1 கப் பச்சரிசி மாவு இருந்தா பத்து நிமிடத்தில் தட்டை ரெடி/ Thattai Recipe| Thattai Muruku
Вставка
- Опубліковано 6 жов 2024
- தட்டை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம் இந்த முறையில் செய்து பாருங்க
பச்சரிசி மாவு தட்டை
Raw Rice Flour Thattai Recipe in Tamil
Easy Thattai Muruku
ரேசன் பச்சரிசி மாவு தட்டை 👉👇 • தட்டை/ரேசன் அரிசியில் ...
தேவையான பொருட்கள்/Ingredients
பச்சரிசி மாவு/Raw Rice flour - 400 gm
பூண்டு / Garlic - 15 gm
கறிவேப்பிலை / Curry leaves 30 nos
காய்ந்த மிளகாய் / Dry Red chilli - 4 nos
எள் / Tilled - 1 spn
கடலைப்பருப்பு / Gram Dal 2 tbl spn
பெருங்காயத்தூள் / Asafoetida - 1/2 spn
உப்பு தேவைக்கு / Salt taste
தண்ணீர் / Water
சூடான ஆயில் / oil 2 Tbl spn
பொறிப்பதற்க்கு ஆயில் / Oil
#ThattaiRecipeinTamil
#RawRiceThattai
#ThattaiSeivathuEppadi
#ThattaiMuruku
#TenMinutesThattaiRecipeinTamil
ரொம்ப சூப்பரா இருக்குநான் செய்து பார்த்தேன்மிக்கநன்றி🥳🥳🥳🥰🥰👌👌👌
நன்றி 🙏🙏
தட்டை பார்க்க அழகாகவும் ஒரே அளவாகவும் இருந்தது தான் அருமை. தட்டை செய்ய அழகாக பொறுமையாக சொல்லிக் காண்பித்தீர்கள் தோழி நன்றி
🙏🙏🙏🙏🙏 நன்றி
தட்டைநன்றாகேள்ளது
@@santhanakrishnankrishnamoo1597 n
Awq
Uk lh
எல்லாரும் ஈஸியா செய்றமாரி சொல்லிருக்கீங்க
நன்றி
நானும் இன்னைக்கு செய்து பார்த்தேன்..
நல்லா வந்தது
உடையமா..
Thank u
🙏🙏🙏 ரொம்ப நன்றி சிஸ்டர்
Nandraga.vivaramaga..Sidhu kaatineergal manadhil.padindadu.thanks.a.lot.
Thank you 🙏🙏🙏🙏🙏😊
நானும் try பன்றேன்
தட்டை நல்லா இருக்கும் செய்து பாருங்க சிஸ்டர்
அருமையாக எளிமையாகயிருந்தது. Taste செஞ்ச பின்பு சொல்லுகிறேன் மேடம்.
🙏🙏🙏நன்றி brother செய்து பாருங்க நன்றாகவே இருக்கும்
💋💋💋💋💋💋💋💋💋💋💋💋❤
Very good sister suppera vandhathu very very thank you so much 🥳🥳🥳🥳
Thank you
இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்,பொட்டுக்கடலை மாவு சேர்க்கவேண்டும்
மாவுவறுக்கவேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அப்படியே செய்து பாருங்க
செய்முறை விளக்கம் சூப்பர்
நன்றி 🙏🙏
Very nice supera vanthathu thank you
Thank you 🙏🙏
நீங்கள் செய்த பக்குவத்தில் இன்று செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது நல்ல பகிர்வு சகோதரி ❤
🙏🙏🙏 நன்றி
நானும் செய்து பார்க்கப் போகிறேன் அக்கா
Super sister thank u
அருமை.... மிக்க நன்றி
Thank you 🙏🙏🙏🙏🙏
Hi மேடம் சூப்பர் டேஸ்ட் அதுவும் சூப்பர் 👌👌👌👌
🙏🙏🙏🙏🙏 நன்றி
Thattai recipe preparation super...
Thankyou
I will try thankyou
Taste nalla irukum try pannunga sir
Very nice thanks
Thank you 🙏🙏😊
அக்கா நான் செய்துப்பாத்தேன் மிகவும் அருமையாக இருந்ததுtq
🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
thanks madam
Thattai looks like very beautiful. Thank you.
Thank you 🙏🙏🙏
@@samaithusaapidalam4879😅rred vf rii $red red rice
பொறுமையான விளக்கம் புதிதாக செய்பவர்கள் நன்றாகவே புரிந்துக்கொள்வர். ஆனால் பொறுமை வேண்டும் நன்றி சகோதரி
🙏🙏🙏 நன்றி
Suber thanks
Super and easy method thanks for sharing
🙏🙏🙏😍😍👍👍
I hope it is good, nothing wrong it pops up like poori.🙏🙏
Super. I like thattai
🙏🙏🙏🙏🙏🙂Thank you
Very well explained simply superb. While preparing with uridhal n rice flour some times it won't be crispy. It seems nice
TQ
We have to get in high flame before that we shall roast tha flour and we can make it.
😍😍 thankyou so much 🙏🙏
😢😢😢😢😢😢😢
😮❤ அருமை மிக அருமை
அருமை மிக அருமை
@@samaithusaapidalam4879
.o
Super mam. Thank you for the recipe.
Thank you 🙏🙏🙏
❤supper,supper very,thanks
Thank you 🙏🙏🙏
Thank you for sharing sis
🙏🙏🙏
சூப்பர் மா
Thanks sister 🙏🙏🙏🙏🙏
Akka sema ya irunthuchi...nanum seithu paarthen...vera level akka
Thanks ma
SUPER 😊😊
Thank you 🙏🙏
Super mam definitely i 'll try
🙏🙏🙏👍👍👌👌
Hiii sister one day eanakkaga rasamalaii seithu katturinggala sister.
தட்டை ரெசிபி எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
அப்படியா சிஸ்டர் ரொம்ப சுலபமா செய்யலாம் இதே மாதிரி செய்து பாருங்க டேஸ்ட் வேர லெவல்
@@samaithusaapidalam4879 MP
@@samaithusaapidalam4879 rr
B
A
Try pannittu solren sister
👍👍👍ok sister wait panre unga reply ku
சூப்பர் பா விளக்கம்👌
நன்றி 🙏🙏
Thank you very nice
🙏🙏🙏
@@samaithusaapidalam4879qqq❤qqqq❤qqqqq❤❤💋💋💋💋💋💋💋💋💋💋💋💋Sew
❤❤Qqq
❤💋💋💋💋💋💋💋💋💋💋💋💋I love too 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋I love too 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋❤Q
Qqqqq💋💋💋💋💋💋💋💋💋💋💋💋❤❤Qyqq
Ethil pottukadalai powder konjam sakkanum. Rice mavu varukkanum an mamyar saivanga supera erukkum.
No. It's not real taste. Wat she told only correct procedure
Super snacks akka
Thank you 🙏🙏
Very tasty mam. Will try to make it.
அருமை
மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏
Good snacks thanks for good information
Thank you 🙏🙏
Super for your hardwork
Thank you 🙏
mavu varukkanuma Mam?
வீடியோ பார்த்ததுக்கு ரொம்ப நன்றி 🙏 🙏 🙏 வறுத்து செய்தால் நன்றாக பொறுப்பான தட்டை வரும்
Poruppana thattaiya
Arumai, everyone cannot do , post video like you sister
🙏🙏 thank you
Super
Thank you
Arisi mavudan ulundu or pottukadalai mavu add panna crispy varuma
Yes athu oru method la vera post potu irukenga. Ithu Veera simple method
சூப்பரா இருந்துச்சு சிஸ்டர்😬😋😋😋😍👌👏👏👏👏
😍😍அப்படியா சிஸ்டர் அப்போ அடிக்கடி செய்து சாப்பிடுங்க சிம்பிள் ரெசிபி. அப்படியே சோமாஸ் டிரை பன்னுங்க டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.☺️☺️
Super beauti ful. Yumme
🙂🙏🙏🙏 நன்றி
பார்க்க அழகா இருக்கு சிஸ்டர்
செய்து பாருங்க டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏
Super akka
Thanks pa
Poondu serkkama pannalama
Pannalam but garlic sertha athoda taste Nala thattai romba nalla irukum
Kadali mau kidiyata
Tattaiku potukadalai mavu tevaillaiya? Uluntu mavu kooda serkalaiyea ?
,இந்த தட்டை வெறும் பச்சரிசி மாவு வைத்து செய்வது நீங்கள் சொல்வது போல் இன்னொரு மாடல் தட்டை ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன் அதோட லிங்க் Discreption la குடுத்து இருக்கங்க செக் பன்னி பாருங்க
நாங்கள் இலங்கை தமிழர் செய்வது உழுத்தம் பருப்பு 1/2 கப் கொதமமா, மா ஒரு1.1/2கப் அவித்தமா அவிக்காத மா1/2 கப்பச்சைமா போட்டு செய்வது உள்ளி ஒருபபூடு செத்தல் மிகாயை பெரி சீரகம் செர்த்து இடித்து போட்டு பச்சை தண்ணீரில் குளைத்து செய்வது
🙏🙏🙏 சகோகரி நீங்கள் செய்வது போல் அந்த ரெசிபி வீடியோவை வீடியோ எடுத்து எனக்கு மெயில் அனுப்ப முடியுமா. அந்த ரெசிபியை அனைவரும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் அல்லவா அதனால் கேட்கிறேன் முடிந்தால் செய்யுங்கள் நன்றி சகோதரி தங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி
😍Nice thatai recipe
Thankyou
Superb recipe
Thank you
Only rice flour us it ?
Yes
Thank you
🙏🙏🙏
❤
அருமை மேம்
நன்றி 🙏🙏🙏🙏🙏
@@samaithusaapidalam4879 😮thanku
👌👌
🙏🙏🙏
super
Thank you 🙏🙏
👍
👍🙏
Yummy
Thank you 🙏🙏
I tried ur receipe. It can out very well.
Thank you 🙏🙏
Good
Thankyou
Super super super 👌👍🌹🥭👌🎉❤
நன்றி 🙏🙏🙏
Super 🎉🎉
Very nice akka
Thank you 🙏🙏🙏
Thanks.e.v.gururajan.
🙏🙏🙏🙏🙏
Super சிஸ்டர் 🎉🎉
Thanks 🙏🙏🙏
Uppu poda vendama
Salt podama sapta ungaluku pidikum na poda vendam but Nan salt potu irukenga. Thank you
I will try super sis😊tq
🙏🙏🙏 thank you sister
Thattai recipe very nice akka😋😛😛👌
Thank you 🙏
Drooling in my mouth when i saw this video sister,😂😂😂😂
🙏🙏🙏🙏🙏Thank you Simple Easy snacks
Taste super Sisy.... I tried Tdy....😍Simple methodss....🤗
Thank you 🙏🙏🙏🙏🙏 😊😊😊
Mam மாவு வறுக்க வேண்டுமா
கலர் மாறாமல் மாவை சூடாக்கி வறுத்து செய்து பாருங்க நன்றாக வரும் நன்றி
Very nice Sister.
Thanks brother
@@samaithusaapidalam4879 ஐக் அருமை மிக அருமை
Supera erukku
Thank you
பொட்டுக்கடலை மாவு சேர்க்க வேண்டாமா?
🙏🙏🙏அந்த மாடல் தட்டை நா போன வருஷம் வீடியோ போட்டு இருக்கேன் சிஸ்டர். இதுவும் ஒரு method.
இந்த தட்டை மாதிரி ஒரு தடவை செய்து பாருங்க.
அரிசி மாவு நா வீட்லயே மிக்ஸியில அரைத்து இந்த தட்டை செய்தேன். இந்த மாவு எப்படி ரெடி பன்றதுனு அந்த தட்டை வீடியோல சொல்லி இருக்கேன் step by step ah so pls check pani parthu athe mare maavu ready pani intha thattai try panunga sister 👍👍👍
Bakthipadalkal
சூப்பர் அக்கா... இன்னைக்கு தட்டை செய்தோம்.. ரொம்ப நல்லா வந்துச்சு... காரம் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு...
@@samaithusaapidalam4879❤😊 nu mom ji ji XD ch
Mm l nhi hu ok
@@samaithusaapidalam4879rasapothi😊😊ey ey ohhh in
Akka neenga salt poda maranthutenga
Appdiya saringa neenga potu ready panunga mavu
உங்க விடியோவே 12 நிமிசம், இதுல எங்க 10 நிமிசத்தில பண்ணமுடியும் 😅
தட்டை செய்ய பத்து நிமிடம் போதும் நா உங்க பார்வைக்கு intro video last end line share comment lam solla 2 minutes
பத்து நிமிடத்தில் செய்யலாம் அவரவரின் வேகத்தை பொருத்து
A
Ppp
@@samaithusaapidalam4879😊😊
we😂
Super sis
Thank you sister
Super
Super my sister
Thanks brother 😊
உளுந்து பவுடர் சேர்க்க வேண்டாமா?
வேண்டாம் இந்த தட்டை வெறும் அரிசி மாவு வைத்து செய்து பாருங்க. உளுந்து சேர்த்து செய்வதும் வேறு ஒரு வீடியோ போட்டு இருக்கேங்க. வீடியோ பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்க்கு நன்றி 🙏🙏 🙏
Nice
Thanks 😊😊
Supper 💖💖💖
Thanks
Aluminium ennai satti ya avoid pannikonga
Saringa
ரொம்ப நல்லா இருக்கு மா. ஆனால் பூண்டு சேர்க்காமல் செய்யலாம் அல்லவா.😊😊😊
🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி மேடம். பூண்டு சேர்க்காமல் செய்யலாம் மேடம்.
Vow
😍🙏🙏🙏
Somebody can give details of cost, for 1 kg or 1/2 kg snacks making, A must to motivate housewives to cut high costs of buy from shop.🙏🙏
😊😊😊
உங்களை போல் யாராலும் இவ்வளவு சீக்கிரமாகவும், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாமலும் வீடியோ போட முடியாது
🙏🙏🙏 வீடியோ பார்த்து கருத்து தெரிவித்தற்க்கு நன்றி
😂😂
Ulutha mavu serkanum😢
இதுல நீங்க ஒருடீஸ்பூன்கடலமாவும்அரைடீஸ்பூன்மஞ்சத்தூலும்சேர்த்தால்இன்னும்நன்றாக இருக்கும்
Ok thank you 🙏🙏
அரிசி மாவை வருக்க வேண்டாமா
வறுக்கனுங்க. மாவோட கலர் மாறாம வறுகக்கனுங்க. நா வீட்லயே மிக்ஸியில் மாவு அரைத்து வறுத்த மாவு என்று சொல்லி இருக்கேனுங்க நன்றி 🙏 வீடியோ பார்த்தமைக்கு.
சுடு தண்ணீரில் பிசையலாமா?
வறுத்த மாவு பயன்படுத்தி தட்டை செய்வதால் சூடு பன்னாத தண்ணீரிலே தட்டை நல்லா வருங்க
பச்சரிசி மாவு எனக்கு ஆகாது ரேசன் அரிசி யில் பன்னலாமா
புழுங்கல் அரிசில வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க