பொதுவாக பாதகாதிபதிகளும், பாதக ஸ்தானமும் கெட வேண்டும் அப்படி கெட்டால் உயிர், பொருள் காரகங்கள் கெடாமல் பொருளாதார உயர்வையும் தருகிறது. என்னிடம் வந்த ஒரு மிதுன லக்ன ஜாதகர் பாதகாதிபதி குரு லக்னத்திற்கு 9 ல் சதயம் சாரத்தில், 7 க்கு 3 ல் நின்று 2002 முதல் 2018 வரை தசை நடத்தினார் தொழிலில் நல்ல முன்னேற்றம், தன் மனைவியின் தங்கையை 2 ஆம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் முதல் மனைவிக்கு 2 ஆண் பிள்ளைகள், 2வது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை, இதில் விசேஷம் என்ன வென்றால் 2 ஆண் பிள்ளைகளும் +2 வரை ஸ்கூல் பஸ்ட், மூத்த மகன் தற்போது சென்னையில் எஞ்ஜினியரிங் படிக்கிறான் யுனிவர்சிட்டி பஸ்ட். இதன் காரணம் என்ன வென்று பார்க்கும் போது பாதகாதிபதியான குரு தன் வீட்டுக்கு 3 ல் மறைந்து ராகுவின் சாரம் பெற்று வக்ர பலம் அடைந்ததாலேயே, மேலும் லக்னத்தில் வக்ரம் பெற்று நிற்கும் சனி 7 ஐ பார்த்து பாதக ஸ்தானத்தையும் கெடுத்தது, எனவே இந்த பாதகாதிபதியின் ஆய்வை நன்ங்கு ஆராய வேண்டும். தற்போது லக்னத்தில் வக்ரம் பெற்று பாதகாதிபதி குருவின் புனர்பூசம் சாரம் பெற்ற சனி தசை நடக்கிறது இதிலும் பொருளாதாரத்தில் அபரிதமான வளர்ச்சி எனவே வக்ர கிரகங்கள் பெரிய மாற்றத்தை நிகழ்த்துகிறது. அம்மையார் ஜெயலலிதாவின் ஜாதகத்தை ஆராயுங்கள் வக்ர கிரகங்களின் பலம் நன்ங்கு தெரியும், எனவே ஜாதகங்களில் முதலில் வக்ர கிரகங்களை ஆராய்ந்தபின்பு பலன் எடுப்பது நல்லது.
Excellent 👌
வாழ்த்துகள் சார் வாழ்க வளத்துடன்
Superb
REALLY YOU DETAILS VERY VERY EXCELLENT SIR THANK YOU
நல்ல அற்புதமான பதிவு. மிக தெளிவாக விளக்கியதற்க்கு நன்றி.
மிக்க நன்றி அய்யா
சனி இரண்டு வீட்டிற்கு அதிபதி
Super
ஐயா வணக்கம் ஐயா நாங்க வளரும் சோதிட மாணவன் ஆரம்பத்தில் ஆரம்பித்து தாங்கள் பதிவு குறையத்தான் ஓடுச்சு மீண்டும் ஓடவில்லை ஐயா ஃபுல் வீடியோ போடுங்க ஐயா
ஐயா ஒரு சந்தேகம்.பாதகாதிபதி நட்சத்திரத்தில் ஒரு கிரகம் நின்று திசா புத்தி நடக்குமானால் அந்த திசா பாதகம் செய்யுமா..விருச்சிகம் லக்னம் சந்திரன் பாதகாதிபதி வருகிறார்... ரோகிணி நட்சத்திரம். செவ்வாய் உள்ளது.... பாதகம் நின்ற இடமும் பாதிப்புகள் ஏற்படுமா..... ஐயம் தெளிவுபடுத்த வேண்டும் ஐயா 🎉🎉
பாதகாதிபதி நிலை அறிந்து
கடக லக்னம். பாதகாதிபதி சக்கிரன் 12 ல் வக்ரம். 12 ம் அதிபதி புதன் பரிவர்த்தனை. பலன் சொல்லவும்.
❤
பொதுவாக பாதகாதிபதிகளும், பாதக ஸ்தானமும் கெட வேண்டும் அப்படி கெட்டால் உயிர், பொருள் காரகங்கள் கெடாமல் பொருளாதார உயர்வையும் தருகிறது.
என்னிடம் வந்த ஒரு மிதுன லக்ன ஜாதகர் பாதகாதிபதி குரு லக்னத்திற்கு 9 ல் சதயம் சாரத்தில், 7 க்கு 3 ல் நின்று 2002 முதல் 2018 வரை தசை நடத்தினார் தொழிலில் நல்ல முன்னேற்றம், தன் மனைவியின் தங்கையை 2 ஆம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் முதல் மனைவிக்கு 2 ஆண் பிள்ளைகள், 2வது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை, இதில் விசேஷம் என்ன வென்றால் 2 ஆண் பிள்ளைகளும் +2 வரை ஸ்கூல் பஸ்ட், மூத்த மகன் தற்போது சென்னையில் எஞ்ஜினியரிங் படிக்கிறான் யுனிவர்சிட்டி பஸ்ட்.
இதன் காரணம் என்ன வென்று பார்க்கும் போது பாதகாதிபதியான குரு தன் வீட்டுக்கு 3 ல் மறைந்து ராகுவின் சாரம் பெற்று வக்ர பலம் அடைந்ததாலேயே, மேலும் லக்னத்தில் வக்ரம் பெற்று நிற்கும் சனி 7 ஐ பார்த்து பாதக ஸ்தானத்தையும் கெடுத்தது, எனவே இந்த பாதகாதிபதியின் ஆய்வை நன்ங்கு ஆராய வேண்டும்.
தற்போது லக்னத்தில் வக்ரம் பெற்று பாதகாதிபதி குருவின் புனர்பூசம் சாரம் பெற்ற சனி தசை நடக்கிறது இதிலும் பொருளாதாரத்தில் அபரிதமான வளர்ச்சி எனவே வக்ர கிரகங்கள் பெரிய மாற்றத்தை நிகழ்த்துகிறது.
அம்மையார் ஜெயலலிதாவின் ஜாதகத்தை ஆராயுங்கள் வக்ர கிரகங்களின் பலம் நன்ங்கு தெரியும், எனவே ஜாதகங்களில் முதலில் வக்ர கிரகங்களை ஆராய்ந்தபின்பு பலன் எடுப்பது நல்லது.
ஏற்கனவே சொன்னது போல் மிதுனத்திற்கு உயிர் பாதகம் தான் பொருள் பாதகம இல்லை
ஒரு திருமணம முறிவு ஆகி உள்ளதே அதை தான் ஐயா கூறுகிறோம்
இதற்கெல்லாம் பரிகாரம் இல்லையா