பாமா ஏற்புரை | வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது - 2024 | Bama speech

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • நீலம் பண்பாட்டு மையம்
    வானம் கலைத் திருவிழா - 2024
    தலித் வரலாற்று மாதம்
    வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது - 2024
    'தமிழ் இலக்கியத்தின் திசைவழி' எழுத்தாளர் பாமா குறித்த நூல் வெளியீடு
    சிறப்புரை :
    சூ.ஆம்ஸ்ட்ராங்
    ஜெ.சுடர்விழி
    சுகிர்தராணி
    வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது-2024
    ஏற்புரை : எழுத்தாளர் பாமா
    நிறைவுரை : பா.இரஞ்சித்
    #writerbama #paranjith #literature
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    3
    4

КОМЕНТАРІ • 27

  • @மு.முருகேசன்
    @மு.முருகேசன் 4 місяці тому +6

    அம்மா பாமா அவர்களை அழகுப்படுத்தி பெருமைப்படுத்திவிட்டது நீலம்.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 4 місяці тому +6

    பாமா அவர்கள் ஒரு ஆசிரியை.சைக்கிளில் பயணம் செய்து பணிக்கு சென்றவர்.சைக்கிளிலேயே கிராமம் கிராமமாக சென்றவர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @balamurugan3052
    @balamurugan3052 4 місяці тому +9

    அம்மா பாமா அவர்களுக்கு‌ சிறப்பு வாழ்த்து எழுத்துப்பணி சிறக்க 🔥🔥🔥

  • @2023-Raj.Pagalavan
    @2023-Raj.Pagalavan 4 місяці тому +4

    அத்தை பாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வ. புதுப்பட்டி

  • @manoharanm8765
    @manoharanm8765 4 місяці тому +8

    இளம் தலைமுறைக்கு ஒரு வேர் எழுத்தாளர் பாமா அவர்கள். வாழ்க அவர்கள் சமுதாய தொண்டு. இயக்குனர் பா இரஞ்சித் மற்றும் வானம் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @jothirani.k.a2186
    @jothirani.k.a2186 4 місяці тому

    வாழ்த்திப் பெருமை கொள்கிறேன். எங்களின் எழுத்துக்களம் உங்களிடமிருந்தும் தொடங்கியது. அக்காவிற்கு அன்பு வணக்கம்.
    கே.ஏ.ஜோதிராணி.

  • @chinnasamyrajendiran1894
    @chinnasamyrajendiran1894 4 місяці тому +5

    வாழ்த்துக்கள் சகோதரி..🙏🌹 உங்கள் பேச்சு அருமை..
    உங்கள் படைப்புகளை நான் தேடிப் படிப்பேன்...🎉

  • @shanmugampn4571
    @shanmugampn4571 4 місяці тому +7

    ஒரு இலக்கிய எழுத்தாளர் மற்றும் அவரது எழுத்துக்கள் பொது வெளியில் போற்றியதற்கு ரஞ்சித் அவர்களுக்கு நன்றி

  • @achuasvi6279
    @achuasvi6279 4 місяці тому +2

    பாமா அம்மாவுக்கும் வானம் குழுவிற்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்❤❤❤❤❤😅

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 4 місяці тому +2

    வந்தேபாரத் வேகத்தில் செல்லும் வாழ்வியல் சூழலில் ஒடுக்கப்பட்ட வர்க போராட்டத்தில் தினம் உழலும் மக்களை கருத்தில் கொண்டு இலக்கியம் படைத்து வரும் பாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் பா ரஞ்சித் அவர்கள் இம்மாதிரியான கலை இலக்கிய வாதிகளை பெருமை படுத்தி வருவது அருமை மிக பெருமை

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 4 місяці тому +3

    வானம் ப. ரஞ்சித் சார்க்கு நன்றி

  • @sivabalaraman3749
    @sivabalaraman3749 4 місяці тому +2

    Thanks mam

  • @Sembulam
    @Sembulam 4 місяці тому +4

    வாழ்த்துக்கள் அம்மா ❤️

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 4 місяці тому +2

    Vaazhthukkal sister, Bama avarkale ! ....

  • @RrRr-l4o9d
    @RrRr-l4o9d 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤my village🎉

  • @yuvanriyahits497
    @yuvanriyahits497 4 місяці тому +3

    பாமா அம்மா I love you ❤❤❤❤

  • @churchreformationmission622
    @churchreformationmission622 3 місяці тому

    வாழ்த்துகள் சகோதரி.

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 4 місяці тому +2

    இந்த நிகழ்சி மெய்சிலிர்ப்பூட்டுகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @basavarajuu289
    @basavarajuu289 4 місяці тому +1

    Arumai Amma, arumai. Congratulations❤

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 4 місяці тому +1

    💐👍🏻👌🏻👏🏻❤️🌹🤝super madam 🤝🌹❤️👏🏻👌🏻👍🏻💐

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 4 місяці тому

    வீசும் காற்றில் எப்போது வாசம் பரவும்

  • @youkorangu
    @youkorangu 4 місяці тому

    ❤😭 emo...

  • @vedamanickamsamuel3254
    @vedamanickamsamuel3254 4 місяці тому +1

    Please share the address of the publisher of the. Book KARUKKU. !