🇸🇻 திக்திக் Land Border Crossing| El Salvador Ep 1 | World Tour S2: Central America
Вставка
- Опубліковано 8 лют 2025
- World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
In this video, took a series of public chicken buses from antigua, guatemala to santa ana in the world's only official bitcoin country el salvador and finally reached the hostel after 40 hours
Please do watch the full video to enjoy the complete fun there.
#worldtour #bitcoin #elsalvador
Central America - El Salvador
Ep1 - • 🇸🇻 திக்திக் Land Borde...
Central America - Guatemala
Ep 1 - • Crossing Mexican Land ...
Ep 2 - • 🇬🇹அழகான FLORES தீவில் ...
EP 3 - • 🌈என்னா கலர்புல்லா இருக...
EP 4 - • 🐓காரசாரமா சுவை அள்ளுது...
EP 5 - • 🍫 மாயன் கடவுள் சாக்லேட...
Central America - Mexico -
EP1 - • நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க...
EP2 - • 🇲🇽ஆரம்பமே அசத்தலா இருக...
EP3 - • 😇எங்க திரும்புநாளும் ஒ...
EP4 - • 🫣Unbelievable Exotic F...
EP5 - • 🔺மெக்சிகோல ஒரே மாயாஜால...
EP6 - • ⚽Argentina world cup w...
EP7 - • Ultimate FUN in Tradit...
EP8 - • ❤️NATURE at its Surpri...
EP9 - • 🔥அனல் பறக்கும் கறி வேட...
Ep10 - • 👹Exploring MEXICO is F...
Ep11 - • Super FUN ADVENTURE in...
Ep12 - • 🔥மெக்சிகோ பூர்வீக குடி...
Ep13 - • 🔺மாயன் பிரமீடுகள் முதல...
World Budget Tour
Season - 1
Balkans & Yugoslavian Countries -
Bosnia -
• Europe - YUGOSLAVIA - ...
Macedonia -
• 😁 நல்லது நடந்துருச்சு ...
Montenegro -
• 🇲🇪 Montenegro வில் நுழ...
Serbia -
• 🇷🇸First day in Serbia ...
Albania -
• 🇦🇱Entering ALBANIA is ...
Dear All,
Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
Thanks kumar
Past one month every day I watching your videos, and also I recommend to my circle as well..
நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் ஓர் உணர்வு.. வாழ்த்துக்கள் குமார் bro..
Really u did great job....u r my role model....i am planning to go central America....i like Honduras and Colombia....Thanks bro
Anna call me
Super குமார்.. திண்டல் முருகன் துணை
உங்கள் கூடவே சேர்ந்து வந்ததுபோல ரியலாக இருந்தது காணொளி. நன்றி குமார் சார்! வாழ்த்துக்கள்!!
மிக இணிமையாண அழகாண விளக்கங்கள்
வணக்கம் குமார்.....இவ்வளவு தகுதியும் , திறமையும் உல்ல ஒருவரை SRM நாலு செவத்துகுள்ள அடைச்சா முடியமா . முடியாது அதனாலதான் செவுத்த உடைச்சிகிட்டு வந்து உலகத்தை சுத்துது..வாழ்துக்கள். திருச்சி ராமலிங்கம்.
மிக்க நன்றி அண்ணா
குமார் சார் நீங்கள் EL Sal vador க்கு பார்டர் வழியாக என்ட்ரியானது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. சிக்கன் பஸ் நியூஸ் இன்டரெஸ்டிங்.
அருமை.... உங்கள் தைரியம் மிகவும் பாராட்டகூடியது.... வாழ்த்துக்கள்.... நன்றி....
Welcome to El Salvador.....
பயங்கரமான தைரியம் புடிச்ச ஆளு சாமி நீங்க.....💪💪
குமார் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து எங்களுக்கு அழகான ஊரை சுற்றி காட்டியதட்க்கு மிக்க நன்றி...
உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது...... மனமார்ந்த வாழ்த்துக்கள்...🌹🌹🌹🌹🌹
Super
Pesanunu ethvum pesatha
உண்மையான adventurer நீங்க. பாதைகள் புதியவை பயணங்கள் சுலபமில்லை
ஆனாலும் உங்கள் பயணங்கள் முடிவதில்லை
வாழ்த்துக்கள் நண்பரே
Nanri Anna
End dialogue, thalaivaaa🙏😍❤️
Great Great Keep on. Malaysia. Excellent
Kumar bro really superb ஏன்னா எல்லா சூழ்நிலைகளுக்கும் easy ah adopt aayirringa food குறை சொல்லாம எதுவா இருந்தாலும் saappittukkaringa really appreciable.
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central America 🎉
பயணம் என்பதே ஒரு அலாதிதான்.அதோடு த்ரில் மற்றும் ரிஸ்க் எடுத்து கிடைத்ததை சாப்பிட்டு ஊரை சுற்றி காண்பித்தது , நாங்களேஅந்த ஊரை சுற்றிவந்தது போலிருந்தது .நன்றி குமார்.
Guide இல்லாமலே ஆபத்தான நாடுகளில் தனியா பயணிக்கிறீங்க.. செம தில் தான் உங்களுக்கு... வாழ்த்துக்கள்.
Thanks brother
The four country agreement is learning curve for all.Thanks for info and you are really brave to face it
Supe r brother after one year I am seeing this video. I am new to this video we see a know country's it like iam traveling to this country. Super I am from India Bangalore Karnataka . What aver iam my name is kalaivani. 🎉🎉🎉🎉 All latest videos all so iam watching your doing super i like. Even from Bangalore a new people all doing video thay are doing super like you but they are cuppa . But super 🎉🎉🎉🎉🎉🎉
Thanks sister
செந்தில் குமார் அருமை சாகோ பாதுகாப்புடன் கவனமாக பயணத்தை போதரவும் வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு தம்பி விடியோ.... உங்கள் ஆர்வம், சுறுசுறுப்பு எங்களுக்கும் ஒட்டிக் கொள்கிறது...
Nenga sonna மாதிரி 2 3 videos pathan bro really nice Nan subscribe pannitu thaan intha comment potan....keep rocking....
11:30 Paaaahhh!!!!!! Tired, thrilled, fear, happy, satisfaction, and many more!! No words bro 😎
வேற லவல் மிகவும் கஷ்டபட்டு இடங்கலை கான்பித்திங்க நன்றி உங்கள் பயனம் மேலும் மேலும் தொடர்ந்து அமைய வாழ்த்துக்கள் புரோ
புதிய நாடு புதிய மக்கள் புரியாத மொழி இத்தனைக்கும் இடையே அழகிய பயணம். அருமை.
mikka nanri anna
நண்பா படித்த நாடுகளின் பெயற்களாய் இருந்ததை உயிரோட்டமாக! வாழ்த்துக்கள்.
💚 தொங்க.. தொங்க.. நு நடந்து he he he
ரொம்ப தைரியசாலி Bro நீங்க...சூப்பர்
கடின உழைப்புக்கும், நினைத்ததை சாதிப்பதற்கும் உதாரணம் நீங்களே.
உண்மையிலேயே விட்டுக் கொடுக்காம இவ்வளவு கஷ்டப்பட்டு அதில் வெற்றியும் பெற்று விட்டீர்கள்.
crazy lover of real adventure நீங்க தான்.
பட்ட பாடுகளுக்கு ஒரு தங்கமான Hostel கிடைச்சிது ரொம்ப மகிழ்ச்சி.
Mikka nanri brother
குமார் சார் ரொம்ப கஷ்டப்படுறாங்க இப்படி எல்லாம் தனிமனிதனாக நின்று ரொம்ப கஷ்டம் நன்றி வாழ்த்துக்கள்
தீயா வேல செய்யணும் குமாரு...... Great.....great 👌👌👌👌🌷
மிக்க நன்றி அண்ணா
Anna how u see the world and people was awesome Anna ❤people everywhere in the world is kindful u prove its again and again Anna thank you❤❤ episode- 1 thrilling and adventure🎉🎉
இதுக்கெல்லாம் ரொம்ப கட்ஸ வேண்டும் நன்பா . வாழ்த்துகள்
நன்றி நண்பரே
This happened to me too
at Guatemala
I planned 10 days stay in Guatemala ,so when customs asked length of stay I told 10 days
She entered the same in passport
When I crossed the border I was let in but was told I was left with only 3 days
After a long discussion with immigration officer I realized that 10 days were meant for c4 countries
I was to give advice when you entered Guatemala but realized that it’s too late
In my case on entry at El Salvador my destination was San Salvador, I went straight to immigration office
The officer was very co operative & did the job
I had been to 10 countries Peru Bolivia Costa Rica Panama c4 Colombia
Planning to go to Brazil Argentina & Chile in March
Next week I am going to Korea
Appreciate your enthusiasm to see places
I do normally trekking & a little adventure
I went to the live volcano in Antigua
S bro same happened to me also..
Have a safe journey bro, explore the world, happy for ur travel n exploration ❤
European tour தான் இவ்வளவு சீக்கிரம் subscribers கொண்டு வந்தது ....உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
சூப்பர் அனுபவமா இருக்கு நீங்க சொன்னது
Nanri anna
Super bro god bless you I'm Deva your video super 👍👌👌👌👌👌
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏❤️🙏💞❤️💜
Nangalum America la tha irukom but nenga experience panra ethume nanga experience pannathu illa.. Really great bro👍🏻.. நானும் ஒரு குட்டி youtuber in NEW JERSEY 🇺🇲
Thanks bro
Superb semma.... ungakuda nangalum travel pana mathri oru feeling...
Thanks sister
சிறப்பான தொகுப்பு, நன்றி 🙏
Maann 🎉🎉🎉 great energy and confidence u should reach big places🎉 u have ur footprints in every country
Neenga Vera level bro .. Pakkathu ooruku pora mathiri assault ah country vittu country porenga..that too in central america...you deserve million views for every videos
செம்ம எனர்ஜி தல... வேற லெவல்...
Thanks thala
BRO KUMAR Really great job thanks many david thanjavur
We supporting allways wherever tamil people we must supporting david thanjavur
this is something beyond boldness and your passion for traveling seems to be hardcore !!! thumbs up to you brother love and support from andaman islands
Thanks bala brother
சகோ கலக்கறீங்க மிக அருமை
சூப்பர் வாழ்த்துக்கள் செமயா இருக்கு தம்பி
நன்றி அண்ணா
சூப்பர் ப்ரோ மென்மேலும் வளர்க 🥰🥰🥰🍓🍓🍓🍓🍓🍓
Thanks bro
❤nan ell mea pakra kumar, life alla kashsta pattu super kumar,❤ nee payai vaisatha, appru nan thatha,super maga, my prayers to bl succeed iam sure chellame
வணக்கம் தம்பி
காணொளி மிக மிக அருமை
நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தது போல் உள்ளது நன்றி தம்பி ❤️❤️❤️
வாழ்த்துக்கள்
I have.bern in.those places..sweet.peoples..be safe n enjoy your trip.
Worth video. Live ah irunthuchu journey. Cover their foods too
No words, top top 🎉🎉🎉🎉god bless you bro ❤❤❤
Watching since 1k subscribers. Now really happy to see these grown up...Videos are so realistic!! Not a build up, attitude....nalla irukkku ne...be safe and good luck...nov!!
❤️❤️first time watching your video awesome....man
Thanks
வாழ்க வளமுடன் நண்பரே குமார்
Brother your very great 👍 .I am Eagarly to see your videos
Bro... Videos ippalam views adhigama varudhu.... Happy bro..
Piravi payan adainthuvitteergal nanbaa.... Vazhthugal
Enjoyed the full video. You are really daring.
Safe journey bro all video very interesting and very impressing nice keep rock bro
Hi! A Salvadoran here married to a Tamil guy :) hope you enjoyed El Salvador, we go every year and keeps getting better and better, btw isn’t the most dangerous country of Central America anymore 🥳
You are American
Salvadorians dont race mix
@@ultimasolucion6904 JAJAJA Americana por que somos del continente americano amigo, si soy estadounidense? No, viví un año ahí por estudios pero solo terminé mis estudios y me fui :) no es de mi agrado
@@xj119 y donde tenés a tu hindú
Tus hijos no serán y nunca serán Salvadoreños
No se porque te atrevistes a mezclar raza
@@ultimasolucion6904 prefiero mi Indio de India que a un indio latino, y mis hijos van a tener una mezcla hermosa, hablando 3 idiomas :) bájele a su racismo compadre. ahi se ve, bye,
❤
Wow,God bless dear,love only matters most
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா !!
Nanri Nanba
கலக்குறீங்க குமாரு வாழ்த்துக்கள் சூப்பர்
07:35 happened to see the "Bajaj Auto" board. It is very nice to watch your vlogs. Thanks!
Thanks bro
Lengthy dialogue at the END. Waaaah. Tamil cine industry be like Va kumarey namma padathla hero va nadikriyaa 🤣
சூப்பர் வாத்தியார்
Kannan from Malaysia I'm traveling with you. TQ bro.
Thanks bro
நண்பா உங்க வீடியோ மூலம் நானும் உங்களோடு பயணிக்கின்றேன் உங்கள் விளக்கம் மொழி தெரியாத மக்களிடம் பேசுவது எல்லாம் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Mikka nanri Nanbare
👍👍
Thalaiva, nee vera level da
Late min continuous speech super bro..😊
Semaya irukku bro ungaloda vlogg.... Be safe bro. I am from chengalpet Tamil Nadu..
Mikka nanri brother
Very good 👌 👏 for your experience is excellent for all you tubers and tour travellers helping them in future 🎉🎉🎉good 👌 counting your journey 🎉🎉🎉🎉
Today episode is really nice i like it and i waiting for El Salvador episode. El Salvador people culture, life style, etc.
Excellent kumar best of luck keep it up i hope u will go to Equador too
El salvadour tour super
நண்பா உங்களுடைய ஏதார்த்தமான உலகம் சுற்றும் பயணம் சூப்பர்.. 👌வாழ்த்துக்கள்.. 👍🏻
Super. Thambi Kumar
Epdi bro eppavum relax ah happy ah iruka
OMG 👌 YOU ARE AWESOME GUY.
DOING SCARY STUFF
Thala udamba paathukonga nalla saapudinga life ah jolly ah enjoy pannunga...
Bro Unga thumbnail la El Salvador nu country name pathadhukae naa subscribe pantan bro. Really Appreciated bro for ur efforts to give these content 🔥🔥🔥
Thanks bro
Hi kumar we wish you happy journey by david thanjavur god allways with you Bro
நிறைய அனுபவம் 😂😂.. நாமே போறமாறி உள்ளது அண்ணா 😍🤩🤩
Awesome brother...Subscribed to your channel... your vlog is different .. all the best.
தம்பி ,
நீங்கள் adventure holiday என்னும் படு பயங்கரமான சுற்றுலா சென்று வீடியோ லோக் செய்கிர்கள். மிக்க சந்தோசம் ஆனால் நீங்கள் செல்லும் இடங்களில் kidnapping ஆள் கடத்தல் அதிகமாக இருக்கும் ஆகையால் தயவு செய்து Risk எடுக்கிறேன் என்று உயிரை விட்டு விடாதீர்கள். மேற்க்கத்திய நாட்டில் கடந்த முப்பது வருடமாக வாழ்கிறேன் அடிக்கடி செய்தி தாள்கள்களில் படிக்கும் செய்தி இது போல் ரிஸ்க் எடுக்கும் பயணிகளில் பலர் நூறு ரூபாய்க்கு கொல்ல பட்டது தான். மிக கவனம் அவசியம். வாழ்த்துக்கள் தம்பி.
Mikka nanri anna
Raw and real content Bro. Unga energy level awesome.
Thanks bro
Lengthy dialogue at the end mass bro!🤣👏👌🏽 Happy Diwali in advance!🎉
@26:07 Podhum Podhum Romba Length a Poguthu :-) ( Vadivel Dialogue come to mind)
@@tsenthil0709 I thought dhanush dialogue from VIP bro😊🔥
@@DheenuDX சீனா தானா ல வடிவேல் Dialogue Podhum Podhum list persua poitu iruku வரும் Bro
Hahah yes bro🤣🤣
Today I subscribed you..
You are another global friend after I see Tamil trekker .
Congratulations bro.
Thanks bro
நல்ல முயற்சி தொடருங்க இப்படிக்கு நான் உங்களுடன்
Nanri anna
Sema content bro, super❤
ஹலோ செந்தில்குமார் உங்களுடன் சேர்ந்து நாங்களும் எல் சல்வடார் நாட்டிற்கு வந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டு இருக்கிறது வீடியோ சூப்பர்👍🙏
Ji unmaiya solra,neenga semma dhairiyasali....its my dream to explore south america and central america,happy to see you bro...God bless you on your future trip,be safe...
Neegha kalakugha bro 👍
In Palghat too in some private buses no bus ticket is issued.. changing multiple buses to reach border looks tiresome.
Very educative information on Visa entry.... Gracias !
Thanks
நீங்கள் என்றென்றும் உடல் நலத்துடன் பயணம் செய்து இது போன்ற நாடுகளை எங்களுக்கு பார்வையாக்கி மகிழ்த்திட வேண்டும்... நன்றி உங்கள் இணையற்ற முயற்சிக்கு....
Nanri brother
wat a long travel but will be a good memories.
Hai bro. Recent time my favorite on you videos