Coimbatore பசங்களை எல்லாம் Classல சமாளிக்கவே முடியாது, அவ்வளவு குசும்பு - முனைவர்சரண்யா ஜெய்குமார்

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @balakrishnanvenkatasamy3611
    @balakrishnanvenkatasamy3611 2 роки тому +155

    திருமதி சரண்யாஜெயகுமார்...
    40 ஆண்டு கால சமூக
    கல்வி செயற்பாட்டாளர்
    என்கிற முறையில் சொல்கிறேன்
    தங்களின் இந்த மிக அருமையான
    இந்த உரை குழப்பமான
    மாணவர்களின் மனதை
    தெளிந்த நீரோடை ஆக்கும்.
    தங்கள் சேவைகளுக்கு
    நன்றியும் பாராட்டுகளும்.

  • @rameshk8540
    @rameshk8540 11 місяців тому +93

    Doctorate saranya Jeyakumar அவர்களின் பேச்சை முதலில் 5 நிமிடங்கள்,10 நிமிடங்கள் மட்டுமே கேட்டு விட்டு மாற்றி விடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் அவரின் motivation speech ஆல் ஈர்க்கப்பட்டு 35 நிமிடங்களும் முழுவதும் கேட்டு முடித்தேன்.
    மிகவும் அருமையான பேச்சு நன்றி அவருக்கு 🙏👌👏🏆💐

  • @kamal1961
    @kamal1961 2 роки тому +100

    முனைவர் சரண்யா ஜெய்க்குமார் அவர்களின் மிகவும் அருமையான பேச்சு,படிப்பால் உயரவேண்டும் என எண்ணுவோருக்கு இவரது பேச்சு மிகப் பிரயோசனமாக இருக்கும்.

  • @tdcavicepresident3659
    @tdcavicepresident3659 Рік тому +16

    யார் பேசினாலும் எல்லோரும் கேட்க மாட்டார்கள் இருந்தாலும் தங்களைப் போன்ற கனிவான உள்ளம் இனிமையாக பேசக்கூடிய பேச்சாற்றல் உள்ளவர்களால் மட்டுமே அனைவரையும் சில மணி நேரங்கள் மேடையிலே வீற்றிருக்கச் செய்ய முடியும் அந்த திறமை தங்களுக்கு உள்ளது தங்களது இந்த அற பணிக்கு கோடான கோடி நன்றி

  • @elengoks
    @elengoks 2 роки тому +721

    தமிழ்நாட்டின் மிகவும் வசதி படைத்த இடத்தில் மருமகளாகியும் சொகுசான வாழ்க்கையில் மூழ்கி விடாமல் இந்த சமுதாயத்திற்கு தனது கல்வியை திறமையை பயன்படுத்தி இளைய தலைமுறையினர் வாழ்வில் நம்பிக்கை ஒளி தீபம் ஏற்றி வழிகாட்டி வரும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி.

  • @sathiyav8734
    @sathiyav8734 2 роки тому +82

    சகோதரி சரண்யா அவர்களே உங்கள் பேச்சு மிகவும் அருமை பெண் குலத்திற்கு ஒரு பெருமையும் புகழும் சேர்த்து விட்டீர்கள் உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @kumaravel86
    @kumaravel86 2 роки тому +97

    குடும்பத்தில் முதல் பட்டம் பெற்றார் இவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 2 роки тому +64

    🙏 அசாத்தியமான பேச்சு உங்கள் அறிவு திறனை அள்ளித் தந்ததுக்கு மிக்க நன்றி 🙏 இது இந்திய குழந்தைகள் அனைவருக்கும் சேரவேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை 👍 வாழ்த்துக்கள் 👍💖🙏

  • @rajkumarr60
    @rajkumarr60 2 роки тому +189

    மதிப்பிற்குரிய சரண்யா அவர்கள் ஆற்றிய உரை மிகவும் பயனுள்ளதாகவும் சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தது அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 9 місяців тому +16

    அம்மா உங்கள் உரையைக் கேட்டு மிகவும் நெகிழந்தேன். நீங்கள் பல்லாண்டு நலமோடு இச் சேவையை தொடர வாழ்த்துகிறேன் எனக்கு இரு மகள்கள் உள்ளனர் கல்லூரியில் படிக்கின்றனர் நன்றி இவன் ஈரோடு பள்ளிபாளையம்

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 2 роки тому +406

    சரண்யா ஜெயக்குமார்....
    அருமையான ஒரு சிறந்த உரை...
    இதுபோன்ற உரைகள் இன்றைய இளந்தளிர்களுக்கு தேவை...

  • @shahulzunaithm.mshahulzuna3140
    @shahulzunaithm.mshahulzuna3140 2 роки тому +34

    சகோதரி
    உங்களின் உரை மிகவும் தெளிவாக இருந்தது.
    வாழ்க...வளர்க...

  • @rajasekarraju4198
    @rajasekarraju4198 2 роки тому +83

    அருமையான"பேச்சும்மா, சோர்ந்து இருக்கும் உள்ளங்கள், ஊக்கப்படுத்தும்படியான பேச்சு, அறிவுரை அம்மா வாழ்த்துகள் வாழ்க வளர்க

  • @rajaguru3187
    @rajaguru3187 2 роки тому +51

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான உரையாடல் இளைய சமுதாயத்திற்கு மாணவர் செல்வத்திற்கு அனைவருக்கும் புரிதலை கொடுக்கக் கூடியது

  • @devarajchinnasamy9854
    @devarajchinnasamy9854 2 роки тому +22

    அற்புதமான பேச்சு இந்த பேச்சு கேட்பதற்கு இளைஞர்களுக்கு மிகவும் அற்புதமான வழிகாட்டுதலாகவும் வழி தூண்டுதலாகவும் அமையும் உங்களது இந்த உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் நன்றி

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 Рік тому +17

    தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கு சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? எனும் கேள்விக்கு பதிலாய் உயர , திருமதி. சரண்யா ஜெயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mohanr8748
    @mohanr8748 2 роки тому +101

    இந்த வயதில் இவ்வளவு அறிவாற்றல் . அருமை வாழ்த்துக்கள் 🌹

  • @ammamagansamayal
    @ammamagansamayal 2 роки тому +23

    கணீர் குரல் தெளிவான பேச்சு இளையசமூகத்தினருக்கு உங்கள் உரை மிகவும் தேவை வாழ்த்துக்கள் சரண்யா ஜெயக்குமார்

  • @samamurthymrf9727
    @samamurthymrf9727 2 роки тому +78

    சரண்யா ஜெயக்குமார் அவர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அருமையான சொற்பொழிவு ஆற்றியமைக்கு நன்றி நன்றி நன்றி

    • @rajamanik1158
      @rajamanik1158 2 роки тому

      மதிப்பிற்குரிய சகோதரி சரண்யா ஜெயக்குமார் அவர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து சாதனை செய்ய வாழ்த்துக்கள்.

    • @drniralya
      @drniralya 11 місяців тому

      9🎉😂😅​@@rajamanik1158

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy8438 2 роки тому +85

    தான் ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அதை சற்றும் மறைக்காமல் தன்னுடைய கல்வி பயணத்தால் நல்ல முறையில் ஒரு பதவியை தன் திறமையினால் பெற்றதை பெருமையாக எடுத்துரைத்தது மிகவும் பாராட்டுக்குரியது.

    • @skselvamskselvam8692
      @skselvamskselvam8692 Рік тому

      அருமை சகோதரி இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி நன்றி❤

  • @pandianveera5154
    @pandianveera5154 2 роки тому +5

    அம்மா நீங்க கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் நீங்கள் ஒரு சிற்பி வருங்கால சந்ததியை செதுக்கி எடுக்கும் ஒரு பெண் குலதெய்வம் உங்கள் பெருமை தமிழ்நாடு முழுவதும் அல்ல உலகம் எங்கும் பரகட்டும் வாழ்க பல்லாண்டு இந்த நிலைக்குக் காரணம் உங்கள் ஹஸ்பண்டின் தாத்தா தான் அவருக்கு கோடான கோடி நன்றிகள் நானும் கூறுகிறேன்

  • @SekarSekar-ud2zc
    @SekarSekar-ud2zc 2 роки тому +6

    வணக்கம் சரண்யா மேடம் உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய திறமையை இன்றைய வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் உங்களைப் போன்ற திறமை வாய்ந்தவர்கள் பேச்சுகளை கேட்கும்போது இன்றைய வளர்ந்து வரும் சமுதாயம் நல்ல சிந்தனைகள் தூண்டும் வகையில் உங்களுடைய பேச்சுகள் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...

  • @VelKongu
    @VelKongu 2 роки тому +28

    வாழ்க வளமுடன்,கல்வி ஒன்று தான் ஒரு ,மனிதனை உயர்த்தும் மற்றும் பண்படுட்டும் என்பதற்கு மிக சிறந்த எடுட்டுக்காட்டு நீங்கள் தான் சகோதிரி.

  • @karnang5400
    @karnang5400 2 роки тому +30

    அருமையான பதிவு திருக்குறளின் ஞாபகம் வருகிறது கற்றதனால் ஆய பயனில் நாம் கற்ற கல்வி நாள் அடுத்தவர் என்ன பயன் பெறுகிறார் என்பதை தங்கள் மூலமாக அறிந்தேன் அருமையான பதிவு தற்போதைய இளைய தலைமுறைக்கு நினைவூட்டல் 🙏👌

  • @sugasiniv932
    @sugasiniv932 2 роки тому +13

    உங்கள் பேச்சு அணைத்து இளைநர்கள் மற்றும் பெண்களுக்கும் வாழ்வில் உயர வழிவகுத்துள்ளது வாழ்க வாழ்க வாழ்க உங்கள் அர்பணிப்பு வளர்க வளர்க உங்கள் புகல் உலகம் முழுக்க♥♥♥♥♥♥

  • @umadevi6398
    @umadevi6398 2 роки тому +58

    வாழ்க்கையில் ஜெயிக்கணும்
    உங்கள் பேச்சு டானிக்

  • @medicalpiravi7390
    @medicalpiravi7390 2 роки тому +16

    தங்களது சிறப்பான இந்த மேடைப்பேச்சு கல்வி கற்கும் இளைஞர்கள் இளைஞர்களுக்கு அல்ல என்னை போன்ற 40 வயதுக்கு மேல் உள்ள எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இது என் பிள்ளைகளை வளர்க்க மிகவும் உறுதுணையாக இருக்கும் மிக்க நன்றி

  • @muruganthanammal1591
    @muruganthanammal1591 2 роки тому +61

    மாணவர் சமுதாயத்தின்
    வாழ்க்கைக்கு தேவையான
    அருமையான கருத்துக்கள்
    வாழ்த்துக்கள்

    • @ravoopdeens351
      @ravoopdeens351 2 роки тому

      அற்புதமான பேச்சு 👌👌👌

  • @ratnambhawanie5133
    @ratnambhawanie5133 2 роки тому +3

    அருமையான, பொறுமையான, நிதானமான உரை. நிறைய விடயங்களை இலகுவாக அழகு தமிழில்புரியவைத்தீர்கள்.நான் இலங்கை சேர்ந்தவள்.என் மனதில் உள்ள விடயங்களை மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியவைத்த தங்களுக்கு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடரட்டும்.

    • @asokdaniel8725
      @asokdaniel8725 2 роки тому

      Arumai super spech you excellent to younger generation
      Congrats mam

  • @mirasiyer
    @mirasiyer 2 роки тому +26

    அருமையான பேச்சு.இதுபோல் தெளிவான விளக்கம் பார்த்ததில்லை.ஆனால் கூடி இருக்கும் மாணவர்களின் ஆர்வம் குறைவாக தெரிகிறது.மிகக்குறைந்த புரிதலே இளைஞர்களிடம் உள்ளது.சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @kalaiyarasans4726
    @kalaiyarasans4726 2 роки тому +10

    மிகவும் சிறப்பு. மாணவர்க்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் நல்ல தெளிவான உரையாடல்.
    மிகவும் நன்றி சகோதிரி.

  • @salarijaffar2152
    @salarijaffar2152 2 роки тому +41

    மாணவ சமுதாயம் பயண்பெறகூடிய மிக தெளிவான
    ஒரு அறிவுரை அருமை

  • @chinnapasanga5447
    @chinnapasanga5447 Рік тому +3

    இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளும் சில மனிதர்கள் மத்தியில் உயர்ந்த இடத்தில் இருந்தும் உங்கள் எளிமையை வெளிப்படுத்தியது உங்களுக்கு பிடித்த படிப்பை படிங்க என்று கூறியது மிகவும் சிறப்பு 👌சகோ நீங்க இன்று கூறிய அனைத்தும் இளைய தலைமுறைகளுக்கு ஆண் பெண் ஏன் அனைவருக்கும் மிகவும் பயன் உள்ளது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்கட்டும் உலகம் முழுவதும் உண்மையான அறிவு பூர்வமான உங்கள் பேச்சு பரவி அனைவரும் பயன் பெறட்டும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களிடம் பேசி கல்வி சார்ந்த அறிவை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன் சகோ✨✨✨ இன்று இந்த வீடியோ பார்க்க எனக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்த கடவுளுக்கு மிக்க நன்றி🙏

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 2 роки тому +46

    அருமையான , தெளிவான , அற்புதமான உரையாடல். வாழ்க பல்லாண்டுகாலம்.!!!.

  • @a.kanikkaimarythadeus6722
    @a.kanikkaimarythadeus6722 2 роки тому +56

    அருமையான நிகழ்ச்சி.இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் உணர்வுள்ள உரையாடல். உளவியல் பாடத்தின் முன்னேற்றபடிகள்.👏👏👏👌👍

  • @ps.tamilarasups.tamilarasu5081
    @ps.tamilarasups.tamilarasu5081 2 роки тому +26

    சூப்பர் அருமை இந்த கருத்து.
    நான் வரவேற்கிறேன்....
    வாழ்க வளமுடன்

  • @bharathsuperp5995
    @bharathsuperp5995 2 роки тому +23

    சிறப்பான உரை வாழ்த்துக்கள் சகோதரி. உங்களின் இந்த பணி தொடர வேண்டும்.

  • @ramyaramyasri9859
    @ramyaramyasri9859 2 роки тому +13

    ரொம்ப முக்கியமா இது... அன்பு, ஒழுக்கம், நேர்மை, உண்மை, மரியாதை இவற்றை கற்று குடுக்காத கல்வி ஒரு கல்வியே இல்லை..

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 2 роки тому +2

    இந்த மாதிரி எங்களுக்கு யாருமே சொல்லித் தரவில்லை.மகளே உனக்கு கோடி கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன்.

  • @learningtime6149
    @learningtime6149 2 роки тому +26

    காலத்திற்கு ஏற்ப உங்களின் உரையாடல் அருமை💐💐💐💐👏👏👏👏👏

  • @jeyakumars1246
    @jeyakumars1246 Рік тому +12

    அருமையான தமிழ் உச்சரிப்பு..... வாழ்த்து கள்

  • @kasimurugan3612
    @kasimurugan3612 2 роки тому +61

    கலப்படம் இல்லாத தமிழில் தெளிவான சொல்லில் தெளிவில்லா மனம் கொண்ட மாணவர்களுக்கு மந்திர சொல்...நன்றி

  • @asaithambik9558
    @asaithambik9558 2 роки тому +6

    வாழ்க்கையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வசதி வாய்ப்பு உள்ள இடத்தில் வாழ்க்கை பட்டு உயர்ந்த நிலையில் இருந்தும் மக்கள் நலனின் அக்கறையுள்ள தமிழ் மக்களே உங்கள் தமிழ் உச்சரிப்பில் இன்றைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் வாழ்த்துகள் சகோதரி

  • @sivaloor1966
    @sivaloor1966 2 роки тому +28

    பயனுள்ள பேச்சு!
    இவரது ஆடியோ வீடியோக்களை அரசு பயன்படுத்தி மாணவர்களின் மனதை நன்றாக பண்படுத்த வேண்டும்

  • @meenaeniyavan2197
    @meenaeniyavan2197 2 роки тому +7

    அக்கா உங்களின் பேச்சு மிக மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை சந்திக்கிறேன்

  • @shajakhanrahiman3434
    @shajakhanrahiman3434 2 роки тому +5

    Dr.சரண்யா நீங்கள் ஆற்றிய உரை மிக மிக பயனுள்ள வகையில் தெளிவாக இருந்தது. மிக்க நன்றி

  • @மண்ணின்மைந்தன்-ந5ர

    அற்புதமான உரை.பாராட்ட வார்த்தைகளே இல்லை.இந்ந பேச்சு எண்ணற்ற இளையதலைமுறை யின் வாழ்க்கையை பிரகாசமாக்கும்.. நன்றி நற்பவி வாழ்க வளமுடன்.

    • @rajaraja3575
      @rajaraja3575 2 роки тому +2

      Supper speach mam

    • @cheramaanviews9669
      @cheramaanviews9669 2 роки тому +1

      அற்புதமான உரை...சமூக அக்கறையுடன் செயல்படும் கல்வி உளவியல் மருத்துவருக்கு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இந்த உரையை!2குழந்தைகளின் தாயான என்னை கல்வியறிவு குறித்து பிரம்மிக்க வைத்த உரை! உயர்ந்த இடத்தில் இருந்து சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட உங்களுக்கு என் வணக்கம் 🙏🙏🙏

    • @chandrasekars7720
      @chandrasekars7720 2 роки тому

      2

    • @vijayasankar3299
      @vijayasankar3299 2 роки тому

      Excellent mam

    • @kumarkumar7535
      @kumarkumar7535 2 роки тому

      @@rajaraja3575 szz, .b.s r

  • @sureshe5263
    @sureshe5263 2 роки тому +6

    அருமையான தெளிவான உண்மையான பேச்சு சகோதரி. நன்றி

  • @duraichamyduraichamy5582
    @duraichamyduraichamy5582 2 роки тому +77

    இளைய தலைமுறைனர் அனைவருக்கும் நல்ல பயனுள்ள தகவல் தெரிவித்த சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க மிக்க நல்வாழ்த்துக்கள்.

    • @pannirselvams2600
      @pannirselvams2600 2 роки тому

      மாணவச் செல்வங்களுக்கு தேவையான கருத்துகளை வழங்கிய சகோதரிக்கு நன்றி

  • @rcreations3000
    @rcreations3000 2 роки тому +5

    அன்பு சகோதரி நீங்கள் பேசியது மிகவும் அருமை 🙏🙏❤️👌👌

  • @manilic3531
    @manilic3531 2 роки тому +4

    Arumaiசகோதரி தங்கள் உறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த🙏💕 பதிவை நான் பார்த்து போல் எத்தனை இளைய தலைமுறையினர் பார்த்த இருப்பார்கள் என்று தெரியவில்லை❓ மிகமிக பயனுள்ள💪✌️👌 பதிவு.

  • @meenakshis9376
    @meenakshis9376 2 роки тому +12

    நன்றி மாம் தெளிவான உரையாடல் 🙏🙏🙏👏👏👏

  • @csekaran49
    @csekaran49 2 роки тому +34

    இலகுவாக, எளிமையாக, இனிமையாக உரையாற்றி இளைய சமுதாயத்தை வெகுவாகக் கவர்கிறார்.
    அருமை...
    வாழ்த்துகள்..!

  • @haranm587
    @haranm587 2 роки тому +2

    சகோதரி கரண்யா ஜெயக்குமார் அவர்களே,
    சிறப்பு, மாணவர்களைத் தெளிவூட்டி வலுவூட்டும் உரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.வசதியான வாழ்வுள் மூழ்கிவிடாது குமுகாய மேன்மைக்காகவும் சிந்திப்பதுதான் அறிவென்பதை உங்களின் செயற்பாடுகள் பதிவுசெய்கின்றன. உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் இங்கள் துணைவர் மற்றும் குடும்பத்தாருக்கும் நன்றிகள். வளர்க, வளம் பெருக்குக. யேர்மனியிலிருந்து அகதித் தமிழன். 🙏

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 2 роки тому +56

    மிகவும் அருமையாக தெளிவாகவும் பேசினார்கள்

    • @bshahul5018
      @bshahul5018 2 роки тому +1

      Yes

    • @chittibabuchittibabu9567
      @chittibabuchittibabu9567 2 роки тому

      சூப்பர் வாழ்த்துக்கள் தோழர் சபாஷ் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேறவாழ்த்துக்கள் தோழர்.

    • @iniyaa-aari-works
      @iniyaa-aari-works 2 роки тому

      super speech

  • @jeyasankar2780
    @jeyasankar2780 4 місяці тому

    முனைவர் சரண்யா ஜெயகுமார் அவர்களின் இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி. நன்றாக படிக்கக் கூடிய, குழப்பத்தில் உள்ள மாணவர்கள் உங்கள் உரையாடல் மூலம் பயன் பெறுவார்கள். உங்களுக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @shalomnsaravanan2394
    @shalomnsaravanan2394 2 роки тому +12

    உங்க வார்த்தையின் தெளிவு உங்களைப்போலவே அழகும் அருமையாய் இருக்கிறது வாழ்க எல்லாம் வளத்துடன்

  • @jakirhussain-lb2gx
    @jakirhussain-lb2gx 2 роки тому +1

    அருமையான பதிவு இந்த பதிவை அனைவரும் கேட்கனும். சகோதரி. முயற்சிக்கு நன்றி. உங்கள் சேவை நம் மக்களுக்கு தேவை... நாம். பயன்படுத்தி கொள்ள வேண்டும். அது தான் முக்கியம். நன்றி மா. பாசத்துடன் தஞ்சை JRSAF HUSSAIN

  • @srg.gajendiragajendiragaje6827
    @srg.gajendiragajendiragaje6827 2 роки тому +9

    அருமையான தெளிவான பதிவு தெளிவான தமிழ் உச்சரிப்பு வாழ்க வளமுடன்

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 2 роки тому +4

    வணக்கம் மகளே.
    வாழ்த்துகள்.
    நீர் புகுந்த இடத்தை புகழ்ந்து பேசியது மிக்க சரி.
    அப்பாவைப்பற்றி சொல்லி இருக்கலாம்.
    அப்பா படிக்காதவரல்ல.
    வாழ்க்கையை படித்தவர்.
    எண்ணற்ற மனிதர்களை படித்தவர்.
    அன்னை தெராசாவைப் படித்தவர்.
    சரி.
    உம் புலமையும் கல்வியும் பேச்சும் அருமை மகளே.
    வாழ்க வளத்துடன்.

  • @kalpathybalakrishnan4036
    @kalpathybalakrishnan4036 2 роки тому +25

    Absolutely Awsome speech! What an admirable advice to younger generation of students! Hats Off ! My hearty Blessings to you !

  • @natarajank519
    @natarajank519 10 місяців тому

    சிறப்பு சகோதரி ,உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்தமைக்கு நன்றி பாராட்டு...உங்கள் கருத்து மாணவசெல்வங்கள் பின்பற்றினால் பயண் பெறுவர்

  • @sakthimurugan-7963
    @sakthimurugan-7963 2 роки тому +16

    When I saw this topic…I thought this video might be say something about Coimbatore students……Ooh god ….what a inspirational speech mam…..as you know in this economical world we used to see so many speeches…..But some speeches only will touch & impact your heart….and that speech will insist you to do such a beautiful things in your life…..your speech gave me that much impact mam…..I hope your speech will encourage our beloved students and their desires will take to the heights…..Hats off to you mam……God bless you forever……

  • @NETUSER-b3q
    @NETUSER-b3q 2 місяці тому

    மிக மிக அருமையான பதிவு படிக்கும் மாணவர்கள் கவனமாக படித்து முன்னேறி சாதனை படைத்து வாழ்ந்து சகோதரி யை போலவே இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நோயின்றி நலமாக வாழ வேண்டும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் கோடி வனக்கங்கள்

  • @xavierrasaiya3169
    @xavierrasaiya3169 2 роки тому +7

    அருமையான பேச்சு ஆழ்ந்த கருத்துக்கள் அனைவரின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்

  • @surya.2401.D
    @surya.2401.D 2 роки тому

    Super super ma semma மூன்று குழந்தைகள் அம்மாவா நானூம் உங்க speech கேட்டேன் fast குழந்தை இஞ்சினியரிங் படிக்கிறங்க எனக்கு உங்க speech ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு thanks ma saryinya God bless you ma

  • @lovelythulasi6285
    @lovelythulasi6285 2 роки тому +8

    அக்கா சிறந்த தெளிவான விளக்கம்
    எவ்வளவு படித்தாலும் தமிழ் அழகா பேசுறீங்க நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyathangavel
    @sathyathangavel 2 місяці тому

    தங்களின் உரை மாணவ மாணவிகள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு வாழ்வதற்கும் சிறப்பு .
    தாங்கள் வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள் .
    அன்புடன்
    பா த சத்யா ,
    மாவட்ட பிரதிநிதி .

  • @haibalki007
    @haibalki007 2 роки тому +8

    Excellent speech Mam. Listened patiently without any break. What a flow!!! Motivational one.

  • @durrydurry4858
    @durrydurry4858 Рік тому

    அன்பு சகோதரி க்கு வணக்கம்
    தயவுசெய்து இந்த நிகழ்ச்சியுடன்
    நின்றுவிடாமல் தொடர்ந்து இது
    போல்நிறைய நிகழ்ச்சிகளை
    நடத்தி மாணவசெல்வங்களை
    ஊக்கம் கொடுங்கள். என்மனமார்ந்த நன்றி.
    வாழ்க..... வளமுடன்

  • @selvaraniselvarani9024
    @selvaraniselvarani9024 2 роки тому +23

    உங்கள் பெற்றோர்களுக்கு கல்வி பற்றிய தெளிவு இருந்திருக்கு மேடம்.

  • @shanmgavel4316
    @shanmgavel4316 10 місяців тому

    அக்கா உங்கள் உங்கள் பேச்சு மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது நன்றி,,,🙏🙏🙏

  • @sibramanisubbu1537
    @sibramanisubbu1537 2 роки тому +4

    சரண்யா அவர்களுக்கு சூப்பர் குரல் வளம் உள்ளது வாழ்த்துகள் மேம்

  • @kottaimuthu2246
    @kottaimuthu2246 3 місяці тому

    இந்த சமூகத்திற்கு
    உதவ வேண்டும் என்ற தாங்கள் உயர்ந்த சிந்தனைக்கு வாழ்த்துகள் அம்மா வாழ்த்துகள் அம்மா.

  • @codingvignesh1726
    @codingvignesh1726 2 роки тому +20

    அருமையான உரை...... 🙏🙏

  • @kaliannangoundar7845
    @kaliannangoundar7845 2 роки тому +1

    மிக. அருமையாக. எப்படி. படித்தால். எப்படி. ஆகலாம் எங்கு. போனால். யாரை. கேட்டு. அறிவோம் என்றால். உங்களைப்போல்படித்துத்தறிந்தோர். மிக. மிக. அரிது. நீங்கள். ஊக்குவித்ததற்க்கு. மிக. மிக. உங்களுக்கும். உங்கள். குடும்பத்தார். அனைவருக்கும். மனமார்ந்த
    நன்றி💅🌷🌹🙋‍♂️💅

  • @renganayakiprabu8598
    @renganayakiprabu8598 2 роки тому +9

    நன்றி அம்மா,மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏🙏

  • @kottaimuthu2246
    @kottaimuthu2246 3 місяці тому

    நன்றி அம்மா. மிகவும் பிரமாதமாக கருத்தை தெரிவித்ததற்கு வாழ்த்துகள் அம்மா.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +9

    அருமை மகளே, உங்களை வேண்டாம் என்று சொன்னவர்கள், உங்களிடம் வரும் சூழல் இது ஆண்டவன் தீர்ப்பு தவிர்க்க முடியாது, நல்லது நினைப்பவர்கள் பேரும், புகழுடன் நன்றாக வாழ்வார்கள் இதுநியதி வாழ்த்துக்கள்.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Рік тому +1

    மிக அருமையான பயனுள்ள இன்றைய காலசூழ்நிலைக்கேற்ற மதிப்புமிக்க உரை.இறைவன் இன்னும் பல கோடி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்விற்கு வழிகாட்டியாக பயன்படுத்துவார்.நன்றி அம்மா.💐💐💐

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 2 роки тому +43

    Good speech and excellent advice to the young generation. I never heard this type of speech with jolly mood. Wonderful

    • @kumarweldingwork708
      @kumarweldingwork708 2 роки тому

      ஏன் ?எல்லா மாணவர்களும் இவங்கள பாலோ பண்ணுங்க...

  • @DevarajanDevaraj-f1h
    @DevarajanDevaraj-f1h Рік тому +1

    அருமையான பேச்சு பேச்சில் கர்வம் இல்லை தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 роки тому +4

    Very motivational speech. Saranya jeyakumar valgavalamudan.

  • @palanisamysuresh4576
    @palanisamysuresh4576 10 місяців тому

    அருமை சகோதரி உங்களுடய பேச்சு உற்சாக்கத்தை தருகிறது மிகவும் அருமை நன்றி 👍🙏🙏🙏

  • @Amudhagam
    @Amudhagam 2 роки тому +18

    பிரணாம் சகோதரி... அருமையான பேச்சு.. வருங்கால பிள்ளைகள் கேட்க வேண்டும்

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் தங்கையே இளம் தலைமுறை உங்கள் வழி காட்டுதலில் வளம் பெற வேண்டும்.

  • @Umashankar-sf8sg
    @Umashankar-sf8sg 2 роки тому +22

    Very very talented person very good speach.

  • @srisubageetha2786
    @srisubageetha2786 Рік тому

    மிகவும் அருமையான தெளிவான பேச்சு. மற்றும் மிக முக்கியமான பயனுள்ள நல்ல தகல்கள். உங்களின் இந்த அற்புதமான பயனுள்ள சேவை நிறைய மாணவர்களுக்கு தேவை. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், உங்களின் இந்த மிகவும் அருமையான உரையை உதவியாய் ஆட்ருங்கள் சகோதரி

  • @karthiaho3690
    @karthiaho3690 2 роки тому +9

    Congratulation madam.Woderful message for Youngters,and everyone.God bless you and your family.Thanks lot .

  • @keerthivasan2852
    @keerthivasan2852 Рік тому

    மிகவும் அருமை இளம் தலைமுறைகள் கேட்க வேண்டிய பேச்சு மிக்க நன்றி மேடம்

  • @48RCM
    @48RCM 2 роки тому +12

    Wondrful and very useful motivational speech. Every student and parents should here

  • @pargaviesther5139
    @pargaviesther5139 10 місяців тому

    அன்பு மகளே எதார்த்தமாக இந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் மேலும் தங்கள் பனி வளர ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐

  • @SureshSuresh-qu1zn
    @SureshSuresh-qu1zn 2 роки тому +22

    Good speach and excellent advice to the young generation 👍👍👍

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq Рік тому +1

    சிறப்பான உரை. அனைத்து வயதினருக்குமானது. நன்றி.

  • @prabhakaranr2284
    @prabhakaranr2284 2 роки тому +13

    Life changing motivation speech by M/S Saranya Tq. She giving step to your life till...

  • @thailappansubramani2619
    @thailappansubramani2619 10 місяців тому

    அருமையான‌ பேச்சு நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 роки тому +10

    இன்றைய தலைமுறைக்கு தரமான பதிவுமிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம் 🙏👍

  • @lakshmipriya7566
    @lakshmipriya7566 2 роки тому +2

    1st time you tube la full video pathurka skip panama really motivational speech 💯👍

  • @kousalyamurali2866
    @kousalyamurali2866 2 роки тому +5

    Very beautiful speech & advice.Thanks alot for wonderful vision 🙏

  • @nagarajanmuthiah3941
    @nagarajanmuthiah3941 11 місяців тому +1

    அருமையான பதிவு.சகோதரி அவர்களுக்கு மகிழ்வுடன் வாழ்த்துகள்.