @dhinesh-Bala Рік тому +4

    African leaders speech is awesome. Hope they soon get rid of the western countries influence and reduce the poverty. And Vicky, you made a great video. Thanks!

  • @kadibilla-lw4ip
    @kadibilla-lw4ip Рік тому +12

    I proud to say I'm one of the tp family member because everyday I'm learning a new things from your video Anna . Tq for uses full information ❤

  • @Sivac97
    @Sivac97 Рік тому +7

    அருமையான தகவல்

  • @kamachiyappanpi1259
    @kamachiyappanpi1259 Рік тому

    மிகவும் முக்கியமான தகவல் நண்பா
    நீங்கள் தாரளமாக இது பற்றி பதிவிடலாம்
    தமிழ் பொக்கிசம் குடும்பம் உங்களுடன் எப்போதும் இருக்கும் 🌺🌹

  • @mebin.m1130
    @mebin.m1130 Рік тому +6

    சிறப்பான முறையில் சிறப்பான முயற்ச்சி
    வாழ்த்துக்கள் தோழரே.....🎉💐

  • @thaamiraa2805
    @thaamiraa2805 Рік тому +3

    அண்ணா சுப்பர் எங்கள் இனம் காப்பாற்றிப்படவேணும் இலங்கைத் தமிழர்கள் முக்கியமாக மதுபோதையில் இருந்து பாடசாலை மாணவர்கள் மீட்கப்பட வேண்டும் காணொளிகளை தொடர்ச்சியாக போட்டுவினில் புணர்வு வரவைக்க வேண்டும் தரவுகள் தர நாம் தயார் தமிழரைக் காக்க நீங்களும் தயாராகலை கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்ன செல்லலாம் O2 மணி நேரம் எமது இனத்தைப் பற்றி யோசியுங்கள் பிளீஸ்

  • @VediSamy-lg3nm
    @VediSamy-lg3nm 2 місяці тому

    சிறப்பானசிறப்புமிக்ககாணோலிநன்றி

  • @naga406
    @naga406 Рік тому

    இதுவரை வந்ததிலேயே அருமையான பதிவு

  • @shalini1270
    @shalini1270 Рік тому +12

    Best video ever.. those leader's speech are at another level.. could see confidence in your eyes & power in your words! Way to Go!