வாத்தி ஜெய்சங்கர் செய்த சம்பவம் | One stone Two mangoes | பாகிஸ்தான் என்ன செய்யும் | Tamil Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 942

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +36

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: FREEDOM60
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

    • @samithurai6841
      @samithurai6841 Рік тому

      News content is good. You can avoid cinematic build up bit 😊.

    • @srikrishnan4048
      @srikrishnan4048 Рік тому +1

      தமிழ் புக் இஸ் அதற்கு எங்கள் மனமார்ந்த நன்றி வெளிநாட்டு செய்திகளை எங்களுக்கு காணொளியும் மூலமாக காண்பதற்கு எங்கள் விக்கிக்கு மனமார்ந்த நன்றி

    • @lakshman_dinesh9955
      @lakshman_dinesh9955 Рік тому

      Anney history of tayyab erdogan video poduga

    • @chandrasekar8002
      @chandrasekar8002 Рік тому

      Vera level video.💯

    • @rvijayakumar7308
      @rvijayakumar7308 Рік тому +1

      anna developerku channel open pannunga

  • @Muruganviews
    @Muruganviews Рік тому +655

    இவருக்கு எல்லாம் அகில இந்திய ரசிகர் மன்றம் வைக்க வேண்டும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்🇮🇳🇮🇳🇮🇳

    • @fullfantacysports743
      @fullfantacysports743 Рік тому +45

      ரசிகர் மன்றம் வைத்து தமிழகத்தை அழித்தது போதாதா?? ☝️ 😪 வாழ்க பாரதம்!! வளர்க மோடிஜி சர்கார் 😍

    • @NagarajNagaraj-bn2ui
      @NagarajNagaraj-bn2ui Рік тому +6

      ஆம்

    • @sridharsri2061
      @sridharsri2061 Рік тому +22

      அடுத்த பிரதமர் ஜெய் ஷங்கர்

    • @thilagierode4457
      @thilagierode4457 Рік тому +6

      Nan ready pa

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Рік тому +1

      @@sathish____NTK onga ayya Sunni ya ooompu THEVIDIYA PAYALA

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 Рік тому +223

    ஒரு மினிஸ்டர் எந்த தகுதில் இருக்க வேண்டுமோ அதற்க்கு மேல் எங்கள் வெளியுறவு மந்திரி இருப்பது உண்மையான தேசபற்றாளர்களுக்கு அளவில்லா.... மகிழ்ச்சி வாழ்க...... ஜெய்சங்கர் சார்👏👏👏👌👌👌💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️

    • @sridharsri2061
      @sridharsri2061 Рік тому +6

      அடுத்த பிரதமர் ஜெய் ஷங்கர்

    • @rajendranbv8427
      @rajendranbv8427 Рік тому

      ​@@sridharsri2061 Good idea !!!

  • @yuvarajysk5714
    @yuvarajysk5714 Рік тому +183

    சம்பவம் சம்பவம் சொல்லு வாங்கலே அது இதுதான் ஜெய்சங்கர் அவர்கள் மாஸ் பக்கா மாஸ்🔥🔥🔥🔥

  • @yuvarajp4392
    @yuvarajp4392 Рік тому +35

    சுதந்திர இந்தியா கண்ட சிறந்த வெளியுறவுத்துறை ௮மைச்சா்.சிறந்த ஆளுமை👍

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Рік тому +281

    நம்ம தமிழ் பொக்கிஷம் சேனல் வழியாக புது புது செய்திகளை பகிரப்ப படுகிறதர்க்கு வாழ்த்துக்கள் விக்கி. Happy Republic day 🇮🇳🇮🇳🇮🇳.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Рік тому

      நடுநிலையாளர் என முகமூடி எதற்கு ? துணிவிருந்தால் கிழித்தெறிந்து காவியுடன் களம் வாருங்கள் ,,,.,,,soft sangi என்று சொல்வார்கள்,..இவர் ஏன் அவ்வாறு இருக்க வேண்டும் ?,,,காரணம்,,,,அறியாமை உடையோர் ,,,,உண்மையை அறியாத,,,,பகுத்தறிவு அற்ற சில அறியாமைகளை தனதாக்க,,,,வாழை பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் தன் பாஜக கருத்துக்களை முன்னெடுக்கிறார்,,,,வியூஸ் வேண்டும் இல்லேயேல் முழு காவியாக மாறி விடுவார்,,,,,,காவியாக வா ,,,,உங்கள் கருத்துக்களை இந்த பொதுவெளியில் உங்கள் மனசாட்சியோடு வெளியிடுங்கள் ....பதிலுக்கு என் தமிழன்னை இட்ட தமிழில் பாஜக முன்னெடுக்கும் சனாதனம்,,,,மனுதர்மத்தை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்

    • @srikrishnan4048
      @srikrishnan4048 Рік тому

      இந்தியா பாகிஸ்தான் பற்றி விளக்கமாக கூறிய விஜய் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்ற

  • @Deiva1985
    @Deiva1985 Рік тому +19

    திரு ஜெய் சங்கர் தான் எனக்கு பிடித்த அமைச்சர் தனது வேலையை கச்சிதமாக செய்கிறார்

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Рік тому +67

    நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நம் பாரத தேசம் வீர நடை போட்டுக் கொண்டு இருக்கிறது என்றாள் நம்ம அமைச்சரும் முக்கிய காரணம்

  • @narma8110
    @narma8110 Рік тому +38

    இப்படிப்பட்ட தகவல்களை உங்களது சேனளில் மட்டும் தான் காணமுடியும்..👏👏👏🇮🇳

  • @saravananzoya58
    @saravananzoya58 Рік тому +71

    Jai hind.. மிக விரைவாக அருமையான செய்திகளை வழங்குவதற்காக நன்றி TP and Team

  • @chandrank6229
    @chandrank6229 Рік тому +6

    இங்கிருந்து அங்க இருக்கிறவங்கள மூச்சு வாங்க வைக்கிறாருன்னு அது இவராள மட்டும் தா முடியும். இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் to both bro

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Рік тому +4

    சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
    அவருக்கு ஆண்டவன் நல்ல உடல் நலத்தை கொடுக்க வேண்டும் 🙏🏻

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 Рік тому +41

    Exactly correct. Jai sir checkmate வைத்துள்ளார். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம். 👌👏❤🙌🙏🇮🇳👌🇮🇳🇮🇳🇮🇳👏

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Рік тому +110

    பாக்கிஸ்தான் நிலை 23 புலிகேசி வடிவேல் காமெடி நினைவுக்கு வருகிறது நாம் யாருக்கு ௭ன்ன செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது 🤣

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Рік тому +42

    அன்புடன் இனிய குடியரசுத் தின நல்வாழ்த்துக்கள் தம்பி ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳நம்ம அர்ஜுனர் ஜெய் சங்கர் அவர்களும்
    இந்திய தேசத்தின் தலைவர் திரு நரேந்திர மோடி ஜீ அவர்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஜெய் ஹிந்துஸ்தானி 🇮🇳💞💐💯🇮🇳

  • @DH1N1
    @DH1N1 Рік тому +61

    In Tamil Nadu RSB news medias are refusing to celebrate this man .. he has changed the entire perspective of india globally .. within few yrs of his time since he took the office of external affairs .. and most importantly he is a Tamil .. and the most inspiring person in india for 90% youths ..

    • @subramaniyakp2312
      @subramaniyakp2312 Рік тому +6

      Gurumoorthy brought him but bunch of tn ignore saying paapans.

    • @renukasp3510
      @renukasp3510 Рік тому +1

      @@subramaniyakp2312 adhugalukku adhane gandu.

    • @subramaniyakp2312
      @subramaniyakp2312 Рік тому

      @@renukasp3510 true story

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi Рік тому +1

      His family is tamil still we dont celebrate him for obvious reasons

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi Рік тому +1

      He is an retired indian officer sushma swaraj recommended him for this ministry

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 Рік тому +13

    அனைத்து இந்திய சொந்தங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்

  • @samscreation6651
    @samscreation6651 Рік тому +40

    I can feel Vicky's happiness and proud Ness about India's position, same like us while listening to this news 🤣🔥❤️

  • @nithyaeswari1
    @nithyaeswari1 Рік тому +41

    After watching all your vaathi videos I became a fan of JAI SHANKAR 💪. Vaathi pathi pesumpothu unga mugathula appadi oru santhosam poorippu perumitham.....paaka supera irukku Vicky.

    • @gsiyengar
      @gsiyengar Рік тому +1

      Exactly..i also sensed this.. 👍

    • @sridharsri2061
      @sridharsri2061 Рік тому +1

      After modi jai shankar will be next PM

    • @meshu6602
      @meshu6602 Рік тому

      @@sridharsri2061 He is one of the best diplomat but it doesn't mean he can be a good PM

  • @dsffdsfdsfdsfdfd
    @dsffdsfdsfdsfdfd Рік тому +15

    வாத்தி ஜெய்சங்கர் பெயர் சரியான பொருத்தமா இருக்கு👍

  • @shabrishpraveen1
    @shabrishpraveen1 Рік тому +24

    Vicky punch dialogue gives goose bumps :) vaathi coming

  • @sivakumar-yv8zi
    @sivakumar-yv8zi Рік тому +6

    வழக்கம் போல அருமையான காணொளி... வாத்தி ரெய்டு தொடரட்டும்....🔥🔥🔥 அப்படியே அந்த பெரிய வாத்தியார் (அஜித் தோவால்) பத்தியும் பதிவு போடுங்க அண்ணா... இவங்க ரெண்டு பேரையும் பத்தி எல்லாரும் தெரிஞ்சுக்கணும்...🙏 நன்றி for all vedios..😊

  • @palavesammuthiah1312
    @palavesammuthiah1312 Рік тому +3

    திரு ஜெய்சங்கர் அவர்கள் எப்போதும் மாஸ் ஹீரோ
    ஜெய் ஹிந்த்

  • @arunkamble7122
    @arunkamble7122 Рік тому +6

    வார்த்தைகள் இல்லை சகோதரா. மேலும் தொடரட்டும் உங்களின் பணி.

  • @v2r2d228
    @v2r2d228 Рік тому +7

    Jai shankar 💪💪💪💪real hero.... Not reel hero.... Our young people should follow him....

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +23

    Arumai... Tomorrow I'm goona participate for the first time in Model United Nations(MUN) conference in our university.
    I realised an iota of Dr. S Jaishankar's critical service to India & I salute to our diplomats. It's definitely not an Easy job
    Hoping for the best for my MUN competition tomorrow & my prayers for a Stronger India with Prosperous society

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Рік тому +1

    அரசியல் வாரிசை தேடும் தமிழ்நாடு, ஆனா திறமைசாலியை தேர்ந்தெடுத்த குஜராத்திற்கு பாராட்டுக்கள். குஜராத் MP jaisankar.

  • @radjaradja2821
    @radjaradja2821 Рік тому +10

    நிச்சயமாக இந்த கோனத்தில் யோசிக்க எனக்கு தோனவில்லை புரியவைத்ததர்க்கு நன்றிகள் பல ஜெய்ஹிந்த்

  • @mohamedhamran8235
    @mohamedhamran8235 Рік тому +12

    Aanalum naa ithuvara ipdi oru foreign minister activity yah naa kelvi pattathe illa....... all credit goes to jayshankar and India🇮🇳
    Happy Republic Day to every TP troop friends😇😊

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Рік тому +5

    ஒரு பிள்ளை பிறந்தாலும் அய்யா ஜெய் சங்கர் மாதிரி பிறக்கணும்...

  • @saravanans3758
    @saravanans3758 Рік тому +41

    You are patriotic and honest, thanks for all your hardwork.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் Рік тому +20

    விக்கி தம்பி 🌹🔥🇮🇳 👍

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 Рік тому +21

    தமிழ் நாட்டில் செய்தி சேனல்கள் ஏன் சொல்ல மறைகின்றது இந்த விஷயத்தை 😭😭😭

    • @krishhappa8075
      @krishhappa8075 Рік тому +2

      Minority appeasement.. Bhaiyunga inga irukravangaluku bayam

    • @alex-cu2qk
      @alex-cu2qk Рік тому

      Why does vikki don't speak about BBC docs or adani case ?

  • @kuttystoriesbylalitha
    @kuttystoriesbylalitha Рік тому +7

    பாக்கல, பாக்கல!,,,
    கேக்கல,,கேக்கல,,!,,
    சூப்பர் அண்ணா,,,

  • @KarthiKeyan-kj6wu
    @KarthiKeyan-kj6wu Рік тому +14

    🇮🇳Jai Hind🇮🇳
    Happy Republic Day to everyone all 🙏🙏🙏

  • @a.b.s1734
    @a.b.s1734 Рік тому +21

    Happy Republic Day Wishes to all TP troops viewers

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 Рік тому +11

    Great work Vicky. TN Media hasn't done justice to the amazing work that Dr. S. Jaishankar has done in rebuilding and reshaping India's image in the international arena. You are doing a great work in highlighting the achievements of him. I travel a lot and I see a lot of change in terms of how an Indian Passport holder is perceived these days. Proud Indian. Jai Hind.

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 Рік тому +11

    அருமையான பதிவு.அங்கும் இல்லை.இங்கும் இல்லை திக்கு முக்காடும் பாக்கிஸ்தான்.பாக்கிஸ்தான் மக்களுக்கு உதவ தயார் என்ற நிலையில் நாம் தேசம்.பாக்கிஸ்தான் தலைவன் மோடிஜி காலில் விழுந்தால் பாக்கிஸ்தான் மக்களுக்கு நன்மை நடக்கும்.இது சத்தியம் .நம் இராணுவம் அதிகாரத்தில் இருக்கும் கொள்ளை இராணுவத்தை அடியோடு ஒழித்து விடலாம் மண்ணோடு மண்ணாக.ஜெய் ஹிந்துஸ்தான்.

    • @baktha1984
      @baktha1984 Рік тому

      Kalil Vizhuvadhu nam thamizhyaga arasiyalil porundhum. Pakistan unmaiyil nanban endru kai koorthaal podhum modi ji Udan. Adhuvey Namadhu Vettri. Pakistan people will be saved and their debts will be taken care. Nadaka Vaaipu Ella PS Vaaipu ella

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +19

    Genuinely appreciate the efforts you put in delievering these updates vicky.

  • @nagukanish
    @nagukanish Рік тому +5

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயம் உருவாக்குவோம். என்பது சரி தான் அந்நிய நாடக இருந்தாலும் மதிப்பு நாம் கொடுக்க வேண்டும் திரு விக்கி அவர்களே "பிச்சை" என்ற சொல் எடுத்தால் கண்ணியமாக இருக்கும்.

  • @ganeshboseganeshboseganesh87
    @ganeshboseganeshboseganesh87 Рік тому +5

    உண்மையாகவே ஜெய்சங்கர் சார் அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் சிங்க நடை போடுகிறார்

  • @vinayp1475
    @vinayp1475 Рік тому +5

    வாத்திக்கி நம் ( TP குருப்)சார்பில் வாழ்த்துகள்.

  • @sivanpogi5070
    @sivanpogi5070 Рік тому +5

    இந்திய ராணுவம் சீன ராணுவத்திடம் 28 இடங்களை இழந்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கையில் சொல்லப்படுகிறது இது உண்மையான தகவலா இதைப் பற்றி ஒரு காணொளி பதிவிடவும் இதை ஆராய்ந்து உண்மை சொல்லும் தகுதி ஒரே ஒரு youtube சேனலுக்கு தான் இருக்கு அதுதான் நமது தமிழ் பொக்கிஷம் அதனால் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @sathishkumarkumar9008
    @sathishkumarkumar9008 Рік тому +5

    Never underestimate Sri jaishankar ji no words to describe one of the best foreign minister ever seen in my life, Vera level Vikki bro தங்கள் Padivai எப்போதும் miss பண்ணியடில்லை bro ur amazing

    • @gsiyengar
      @gsiyengar Рік тому

      Experience, experience, experience, dedication ni sincerity.. Just imagine the days of S.M Krishna, and the way Pak Shah mehmood Qureshi bombarded and belittled him..then the meetings with Hina Rabbani.. Glad we are giving back to them..

  • @ramkumaros3650
    @ramkumaros3650 Рік тому +1

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏹🚩, ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்.

  • @rithickrd1765
    @rithickrd1765 Рік тому +15

    Leopard 2 tank ah pathi oru video podunga Vicky bro

  • @santhoshperumal8120
    @santhoshperumal8120 Рік тому

    பெருமை கொள்ள செய்யும் இந்தியன்....
    நான் அவரது சீரிய தலைமை பண்புக்கு அடிமை💐💐❤️❤️

  • @anishaani4988
    @anishaani4988 Рік тому +10

    Ur explanation Vera level .. u r inspiring many youths.. (Bro one small correction China appointed new foreign minister as Qin Gang since dec 30 2022.)

  • @jayakumarj8971
    @jayakumarj8971 Рік тому

    இப்படி பட்ட மந்திரி இருப்பதால் தான் நாம் நிம்மதியாக இருக்கிறோம் இவர் பல முறை இவருக்கு அளித்த பதவிகளில் இவர் தன் நாட்டிற்காக திறமையாக செயல்பட்டுள்ளார் அதனால் திறமையானவர்கள் அந்தப் பதவியில் இருப்பது நம் நாட்டுக்கு நல்லது தான் இவர் இந்தியாவின் செல்லக் குழந்தை நன்றி வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் 🦚🌹🦜🌺🌷💐🙏

  • @ganapathijaganathan2658
    @ganapathijaganathan2658 Рік тому

    Neenga arumai... Rocking... I'm now Big fan of our honorable EAM Jaishankar.

  • @sathyansambanthamoorthy819
    @sathyansambanthamoorthy819 Рік тому +7

    செய்திகள் அனைத்தும் அருமை சகோ.. நன்றி வணக்கம் 🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +2

    Dr S. Jaishankar The Foreign Minister who proud each and Every citizens of India 🇮🇳 The Western countries interview or world politics the man bold statement about India foreign policy SCO 2023 Shanghai corporation meeting his speech The Real Patriotic man Foreign Minister S.Jaishsnkar proud to be Indian 🇮🇳 The man should celebrate for his bold statement against enemy Vaathi - Jaishankar Foreign External affairs 👍 The most inspiration person but Tamil RSB media doesn't celebrate this man

  • @mohannarayanan476
    @mohannarayanan476 Рік тому

    பாவம் பாக்கிஸ்தான் திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்கும் விக்கி உனது விமர்சனம் Super

  • @abisaravana526
    @abisaravana526 Рік тому

    வர வர செய்திகளை மட்டும் பார்ப்பது போல் தெரியவில்லை ஒரு மிகப்பெரிய திரில்லர் மூவி பார்ப்பது போல் ஒரு சுறுசுறுப்பு ஒரு பரபரப்பு இப்படியெல்லாம் நடக்குமா என்பது போல் இருக்கிறது நன்றி திரு 007 விக்கி அவர்களே நன்றி

  • @Animetamil456
    @Animetamil456 Рік тому +6

    0:21 - 0:27 Vera level.. Slang.. 💥 Vera Mari.. Vera Mari.. 🔥

  • @anbuanbarasan9013
    @anbuanbarasan9013 Рік тому +1

    இது பொக்கிஷம்🥰🥰 எங்கள் தமிழ் பொக்கிஷம் .💪🏻💪🏻

  • @IamjustriderSekar
    @IamjustriderSekar Рік тому +9

    Vicky bro...I'm really proud of you bcoz unga channel a subscriber pannathuku..

  • @hifromtamizhan4685
    @hifromtamizhan4685 Рік тому

    Vaathi coming...jeyshankar sir neenga vera level...

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Рік тому +7

    Happy Republic Day everyone 🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🙏 Jai Hind

  • @getrelax744
    @getrelax744 Рік тому +1

    இதா. கத்தி..நான் எடுத்த சண்டை ....நீ எடுத்தா சமாதானம்...என்ன பண்ண போற....சொல்றா. பாக்.... 👍

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +4

    சிறப்பான பதிவு 🇮🇳🇮🇳🇮🇳

  • @powerjanu1938
    @powerjanu1938 Рік тому +5

    Your modulation for presenting this video is very super bro

  • @sivagurum2463
    @sivagurum2463 Рік тому +1

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் அண்ணா ஜெய்சங்கர் அவர்கள் எப்போதும் மாஸ் தான்

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Рік тому +4

    விக்கி சைனா இந்தியாவின் 27 இடத்தை பிடித்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள் இது உண்மையா விக்கி இதைப்பற்றி ஒரு காணொளி போடவும்

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Рік тому

    செமமமமமதனம்ஜெய்ய்ய்சங்கர் வேற லெவல் தமிழ் பொக்கிஷம்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +10

    Mayaam Studios , Big Bang Bogan வரிசையில் இப்போது Tamil Pokkisam
    🔥🔥🔥

  • @thalapathy6271
    @thalapathy6271 Рік тому +1

    இந்தியாவின் சொத்து இந்திய புயல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 🔥🔥

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому +6

    Very nice your message 😘
    Thank you so much 🥰

  • @RAJALINI
    @RAJALINI Рік тому +2

    வணக்கம் நண்பா, எல்லா தகவல்களையும் சிறப்பாக தருவதற்காக நனறி. ஒரு சிறிய பரிந்துரை , அங்கு ஆட்சி செய்கிறவர்கள் தான் தப்பு மேல தப்பு பண்ணிட்டாங்க ஆனாலும் "பிச்சை கேட்கிறாங்க" அப்படிப்பட்ட வார்த்தையை மற்றும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தீர்கள் , பார்க்கிற கேட்கிற சாதாரண மக்களுக்கு அவை வலிக்கும் மேலும் எம் மீது கோபத்தை உருவாக்கும் . The body language or any bad sentence will make the situation worse. India is helping mindset but us peoples need to be humble. That's how great people mind set should be. Sorry but I thought your hard work should be appreciated and shouldn't be condemned 🙏🙏🙏

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Рік тому +3

    Jaishankar and Ajit dowal r 2 James bonds of India. Chanakya is modiji and amithsha. What an amazing indepth staretegy view by Vicky and team. Hatts off. U r worth an award by Indian govt. Vazhga Valamudan. Siva.Rajkumar

  • @anuruth7841
    @anuruth7841 Рік тому +1

    வருங்கால இந்திய பிரதமர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள்...

  • @vinayagamgopalakirushnan3522
    @vinayagamgopalakirushnan3522 Рік тому +1

    அருமை விக்கி

  • @layal5020
    @layal5020 Рік тому +4

    Super angle of thought. 👏👏👏👏

  • @sasikalak5300
    @sasikalak5300 Рік тому +1

    விக்கியின் உணர்ச்சிமிக்க டயலாக் டெலிவரியும் வீடியோ எடிட்டிங்கும் சூப்பர் தம்பி. உம்: கடைசி சீன். சொல்லப்பட்ட விஷயங்கள்.... அருமை.

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 Рік тому +3

    Jai sankar vera level.
    இவர் இந்தியன் PM ஆனால் 💪💪

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Рік тому +4

    மிக முக்கியமான தகவல்- வாத்தியில நம்ம வாத்தியார் எம்ஜிஆர் அவர்களை பின் தள்ளிவிட்டார் நம்ம திரு ஜெய்சங்கர்👍👍👍👌👌🇮🇳🇮🇳🇮🇳

  • @kalaisaran4757
    @kalaisaran4757 Рік тому +1

    கொல மாஸ் விக்கி👌💪💪💪💪💪💪💪

  • @umapathis2588
    @umapathis2588 Рік тому +3

    The way of narration is super

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Рік тому +2

    குடியரசு தின வாழ்த்துக்கள்
    விக்கி 🙏🙏🙏

  • @ragavendran66
    @ragavendran66 Рік тому +4

    அருமையான பதிவு இந்த கோணத்தில் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. அருமையா யோசனை பண்ணி பேசுறீங்க விக்கி.

  • @santhoshaarjuna1443
    @santhoshaarjuna1443 Рік тому +1

    Vicky you are toning was very super hero ki

  • @poorvikarajinikanth1812
    @poorvikarajinikanth1812 Рік тому +3

    Vera level vaththi Vicky 😂😆🍫🍫👍

  • @mageshkumar3155
    @mageshkumar3155 Рік тому +1

    செமயா இருக்கு

  • @sapraja99
    @sapraja99 Рік тому +3

    Hey Vicky, Your insights are getting better and better each day. Keep rocking bro...!

  • @sveeraraghavan3216
    @sveeraraghavan3216 Рік тому

    அருமையோ அருமை விக்கி. நல்ல பதிவு நன்றி ஜெய் ஹிந்த்

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 Рік тому

    தம்பி விக்கி ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி தெரியுது😊😊👍👍🙏🇶🇦🇶🇦🇶🇦

  • @lakshmipathygokul3583
    @lakshmipathygokul3583 Рік тому +4

    Arumai 🙏

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Рік тому

      நடுநிலையாளர் என முகமூடி எதற்கு ? துணிவிருந்தால் கிழித்தெறிந்து காவியுடன் களம் வாருங்கள் ,,,.,,,soft sangi என்று சொல்வார்கள்,..இவர் ஏன் அவ்வாறு இருக்க வேண்டும் ?,,,காரணம்,,,,அறியாமை உடையோர் ,,,,உண்மையை அறியாத,,,,பகுத்தறிவு அற்ற சில அறியாமைகளை தனதாக்க,,,,வாழை பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் தன் பாஜக கருத்துக்களை முன்னெடுக்கிறார்,,,,வியூஸ் வேண்டும் இல்லேயேல் முழு காவியாக மாறி விடுவார்,,,,,,காவியாக வா ,,,,உங்கள் கருத்துக்களை இந்த பொதுவெளியில் உங்கள் மனசாட்சியோடு வெளியிடுங்கள் ....பதிலுக்கு என் தமிழன்னை இட்ட தமிழில் பாஜக முன்னெடுக்கும் சனாதனம்,,,,மனுதர்மத்தை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்

  • @agumanthangovindhan7408
    @agumanthangovindhan7408 Рік тому

    அருமை ஜெய்ஹிந்த்

  • @raghulgamingyt2679
    @raghulgamingyt2679 Рік тому +3

    All together and say Jai hind India 🇮🇳

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 Рік тому

    Jai jaishankar ji... awesome 👍🧡💚💪

  • @ktc5972
    @ktc5972 Рік тому +3

    I see this move as inevitable but what happens next is the most important development.

    • @meshu6602
      @meshu6602 Рік тому

      It's not inevitable, either It's a trap or it's preplanned move I guess 🤷

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Рік тому +10

    பாக்கிஸ்தானே 2, ஓ.3, ஓ. ஆக பிரித்து. நமது கட்டுப்பாட்டுக்குள்ளயே வைத்து. பார்த்து * கொள்ள வேண்டும். ஜெய்ஹிந்த் * 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @jakapjohn371
    @jakapjohn371 Рік тому

    இந்த கோணத்தில் இருந்து பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னொரு கோணம் 2024 election முன்பு தீவிரவாத தாக்குதல் நடந்தால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால்?

  • @gprasath1231
    @gprasath1231 Рік тому +3

    Extraordinary work Vicky keep it up

  • @THE_LAST_BATCH_OF_COMMAN_MAN

    Pendrampa pendrampa.........wow
    Keep rocking bro
    I salute..........

  • @poojap5485
    @poojap5485 Рік тому +3

    தம்பி விக்கி அவர்களே...
    உமது காணோலிகளிகள் சிறப்பு
    இந்த விழியத்தின் தலைப்பு வார்த்தைகள் ரொம்ப ‌‌அசிங்கமாக உள்ளது.
    நீங்க இது போல தலைப்பு வார்த்தைகள் கொடுத்து ‌‌நல்ல மதிப்பை தவற விடதே ...
    நன்றி...

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 Рік тому +1

    அருமையான பதிவு விக்கி நண்பா

  • @balajiashokk3496
    @balajiashokk3496 Рік тому

    நீங்கள் சிலாகித்து பேசுவது மிகவும் அருமையாக உள்ளது.....

  • @shiva_portonovo
    @shiva_portonovo Рік тому +3

    டேய் எங்க தலைவர் ஜெய்சங்கர் வாய சீன்டி பாக்காதீங்கடா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣....🇵🇰 🖕

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Рік тому

      can reply bbc ur thalaivar

    • @rahulrc2241
      @rahulrc2241 Рік тому

      @@sureshsuresh-cb3ni katharu katharu ...Ella comments layum katharu 🤣🤣🤣🤣

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Рік тому

      @@rahulrc2241 கதற கருத்தில்லா விக்கி சங்கீ ,,,சாயம் மறைக்க காவி விஷமம் ...பொக்கிஷம் எனும் பெயரால் முட்டாள்களுக்கு தூபம் போட.....அதை கேட்டு ,,,மகுடிக்கு ஆடும் உன்னை போன்ற பல் புடிக்கிய பாம்பு அல்ல நான் ....அனைத்தையும் பகுத்தறிந்த பகுத்தறிவாளன் !!!

    • @rahulrc2241
      @rahulrc2241 Рік тому

      @@sureshsuresh-cb3ni 😂😂😂😂😂😂

  • @mohanmoha6443
    @mohanmoha6443 Рік тому

    தமிழ் பொக்கிஷம் ஐ லவ் யூ ஜெய்சங்கர் ஜி ஐ லவ் யூ உண்மையான வீடியோ தேங்க்யூ