#opaneerselvam

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2019
  • #opaneerselvam and duraimurugan emotinal speech at tn assembly today, #tnassembly, tamil nadu assembly today live,

    tn assembly today, #tnassembly, tamil nadu assembly today live, #opaneerselvam, duraimurugan
    More tamil news tamil news today latest tamil news kollywood news kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

КОМЕНТАРІ • 421

  • @vijaybaskar9928
    @vijaybaskar9928 2 роки тому +13

    நானும் கண் கலங்கி விட்டேன் இந்த பாசப்பிணைப்பை பார்த்து வியந்து பாராட்ட வேண்டும் வேலூரில் மேடையில் உங்கள் பேச்சு கேட்டு சிரித்து அழுது வியந்து போனேன்...👌👌

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 роки тому +72

    நன்றி விஸ்வாசம் உள்ள மனிதன்

  • @sriramramanathan5185
    @sriramramanathan5185 3 роки тому +48

    Long-term friends 🙌Real friendship of 40 years has no boundaries.

  • @e.s.k.chennal2542
    @e.s.k.chennal2542 2 роки тому +11

    எனக்கும் கடைசி வரைக்கும்..கலைஞர்..ஐயா..

  • @s.dineshkumar9113
    @s.dineshkumar9113 4 роки тому +106

    5 or 6 வருஷம் நம்ம கூட இருந்தவங்க போய்ட்டாலே நமக்கு ஒரு இழப்பு...
    40 வருஷம் என்பது மிகப்பெரிய இழப்பு.. அது துரைக்கு மட்டுமே புரியும்..
    ஆனால் சட்டசபையில் சொல்லி அழுவது நியாயமற்றது. ஆனாலும் OPS அழுதது கூட நியாயமற்றது (அம்மா சிறையில் இருந்தபோது).....😢😢😢

  • @aruldasan9343
    @aruldasan9343 3 роки тому +18

    மக்களுக்கு உண்மையா இல்லனாலும் உங்க தலைவர் கு உண்மையா இருக்கீங்க... நன்றி...

  • @ManiKandan-ec2wr
    @ManiKandan-ec2wr 3 роки тому +41

    Admk reaction...Eppo adhukku naanga ennda pandrathu

  • @Rockedeepak
    @Rockedeepak 3 роки тому +63

    நான் ADMK. அண்ணன் துரை முருகன் பேசியதில் நானும் அழுத்துவிட்டேன்... 🙏🙏.. உண்மையான விசுவாசம்

  • @puthiyasiragugal005
    @puthiyasiragugal005 3 роки тому +12

    Duraimurugan ayya very sentiment speech..so sad to hearing me...ayya.....

  • @raghuraman2662
    @raghuraman2662 3 роки тому +63

    Edapadi face reaction bangam😂😂

  • @dineshdinesh-xp3cp
    @dineshdinesh-xp3cp 4 роки тому +100

    என்றைக்காவது இதுபோல் மக்கள் பிரட்சனைக்கு கண்களில் கண்ணீர் வந்ததா..

  • @patricpaul9373
    @patricpaul9373 5 років тому +42

    பன்னீர் செல்வம் ஐயா அவர்கள் கலைஞ்சரை பற்றி எவ்வளவு அழகாக பேசுகிறார் துறை முருகன் ஐயா அவர்கள் பேசும்போது மட்டும்
    ஏ பா அப்படி கேவலமாக கமன்ட் கொடுக்குகின்றிர்கள் உண்மையை தான் அவர்கள் பேசுகிறார்கள் வேண்டாம்பா மேன்மக்கள் மேன்மக்களேல் o பன்னீர் செல்வம் நன்றி ஐயா வணக்கம்

  • @qatarqa3562
    @qatarqa3562 3 роки тому +9

    What. A. Climax. Scene.. I. Am crying

  • @juliansujendran8156
    @juliansujendran8156 3 роки тому +6

    We have always witnessed vendeta politics in the history of politics in Tamilnadu. The moment when one party comes to power, be it after one term, or two terms, the party in power, who has won the mandate, takes action in lashing out at the other party and brings them to book in all the so called irregularities committed by the opposition. It has happened during Ms Jayalitha's time in showing revenge and wreaking havoc on the opposition.
    Surprisingly, the current victory by the DMK, under the leadership of MK Stalin, has shown no signs of vendetta. They showed their magnanimity towards the opposition. The leader of the opposition, Mr. EPS was given due respect and importance by the CM, Mr. M K Stalin. Something that has to be praised and acknowledged. This is true democracy and statesmanship. Hats off to him. Much to be appreciated.
    Tamilanadu has now got a responsible and able leader in him. We the people of Tamilnadu praise and thank him for this, especially in the time of this pandemic. A very good example that needs to be followed by all political parties. He has won the hearts of the Tamils. So also, his son, Mr. Udhayanidhi Stalin, who is giving his very best in fulfilling the aspirations of the people of tamilanadu. We are thankful for the DMK which now rules tamilanadu, and I pray that they will continue to serve our state in the years to come. God bless those responsible ministers under his control. And I wish them the very best.

  • @bibogiddo5534
    @bibogiddo5534 3 роки тому +2

    Great c.m.sir.manitharum
    Daivamagalam. Bangalore

  • @mrs.kalavathygopalan1317
    @mrs.kalavathygopalan1317 4 роки тому +8

    இவருள்இபபடிஒருகுழந்தையா என்றே வியக்கவைக்கிறார்ரே துரைமநன்றாக அனைவரையும் சிரிக்க வைத்தே பார்த்ததுள்ளேன் நான்

  • @helo7504
    @helo7504 3 роки тому +10

    எதிர் கட்சி தலைவராக இருந்தாலும் அவரை மதிக்க தெரிந்தவனால் மட்டும் தான் இவ்வாறு புகழறம் செலுத்த முடியும் (great and decent poltics are only see in ADMK party)

  • @sumaiyaparveen536
    @sumaiyaparveen536 3 роки тому +28

    40 years bonding just indha feel kooda illana epdi

  • @priyankar3063
    @priyankar3063 3 роки тому +7

    Made me cry 🥺

  • @RJ-gh9dc
    @RJ-gh9dc 3 роки тому +21

    True follower always respects his leader, this is not acting, only a true follower knows the pain of the leaders death

    • @kjayaraman1498
      @kjayaraman1498 Рік тому

      Durai murgan sir your very very very very very very very very very very Great

  • @saravanan1437
    @saravanan1437 3 роки тому +20

    2:35 here comes the legend

  • @aruljothi5529
    @aruljothi5529 4 роки тому +7

    நாட்டில் எவ்வளவோ கொடுமை சம்பவங்கள் நடக்கிறது அதைப் பற்றி பேசுவதற்கு இந்த சட்டமன்றத்தில் யாருக்கும் யோகிதை இல்லை

  • @SenthilKumar-rv9pm
    @SenthilKumar-rv9pm 5 років тому +118

    உங்களுடைய சொந்த கதையைக் கேட்க இது ஒரு சட்டமன்றமா

    • @g.varatharajansathanoor535
      @g.varatharajansathanoor535 4 роки тому

      😠

    • @manikandanr6312
      @manikandanr6312 4 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 4 роки тому +1

      அருமை

    • @mrs.kalavathygopalan1317
      @mrs.kalavathygopalan1317 4 роки тому +1

      அதனால்தான்பத்துவருஷத்துக்கேள்கோடிககோடியாய்ஊழலும்இது பண்ணியிருக்குஇந்தப் பேச்சி முத்து

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 5 років тому +71

    இந்த வருடத்தின் செவாலியே விருது வழங்களாம்

  • @user-ir8cx5dn3l
    @user-ir8cx5dn3l 3 роки тому +31

    EPS mind voice : National award unaku thaan duraii 😂

  • @crimnalgaming6510
    @crimnalgaming6510 2 роки тому +2

    இதுதான் சட்டமன்ற நடைமுறை. கட்சிபேதம் பார்க்ககூடாது

  • @borntoeathealthy5207
    @borntoeathealthy5207 3 роки тому +13

    I am not DMK supporter but he is Genuine

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 4 роки тому +6

    உணர்ச்சி வேகத்தில் துரை அவர்கள். கலைஞர் வாழ்க

  • @GaneshGanesh-wj8vl
    @GaneshGanesh-wj8vl 5 років тому +9

    acting super mr.thora.

  • @mathanmathan7188
    @mathanmathan7188 5 років тому +67

    சட்டமன்றமா இல்லை நாடக சபாவா கலைஞருக்கு புகழாரம் செய்வது அவசியம்தான் ஆனால் இப்படியா

    • @nivethanive6993
      @nivethanive6993 16 днів тому

      Yow yenake arasiyal na avlolvum pidikadhu. Kalaingnar saavuku aparam nadandha 1st sattasabai pa idhu sethu ponavangala pathy pesurathu satta sabai la ministers ku meeting idhula kalaingnar pathy than pesuvanga. Enna nu theriyama pesa vendithu. Chi sol buthy illa suyabuthy illa sery padichi therinjikonga nu sonna adhuvum kedayadhu.. 😂😂😂😂😂😂ena idhellam.

  • @thamizhselvan8943
    @thamizhselvan8943 4 роки тому +2

    உண்மையாவே நல்ல தலைவர் கலைஞர்னு எல்லாருக்கும் தெரியும் ஆனால் இப்போ இருக்க உங்களில் யாராவது ஒருத்தர் அவரை போல இருக்கிங்களா ?
    எல்லாருக்கும் பதவி ஆசை மட்டும் தான் சார் இருக்கு ஐயா இருக்கும் போது இருந்த கட்சி இப்போ இல்லை சார் அம்மா கட்சியும் அப்படித்தான் உயர் திரு சி எம் எடப்பாடி பழனி சாமி சார் அவர்களும் அப்படித்தான் இருக்காங்க பதவி போட்டி தான் நடக்குது எந்த மாற்றமும் இல்லை தீரு பன்னீர்செல்வம் சார் எல்லா விதத்திலும் நல்லவரா தெரியிறாரு ஒன்னே ஒன்னு அவங்க மாவட்டத்தில் அனுபவம்மிக்க ஆளுஙக இருந்தும் சொந்த குடும்பத்துக்காக உழைத்தது

  • @jxrjxr6427
    @jxrjxr6427 4 роки тому +11

    படிக்க வச்சது உனக்கு உதவி பண்ணினது யாரு . வசதிகள் தேவைக்கேற்ப வந்த பிறகு பார்த்தத செய்தத சொல்லி காட்டுற.ஒண்ணுமில்லாம இருக்கும் போது செய்தத மறந்துட்ட புரட்சி தலைவர நீ ஒரு ஜென்மம்

  • @HameedAbdul81
    @HameedAbdul81 5 років тому +34

    அரசியல் நாகரிகம் வளர்ந்து வருகிறது தமிழ்நாட்டில்... வரவேற்கிறோம்...

    • @AjmalKhan-ho4kt
      @AjmalKhan-ho4kt 5 років тому +4

      சட்டசபையில் கதை சொல்ல தான் 1,00,5000 சம்பளமா?

    • @suresh1090
      @suresh1090 5 років тому

      all are acting

  • @abdaheera143
    @abdaheera143 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 3 роки тому +9

    Duraimurugan is a great acter and bright future in cinema

  • @vasivasi3874
    @vasivasi3874 5 років тому +82

    அப்படி இருந்து நீங்க இப்ப எவ்வளவு பெரிய பணக்காரர் ஆய்யிருக்கிங்க எல்லாம் மக்கள் வரிப்பணம் எப்படி வீண்

    • @muruganmalliga7288
      @muruganmalliga7288 3 роки тому

      Ýýýyýyyyyyyyyyyyyyyyyyyýyyýyyýyyyýyyyýyyýyyýyyyyyyý

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 5 років тому +31

    3.00 சிங்க தமிழன் கலங்கமாட்டான்.... வாழ்க தமிழினம்.... ஒழிந்தான் தெலுங்கன் மு.க. ஹா ஹா...

  • @arumainathan6954
    @arumainathan6954 4 роки тому +54

    நடிகர்த் திலகம் சிவாஜி கணேசன் , சிறந்த நடிகர் என்று இனி யாரும் சொல்லக் கூடாது , சினிமா இயக்குனர்களே இதோ குரைமுருகன் என்ற மாபெரும் நடிகரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் , திட்டம் போட்டு நடிக்கிரியாடா தொர !

  • @rajaram-ht7hn
    @rajaram-ht7hn 3 роки тому +5

    2:50 emotional 😭😔

  • @SamSam-nm1lu
    @SamSam-nm1lu 5 років тому +9

    Super actr.

  • @balajig2332
    @balajig2332 2 роки тому +1

    Ops is good humenbeing and gendleman

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 роки тому +4

    Duraimurugan do not forget MGRhelp

  • @sabarishg8316
    @sabarishg8316 5 років тому +20

    SEMA performance sir neenga than next Deputy cm

  • @antonirajsavarmuthu7805
    @antonirajsavarmuthu7805 4 роки тому +2

    இவனை படிக்கவைத்தது மக்கள் திலகம் அதை பற்றி ஏன் செரல்ல மாட்டேன் கிரான் நன்றி கெடடவன் இந்த துறை முருகன் தமிழக மக்களே ஏமாறாதீர் கள்

  • @meenasundaramoorthy4140
    @meenasundaramoorthy4140 4 роки тому +7

    Yepdidha ipdi nadika mudiyudhu ungalaala....vijay ajith laaam thookunga da industry la irundhu namma annan semmaya act panraaru

  • @manikandank4076
    @manikandank4076 5 років тому +8

    A.Kumaru(Azuguni kumaru) performance start's.....

  • @manimaran4392
    @manimaran4392 5 років тому +162

    அடேய் அடேய் என்னடா நடக்குது அங்க எங்க வரி காச சம்பளமா வாங்கிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசாமல், கதை பேசி நடிச்சுகிட்டு இருக்கீங்க 🙄🤔

  • @ragunarayananr1551
    @ragunarayananr1551 4 роки тому +57

    Sema comedy... பக்கத்துல இருக்குற அல்ல கைகள் தான் ஓவரா நடிக்குறானுக...

    • @sadhasivamk736
      @sadhasivamk736 3 роки тому +1

      Unga v2la Unga appavo ammavo Seththa apro idhu pol Evana oru lusu p*ndaa maari Comedya Iruku sollu vaa appo neennalu nayiku Naku podu vaa

    • @dhanalakshmidhanalakshmi2684
      @dhanalakshmidhanalakshmi2684 3 роки тому

      @@sadhasivamk736 ஐக்

  • @hariprasath9294
    @hariprasath9294 4 роки тому +86

    EPS reaction 🤣🤣 sari da sari da romba koovatha🤣🤣

    • @sasijo9351
      @sasijo9351 3 роки тому

      🤣🤣

    • @sasijo9351
      @sasijo9351 3 роки тому

      Correct

    • @sivarps5905
      @sivarps5905 3 роки тому

      Ha ha ha🤣🤣🤣🤣

    • @kabilanentertainment7598
      @kabilanentertainment7598 3 роки тому +2

      சும்மா ஒளராத ,,EPS ae கலைஞருக்கு feel பண்ணி இரங்கல் தெரிவிச்சாறு

  • @kofukang
    @kofukang 4 роки тому +9

    MGR is the first person to introduce Duraimurugan to Karunanithi....Durai unmaiya maraichitan...Durai studied in Pachaiyappan college under MGR's money...MGR paid the fees...Durai ithaiyum maraichitan...

  • @swift14727
    @swift14727 5 років тому +68

    என்னமா பொய் சொல்லி நடிக்கிரன்பா....இந்த ரவுடி பய புள்ளே....இதிலே குரல் வேறே...ஒரே காமெடி போங்க....

  • @DineshDinesh-jm8kt
    @DineshDinesh-jm8kt 5 років тому +15

    he was one of the main culprit to kill our 2lakh brothers n sisters in ellam

  • @sivanandhamjanakiraman7188
    @sivanandhamjanakiraman7188 3 роки тому +1

    அரசியல்வாதிகளுக்கு 60 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெறவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரணே்டும். எப்படி கொண்டு வருவது அதை கொண்டு வருபவர்களே அவர்கள் தானே.

  • @jayapalsaravanan7196
    @jayapalsaravanan7196 3 роки тому

    Keep it up

  • @DineshDinesh-jm8kt
    @DineshDinesh-jm8kt 5 років тому +6

    Thambi Va nee Va pa

  • @Trade392
    @Trade392 4 роки тому +7

    Paavam makkal

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +1

    இமயம் சரிந்து விட்டது.

  • @misterbean5308
    @misterbean5308 5 років тому +20

    Mahaa nadippu ayyaa..

  • @antonyraj2049
    @antonyraj2049 5 років тому +90

    அடே துரை இதையும் எழுதி வச்சித் தான் படிப்பியா டா

    • @uniquetattoo634
      @uniquetattoo634 3 роки тому +1

      😜🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @user-lm3mj9kf6x
      @user-lm3mj9kf6x 3 роки тому +1

      சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்றம் இவை இரண்டிலும் பார்த்து தான் படிக்க வேண்டும் அது சட்ட விதி...அதனால் தான் அனைவரும் பாா்த்து படிக்கிறார்கள்

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому

      Super 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @punniyakotti6221
    @punniyakotti6221 3 роки тому

    Super

  • @user-zm7vy7oy7b
    @user-zm7vy7oy7b 5 місяців тому

    நன்றி விஸ்வாசம்

  • @srikanth4666
    @srikanth4666 5 років тому +20

    Adengappa idhu ulaga maga nadippu da saami

  • @shutup787
    @shutup787 3 роки тому +2

    😄😄Admk reactions

  • @gowravrahul9554
    @gowravrahul9554 4 роки тому +25

    Shivajiya மிஞ்சுருவாரு pola

  • @sathishjeevan4479
    @sathishjeevan4479 5 років тому +7

    Nadigan da

  • @padmakumar2365
    @padmakumar2365 3 роки тому +1

    Super scene

  • @vigneshpn5402
    @vigneshpn5402 4 роки тому +5

    Yeanaku siripa tha varuthu

  • @hariharan3295
    @hariharan3295 3 роки тому +2

    Ayoo

  • @muralikkm7386
    @muralikkm7386 4 роки тому +5

    So sad durai iyya 🙏🙏🙏

  • @italiandiary
    @italiandiary 5 років тому +9

    Vera level acting

  • @ManiMani-il2nm
    @ManiMani-il2nm 5 років тому +34

    DRAMA

  • @heyparthiba
    @heyparthiba 5 років тому +3

    Is that Secretariat Hall or Party Hall????

  • @kilbil6266
    @kilbil6266 2 роки тому

    Im crying 😭.. i Dont know why...

  • @malleshc6703
    @malleshc6703 4 роки тому +6

    இவறுக்குசிறந்தநடிகர் விறுதுவழங்கவேண்டும்

  • @selvamrsk2548
    @selvamrsk2548 4 роки тому +48

    உலக நடிப்பு துரை

  • @karunamoorthi4962
    @karunamoorthi4962 3 роки тому +1

    😭😭😭😭😭😭

  • @user-zm7vy7oy7b
    @user-zm7vy7oy7b 5 місяців тому

    என்னால் அழாமல் இருக்க முடியவில்லை

  • @srikrishnans6489
    @srikrishnans6489 5 років тому +14

    Maghasay or chavalier, which is good?

  • @rameshramesh724
    @rameshramesh724 4 роки тому +5

    ,
    🌱🌱🌱

  • @sivarajeshmani4376
    @sivarajeshmani4376 4 роки тому +53

    Oru varutham : Nee innum uiyroda irrukka 😂😂😂😂

  • @premanadhanjanarthanan7222
    @premanadhanjanarthanan7222 3 роки тому

    விஸ்வாசம்

  • @sakthisakthivel2683
    @sakthisakthivel2683 4 роки тому +1

    Mahaa nadikanda😄😄😄😄😄😄Durai Murugan

  • @sathyaarasu7358
    @sathyaarasu7358 3 роки тому

    🙏👍👍👍👍👍👍

  • @khaliqkhaliq3029
    @khaliqkhaliq3029 5 років тому +7

    கலைஞர் கருணாநிதி நினைவுகள் அழியது😢😢😢😢

  • @cp.thangasamyt.chinnapalsa2549
    @cp.thangasamyt.chinnapalsa2549 5 років тому +4

    Trb enga ya

  • @ramanashankar1326
    @ramanashankar1326 4 роки тому +2

    @3.00 வரைக்கும் குட் பெர்ஃஒமன்ஸ், அப்படியே முடித்திருக்கலாம். திரும்ப எழுந்து பண்ணதுல மாட்டிக்கிட்ட.

    • @siganata
      @siganata 3 роки тому

      ஓ...... அப்பா....

  • @sridharanv2671
    @sridharanv2671 4 роки тому +1

    Pl.give durai Murugan engg college to government.since you come to Chennai with empty box

  • @KarthikKarthik-fs1xm
    @KarthikKarthik-fs1xm 3 роки тому +3

    அண்ணாவின் தம்பி மு .கருனாநிதி பன்னீர் செல்வம் நன்றி

  • @SuperNaicker
    @SuperNaicker 4 роки тому +1

    Come on guys stop crying and spend time improving Tamil Nadu. People pay you do do it

  • @breezeer7974
    @breezeer7974 3 роки тому

    🥺

  • @psychologistjayalakshmi6842
    @psychologistjayalakshmi6842 4 роки тому +1

    Hahaha super anna ji

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji 5 років тому +5

    Vera Level Acting

  • @kawaiiichanel792
    @kawaiiichanel792 5 років тому +2

    All are old, ageing,diseased, greedy, selfish and may be corrupted.Send them to serve poor and farmers .
    Bring back Congress.
    Madras,now TN,was golden State during Congress rule till 1967.
    TN needs brilliant smart highly educated and experienced youngster in next election.
    Jay Hind

  • @thalanandha2030
    @thalanandha2030 5 років тому +6

    🇾🇪🇾🇪🇾🇪✌✌✌🌱🌱🌱

  • @thalanandha2030
    @thalanandha2030 5 років тому +3

    Puratchi thalaivi J Jayalalitha 🌱🌱✌✌🇾🇪🇾🇪Tamil Nadu CM J Jayalalitha

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 роки тому

    Duraimurugan You were brought up by MGR.but you forget it.

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 3 роки тому

    Ops speech very nice and truth👌

  • @praveenkumars90
    @praveenkumars90 4 роки тому +2

    நல்ல நடிப்பு.. உனக்கு கொடுக்க வேண்டும் ஆஸ்கர் அவார்டு துறை

  • @user-zo9mc9lf7w
    @user-zo9mc9lf7w 5 років тому +5

    எங்க தலைவர் ஐயா கலைஞர் நல்லவர்

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 5 років тому +3

    Thala great 😥😊