இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | மாணவியின் கேள்விக்கு கலெக்டரின் பதிலால் அரங்கமே கண்கலங்கியது

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #tamilstory #Tamilnews #kathaigal

КОМЕНТАРІ • 545

  • @arjunank9278
    @arjunank9278 2 місяці тому +136

    மகளே நீ வாழ்க..... எதிர்பார்ப்பு நீ எப்போதும் சந்தோசமாக வாழ வேண்டும்......உம்மை போன்றவர்கள் அதிகாரிகள் ஆக வேண்டும்.....

  • @RaviChandran-jp8qg
    @RaviChandran-jp8qg 2 місяці тому +84

    மிகவும் மனவேதனை அடைந்தேன் ஆட்சியரின் வாழ்க்கை போராட்டம் இழப்பு நினைத்து என் இதயம் நொறுங்கி விட்டது 😊

  • @Obito-c9u
    @Obito-c9u 2 місяці тому +117

    மதிப்பிற்கு உரிய தலைவி வணங்குகிறேன் 🎉🎉🎉🎉

    • @user-pt3tc8hf2n
      @user-pt3tc8hf2n 8 днів тому +1

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @premavathi4951
    @premavathi4951 2 місяці тому +182

    கிரேட்.மேடம்......நீண்ட.ஆயுளோடு.வெற்றிகரமாக.வாழ்க்கைபயணம்...தொடங்க...வாழ்த்துக்கள்.என்றும்உங்கள்.குடும்பத்தார்.ஆத்மா...உங்களைகாக்கும்....

  • @user-wt4wx9wr3o
    @user-wt4wx9wr3o 2 місяці тому +88

    இந்த வீடியோவை பார்க்கும்போது கண்ணில் இருந்து நீர் வரும் போது, நேரில் பார்த்த மக்களுக்கு எப்படி இருக்கும்?. இனிமேலாவது இந்த குழந்தை தொழிலை அந்த குழந்தையின் பெற்றோர் நிருத்துவார்களா?. இந்த கலெக்டர் அவர்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்கள் நன்றி.

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 2 місяці тому +47

    கலெக்டர் அவர்கள் வாழ்க தாங்கள் அனுபவித்த இந்த வாழ்க்கை யை மற்ற குழந்தை கள் அனுபவிக்காமல் முயற்சி செய்து அவர்களை காப்பாற்றுங்கள் இதைக் கேட்ட போது கண் களில் நீர் தளும்பியது பல் லாண்டு வாழ்க வளமுடன் 💐💐🌹🌹💕💕

  • @abdulhameedkm4223
    @abdulhameedkm4223 2 місяці тому +30

    அருமையான பதிவு.
    1. அடிமட்டதிலிருந்து வந்து திறமையை வளர்த்து உயர் பதவிக்கு வந்துள்ளார்கள்.
    2. தற்சமயம் பெண்கள் வெகு நேரம் & அதிக பொருச்சேலவு அலங்காரத்தில் செலவிடுகிறார்கள்.
    இதனால் பல பிரச்சினை நமது சமுதாயம் சந்திக்கிறது.
    கலெக்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @sairam239
      @sairam239 2 місяці тому

      This is a fake story bro.Please check with Google.

  • @udhayakumari2921
    @udhayakumari2921 2 місяці тому +51

    கடவுள் தான் ...... நீ. புனிதமான தேவதை..........

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr 2 місяці тому +342

    இப்படி பட்ட பெண்களை நாம் போற்றி வாழ்த்துவோம். பிஞ்சு குழந்தைகளை இப்படி யெல்லாம் துன்புறுத்துவது மிகவும் வெட்கக்கேடான செயல்.

  • @sundarpandipandiyan8938
    @sundarpandipandiyan8938 2 місяці тому +96

    கல்வி தன்னை மட்டும்மில்ல தன் வருங்கால இந்திய மக்களின் முயற்சி வெற்றி தரும்.🎉

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 2 місяці тому +28

    மகளே நீ பல்லாண்டு வாழவேண்டும்.
    உம்மைப் போன்றவரின் சேவை இந்த நாட்டிற்கு தேவையம்மா!
    அம்மா, தாயே நீ வாழ்க! வாழ்க!|

  • @amrtnj
    @amrtnj 2 місяці тому +106

    உண்மையான சாதனை என்பது இதுவே

  • @sudhawilliams1054
    @sudhawilliams1054 2 місяці тому +72

    உங்கள் பயணம் வெற்றியைத் தொடட்டும் உஙகள போல அதிகாரி யே நாட்டு க்கு தேவை❤

  • @user-en1kd7ox2v
    @user-en1kd7ox2v 2 місяці тому +31

    அம்மா உன் திருவடிக்கு சாஸ்டாங்க நமஸ்காரம் அம்மக்களுக்காக பாடுபடவேண்டும் இந்த கிழவனின் ஆவல் வாழ்க வளமுடன் என்றும் வளம்பல சூழ

  • @user-od7rb8yn1b
    @user-od7rb8yn1b 2 місяці тому +29

    மனதார வாழ்த்துகிறேன்.உங்கள்இந்தியாஅரசுபணிதொடரவும்.நன்றி

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 12 днів тому +1

    சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள் நன்றி...

  • @kolanchiyappangangachalam9485
    @kolanchiyappangangachalam9485 2 місяці тому +105

    தலை வணங்கி மனம் கலங்கி வாழ்த்துகின்றேன்

  • @nirmalamary7722
    @nirmalamary7722 Місяць тому +3

    சகோதரி உங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @DEVASENAVenkataramanan
    @DEVASENAVenkataramanan Місяць тому +2

    என்ன சொல்வது இதயம் கனத்தது. எனக்கும் மேக்கப்பில் நாட்டமே இல்லை என்பது ஒரு சிறிய மகிழ்ச்சி.வாழ்க வளமுடன் மேடம்

  • @krishnamoorthir6806
    @krishnamoorthir6806 2 місяці тому +14

    அருமை மாவட்ட ஆச்சியர் ஆவர்கலே இந்த வருமையை எல்லம் உங்கல் குடும்பத்திர்கு காணிக்கையாக்கி இனி இரைவன் கொடுத்த வாழாகையை வாழ்வதர்கு இரைவனே வழி வகை செய்யட்டும்

    • @asmithaa9181
      @asmithaa9181 2 місяці тому +1

      Lot of spelling mistake in your comment

  • @gaitangomez6777
    @gaitangomez6777 2 місяці тому +9

    வாழ்த்துக்கள் கலெக்டர் சகோதரி.

  • @baskarmaintenance5893
    @baskarmaintenance5893 21 день тому +1

    உங்களுக்கு தலைவணங்குகிறேன் சகோதரி உங்களைப் போன்றவர்கள் தான் நமது சமுதாயத்தை சீர்திருத்த முடியும்.

  • @gpoovarasan9350
    @gpoovarasan9350 Місяць тому +3

    மேக்கப் போட்டாதான் அழகு என்று எண்ணி சுற்றித் திரியும் பெண்கள் மத்தியில் உழைப்பும் கல்வியுமே அழகு என்று உணர்த்திய சாதனைப் பெண்ணான உங்களுக்கு என்னுடைய தலைவணங்கிய வணக்கம் ..🎉🎉

  • @user-ei2hn5sj3y
    @user-ei2hn5sj3y Місяць тому +1

    நல்ல பதிவு கலெக்டர் மேடம் உண்மையில் உங்கள் தாழ்மை ஏழ்மை உயர்வு உண்மை சம்பவம் மிகவும் அருமையாக இருந்தது உங்களை கர்த்தர் ஆசிர்வதித்தார் பணம்‌வந்தால் பெருமை வரும் . ஆனால் பழைய வாழ்க்கை நிலைமை உணர்ந்து வாழும் வீரப் பெண்மணிக்கு ஒரு சால்யூட் உங்களை போல் உண்மையான கலெக்டர் வந்தால் நாடும் நமது தேசம் வளம் பெறும் வாழ்த்துக்கள் மேடம்❤❤❤❤

  • @kumargowari6735
    @kumargowari6735 Місяць тому +5

    கண்கள் கலங்கிவிட்டது தொண்டை அடைத்துவிட்டது தங்கமே நீடுழி வாழ்க.

  • @soupramanien4218
    @soupramanien4218 2 місяці тому +29

    மனதார வாழ்த்துகிறேன் மகளே உன் வாழ்க்கைப் பயணம் இந்தியா பெருமை கொள்ள வேண்டும்

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 2 місяці тому +15

    முற்றிலும் உண்மை இந்த video. மலப்புரம் Collector இவர்.

  • @chornaraj
    @chornaraj 24 дні тому +1

    நீங்கள் இப்போதும் அழகாகவே தெரிகிறீர்கள் எங்கள் கண்களுக்கு. உங்களை நினைத்து வருந்தினாலும் பெருமைப்படுகின்றோம்.❤❤

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 2 місяці тому +7

    நன்றி உங்களின் மாநில மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள். அழகு மற்றும் ஆடம்பரம் தேவையில்லாத ஒன்று என்பதை சரியாக புரியவைத்த ஆட்சியருக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @user-rc7sb5np4c
    @user-rc7sb5np4c 2 місяці тому +9

    வாழ்த்துக்கள் சகோதரிஉங்கள்பணிதொடரட்டும்❤❤❤

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 2 місяці тому +73

    இயற்கை அழகு தெய்வீகம், செயற்கை அழகு அநாகரீகம், பேய்ப்பூச்சு மாயை தோற்றம்

    • @savagequeen4894
      @savagequeen4894 2 місяці тому +4

      குறுகிய புத்தி ஒப்பனை என்பது அசிங்கமோ அநாகரிகமோ இல்லை ஒப்பனை என்பது ஒரு கலை

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 2 місяці тому +2

      நான் ஒப்பனை பற்றியே சொல்ல வரவில்லை, எதுவும் அழகுதான், அழகுக்கு ஏது அளவுகோல்? இயற்கை அழகை விரும்பினால் ஒப்பனை தேவை வராது, ஒப்பனை தேவை என்றால் அது செயற்கை அழகு, சீக்கிரம் இயற்கையாக மாறி வியர்வையில் கரைந்து விடும்

  • @malligak2670
    @malligak2670 2 місяці тому +18

    வாழ்க வளமுடன்.இப்படியும் வாழ்க்கையில் குழந்தைகள் வருத்தப் படுகிறார்கள் என நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது.ஆண்டன் நல்ல தீர்வை தர பிரார்த்திக்கின்றேன்.

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j 2 місяці тому +8

    அருமையான கேள்வி அரண்டுபோன அரங்கம், இந்த மேக்கப்புக்கு பின்னால இவ்வூளூ விசயமா.

  • @user-pl8cr4gh7u
    @user-pl8cr4gh7u 2 місяці тому +13

    ❤❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பணி சிறக்கட்டும்

  • @udhayakumari2921
    @udhayakumari2921 2 місяці тому +10

    தலை வணங்கி... வாழ்த்துகள் அம்மா

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 місяці тому +9

    இந்த கலெக்டரின் குடும்ப உண்மை சம்பவம் எல்லாருடைய இதயத்தை நொருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • @lakshmidevi169
    @lakshmidevi169 2 місяці тому +27

    என் மகளாக பிறந்திருக்கலாம் மகளே வாழ்த்துகிறேன் God bless you இன்னொரு அம்மா பாலக்காடு 🙏💐💯

  • @MurganPirumal
    @MurganPirumal 2 місяці тому +8

    என்னம்மா இது தமிழகத்தில் தான் இந்த மாதிரி பட்டினி சாவலாம் இருக்குன்னா அங்கேயும் இப்படி எல்லாம் எத்தனையோ மக்கள் பட்டினி சாவலாம் இருக்காங்க உன்னை பாராட்டுகிறேன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை பாராட்ட வேண்டும் படிச்சு பெரிய ஆளா வந்துட்டாங்க ரொம்ப நன்றிங்க மாமா அம்மா அப்பா இல்லைன்னு சொல்ற மாதிரி தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு🎉

  • @NaliniSelvaraj-ib1vt
    @NaliniSelvaraj-ib1vt 24 дні тому +1

    அம்மா நீ உண்மையில் பெரிய தெய்வம் உங்கள் நிலை மற்ற அனைத்து குழைந்தைகளுக்கும் வரக்கூடாது தாயே உங்கள் படிப்பறிவினாலும் பதவியினாலும் வருங்கால தலைமுறையை காப்பாற்று தாயே. ❤😢

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 2 місяці тому +2

    திரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய அம்மா கலெக்டர் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் நீங்கள் இவ்வளவு ஒரு கஷ்டப்பட்டு நிலைமைக்கு வந்ததை அடுத்தவர்களுக்கு சொல்லியதால் மற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பளித்த உதவிக்கும் மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள் தங்கள் குடும்பம் பெரும்பாலும் சிறப்பாக சீரடைய வேண்டும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு எனது வீரவணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன் கண்ணீர் மல்க எனக்கு நீங்கள் செய்தால் கருத்து எனக்கு ரொம்ப கண்ணீரில் வரவழைத்துள்ளது நன்றி வணக்கம்

  • @user-qj4np8np7l
    @user-qj4np8np7l 2 місяці тому +14

    JESUS SWAMI BLESS You Sister......

  • @agilavijayan5352
    @agilavijayan5352 2 місяці тому +14

    தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்பவர்களுக்கு உங்கள் வாழ்க்கை ஒரு பாடமாக அமையும்

  • @kumar9319
    @kumar9319 2 місяці тому +16

    அம்மா தாயே....உலகத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கான தாய் நீ தாம்மா....பெற்றவர்களையும் சகோதர சகோதரிகளையும் இழந்த பின்...இந்த இடத்தில வந்திருக்க....அம்மா.......
    உன்னைய ஆளாக்கிய இடம்...அகத்தி நிலயம்.....ஆலயம் அம்மா.......
    அம்மா....அம்மா... வாழ்துக்கள்...வணங்குகிறேன்.....

  • @rajaiahrajaiah835
    @rajaiahrajaiah835 2 місяці тому +11

    Great super God bless you

  • @dada-bp7nf
    @dada-bp7nf 2 місяці тому +7

    மேடம் இங்கு உங்களை போல் யார் இல்லை மேம் எல்லாமே லஞ்சம் வாங்கி மக்களை ஏழையாக இருக்கான்க🙏👍👌

  • @RathnarajSamsonPraburaj
    @RathnarajSamsonPraburaj 2 місяці тому +11

    இப்படிப்பட்ட மக்களை படிக்க வைப்பதற்கு அரசு எவ்வளவோ முயன்றும் 12 ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பதே இல்லை. இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் 100% தேர்ச்சி அடைந்தாலும் காதல் மயக்கம் ஆசிரியர்கள் ஆன்லைனில் அப்ளை செய்தாலும் ( பெற்றோர் கூலி வேலை ) பெரிய கல்லூரியில் படிப்பதற்கு மனமில்லை.

  • @raghavendranbavanala2383
    @raghavendranbavanala2383 2 місяці тому +8

    Great collector. Our great salute for this young patriotic collector. We will wish her long life for her service to this society. No words my eye filled with water only.

  • @RajaRani-zp8xc
    @RajaRani-zp8xc 2 місяці тому +12

    கர்த்தர் உன்னோடே இருப்பராக

  • @puviyarasana5595
    @puviyarasana5595 2 місяці тому +7

    Excellent, hard work well success all the best madam 🎉🎉

  • @janarthanank4010
    @janarthanank4010 2 місяці тому +5

    Evalavu thunbhathilum Sadhichu kattinaga great magale.👌👌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍❤💐🙏

  • @Rythms7208
    @Rythms7208 Місяць тому +1

    நீங்க தான் உண்மையான வெற்றியாளர் 👏👏👏

  • @kurichiramaier791
    @kurichiramaier791 2 місяці тому +57

    இந்த குறைகளை நீக்க அரசு ஆவன செய்ய வேண்டும்

    • @subramaniamnarayanan4102
      @subramaniamnarayanan4102 2 місяці тому +3

      அரசு எங்குமே இயங்க வில்லை என்று ஒரு கலெக்டர் மூலம் உலகிற்கு தெரிய வரும் போது மனது மிகவும் வலிக்கிறது.ஆண்டவன் தான் இந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்.
      அரசு அப்படியே தான் இருக்கும்.இந்த பாவம் இந்திய மக்கள் எல்லோரையும் வந்தடையும்.வாழ்க பாரதம்.

    • @user-mo7ew4rw7m
      @user-mo7ew4rw7m 2 місяці тому

      ​@@subramaniamnarayanan4102இது முன்னொரு காலம் நடந்த நிகழ்ச்சி. இப்பொழுது அப்படியில்லை இருக்காது. கலக்டரே நடவடிக்கை எடுத்திருப்பார்.குழந்தை தொழிலாளர்களுக்காக.

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 Місяць тому +2

    Thanks for the most useful message. Regards.

  • @malaramesh8766
    @malaramesh8766 2 місяці тому +10

    She is the real heroine. She must be given our nations highest award. Please I request you Madam to prohibit kids from this work. You insist govt to use alternative techniques to extract mica.

  • @doraisamykrishnan1984
    @doraisamykrishnan1984 2 місяці тому +3

    This is a real indian girl and poor family. I respect you my daughter thank you.

  • @abmanokaranabmanokaran9790
    @abmanokaranabmanokaran9790 2 місяці тому +13

    தாயே நீ அடுத்த ஜென்மம் இருப்பது உண்மையானால் நீ எனக்கு மகளாக பிறக்க வேண்டும்

  • @segaranb8475
    @segaranb8475 2 місяці тому +10

    I wish you be happy in your duty Do not feel about missing your family God always with you

  • @srishelton
    @srishelton Місяць тому +1

    What an character with inspiration. Current generation and the generations to come should know this story. 🎉🎉🎉

  • @dayalangovindaraj4467
    @dayalangovindaraj4467 2 місяці тому +4

    Good Response!Take Response! Thanks ❤

  • @anandtobra
    @anandtobra 2 місяці тому +36

    மதிப்பிற்குரிய மகள்.. பிஜேபி யில் சேரக்கூடாது இந்த பெண்மணி..

    • @hariharanhariharan9028
      @hariharanhariharan9028 2 місяці тому

      நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே இத்தகைய சுரங்கங்கள் உள்ளன.

  • @GaneshThamu
    @GaneshThamu 2 місяці тому +20

    இதுதான் இந்தியா.

  • @p.sundaramrani12
    @p.sundaramrani12 2 місяці тому +13

    அப்படியானால்🎉 அராசங்கம் அங்கு பயணற்ற நிலையில் உள்ளதா?

  • @arockiatv5119
    @arockiatv5119 2 місяці тому +7

    கண் கலங்குகிறதுள் 😢

  • @dr.anjugurujayaveldr.anjug2387
    @dr.anjugurujayaveldr.anjug2387 2 місяці тому +3

    Really amazing personality leader...and great IAS..

  • @sivasankararamasubramanian4501
    @sivasankararamasubramanian4501 2 місяці тому +11

    ஆண்டவன் அருளால் நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @antonypoulose3511
    @antonypoulose3511 2 місяці тому +5

    May God bless you makal. You are very very greatest makal 👍💐💐💐

  • @srinivasanvaradharajan7876
    @srinivasanvaradharajan7876 2 місяці тому +6

    ஏழைத் தாயின் மகனுக்கு இப்படியான வாழ்வில் உழலும் கோடிக் கணக்கான மக்களின் , குறிப்பாக குழந்தைப் பருவம் இழந்து வறுமையில் வாடும் சிறுவர்களின் நிலைமை தெரியுமா? தினமும் , ஆடம்பரமான பல கலரில் அந்த கோமாளி உடைகளை போடும் முன் யோசிக்க வேண்டும்.

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 2 місяці тому +5

    Great mamgod always with you

  • @bagyalakshmi6766
    @bagyalakshmi6766 18 днів тому

    உண்மையை கூறிய அந்தபெண் கலெக்டர் அவர்களுக்கு நன்றி ❤😅

  • @philipm7554
    @philipm7554 2 місяці тому +2

    Great collector.
    Hats Off🎉
    She not forget the past🎉
    Mostly once people come to a higher position in life
    They will forget the past😮
    Mostly people want to hide their past😮
    She still remember the past , great 🎉🎉🎉

  • @VIJAYAKUMARI-yj9zw
    @VIJAYAKUMARI-yj9zw 2 місяці тому +4

    மிகவும் நெகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்க வளமுடன்

  • @ArputharaniRani
    @ArputharaniRani Місяць тому

    Your life testimony is very inspiring mam. வாழ்த்துக்கள் best of luck. Mam. God bless you..

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 місяці тому +7

    The collector's sorrow laden life makes my eyes wet. She has achieved in life. Hers is an example to poor students.

  • @SasiKumar-vr6jr
    @SasiKumar-vr6jr 2 місяці тому +3

    Super Amma ❤❤🎉🎉

  • @lukshmirubi5785
    @lukshmirubi5785 Місяць тому

    Ungalai pola yarume illenga kadavul ungala innum adhigama aasirvathippar GOD GIVEN TO BLESSINGS AND HAPPINESS MAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmant5982
    @lakshmant5982 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் மேம் ❤

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 місяці тому +3

    A royal salute to the collector Madam. God bless you forever.

  • @user-px7zb3uo7o
    @user-px7zb3uo7o Місяць тому

    வாழ்க நீயும் நின் சேவையும் மகளே.

  • @srinivasanraghavan2651
    @srinivasanraghavan2651 2 місяці тому +1

    Vazgha valathudan and Nalathudan. Wish u all the best for future endeavours. Jai sriram

  • @muralidharanshanthi6457
    @muralidharanshanthi6457 2 місяці тому +8

    நல்ல கருத்து🙌

  • @ArokiamaryMaria
    @ArokiamaryMaria 11 годин тому

    Your great effort has brought success in your life. All the natural beauties are proud because of you. Super 👏👏👏

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 місяці тому +3

    The best video for all the Viewers...Thank you for sharing

  • @palanivelperiyasamy9292
    @palanivelperiyasamy9292 2 місяці тому +5

    God blessed madam

  • @arishytarish
    @arishytarish Місяць тому

    மதிப்பிற்குரிய தலைவிக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்🎉🎉🎉🎉🎉

  • @spsevam6669
    @spsevam6669 2 місяці тому +1

    (HER #STORY VERY #SAD 🥺) #Valthukkal, Nallathoru #Pathive. Nandri Vanakkam Ayya 🙏

  • @VALLARASUPANDIAN
    @VALLARASUPANDIAN 16 днів тому

    மிகவும் மனம் வேதனைப்படுகிறதுமிகவும் பயனுள்ள

  • @user-xd1mk7jo5i
    @user-xd1mk7jo5i 2 місяці тому +2

    Arumaiyaana padhivu. Nanri 🙏

  • @jayanthiconstruction6190
    @jayanthiconstruction6190 2 місяці тому +2

    I cannot control my tears what a courageous collector god bless you madam

    • @atchayaarasi7185
      @atchayaarasi7185 Місяць тому

      Mam.....it's a fake news where media ppl copied from fictional story and used this collector madam's name for views.... I checked thoroughly

  • @karunakaranr2473
    @karunakaranr2473 2 місяці тому +1

    Great mam..... Can't imagine your feelings and pain....

  • @kgdigi
    @kgdigi 2 місяці тому +1

    மிகவும் மனவேதனை அடைந்தேன் ஆட்சியரின் வாழ்க்கை போராட்டம் இழப்பு நினைத்து என் இதயம் நொறுங்கி விட்டது. மதிப்பிற்கு உரிய தலைவி வணங்குகிறேன்

  • @user-jo4nd7fe2z
    @user-jo4nd7fe2z 2 місяці тому +2

    U r great tamandras God bless you with good health and Wealth live long happily thank you Sai Ram Sai

  • @Vijendran-sz8dc
    @Vijendran-sz8dc Місяць тому +1

    Good girl valka valamudan

  • @natesansubramanian5386
    @natesansubramanian5386 2 місяці тому +3

    Tears rolled down. Can't we put an end to this? Subramanian. N

  • @venkatesann4674
    @venkatesann4674 2 місяці тому +1

    Neengal oru kadavul vazhthukkal madam

  • @veeranganait4087
    @veeranganait4087 2 місяці тому +1

    நம் சிவகாசியின் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிளார்களை அரசு மீட்டு பள்ளிகளுக்கு அனுப்பியது போல ஜார்க்கண்ட்டிலும் மாற்றம் ஏற்படும் என்று நம்புவோம். பின்னனி குரல் கொடுப்பவர் உச்சரிப்பைத் திருத்திக் கொண்டு பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துகள்

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 7 днів тому

    Very touching video.See that no one make CHILDREN work .Each of us are responsible if we dont voice .

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n 4 дні тому

    நன்றி

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 2 місяці тому +3

    இந்த அவலமான நிலையை மாற்றவும் குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றவும் நிச்சயமாக அவர் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருப்பார்.அதைப்பற்றிய விபரங்களையும் கூறலாமே.

  • @user-rg8ry9zd1e
    @user-rg8ry9zd1e 2 місяці тому +3

    God bless you sister

  • @pavipavithra7655
    @pavipavithra7655 Місяць тому +2

    மனம் நொறிங்கி விட்டது 🥹