சட்டத்திற்கு புறம்பாக விசா முடிந்த பின்னும் ஒரு நாட்டில் தங்கியிருந்தால் எந்த நாடும் நடவடிக்கை எடுக்கும். அமெரிக்கா கொஞ்சம் தாமதம். சவுதி , துபாய், சிங்கப்பூர் -ல் நம் செலவில் தான் வரனும். அவங்க விமானத்திலேயே அனுப்பி வைப்பது கொஞ்சம் பாராட்டலாம்.
ஆமாம்.. டிக்கெட் வாங்க பணம் தராவிட்டால் ஜெயில் களி தான்...இவங்களாவது அவர்கள் விமானத்தில் அனுப்புகிறார்கள்.. அதுவே பெரிசு.. அரபு நாடுகள் போல் எத்தனை வருஷம் இருந்தாலும் குடியுரிமை இல்லை என்று சட்டம் இன்னும் வரவில்லை.. அந்த மட்டும் சந்தோஷம்..
சட்டத்துக்கு புறம்பாக விசாமுடிந்த பின்னும் வெளிநாட்டவர்களை இந்தியாவில் இருக்க அனுமதிப்பீர்களா. இதை பிற நாடு செய்தால் எப்படி குற்றமாகும். இங்கு வேலைவாய்ப்பு இல்லாததால்தானே வேறுநாட்டிற்கு போகிறார்கள்..பிறகு அதை பேசாமல் மற்றவர்களை குற்றம் சொல்லக்கூடாது. இப்படிப்பட்டவர்கள் குற்றவாளிகள் தானே பிறகு அவர்களை super jet இலா வைத்து அனுப்புவார்கள்.
ஒருவரை குஜராத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த 80 லட்சம் வாங்குகிறார்கள். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 3.2 கோடி ரூபாய் ஆகிறது. இதை வைத்து ஒழுங்காக இந்தியாவில் பிழைக்க வழி இல்லை என்பது சோகம். அதுவும் வளம் கொழிக்கும் ஜியின் மாநிலத்தில்.
பேங்க் ல இந்த 3 கோடியை டெபாசிட் செய்து வட்டி வாங்கினால் கூட 3 இலட்சம் மாதத்திற்கு வரும் இதை வைத்து 10 முதல் 15 பேர் உள்ள குடும்பத்தை நடத்த போதுமானது.. வேலைக்கே போக வேண்டிய அவசியம் இல்லை..
Very good, இங்கு இருப்பவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்ய முடியவில்லை, அவர்கள் உடம்பு திமிரு எடுத்து போனவர்கள், இங்கு இருந்து போனவர்களுக்கு நாம் ஏன் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்தியா அதில் வாழும் எவருக்கும் தாய் நாடல்ல. மொழிவாரி மாநில மக்களுக்கு அவர்கள் வாழும் அந்தந்த மாநிலங்களே தாய் நாடு. இந்தியா மொழிவாரி தேசிய இனங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பூகோள வரையறை மட்டுமே. அதில் பற்பல தேசிய இனங்கள் உள்ளன. மலையாளிகளுக் கும் பீகாரிக்கும் மொழி, இன, கலாச்சாரத் தொடர்பு ஏதுமில்லை. நாகாலாந்திற்கும் கர்நாடகத்திற்கும் அதுவே.
காஷாமீரி மக்களுக்கு தமிழ்நாடு தாய் நாடா? திரிபுரா மக்களுக்கு மகாராஷ்டிரம் தாய்நாடா? பஞ்சாப் மக்களுக்கு ஆந்திரம் தாய் நாடா? அப்படியானால் யார் இந்தியர்? எது அவர்களுடைய தாய்நாடு? தமிழும் சிங்களர்களின் தாய் நாடா? கேட்டலோனியருக்கு ஸ்பெயின் தாய் நாடா?
ஒன்றும் நீங்கள் கவலைப்படாதீர்கள் அவர்கள் எல்லாம் இந்தியர்கள் இந்திய திருநாட்டில் இறங்கியவுடன் அவர்களுக்கு எல்லாம் 12 லட்சத்திறகு வரி இல்லை என்ற நல்ல செய்தியை சொல்லி அவர்களை வரவேற்போம் வாழ்க இந்திய திரு நாடு வளர்க ஐயா மோடியின் புகழ்
வாழ்கையில் ஒருதடவை அவமானத்தை அனுபவித்து பார்த்தல் தான் மறக்க முடியாத அனுபவமாக அமையும். மிகவும் பயனுள்ள குடிமகனாக திருந்தி வாழ்வதற்கு வழிகாட்டும். ஆகையால் அமெரிக்காவின் அதிபர் எடுக்க உத்தரவிட்ட நடவடிக்கைகள் வாழ்க்கையில் திருந்தி வாழ்வதற்கு சரியான பாடமாகவும் அமையலாம். அமெரிக்காவில் திருப்பி அனுப்பி வைக்கப்படும் விதிமுறைகள் பாராட்டிற்குரியது . சிங்கப்பூர் போன்ற சின்னஞ்சிறு நாடுகளில், சட்டவிரோதமாக வரும் கள்ளக் குடியேறிகளுக்கு புகழிடம் மற்றும் வேலைகள் கொடுக்கும் உள் நாட்டினருக்கு ஆறு ரோத் தான் அடிகளும் சிறை தண்டனையும் மேலும் பெரிய அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த கள்ளக் குடியேறிகள் பிரச்சினைகள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி, சிறப்பான இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாகவும் அமையக்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் அது மிகவும் வரவேற்கத்தக்கது. நன்றி. உதய தாரகை.
இந்தியர்கல் இந்தியன் என்று சொல்லவிருப்பம் ஆனால் இந்தியாவில் வாழ்வதற்கு விருப்பம் இல்லை முதலில் தன் நாட்டுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் இல்லாட்டி இப்படி தான் நடக்கும் congratulations 🎉🎈🎊🍾
இந்தியா சுகாதாரமாகவும் அழகாகவும் நிம்மதியாகவும் பொருளாதார வளர்ச்சியுடனும் மதக்கலவரம் இனக்கலவரம் ஜாதி கலவரம் போன்றவை இல்லாமல் இருந்தால் யாருதான் இந்திய நாட்டை விட்டு போக போறா?
நீங்கள் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதி மக்களை முகாம் அமைத்து உள்ளுக்குள் அடைத்து வைத்து இருந்ததை நினைவு கூறுங்கள் அது தான் இப்போது ரம் செய்து காட்டினார்
உண்மையான அருமையான விளக்கம் நல்ல செய்தி மதிப்புக்குரிய ஐயா உமா பாரதி அவர்களுக்கு வணக்கம் திருட்டுத்தனமா போனவங்க இப்படித்தான் அனுப்பணும் அப்பத்தான் இனிமையா இருக்கு யாரும் போகாம இருப்பார்கள் முறைப்படி போனவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஆகவே அருமை நண்பர் நன்றி கலந்த வணக்கம் வாழ்த்துக்கள்
உங்களுக்கு தெரியாதது என்ன இருக்கு உமாபதி... நம்ம இலங்கை அகதிகள் முகாம்ல அவங்களை வெச்சுருக்கிற லட்சணத்தை விடவா இது... திறந்த வெளி சிறை மாதிரி அது... நம்ம எல்லாம் பேசவே கூடாது 🙂
இந்தத் திருடர்கள் எல்லாத்தையும் கப்பல் ஏத்தி அனுப்ப வேண்டியதுதானே எதுக்கு பிளைட்ல கூப்பிட்டு வராங்க. ஆளே இல்லாத தீவில் எங்காவது இறக்கி விட்டு வரவேண்டும் என்று நினைக்கிறேன். இவனுக்கு வந்தான்னா இந்தியாவில் திருட்டு அதிகமாயிடும்.
Sir Not only Indians other country men were also deported. போனார்வகள் திருத்தனமாக பின்னர் அதற்கு விளைவு இது தான். If it is illegal they must be sent back. It is a rule of law & no sentiments.
இந்தியாவில் கட்டாய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வர வேண்டும். வகைதொகையின்றி பெற்றுத்தள்ளினால் இது போன்ற அவமானங்களை சந்தித்து தான் ஆக வேண்டும். ஒரு குழந்தை பிறந்ததுமே ஆண் பெண் இருவருக்குமே "கட்" செய்து விட சட்டம் கொண்டு வர வேண்டும்.
17,000 பேருக்கு தமிழ்நாட்டுக்கு அனுப்பிச்சிருவாரு அதுதான் நமது தமிழ்நாடு தான் அமெரிக்கா மாதிரி இருக்கு ஹிந்தி காரனுக்கு நம்ம படிச்ச அமெரிக்கா போலாம் அவன் படிக்காம தமிழ்நாடு வருவான் வேலைக்கு இதிலிருந்து தெரியுது தமிழ்நாடோட வளர்ச்சி
ஆடு மாடு மாதிரி வேலியை தாண்டி குதிச்சு போனா, அவன் ஆடு மாடு மாதிரி தான் திருப்பி அனுப்புவான்.
பிராமண தொல்லை அங்கே அதிகம்
@@SubSurfmodடேய் பைத்தியம் இதுல கூடவா பிராமணன் வந்தான் 😂😂. ஙோத்தா 😂😂
. உண்மை தான்..
Sari sari 100%correct.muthalil intha muttaal purinthu kolla vendum
@@SubSurfmodபாதிரி பாவமண்ணிப்புக்கு கற்பழிப்பு இங்கே அதிகம்..
விமானம் மட்டும் பறக்கவில்லை, இந்தியாவின் மானமும்தான்.
இந்தியான்னு சொல்லாதீங்க வாயில் அடிங்க …வாயில அடிங்க …. வடக்கன் மானம் தான் பறிபோகும் நம்மாளுங்க மானம் பறிபோகவே போகாது. ஏன்னா நம்ம ஆளுங்க எல்லாம் ஒழுங்கா வாங்கிகிட்டு அப்படித்தான் உள்ள போயிருக்காங்க
வேலிதாண்டடிய
வெள்ளாடுகள்.....
தீர்க்கதரிசனமாக
அக்காலத்தில்
இந்த பெயரில் படம் வந்தது
சரி தான்
54 Inch ji enke ponaar
மானம் இப்பமா போச்சு. 2014 லில் இருந்தே போயாச்சு.
அருமையான நடவடிக்கை திரு டிரம்ப் . வாழ்க அமெரிக்கா வாழ்க டிரம்ப் ❤
எல்லாத்துக்கும் "பாவம்" என்று நினைப்பது நமது பலவீனம்
ஒரு நாட்டின் அனுமதி இல்லாமல் குடியேறினார் அவர்கள் குற்றவாளிகள் தான்...
அதுக்காக அவர்களும் மனிதர்கள் தானே,இல்ல புழு பூச்சிகளா?
@@Manimaran-y7f மசிரு
Anumathi Illama povankalam. Avankalai Maalai, Mariyathayoda anuppanumam.Enna Nyayam ?
நம் நாட்டில் மட்டுமே யார் வேண்டுமானாலும் வரலாம் இருக்கலாம் அப்படி தானே பாவம் அவர்கள்
@@njeyamoorthi4876 அப்படி யார் சொன்னது.நம் நாட்டிற்குள் வருவதானாலும் அனுமதி பெற்றுத்தான் வரவேண்டும்.
சட்டத்திற்கு புறம்பாக விசா முடிந்த பின்னும் ஒரு நாட்டில் தங்கியிருந்தால் எந்த நாடும் நடவடிக்கை எடுக்கும். அமெரிக்கா கொஞ்சம் தாமதம். சவுதி , துபாய், சிங்கப்பூர் -ல் நம் செலவில் தான் வரனும். அவங்க விமானத்திலேயே அனுப்பி வைப்பது கொஞ்சம் பாராட்டலாம்.
ஆமாம்.. டிக்கெட் வாங்க பணம் தராவிட்டால் ஜெயில் களி தான்...இவங்களாவது அவர்கள் விமானத்தில் அனுப்புகிறார்கள்.. அதுவே பெரிசு.. அரபு நாடுகள் போல் எத்தனை வருஷம் இருந்தாலும் குடியுரிமை இல்லை என்று சட்டம் இன்னும் வரவில்லை.. அந்த மட்டும் சந்தோஷம்..
அமெரிக்க எடுத்த நடவடிக்கை சரியானதே
மோடியின் fligt 1 ஐ அனுப்பி மக்களை கொண்டுவரலாம்.
Vaibu illai king
Avan ullor la corona time oru bus anupala flight anupuvaanaa? Ethana per nadanthey ponaanga
Ji kku kovam vraathu appadi vanthaal sontha flight aa anuppi viduvaar
அதுக்கும் ஓசி flight தானா? ஏன்டா ஓசி பால்மாவு.. இள்படி ஓசிக்கு oomபி வாலுரதுக்கு செத்துருடா..
Are you crazy. Usually Air India used for this purpose.
சட்ட விரோதமாக விசா இல்லாத எல்லா நாட்டினரையும் தான்.
மாட்டை விட குறைவான அறிவு உடையவர்களின் புரிதல் மிகவும் குறைவு.
18000 இந்தியர்களையும் பத்திரமாக நாடு கொண்டு சேர்க்க வேண்டியது , நமது இந்திய அரசாங்கத்தின் கடமை.
சொல்லிட்ட போனங்
அவனுங்களை யாரு திருட்டுத்தனமாக போக சொன்னது
தவறு செய்தவர்களுக்கு மோடி மாலை மரியாதை செய்ய வேண்டுமா?
Yallaam naattai yeamaathi billion kanakkula aattaya potta maanilathai sernthavarhal athiham
17லட்சம் இந்தியர்கள்
அண்ணே வணக்கம் டிரம்ப் வேற லெவல் 👏👏
18 லட்சம்பேரையும் இந்தியா கொண்டுவரும் கான்ட்ராக்ட் ஐ அதானிக்கு கொடுத்தால் என்ன.அதானிக்குதான் ஏற்கனவே ஏர்போர்ட் அனுபவம் உள்ளதே.
😂
ஜோசப் பங்கம் யா உன் யோசனை. அடுத்த விமானத்தில் அமெரிக்கா செல்ல அனைத்து தகுதியும் உங்களிடம் உள்ளது ❤
எப்படி சுடலை அனுப்பின மாதிரியா
பன்னாட அதுக்கும் வங்கியில 10000 கோடி கடன் வாங்குவான்
அப்புறம் அதையும் தள்ளுபடி செய்வார்கள்.
சட்டத்துக்கு புறம்பாக விசாமுடிந்த பின்னும் வெளிநாட்டவர்களை இந்தியாவில் இருக்க அனுமதிப்பீர்களா. இதை பிற நாடு செய்தால் எப்படி குற்றமாகும். இங்கு வேலைவாய்ப்பு இல்லாததால்தானே வேறுநாட்டிற்கு போகிறார்கள்..பிறகு அதை பேசாமல் மற்றவர்களை குற்றம் சொல்லக்கூடாது.
இப்படிப்பட்டவர்கள் குற்றவாளிகள் தானே பிறகு அவர்களை super jet இலா வைத்து அனுப்புவார்கள்.
திருட்டத்தனமாக சென்ற
குஜராத்திகளை வெளி
ஏற்றுவது சந்தோசம் ஆனால்
இந்தியாவிற்க்கு அவமானம்
இவனுகளுக்கு அதுவே அதிகம்.. கார்கோ கப்பல்ல ஏத்தி அனுப்புங்க போதும். ஒரு டிரிப்புக்கு 30000 பேர அனுப்பலாம்
மிகவும் சிறப்பான பதிவு. திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பாகவும் ஒரு மிக சிறந்த பாடமாகவும் அமையலாம்... உதய தாரகை
ஒருவரை குஜராத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த 80 லட்சம் வாங்குகிறார்கள். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 3.2 கோடி ரூபாய் ஆகிறது. இதை வைத்து ஒழுங்காக இந்தியாவில் பிழைக்க வழி இல்லை என்பது சோகம். அதுவும் வளம் கொழிக்கும் ஜியின் மாநிலத்தில்.
பேங்க் ல இந்த 3 கோடியை டெபாசிட் செய்து வட்டி வாங்கினால் கூட 3 இலட்சம் மாதத்திற்கு வரும் இதை வைத்து 10 முதல் 15 பேர் உள்ள குடும்பத்தை நடத்த போதுமானது.. வேலைக்கே போக வேண்டிய அவசியம் இல்லை..
முறையாக அனுமதி பெற்ற நபர்களுக்கே அங்கே பெரிய சலுகைகள் எல்லாம் கிடையாது ஆகவே முறையாக அனுமதி பெறாதவர்ககளின் நிலைமை இப்படிதான் இருக்கும்...
நம்ம நாட்டுக்கு தான் சொந்த விமானமே இல்லையே... வந்து இறங்கினதும் அனைவருக்கும் கோமயம் கொடுத்தா சரியா போகும்... சக்தி பானம்
Very good, இங்கு இருப்பவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்ய முடியவில்லை, அவர்கள் உடம்பு திமிரு எடுத்து போனவர்கள், இங்கு இருந்து போனவர்களுக்கு நாம் ஏன் பொறுப்பு ஏற்க வேண்டும்.
என்றைக்குமே தாய்நாடு தான் நிலைத்து நிற்கும்
இந்தியா அதில் வாழும் எவருக்கும் தாய் நாடல்ல. மொழிவாரி மாநில மக்களுக்கு அவர்கள் வாழும் அந்தந்த மாநிலங்களே தாய் நாடு. இந்தியா மொழிவாரி தேசிய இனங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பூகோள வரையறை மட்டுமே. அதில் பற்பல தேசிய இனங்கள் உள்ளன. மலையாளிகளுக் கும் பீகாரிக்கும் மொழி, இன, கலாச்சாரத் தொடர்பு ஏதுமில்லை. நாகாலாந்திற்கும் கர்நாடகத்திற்கும் அதுவே.
காஷாமீரி மக்களுக்கு தமிழ்நாடு தாய் நாடா?
திரிபுரா மக்களுக்கு மகாராஷ்டிரம் தாய்நாடா?
பஞ்சாப் மக்களுக்கு ஆந்திரம் தாய் நாடா?
அப்படியானால் யார் இந்தியர்? எது அவர்களுடைய தாய்நாடு?
தமிழும் சிங்களர்களின் தாய் நாடா?
கேட்டலோனியருக்கு ஸ்பெயின் தாய் நாடா?
ஆடு மாடு போல் வேலி தாண்டியவர்களை ஆடு மாடு போல கசாப்பு போடாமல் உரியவரிடம் திருப்பி அனுப்பி வைத்ததே சிறப்பு தான்.
எந்த அவமானந்ததையும் பற்றி நம்ம பிரதமர் கவலைப்படமாட்டார்.
நம் நாட்டிற்கு பிரதமர்
இல்லையே...
ஒரு ஷோமேன் தானே
உலவிக்கொண்டிருக்கிறார்
போனவன் யாரும் சொல்லிட்டுபோனா பரவாயில்லை... உன்னமாதிரி எந்தநாடு எந்தநாட்டு தகப்பனுக்கு பொறந்தோம்முன்னு தெரியாம சுத்துனா பொடனில போட்டுத்தான் அனுப்புவாங்க
Mattu moothiram kutiththal soranai erukkathu
@@GoodLuck-t1i5lநீ பண்ணி மூத்திரம் குடிகிறவன்தானே
@@vsmvictoryஓ நீ பக்கத்து வீட்டுகாரனுக்கு பொறந்தியா .......சொல்லவே வேவே இல்ல😅😅😅😅
அதில் ஒரு முக்கிய தகவல் இதில் அதிகமானோர் சங்கீஸ் தான் 😂😂😂😂😂😂😂
சார், BJP ஆட்சிக்கு வந்ததில் இருந்து மதம், இன கலவரம் இதை தவிர மக்களுக்கு என்று என்ன நல்ல திட்டங்களை செய்து இருக்கிறது சொல்லுங்க...🫠
@@JayaKumar-vu7ws அடேய் முதேவி எங்கடா இன மத கலவரம் நடந்திட்டு இருக்கு. பண்ணாட முதலில் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாருடா.
ஏன்டா ஞாயீ, சமீபத்துல பாவமண்ணிப்பு விபச்சார மதத்துல சேந்தியா?
Loosadaa nee.. bemani .. manmohan time nyabagam irukka
விமானங்கள் இல்லாத பெரிய நாடு.. இந்தியா.தூ தூ
எவன் என்ன ஆனால் என்ன. தான் பதவியில் இருக்க வேண்டும், ஆடம்பரமாக உலகை சுற்றி உல வரவேண்டும். அது மட்டுமே.
எல்லையைக் கடக்க இந்திய அரசாங்கமே பொறுப்பு.
ஐணநாயகத்த இந்தியவில் இருந்துசர்வதிகாரமாக செயல்படுத்திய மோடியை தேர்ந்தெடுத்த வட இந்தியர்க்கு தேவைதான் மக்கள் தான் பாவம் 😢
அவமானமா? செக்கு கண்ட இடத்தில் எண்ணெய் தேய்த்து, சுக்கு கண்ட இடத்தில் பிள்ளை பெற்று வாழ்வாரே 😂
முறையான விசா இல்லை என்றால் இப்படித்தான்.இந்தியாவில் உள்ள பங்களாதேஷ் காரனுக்கும் இதே நிலைதான் ஜெய் ஹிந்த்
Modi ji கு Trump இன் அன்பளிப்பு super
சென்ற தடவை இந்த கிறுக்கனை அதிபராக்க இந்த உலகத் தலைவன் போய் தேர்தல் பரப்புரை செய்தானே. அதை மறந்து விட்டு அந்தக் கிறுக்கன் பழிவாங்குறான்.
நமக்கு தான் வானூர்தி இல்லையே😅
வாயூர்தி இருக்குள்ள!! ஊoooம்பிட்டே வந்சுருவானுங்க
That shows how much respect India and Modi commands with USA and Trump. India needs great leaders, not present gang.
Not only in USA.
நீங்க சொல்றத பார்த்தா இனிமேல் பொக்லைன் வைத்து அந்த ரோடு சோ நடத்த முடியாதா
😂😂😂
இதே போல இந்தியாவில் இருந்தும் வேளியேற்ற வேண்டும்.
ஒன்றும் நீங்கள் கவலைப்படாதீர்கள் அவர்கள் எல்லாம் இந்தியர்கள் இந்திய திருநாட்டில் இறங்கியவுடன் அவர்களுக்கு எல்லாம் 12 லட்சத்திறகு வரி இல்லை என்ற நல்ல செய்தியை சொல்லி அவர்களை வரவேற்போம் வாழ்க இந்திய திரு நாடு வளர்க ஐயா மோடியின் புகழ்
வாழ்கையில் ஒருதடவை அவமானத்தை அனுபவித்து பார்த்தல் தான் மறக்க முடியாத அனுபவமாக அமையும். மிகவும் பயனுள்ள குடிமகனாக திருந்தி வாழ்வதற்கு வழிகாட்டும். ஆகையால் அமெரிக்காவின் அதிபர் எடுக்க உத்தரவிட்ட நடவடிக்கைகள் வாழ்க்கையில் திருந்தி வாழ்வதற்கு சரியான பாடமாகவும் அமையலாம். அமெரிக்காவில் திருப்பி அனுப்பி வைக்கப்படும் விதிமுறைகள் பாராட்டிற்குரியது
. சிங்கப்பூர் போன்ற சின்னஞ்சிறு நாடுகளில், சட்டவிரோதமாக வரும் கள்ளக் குடியேறிகளுக்கு புகழிடம் மற்றும் வேலைகள் கொடுக்கும் உள் நாட்டினருக்கு ஆறு ரோத் தான் அடிகளும் சிறை தண்டனையும் மேலும் பெரிய அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த கள்ளக் குடியேறிகள் பிரச்சினைகள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி, சிறப்பான இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாகவும் அமையக்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் அது மிகவும் வரவேற்கத்தக்கது. நன்றி. உதய தாரகை.
ஒரிஜினல் சங்கிளுக்கு பிரச்சனை இல்லை!!! கிறிஸ்துவராக மாறி பாதிரியாராக மாறி விடுவான்...😂😢😅
அட சூப்பர் ஐடியா வா இருக்கே.
சங்கிகளுக்கு ஏது மானம், மரியாதை 😂😂😂
ஆஹா
What a wonderful thought and idea
❤
இந்தியர்கல் இந்தியன் என்று சொல்லவிருப்பம் ஆனால் இந்தியாவில் வாழ்வதற்கு விருப்பம் இல்லை முதலில் தன் நாட்டுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் இல்லாட்டி இப்படி தான் நடக்கும் congratulations 🎉🎈🎊🍾
India would no 1 waste county 😂😂😂😂😂 Sathi matham
ஏறக்கப்படக்கூடாது பணம் சம்பாறிக்க போனா .அங்கே ஆட்டம் போடுவது
இந்தியா சுகாதாரமாகவும் அழகாகவும் நிம்மதியாகவும் பொருளாதார வளர்ச்சியுடனும் மதக்கலவரம் இனக்கலவரம் ஜாதி கலவரம் போன்றவை இல்லாமல் இருந்தால் யாருதான் இந்திய நாட்டை விட்டு போக போறா?
நான் இந்தியன் இல்லை. மோடி ஒரு டம்மி பீஸ் என்று உலமெ அறிந்த உண்மை
வெளிநாட்டவர் இந்தியாவிற்க்குவர விசா வாங்க லைனில்காத்திருப்பார்கள் என் குறிப்பிட்டது இதுவாகதான் இருக்குமோ😮😮😮
Illigale Indian is foreigner, yes
நம்ம ஜீ இம்மாததில் ட்ரம்பை சந்திக்க இருக்கிறார். போட்டோ ஷு நடத்தி ட்ம்பை கட்டியணைத்து காதோடு காதாக பேசி சரி செய்துவிடுவார்.
இந்த அவமானம் ஒன்றும் பிச்சைக்கார இந்தியனுக்கு ஒன்றும் அவனாம் அல்ல. என்று பாகிஸ்தான் சிரிச்சு சிரிச்சு சொண்ணதக்க செய்தி கசிந்துள்ளது 😂😂🎉
அண்ணா அவர்கள் இறங்கிய உடன்
ஒரு கிளாஸ் கோமியம் குடித்தால் சக்தி திரும்ப கிடைக்கும்.
அப்படி எதாவது ஒரு திட்டம் இருக்குமோ 🤔😊
😂
அருமையான சிந்தனை ❤
பரந்தூர் விமான நிலையத்தில் தயாராக இருங்கள். அதற்குத்தானே பரந்தூர் 😂😂😂😂😂😂😂
மாட்டு மூத்திரத்துடன் சாணியும் சேர்த்துக்கொள்ளவும்.
Excellent presentation Bro
நீங்கள் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதி மக்களை முகாம் அமைத்து உள்ளுக்குள் அடைத்து வைத்து இருந்ததை நினைவு கூறுங்கள் அது தான் இப்போது ரம் செய்து காட்டினார்
வாழ்த்துக்கள் மாடு சாணி மூத்திரம் குடித்த வலி குணமாகும்
உண்மையான அருமையான விளக்கம் நல்ல செய்தி மதிப்புக்குரிய ஐயா உமா பாரதி அவர்களுக்கு வணக்கம் திருட்டுத்தனமா போனவங்க இப்படித்தான் அனுப்பணும் அப்பத்தான் இனிமையா இருக்கு யாரும் போகாம இருப்பார்கள் முறைப்படி போனவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஆகவே அருமை நண்பர் நன்றி கலந்த வணக்கம் வாழ்த்துக்கள்
Excellent new updates, thanks to Dr Thiru Umapathi sir,
Shamless MODI GOVERNMENT.
PODA VESI MAGANAE 😠
ஏன்டா தாயோளி மோடியா போகச் சொன்னார்
Trump vechaaru appu ji ku😮😂😂😂
இந்தியாவில் உள்ள ஊடுருவிய ரோகிங்ஙகியா வங்கதேச முஸ்லீம்களை அனுப்ப வேண்டும்.இலங்கை அகதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும்
Appadyey unkal india tutarakattayum Yalpanattil iruntu tukky kondu ponkada India kuppaykaley
Nice speech keep it up and God bless you 👍🏿
Welcome to Master of all subjects இந்த யோசனையை அதானிக்கோ.அம்பானிக்கோ காண்ட்ராக்ட் கொடுத்தால் சிறப்பாக செய்வார்களே மோடிஜிகு ஐடியா கொடுக்கலாமே
சூப்பர் ஐய்யா
கிட்ட தட்ட நம்ம ஓலா உபேர் deiver நிலைணு சொல்லுங்க, உமபதி அண்ணா
Arumaiyana thagaval Sir
Shame shame to Modi Govt
இது மோடிக்கு தெரிய வந்தால் டரம்ப் கதை என்னவாகும்
இங்கதான் நம் சொந்த விமானமே இல்லையே இவர் யார் விமானத்தை வைத்து அழைத்து வருவார்.தண்ட செலவு நாம் செய்ய வேண்டும் அவர்களே அனுப்பட்டும் என நினைத்திருப்பார்.
உங்களுக்கு தெரியாதது என்ன இருக்கு உமாபதி... நம்ம இலங்கை அகதிகள் முகாம்ல அவங்களை வெச்சுருக்கிற லட்சணத்தை விடவா இது... திறந்த வெளி சிறை மாதிரி அது... நம்ம எல்லாம் பேசவே கூடாது 🙂
ஆமாம் எல்லாத்துக்கும் காரணம் அந்த சீமான் தான்
அதிபர் சீமான் இடம் கடிதம் வாங்கி சென்றிருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுகூட தெரியவில்லை.
அவன் மெண்டல் ஹாஸ்பிடல தானே இருந்தான், அவனுக்கு அமெரிக்கா எங்க இருக்குன்னே தெரியாதே 🤣
இந்தத் திருடர்கள் எல்லாத்தையும் கப்பல் ஏத்தி அனுப்ப வேண்டியதுதானே எதுக்கு பிளைட்ல கூப்பிட்டு வராங்க. ஆளே இல்லாத தீவில் எங்காவது இறக்கி விட்டு வரவேண்டும் என்று நினைக்கிறேன். இவனுக்கு வந்தான்னா இந்தியாவில் திருட்டு அதிகமாயிடும்.
Sir Not only Indians other country men were also deported. போனார்வகள் திருத்தனமாக பின்னர் அதற்கு விளைவு இது தான். If it is illegal they must be sent back. It is a rule of law & no sentiments.
உலகத் தலைவருக்கு வந்த சோதனையா?
கப்பல்ல ஏற்றிக் கொண்டு வரலாமே.. என்ன ஒரு மாத காலமாகும்.. 😢😢
Super மோடிக்கு கிடைத்த வெற்றி
தமிழ்நாட்டிற்குள் வரும் வடஇந்தியரை எப்படி கட்டுப்பதுமோ தமிழக அரசு...
தலைமை சரியாக இருந்தால் வெளி உறவுகளும் பலமானதாய் இருக்கும் என்பது ஐதீகம்.
மோடி வேஸ்ட்
That's nice bold move of Mr. Trumph
இந்தியாவுக்கு ஏது சொந்த விமானம் அதை தான் விதித்தாச்சே.
இப்போ இந்தியாவே விமானத்தை டாடா விடம் இருந்த வாடகைக்கு வாங்கவேண்டும்
🤣🤣🤣🤣🤣🤣🤣
அமெரிக்காவில் உள்ள தனியார் பயணியர் கப்பலை வாடகைக்கு அமர்த்தி கொண்டு வரலாம்!! இல்லையென்றால் அதானி கம்பெனி இடம் கொடுக்கலாம்😅😅😅😅
Visa illama iruntha apdi than அனுப்புவான் 😊
இந்தியாவில் கட்டாய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வர வேண்டும்.
வகைதொகையின்றி பெற்றுத்தள்ளினால் இது போன்ற அவமானங்களை சந்தித்து தான் ஆக வேண்டும்.
ஒரு குழந்தை பிறந்ததுமே ஆண் பெண் இருவருக்குமே "கட்" செய்து விட சட்டம் கொண்டு வர வேண்டும்.
உனக்கு எத்துன புல்லடா?
போனவன் எல்லாமே ஒண்ணு ரெண்டு பெத்துக்கிறவன்தான்
நீங்க தான் ட்ரம்ப் நல்லவரூ வல்லவருனு சொன்னீங்க , சீமான் =உமாபதி மாத்தி பேசுறதுல 2பேறயும் ஒன்னும் பன்ன முடியாது 😊
Welcome Drump❤
நம் அரசிடம் சொந்த விமானம் இல்லை.இலவசமா டிக்கெட் போட்டு கூட்டிவர காசும் இல்லை.
Why fund criminals, let them come back on their own
கப்பல் அனுப்பி விடுங்க கப்பல்ல நிறைய பேருக்கு அனுப்பலாம். கப்பல்ல பெரிய கப்பலா பார்த்து சரக்கு கப்பல்ல எல்லாத்தையும் ஏத்தி அனுப்பனும்.
இவங்க கொரோனா இருந்த போது இரயில் அனுப்பவில்லை
வானில் 12 மணி நேரம் வட்டமிட்டாலே அமெரிக்கா நம்மை நோக்கிவரும். அப்பொழுது தரையிரங்கினால் அமெரிக்கா. 12 மணிநேரம் மிச்சம்.
அவர்கள்பொருட்கள் அதிகப்படியான எடையுடன் வரக்கூடிய விமானம் இதுவாக தான் இருக்க முடியும். பயணிகள் விமானத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரவேண்டும்
மோடிக்கு இவ்வளவு தான் மாரியாதையா😮😮😮😮😮😮
அவமானம் அவமானம்
அப்போ விஸ்வகுரு, பரமாத்மா னு சொன்னது எல்லாம் பொய்யா கோபால்.
Sss
17,000 பேருக்கு தமிழ்நாட்டுக்கு அனுப்பிச்சிருவாரு அதுதான் நமது தமிழ்நாடு தான் அமெரிக்கா மாதிரி இருக்கு ஹிந்தி காரனுக்கு நம்ம படிச்ச அமெரிக்கா போலாம் அவன் படிக்காம தமிழ்நாடு வருவான் வேலைக்கு இதிலிருந்து தெரியுது தமிழ்நாடோட வளர்ச்சி
டிரம்ப் நம்ம பிரதமர்க்கு நண்பர் ஆச்சே அப்புறம் எப்படி அமெரிக்க போன தேர்தலில் வாக்கு சேகரித்தார் 😂😂😂
Super ❤❤
அருமை mr. President 🙏
Vishva guru😮😮😮😮😮
???????!!!!!!!!!??????!!!!!!????
பந்தா அரசியல் தெரிகிறது
பலனை மக்கள் பார்க்கிறார்கள்
ஒரு நாட்டில் அந்நாட்டு அரசு அனுமதி இல்லாமல் இருப்பது மரியாதையா?
கேவலம்
❤❤❤❤😂😂😂😂😂😂ஐயா சூப்பருருருருருரு
இந்தியா கிட்ட எந்த ஃப்லைட் இருக்குது அது எல்லாம் வித்து தின்னு போட்டாங்களே
சைமன் கிட்ட லெட்டர் வா ங்காம போன ஆளுங்களா இ😢வங்க எல்லாம் 😂 ஓ மை god😢
Usa எடுத்த நடவடிக்கை சரியே
C A A சட்டம் கொண்டு வர நினைப்பவர்கள் யோசிக்கணும்.
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பனியில் உரைந்தே செத்தார்கள் ஏன் இப்படி சொந்த நாட்டில் ஒரு குடிசையில் வாழலாம்
நம் நாடு வேண்டாம் என்ற நிலையில் அமெரிக்கா
சென்றவர்கள்.
அப்படி செறவர்வளை மீண்டும் இந்திய மண்ணில் அனுமதிக்க கூடாது.
இங்க எல்லாம் சரியா இருந்தா ஏண்டா அமேரிக்கா போக போரானுங்க
அப்படி சொல்ல சொல்லு 56 இன்ச் பிராடு பயலை.தைரியம் இருக்கா
@@rafi2420 7 லட்சம் ஓட்டுகள் வீணாக திருட்டு தனமாக அமெரிக்கா போன காரணத்தால் தான்
மீண்டும் ஜீ ஆட்சியில் இருக்க வைத்து இருக்கிறது.