ஆருத்ரா நாதனின் நடராஜப் பத்து II NATARAJA PATHU II வீரமணி கண்ணன் II SRE BAKTHI

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 87

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 3 роки тому +17

    சிவபெருமானை உரிமையோடும் கெஞ்சியும் பக்தியுடனும் கோரிக்கைகளை முழக்கத்துடன் முன்வைத்து வணங்கும் இந்த பாடல்கள் பத்தினையும் உணர்வுபூர்வமாக பாடும்போது நம் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும். இதனை நான் என் அனுபவத்தில் கண்டுள்ளேன். ஓம் நமசிவாய 🙏

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 Рік тому

    மிக அருமை ஐயா

  • @lakshmibalamurugan8221
    @lakshmibalamurugan8221 Рік тому

    Paadiyavar vazhuga valamudan

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Рік тому

    Excellent வாய்ஸ் பா

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @kulandaiveltarunika4453
    @kulandaiveltarunika4453 2 роки тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 4 роки тому +3

    ஓம் நமச்சிவாய என்னுள் குடி கொண்ட ஈசனே போற்றி
    எனக்கு எல்லாம் நீயே
    என் அப்பனே ஈசனே போற்றி
    எல்லாம் சிவன் என்று இருக்கும் அடியேன் ஓம் நமச்சிவாய

  • @edwardchelladurai2706
    @edwardchelladurai2706 4 роки тому +17

    கொரோனாவிலிருந்து இவ்வுலகை காத்தருளும்.திருச்சிற்றம்பலம்

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 3 роки тому +1

    ஓம் நமசிவாய போற்றி ஈசனே தில்லை வாழ் சிவகாமி நடராஜரே எமையாலும் அய்யனே போற்றி போற்றி

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 2 роки тому +2

    எத்தன வாட்டி இந்த பாடலை கேட்டால் அலுத்துப்போகாதுப்பாஇதுநிஜம்அருமையான குரல்ப்பா

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 4 роки тому +3

    தெளிவான வரிகள் திரையில் தெளிவான உச்சரிப்பு பாடலில் நன்று மிக நன்று

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 2 роки тому +2

    அருமையான குரல் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி

  • @kvasantha4294
    @kvasantha4294 5 років тому +16

    பாடல் மனதை மிகவும் உருக்குகிறது......பாடலின் இசையும்.......பாடுவோர் குரலும்........பாராட்ட வார்த்தைகள் இல்லை....உம்பக்தி பணி தொடரட்டும்.......

    • @ramasekar1104
      @ramasekar1104 5 років тому +2

      nice voice
      and rendition..but i feel
      The devotional flow gets interrupted by the advertisements
      When we close our eyes and listen
      It should be free from any disturbance..
      Just it's my opinion.

    • @usharanir3322
      @usharanir3322 4 роки тому +1

      Supperra erukuthu

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Рік тому

    Excellent vidce

  • @devarajk.c7538
    @devarajk.c7538 3 роки тому +5

    சிவனே உன் பாதம் பணிந்தேன் 🙏🙏

  • @kvasantha4294
    @kvasantha4294 5 років тому +5

    தாண்டவச்சுடரே ஆண்டருள் வேந்தே காண்டகுதிருவே மூண்டெழுகனலே ஹரஹரசிவமே கருணைக்கடலே ஆருயிர்த்துணையே உன்பதம் பணிந்தால் நற்கதிவருமே தொழுதேன் தொழுதேன் உன்திருவடிதொழுவேன் எழுவேன் எழுவேன் உன்அருள்பட்டெழுவேன்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +4

    இந்த பாடல் நீங்கள் பாடியது அப்படியே எல்லோரும் மனதையும் உருக்குதப்பா

  • @jm.selvamanimani3635
    @jm.selvamanimani3635 4 роки тому +12

    இந்த பாடல் மிகவும் பழமையான து என் வயது60 நான் 3ஆம் வகுப்பு படித்தபோதே என் அம்மா
    சொல்லிகொடுத்த பாடலை உங்கள் குரலில் கேட்கும் போது நான் அந்த வயதுக்கே சென்று விட்டேன்.நான் அப்போதே மனப்பாடம் செய்து உள்ளேன் உண்மையில் உடல்சிலிர்கிறது வாழ்த்துக்கள் அய்யா.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +2

    அருமை யான வாய்ஸ்

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 7 місяців тому

    ஓம் நமசிவாய 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @supremaniamnagamuthu4040
    @supremaniamnagamuthu4040 3 роки тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 2 роки тому

    அருமையான குரல்

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 роки тому

    Thankyou very much Really do not know how to Thankyou 🙏🙏

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 5 років тому +5

    தமிழ் வாழ்க .கண்ணன் தமிழ் வாழ்க.தமிழிசை பாட வாழ்த்துக்கள்.உச்சரிப்பு நன்று.

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 роки тому +4

    ஈசனே அப்பனே
    உன் பாதம் பற்றவே
    உள்ளம் அமைதி அடைகிறது
    ஆனந்தம் கொள்கிறது
    தில்லைவாழ் நடராஐனே
    உன் திருவடி சரணம்
    ஓம் நமசிவாய வாழ்க

  • @vijayasubbu4411
    @vijayasubbu4411 3 роки тому +1

    Very. Very. Nice. Pakthi. Patal

  • @rbabu8183
    @rbabu8183 4 роки тому +1

    மிகவும் அருமையாக இருந்தது

  • @mariammal3662
    @mariammal3662 3 роки тому +6

    அவன் அருளல் அவன் தாள் வணங்கி

  • @Jothiarunai
    @Jothiarunai 4 роки тому +1

    🙏🏻Super miusic sivayanama🙏🏻

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +7

    அருமை யான பாட்டு

  • @swathikarthik432
    @swathikarthik432 5 років тому +3

    Nataraja pathu.. That too on Aarudhra day .. What a rendition..
    Bhakthiyudan paadum veeramani kannan vaazga valamudan. I am his fan
    Natarajan
    71 years old man

  • @dheenathayalan84
    @dheenathayalan84 4 роки тому +1

    அருமை

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 5 років тому +2

    Super brother nice song🎶 valzhga valamudan wonderful day☀☀☀ 🌹🌹🌹🌹🌹🌹

  • @saraswathimanikandan7584
    @saraswathimanikandan7584 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +1

    சூப்பர் பா

  • @tharanidiloja8331
    @tharanidiloja8331 4 роки тому +1

    உயிரே உருகுதய்யா

  • @jm.selvamanimani3635
    @jm.selvamanimani3635 4 роки тому +4

    சிறுமணவை முனுசாமி இயற்றிய காமாட்சி அம்மன் விருத்தம் தங்களின் குரலில் கேட்க விழைகிறேன் (சுந்தரி சௌந்தரி நிரந்தரி பரம்பரி என்று தொடங்கும் பாடல் )

  • @dineshnaidu2152
    @dineshnaidu2152 4 роки тому +1

    Mind blowing song

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 роки тому +1

    Om sivaja na om
    Like it song.

  • @sarojapandian3170
    @sarojapandian3170 4 роки тому +2

    அன்பே சிவம் பாடல்வரிகள் குரல் உச்சரிப்பு கோயில் கருவறையில் நிற் ......ஏற்படும் அமைதி நன்றி....

  • @ramyadinesh4342
    @ramyadinesh4342 3 роки тому +1

    Om namashivaya namaha

  • @kanchanakarunakaran8110
    @kanchanakarunakaran8110 3 роки тому +1

    நன்றி பல கோடிகள்.

  • @saraswathimanikandan7584
    @saraswathimanikandan7584 3 роки тому

    Super songs 🙏🙏🙏

  • @vijaya888studio4
    @vijaya888studio4 4 роки тому +1

    WOW

  • @ramyatamil5575
    @ramyatamil5575 3 роки тому

    🙏🙏🙏

  • @rajakumariv2357
    @rajakumariv2357 4 роки тому +1

    Om namasivayam

  • @lakshmis2764
    @lakshmis2764 4 роки тому +1

    Om,shivayanamaha,

  • @muruganmani6023
    @muruganmani6023 4 роки тому

    Om Namakshivaya Shivaya Nama Om

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому

    Super

  • @VigneshVignesh-fc7jo
    @VigneshVignesh-fc7jo 4 місяці тому

    சார் இந்த . பாடலை. டவுன்லோட் பண்ண முடியல ஏன் சார் லாக் பண்ணி வைத்திருக்கிறீர், கள் லாக் எடுக்கலாமே

  • @JayaKumar-qn8xi
    @JayaKumar-qn8xi 5 років тому +1

    Om nama sivayam

  • @parameshwarysivanandam1506
    @parameshwarysivanandam1506 4 роки тому +1

    W

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +4

    நல்ல பாடல் வரிகள் வரும் போது தயவு பண்ணி அட்விடேஸ்மென்டுபோடாதேகோபா

  • @ganapathyarjunan2508
    @ganapathyarjunan2508 2 роки тому

    Can i know the meaning for nadaraja pathu

  • @pavankrishnan2041
    @pavankrishnan2041 5 років тому +2

    Om namah shivaya

  • @parthibhanramakrishnan7252
    @parthibhanramakrishnan7252 3 роки тому +2

    பக்தி பாடல் இல்லைஇப்பாடலில் ஞானம் ஒழிந்து உள்ளது

  • @ganapathyarjunan2508
    @ganapathyarjunan2508 4 роки тому +1

    Can i know the correct version of this song so much of diference in the song

    • @srebakthi6819
      @srebakthi6819  4 роки тому

      Please let me know the difference

    • @ganapathyarjunan2508
      @ganapathyarjunan2508 4 роки тому

      @@srebakthi6819 song no. 10 line no. 5 is it sopamoh or kopamoh or sapamoh n song no.11 line 13 is it iniya or sriya n thank u 4 the feedback i appreciate u thanks

    • @srebakthi6819
      @srebakthi6819  4 роки тому +1

      As regards to 11th verse grammatically it should only be iniya because same verse starts with sani, kani etc

    • @srebakthi6819
      @srebakthi6819  4 роки тому

      In the 10 the it could be only kopamo because it is meaning ful

    • @ganapathyarjunan2508
      @ganapathyarjunan2508 4 роки тому

      @@srebakthi6819 thank u very much i follow as per your word

  • @santhimariappan5377
    @santhimariappan5377 5 років тому +1

    Om nama shivaya shivaya nama Om thiruchitrambalam

  • @chanakyahBalasubramanian
    @chanakyahBalasubramanian 5 років тому +1

    Nice

  • @vijayalakshminaresh4434
    @vijayalakshminaresh4434 5 років тому +1

    திருச்சிற்றம்பலம்

    • @moorthirajan6861
      @moorthirajan6861 4 роки тому

      .

    • @edwardchelladurai2706
      @edwardchelladurai2706 4 роки тому +1

      பொன்னம்பல பெருமானே இந்த உலகை கொரோனா பிடியிலிருந்து இன்றே காத்தருளெம்.ஐயனே உன்.சோதனைகள போதும் ஐயனே. திருச்சிற்றம்பலம்

  • @rasalingamkulanthaivelu2395
    @rasalingamkulanthaivelu2395 4 роки тому +1

    4

  • @rasalingamkulanthaivelu2395
    @rasalingamkulanthaivelu2395 4 роки тому +1

    8

  • @subramaniam5138
    @subramaniam5138 4 роки тому

    🙏🙏🙏🕉🙏🙏🙏🍏🍎🍊🌷🌷🌷

  • @aariwork_trending
    @aariwork_trending 10 днів тому

    தயவுசெய்து சாமி படத்துல இந்த விளம்பரத்தை கொஞ்சம் குறைங்க

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +5

    அருமை யான பாட்டு

  • @annapooranesanp8340
    @annapooranesanp8340 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 4 місяці тому

    🙏🙏🙏🙏