சனாதனம்னா என்னன்னு தெரியுமா?அசர வைக்கும் ஆதாரம்| |Rangaraj Pandey & Pazhangasu Srinivasan Uraiyaadal

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 189

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +93

    இந்து மதத்தின் ஆணிவேர் சனாதனம் நான் ஓரு சனாதன வாதி என்பதில் பெருமைப்படுகிறேன் ஜெய் ஸ்ரீ ராம்

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk Рік тому +3

      Nan oru Hindu. Sanada adimai ellai enbadil perumai

    • @JeyalakshmiVaradarajan
      @JeyalakshmiVaradarajan Рік тому +3

      If No Sanadana, all languages will loose about 50%of it's words..

    • @hindrasekark8762
      @hindrasekark8762 Рік тому

      இந்து மதம் என்றால் என்ன?... சனாதனம் இந்துமதத்தின் ஆணிவேர் என்றால் அது எவ்வாறு?

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Рік тому

      ​@@hindrasekark8762இதற்கு பதிலறிய உமது வாட்ஸப் எண்ணை தெரிவிக்கவும்.பதில் அனுப்பி வைக்கப்படும்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Рік тому +4

      ​@@hindrasekark8762இந்து என்பது தத்துவ விளக்கமற்ற வார்த்தை சனாதனம் என்பதுதான் சரியானது.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Рік тому +18

    அருமை அருமை பாண்டே சகோதரரே இன்று வாழ்நாளில் மிக ஆழமான சிந்தனைகளுக்கு தெளிவு கிடைத்தது பழங்கால சீனிவாசன் ஐயா பெரும் பொக்கிஷம் தயவு செய்து இது போன்ற சிந்தனைகள் தற்காலத்திற்க்கு அவசியம் இது போன்ற பேட்டிகள் மிக மிக அவசியம் மனம் குளிர்ந்தது நன்றி உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Рік тому +44

    பிறப்பு முதல் இறப்பு வரை சனாதனத்தின் படித்தான் ஒரு மனிதன் வாழ முடியும்

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Рік тому +24

    ஐயா அருமையான விளக்கம் நன்றி ஐயா! பாண்டேஜு சூப்பர்🙏🙏🙏

  • @kumaresanannamalai639
    @kumaresanannamalai639 Рік тому +8

    ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு. அருமை 🌸🙏🌸

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому +6

    ஒவ்வொரு உயிர்களுக்கும் ஆணிவேர் சனாதன தர்மமே

  • @anbukarasiunnamalai5492
    @anbukarasiunnamalai5492 Рік тому +27

    இந்துக்கள் கட்டாயம் அறிந்திருக்கவேண்டியவை. பிள்ளைகளை சமய வகுப்புக்கு அனுப்புங்கள்❤❤❤

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Рік тому +28

    உண்மை அனுபவத்திற்கான சகல வழிகளையும் ஏற்றுக்கொள்வதால் இந்த மதம் என்றும் இளமையாக இருக்கும்.

  • @brihaddas696
    @brihaddas696 Рік тому +9

    பழம்பெரும் தேசம் பாரத தேசம். இந்த தேசஒருமைப்பாட்டுக்காக பல மகான்கள் இரவும் பகலும் பாடுபட்டுள்ளனர்.
    இந்து சமயத்தில் "சம்ப்ரதாய பஜனை " என்பது பாரதத்தின் எல்லா பிராந்திய மொழிகளையும் உள்ளடிக்கிய இசையுடன் பாடப்படும் தெய்வீக பாடல்களாகும். தமிழில் ஆழ்வார்களின் பாசுரங்கள், தியாகராஜ சுவாமிகளின் தெலுங்கு கீர்த்தனைகள், கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ள ஸ்ரீ புரந்தரதாசர் கீர்த்தனைகள், மகாராஷ்டிரத்தின் பக்த நாமதேவர் மற்றூம் ஸ்ரீ துக்காராம் சுவாமிகளின் மராத்திய திவ்ய பாடல்கள், ராஜபுத்திர இளவரசி மீராபாயின் பாசுரங்கள், ஸ்ரீ சூர்தாசர், கபீர்தாசர் மற்றூம் துலசிதாசரின் ‘ப்ரஜ் பாஷா’ எனும் ஹிந்தி கீர்த்தனைகள், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய ஸ்ரீசைதன்ய மகா பிரபு மற்றூம் ஜெயதேவ கோசுவாமியின் பாசுரங்கள் ஆகியவைகளாகும் . இந்த சம்ப்ரதாய பஜனைகளை இன்றும் பல பக்தர்கள் பாடி இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கின்றனர்.
    ஆனால் சில அரசியல்வாதிகளின் சுயநலத்தால் இதற்கு ஆபத்து வரும் போல் இருக்கிறது.

  • @ushnat
    @ushnat Рік тому +7

    வெகு அருமை. மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டிய உண்மைகள், மிக எளிய வகையில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். வந்தனம்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Рік тому +26

    எது எப்படியாக இருக்கட்டும் இந்து சொந்தங்களே புரிந்து கொள்ளுங்கள் இந்து மக்களுக்கோ இந்து சாமிக்கும் ஒரு பிரச்சனை என்றால் தமிழகத்தில் குரல் கொடுக்க ஒரு அரசியல் தலைவர் கூட இல்லை இதை நன்றாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நமது இந்து சொந்தங்களுக்கு ஆதரவாக எந்த கட்சி உள்ளதோ அந்த கட்சிகளுக்கே ஓட்டு போடுவோம் என்று உறுதிகொண்டு எழுந்தருள வேண்டும்

    • @srss415
      @srss415 Рік тому

      Potta thirumba paarpanku nakki vida poriya??😂😂😂😂

    • @bharathiiyer821
      @bharathiiyer821 10 днів тому

      Noted the other comments, they are respectful. Check your level of comments. This Is what you are.

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 Рік тому +1

    மிக மிக சிறந்த விழக்க உரை🎉🎉🎉

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Рік тому +6

    ஹிந்து மதத்தை பின்பற்றியே கிறிஸ்டின் முஸ்லீம் மதங்கள் உருவாகின......... அருமையான நேர்காணல் 🙏🙏🙏🙏 ஹிந்துமதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல உலக உயிர்களுக்கானது...... எப்படி உலகம் மற்றும் உயிர்கள் உருவாக்கின என்பது பற்றி உள்ளது

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Рік тому

      அதற்கான ஆதாரம் என்னை?.கூறுங்களேன்.

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 Рік тому +1

      ​@@jeyamanis1155 பாகவத புராணத்தில் உலகில் உயிர்கள் எவ்வாறு உருவாகிறது . எத்தனை உயிரினங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Рік тому +1

      @@vicckyviccky4128 இந்து மதம் என்றால் என்ன?.
      அது எப்படி தோன்றியது?
      அதிலிருந்து பிற மதங்கள் எவ்வாறு தோன்றின?
      அறிவீர்களா?
      அறிய விரும்பின் வாட்ஸப் எண்ணை தெரிவிக்கவும்.

    • @theman6096
      @theman6096 Рік тому

      ​@@jeyamanis1155 கிறிஸ்துவம் சுமார் 2000 ஆண்டுகள், இசுலாம் சுமார் 1500 வருடங்கள்
      சனாதனம் eternal........

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Рік тому

      @@theman6096 சனாதனம் eternal என்பது உண்மையே.ஆனால் அதற்கான ஆதாரம் என்னவென கூறுங்களேன்.

  • @iraivan010
    @iraivan010 Рік тому +3

    இத்தனை தகவல்கள், நமது பழங்கால அறிவார்ந்த ஏடுகள் பற்றிய தகவல்கள. பகிர்ந்தமைக்கு நன்றி,

  • @jayachandran9515
    @jayachandran9515 Рік тому +11

    அருமை அருமை அருமை 🌹🌹🌹

  • @govindgovinf2218
    @govindgovinf2218 Рік тому +11

    நன்றாக இருக்கிறது

  • @rajavadhyar1515
    @rajavadhyar1515 Рік тому +2

    Excellent post sir

  • @vivekrajan3484
    @vivekrajan3484 Рік тому +4

    அட அட அட.. ரொம்ப கொழப்பமான விஷயத்த என்ன அழகா விவரிக்கிறார்... அருமை..
    பண்டே, இதை 10 தொகுப்பாக பிரித்து போடுங்கள்...

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan Рік тому +5

    எவ்வளோ விஷயங்கள் உள்ளன பாண்டே ஐயா
    பழங் காசு ஐயாக்கு வணக்கம்
    தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ❤

  • @Rastrakoodan
    @Rastrakoodan Рік тому +2

    இவரெல்லாம் உலகை விட்டு மறையவே கூடாது..
    எப்படி பட்ட ஆத்மா..

  • @dharmarajans3948
    @dharmarajans3948 Рік тому +1

    இது போன்ற அறிஞர்களின் கருத்துக்களை அவர்களின் வாழ்நாளிலேயே அவர்கள் மூலமாகவே பதிவு செய்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
    பி.கு. தேவையானபோது மட்டும் குறுக்கிடவும்.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Рік тому +5

    கடவுள் மறுப்பாளர்கள்தான் நிறையப் படிக்க வேண்டும்.தர்க்க
    ரீதியாக வாதிட நிறைய அனுபவங்களும் தேவை.அரைகுறை அறிவு ஆபத்து.

  • @K_Muthukumaran
    @K_Muthukumaran Рік тому +3

    Jai Sri Ram 🙏🙏

  • @silambarasanr4257
    @silambarasanr4257 Рік тому

    என்னை பற்றி எனக்கே தெரியாது அதை உங்கள் மூலம் சிறு தெறிந்து கொன்டேன் நன்றி அண்ணா நான் இன்னும் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது நன்றி அண்ணா

  • @c.s775
    @c.s775 Рік тому +2

    ஜெய் ஸ்ரீராம்

  • @renganathannr1504
    @renganathannr1504 Рік тому

    Good information, Jai Hind, Jai Bharat

  • @n.vijayalakshmin.vijayalak5192

    தெளிவான பதிவு அருமை.

  • @kodipadysudarsan1499
    @kodipadysudarsan1499 Рік тому +7

    தெளிவான விளக்கம்

  • @sachinkishore4115
    @sachinkishore4115 Рік тому

    Best conversations 🙏🙏

  • @rajagopalanm.s.7773
    @rajagopalanm.s.7773 Рік тому +2

    அருமை அருமை

  • @2011var
    @2011var Рік тому +1

    WoW, Thanks a ton to Rangaraj Pandey and Chanakyaa to bring in Pazhangasu Srinivasan and do an interview to enable audience like to to get benefitted in knowledge.

  • @ramananmadhavan1950
    @ramananmadhavan1950 10 днів тому

    இன்றுதான் எனக்கு ஹிந்து மதத்தின் பல விஷயங்கள் தெரியவந்துள்ளது. ஐயா அவர்கள் விலாசம் கிடைத்தால் அவருக்கு பாத பூஜை செய்யவேண்டும்

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 18 днів тому

    ஐயா, அறிவு பொக்கிஷம், நீங்கள். 🤔🙏💐.

  • @Jayabal-vr2op
    @Jayabal-vr2op 29 днів тому

    Aramaic an speech sir pand thanks for u

  • @nallandavaraandavar4914
    @nallandavaraandavar4914 Рік тому +3

    Great speech

  • @harigold1983
    @harigold1983 Рік тому +5

    திமுக சொல்வது எப்படி இருக்கு என்றால்... கணவனிடம் மனைவி சொன்னாலாம் நான் என் மாமியாரைத்தான் திட்டினேன் உங்கள் அம்மாவை அல்ல என்று அது போல

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy Рік тому +2

      நல்ல ஒரு புரிதல்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      மூன்று பொண்டாட்டி, இரண்டு பொண்டாட்டி இயக்கம் தானே அது 😂😂😂

  • @Velmuruga-s8o
    @Velmuruga-s8o 12 днів тому +1

    இஸ்லாம் 1400 வருடங்கள் பழமையானது கிறித்தவம் கிறித்துக்கு பின் கிபி பழமையானது கிறித்துக்கு முன் கிமு உலகெங்கிலும் சனாதன வழிபாடு இருந்துவந்தது

  • @sundarrajan100
    @sundarrajan100 Рік тому +5

    Sanadhana is a vast ocean and the sanadhani’s can explore and find their destination, I got a clarity myself today on watching this wonderful interview and I have a request to Pandey sir a series about sanadhana is a must needed series in tamilnadu with English subtitles for other language people as well

  • @theman6096
    @theman6096 Рік тому

    👌👌👌 அருமை ஐயா 🙏🙏🙏

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Рік тому +3

    Super

  • @manic6205
    @manic6205 Рік тому +1

    WOW.... Great..

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +2

    Awesome

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 Рік тому

    ஜெய் ஸ்ரீராம்.ஜெய் ஸ்ரீராம்.ஜெய் ஸ்ரீராம்.

  • @nagarajanr1784
    @nagarajanr1784 Рік тому +2

    Very interesting. Looking forward to the next part eagerly.

  • @Venkatesan-e7y
    @Venkatesan-e7y 17 днів тому

    பத்துநிமிட பதிவை கேட்கவே மூச்சடைக்கிறது. தற்குறிகள் இதை அழிக்க ஆசை. இயற்கை இதையும் இன்னும் வேடிக்கை பார்க்கிறது. வினோதம். ஏதாகினும் காலத்தை கலி என்று பூசி மெழுகி பாவனை செய்கிறோம். நமசிவாய

  • @ksvmaths1622
    @ksvmaths1622 Рік тому +1

    Unbiased intellectual discussion

  • @saisenthil4548
    @saisenthil4548 Рік тому

    Thank you Pandey Sir for finding out and spreading the knowledge from this kind of scholars.

  • @sundarrajan100
    @sundarrajan100 Рік тому +5

    I have been searching for clarification on sanadhana and after a long time I got a clarification that Hinduism is not a religion it’s a way of living

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive Рік тому

    One of the best discussions of recent times! This video needs to be transcribed in English with subtitles for broader reach. This is amazing! 🙏🏻🙏🏻

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 Рік тому +3

    வேதாந்தம் என்றால் வேதத்தின் 'அந்தம்' - முடிவு அல்ல. அவை அனைத்தும் Research Conclusions.

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og Рік тому +1

    'மாறாதது' என்ன மாறாதது?,

  • @rsuraguru
    @rsuraguru Рік тому +4

    ஒரு மனிதனால் இந்த அளவு படிக்கமுடியுமா!!!ஆச்சர்யம்,க்ரேட்

  • @vijayakumarmuthuvel2528
    @vijayakumarmuthuvel2528 Рік тому

    Great job pandeyji . Vazhga valamudan

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 Рік тому +1

    Nice.

  • @vijaykumar-rz9dw
    @vijaykumar-rz9dw Рік тому +1

    வேதம் என்றால் என்ன எதன் அடிப்படையில் அதன் ஆக்கம் அமையப் பெற்றது .......... வேதத்தின் மூலம் யாது ....... ஞானம் உனறாமல் விவாதிப்பது வீன்

  • @omprakashar9038
    @omprakashar9038 Рік тому +1

    🔥Sanathanam Sonna Seithikal🔥
    Annathume Manitha Valviyal Nerikal

  • @srangarajan5423
    @srangarajan5423 Рік тому +2

    It appears this is incomplete. Please post the full discourse

  • @simplysurya5798
    @simplysurya5798 Рік тому

    Jay Shree Ram ♥️ 🙏

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Рік тому +1

    Super sir👍

  • @Yamini-ir8vu
    @Yamini-ir8vu Рік тому +3

    Jai sanadanam

  • @e.esakkiraja5062
    @e.esakkiraja5062 Рік тому

    Sir unga muyarchilku rompa nandri sir

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Рік тому +1

    Jai Hind OmNamasivaya ❤

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Рік тому

    .niraiya.vishayangall.purinthu.konndon..sirantha.nerkaannal.mikka.nandri.iruvarkum.purinthu.kollavenndiyavargall.purinthu.kollavenndum..purinthu.kollavum.puthisalithanam.venndum..aazhntha.karuththukkall.kadal.pondrathu.indu.sanathanam.yenbathai.anaivarum.therinthu.kolla...ungall.nerkasnal.uthavi.seigirathu.vazhththukkallum.nandrigallum.ungall.iruvarkum..😊😊😊😊😊😊😊😊😊

  • @jayaraman4860
    @jayaraman4860 Рік тому

    super

  • @subramanianarumugam9932
    @subramanianarumugam9932 Рік тому +2

    அய்யா விரிவாக கூறியுள்ளார்

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Рік тому +1

    Ayyo ivvalavu irukka Sanadhaththil romba useful video. Muttaal udayanidhikku indha videovai whatsApp pannunga

  • @anuman811
    @anuman811 Рік тому

    தயவுசெய்து pazhangkassu Srinivasan பற்றி avar சேர்த்த புத்தகங்கள் digitaise செய்து விக்கிபீடியா பதிவு செய்ய வேண்டும்

  • @gb-universe-9001
    @gb-universe-9001 Рік тому

    8:55 - ஆங்கிலத்தில் இந்த 'தர்சனத்தை' perception என்று சொல்லுவார்கள்.

  • @yaamunan
    @yaamunan Рік тому +1

    Chaitanyar, goswami, kabir .. so many

  • @lalliptk
    @lalliptk Рік тому

    Sanathana Dharma is an ocean. If it is a pond it can be filled and destroyed. How can one destroy an ocean😊. It is eternal 🙏

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +2

    என்று ஷண்‌மார்க்கம்‌ வந்ததோ‌ அன்றே‌ இந்து‌ மதம்‌ வந்து விட்டது என்று சொல்லலாம்

  • @ramt4643
    @ramt4643 Рік тому

    💐🙏😊❗👍

  • @csskannan
    @csskannan Рік тому

    How to get the magazine published by him

  • @pushkala8830
    @pushkala8830 Рік тому

    மதுரை பாவம் என்பது தமிழில் நாயகன் நாயகி பாவம் எனப்படும்

  • @vinodhkrishnan8770
    @vinodhkrishnan8770 Рік тому

    Pandey ji
    Ask srinivasan ji to suggest some books to understand bharatha Desam and tamil culture

  • @srangarajan5423
    @srangarajan5423 Рік тому +2

    19:09

  • @JayamuruganDhanasekaran
    @JayamuruganDhanasekaran Рік тому +1

    Listening to ayya is like reading a whole library

  • @shanthasri8237
    @shanthasri8237 Рік тому +1

    🙏

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Рік тому +3

    பாண்டே மழுப்பாமல் கவனிக்கவும்.

    • @theman6096
      @theman6096 Рік тому +1

      நீ தான் உன்னிப்பா கவனிக்கணும்...... அவர் வேதத்தை பற்றி தான் கூறுகிறார்..........

  • @VishnuMaayan
    @VishnuMaayan Рік тому

    ஓம்

  • @rjlxme8034
    @rjlxme8034 Рік тому

    அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு. Meaning samayal செய்யும் பெண்களுக்கு படி பூ எதற்கு. Without understanding the meaning of proverbs we are using the same in a different context.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அருமை 🎉🎉🎉🎉. இதே போல தான் களவும் கத்தும் மற என்பது களவும் கற்று மற என்று திருட்டுத் திராவிடர்களால் மாறியது. உண்மை விளக்கம் சோ எழுதினார் துக்ளக் இதழில் வெளிவந்த பழமொழிகளும் விளக்கங்களும் என்ற பெயரில். களவும் என்றால் திருட்டு. கத்தும் என்றால் சூதாட்டம். இரண்டையும் மற என்று சொல்வதை திரித்து விட்டார்கள் திருட்டுத் திராவிடர்கள் களவையும் கற்று மற என்று

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 Рік тому +1

    🙏🙏🙏🙏🌹

  • @thalaivarda
    @thalaivarda Рік тому

    The syllabus is so big it is easy to hate it than endorse it. A guru is necessary.

  • @Mythiliven
    @Mythiliven Рік тому

    Sanathaam means eternal value. Every religion has its own values .so, all the religions are sanathnic religion .

  • @sasmanian
    @sasmanian Рік тому

    Pandey Ji. The whole interview would have been lot more interesting if you had just let your guest speak. This is not a political interview 😃

  • @jeyamanis1155
    @jeyamanis1155 Рік тому +2

    இந்து மதம் குறித்த தவறான தகவல்கள் வேண்டாமே.மதமறியாமல் உளறல் கூடாது.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Рік тому +2

      தத்துவ விளக்கம் இல்லாத இந்து என்ற வார்த்தை எப்படி ஒரு சமயத்தின் பெயராக இருக்க முடியும் சனாதனம்தான் உண்மை

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Рік тому

      @@yaathumanavan7098 இந்து மதமறியாதவரின் பதிவு.இந்து மதத்தை அறிந்து கொள்ளுங்கள்.தத்துவங்கள் யாரால் தரப்பட்டது.எப்படி அவை உருவாயின.அறிந்து கொள்ளுங்கள்.

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Рік тому

      @@yaathumanavan7098 தமது மதம் குறித்து அறியாதவர்கள் இந்துக்கள் மட்டுமே.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Рік тому +1

      ​@@jeyamanis1155சனாதனம் என்றால் என்றும் நிலையானது அதாவது ஆத்மா என்றும் நிலையானது ஆக்கவோ அழிக்கமுடியாதது .முதலில் இந்த கேள்விக்கு சொல்லிவிட்டு அடுத்ததைப் பேசு இந்து என்பது எந்தமொழிச் சொல்? இந்து என்றால் அதன் அர்த்தம் என்ன? அதற்கான தத்துவவிளக்கம் என்ன?

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Рік тому

      @@yaathumanavan7098 இந்து மதத்தின் தோற்றத்தை அறிந்து கொள்.அனைத்தும் விளங்கும்.

  • @ramprathipa1479
    @ramprathipa1479 Рік тому

    👏🏽❤

  • @sureshbabu872
    @sureshbabu872 Рік тому

    1 sankhyam kapila maharshi 2,vaisehika dharsanam kanaadha maharshi3 ,nyayadharshan govthama maharshi4 ,yoga pathanjali maharshi 5 poorva mimamsa jaimini maharshi 6,vedanta darsan vedavyasa, shad dharsanagal ethu than entha aaru dharsanagal ,onru koode kadavul nambikkaye poorthiyaake marukkaville ,
    Kadavul Elle enru chollum chaarvaaka dharsan chaarvaaka maharshigal, Buddha dharsan sree Goutham Buddha ,evai randum kadavul ellai enra dharsanangal ,

  • @jeyamanis1155
    @jeyamanis1155 Рік тому

    இந்து மதத்தின் தோற்றம் அறிய விரும்புவோர் தமது வாட்ஸப் எண்ணை தெரிவிக்கவும்.

  • @GunaRock-uu7mp
    @GunaRock-uu7mp 12 днів тому

    தமிழர் வாழ்வியல் முறை என்பது என்ன?
    மனசாட்சியின்படி நடப்பது என்பதாகும்.
    அதன்படியே அனைத்து தமிழ் இலக்கண விதிகள் உருவாக்கப்பட்டன.
    அதாவது இந்த உலகில் மனிதன் உருவான காலத்தில் இருந்து இந்த உலகம் இருக்கும் காலம் மட்டும் மனிதர்கள் வாழ வேண்டியதென்பது மனசாட்சியின் படியே. இதைத்தான் தமிழர் வாழ்வியல் முறை கூறுகின்றது.
    இதை மேலும் விளக்க வேண்டுமென்றால் தமிழர் வாழ்வியல் முறையே என்றென்றும் இருப்பதாகும்.
    ஆக இதுதான் என்றும் இருப்பது. அதாவது இன்றைய காலப்படி அழைக்கப்படும் சனாதன தர்மம் என்பதாகும்.
    எவனாவது சனாதனத்தை பழித்தாலோ, அழிப்பேன் என்றாலோ அவன் தமிழர் வாழ்வியல் முறைக்கு எதிரானவன் என்று ஐயம் விளங்க புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
    சுருங்க சொல்லின் இன்றைய கால அளவின்படி இந்து மதமென்பதும் சனாதன தர்மம் என்பதும் தமிழர் வாழ்வியல் முறை என்பதை புரிந்து கொள்க.

  • @வரப்புயர-ட7ற

    Evlo vishayam

  • @anandhankl8594
    @anandhankl8594 Рік тому

    This birth is not enough to read some part of those books

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami Рік тому +1

    Please name one Dravidian stock minister down to மாவட்ட செயலாளர் in the last several decades who was/is honest with personal integrity. We should welcome these Dravidian stalwarts to adopt whatever believes they want , save the true Sanatana Dharma to the normal sensible citizens believing in Hinduism. Sadly, the Minister betrays ignorance and arrogance at the same time in talking about the ageless eternal truths.10:35

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg Рік тому

      How doyou relate sanathanam with hindu matham ?

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 Рік тому +1

      Sanathanam = Hinduism

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg Рік тому

      @@divyasatheesh2529 No Hinduism is not sansthanam because the word hindu is farsee. which came during gazni mahmoods time. !

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ​@@tsMuthuraman-hm6wg மூதேவி பின்ன பாலைவன மதத்து கூடவா சம்பந்தப்படுத்த முடியும் மூதேவி ? இங்கே வாழ்ந்த மக்கள் மதம் அதுதானே ஆப்ரஹாமிய மதங்கள் இங்கே வருவதற்கு முன் 😂😂😂

  • @sanathkumara4049
    @sanathkumara4049 Рік тому

    ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழக வளாகம் நியூ ஜெர்சி மாநிலம் -அமெரிக்கா=>=>பகுதி-2-சக்கரவர்த்தி ஜனகர் அரச அவையில் கார்கி ( பூர்வ மீமாம்சம்) யாக்ஜனவாகியரோடு (வேதாந்தம் ) கடுமையாக விவாதம் புரிந்து இருக்கிறாள் /"வில்லில் இருந்து ஒரே சமயத்தில் தொடுக்கும் மூன்று அம்பூகளை போல மூன்று வினாக்களை ஒரே சமயத்தில் தொடுக்கிறேன் /உம்மால் விடை தர முடியுமா? ""////ராஜ மௌலி >பாஹு பாலி சினிமாவில் தேவ சேனா மூன்று அம்பு நினைவு உள்ளதா ? ? >இங்குதான் ( ப்ரஹதாரண்யக உபநிஷத் =சுக்ஹல யஜுர் வேதம்) ஊற்று / BRAHADHAARANYAKA UPANISHAD _SUKHLA YAJUR VEDAM IS THE INSPIRATION
    கிபி 8௦௦ -ல் சங்கராச்சாரியார் Vs மண்டன மிஸ்ரர் விவாதத்தில் -ஊரறிய மேடம் உபாய பாரதிதான் நீதிபதி /1௦,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி பி 1193- வரை சனாதன தர்ம-ஹிந்து சமூகத்தில் பெண்ணடிமையும் கிடையாது /எள்ளு புண்ணாக்கும் கிடையாது /அவ்வளவும் > FRAUD/ CHICANERY /DECEIT / DECEPTION /பித்தலாட்டம் /கலப்படம் இல்லாத பொய்
    கி.பி 1193-முகமத் பின் அக்த்தியார் கில்ஜி // அஹ்மத் மாமூலுக் போன்ற அடிமை சேனாதிபதிகள் >நாலந்தா -விக்ரம் ஷீலா -தக்ஷ சீலா போன்ற பல்கலைக்கழகங்களில் >பெண்களை >ஆடு மாடுபோல தூக்கி செல்ல ஆரம்பித்த பிறகுதான் பெண்களை வீட்டிர்க்கு உள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொள்ளப் பட்டது /-பகுதி -1/பகுதி-2- முன் பின் இருக்கலாம் /பகுதி-1- ஐ படித்து விட்டு பகுதி-2 ஐ படிக்கவும்/அப்பொழுது சரியாக புரியும்

  • @sarangarajanranganathan1315

    Wonderful.
    You only introduced him to me through your channel. Unnecessarily in between you interrupted him. Kindly avoid.

  • @ManiKandan-wv2vp
    @ManiKandan-wv2vp 6 днів тому

    makkal ellarum wetham padichagala.......yaru padichaga.....

  • @ssraj962
    @ssraj962 15 годин тому

    RSS yendra BJP yaaniku matham piduthu vittuthu india vai alikamal vidathu😂😂

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 Рік тому

    Ponday sir, the 2 ministers who involved ED ponmudi and jegath ratchagan attended melmaruvathur ammas final divine offering.
    Which is fishy
    Why???? This eli going ammanam

  • @venkiteswaranvenkitachalam1406

    These types of writings in the past books, is discontinued and not followed in these days. Then why the present society unnecessarily discuss and creating hatred among followers. All the descriptions in these holy books is only for the benefit of human beings and not to involve in any type of atrocities and live with peace. These hatred is the reason now leads to war between Israel and Hamas. Beware.

  • @MaharajanPoomalai
    @MaharajanPoomalai 10 днів тому

    மக்கள் தொன்றுதொட்டு செய்யும் பழக்க வழக்கங்களே சனாதனமாகும் இது இரண்டு வகைகளாக மக்கள் பின்பற்றினர் ஒன்று சனாதன தர்மம் மற்றொன்று சனாதன அதர்மம் திருடனுக்கு அவன் செய்யும் தொழில் சனாதன அதர்மம் நல்லதே செய்தால் அதூ சனாதன தர்மமாகும் இதில் மூடர்கள் கூறும் சனாதன ஒழிப்பு எது