#சந்திரன்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 9

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 16 днів тому

    அண்ணா
    வாழ்க வளமுடன்
    😅😅😅😅😅

  • @tn5594
    @tn5594 24 дні тому +5

    சந்திரன் ராகு சேர்க்கை அல்லது சந்திரனுக்கு 5 ல் ராகு அல்லது கேது இருந்தால் அம்மாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் அமைவார் இது உண்மை

  • @subhadandapani981
    @subhadandapani981 22 дні тому

    Thaai vazhi paatiyaiyum ivar vittu vaikkala

  • @palaniraja8262
    @palaniraja8262 24 дні тому

    Super speech🎉🎉🎉🎉

  • @subhadandapani981
    @subhadandapani981 22 дні тому

    Thagaatha urava thavira chandran kuduppadhu edhuvum illaiya

  • @muralivr6020
    @muralivr6020 22 дні тому +1

    C இது முற்றிலும் தவறான கூற்று மேலும் இவர் சொல்வது தவறுதான். எனக்கு கடகத்தில் ராகு என்னுடைய தகப்பனாருக்கு முதல் தாரம் ஒரே ஒரு தாரம் தான் நம்மைப் பெற்ற தாய் மட்டும் தான் வேறு யாரும் கிடையாது. நான் நிரூபிக்க தயார் தயார்

  • @sundrammm2663
    @sundrammm2663 23 дні тому

    சந்திரனுக்கு ஐந்தாமிடம்😮ராகு.நீங்க சொல்லும்😮விதி சரியில்லை..ஒரு மனைவியோடு வாழ்க்கை.😊நல்லாத்தான்போகுது

  • @Deebdremers
    @Deebdremers 24 дні тому

    12:29 அவங்க அப்பா, அம்மா முதல்வாரம் இரண்டாம் தாரம் இதெல்லாம் ஜாதகருக்கே தெரியும் சார் .இந்த காலத்துல யாருக்குதான் பெண்களுடன் தொடர்பு இல்லை? 60 ,70 வயதுக்கு மேல் யாருக்கும் தவரான தொடர்பு இருக்காது
    நம்மை தேடி வரும் ஜாதகருக்கு என்ன நடக்கும் என்ன நடக்காது அதான் முக்கியம்,அதை தெரிந்துகொண்டால் போதும்

  • @dhanasekaranr393
    @dhanasekaranr393 24 дні тому

    ஏயாயோவ் எந்தலக்கனமா இருந்தாலும்கிற அப்புரம் சந்திரனுக்கு ஏழில் வளர்பிறை சந்திரன் எப்படி வரும்