துவங்கியது Mission PoK.. Modi-யாலேயே முடியும்! Major Madhan Interview | BJP | Ajit Doval | Pakistan

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • #Chanakyaa #majormadhankumar #pmmodi #amitshah #ajitdoval #india #bjp #pok #pakistan
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 184

  • @user-xh1go6qs5n
    @user-xh1go6qs5n Місяць тому +146

    Major madankumar அவர்கள் பிஜேபி கட்சியில் சேர்ந்து தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்று பாதுகாப்புத்துறை அமைச்சராக வேண்டும் திரு அண்ணாமலை அவர்கள் பரிசீலிக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @Kamesh-ec7ke
    @Kamesh-ec7ke Місяць тому +85

    மறுபடியும் காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆளும் நிலை வந்து விடக்கூடாது! அது பாகிஸ்தானுக்கு சாதகமாக போய்விடும்!

    • @vis2079
      @vis2079 Місяць тому +5

      It will not favour pak, it will become part of pak if they are back 😂😂😂

    • @saravananmariappan5148
      @saravananmariappan5148 Місяць тому +2

      உண்மை

    • @gomsram6026
      @gomsram6026 Місяць тому +3

      எப்படி வரும் காங்கிரஸ் .. அப்படி வந்தால் யாரு PM

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Місяць тому +16

    மிகச்சரியான தருணம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சம்மந்தமாக தெளிவாக திரு. மேஜர் கூறியமைக்கு மிக்க நன்றி ஜெய்ஹிந்த்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Місяць тому +34

    மேஜர் சார் நல்வரவு ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் 🇮🇳🙏

  • @user-uh1nf9fe7i
    @user-uh1nf9fe7i Місяць тому +61

    இங்கு சீனாக்காரர்களை நல்ல குணமுள்ளவர்கள் என்று கூறுபவர்கள் உள்ளார்கள் பின்னே எங்கே இவர்களை திருத்துவது

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому

      சீனகாரனுக்கு நல்ல குணம் இருந்தால் அவர்கள் நம்மை சீண்டும் போது அதற்கு பதிலடி கொடுக்க கூடாதா? திருப்பிக் கொடுத்தால் மட்டுமே திருந்துவான். பதிலடி கொடுக்கனும். அந்த எண்ணம் இருந்தால் மட்டுமே நம் நாடு பாதுகாக்கபடும்.

    • @p53y
      @p53y Місяць тому

      சீன மக்கள் நல்லவர்கள் ஆனா அங்கு ஆட்சில இருக்குற ஆளுக தான் மோசமானவர்கள்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Місяць тому +27

    ஆடியோ சவுண்டு குறைவாக உள்ளது கவனிக்கவும்
    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏🎉🎉🎉

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Місяць тому +7

    I support Modi ji annamalai jaihind ❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de Місяць тому +1

    ஐய்யா.... தங்களின் ஒவ்வோர் ... வீடியோ ... பதிவும்... மிகவும் ... பயனுள்ள .... உண்மையை ....உலகிற்கு தெரிவிக்கும் ... வீடியோ .... ஆடியோ பதிவாக .... இருக்கின்றது .... ஐயா...!!! தங்களுக்கு மிக்க நன்றி ஐயா..!!!

  • @chickkakka
    @chickkakka Місяць тому +37

    ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் மேஜர்.....

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +14

    Sir 1985 and 1992 எங்கள் கைகள் கட்டப்பட்டது விவரமாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன்

  • @rexson5335
    @rexson5335 Місяць тому +5

    We are like major conversations, everything is true, jai hind

  • @t.r.srinivasan7607
    @t.r.srinivasan7607 Місяць тому +29

    மறைந்த மாபெரும் தைரியம் மிகுந்த தலைவர் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்கு நேர்ந்த கொடுமையை மனதில் வைத்து அந்த நாட்டுடன் பாரதம் செயல்பட வேண்டும்.

    • @SundarajanG-qn5jk
      @SundarajanG-qn5jk Місяць тому

      டேய் நீ சொல்வது உண்மை தான் முதுகுக்கு பின்னால் அடிக்கிறா பேடி பசங்க தான் அது மோடி ஜிகிட்டா வேலைக்கு ஆகாது ஒட்டா நரிக்கிவிடுவார் வாழ்க பாரதம் வாழ்க மோடிஜி

  • @annamalai9683
    @annamalai9683 Місяць тому +5

    காங்கிரஸ் கட்சி ஒலிகா
    இந்திய வளர்க

  • @kumarnatesan34
    @kumarnatesan34 Місяць тому +20

    நேற்று வரை அந்த POK மக்கள் பாக்கிஸ்தான் ஆதரவலர்கள் தானே, இப்போது சுதந்திரம் கிடைத்த பிறகு பங்களாதேஷ் போல இந்திய எதிர்பாளர்கள் ஆகமாட்டார்கள் என்பது என்ன நிச்சியம்.

    • @Mindofnationalist
      @Mindofnationalist Місяць тому

      Yes adhukku than oru 10 varusham army control la vittu.. radical mind set irukara aalungala eliminate pannanum... School college hospital ellam india control la irukkanum.. Indian ideology la makkala maathanum...

    • @JollyTImeN
      @JollyTImeN Місяць тому +1

      இதுவும் யோசிக்க வேண்டியுள்ளது

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Місяць тому

      great true

  • @p.ramesh576
    @p.ramesh576 Місяць тому +3

    Jaihind sir 🙏🙏🙏

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Місяць тому +3

    Thanks Major sahib for your valuable inputs which I regard very much! Let’s hope for country’s good! Jai Hind! Jai Shriram!

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Місяць тому +3

    Jaihind
    Jai bharath

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Місяць тому +10

    Jai Hind Bharat Matha ki Jai ❤

  • @paramasivanreddy7195
    @paramasivanreddy7195 Місяць тому +5

    Jai Hind vaazttukkal Jai shree ram

  • @ramanvijayaraghavan3848
    @ramanvijayaraghavan3848 Місяць тому +4

    In Bangladesh issues our previous government done a blender in dividing the map near our Siliguri present (chicken neck). On that time we include northern present Bangladesh district for our safety.

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 Місяць тому +2

    Jai Hind Major

  • @MsClrs
    @MsClrs Місяць тому +2

    Jai hind Major 🇮🇳🇮🇳

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 Місяць тому +4

    Bharat Mata ki Jai

  • @thiagarajaboopathi.s396
    @thiagarajaboopathi.s396 Місяць тому +3

    Super majar sir

  • @hara23scorp
    @hara23scorp Місяць тому

    Truth and only truth from Major sir! I salute you and all the protection forces of Hindustan! I also pray that all the negative forces acting against our peace, welfare, development and prosperity of Bharath gets completely transformed. Jai Hind!

  • @50sukumar
    @50sukumar Місяць тому +1

    Your analysis of ground level situation in geopolitics is not theoretical like many you tube analyst but base on military strategy you were part of. Good analysis, Major sir. Salute.

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому +4

    YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA❤❤❤❤

  • @kannan0519
    @kannan0519 Місяць тому +1

    👍

  • @RajaLakshman
    @RajaLakshman Місяць тому

    🪷🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🪷

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 Місяць тому

    Very good and useful informative interview by Major Madhan Saab. Thank you ji

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +2

    Sir in this seen is bright now our vision is 2047

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +3

    IN with PK deal as MODIJI new born for AGNIVEER

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 Місяць тому

    For Sri Modi ji nothing is called impossible. He will achieve everything he dreams.

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 Місяць тому +3

    Super! Good information shared. Major gave nice clarity on the facts.

  • @dr.shivaprakashsai1633
    @dr.shivaprakashsai1633 Місяць тому

    Jai Jawan

  • @chandru3982
    @chandru3982 Місяць тому

    Wonderful interview Madan sir

  • @Naveenkumar-is5bu
    @Naveenkumar-is5bu Місяць тому

    Jai jawan, Jai Hind 🇮🇳 sir

  • @sridharar1506
    @sridharar1506 Місяць тому +1

    Every one should remember what happened in Mumbai on 2008 and in other places delhi, bangalore,cbe & h'bad also. Everywhere where bombs blast will happen like that type of feeling present at that time. Now all sort of that things vanished. Entire Kashmir scenes changed after article 370 removed. So this government should continue for another 10 years. Then pok issue going to be vanished. We can see its Indian state and our defense level will go up in high level. Jai hind

  • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
    @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn Місяць тому +2

    In Mudhalvan cinema Hindhi remake Nayak CM Amrish puri says" People Royanghae, Chillayanghae and then Booljayenge!. Meaning people cry shout and then forget. Same principle congress adapted.

  • @ganesans6996
    @ganesans6996 Місяць тому

    Jai hind Bharat mata ki jai

  • @sukumard5016
    @sukumard5016 Місяць тому

    Arun, Your amplifier/mike is very weak. Please rectify. Can't keep adjusting the volume everytime you come into the conversation. The guest, MMK's equipment is okay.
    This problem with your mike I have observed even in your conversation with other guests.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 Місяць тому +1

    India should announce per unit cost of current 1 re for Kashmir and pok a people can apply online for get current connection...enable free current for 1 year...for pok people...25 kg wheat free for 1 family card and pok people can apply online for pok people to get free current and 25 kg free wheat..addition kg per 20 rs India rupee..

  • @jayachandran5167
    @jayachandran5167 Місяць тому +1

    இந்த நேர்கானல் தொடரில் மட்டும் அருன் ரமேசின் பக்கம் இருந்து ஆடியோ மிக குறைவாகவே கேட்கிறது தொடர்சியாக !!! சரி செய்யவும்

  • @ramkumar-zr2nf
    @ramkumar-zr2nf Місяць тому

    Jaihind❤❤❤

  • @karthikten
    @karthikten Місяць тому +2

    Audio is not good

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 Місяць тому

    🎉🎉🎉🎉🎉

  • @SivajeyapriyaSivajeyapriya
    @SivajeyapriyaSivajeyapriya Місяць тому

    Jai hind

  • @sridhars7838
    @sridhars7838 Місяць тому

    The audio is on the low side....please take care of this in future.

  • @nagarajp6119
    @nagarajp6119 Місяць тому +1

    💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @MathanKumar-wp4br
    @MathanKumar-wp4br Місяць тому

    Very correct Mojar

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 Місяць тому +1

    Please make sure before the interview both the audios should be neutral. It is irritating to increase and decrease the volume frequently.

  • @mayajiv1956
    @mayajiv1956 Місяць тому

    Major Sir voice is echoing. Please do something at your end.unable to hear the video.

  • @manivannan9371
    @manivannan9371 Місяць тому

    தமிழன் பிரதமராக இருந்தால் இதை விட சிறப்பாக இருக்கும்.
    நாம் தமிழர் கட்சி

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 Місяць тому

    India is hesitant to take action on PoK because all PoK people (or majority of PoK people) are not fully agree or wish to align with Indian government it seems.. Our government will wait for a conducive atmosphere to bring PoK into the main stream.. The other nations must also be briefed the complexities involved in this.. But in due course PoK will get rid of Pakistan occupation..

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 Місяць тому +1

    Aksai chin what poqition or progress sir please debate on this .

  • @sivarajans5453
    @sivarajans5453 Місяць тому

    Annamalai Prime Minister. Madhan defence minister. H Raja sir should be tamilnadu cheif
    Minister. It would be awesome.

  • @poornamani9976
    @poornamani9976 Місяць тому

    The anchor needs to speak loudly like our Major,which was loud clear and crystal

  • @ovireddy5957
    @ovireddy5957 Місяць тому

    Jaihind. Majar sir

  • @prabumg687
    @prabumg687 Місяць тому +1

    எல்லா போன்களும் ஒரே மாதிரியான சத்தத்தை வெளிப்படுத்துலதில்லை. எனவே ஒளிபரப்பும் வீடியோக்களை சிறிது சத்தமாக் ஒலிபரப்பினால் அனைவரும் என் போன்றோரும் கேட்க இயலும். பாண்டே சார் கவனிப்பார்???

  • @sadiqbasha6010
    @sadiqbasha6010 Місяць тому +1

    Why BJP is not talking about aksai chin?

  • @artificial_intelligence.69
    @artificial_intelligence.69 Місяць тому

    India strong Prime minister Modi. Jai hind

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Місяць тому +8

    * ஜெயபேரிகை கொட்டடா...கொட்டடா...!

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 Місяць тому +1

    Aarumai Aarumai pathivu

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 Місяць тому +1

    Good

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +1

    Sir You are particpate a PM Secu council

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 Місяць тому

    Please make it short allow Major to talk more who gives lot of informations

  • @viswanathkp911
    @viswanathkp911 Місяць тому

    UNWANTED LIABILTIY FOR INDIA

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 Місяць тому

    Audio is very high

  • @rram4772
    @rram4772 Місяць тому

    Mr Arun Ramesh you are hardly audible.

  • @ApsarajiApsaraji
    @ApsarajiApsaraji Місяць тому +3

    14 சட்டசபை தொகுதிகள் அடங்கிய ஆக்கிரமிப்பு பட்ட காஷ்மீர் நமது பகுதியை காஷ்மீரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுது 14 தொகுதியில் நீங்களாக என்றுதான் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் ஆகவே நமது பகுதி நமக்கே உடனடியாக இந்தியாவுடன் ஆக்கிரமிப்பு பட்ட காஷ்மீர் இணையும் வாழ்த்துக்கள்

  • @madavaanand1277
    @madavaanand1277 Місяць тому

    Bad audio Quality. Please correct it.

  • @krishnakumarsubramaniam5312
    @krishnakumarsubramaniam5312 Місяць тому

    Arun's voice is feeble. Audio Quality must improve

  • @kannanmahadevan4605
    @kannanmahadevan4605 Місяць тому

    Voice of interviwer inaudible.

  • @venkateshe8377
    @venkateshe8377 Місяць тому

    Please improve audio clarity.very poor.interesting topic la ipdi sodhapadheenga

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Місяць тому +1

    Today mmk looks tired. Please take care of your health sir

  • @bhawaniravi1012
    @bhawaniravi1012 Місяць тому

    தனிநாடு

  • @sundarmurthy9794
    @sundarmurthy9794 Місяць тому

    sound quality is very poor

  • @manikannanperiyanan140
    @manikannanperiyanan140 Місяць тому

    Ennanga mathan sir thokkipottu mithitthu seekkaram pok vai india voda inaitthuvidungal.summa pesikkittu

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Місяць тому

    ஜெய் ஹிந்த் சார்

  • @arvindh1990
    @arvindh1990 Місяць тому

    1:00 to 2:35 the question is too long Arun. An interview is not the place to show the interviewers knowledge

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 Місяць тому

    To save Pakistan, there is one more chance is that to bring it under Dravida Model and Dravida Rule.....After all one of their languages belong to Dravida language family.....Perasiriyar Keeramani need to be dispatched to PoK and Pak !!!!

  • @informationbriefcase9511
    @informationbriefcase9511 Місяць тому

    Major sir with all due respect indian flag was not hoisted in pojk they took down all Pakistani flags which were placed in pojk only one or two flags were seen in protest but it was used by isi agents in the protest to put the blame on india which Pakistan does regularly even if a dog dies they will say our raw has done it

  • @user-lo7zy8xf1p
    @user-lo7zy8xf1p Місяць тому

    Can India believe the POK people and join them with us. Will they be friends and live peacefully with us and mingle with us for ever. Or they will be azadis and revolt against us in future and be a headache to us.

  • @kravi7673
    @kravi7673 Місяць тому +1

    Pok mera deash hai husko kohibi alagnahi kasakthahai.

  • @kravi7673
    @kravi7673 Місяць тому +1

    Congras aur dmk ka I.N. D.I. A alayasne bahoot burakarahahai.

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m Місяць тому

    வியாபாரசந்தைமயமாக்கமுயன்றசைனாசேரனியாகமிசன்காங்டம்மியாமண்மேரகன்சிங்பிரதமர்இன்றையநேதாஜிமேரடிதான்கேடிகள்அலறல்அலட்டல்அழியும்

  • @AV47235
    @AV47235 Місяць тому

    ஆசாத் காஷ்மீர் என்பதே சரியானது. அசாத் காஷ்மீர் என்பது தவறான உச்சரிப்பு. தயவு செய்து சரியான வார்த்தைகளை கூறுங்கள்.

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 Місяць тому

    Maajor Madan kittathil India-vilirundhum, Arun Ramesh vegu dhooorathil PoK vil irundhum pesuvadhu pol audio

  • @21MultiArun
    @21MultiArun Місяць тому

    😂😂😂

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 Місяць тому +14

    வேலியில் போகும் ஓணாணை எதுக்கு வேட்டியில் உள்ளே விட்டுக்கணும்.இப்போ இருக்கிற தொல்லைகள் போதாதா?

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Місяць тому +7

      கவுரவம்

    • @superblonde20091
      @superblonde20091 Місяць тому +13

      வேலி நம்ம வீட்டு வேலி ஜி...
      ஓணானுக்கு பயந்தா முடியுமா

    • @Selvarasu-od2th
      @Selvarasu-od2th Місяць тому

      ​@@superblonde20091உண்மை ப்ரோ

    • @rsv6603
      @rsv6603 Місяць тому

      If India wants 2 become super power, then certain tactics r necessary. We can't openly explain all decisions. Purinju kongey bro...

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Місяць тому +5

      ஓணானை அடக்கி வைப்போம்......

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Місяць тому

    What happened Major Prabhakaran on the way??? Only one week drama 😄😃😀

  • @saminathan444
    @saminathan444 Місяць тому

    கேள்வியாளர் மேட்டரை சிம்பிளா முடியய்யா

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st Місяць тому +1

    😂😂 election stunt ji...

  • @Plantrixx
    @Plantrixx Місяць тому +3

    மனிதர்கள் இல்லாத வெற்று நிலமாக இருந்தால் அதை கையகப்படுத்துவது பயன்தரும். இல்லையேல் இன்னும் அதிக பிரச்சினைகளை சம்பாதிப்பதாகத்தான் இருக்கும்

    • @kumarnatesan34
      @kumarnatesan34 Місяць тому

      வெற்று நிலத்தை செல்வம் கொழிக்கும் இடமாக மாற்றுவது என்பது முடியும் என்பது என் நம்பிக்கை. உதாரணம் ஜப்பான். நம் மஹாபாரதம். நாம் நினைத்தால் முடியும் எதுவும் நம்பிக்கை தான்.

    • @kumarnatesan34
      @kumarnatesan34 Місяць тому

      ஆள் இல்லாத வெற்றிடம் தான், நம் நாட்டிற்கு பெரும் ஆபத்தை கொடுக்கும்.

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Місяць тому +1

    சீனா சென்ற ரஷிய அதிபர் உற்ற நண்பன் என இந்திய அழைத்தும் செல்லவில்லை என இந்தியர் அவமானத்தில் கொந்தளிக்கும் இந்தியா. அதை பார்த்து பாகிஸ்தான் கீ கீ கீ என சிரிக்கிறதாம் 😂😂😂😂

    • @manivannana589
      @manivannana589 Місяць тому

      தயவுசெய்து முழு அறிவோடு எதையும் பேச பழகுங்கள் இப்போது இங்கே தேர்தல் நடக்கிறது யாரும் ஆட்சியில் இல்லை இப்போது புடினை யார் வரவேற்ப்பது போன மாதம் இலங்கையில் ஹம்பன் தோட்டா துறைமுகம் சீனாவை எதிர்த்து ரஷ்யாவும் நாமும் இணைந்து ஒரு போர்ட் எடுத்துள்ளோம் இதற்கு என்ன சொல்வீர்கள் நீங்கள் இநீதியனா இல்லை வேறு நாடா

    • @jemsbond-yz7nv
      @jemsbond-yz7nv Місяць тому

      @@manivannana589 குபரக்கா விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை போல் பேசுவது புரிகிறது. கீ கீ கீ உங்க கமடிகளை பார்த்து பாகிஸ்தான் சிரியோ சிரி என்று சிரிக்கிறான். அவன் சிரிப்பதை பார்த்தது எமக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.😂😂😂

    • @manivannana589
      @manivannana589 Місяць тому

      @@jemsbond-yz7nv சத்தியமாக உங்களை நினைத்து இன்னும் சிரிப்புதான் வருகிறது அங்கு பார்லிமென்ட் இல் மோடி மாதிரி ஒரு பிரதமர் வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள் ஒரு யூனிட் மின்சாரம் 80 ரூபாய் ஒரு தொழில் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் கராச்சியில் சாப்பாட்டு பிரச்சினை போய் தண்ணி கூட இல்லாமல் தவிக்கிறார்கள் ஐ எம் எப் இனி ஒரு பைசா கூட கடன் தர மறுத்துவிட்டது பலுசிஸ்தான் தினமும் கலவரம் ராணுவத்துடன் சண்டை போடுகிறார்கள் pok வில் மிக பெரிய கலவரம் செய்து நாங்கள் இந்தியாவுடன் தான் இருப்போம் என்று இந்திய கொடி ஏற்றப்பட்டு துணை ராணுவத்திற்க்கும் மக்களும் சண்டை நிறைய டைப் செய்ய முடியவில்லை நன்றி

  • @JSK_USA
    @JSK_USA Місяць тому

    Who the fool is this host ? Speaking from under the well ? Zero voice sound from him. Suddenly high volume sound from Madhan sir. Does the editor wont check that ?

  • @21MultiArun
    @21MultiArun Місяць тому

    We Indians are very eager to see the F16 fighter jet of PAF which was shot down by the Indian airforce. We Indians cannot be mocked by anyone anymore. Pakistan has displayed proof of the IAF Mig fighter jet which was shot down by them. India must also show the proof to the world as narrated by modi 😂😂

  • @srither5620
    @srither5620 Місяць тому

    Pok operation made on RSS

  • @sadiqbasha6010
    @sadiqbasha6010 Місяць тому

    Solution is pakistan can sell POK to India

    • @adambakkam1527
      @adambakkam1527 Місяць тому +2

      Why will India pay money and buy more thulukkans. Useless mountainous region with no real value. More thuluk more problems.

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os Місяць тому

    வாழ்த்துகல் தேசபட்றுகாக உழைத்து கொன்டே இறுங்கள் பாரத் மாதாகி 😂 ஜேய்😮